ஒருநாள் இல்ல ஒரு வாரம் வரையும் டயட் மெயிண்டன்ட் பண்றே. அப்புறம் என்ன பழைய குருடி கதவ தொட்டி தான் 😢😢ரொம்ப நாள் கழிச்சி சும்மா ஜில்லுனு காத்துல வீடியோ பாக்கிறேன்😊😊
பெட்ரொல் கூட நிறைய சர்க்கரை சேர்த்து கொடுத்து வாருங்கள் திகட்டும். பிறகு சர்க்கரை இல்லாமல் பெட்ரொல் கொடுத்தாலும் குடிக்க மாட்டான். ( நகைச்சுவைக்காக மட்டுமே )
இந்த மாதிரியான அனுபவம் என் நண்பனுக்கு நிகழ்ந்தது நாங்கள் ஐந்துபேர் இளம் வயதில் ஒரே அறையில் தங்கி வேலை செய்து வந்தோம் அப்போது நண்பனின் அண்ணன் ஒருவர் எங்கள் அறையில் தங்க வேண்டும் என்று அனுமதி கேட்டார் வந்து சிறிது காலம் தங்கி இருந்தார் அவர் கொஞ்சம் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர் நிறைய சித்தர் பாடல்களை படித்து விட்டு நான் உணவு சாப்பிடாமல் கானகம் சென்று தியானம் இருந்து சித்தி நிலையை அடைய போகிறேன் என்று சொல்லி மருதமலைக்கு சென்று ஒரு பாறையில் அமர்ந்து தியானம் மேற்க் கொண்டார் நாங்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தோம் கேட்கவில்லை ஆனால் அவரால் ஒரு இரவு கூட அங்கு தாக்கு பிடிக்க முடியாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்து விட்டார்
நம் உடல் மன சமநிலைக்கு உணவு, நீர், சுவாசம், காற்று, வெப்பம், உடல் இயக்கம், சீரான மனநிலை மற்றும் சரியான தூக்கம் அவசியம், இதில் ஒன்றை அதிகம் அல்லது குறைத்து எடுத்து கொண்டால் மற்றொன்றின் மூலம் சமநிலை படுத்துதல் அவசியம், திடீர் என்று உணவு கட்டுப்பாடு என்று இல்லாமல் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வருவதே அவசியம், நன்றி
அந்த காலத்துல உடல் உழைப்பு அதிகம் அ இருந்துச்சு சாப்பாடு தேவ பட்டுசு.. இப்போ உடல் உழைப்பு குறைவா இருக்கு... சாப்பாடு அதிகம் சப்டா பிரச்சினை தா வரும் இந்த படம் ல சொல்றது உண்மைதான்... நாம வாழ சாப்பாடு தேவ இல்ல.. நாம சாப்பிடாம இருக்கும் போது... நாம உடம்பில சுதபடுதர வேலைய பாகும் அப்புறம் நோய் இருந்த குன படுதும்... அப்புறம் பர்பஞ்ச சக்தி ய இல்லற கதவு திறக்க அப்போ நமக்கு சாப்பாடு தேவ இல்ல.. நாம அறிகயம் இருக முடியும்.. பிரபஞ்ச சக்தியை இல்லுக ஆரம்பிச்சா.. நாம பேச பிரபஞ்சம் கேட்கும் இயற்கையும் கேட்கும்...
This is my first comment in 5 years supporter of your channel intha video pathappo naan sapittathu tea,murukku ,biscuits poriuruntai eppadi en diet sago
இந்த விஷயத்தை உங்கக்கிட்ட சொல்லியே ஆகனும் ப்ரோ..... நான் ப்ரைட் ரைஸ் சாப்ட்டா உங்க வீடியோ பாத்துட்டே சாப்ட்டா தான் அந்த சாப்பாட்ட சாப்ட மாதிரி ஒரு திருப்தி வரும்....அது வேற லெவல் ஃபீல் ப்ரோ😊❤
👆🏼ஒவ்வொரு நாளும் தூங்கும் பொழுது ......காலை எழுந்தவுடனே உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைத்து ....அதிகாலைகள் நன்றாக உறங்கும்நபர்கள் சார்பாக வீடியோ வெற்றுப் பெற வாழ்த்துக்கள் ......பாலா அண்ணா❤😅
Annen naan ungaloda big fan .. even intha covid time la kuda ungaloda story's mattum tha pathuttu iruthan. still ipom vara naan thoogum pothu kuda ungaloda story's tha kettu tu thooguvan .avalo nalla irukkum.. but ipom knjm nal ah unga story's yeathuvumey nalla ila .. plz Annen.. knjm nalla movies oda story poduga... plz .. as a fan ah kekkuran🙏🙏🏽🙏🏽🙏🏽
The teacher in this movie is the heroine of “Alice in wonderland”. Na Ennoda delivery ku apram Romba weight potutan and feed panrathala rombavey weight potan. Yellarum enna Romba mosama treat pannanga ennoda in-laws yeppomey enna mariyadha korava pesuvanga yenna ipdi aita sapata kammi pannu weighta kora nu yeppomey solitu irupanga oru stage ku mela enaku stress aidichi inimey nammala la weight koraikavey mudiyatho nu thoonichi aprama oru Instagram page through diet follow pannen Money pay pannen Romba athigam tha. Aanalum ennala oru rendu nalaiki mela continue panna mudiyala yena na innum ennoda rendavathu baby ku feed panitu irukan almost 2 years aidichi second delivery aigi. Midnight la kuda Romba pasikum vidama feed panrathala ippolam na yaru yenna sonnalum pongada nengalum unga advise um aidichi. Junk food avoid panni healthy food nallavey sapdalam non-veg kuda correct ah sapta athula irukura nutrients kuda namaku nallathu tha. “Choose your food wisely avoid over eating fast food and junk food to lead a healthy life”
சாமி கோயிலுக்கு மாலை போட்டால் மட்டும்தான் டயட் 👍💞💞💞 பிறகு கற்கால மனிதன் ஆதி மனிதன் எந்தப் பிரிவிலும் என்னை சேர்த்துக்கலாம் உங்களை சேர்த்துக்கலாம்?? பாலா 💞💞👍😂😂😂😂😂
Proper diet apdingrathu avunga pakura work ku related ah irukanum. Heavy ah work pandrangala, naraya protein based food sapdanum. Software mathiri field la irukangala cummi ah sapdanum or gym ku poi saptatha balance pana work out pananum. Jogging, exercise, etc.
Anna! “PILL” nu oru series ippo JioCinema la poitruku Romba super ah iruku na already pathutu tha ungaluku solren. But unga voice la kekkanum kandipa namma channel oda sweet viewers ku kandipa pudikum. Pls pls pls Anna nenga review pannunga plssssssssss🙏
சில இயக்குநர்கள் தங்கள் கருத்துக்களை சினிமா ல திணிக்க பாக்குறாங்க. இதை நாம் ஏற்றுக் கொள்ள கூடாது. வன்மையாக கண்டிக்க வேண்டும். இல்லை என்றால் சினிமா தரம் தாழ்ந்து விடும்.
இந்த உலகத்துல எல்லாரும் எதுக்காக பிறந்தங்கனு எனக்கு தெரியாது ஆன நான் சாப்பிட தான் போறேந்தேன்னு நான் நெனைக்கற உணவு அது ஒரு உணர்வு என் கண்கள் உன்னை ரசிக்க படைக்க பட்டது என் மூக்கு உன்னை நுகர படைக்க பட்டது என் நாக்கு உன்னை சுவைக்க படைக்கப்பட்டது என் காது சாமிக்கும் சத்தத்தை கேட்க படைக்கபட்டது இப்படி என் உயிர் உன் உடலை உட்கொண்டு (உணவு )என் உடலாய் வாழ்கிறது 🍱🥘🍲🍳🥚🥙🥗🍗🍖🥩🥓🥐என்ன படைச்ச கடவுள் சொன்னாலே சாப்புறத நிறுத்த மாட்டேன் சோடாபுட்டி நீ சொல்லியா கேக்கப்போறேன்
நாமெல்லாம் வாழ்வதே சாப்பிடுறதுக்கு தான் 😂 🍫 🫕 🍦 🍩 🍪
Correct uh😅
G0g@@elavarasanp2112
வழக்கம் போல யாரெல்லாம் சாப்பிட்டுக்கிட்டே Video பாக்குறீங்க 🙋♂️🙋♀️
நீ சாப்பிட்டுக்கிட்டே பாத்துட்டு இருக்கறதுக்காக எல்லாரும் அப்படி பார்க்க முடியுமா
😅😅😅😢😢😂 parithaabam
🙋♀️
🙋
Semma 😍😍😍
Dietician ❌
சத்துணவு அம்மா ✅
😂😂
Sorutha mukiyum endru solluravaga oru like poduga ❤
Ama namaku sooru tha mukiyam
ஒருநாள் இல்ல ஒரு வாரம் வரையும் டயட் மெயிண்டன்ட் பண்றே. அப்புறம் என்ன பழைய குருடி கதவ தொட்டி தான் 😢😢ரொம்ப நாள் கழிச்சி சும்மா ஜில்லுனு காத்துல வீடியோ பாக்கிறேன்😊😊
😂mentle
Mentles😂😊
Yes
நமக்கு சாப்பாடு தான் முக்கியம் சாப்பாடு இல்லாமல் ஒரு நாள் இல்லை ஒரு வேளை கூட இருக்கமுடியாது
அட போங்கப்பா இங்க சாப்பிடவே ஒண்ணும் இல்லையா இதுல டயட் வேறயா
நீங்க சொன்ன ஒரு டயட் கூட எனக்கு ஒண்ணுமே தெரியல அண்ணா. அளவோடு சாப்பிட்டு வளமோடு வாழ வேண்டும்.
நமக்கு சோறு தான் முக்கியம் 🤣🤣🤣🍰🍰🍿🍿🎂🎂
Tata motors diet😅😂 ❤
😂😂
General motor diet than apadi mathi sollirukaru pola.
சமைத்துகொண்டே வீடியோ பார்போர்,😄😄😄😄😄
Yes 😂😂😂
Myself❤
🤚
சமைத்து முடித்ததும் உடனே சூடா சாப்பிட்டே வீடியோ பார்த்துக் கொண்டே இருக்கிறேன்
இந்த Review'வ வேற...நான் நேத்து வச்ச மீன் கொழம்போட சோத்த புரட்டி போட்டு சாப்பிட்டு பார்த்துட்டு இருக்கேன்... 😂😂😂
27:47 exactly true!!! நல்ல வேளை சொன்னிங்க
நல்லா பசி உண்டாகும் நேரம் நமக்கு பிடித்த வீட்டில் சமைத்த ஆரோக்கிய உணவு சாப்பிட்டால் உடல் நலம் காக்கும்....
டயட் இருக்கும்னு ஆசையா இருக்கு ஆனால் புரட்டா, சிக்கன் ரைஸ், ஐஸ்கிரீம், ஜூஸ் இத பாக்கும் போது எங்க டயட் இருக்கறது...😊😊😊...😂😂😂... 👍👍👍...
Bala anna என்னோட வண்டி(bike) நெறய பெட்ரோல் குடிக்குரான் .இதுக்கு எதாவது diet இருக்க.அவனுக்கு diet eh kedayaadha😢😂
😂😂😂
😂😂😂
பெட்ரொல் கூட நிறைய சர்க்கரை சேர்த்து கொடுத்து வாருங்கள் திகட்டும். பிறகு சர்க்கரை இல்லாமல் பெட்ரொல் கொடுத்தாலும் குடிக்க மாட்டான்.
( நகைச்சுவைக்காக மட்டுமே )
Veetukula lock pottu vachudunga. Petrol kekavae matan😂
Electric bicke..... Trypannunga
இந்த மாதிரியான அனுபவம் என் நண்பனுக்கு நிகழ்ந்தது நாங்கள் ஐந்துபேர் இளம் வயதில் ஒரே அறையில் தங்கி வேலை செய்து வந்தோம் அப்போது நண்பனின் அண்ணன் ஒருவர் எங்கள் அறையில் தங்க வேண்டும் என்று அனுமதி கேட்டார் வந்து சிறிது காலம் தங்கி இருந்தார் அவர் கொஞ்சம் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர் நிறைய சித்தர் பாடல்களை படித்து விட்டு நான் உணவு சாப்பிடாமல் கானகம் சென்று தியானம் இருந்து சித்தி நிலையை அடைய போகிறேன் என்று சொல்லி மருதமலைக்கு சென்று ஒரு பாறையில் அமர்ந்து தியானம் மேற்க் கொண்டார் நாங்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தோம் கேட்கவில்லை ஆனால் அவரால் ஒரு இரவு கூட அங்கு தாக்கு பிடிக்க முடியாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்து விட்டார்
நம்ப எப்படி இருக்குமோ அப்படியே இருப்பது நல்லது...!உங்க அழகு உங்களுக்கு தெரியாது..!
TATA be like " Naan Yennaya Panen"😅
ஐயா தயவுசெய்து கேப்டன் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பேசுங்கள்
இதெல்லாம் ஒரு பாடம் இப்படி சாப்பிட்டால் என்ன ஆகுறது 😅 இவங்க மத்தியில உயிரை காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்😅😅
Ipdi la Physio world la irukuthuga intha movie valiya thearithu last ah nega kudutha warning ⚠️🚨 awareness super
நம் உடல் மன சமநிலைக்கு உணவு, நீர், சுவாசம், காற்று, வெப்பம், உடல் இயக்கம், சீரான மனநிலை மற்றும் சரியான தூக்கம் அவசியம், இதில் ஒன்றை அதிகம் அல்லது குறைத்து எடுத்து கொண்டால் மற்றொன்றின் மூலம் சமநிலை படுத்துதல் அவசியம், திடீர் என்று உணவு கட்டுப்பாடு என்று இல்லாமல் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வருவதே அவசியம், நன்றி
Andha irfan na pidichu indha schoolukku anuppuvamaa?????🤣😂🤣😂😂🤣
😂
😂😂😂
❤❤ தலைவனோட வாய்ஸ் ஓவர்ல படம் பாக்கரதுக்கு
முண்ணாடியே ஒரு Like பண்ற ரசிகனின் ஒருவன் நான்🎉🎉🎉
அந்த காலத்துல உடல் உழைப்பு அதிகம் அ இருந்துச்சு சாப்பாடு தேவ பட்டுசு.. இப்போ உடல் உழைப்பு குறைவா இருக்கு... சாப்பாடு அதிகம் சப்டா பிரச்சினை தா வரும் இந்த படம் ல சொல்றது உண்மைதான்... நாம வாழ சாப்பாடு தேவ இல்ல.. நாம சாப்பிடாம இருக்கும் போது... நாம உடம்பில சுதபடுதர வேலைய பாகும் அப்புறம் நோய் இருந்த குன படுதும்... அப்புறம் பர்பஞ்ச சக்தி ய இல்லற கதவு திறக்க அப்போ நமக்கு சாப்பாடு தேவ இல்ல.. நாம அறிகயம் இருக முடியும்.. பிரபஞ்ச சக்தியை இல்லுக ஆரம்பிச்சா.. நாம பேச பிரபஞ்சம் கேட்கும் இயற்கையும் கேட்கும்...
Ennaya ethu puthusa iruku😅😅
Nalla sapdunga
Nallathayea sapdunga.....
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா ❤
இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல இருந்து 😢😢😢😢😢
This is my first comment in 5 years supporter of your channel intha video pathappo naan sapittathu tea,murukku ,biscuits poriuruntai eppadi en diet sago
இந்த விஷயத்தை உங்கக்கிட்ட சொல்லியே ஆகனும் ப்ரோ..... நான் ப்ரைட் ரைஸ் சாப்ட்டா உங்க வீடியோ பாத்துட்டே சாப்ட்டா தான் அந்த சாப்பாட்ட சாப்ட மாதிரி ஒரு திருப்தி வரும்....அது வேற லெவல் ஃபீல் ப்ரோ😊❤
Anna yanku sapduthan would bro, i love ❤ food, i am foodi women 😊😊😊🥰🥰🥰❤❤❤
Sappuda thana vazhurom namba ❤❤
Hi thala 🙏 nice to see you again ❤❤
Seekiram vanten bro.... 🎉🎉🎉🎉🎉🎉🎉 Semma diet dra name paathone vanten.... 😢😢😢😢😢 Romba baathikka patrukken bro.....😢😢😢😢😢😢😢😢
Frst like and comment
நமக்கெல்லாம் சோறு தான் முக்கியம் அண்ணா
Evalo saptalum weight increase akala n suppose 1 month la 2kg increase akum but 1 day fever la 3kg decrease akidum🥲
❌no diet following❌psykiler movie 😅 climaxes super 👌erkum 😢
27:47 😂 ultimate
Internmentfasting weight reduse achi but spinalcord L4L5 problem vanthchi. Eye sight catract vanthuchi. Health is wealth ❤❤❤
👆🏼ஒவ்வொரு நாளும் தூங்கும் பொழுது ......காலை எழுந்தவுடனே உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைத்து ....அதிகாலைகள் நன்றாக உறங்கும்நபர்கள் சார்பாக வீடியோ வெற்றுப் பெற வாழ்த்துக்கள் ......பாலா அண்ணா❤😅
Annen naan ungaloda big fan .. even intha covid time la kuda ungaloda story's mattum tha pathuttu iruthan. still ipom vara naan thoogum pothu kuda ungaloda story's tha kettu tu thooguvan .avalo nalla irukkum.. but ipom knjm nal ah unga story's yeathuvumey nalla ila .. plz Annen.. knjm nalla movies oda story poduga... plz .. as a fan ah kekkuran🙏🙏🏽🙏🏽🙏🏽
Na movie ku porathayae niruthitae, neenga soldra kadha nalla iruntha matum tha movie kae povae, rombavae cost save Pani irukae 😅
Na mutton biriyani sapda pora yaruku vanum ❤❤🤤🤤🤤
குங்ஃபூ🐼-4- போடுப்பா😢😢😢😢😢😢
Im in UK this early morning I prepared ulundhu bonda in my home coz today we praying , I also watching this by having crispy bondas on sides 😂❤❤
Ipo lam neega narrate panra ela movie um super ah iruku anna. Very good movie collection 😊
The teacher in this movie is the heroine of “Alice in wonderland”. Na Ennoda delivery ku apram Romba weight potutan and feed panrathala rombavey weight potan. Yellarum enna Romba mosama treat pannanga ennoda in-laws yeppomey enna mariyadha korava pesuvanga yenna ipdi aita sapata kammi pannu weighta kora nu yeppomey solitu irupanga oru stage ku mela enaku stress aidichi inimey nammala la weight koraikavey mudiyatho nu thoonichi aprama oru Instagram page through diet follow pannen Money pay pannen Romba athigam tha. Aanalum ennala oru rendu nalaiki mela continue panna mudiyala yena na innum ennoda rendavathu baby ku feed panitu irukan almost 2 years aidichi second delivery aigi. Midnight la kuda Romba pasikum vidama feed panrathala ippolam na yaru yenna sonnalum pongada nengalum unga advise um aidichi. Junk food avoid panni healthy food nallavey sapdalam non-veg kuda correct ah sapta athula irukura nutrients kuda namaku nallathu tha. “Choose your food wisely avoid over eating fast food and junk food to lead a healthy life”
Nanum try panna poren🤔
After watching this movie, I felt hungry and ate a lot.
I hope some of you also caught up like me 😅
நமக்கு சோறு முக்கியம் பிகிலு ❤
இருக்குறது ஒரு வாழ்க்கை எதுக்கு டயட் நல்ல சாப்பிட்டு சந்தேஷம இருப்போம்
1 ஒரு வாழ்க்கையில நீங்க புடிச்ச மாதிரி எல்லாம் சாப்பிட்டீங்கன்னா சீக்கிரம் செத்துருவிங்க
சந்தோசமா இருக்க முடியாது மாத்திரை மருந்தோடு தான் சுத்தணும்
.அளவோடு சாப்பிட்டு போதும் அண்ணா
@@kalaipavi7உணவே மருந்து மருந்தே உணவு அண்ணா
சாமி கோயிலுக்கு மாலை போட்டால் மட்டும்தான் டயட் 👍💞💞💞 பிறகு கற்கால மனிதன் ஆதி மனிதன் எந்தப் பிரிவிலும் என்னை சேர்த்துக்கலாம் உங்களை சேர்த்துக்கலாம்?? பாலா 💞💞👍😂😂😂😂😂
Anna Malayalam movie Jan-e-man review pannuga Anna feel good movie ❤❤❤❤❤❤
Proper diet apdingrathu avunga pakura work ku related ah irukanum. Heavy ah work pandrangala, naraya protein based food sapdanum. Software mathiri field la irukangala cummi ah sapdanum or gym ku poi saptatha balance pana work out pananum. Jogging, exercise, etc.
😂😂😂😂 end punch samma bala bro😂😂😂 pschyo padam ha ha
Nalla sapadu kdaikatha nu nanaikura poor people la oru aal na❤
Nanum inimae sapdama iruka pora ☺️
You saying very true
Padam pakka vanthachu😊
Anna! “PILL” nu oru series ippo JioCinema la poitruku Romba super ah iruku na already pathutu tha ungaluku solren. But unga voice la kekkanum kandipa namma channel oda sweet viewers ku kandipa pudikum. Pls pls pls Anna nenga review pannunga plssssssssss🙏
Vaanga vaanga....padam papom..❤
Chernobyl mini series pathi pesuinga bala anna💗💗💗,,,
27:51 super bro 🤣🤣
இப்படியெல்லாம் சாப்பிடால் நியுடிரிசன் சரியா கிடைகாமல் சாக வேண்டியதுதான்😂😂
Hiiii anna Krishnan 10 avatharangal story potunga anna pls..................
Vera leval bro...❤❤❤❤❤
😮😮😮😮😮 ivloooooo diet irukaaaa😂😂😂😂😂 3 velai sapaatte kurajji 4 or 5 thadavaiku konjam konjama sapurradunnudan valakapduthi vajjirukan ennai😂😂😂😂😂😅😅😅😅😅 enna nadandaalum sari namakku sorudaan pa mukkiyam😢❤❤❤❤❤
Aft watching dis video I feel hungry anna😊
அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க ப்ரோ
😱😱அய்யோசாமி சாப்பிடாமல் என்னால இருக்க முடியாதுடா யப்பா🤣🤣🤣🤣
Enna thala dubakur movie Ella pesura, aana onnu ya unnoda voicela indha explanationa fulla ketten. Aparum yochicha thala engala brain wash panni idha movieya ootiruka... Vera level ya nee
சில இயக்குநர்கள் தங்கள் கருத்துக்களை சினிமா ல திணிக்க பாக்குறாங்க. இதை நாம் ஏற்றுக் கொள்ள கூடாது. வன்மையாக கண்டிக்க வேண்டும். இல்லை என்றால் சினிமா தரம் தாழ்ந்து விடும்.
டயட் இருப்பவர்கள் வயல்வெளியில் வேலை செய்தால் டயட் இருக்க வேண்டாம் நல்ல ஒரு கட்டு கட்டலாம் வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க
23:17 😂😂😂
⭐⭐⭐⭐⭐⭐ hi hello the memmories of murder the autopsy of jane done திரும்பவும் போடுங்க
Mr. Tamilan:idhu Oru Cycho Padam.
Others:Aiyaiyyo Nanga Paarka Maattoampa😮
Mr. Tamilan Fans: Hai Jolly nanga keaakka roam Nee kadha Soallu Talaiva😅😅
நான் பேலியோ டயட் இருந்து 23 கிழோ கொரச்சிருக்கேன்😊😊😊
How😮😮😮😮😮 please give details
@@vanithashriyan1668 யூ டியூப்லயே நியான்டர் செல்வம் பேலியோ ஸ்பீச்னு சர்ச் பன்னிபாருங்க நெரைய விசயம் தெரியவரும்🤗🤗🤗
Thanks bro Bala ❤❤❤❤❤
நாங்க நல்லா சாப்பிட்டு தான் இந்த vdo பார்க்கறாங்க... சோறு முக்கியம் பா....
Vera level 🎉
💐💐💗club zero💜💜 black bink Rose🌹🌹🌹
Hello,Sapatu Raman Paa Nagaellam,Diet Na Enna, appdinee ketpoom?
எனக்கு சாப்பாடுதா முக்கியம் 😂😂😂😂
இந்த உலகத்துல எல்லாரும் எதுக்காக பிறந்தங்கனு எனக்கு தெரியாது ஆன நான் சாப்பிட தான் போறேந்தேன்னு நான் நெனைக்கற உணவு அது ஒரு உணர்வு என் கண்கள் உன்னை ரசிக்க படைக்க பட்டது என் மூக்கு உன்னை நுகர படைக்க பட்டது என் நாக்கு உன்னை சுவைக்க படைக்கப்பட்டது என் காது சாமிக்கும் சத்தத்தை கேட்க படைக்கபட்டது இப்படி என் உயிர் உன் உடலை உட்கொண்டு (உணவு )என் உடலாய் வாழ்கிறது 🍱🥘🍲🍳🥚🥙🥗🍗🍖🥩🥓🥐என்ன படைச்ச கடவுள் சொன்னாலே சாப்புறத
நிறுத்த மாட்டேன் சோடாபுட்டி நீ சொல்லியா கேக்கப்போறேன்
Haii anna romba neram wait pannitu erunthen
TATA motors-dait""😅😅😅😅😅😅😅😅😅😅😅
முடியலப்பா, முடியல😅😅😅😅😅
Diet nalaila irundhu Start panuvom 😂
Hope movie pesuga na plzz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unnoda video pathatha thookamea bro , ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🫵🫵🫵🫵🫵🫵🫵🫵🫵🫵😘😘😘😘😘😘😘😘😘😘
Anna oru movie la வானம் thula இருந்து ஒரு கிளாஸ் 2 பாகமா perikkuthu அந்த movie ஸ்டோரி சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் 🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊
இவ்வளவு ட்ய்ட் இருக்க. நீங்க. சொல்லி தான் தெரியும்😂😂😂😂😊😊😊😊
Bro water diet, ... Tata motors diet super😂
Naa ippothaan saptaen 😊
😂😂😂 ena mariye tension aaiteengla bala anna climax la. Pshyco paya eduthupra pshyco paya 🤣🤣🤣
Naruto podunga plzz 😢😢😢😢
Ullozhukku malayalam movie poduga sir பெண்களை பொம்மையாக நினைக்கும் சமூகத்திற்கு வேண்டி எடுக்கப்பட்ட படம் an parvathay an urvashi mom semma acting
I tried Low carbo diet❤️ anna
The last scene girl saying is worst and don't believe in your life 😊
Intha padathula sollarathu unnmai than💯💯💯 panja pootha thula irunthu sakthi pertru.valalam....unnamal erukkum pothu divine connections kidaikum...sapadama sila nall erunthu parunga ...try
Nee pandra😂....unnaku puducha, ennada recommended panitu iruka😂