நீ பேசும் போது அழகா இருக்கு எனக்கு உன்னை பார்க்க வேண்டும் என்று ஆசை நான் ஒரு மாற்று திறனாளி மா என் பெயர் சொல்லி hiஎன்று , சொல் மா ❤❤❤❤❤❤ பொங்கல் நல்வாழ்த்துக்கள் மா
Akka ennoda insta la parungaa nu solitae irukka akka but pathengalanu therila ini papengalanu therila.... Insta la um msg pannirukka sari ok ponathu ponathagavey irukatum by luck avalavuthaa.... But ur videos are very nice and more useful advice thank you akka🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️
Enga v2 laiyum ippadi than sister panuvanga . Enga ooru mayidathurai la komal nu oru ooru sis. But na eppo vizhupurathula marriage agiruchu sister namba Oora rompa miss panran sis . Love marriage na la yarum pesaruthu ella sister .rompa miss panren ungala paakum pothu antha feelings varatha sis . Ungaloda periya rasigai akka. En name kalai. Akka anna kita sollunga annavukum oru periya rasigai mattum ellam loveble sister um kooda❤❤❤❤ i miss you akka
அக்கா நானும் யூடியூப் சேனல் வச்சிருக்க வீடியோவும் போட்டுகிட்டே தான் வர விஈஸ் போக மாட்டேங்குது ப்ளீஸ் டிப்ஸ் ஏதாவது சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்😢😢😢😢😢😢 ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்😢😢😢
இலக்கியா உங்களைப் பார்க்கும் பொழுது என்னுடைய அம்மா நினைவு வருகிறது என்னுடைய அம்மாவும் இப்படித்தான் வேலை செய்து கொண்டேதான்இருப்பார்கள்❤
Hi sis ungala parthale enakku energy booster very innocent girl ❤❤❤
Happy Pongal all of you sister unga speech naturala irukkunga so happy sister 💗💘💗
Active vaana vlog very nice ❤❤❤❤❤
நீ பேசும் போது அழகா இருக்கு எனக்கு உன்னை பார்க்க வேண்டும் என்று ஆசை நான் ஒரு மாற்று திறனாளி மா என் பெயர் சொல்லி hiஎன்று , சொல் மா ❤❤❤❤❤❤ பொங்கல் நல்வாழ்த்துக்கள் மா
Happy Pongal akka❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊
Alagu akkka neenga. Ore postive vibe😄😄
சூப்பர் இலக்கிய
Happy pongal
எங்க வீட்ல நாங்க நடு வாசலில் குழி தோண்டி பானை வைத்து பொங்கல் வைத்தோம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இலக்கிய ❤
shamaththu kutti ..nalla manasum gunamum ulla ponnu ..god bless u dear ..all in all azhaghu rani..smiling beauty
இலக்கிய அக்கா ரீசன்ட் டேஸ்ல உங்க வீடியோஸ் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு❤ ஐ அம் எ யுவர் நியூ சப்ஸ்கிரைபர்❤
இதை வழிபட்டால் பெண் தெய்வம் நம்ம வீட்டுக்கு வருவாங்க
எங்க கோவை லா புலபூ 😄😄
கண் பீலை செடி அக்கா இது கீட்னிகோளறு நல்ல து
Arisimaavula konjam manjal thool kalandhu kolam podunga sis... Maa kolam magala karamavum erukkum appram tiles la kuda pallichunu theriyum. Try pannitu sollunga sis. Love you❤
Very homely & traditional way of celebration
உங்க வீடியோக்காக காத்திருந்தோம்❤❤❤
எங்க ஊர்ல பொங்கப் பூ சொல்லுவோம் தூத்துக்குடி😊
எங்க ஊர்ல அப்படித்தான் நெல்லை இன்னொன்னு கண்ணு பிள்ளை செடி❤
Wish you happy Pongal akka❤❤❤❤❤❤
Superb da ❤❤darling lovely pooja and hope enjoyed ur pongal 🥰🥰😋🤝👏👏💐💐great job ma👌👌👌lovely music 👏
❤❤❤❤❤❤ happy Pongal sister KALEESWARI from Coimbatore
Happy Pongal ilakiya and familys
Hi லக்கி உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
Hi sis ungala madiri valanum nu aasaya irukkuuuu
இலக்கியா பொங்கல் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉
Pathiram wash panni sink pakkathula kavuthu vaichiduringaley sister apadi panna antha kitchen meda salt padinja mathiri white white ah agidum sister velila tha thinna iruku la anga kavuthu vaingala... Ilai podura method super ah solli kuduthinga sister... Maa ilai super ah solli kuduthinga sister... Thanks... Nice vlog...
Song super 🎉
Thoranam super elakiya ❤
Enga ooru kumbakonam nenga seira elam nangalum seivom. Same pinch
Vazha ilai sandhegam thindhuvittadhu eppadaa🤗 tq ka
Ilakiya resent daysa un chanalku nan adimai agiten nan chenaila iruken reply panuma thanga kutttty😊😊😊😊😊❤
Same method la than akka nangalum pannuvom...✨
Happy Pongal akka ❤
Super sister...enga amma veetla seira pola irku..oru vela enga amma mly tha so antha side irkuravanga ipd tha padaipinganu nenaikiren
Happy Pongal akka🎉🎉🎉❤❤❤❤🥰🥰🥰👌👌👌💐💐
🥰 Happy Pongal sissy😊
Thullu mavunu onu pacha arisi oora vachi arachu athula konjam vellam vepila ilai 2 potu vaipom nanga sis
பொங்கல் கோலம் வீடியோ போடுங்கள்
Wish you happy Pongal sister ❤❤❤❤❤❤
Home tour poduga
Akka ennoda insta la parungaa nu solitae irukka akka but pathengalanu therila ini papengalanu therila.... Insta la um msg pannirukka sari ok ponathu ponathagavey irukatum by luck avalavuthaa.... But ur videos are very nice and more useful advice thank you akka🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️
Kannippu❤ solluvanga
Hi ma,enga ooru Kumbakonam pakkam anga neenga seira ellam enga veetla amma seivanga athu pongalkati,pillaiyar meala sanam la 2pillaiyar pidichi athu meala arugam pill vaipanga
Happy Pongal ❤❤❤
Happy pongal home tourvpodunka
பூல பூ nu solluvom naaga Namakkal
Enga v2 laiyum ippadi than sister panuvanga . Enga ooru mayidathurai la komal nu oru ooru sis. But na eppo vizhupurathula marriage agiruchu sister namba Oora rompa miss panran sis . Love marriage na la yarum pesaruthu ella sister .rompa miss panren ungala paakum pothu antha feelings varatha sis . Ungaloda periya rasigai akka. En name kalai. Akka anna kita sollunga annavukum oru periya rasigai mattum ellam loveble sister um kooda❤❤❤❤ i miss you akka
Happy Pongal akka
Happy pongal😊💕
Andha Pooja arai iruku la anga newspaper podama kolam pota inum nalarkum
Haii akka unga vedieo enumm kanuma pathan akka.. vedieo lam super ❤❤❤
Thank you so much dr 😊
👌👌👌👌🎉
Super 👌👌👌👌
Kannu pilla nu Solluvom sis
Hi sister...Happy Pongal
எங்க ஊரில் கன்னி பூ என்று சொல்லுவோம் தூத்துக்குடி
Super sister 🥰
வெளியிலிருந்து உள்ள போய் காட்டுமா தங்கம்
Happy pongal sis❤
Hii akka Nala irukagala ❤❤❤❤❤
Akka coimbatore side pulapoo akka
Yentha voor sister ❤❤ enna sambirani pa❤ Nalla pugai varuthu. Name sollunga pa❤
கண் பிள்ளை இலை என்று திருநெல்வேலி
சொல்வோம். நாங்கலா...
பூல பூ சொல்லுவோம் திருப்பூர்
Arici mavula colour serthukonga
எங்க அம்மா வீட்ல எல்லாம் இந்த கட்டி வைத்து தான் பொங்கவாங்க ஆனா வடுவூர் ல பாத்தீங்கன்னா அடுப்பு வச்சு தான் பொங்குவோம்
லக்கி பொங்கல் வீடியோ போடுங்க
Poolapoo. Akka
Happy pongal sister
❤❤❤❤🎉
இங்க பாருங்க அண்ணனை
Happy Pongal wishes sis
Thank you sis 🤗 Happ pongal 😊
Hi akka ogkala enaku rompa pidikum😊😊
Thank you so much 💕🥰
❤❤❤
Pola po nu solluvom
ஹேப்பி மாட்டுப்பொங்கல் காலைல 6:00 மணியில் இருந்து உங்க வீடியோ வருமான்னு பாத்துட்டு இருக்கேன் இலக்கியா
மிக்க நன்றி சகோதரி 😊💕
அதுக்கு பேர் கோடி வெட்டி பொங்கல் வைப்பாங்க குழி சொல்ல கூடாது
Athu Peru poolapoo sister theni district
Romba wait pannittu irundhen
Odivanga ilakiya vandhutaga
Thank you so much dr sisyma 🥰
Akka oru villaku etrakutathu 3 vilakavathu etravantum .
Athu peru kanpeelai sedi sister en husband ku medicine ku kudukkurom😊
Enna problem ku eduthukiranga
Arisi maavula manjal kalandhu podunga
அந்த கலசம் அம்மன் அழைப்புன்னு பேர் இளநீர். பானகம். மாவிளக்கு மாவு எல்லாம் வைக்கணும்
Na first video pakku ra first comment ❤
Thank you sis 🤗
How many members are your family,who are they?
Pongal poo ilakkiya
Happy pongalakka🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
Happy pongal🥰💕
இலக்கியா நீங்கள் எந்த ஊர்
Endha ooru nenga
பொங்க வைக்கிற வீடியோவை சென்ட் பண்ணுங்க அக்கா
பூல பூ
Hi sis
Hi sis 👋🏻
Wow ethir Pathutu irunthen ....... sister........
😊Thank you sis 💕
Wait for ur pongal vlogs......
Hi akka
Hi 😊
Kula poo enha urula
கன்னிபிள்ளை செடி
அக்கா நானும் யூடியூப் சேனல் வச்சிருக்க வீடியோவும் போட்டுகிட்டே தான் வர விஈஸ் போக மாட்டேங்குது ப்ளீஸ் டிப்ஸ் ஏதாவது சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்😢😢😢😢😢😢 ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்😢😢😢
Hi சகோதரி 😊உங்கள் வீடியோவை பார்த்தேன்,நல்லாருக்குப்பா but ஷார்ட்ஸ்ல பேசும்போது song தேவையில்லை😊 try பண்ணிபாருங்க💕All the best 👍🏻
Thank u so Mach😊😊😊😊😊😊😊😊😊
Happy Pongal akka ❤🎉
Happy Mattu Pongal sister
Hai akka happy Pongal ❤❤
Happy Pongal sister
Happy pongal akka ,anna and your family❤❤❤
Happy pongal sis ❤