விருத்தாசலத்தில் என் வாழ்க்கையை மாற்றிய மாமனிதர்! அப்படி என்ன செய்தார்? Vijayakanth Death News

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2023
  • சொன்னதை செய்த கேப்டன்! என் வாழ்வில் மறக்கமுடியாத மாமனிதர்! அப்படி என்ன செய்தார்?
    #vijayakanth #virudhachalam
    👇👇Our New Audiobook Channel Link. Subscribe for more interesting Tamil Audiobooks 👇👇
    / @deeptalkstamilaudiobooks
    👇 Rajesh Kumar Crime Novels 👇
    சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    கடைசி எதிரி: • Kadaisi Ethiri | கடைசி...
    -------------------------------------------------------------------------------
    👇மகாபாரதம் கதை👇
    • மஹாபாரதம் கதை தமிழில் ...
    -------------------------------------------------------------------------------
    Join this channel to get access to the perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: Contact@deeptalks.in
    ********************
    Follow Me On:
    Facebook New Page: / deeptalksdeepan
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 717

  • @vicckyviccky4128
    @vicckyviccky4128 5 місяців тому +156

    கண்களே கலங்கிவிட்டது 😢😢😢😢
    விஜயகாந்த் சார் வாழ்க ❤️❤️❤️

  • @luckyloganathan.m.c4465
    @luckyloganathan.m.c4465 6 місяців тому +95

    கர்ம வீரர் காமராஜர்... கருப்பு தங்கம் விஜயகாந்த் நல்ல தலைவர் இவர்களை எல்லாம் தவறவிட்ட தமிழ்நாடு அழிவை நோக்கி செல்லுகிறது இப்போதாவது புரிகிறதா தமிழ் மக்களே...... இனிமேலாவது புரிந்து செயல்படவேண்டும்...... நண்பர்களே.... விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்... 🙏🙏🙏 Rip... 😭😭😭

    • @trendingdaynow
      @trendingdaynow 5 місяців тому +2

      திருவள்ளூர் மாவட்டத்தில் மாதவரம் சட்ட மன்ற தொகுதி செங்குன்றத்தில் இருந்தது
      தேமுதிக சார்பில் தலைவர் விஜயகாந்த் சொந்த ஏற்பாட்டில் நடந்தது
      அங்கு அவர் கட்சி mla வும் இல்லை
      ஆண்ட கட்சிகள் திமுக அதிமுக சார்பில் ஒன்று கூட அவர்கள் இலவசமாக வைக்க வில்லை

  • @anandhakumar.r8793
    @anandhakumar.r8793 6 місяців тому +73

    இது போன்ற பல சிறந்த திறமையாளர்களை உருவாக்கிய பெருமை கேப்டனை மட்டுமே🎉😢

  • @marygracerani2742
    @marygracerani2742 5 місяців тому +24

    கருப்பு நிலா நீதான் எங்கள் இதயத்தில் இருக்கிறாய். எங்கள் இதயம் லப்டப் என்று சொல்லாது கேப்டன் கேப்டன் என்று சொல்லும்❤😢

  • @sudhaselvarajan1449
    @sudhaselvarajan1449 6 місяців тому +73

    சூப்பர் தம்பி உண்மையில் அவர் ஒரு மாமனிதர் அவர் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 5 місяців тому +6

    தம்பி சூப்பர்.❤❤❤❤❤ பேச வார்த்தைகள் இல்லை.கண்கள் குள மாகி விட்டது.

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 5 місяців тому +7

    நாடு போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ்

  • @coolwhatsappstatus2498
    @coolwhatsappstatus2498 5 місяців тому +76

    விருத்தாசலம் மக்கள் நீங்கள் கொடுத்த முதல் வெற்றி அவருக்கு முதல் உந்துதல குடுத்தது நிங்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் நீங்கள் இல்லையேன்றால் நல்ல தலைவரை இழந்து இருப்போம் ...❤️

  • @SkillsMakerTV
    @SkillsMakerTV 5 місяців тому +21

    இதை பார்த்துவிட்டு அழுகை வந்துவிட்டது
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு.😭😪

  • @MuneesRaja-he9zr
    @MuneesRaja-he9zr 6 місяців тому +27

    அண்ணா அல்ல அல்ல குறையாத அட்சய பாத்திரம் விஜயகாந்த் அவர்கள்

  • @marimuthun6315
    @marimuthun6315 5 місяців тому +170

    நாட்டின் சிறந்த குடிமகன் விருதை வென்றார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் 😢😭😭😭😭🙏

    • @jeevithajeevitha8718
      @jeevithajeevitha8718 4 місяці тому +2

      Suppr brother kannir vanthutichi

    • @user-dl3gj3iu3z
      @user-dl3gj3iu3z 4 місяці тому

      ஏன் மக்கள் கேப்டன் நினைவிடத்திற்கு வருகின்றார்கள் என தெரியாது என்று திணறும் உளவுத்துறை மூடர்கள். அவர் பெயர் புகழுக்காக செய்ய இல்லை. உண்மையான உள்ளத்துடன் மக்கள் வேதனையைத் துடைக்கத் தவித்தவர் அதனால்தான் மக்கள் கூட்டம்
      ஒருவனுடைய நற்பண்புகள் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கும் தகப்பனுக்கு நல்ல பிள்ளையாக இல்லாமல் இருந்தது இல்லை. மகன்களுக்கு நல்ல அப்பாவாக இல்லாமல் இருந்தது இல்லை
      தமிழ்நாட்டு மக்களே சிந்தியுங்கள். உழைத்த பணத்தில் வெளிநாட்டு காரை இறக்கவும் இல்லை வரி கட்டாமல் ஏய்க்கவும் இல்லை சேர்த்து வைக்கவும் இல்லை வாரிவாரி தமிழ்நாட்டிற்கே இறைத்தார் கேப்டன் அந்த மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அதே பண்பு இருந்தபடியால் தான் அதை தடுக்க இல்லை. இவர்களைத் தவிர எவன் நாட்டை காப்பான்

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 5 місяців тому +18

    வாவ் பையா உனக்கு கை குழுக்கி வாழ்த்துகிறேன் பா 🙏🙏 ரெம்ப பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் தீபன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு உங்களை போன்றவர்களை உருவாக்கிய விஜயகாந்த் அவர்களுக்கும் என் 🌼🌸🎉🎉🍁🏆🏅🙏🙏🙏🙏🙏

  • @tamizhhero5120
    @tamizhhero5120 6 місяців тому +75

    தீபா உங்களுடைய அம்மா அப்பா பட்ட கஷ்டத்தையும் நீங்க பட்ட கஷ்டத்தையும் நான் நேரில் பார்த்தவன்,தீபன் சொல்வது 100% உண்மை அவங்க அப்பா அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டாங்க அவங்க எங்க வீட்டில் வாடகைக்கு இருந்தார்கள் நான் பார்த்தேன் என்றும் நீ நல்லா இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉Congratulations deepan 🎉

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  6 місяців тому +5

      மிக்க நன்றி தமிழ் அண்ணா ☺️

    • @user-qe1lt7jo7x
      @user-qe1lt7jo7x 4 місяці тому

      Varthai Illai edume pesa❤❤❤ irantha piraguthan Avan Eppadi pattavan endru pesapadikirathu

  • @user-ft3xs5hd4c
    @user-ft3xs5hd4c 5 місяців тому +33

    உங்களது உண்மை கதையை அற்புதமாகவும் திறமையாகவும் எடுத்துக் கூறி உள்ளீர்கள்
    கேப்டனின் கொடைத்திறனை கேள்விப்பட்டு உள்ளேன்
    அவரது சேவையும் மக்கள் மீது கொண்ட அன்பும் அதற்கு உங்களது வாழ்வும் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறி அற்புதமாக விளக்கி அமைச்சு வாழ்த்துக்கள்
    அந்த உன்னதரின் ஆத்மா இதன் மூலம் சாந்தி பெறட்டும்

  • @MaduraValli-vj5zn
    @MaduraValli-vj5zn 5 місяців тому +29

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் நீங்கள் சொன்னது 100% உண்மை

  • @alexpalanivel6616
    @alexpalanivel6616 5 місяців тому +105

    நானும் விருத்தாச்சலம் மற்றும் விஜயகாந்த் அர்களின் ரசிகன் என்பதில் பெருமிதும் அடைகிறேன்

  • @gomathilakshmi4084
    @gomathilakshmi4084 5 місяців тому +18

    அருமைப்பா தம்பி தீபன்
    உன்னுடைய இந்த எண்ணமே நீ இப்போது இருந்து இன்னும் உயர்வான நிலைக்கு செல்வதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளங்களுடன் நற்பவி நற்பவி நற்பவி
    திருக்குறள் வழி நடக்க போகிறாய் வாழ்த்துக்கள்

  • @inpatamiltv8236
    @inpatamiltv8236 5 місяців тому +7

    கேப்டனுக்கு அருமையாக உங்கள் அஞ்சலியை செழுத்தியுள்ளீர்கள்..

  • @user-ue5pm8ih7s
    @user-ue5pm8ih7s 5 місяців тому +4

    அருமை யான பதில் கேப்டன் அண்ணியார்தமிழ்மக்களுக்காக முதல்வர் வெற்றி பெற வேண்டும் கேப்டன் சுக்கூர் மன்ற செயலாளர் கேப்டன்

  • @Manu-rx7dv
    @Manu-rx7dv 5 місяців тому +4

    கேப்டன்அண்ணனின் அடையாளம்👍❤️

  • @ayyappanm6124
    @ayyappanm6124 5 місяців тому +12

    மீண்டும் விருத்தாசலம் தொகுதி கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்களுக்காக அவரின் தொகுதியாக அமைந்தால் நன்றாக இருக்கும். மற்றும் ஒரு முறையாவது மற்ற தொகுதிகளிலும் வெற்றியை மக்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும் கடவுள் ஆசியுடன் மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் அவரின் ஆத்மா சாந்தி அடையும்.

  • @jagadeshen.4583
    @jagadeshen.4583 5 місяців тому +4

    வேற லெவல் நண்பா❤🎉❤

  • @ramumuthumani728
    @ramumuthumani728 6 місяців тому +23

    தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் தீபன் சகோ உங்கள் குரலில் நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு கேட்பதற்கு அருமையாக உள்ளது. வேள்பாரி தொடர்தான் deeptalk தமிழ் பக்கம் என்னை திசை திருப்பியது. ஆனால் தற்போது அந்த படைப்பு நம் பகுதியில் இல்லாதது வருத்தம்

  • @akilaarivazhagan4479
    @akilaarivazhagan4479 5 місяців тому +18

    தீபன் அண்ணா நான் உங்கள் வீடியோவை தவறாமல் பார்ப்பேன் அது உங்கள் குரலில் உள்ள கம்பீரத்திற்காக ஒருவர் செய்த உதவி சிறிது என்றாலும் அதை உயிர் உள்ளவரை மறவக்கூடாது என்பது உங்கள் பதிவில் நன்றாக தெரிகிறது... இந்த குரலுக்கு சொந்தக்காரர் எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது மிக்க மகிழ்ச்சி💫💫💫

  • @vasudevar9024
    @vasudevar9024 5 місяців тому +40

    தீபன் ஐயா அவர்களுக்கு வணக்கம் திரு விஜயகாந்த் அவர்களால் பெரிய பலன் அடைந்தவர்கள் அவரை மறந்த பொழுது நீங்கள் நன்றி மறவாமல் உங்கள் நினைவுகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 5 місяців тому +7

    நன்றி தம்பி
    கேப்டன் என்பவர் ஒரு சரித்திரம்

  • @shanmugajagadeesh5403
    @shanmugajagadeesh5403 5 місяців тому +6

    என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது...
    நீங்கள் ஒரு தெய்வ பிறவி கேப்டன்

  • @user-tn2ns2zj7c
    @user-tn2ns2zj7c 5 місяців тому +7

    நல்ல மனிதர் என்ற சொல்லுக்கு விஜயகாந்த். நல்ல மனிதன்.என்று சொல்லுக்கு நீரே.தீபண். ஆணந்தபுண்னகையோடு.நான் உங்கள் நன்பண்.ஏசு. 😢😢❤🎉

  • @musictwist6680
    @musictwist6680 5 місяців тому +14

    வாழ்த்துக்கள் அண்ணா❤ அதோடு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்😞😞

  • @thangaiyannatarajan8070
    @thangaiyannatarajan8070 6 місяців тому +92

    மிகவும் அருமையான கண்ணியமான உள்ளத்தை வருடி சென்ற தங்கள் வார்த்தைகள் காலத்தால் மறக்காத நன்றியுணர்வு வாழ்க அந்த மாமனிதர் ஓம் சாந்தி

  • @IndianrecipeswithmeT
    @IndianrecipeswithmeT 5 місяців тому +9

    கேப்டன் ரசிகன் என்பதில் பெருமிதமாக இருக்கு...❤

  • @allahpichai3376
    @allahpichai3376 5 місяців тому +10

    தம்பி இதுவரை என் உடன்பிறவா அண்ணனை பற்றி மிக மேன்மையாக பேசியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok 5 місяців тому +36

    உண்மையிலேயே வானத்தைபோல மனம் படைத்தவர் தான் கேப்டன் விஜயகாந்த் 😢❤கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கலையும் பதிவு செய்கிறேன்

  • @ruckmanis8476
    @ruckmanis8476 6 місяців тому +38

    Super 🎉 சொல்ல வார்த்தை இல்லை சகோதரா கண்களில் கண்ணீர் வருகிறது😢

    • @gnanambigais.ambiga2029
      @gnanambigais.ambiga2029 6 місяців тому

      நானும் விருத்தாசலம் பக்கம் மங்கலம்பேட்டை....❤❤❤

  • @marimuthupriya2749
    @marimuthupriya2749 5 місяців тому +12

    Vijayakanth Riyal Hiro தெய்வம் 😢😢😢 எந்த சேனல் பார்த்ததும் எனக்கு கண்ணீர் வர்து தீபன் நன்றி உன்னை பற்குனும் தோணுது

  • @m.v5135
    @m.v5135 5 місяців тому +3

    நீ வாழ்க
    நம் தமிழ் வாழ்க

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk 6 місяців тому +32

    கேப்டன் சார் இனி இந்த உலகத்தில் இல்லை என நினைத்தாலே மனம் மிகவும் வேதனை அடைகிறது உங்கள் பதிவு மிகவும் அருமை தீபன் தம்பி

  • @singerooo.
    @singerooo. 6 місяців тому +51

    நானும் விருத்தாச்சலம் தான் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.❤

  • @RushilHema
    @RushilHema 6 місяців тому +12

    மேலும் வளர வாழ்த்துகள் அடுத்த மாணவன் உருவாகவேண்டும்

  • @mahendrann9215
    @mahendrann9215 5 місяців тому +138

    விஜயகாந்த சார் எங்கள மன்னிச்சிடுங்க. உங்கள நாங்க விட்டுட்டோமே சார் . தாங்க முடியாத வேதனையாக இருக்கிறது
    மன்னிப்பு தமிழக மக்களுக்கு உண்டா சார்.❤❤❤❤

    • @jaiguru2728
      @jaiguru2728 5 місяців тому +5

      அவர் மன்னிப்பார்.ஆனால் தண்டனைய அனுபவிச்சிதான் ஆகனும். (Dmk admk) மாத்தி மாத்தி ஓட்டு போட்டோம்ல

    • @SABSARATH-qc4qz
      @SABSARATH-qc4qz 5 місяців тому

      😭😭😭😭😭😭😭

    • @vidhyavidhu6310
      @vidhyavidhu6310 5 місяців тому +1

      Avaruku manipu pudikathu

    • @anupriya803
      @anupriya803 5 місяців тому +3

      Atleast avar kudumbanthu ku nandriya iruppom

    • @chandruk5032
      @chandruk5032 5 місяців тому +1

      இந்த இனைய கூலிப்படை
      தொல்லை
      ஷபா🤣முடியலடா😂
      சரக்கு அடிச்சிட்டு
      குப்புற படுத்து தூங்காம
      காமெடி பண்ணிகிட்டு
      🤣😂🤣😂🤣😂
      ஆனா சத்தியமா சொல்றேன்
      வைகை புயல்
      வடிவேலுவை
      உங்களால மிஞ்ச முடியாது❌

  • @MohanrajMohanraj-mx5ui
    @MohanrajMohanraj-mx5ui 6 місяців тому +48

    நீங்கள் சொல்லும்போதே மெய் சிலிர்க்கும் உணர்வு ❤❤😢

  • @user-ff2hf7kb2j
    @user-ff2hf7kb2j 5 місяців тому +6

    வாழ்த்துக்கள்❤❤❤

  • @peettaranthonisamy598
    @peettaranthonisamy598 6 місяців тому +76

    Deep talks ரசிகர்களில் நானும் ஒருவன்.உங்கள் குரல் வளமும் செய்திகளை சொல்லும் விதமும் அருமை.நான் விருத்தாசலம் சக்தி மெட்ரிக்.பள்ளியின் முதுகலை கணித ஆசிரியர்.நம் விருதை மண்ணுக்கு பெருமை சேர்த்த கலியுக கர்ணனுக்கு கண்ணீர் அஞ்சலி...

  • @Arulmurugan989
    @Arulmurugan989 6 місяців тому +13

    தம்பி நீங்கலா, உங்க voice ah எப்பவுமே கேப்பேன்,,,, நன்றி சொல்ல வார்த்தை இல்லை. இதற்கு முன் நீங்கள் கதை சொல்லும் விதம் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். பள்ளி மாணவனாக இருந்து நீ உயர்ந்த நிலைக்கு கேப்டன் ஆல் வளர்ந்தேன், உயர்ந்தேன் என்று குரல் ஒலி ஆல் வருத்தத்தையும்.... அந்த நன்றியையும் சொல்லும் விதம் கூட உன் மேலும் வளர்ச்சி அடைய செய்யத் தூண்டும்.... வாழ்த்துக்கள் தம்பி....

  • @ragulsrahul2628
    @ragulsrahul2628 6 місяців тому +18

    ❤நானும் விருத்தாச்சலம் தான் 🥳

  • @rajeshraj6611
    @rajeshraj6611 5 місяців тому +5

    Super👌👍🎉

  • @sureshr8912
    @sureshr8912 5 місяців тому +5

    வாழ்த்துக்கள் நீங்கள் மேன்மேலும் வளர❤ என்றும் அந்த தாயுமானவன் துணை இருக்கும்

  • @arunkishore1532
    @arunkishore1532 5 місяців тому +83

    கண்களில் கண்ணீர்😢😢😢😢😢 மாமனிதர் கேப்டன்.❤

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 5 місяців тому +131

    என் அண்ணனுக்கு , மூன்று நாள் அழுகிறேன், முடிந்தது என்று நினைத்தேன், இப்போதும் என் கண்களில் நீர் 🥺🥺🥺🥺🥺🙏🙏🙏

    • @durgaumar7781
      @durgaumar7781 5 місяців тому

      Captain nammodu erupar yentra ninavil vazhvom avar alavuku mudiyavillai yentralum mudintha alavu uthavi seivom athuvae nam avaruku seiyum unmayana anbu

    • @user-dd4ey1uu6u
      @user-dd4ey1uu6u 5 місяців тому +1

      Same enakum innaikum avar video partha kangali neer varugiradhu

  • @selsuraedits
    @selsuraedits 5 місяців тому +24

    நன்றி மறவாத நீங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக வாழ்த்துகிறேன்.
    விஜயகாந்த் Sir சார்பாக உங்கள் சேனலை subcribe செய்கிறேன்

  • @PriyaManikandan-mb9tv
    @PriyaManikandan-mb9tv 5 місяців тому +6

    Bro நாங்களும் விருத்தாச்சலம் தான்🤝superb speech

  • @agnielectrical5443
    @agnielectrical5443 5 місяців тому +5

    அருமை தம்பி உன் நன்றி உணர்வும் .. அவர் ஆசியோடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤

  • @gokul796
    @gokul796 5 місяців тому +5

    Love from virudhachalum 💔

  • @soniatamil1375
    @soniatamil1375 5 місяців тому +1

    சூப்பர் ப்ரோ விஜயகாந்த் அவர்களுக்கு உங்கள் குரல் வழியாக அவரது பெருமையே குறிப்பிட்டுள்ள வரிகள் பாராட்டுக்குரியது

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 5 місяців тому +11

    Rip Captain Vijayakanth sir 🙏💔DMDK Leader Ex.MLA Tamil Legendary Actor&Real Hero Great Human being Captain Vijayakanth Rip sir அய்யா ஆழ்ந்த இரங்கல்கள் 🥺❤‍🔥🙏🔥🕯️.....

  • @kaviarasan4520
    @kaviarasan4520 6 місяців тому +9

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணா 😢😢😢

  • @user-tv9xu5pp3w
    @user-tv9xu5pp3w 6 місяців тому +4

    அருமை தம்பி...

  • @keyeskathir861
    @keyeskathir861 5 місяців тому +3

    அருமையான பதிவு கான கிடைக்காது 😢

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 6 місяців тому +10

    சூப்பர் அண்ணா வீடியோவும் இந்த உங்களுடைய வரலாற்றின் முயற்சியும் மற்றும் ஐயா விஜயகாந்த் அவர்களின் அரசியல் கொள்கையும் மிகவும் அருமை ❤🙏

  • @harinnyavasanthkumar7913
    @harinnyavasanthkumar7913 5 місяців тому +4

    Deepan no words. Really happy🙌🙌🙌🙌🙌👏👏👏. எனக்கு உங்கள் தமிழ் மிகவும் பிடிக்கும்

  • @vigneshkarthik42
    @vigneshkarthik42 5 місяців тому +2

    Final thirukural Goosebumps moment bro❤❤...super congrats 🎉👏

  • @Gunasingam-sv2ep
    @Gunasingam-sv2ep 5 місяців тому +11

    Really touching story. Captain vijaykanth always legend in people heart 🙏. Congratulations Deep🙏

  • @senthilnathan4957
    @senthilnathan4957 5 місяців тому +3

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்

  • @pranavmalar4265
    @pranavmalar4265 5 місяців тому +2

    Super super super. Congrats 🎉🎉🎉🎉🎉. Captain Vijaykanth ❤❤❤❤❤

  • @sivarajk983
    @sivarajk983 4 місяці тому +1

    இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் தமிழகத்துக்கு கிடைத்தது கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் நம் மக்கள்🙏
    இன்னும் பல காலம் வாழ்ந்திருந்தால் தமிழ் மக்களாகிய நாம் முன்னேறி இருப்போம்

  • @muthuselvim9179
    @muthuselvim9179 5 місяців тому +1

    Enna oru azhagana speech, vilakkam.. super 🎉🎉🎉

  • @saravananmani6717
    @saravananmani6717 6 місяців тому +7

    இனிய வாழ்த்துகள். உங்கள் நன்றி உணர்வு உங்களை நிச்சயமாக உயர்த்தும் மேன் மேலும். கேப்டன் நிலைத்து வாழ்வார் மக்கள் மனதில்

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 5 місяців тому +98

    மண்ணுக்குள் வைரமானது எங்கள் வீட்டு கருப்புத் தங்கம்.

  • @user-xk6ky9wh9d
    @user-xk6ky9wh9d 5 місяців тому +4

    அருமையான பதிவு.. மேலும் வளர வாழ்த்துகள்..😊

  • @artvendhan6886
    @artvendhan6886 6 місяців тому +7

    அண்ணா உங்களுடைய சமூக வலைதளங்கள் பதிவிடுகின்ற எல்லா அனைத்தும் அருமையாக இருக்கின்றது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் Deepak anna

  • @user-vo4yu5pg1q
    @user-vo4yu5pg1q 5 місяців тому +6

    தேமுதிக சார்பில் யார் நின்னாலும் சரி...அவர்களை குறை சொல்லாமல் கேப்டனை மட்டும் மனதில் நினைத்து வாக்கு செலுத்துவோம் இதுவே நாம் கேப்டனுக்கு செய்யும் நன்றி....
    அதுவே கேப்டன் ஆத்மா சாந்தி அடைய ஒரே வழி....

  • @rajailaya4765
    @rajailaya4765 5 місяців тому +8

    வார்த்தைகள் இல்லை ❤❤வாழ்க வளமுடன் தம்பி 🎉🎉

  • @premvengat
    @premvengat 5 місяців тому +9

    கலியுலக கடவுள் எங்க தெய்வத் திரு விஜயகாந்த் 🙇🙇🙇

  • @ananthtamil62
    @ananthtamil62 6 місяців тому +24

    😢உண்மையில் அவர் ஒரு மாமனிதர் தான் அவர் ஆசி தமிழர்களாகிய நாம் அனைவருக்கும் கிடைக்கும் உங்களுக்கும் கிடைக்கும் நண்பா 😢

  • @prithiviraj.m4419
    @prithiviraj.m4419 5 місяців тому +7

    Great human being VIJAYAKANTH sir🎉❤🙏

  • @user-ei7fv2dn7o
    @user-ei7fv2dn7o 5 місяців тому +13

    வாழ்த்துகள் தீபன். அவர் வாழ்வார் நன்றி மறவாதவர் மனங்களிலும் ,நல்லவர் மனங்களிலும்🙏🏼❤️

  • @IlayarajaP-vl7pc
    @IlayarajaP-vl7pc 5 місяців тому +2

    இதை நான் எதிர்பார்க்கவில்லை😊 super

  • @gopimuralibusinessservices9165
    @gopimuralibusinessservices9165 6 місяців тому +33

    தமிழ் நாட்டின் பொக்கிஷம்கேப்டன்.
    உண்மையாகவே உங்களுக்கு இவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறார் சென்னா உடன் எனக்கு கண்ணீர் வருகிறது😭. ....................‌

  • @craft9302
    @craft9302 5 місяців тому +2

    👌🏻👌🏻👌🏻 captain vijaykanth sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 5 місяців тому +2

    Good Soul captain Vijaykanth sir. RIP

  • @krishna6901
    @krishna6901 6 місяців тому +8

    😢😢😢😢 real hero........... Vijaykanth

  • @alagarrajb9130
    @alagarrajb9130 5 місяців тому +16

    தர்மதாயின் தவப்புதல்வன் கலியுக கர்ணன் கேப்டன் அவர்கள் சாதித்தது என்ன என்று கேட்டால் உங்களையும் உங்களை போன்று பலபேரின் வாழ்வில் அவர் ஏற்றி வைத்த ஒளியே சாட்சி அவர் மறையவில்லை நம்மோடு என்றுமே இருப்பார் 😭😭😭😭💔❤️‍🔥❤️‍🔥🙏🙏🙏🙏🙏💐💐

  • @palarasanrajendran6273
    @palarasanrajendran6273 5 місяців тому +3

    This is beautiful n beyond!!

  • @mohanraj-xv4ct
    @mohanraj-xv4ct 5 місяців тому +4

    நண்பா மிக்க அருமை... நீங்க மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்... உங்களின் குரலுக்கும் நல்ல தகவலுக்கும் ரசிகன் ❤😘😍

  • @maniveeramani796
    @maniveeramani796 5 місяців тому +3

    நன்றி மறக்காத அன்பு தம்பி

  • @user-vw1tk7zs8d
    @user-vw1tk7zs8d 6 місяців тому +7

    தங்களின் இந்த பதிவுக்கு நன்றி

  • @PriyaPriya-qx4dn
    @PriyaPriya-qx4dn 5 місяців тому +3

    தங்கள் பதிவு மனதை மிகவும் நெகிழச் செய்தது

  • @AnbalaganTannimalai-qc4jd
    @AnbalaganTannimalai-qc4jd 5 місяців тому +6

    Anbu proud to say your Vetri for all over the world TAMIL PEOPLE and neverending journey . Sorry for our Captain, Res IN peace. Endrum anbuUdan deep an Love 😢. respect cap. V

  • @fazilmotivator5186
    @fazilmotivator5186 6 місяців тому +9

    Pure soul captain vijayakanth sir ❤️❤️💯💯 but we will miss you sir💔💔😭😭

  • @KaniYugi12
    @KaniYugi12 6 місяців тому +3

    வாழ்க உங்கள் நல்ல எண்ணம் 🎉

  • @kanagu6452
    @kanagu6452 6 місяців тому +2

    அருமை அருமை

  • @rowdyismpanrom5882
    @rowdyismpanrom5882 5 місяців тому +11

    கண்களில் வரும் கண்ணீரை கண்ட்ரோல் பண்ணவே முடியல 😢😢😢😢😢😢😢😢 😢😢😢😢 அவரைப் பற்றி நினைத்தாலே இதயம் ஒரு மாதிரி வலிக்கிறது மற்றும் தொண்டைக்குழிக்குள் உமிழ்நீர் கூட செல்லாமல் சுவாசம் அடைப்பது போல் உள்ளது கடந்த மூன்று நாட்களா🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢 ப

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 6 місяців тому +15

    Proud to be fan of Vijaykanth Sir u are the real hero miss u sir

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 5 місяців тому +2

    மனமார்ந்த வாழ்த்துகள். நீங்களும் நீங்க கற்றதை ஏழை மாணவர்களுக்கு கற்றுக்கொடுங்க. கேப்டன் ஆன்மா உங்களை ஆசீர்வதிக்கும்.

  • @PremKumar-ci9zs
    @PremKumar-ci9zs 6 місяців тому +5

    Nandri ketta ulagil, nandri ulla oru manitharai parkiren❤

  • @shathikalishathikali
    @shathikalishathikali 5 місяців тому +1

    நன்றியை மறக்காமல் சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்❤

  • @user-vy5ut1mh9v
    @user-vy5ut1mh9v 6 місяців тому +52

    மிகவும் உருக்கமான பதிவு... விஜயகாந்த் மறைவால் மனது கனக்கிறது.😢😢😢

  • @monzalifeofficial
    @monzalifeofficial 5 місяців тому +3

    Captain always super and great leader... miss him alot... May his soul rest in peace..😢😢😢

  • @user-jl9os9td1y
    @user-jl9os9td1y 6 місяців тому +19

    எதிர்பார்க்காத இழப்பு இது😢

  • @gunadhayaleni7557
    @gunadhayaleni7557 5 місяців тому +2

    சார் உங்களுக்கு மனமார்ந்த நன்றி சார்.... கேப்டனுக்கு 😢😢