அந்த பெரியவர் கையில் வேல்,மையில் இறகை வைத்து கொண்டு அவர் வருவதை பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி,இந்த மக்களுக்கு அவசிய பொருட்கள்,வீடு,மின்சார வசதி,தண்ணீர் கிடைக்க வழி செய்தால் இன்னும் நல்லா இருப்பாங்க
பார்ப்பதற்கு திகிலாவும் வியப்பாகவும் இருந்தாலும் 😮 அவர்களின் கஷ்டங்களை வேதனையுடன் சொல்லும் போது மனம் கணக்கிறது😔 உங்கள் கடின உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் தம்பி உங்கள் பதிவுகளை நான் நிறைய share செய்கிறேன் ப்ரோ 🤗 மென் மேலும் வளர இந்த அக்காவின் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
தெளிவாகவும் , விளக்கமாகவும். காட்சி படுத்தியதற்கு. நன்றி 🙏. இப்போது தான். உங்கள் வீடியோ. பார்க்கிறேன். இது மாதிரி. அரிய. பழங்குடி. மக்களை. உங்கள் சேனல் மூலம் தெரிந்து கொள்ள. ஆர்வம்.வாழ்த்துக்கள்.
மிகவும் அருமை சகோ திகிழ் நிறைந்த அனுபவம் உங்களுடன் சேர்ந்து பயணிக்க ஆசையாக இருக்கின்றது ❤ உங்களுடைய பயணம் மென்மேலும் தொடர இந்த சகோதரியின் வாழ்த்துகள் ❤❤❤❤❤
இத்தகைய வாழ்க்கை முறையை அவர்கள் தேர்ந்தெடுத்து வாழ்வது அவர்கள் பாரம்பரிய முறை ஆனால் குடிசை என்று கூட சொல்ல முடியாது பரிதாபமாக உள்ளது சரியான உணவு கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள் மற்றபடி வேறு எதையும் விரும்புவதில்லை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤
இந்த மாதிரியான வாழ்கை ஆப்பிரிக்கா காடுகளில்தான் வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் நம் நாட்டிலும் இப்படி வாழ்வது வியப்பை அளிக்கிறது உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மணி சேலம்
இதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது ஏனென்றால் ஒரு தாய் சொன்னார்கள் நாங்கள் காட்டுக்குள் குகையில் வாழும் பொழுது கூட சந்தோசமாக மகிழ்ச்சியாக வரும் எங்கள் உணவு தேவையை நாங்களே பார்த்துக் கொள்வோம். இப்பொழுது எங்களுக்கு அரசாங்கம் வீடு கட்டி கொடுத்து நிம்மதி இல்லை என்று உங்களை அப்படியே விட்டுவிட்டு சந்தோஷமாக இருந்திருப்பார்கள் எதுவும் இல்லாமல் ஒரு அரசாங்கம் ஏன் இப்படி செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை அன்றாட வாழ்க்கை தேவையான இதை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு நான் கோரிக்கை செய்கிறேன் உங்களுக்கு ஏதாவது அரசாங்கம் செய்ய வேண்டும் இது எல்லாம் பார்க்கும் போது கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் வந்துவிட்டது உங்களுக்கு என்ன தான் நீங்கள் வீடு கட்டி கொடுத்தாலும் ஆழ்வாதாரத்தில் எதுவும் செய்யவில்லையே 😭😭😭😭
இதையெல்லாம் காணக் கிடைக்காத ஒரு அதிசயம் 140 வயசு கொண்ட ஐயாவை பார்த்ததும் மிக்க ஒரு மகிழ்ச்சி அவருக்கும் அங்க சரியா சாப்பாடு இப்படிலாம் ஒன்னும் இல்ல இருந்திருந்தா இன்னும் ஒரு நூறு வருஷம் வாழ்ந்திருப்பார் மனுஷனுக்கு போதும் சொல்ற ஒரே வார்த்தை சாப்பாடு மட்டும் தான் அரசாங்கம் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து அவங்க மூணு வேல பசியாறதுக்கு உதவி பண்ணி இருந்தாங்கன்னா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருந்திருக்கும் அவங்க என்ன பணம் வேணும் வீடு வேணும் வசதி வேண்டும் நான் கேட்டாங்க மூணு வேல சாப்பாடு தானே எவ்வளவோ செய்யிற நம்ப அரசாங்கம் தேவையில்லாம பணம் செலவழிக்கிறாங்க மேம்பாலம் கற்ற இத கற்ற அத கற்ற இந்த மக்களுக்கு மூணு வேளை பசி யார சாப்பாடு கொடுக்கலாம் கோடிக்கணக்குல செலவு பண்றாங்க இவங்களுக்கு அந்த சாப்பாடுக்கு வழிவகத்தை ரொம்ப நல்லா இருக்கும் நெனச்சு பாக்கவே ரொம்ப வேதனையா இருக்குது சொர்க்கத்துல வாழ்ந்துட்டு இருக்குறவங்கள கூட்டிட்டு வந்து நரகத்தில் விட்ட மாதிரி இருக்கு சீக்கிரமா அரசாங்கம் இதுக்கு ஒரு நல்ல முடிவு எடுக்கணும் இப்படி ஒரு காணொளியக்கான செய்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி சொர்கத்தை காட்டி இருக்கீங்க நன்றி தோழா அன்புடன் தோழி 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏😭👌👍
ரொம்ப நன்றி தம்பி இந்த மாதிரி இடங்களை தேடி போய் போடும் வீடியோ காட்சிகள் மூலம் நாங்களும் இப்படியும் மக்கள் இன்னும் உண்டா என்பதை நினைக்க கவலையாக இருக்கு.. இருந்தாலும் அரசாங்கம் மேலும் இவர்களுக்கு உதவிகள் செய்தால் ரொம்ப புண்ணியமா போகும்.. நீங்கள் செல்லும் போது இவர்களுக்கு முடிந்த உதவியை செய்ய முடியும். கொஞ்சம் பணம் உங்கள் கையில் எவ்வளவு இருக்கோ அதை கொடுக்கலாம்.. சின்ன பிள்ளைகள் இருக்கிறார்கள் பார்க்க பாவமாக இருக்கிறது.. என்ன செய்ய கடவுள் அவர்களை சோதனை செய்கிறார்..
இந்த பதிவுக்கு நன்றி தம்பி ❤🎉 ஆனால் அரசாங்கம் இதை உற்று கவனிக்க வேண்டும் ஒரே ரூபா இருந்தா கூட சின்னதா கட்டிக் கொடுக்கலாம் அரசாங்க இவங்களுக்கு பாவம் மழை இடுக்குல வந்து தங்கறாங்க பரிதாபம் குழந்தைகளை கவனியுங்கள் பாவமாக உள்ளது மனது கஷ்டமாக இருக்கிறது அரசாங்கத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் அவர்களுக்கு வீடு கட்டித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் அரசியல்வாதி எவ்வளவு ஜாலியாக இருக்கிறாங்க அடுத்தவங்க ஆசை சொரண்டி தின்கிறார்கள் இந்த மாதிரி பார்த்து ஆளுக்கு ஒரு ஒரு வீடு கட்டி கொடுத்தாலே போதும் முழுமையா அரசாங்கம் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது ஒவ்வொரு அரசியல்வாதியும் அல்லது நடிகர்களும் உன் ஆளுக்கொரு வீடு கட்டிக் கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉
Hi Bro, please explore eastern ghats tribals people such as Malayalis as well, especially in Javadhu hills, Jamuna marathur forest range near Polur, Tiruvannamalai district. You can see Stone Age kullar caves ( vaaliyamparai dolmens )
Hi bro Harish 👋 I have seen a lot of UA-cam videos, brother, if you compare them all, your video will be a new experience for me and I will get goosebumps, Super video💥 bro🔥
தம்பி வாழ்த்துக்கள் இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த வீடியோ எல்லாம் போடுறீங்க ரொம்ப நாளைக்கு நீங்க நல்லா இருக்கோணும் வாழ்க வளமுடன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அந்த பெரியவர் கையில் வேல்,மையில் இறகை வைத்து கொண்டு அவர் வருவதை பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி,இந்த மக்களுக்கு அவசிய பொருட்கள்,வீடு,மின்சார வசதி,தண்ணீர் கிடைக்க வழி செய்தால் இன்னும் நல்லா இருப்பாங்க
21 ம் நூற்றாண்டில் இப்போதும் இந்த மாதிரி மனிதர்களை பார்க்கும் போது மிக மிக ஆச்சரியம் தான். இவர்களுக்கு வேண்டியதை அரசு செய்து கொடுக்க வேண்டும்
பார்ப்பதற்கு திகிலாவும் வியப்பாகவும் இருந்தாலும் 😮 அவர்களின் கஷ்டங்களை வேதனையுடன் சொல்லும் போது மனம் கணக்கிறது😔 உங்கள் கடின உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் தம்பி உங்கள் பதிவுகளை நான் நிறைய share செய்கிறேன் ப்ரோ 🤗 மென் மேலும் வளர இந்த அக்காவின் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
மனமார்ந்த நன்றிகள் அக்கா ❤️
Ungaloda travel panna virumburan adhuku enna seiyanum sir@@HyperTracker-
@@vibavadevardeva5290
Message to Instagram instagram.com/hyper_tracker_?igsh=b3gybHpyazRyeXZp
தெளிவாகவும் , விளக்கமாகவும். காட்சி படுத்தியதற்கு. நன்றி 🙏. இப்போது தான். உங்கள் வீடியோ. பார்க்கிறேன். இது மாதிரி. அரிய. பழங்குடி. மக்களை. உங்கள் சேனல் மூலம் தெரிந்து கொள்ள. ஆர்வம்.வாழ்த்துக்கள்.
மனமார்ந்த நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
@@HyperTracker-உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
கடினமான வாழ்க்கை இலகுவாக வாழும்மக்கள் மனிதரின் மறுப்க்க வாழ்க்கை கள்ளகபடமில்லாத மனிதர்கள் கஸ்டபட்டு பேட்டி வீடியோ எடுத்தவருக்கு என்நன்றிகள்
நன்றி 🤗
மிகவும் அருமை சகோ திகிழ் நிறைந்த அனுபவம் உங்களுடன் சேர்ந்து பயணிக்க ஆசையாக இருக்கின்றது ❤ உங்களுடைய பயணம் மென்மேலும் தொடர இந்த சகோதரியின் வாழ்த்துகள் ❤❤❤❤❤
பயணிகலாமே
மனமார்ந்த நன்றிகள் ❤️
நாங்க srilanka la இருக்கோம் சகோ கண்டிப்பாக ஒரு நாள் வருவோம் என்னுடைய பிள்ளைகளும் உங்களுடைய மிகப்பெரிய fan's 🥰🥰🥰 god bless you brother
இவர்கள் தான் ஆதி கால மக்கள். இவர்கள் தான் முருகனோட வம்ச வலிகள். இவர்களே சேர சோழ பாண்டியர் வம்சம்... அருமை சகோதரரே வாழ்த்துக்கள்.
இத்தகைய வாழ்க்கை முறையை அவர்கள் தேர்ந்தெடுத்து வாழ்வது அவர்கள் பாரம்பரிய முறை ஆனால் குடிசை என்று கூட சொல்ல முடியாது பரிதாபமாக உள்ளது சரியான உணவு கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள் மற்றபடி வேறு எதையும் விரும்புவதில்லை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤
ஆமாம் 🥺
பாவம்
உங்கள் நிகழ்ச்சிகளுக்கு நன்றி, அருமையான பதிவு, 🎉சவுதி அரேபியா 🎉
மனமார்ந்த நன்றிகள் ❤️
முப்பாட்டனேயே கையில் வேல் ஆஆ ஏந்தி நிக்கிறாறே த பார்க்க எவ்வளவு சந்தோசமாக இருக்கு
🤣
குகைக்குள் தோண்டி எடுத்தாலும் தமிழ் மொழி தான் ஆனால் இந்த மக்களுக்கு இந்த நிலைமை மிகவும் வருத்தமாக இருக்கிறது
இந்த மாதிரியான வாழ்கை ஆப்பிரிக்கா காடுகளில்தான் வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் நம் நாட்டிலும் இப்படி வாழ்வது வியப்பை அளிக்கிறது உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மணி சேலம்
ஆமாம் நானும் ஆச்சரியப்பட தான் சென்றேன்
இந்த மாறி வாழ்க்கை ரொம்ப பிடிக்கும் அன்னா தனியாக வாழுனும் அன்னா
இதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது ஏனென்றால் ஒரு தாய் சொன்னார்கள் நாங்கள் காட்டுக்குள் குகையில் வாழும் பொழுது கூட சந்தோசமாக மகிழ்ச்சியாக வரும் எங்கள் உணவு தேவையை நாங்களே பார்த்துக் கொள்வோம். இப்பொழுது எங்களுக்கு அரசாங்கம் வீடு கட்டி கொடுத்து நிம்மதி இல்லை என்று உங்களை அப்படியே விட்டுவிட்டு சந்தோஷமாக இருந்திருப்பார்கள் எதுவும் இல்லாமல் ஒரு அரசாங்கம் ஏன் இப்படி செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை அன்றாட வாழ்க்கை தேவையான இதை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு நான் கோரிக்கை செய்கிறேன் உங்களுக்கு ஏதாவது அரசாங்கம் செய்ய வேண்டும் இது எல்லாம் பார்க்கும் போது கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் வந்துவிட்டது உங்களுக்கு என்ன தான் நீங்கள் வீடு கட்டி கொடுத்தாலும் ஆழ்வாதாரத்தில் எதுவும் செய்யவில்லையே 😭😭😭😭
😥
🎉😢good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு துணை நிற்பார் இறைவன் 🎉😢
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
பாளிய இனமக்களின் எளிய வாழ்க்கையைப் பார்க்கும் போது நாம்மிகவசதியாக வாழ்கிறோம்.ஆனால் அவர்களது எளிய வாழ்வுக்கு நாமும் ஒரு காரணம்
இதையெல்லாம் காணக் கிடைக்காத ஒரு அதிசயம் 140 வயசு கொண்ட ஐயாவை பார்த்ததும் மிக்க ஒரு மகிழ்ச்சி அவருக்கும் அங்க சரியா சாப்பாடு இப்படிலாம் ஒன்னும் இல்ல இருந்திருந்தா இன்னும் ஒரு நூறு வருஷம் வாழ்ந்திருப்பார் மனுஷனுக்கு போதும் சொல்ற ஒரே வார்த்தை சாப்பாடு மட்டும் தான் அரசாங்கம் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து அவங்க மூணு வேல பசியாறதுக்கு உதவி பண்ணி இருந்தாங்கன்னா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருந்திருக்கும் அவங்க என்ன பணம் வேணும் வீடு வேணும் வசதி வேண்டும் நான் கேட்டாங்க மூணு வேல சாப்பாடு தானே எவ்வளவோ செய்யிற நம்ப அரசாங்கம் தேவையில்லாம பணம் செலவழிக்கிறாங்க மேம்பாலம் கற்ற இத கற்ற அத கற்ற இந்த மக்களுக்கு மூணு வேளை பசி யார சாப்பாடு கொடுக்கலாம் கோடிக்கணக்குல செலவு பண்றாங்க இவங்களுக்கு அந்த சாப்பாடுக்கு வழிவகத்தை ரொம்ப நல்லா இருக்கும் நெனச்சு பாக்கவே ரொம்ப வேதனையா இருக்குது சொர்க்கத்துல வாழ்ந்துட்டு இருக்குறவங்கள கூட்டிட்டு வந்து நரகத்தில் விட்ட மாதிரி இருக்கு சீக்கிரமா அரசாங்கம் இதுக்கு ஒரு நல்ல முடிவு எடுக்கணும் இப்படி ஒரு காணொளியக்கான செய்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி சொர்கத்தை காட்டி இருக்கீங்க நன்றி தோழா அன்புடன் தோழி 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏😭👌👍
மனமார்ந்த நன்றிகள் ❤️
மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நன்பா
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️
உங்கள் தளம் என்றுமே சுவாரஷ்யமான, தனித்துவமான காட்சி பதிவுகளையே தரக்கூடியது. உங்களை தொடர்வதில் மகிழ்ச்சியே........... அண்ணா.sl irundhu anbu thangai.
உங்களைப் போன்றவர்களின் ஆதரவு எனக்கு மிகவும் முக்கியம்
மனமார்ந்த நன்றிகள் தங்கையே
ரொம்ப நன்றி தம்பி இந்த மாதிரி இடங்களை தேடி போய் போடும் வீடியோ காட்சிகள் மூலம் நாங்களும் இப்படியும் மக்கள் இன்னும் உண்டா என்பதை நினைக்க கவலையாக இருக்கு..
இருந்தாலும் அரசாங்கம் மேலும் இவர்களுக்கு உதவிகள் செய்தால் ரொம்ப புண்ணியமா போகும்..
நீங்கள் செல்லும் போது இவர்களுக்கு முடிந்த உதவியை செய்ய முடியும்.
கொஞ்சம் பணம் உங்கள் கையில் எவ்வளவு இருக்கோ அதை கொடுக்கலாம்..
சின்ன பிள்ளைகள் இருக்கிறார்கள் பார்க்க பாவமாக இருக்கிறது..
என்ன செய்ய கடவுள் அவர்களை சோதனை செய்கிறார்..
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
சூப்பர் அண்ணா அதிசயமாகவும் அபூர்வமாகவும் இருக்கிறது
ஆமாம் 💕
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
இந்த பதிவுக்கு நன்றி தம்பி ❤🎉 ஆனால் அரசாங்கம் இதை உற்று கவனிக்க வேண்டும் ஒரே ரூபா இருந்தா கூட சின்னதா கட்டிக் கொடுக்கலாம் அரசாங்க இவங்களுக்கு பாவம் மழை இடுக்குல வந்து தங்கறாங்க பரிதாபம் குழந்தைகளை கவனியுங்கள் பாவமாக உள்ளது மனது கஷ்டமாக இருக்கிறது அரசாங்கத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் அவர்களுக்கு வீடு கட்டித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் அரசியல்வாதி எவ்வளவு ஜாலியாக இருக்கிறாங்க அடுத்தவங்க ஆசை சொரண்டி தின்கிறார்கள் இந்த மாதிரி பார்த்து ஆளுக்கு ஒரு ஒரு வீடு கட்டி கொடுத்தாலே போதும் முழுமையா அரசாங்கம் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது ஒவ்வொரு அரசியல்வாதியும் அல்லது நடிகர்களும் உன் ஆளுக்கொரு வீடு கட்டிக் கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉
நல்ல கடினமான பாறை குகைக்குள் தான் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இரவு நேரத்தில் விலங்குகள் வராதா? பாம்பு வராதா? எப்படி சமாலிப்பார்கள்
வரும் அவர்கள் அதற்கு பழகிவிட்டார்கள்
ஏன் நண்பா அவர்கள் குகையில் வாழ்ந்தாலும் நிம்மதியா மழையில் நனையாமல் வாழ்ந்திருப்பார்கள் அவர்களைக் கொண்டுவந்து வீடுகட்டிக் கொடுக்காமல் தெருவில் வசிக்கிரார்கள்
Super vidéo Thambi,
Thank you for the informations.
Valga valamudan
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
இந்த மக்களை பார்க்கும் போது நாம எல்லாம் எவுளோ வசதியா இருக்கறோம்னு தெரியுது.. பாய் இந்த இடத்தை உங்களுக்கு சொன்னவர்க்கு நன்றி 🙏🏼
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
@@HyperTracker- English &தமிழிலும் பதில் சொன்னதற்கு tq🙏🏼
@@NavomiNavomi-w4q 😅
@@HyperTracker- 🤣🤣🤣c
Super natural healthy life , no EMI , no UNEDUCATED MINISTER's , no CURRANCY
True 😍
உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது விழிப்பாக உள்ளது..... மிக்க நன்றி..... மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா❤❤
I watching first but iam enjoyment. Good jop all the best
Its really an interesting fact to know of an elderly man with the age nearly 140. thank you for another wonderful video by the hyper tracker team.
Thankyou so much ❤️
But the group is nothing, I am alone
@@HyperTracker- You deserve an applaud. Keep up with great contents and videos.🥰
@@physiocare7264 thankyou so much ❤️
தலைவரே செம்ம தெரிலிங்க இருக்கு கீபிட் அப் 👍👍👍👍👍
Mazhaiyum puyalym vanthal intha makkal enna seivargar parkkave manam pathattama irukku intha nilaya veliyil kattiyatharkku very thsnks ivargalukku eppadiyavathu oru nallaveedu seithu tharavum intha government kitta solly ivargalukku oru vazhiyai kattavum please sir pavam intha intha makkal ingey konduvanthu vittu vittu ivargalukku entha help seiyamal irunthal eppadi veedu padu mosamama irukku vanathrathil oru sura kathu adicha pothum avalavutha
Super work
Thank you.
Thankyou so much ❤️
Nice you are a very daring person and very adventurous guy hat's off keep on doing it
Thankyou so much ❤️
நன்றி... இளைய சகோதரர்.. நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Welldone brother avargal poorviga idam matrum valvatharm, do little help as you done earlier, thank you for exploring hidden places
So nice of you
என் ஊர் ஆண்டிபட்டி தான் bro Vellappar Kovil and veerappa ayyanar Kovil lam enga ooru mystery hills
Super 👍
Thanks for your information 🎉🎉🎉
Welcome 😊
நல்ல பதிவு நன்றி.
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
என் மனமார்ந்த நன்றி
மனமார்ந்த நன்றிகள் ❤️
Super, great effort.
So nice of you
350 kilometers 😮 super 👌 keep it up 🎉🎉🎉🎉 Barakhallah
Alhamdulillah 🤲
அருமை அருமை வியப்பகே உள்ளது 👍👌🙏
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
Very sad bro our people are living very tough life their ,thank you bro to show their real life
I liked this video & the government should help this typee of people to have a better life.
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Hi Bro, please explore eastern ghats tribals people such as Malayalis as well, especially in Javadhu hills, Jamuna marathur forest range near Polur, Tiruvannamalai district. You can see Stone Age kullar caves ( vaaliyamparai dolmens )
Bro please message to Instagram
instagram.com/hyper_tracker_?igsh=b3gybHpyazRyeXZp
அதுக்குப் பேரு வேல்கம்பு.முன்ன இருந்தவர்கள்
கையில் வேல்கம்பு தான் வைத்திருப்பார்கள்.
ஸலாம் அலைக்கும் ப்ரோ வீடியோ சூப்பர்
இவர்களும் மனிதர்கள்தான் இவர்கள் ஒன்றும் மர்ம மனிதர்கள் அல்ல.
Super bro neenga podra video ellame nalla irukku 🎉
Thankyou so much ❤️
Ya anna evlo kasraparigaa nenga evlo thuram bykla treval pani vedio pottu erkiga tq anna good job 👍👍
Thankyou so much ❤️
அருமை அருமை வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
நன்றி
நன்றி 💓
இவர்கள் வெளியில் வந்து வேலை செய்ய பஸ் வசதி செய்து ரோடு வசதி செய்து கொடுத்தால் இவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்
பாவம் 😢ஏழை மக்கள் படும் கஷ்டம்
அருமை 💐💐👍
நன்றி 🤗
Nice & memorable episode bro. ALL YOUR EFFORTS WILL SUCCESS.
Thankyou so much ❤️
Great hard work done really great.
Thankyou so much ❤️
இயற்கையான வாழ்க்கை இதுதான்..🎉🎉🎉
Brother May God bless you
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
படிக்க வேண்டிய வசதி உள்ளதா?
Ohh
Hi bro Harish 👋
I have seen a lot of UA-cam videos, brother, if you compare them all, your video will be a new experience for me and I will get goosebumps, Super video💥
bro🔥
Thankyou so much ❤️
மிலாடி நபி வாழ்த்துக்கள் video super😊🎉
Video super 😍
Very good info son.
Thankyou so much ❤️
Video super anna 😊😊❤❤❤
Thankyou so much ❤️
உங்களுக்கு வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள் ❤️
U r GREAT thambi❤
Thankyou so much ❤️
Bro,
Anna dhanam, engo engoye… poduraga… ivangaluku yaravathu provisions ku help mattum help panna nalla irukum
Super video bro Keep rocking happy always take care 🍫
Thank you so much
நன்றி அண்ணா
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Veedio Nalla irunthadhu vaalthukkal thambigale sardar trichy sirajdeen Trichy
Thankyou so much ❤️
Anna
நல்ல முயற்சி.... 🙏
மனமார்ந்த நன்றிகள் ❤️
@@HyperTracker- நன்றி 🙏
Great job bhai
Ungal muyarchi verriyadaya allah vidan dua seigiren..bro
Alhamdulillah 🤲
Super video
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
இந்த பெரியவரை பாக்கல முருகனை பார்த்த மாதிரியே இருந்துச்சு
😂
Really super bro, neenga போகும் போது carefulla ponga,first unga safety first , தனியா போகாதீங்க bro,be careful 🙏🙏🙏🙏
தனியா போறது தான் இப்போதைக்கு ஒரு விதத்தில் நல்லதுன்னு தோணுது
எதிர்பார்த்த எதிர்பார்த்து பல நேரங்களில் தோல்விய மிச்சம்
Ithu enga ooru pakkam bro.. next time varum pothu solluga nanum vara
Kandippa 😀
Super brondhar
Good job bro.
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
My area tha ga semma place 😊😊
Super
Super video, thank you 🙏
Thankyou so much ❤️
Late comment
தம்பி வாழ்த்துக்கள் இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த வீடியோ எல்லாம் போடுறீங்க ரொம்ப நாளைக்கு நீங்க நல்லா இருக்கோணும் வாழ்க வளமுடன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
In future pls bring some snacks for the kids...they will be happy..
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Nice location and nice life style ❤❤
Yes thankyou so much ❤️
Super ❤🎉🎉🎉🎉👍👍👍👍👍💐💐💐💐
Thankyou so much ❤️
enga vidum ippati dhan irukku
Bro madurai uslampatty ellumalai krishanapuram la allgal erugana bro poi parunga pls ❤❤
Puriyala bro
Nimathiyaga valthavargalai epdi kondu vathu kastapaduthamal avangaluku thevai arithu help panalea nimathiyaga irupargal govt pls help that people
Super
Thanks
Super thambi ❤❤
Thankyou so much ❤️
Velappar kovil❤
Super🎉
Thankyou so much ❤️
Snake, wild animals varumae epdi face panranga?
Athu avangalukku saththaranam
தம்பி..இந்த பெரியவர் எனக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.பளியசித்தர் எங்களின் பாட்டன்.எங்கள் குலதெய்வம்.நாங்களும் பளியர்கள்தான்(மலேசியா)மலேசியாவில் இனத்த பத்தியல்லாம் பேசமாட்டார்கள்.அவமானமாம்.நான் மலேசியன் . எங்கள் பூர்வீகம் கண்டமனூர் தேனி.
Ooh great
அருமை ... நீங்கள் மலேசிய செல்லும் அளவுக்கு வளர்ந்திருப்பது பெருமையே .. வாழ்த்துக்கள் 🎉
Super 👍
Supar video tambi❤❤❤
Thankyou so much ❤️ anna
Super thambi. Complements.
Thank you very much
Semma ❤
Thankyou so much
Innum two days wait pananuma anna😮😢😂
😅😅😅🤣