ஒரே மாதத்தில் எகிறிய மளிகை பொருட்கள் விலை! - தலை சுற்ற வைக்கும் விலை பட்டியல்

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 356

  • @saipadmachandar
    @saipadmachandar Рік тому +29

    உண்மையாகவே விலை வாசி ரொம்ப அதிகமா இருக்கு. ஒன்னும் வாங்க முடியல. இப்படியே போனால், எல்லோரும் உணவு சாப்பிட முடியாமல் றோடுக்கு வந்து ,கை ஏந்த வேண்டியது தான். என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிரோம். ரொம்ப கஷ்டம் . எந்த அரசு வந்தாலும் ,விலைவாசியை கட்டு படுத்த தவறி விடுகிறார்கள். அரசு வேலை இல்லாதவங்க ,வேலையே இல்லாதவங்க ,முதியோர்கள் என்ன செய்வது ? காய்கறி ,பழங்கள் என எல்லாமே எக்கச்சக்கமா விலை ஏறி இருக்கு. கடைக்கு வெளிய நிண்ணு பார்த்திட்டு வேனா வரலாம்

    • @mohansundararajarao4127
      @mohansundararajarao4127 Рік тому

      Do not see this list. See the sky and Indian moon landing. Stomach will be full.

  • @suganthimechanical292
    @suganthimechanical292 Рік тому +154

    விளையும் பொருட்கள் விலை ஏறினாலும் விளை விப்பவரின் வருமானம் ஏறுவது இல்லை....

  • @jukala968
    @jukala968 Рік тому +10

    முன்பெல்லாம் பண்டிகை,வந்தால் சந்தோசமாக இருக்கும் இப்போது பயமாக இருக்கு...

  • @sreemahasamayal3514
    @sreemahasamayal3514 Рік тому +166

    எல்லாம் ஏறுது ஆன நடுத்தர மக்கள் சம்பளம் மட்டும் ஏறல 10,000 சம்பளம் வாங்குறவங்க அதே சம்பளம் மட்டும் தான் வாங்குறாங்க... goverment job,, bank job ல இருக்குறவங்க சம்பளம் மட்டும் ஏறுது

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt Рік тому +121

    எல்லோரும் சாப்பிட CM வீட்டுக்கு போவோமா 🤣🤣

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Рік тому +16

      நான் வரமாட்டேன் சாப்பாட்டிலும் ஊழல் நடக்கும்

    • @priyavengat1466
      @priyavengat1466 Рік тому +7

      பாவம் சிஎம்மே தினம் ஒரு வேளை நம்மை போல் எளியவர்கள் வீட்டில் தான் சாப்பிடுகிறார்.

    • @tamilupdate8162
      @tamilupdate8162 Рік тому +1

      தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மளிகை கடைகளும் மொத்த வியாபாரம் செய்யும் மார்வாடிகளிடம் இருந்து தான் வாங்குகிறார்கள். இந்த மார்வாடிகள் கள்ள சந்தையில் பொருட்களை பதுக்கி வைத்து கொண்டு செயற்கை விலையேற்றம் செய்துவிட்டு பின்னர் அதிக விலைக்கு மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். மத்திய அரசால் மட்டும் தான் இந்த மாஃபியா கும்பலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மத்திய அரசு ஆதரவில் தான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. பாவம் மக்கள் தான் கஷ்டப்பட வேண்டும்.

    • @tamilupdate8162
      @tamilupdate8162 Рік тому +1

      தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மளிகை கடைகளும் மொத்த வியாபாரம் செய்யும் மார்வாடிகளிடம் இருந்து தான் வாங்குகிறார்கள். இந்த மார்வாடிகள் கள்ள சந்தையில் பொருட்களை பதுக்கி வைத்து கொண்டு செயற்கை விலையேற்றம் செய்துவிட்டு பின்னர் அதிக விலைக்கு மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். மத்திய அரசால் மட்டும் தான் இந்த மாஃபியா கும்பலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மத்திய அரசு ஆதரவில் தான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. பாவம் மக்கள் தான் கஷ்டப்பட வேண்டும்.

    • @sund1115
      @sund1115 Рік тому +2

      Pm வீட்டுக்கு போவோமா 😂😂

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Рік тому +27

    ஏழை எளிய மக்கள் தான் பாவம் ஒரு வேலையாவது சாப்பிடுவது கஷ்ட்டம்தான்.

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Рік тому +129

    இதர்க்கு எடப்பாடி பரவாயில்லை என்று தோன்றுகிறதா அடிமை ஆட்சி செய்தாலும் கொடுமையான ஆட்சி செய்யவில்லை என்று தோன்றுகிறதா

    • @saipadmachandar
      @saipadmachandar Рік тому

      கொரோனா வந்ததுல இருந்து , டீ தூள் முதல் உப்பு வரை எல்லாமே ஏறி போச்சு. அதிமுக அடித்த கொள்ளை தான் காரணம். இதற்கு இப்பொ வந்த அரசை குறை கூற முடியாது. அதற்கு முன்பு பத்து வருட அதிமுக ஆட்சி, ஒன்பது வருட பிஜேபி ஆட்சி தான் காரணம். இதை யாரும் மறுக்க முடியாது. அலிபாபா வும் ,நாற்பது திருடர்களும் தன்னிடம் உள்ள கொள்ளை அடித்த பணத்தை கொடுத்தால் ,நாடு உருபடும்

    • @ranibegum1211
      @ranibegum1211 Рік тому

      Ama true

    • @grenthinig7058
      @grenthinig7058 Рік тому +1

      Sir,central govt oil eruthu ellam increase panra ga,petrol and toll gate rate increase panatega,maligai ellam lorry varuthu

    • @almansoortravelfoodhalal6987
      @almansoortravelfoodhalal6987 Рік тому +1

      கிணற்று தவளையா இருக்கியப்பா. போய் படிச்சிட்டு வந்து பேசு

    • @saipadmachandar
      @saipadmachandar Рік тому

      @@almansoortravelfoodhalal6987 நாங்க தெரிஞ்சு தான் பேசரோம். ரெண்டு வருட ஆட்சியில் விலை வாசி ஏறி போச்சு என்றால் ,பத்து வருட அதிமுக ஆட்சியும் ,ஒன்பது வருட பிஜேபி ஆட்சியும் சாதித்தது என்ன? அவனுக திருடவே இல்லையா ? Social service ah செஞ்சிட்டு போனாங்க ?

  • @RSB8696
    @RSB8696 Рік тому +181

    தேர்தல் நேரத்தில் யாருக்கும் ஓட்டு போட வேண்டாம்

    • @pravinsmart
      @pravinsmart Рік тому

      அப்படி போடாமல் இருந்தால் ஏற்கனவே ஊழல் பண்ணி கட்டு கட்டா பணம் பதுக்கி வச்சிருக்கும் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஆதரவான ஆட்களை வைத்து ஏழை எளிய மக்களின் வாக்கை விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சியை பிடித்துவிடுவார்கள்.. இப்படி ஓட்டு போடாமல் இருப்பது தான் முட்டாள்தனம்.. மக்களின் சோம்பல் தான் ஊழல்வாதிகளின் சொர்க்கம்.

    • @vnstudio123
      @vnstudio123 Рік тому +8

      ஏன்டா இத தான் டா அப்போது சொன்னார் சீமான் படிச்சு படிச்சு... ஓட்டு போடும் போதும்... இப்ப போய் தமிழ்நாடு மக்கள் பட்டினி யா கிடந்த சாவுகடா

    • @senthilr9166
      @senthilr9166 Рік тому +1

      Enna da pakki vote podanum appuram kallavottu pottuduva uka

    • @nr9926
      @nr9926 Рік тому

      @@vnstudio123 dei idiot low IQ dumb ass. If seeman comes to power you will eat rat and donkey. He is zero in economics. He only knows to fk your family members like fidel castro did.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Рік тому

      நல்ல முடிவு.
      ஆட்களை ஏற்பாடு செய்து கொள்கிறோம் ;
      ஓ. போட

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 Рік тому +22

    எவ்ளோ விலை ஏறினாலும் மளிகை வாங்கித்தான் ஆக வேண்டும்.அதனால்தான் இப்படி விலை ஏறிக்கொண்டே போகிறது.

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Рік тому +6

    ஆட்டுகறி 800 ல் இருந்து ஆயிரம் முட்டை 5ல் இருந்து ஆறு
    கோழி 240-60-80 வரை
    மிளகாய் மல்லி

  • @simonanandaraj3794
    @simonanandaraj3794 Рік тому +10

    GST வந்தால் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்.....இது தான் பசியால் வாடிய குதிரைக்கு முன்னால் தொங்கவிடப்பட்ட புல் கட்டு...... ஆனால் GST வந்தபிறகு தினமும் விலைவாசி உயர்வு....நம்மை(வாக்காளர்களை) நன்றாக புரிந்து வைத்துள்ளனர்....வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌

  • @ddharmaraj6609
    @ddharmaraj6609 Рік тому +59

    விடியல் அரசு அப்படிதான் இருக்கும்

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Рік тому

      மோடி ஊம்பறானா ?????

    • @tamilupdate8162
      @tamilupdate8162 Рік тому

      தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மளிகை கடைகளும் மொத்த வியாபாரம் செய்யும் மார்வாடிகளிடம் இருந்து தான் வாங்குகிறார்கள். இந்த மார்வாடிகள் கள்ள சந்தையில் பொருட்களை பதுக்கி வைத்து கொண்டு செயற்கை விலையேற்றம் செய்துவிட்டு பின்னர் அதிக விலைக்கு மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். மத்திய அரசால் மட்டும் தான் இந்த மாஃபியா கும்பலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மத்திய அரசு ஆதரவில் தான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. பாவம் மக்கள் தான் கஷ்டப்பட வேண்டும்.

  • @Dharaneesh-v9r
    @Dharaneesh-v9r Рік тому +4

    இனி வரத்து அதிகமானால் கூட விலையை குறைக்க மாட்டார்கள் ....விலை ஏற்றம் ஒன்றே இங்கு எப்பொழுதும் இறக்கம் இல்லை ......இதுவே இன்றைய தமிழக மக்களின் நிலை 😂😂😂😂

  • @Needhipesuvomchannel.
    @Needhipesuvomchannel. Рік тому +5

    சாவுங்கடா மக்களே விவசாயத்தின் சாபம் உங்களை சும்மா விடாது
    பணத்தை தின்று உயிர் வாழ கத்துக்கொள்ளுங்கள்
    இல்லை காற்றை தின்று உயிர் வாழ கத்துக்கொள்ளுங்கள்
    அப்படியும் இல்லை என்றால் மண்ணை தின்று உயிர் வாழ காத்துக்கொள்ளுங்கள்

  • @selvasri3001
    @selvasri3001 Рік тому +15

    விலை ஏற்றத்தை மத்திய,
    மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை.ஊட_கங்களும் , எதிர்க்கட்சிகளும்
    கேள்வி கேட்பதில்லை.
    சாமானியன் படும்பாடு அப்பப்பா !!!!!.😭

  • @panneerselvi5416
    @panneerselvi5416 Рік тому +13

    நமக்கு நாமே வேண்டிய அத்தியாவசிய தேவையான பொருள்களின் விலையை குறைக்க நம் மீண்டும் விவசாயம் செய்ய வேண்டும்.
    காய்கறி ,அரசி, பருப்பு வகைகள் உளுந்து சாகுபடி செய்ய வேண்டும்.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Рік тому +1

      என்ன செய்தாலும் நீங்க வரி கட்டியாக வேண்டும் என்பது விதி

  • @maniradha571
    @maniradha571 Рік тому +25

    இப்போது விடியாத அரசின் ஆட்சி தானே நடக்கிறது
    அவர்கள் தான் விலை பட்டியல் போட்டு காட்டி ஒட்டு கேட்டார்கள் இப்போ என்ன பதில் சொல்வார்கள்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Рік тому

      இந்தியா முழுவதும் இந்த நிலமை தான் இந்திய முழுவது விடியாத ஆட்சி யா நடக்கின்றது

    • @thirumalai320
      @thirumalai320 Рік тому

      ​@@sund1115 poda கொத்தடிமை நாயே தமிழ் நாட்டில் விலை ஏற்றம் பற்றி பேசுடா

    • @thirumalai320
      @thirumalai320 Рік тому

      ​@@sund1115 மோடி சூத்த ஏன் நக்குற சுடலை சுன்னிய ஊம்பி பிழைக்கும் கொத்தடிமை நாயே

  • @KRISMEDIA786
    @KRISMEDIA786 Рік тому +70

    DMK ஆச்சிக்கு வந்தவே இது தான் நடக்கும்

    • @tamilupdate8162
      @tamilupdate8162 Рік тому

      தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மளிகை கடைகளும் மொத்த வியாபாரம் செய்யும் மார்வாடிகளிடம் இருந்து தான் வாங்குகிறார்கள். இந்த மார்வாடிகள் கள்ள சந்தையில் பொருட்களை பதுக்கி வைத்து கொண்டு செயற்கை விலையேற்றம் செய்துவிட்டு பின்னர் அதிக விலைக்கு மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். மத்திய அரசால் மட்டும் தான் இந்த மாஃபியா கும்பலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மத்திய அரசு ஆதரவில் தான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. பாவம் மக்கள் தான் கஷ்டப்பட வேண்டும்.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Рік тому

      மத்தியில் டீ விக்கிறவன் என்ன மயிரையா புடுகின்றான்

    • @selvarajraj4840
      @selvarajraj4840 Рік тому +1

      Ukraiyan porukkum DMK Kum Yannasammandam

  • @funnyunlimited738
    @funnyunlimited738 Рік тому +7

    நீங்க மகளிர்க்கு கொடுத்த எல்லா இலவசத்தையும் இப்படிதா வசூல் பண்ணுறீங்க ல அதுவும் அப்படி வாங்குற ₹:1000 இப்படி போகுது
    ₹:2000 செலவு பண்ணவைகிரிங்க DMK. இதுல வோட் பண்ணமும் அடகும் தானே.

    • @tamilupdate8162
      @tamilupdate8162 Рік тому +1

      தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மளிகை கடைகளும் மொத்த வியாபாரம் செய்யும் மார்வாடிகளிடம் இருந்து தான் வாங்குகிறார்கள். இந்த மார்வாடிகள் கள்ள சந்தையில் பொருட்களை பதுக்கி வைத்து கொண்டு செயற்கை விலையேற்றம் செய்துவிட்டு பின்னர் அதிக விலைக்கு மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். மத்திய அரசால் மட்டும் தான் இந்த மாஃபியா கும்பலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மத்திய அரசு ஆதரவில் தான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. பாவம் மக்கள் தான் கஷ்டப்பட வேண்டும்.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Рік тому

      இந்திய முழுவது இந்த நிலமை தான் அப்போது இந்திய முழுவது திரவிட ஆட்சியா நடக்கின்றது

  • @jsathya5549
    @jsathya5549 Рік тому +50

    சம்பளம் தவிர எல்லாம் ஏறுது

  • @elangovank1322
    @elangovank1322 Рік тому +38

    திமுகவின் ஆட்சியில் அமைச்சர்கள் கமிஷன் வாங்குவது அதிகம். பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையே 390 நாட்களாக உயரவில்லை. மக்கள் இதை உணர்ந்தாலே, விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணமா அல்லது திமுக அரசு காரணமா என்று உங்களுக்கே புரிந்து விடும்.

    • @tamilupdate8162
      @tamilupdate8162 Рік тому +1

      தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மளிகை கடைகளும் மொத்த வியாபாரம் செய்யும் மார்வாடிகளிடம் இருந்து தான் வாங்குகிறார்கள். இந்த மார்வாடிகள் கள்ள சந்தையில் பொருட்களை பதுக்கி வைத்து கொண்டு செயற்கை விலையேற்றம் செய்துவிட்டு பின்னர் அதிக விலைக்கு மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். மத்திய அரசால் மட்டும் தான் இந்த மாஃபியா கும்பலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மத்திய அரசு ஆதரவில் தான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. பாவம் மக்கள் தான் கஷ்டப்பட வேண்டும்.

    • @mathialaganB
      @mathialaganB Рік тому +4

      இந்த மக்கள்லாம் திருத்த மாட்டாங்க...
      கேவலமான மக்கள்.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Рік тому +1

      மத்திய அரசு தான் காரணம் .. உதராணம் மருந்துகளின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது நம்ப வில்லை என்றால் உங்கள் அருகில் உள்ள மருதகத்தில் போய் கோட்டு பாருங்கள்

    • @anish4775
      @anish4775 Рік тому +5

      Ithelam sona ungala kadika varuvanunga

    • @keerthisugal871
      @keerthisugal871 Рік тому +4

      Ithelam sonna, sangi athu ithu nu namala Personal attack panuvanga🤦‍♀️

  • @maduraipillai1917
    @maduraipillai1917 Рік тому +24

    இந்த விலை உயர்வு ஆளும் திமுக அரசுக்கு தெரியாத அல்லது மேலும் ஒன்றிய அரசுக்கு தெரியாத எல்லாமே அவர்களுக்கு தெரியும் மக்கள் தான் பாவம் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம்.

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 Рік тому +4

    எல்லா புகழும் இறைவனுக்கே~கரண்ட் விலைஏற்றம் அமைதியாக இருக்கும் தெருவை சீர்குலைக்க அத்துடன் விலைவாசி உயர்வு இதுதான் ஸ்டாலின் ஆட்சி லட்சணமா???

  • @kowsalyakowshi7962
    @kowsalyakowshi7962 Рік тому +4

    இதுக்கு நீங்க இந்த ஆயிரம் ரூபாய் கொடுக்காமலேயே இருக்கலாம்

  • @thirumalai320
    @thirumalai320 Рік тому +4

    விடியல் ஆட்சி இரண்டு ஆண்டு சாதனை 😂

  • @karthiboxer9699
    @karthiboxer9699 Рік тому +8

    திமுக ஆட்சியில் இதெல்லாம் புதுசு இல்லை

  • @kathirtamil317
    @kathirtamil317 Рік тому +3

    சாம்பிள் தான் இன்னும் போக போக கேடி ஆட்சியில் என்னென்ன நடக்கும் என்று எல்லாரும் பார்க்க தானே போறோம்...

  • @ramani.g390
    @ramani.g390 Рік тому +2

    கலைஞர் ஆட்சியில் 1970 களில் மளிகை காய்கறி கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை பட்டியலை வைக்க வேண்டும் என ஆணை வழங்கப்பட்டது. ஆனால் அந்த ஆணை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

  • @karthickl1694
    @karthickl1694 Рік тому +10

    தனக்கு மிஞ்சியது தான் தானம் செய்ய வேண்டும் உள்நாட்டு மக்களை பட்டினிபோட்டுவிட்டு வெளிநாட்டு மக்களுக்கு தானம் பன்னுது அரசு👌👌👌👌

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity Рік тому +3

    இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் சும்மா தருவாங்களா?😂😂😂

  • @apachesolorider2052
    @apachesolorider2052 Рік тому +2

    2:22 Inga namakku apparam thaan veliya kodukkanum. Vivasayam panni exporting and manufacturing panni exporting. Namakku mattum panna pothum namma water resources will be saved more. Car , jeans , t shirt , metals , plastic exporting la income varum but our natural resources are used for all other countries but those countries save and prevent their resources. We are wasting for them. Food particles yevlo naalum cultivation panni exporting pannunga and demand panni price increase pannunga then our price will be increased for Dollars but we are not using it. From India many products are exporting we must reduce or want to increase demand and price for exporting

  • @botgamer4223
    @botgamer4223 Рік тому +1

    Middle class family nanga than pavam.

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Рік тому

    கீழ் தட்டு மக்கள் வருவாய் தாய்: சமையல் வேலை 5000 ₹+ 3000 இரு வீட்டு வேலை தகப்பன், security 10000 மகன் painter daily 800 மகள் சூப்பர் market 12000 கணக்கு போட்டுகோ. மிடில் கிளாஸ் வருமானம்????

  • @probattle882
    @probattle882 Рік тому +4

    திமுக ஆட்சியில் இருந்த எல்லா விலையும் அதிகமாக இருக்கும்

  • @thirumalai320
    @thirumalai320 Рік тому +12

    விடியாத ஆட்சி சுடலை ஆட்சி

  • @durgadevi3859
    @durgadevi3859 Рік тому +23

    For the past 8 to 9 years all the prices have gone up..all due to petrol and diesel prices..domestic gas price was 400 to 500..but now 1100..maaniyam is also decreased

    • @sankarasubramanian7694
      @sankarasubramanian7694 Рік тому +4

      Petrol diesel from outside but here productions food also why increse price

    • @Loganayakidurai
      @Loganayakidurai Рік тому +3

      But Russia is giving crude oil in very low rate

    • @surendervasudevan8593
      @surendervasudevan8593 Рік тому +2

      Last 357 days no change in petrol and diesel prices,then how come all prices increasing each month...dmk raised property tax,EB price including latest commercial tax all are reason for this

    • @ashwinsubramaniyan8349
      @ashwinsubramaniyan8349 Рік тому

      @@surendervasudevan8593 lol how does property tax affect prices of food items?

    • @straightforward2024
      @straightforward2024 Рік тому

      @@surendervasudevan8593 ellathukum serthu dhan already yethi vathiyache...innum petrol vilai yethuna central government kavundhudumnu moodiknu irukanga...other countriesla petrol price check pannitu vandhu bjp Ku jalra adinga sago....

  • @r.vincentr.vincent3733
    @r.vincentr.vincent3733 Рік тому +84

    திராவிட மாடல் ஆட்சி.இல்ல திருட்டு மாடல் ஆட்சி.

    • @palanibharathi2146
      @palanibharathi2146 Рік тому

      முட்ட இந்தியா பூராவும்

    • @Thailandthamizhachi
      @Thailandthamizhachi Рік тому +2

      Intha newskkum nenga sollum message kum suththama sammanthame illa

    • @nightpanther9209
      @nightpanther9209 Рік тому

      yelei nathari sangi thayoli naye ithukum TN governmentukum enada sampatham irukuda moodevi, ithukellam karanam ondriya arasuda moodevi athai mothalla solluda sangi naye

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Рік тому

      மோடி எங்கடா போனான் நாயே

    • @gopin6340
      @gopin6340 Рік тому +2

      ​@@Thailandthamizhachi government nanaicha idha ellam control panna mudiyum sister. Avaru solrathu sari dha.inga thirudurathuku dha arasiyal varanga.

  • @மீனாட்சிபொண்ணு

    என் வீட்டுக்காரர்க்கு இதெல்லாம் புரியாது ஒரு நாள் செலவுக்கு 200ரூ

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk Рік тому +2

    நம் நாட்டு அரசியல்வாதிகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்றார்கள் ஒரு காலத்தில் பேருந்து கட்டணம் 25 பைசா 50 பைசா இருந்தது தற்பொழுது குறைந்த அளவு ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்கு மேல் தான் இருக்கிறது அவர்கள் பொருளாதாரத்தை கட்டுக்குள் வைக்க வேண்டிய விலையை உயர்த்தி சம்பாதித்துக் கொண்டுதான் பலர் இருக்கின்றனர்

  • @syednazeer1720
    @syednazeer1720 Рік тому +1

    சிவாஜி movie : Rajini உங்க முதலாளி goverment தெரியாம கருப்பு பணம் பதிக்கி வைச்சா மளிகை பொருட்கள் விலை கூடுது

  • @n.sivanadham2937
    @n.sivanadham2937 Рік тому +5

    இது தான் விடியல்

  • @padmavisvanathan8922
    @padmavisvanathan8922 Рік тому +26

    What about vegetables
    All are above 100/kg
    Minimum is 78

    • @mounasenthil5278
      @mounasenthil5278 Рік тому

      Appadiyea vilai erinaalum athu vivasaayiku pogadhu..

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 Рік тому +1

    Yes,items are not avaliable in jio mart for the past 1week

  • @sivaprakasamkkumaravel5798
    @sivaprakasamkkumaravel5798 Рік тому +8

    ஆட்சியாளர்களின் கமிஷன்
    ஏறியது போல் இதுவும் ஏறுகிறது.

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Рік тому +1

    ஏழை மக்கள் நிலை கொஞ்சம் கருணை இல்லாமல் இருக்கும்

  • @rammuammu1406
    @rammuammu1406 Рік тому +2

    🙏வாழ்த்துக்கள் 🙏

  • @selvasri3001
    @selvasri3001 Рік тому

    உழவன் நன்றாகதான்
    இருக்கிறான். ........... அரசியல் வாதிகள் அனைவருமே விவசாயிகள்.
    ஏக்கரா ! கணக்கில் அடங்காதது.

  • @suryamurugan4601
    @suryamurugan4601 Рік тому +1

    அரசு வேலைல இருக்குறவங்களுக்கு சம்பளம் உயர்த்தனும்னா மளிகை சாமான் விலை உயர்த்துனா தான முடியும்.ஆளும் கட்சி ஆட்சிக்கு வந்ததே இதுக்கு தான

  • @selvababu3820
    @selvababu3820 Рік тому +3

    போர் காரணம் இல்லை மக்களை ஏமாற்றாதீர்கள் உண்மை நிச்சயம் தெறிய வரும்

  • @mecheriagalya9571
    @mecheriagalya9571 Рік тому +5

    தேர்தல் நேரத்தில் யார் ஓட்டு கேட்டு வந்தாலும் எவனுக்கும் ஓட்டு போட வேண்டாம்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Рік тому +2

    மத்திய அரசு மாநில அரசு இவ் இரண்டு மக்களுக்கு மீண் கட்டணம் மளிகை பொருட்களை விலை உயர்வு ஏழைகளுக்கு சாமானிய மக்களின் சராசரி மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வருகின்றனர் வருத்தம் தெரிவித்தார்கள்

  • @sukumarjesudoss9645
    @sukumarjesudoss9645 Рік тому +2

    What is the role of the government

  • @Jr_jayaraj_07
    @Jr_jayaraj_07 Рік тому +3

    Etho konjama sambathithu ezhainmakal sapduram athaiyum appu vaikureenga

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Рік тому +2

    சாவுங்கடா சுடலைக்கு ஓட்டு போட்டீங்க இல்ல 🤣🤣🤣🤣

  • @gokilaselvaraj6952
    @gokilaselvaraj6952 Рік тому +4

    In Tamilnadu ration shop it self dhal is not available...

  • @sekars3429
    @sekars3429 Рік тому +2

    எங்களுக்கு மோடியைத்திட்டுவதற்கே நேரம் போதவில்லை. நீங்க வேற. போங்கய்யா அங்கிட்டு.

  • @MATHANSTAR
    @MATHANSTAR Рік тому

    நீங்க இந்த news போட்டதால் விலை கூட்டாதவர் கூட கூட்டி விடுவர்

  • @ntinfo1909
    @ntinfo1909 Рік тому +3

    காய்ந்தமிளகாய், மல்லி விலை எவ்வளவு

  • @chakks63
    @chakks63 Рік тому +2

    தத்தி tv vazhka vazhka vazhkave

  • @MPrabhakaranMPrabhakaran-zq6on

    நல்ல இருக்கும்

  • @raghudevaraj1232
    @raghudevaraj1232 Рік тому +1

    இதே மாதிரி அதிமுகவிற்கோ பிஜேபிக்கேற்கோ இப்படி விமர்சனம் சொல்லுவிற்களோ

  • @vasanthivasanthi8728
    @vasanthivasanthi8728 Рік тому

    விவசாயிக்கு மட்டும் இந்த விலை லாபம் கிடைக்காது இடை தர்கர் தான் லாபம் கிடைக்கும்

  • @Mohammedaboobackarmohamedaboob

    இதுக்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும், முடிமா, ஆள், சேனல்கள்,, தோழர்களோ, கைகூலிகள், கையில், ஒன்றிய அரசு, மக்களோஊஸ்ஷார் சிந்திங்கள், நன்றி வாழ்கவாழம்வுடன்

  • @SuperSubbhu
    @SuperSubbhu Рік тому +1

    Then why still Central govt not regulating the Export when domestic people’s are suffering ?

  • @cpremchander4647
    @cpremchander4647 Рік тому

    Royal salute. .MODI...

  • @karthikagopi3224
    @karthikagopi3224 Рік тому +2

    Ella rate um athigam aagum aana salary mattum athigama kodukka maatainga

  • @rajeswarikrishnamurthy9740
    @rajeswarikrishnamurthy9740 Рік тому

    இரண்டு வருஷமாக மக்கள் தொகை அதிகமாக உள்ளது.west Bengal ல்பங்களா தேக்ஷ்லிருந்து மக்கள் குவிகிறார்கள். மக்கள்மொபைல் பார்த்துக்கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள்.உழைப்பு இல்லை.அதனால்தான் விலைவாசி ஏற்றம்.

  • @abisha8499
    @abisha8499 Рік тому +2

    Yarukum vote poda kudathu. Makkal ku nallathu Panama yethuku vote

  • @100acre
    @100acre Рік тому +1

    Biriyani quarter vangitu dash ikku potta eppadi kedaikuma cheap ah ✍️

  • @m.faizurrahman620
    @m.faizurrahman620 Рік тому +8

    வாழ்க நரேந்திர தாஸ் தாமோதரன்

    • @sivarajsuper6376
      @sivarajsuper6376 Рік тому +3

      தமிழ் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை கேள்வி கேட்க தைரியம் இல்லை உங்களுக்கு 😅😅😅😅

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 Рік тому +4

    Dravida model parunga

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Рік тому

    June month enna special yen intha vilai etram?

  • @sarithak1027
    @sarithak1027 Рік тому

    விலை உயரும். போர் முடிவுக்கு வந்ததும் விலை குறைவதில்லையே,!

  • @SAMDANIEL18
    @SAMDANIEL18 Рік тому +2

    Elaam osi osi Naa. Nama thalayila thaan vanthu vizhum

  • @ebi1217
    @ebi1217 Рік тому

    Uluthundu vaalvare vaalvaarrrr ,matrrroo Tholuthunduu vaalvaarrr, 😂😂😂Enjoyyyyy

  • @chandranr6551
    @chandranr6551 Рік тому +1

    இந்த ஆட்சியில் இப்படி தான் இருக்கும் நம்பி ஓட்டு போட்டார்கள் அல்ல வா அனுபவிக்கட்டும்‌ !

  • @lllluin
    @lllluin Рік тому +1

    எல்லாம் விலை ஏறி போச்சு விவசாய பொருட்கள் விலை ஏற வேண்டும்

  • @Rithiksai263
    @Rithiksai263 Рік тому

    Romba santhosama irukku super Intha stalin aatchi

  • @Niranjan31313
    @Niranjan31313 Рік тому +5

    திராவிட மாடல்.. 😭😭😭😭

  • @ponnuvelvel3146
    @ponnuvelvel3146 Рік тому +16

    திராவிடமாடல்அப்படிதான்இருக்கும

    • @tamilupdate8162
      @tamilupdate8162 Рік тому

      தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மளிகை கடைகளும் மொத்த வியாபாரம் செய்யும் மார்வாடிகளிடம் இருந்து தான் வாங்குகிறார்கள். இந்த மார்வாடிகள் கள்ள சந்தையில் பொருட்களை பதுக்கி வைத்து கொண்டு செயற்கை விலையேற்றம் செய்துவிட்டு பின்னர் அதிக விலைக்கு மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். மத்திய அரசால் மட்டும் தான் இந்த மாஃபியா கும்பலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மத்திய அரசு ஆதரவில் தான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. பாவம் மக்கள் தான் கஷ்டப்பட வேண்டும்.

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu Рік тому

    Appo tn makkal Ukraine poi settle agalama

  • @dineshb6915
    @dineshb6915 Рік тому +4

    Reason doesn’t seem to be valid.. its just politics

    • @rajakumars4191
      @rajakumars4191 Рік тому

      மோடிக்கு ஆட்சி நிர்வாகம் சரியாக நடத்தே காரணம்

  • @pencilwalkbusinesslead2948
    @pencilwalkbusinesslead2948 Рік тому +3

    Vote for dmk..
    Dmk will raise the rate so plz vote for dmk

  • @ramachandrankumar1776
    @ramachandrankumar1776 Рік тому +4

    Inji kilo 300 rs 😢😢😢

  • @maruthuvamumsilambamum.dr.9997

    Innum ethana naal thaan, Russia - Ukraine, silent ah erunthalum, entha war ah vachu, villaiya etha poreengalo theriyala!

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Рік тому +1

    காரணம் :
    ஒரிசா இரயில் விபத்தா ?
    இ. க்கும்

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu Рік тому

    Ind la epadi irukum

  • @grenthinig7058
    @grenthinig7058 Рік тому

    News reader girl,etha petrol rate,gas rate monthy increase aaguthu,nxt toll gate rate etha pathe ellam news read pana mategala madam.

  • @DeavarajN-hz9rf
    @DeavarajN-hz9rf Рік тому +5

    ஸ்டாலின் தா வாராரு 😁😁😁😁😁

    • @tamilupdate8162
      @tamilupdate8162 Рік тому

      தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மளிகை கடைகளும் மொத்த வியாபாரம் செய்யும் மார்வாடிகளிடம் இருந்து தான் வாங்குகிறார்கள். இந்த மார்வாடிகள் கள்ள சந்தையில் பொருட்களை பதுக்கி வைத்து கொண்டு செயற்கை விலையேற்றம் செய்துவிட்டு பின்னர் அதிக விலைக்கு மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். மத்திய அரசால் மட்டும் தான் இந்த மாஃபியா கும்பலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மத்திய அரசு ஆதரவில் தான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. பாவம் மக்கள் தான் கஷ்டப்பட வேண்டும்.

  • @jsenthilkumar2005
    @jsenthilkumar2005 Рік тому +1

    Eb bills milk vegetable extra ellam yaripochu pavam nangal nalla model arrasu

  • @sekrajrajsek
    @sekrajrajsek Рік тому

    Amam sir Grocery item ellam Tamil Nadu la matum than rate athigam correct a kandupdichanka GST Central government porankala APA irunthu all thinks rate athigam

  • @sankarasubramanian7694
    @sankarasubramanian7694 Рік тому +1

    Free bus also 2000 for woman its reason please people should understand

    • @tamilupdate8162
      @tamilupdate8162 Рік тому

      தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மளிகை கடைகளும் மொத்த வியாபாரம் செய்யும் மார்வாடிகளிடம் இருந்து தான் வாங்குகிறார்கள். இந்த மார்வாடிகள் கள்ள சந்தையில் பொருட்களை பதுக்கி வைத்து கொண்டு செயற்கை விலையேற்றம் செய்துவிட்டு பின்னர் அதிக விலைக்கு மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். மத்திய அரசால் மட்டும் தான் இந்த மாஃபியா கும்பலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மத்திய அரசு ஆதரவில் தான் இவர்கள் செயல்படுகிறார்கள். மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. பாவம் மக்கள் தான் கஷ்டப்பட வேண்டும்.

  • @anish4775
    @anish4775 Рік тому +1

    Vote ku evlo vaanguninga makkale 😂
    1000rs
    Apo atha vechi intha selava samalichikonga😂

  • @thirugnanamk.k.thirugnanam4804

    இதற்கு தீர்வு?

  • @manimani5336
    @manimani5336 Рік тому

    Ippatiayae poonal ethu pannakarargal mattumae vazhum naadagathan irukum pola.nammai pondravargal eppati vaazhvathu

  • @drtu8517
    @drtu8517 Рік тому +3

    Stop exporting items immediately, first think of our country then others

  • @gayugeetha4296
    @gayugeetha4296 Рік тому +1

    Ungaluku vote potta semaya iruku naadu

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v Рік тому

    விலை கம்மிதான் சிங்கப்பூர் மலேசியா மாதிரி உயரும் 🤣

  • @selvarajraj4840
    @selvarajraj4840 Рік тому

    Tanti Tv Nallaseti potuvatillai

  • @NNSTARMEDIAVISUALS
    @NNSTARMEDIAVISUALS Рік тому

    மீடியா காரங்களுக்கு விவசாய பொருள் விலை ஏற்றம் மட்டும் தான் தெரியும் விவசாயத்திற்கு பயன்படும் யூரியா உரம் பூச்சி மருந்துகள் அரசு ஊழியர்கள் தனியார் துறை ஊழியர்கள் அவர்களுக்குத் தேவையான அளவுக்கு சம்பளத்தைப் உயர்வு தேவைப்படுகிறது ஊதிய உயர்வு தேவைப்படுகிறது விவசாயப் பொருட்கள் விலையேற்றம் இருக்கக்கூடாது