விடிகாலை 3.40 மணிக்கு நடைபெறும் அதிசயம்! | Something Phenomenal Happens at 3:40 AM | Sadhguru Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @sunasiamma
    @sunasiamma 4 роки тому +813

    Voice கொடுத்தவங்களுக்கு ஒரு லைக் போடுங்கப்பா!

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 3 роки тому +84

    Voice கொடுத்வர்களுகு nandri

  • @anithashreenivasan
    @anithashreenivasan 4 роки тому +190

    நமஸ்காரம் அக்கா, உங்கள் குரலை கேட்டாலே மனதில் ஒரு அமைதி வருகிறது. அருமை!

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a4055 2 роки тому +28

    அக்கா உங்கள் குரல் மிகவும் அருமை ஒரு விதமான அமைதி மற்றும் புத்தூணர்வு தருகிறது 🙏🙏🙏

  • @savithiriravikumar4697
    @savithiriravikumar4697 4 роки тому +266

    தமிழாக்கம் ரொம்ப இதமாக உள்ளது மனதிற்கு...ஒரு தாயின் ஆறுதலாக இருக்கிறது சத்குருவின் வார்த்தைகள்...

    • @nirmalasiva1230
      @nirmalasiva1230 4 роки тому +9

      🙏 இரண்டு மொழிகளில் பேசுவதும் சற்குரு தான் குரல் தான் பெண்மை... ஏனெனில் அவர் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் எல்லா உயிர் களையும் ஒரே மாதிரி பார்க்கிரார் பார்க்க சொல்கிறார் 🙏

    • @tbselva
      @tbselva 4 роки тому +2

      மிக சரியாக சொன்னிங்க !!

    • @alwayshappysri
      @alwayshappysri 4 роки тому +2

      Discovery Channel voice

    • @arockiamary2737
      @arockiamary2737 4 роки тому

      @@nirmalasiva1230 8m

    • @vasantharaghavachaari153
      @vasantharaghavachaari153 4 роки тому

      @@nirmalasiva1230 wonderful. Keep sharing

  • @ponltthai976
    @ponltthai976 Рік тому +3

    பொதுமக்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறீர்கள் சத்குரு. நன்றி.

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 3 роки тому +20

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த வீடியோவை பதிவாக தந்ததற்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏❤❤

  • @55srajendran
    @55srajendran 3 роки тому +16

    தமிழாக்கமும் குரல் வளமும் மிகவும் அருமை. நன்றி.

  • @lizaanto9389
    @lizaanto9389 4 роки тому +30

    I was longing to hear this talk. These days without my knowledge i wake up, do the process happily. Shambhavi.

  • @jayanthithamizharasan9825
    @jayanthithamizharasan9825 4 роки тому +50

    தமிழ்ல அருமையா புரிந்தது மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @vgk1395
    @vgk1395 4 роки тому +16

    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @SajanSajanth
    @SajanSajanth 4 роки тому +55

    இனிய மொழி பெயர்ப்பு🙏🏾

  • @balanlogu3338
    @balanlogu3338 4 роки тому +16

    அருமையான பதிவு மிக்க நன்றி சத்குரு 🌷🌷🌷🙏🙏🙏

  • @boobalan8377
    @boobalan8377 3 роки тому +1

    அருமையா குரல் பதிவு மனமார்ந்த நன்றி. மேலும் பல பதிவு இந்த குரலில் தொடர்ந்து கேட்க விரும்புகிறேன்.

  • @rengarajans3145
    @rengarajans3145 4 роки тому +22

    It is true some times back when i was working turnkey project deadline time early morning i have started project drawing, documents and completed.

  • @jothinatarajan1401
    @jothinatarajan1401 3 роки тому +15

    Yes nangakudumbathoda indha prosses pannitu irukkom vera level energy positive thinking om namo namaha❤️❤️❤️👍👍👍🙏🙏🙏

  • @suganthan952
    @suganthan952 4 роки тому +16

    ஜெய்ஸ்ரீராம்

  • @venkat6859
    @venkat6859 4 роки тому +33

    நன்றி mr. சதகுரு

  • @Mohan-ww1pm
    @Mohan-ww1pm 2 роки тому +7

    மிகவும் அபாயகரமான,ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறேன்..
    அன்பு உள்ளங்கள் அனைவரும்
    என்னுடைய மன தெளிவுக்கும்,நல்வாழ்வுக்கும்
    தயவு கூர்ந்து பிரார்த்தனை செய்து உதவ வேண்டுகிறேன்.
    நன்றி..

    • @Priya-kk7ye
      @Priya-kk7ye 2 роки тому +2

      உங்களுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை ஆனால் எதுவா இருந்தாலும் அதிலிருந்து நீங்கள் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன் கண்டிப்பா உங்களுக்கு நல்லதே நடக்கும் இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள்

    • @pappathib6749
      @pappathib6749 2 роки тому +1

      இறைவனின் பெரும் கருணையினால் நீங்கள் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழனும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @yoganandhan9391
    @yoganandhan9391 3 роки тому +21

    Early morning 3.50 Ku ithu parthtu irukan 20.1.2021

  • @IpHone-er3vs
    @IpHone-er3vs 4 роки тому +41

    Voice over vera level

    • @manjulaa4425
      @manjulaa4425 4 роки тому +4

      Namaskaram Sadhguru 🙏🙏🙏

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 роки тому +2

    Thankyou mam vazhga valamudan

  • @jokerlife6751
    @jokerlife6751 3 роки тому +5

    Is true your voice is very nice fell better my heart

  • @fathimajj7931
    @fathimajj7931 4 роки тому +6

    Thank u for explaining in tamil tamil.... Vazhga valamudan

  • @55srajendran
    @55srajendran 3 роки тому +2

    3:14am 14 June 2021 மிக உபயோகமான பதிவு. நன்றி.

  • @voice.Ananth2024
    @voice.Ananth2024 3 роки тому +48

    பிறப்பால் மனிதர்கள் அனைவரும் தீட்சை பெற்றவர்களே..அனைத்தும் உயர்ந்த உயிர்களே

    • @georgealpha8733
      @georgealpha8733 2 роки тому +1

      தீட்சை என்பது கொடுப்பதும் வாங்குவதும் என்பது அல்ல தாங்கள் சரியாக சொன்னீர்கள்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому

      அப்படியா?

    • @shanmugasundaramsundaram5945
      @shanmugasundaramsundaram5945 2 роки тому

      அப்புறம் ஏன் என் மதத்தை பின்பற்றாதவன் கொல்லப்பட வேண்டியவன்னு ஒரு மதம் அலையுது? தீட்சை பெற்றவன் சக மனிதனைக் கொல்வானா? ஒண்ணுமே தெரியாம பெரிய்ய மேதாவிகளாட்டம் பதிவுகள் போடற முட்டாள்கள்.

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 роки тому +4

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் இதன் மூலம் மாக எல்லொருக்கும் நன்றியும் பாராட்டும் வாழ்த்துக்களும் 🙏🏻💥💥💥👍👍👌🏼💞💞🥰🥰

  • @josephmoise9554
    @josephmoise9554 3 роки тому +74

    பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து புருவ மத்திய சிந்தனையுடன் இருப்பது மிகவும் பல நன்மைகள் கிடைக்கும்.
    சித்தர்கள் உலாவும் நேரம்.

  • @suseelajagadeesan3623
    @suseelajagadeesan3623 4 роки тому +10

    நமஸ்காரம் சத்குரு 🙏 நன்றி

  • @shanmugasadasaram2991
    @shanmugasadasaram2991 3 роки тому

    இந்த தகவல் அருமை நான் ஒரு வருடம் மாக இந்த பயிற்சி பண்ணுகிறேன் நன்றி

  • @shobhanap8861
    @shobhanap8861 3 роки тому +10

    Sadguru' s own voice is so beautiful

  • @anbazhaganc6689
    @anbazhaganc6689 5 місяців тому

    Voice koduthavargalukku nandri

  • @vanithangaraja7718
    @vanithangaraja7718 2 роки тому +21

    100% true 👌
    I always wake up 3.20 . I feel I want to do yoga and prayer. I do sometimes but. Not every day 😊⭐️

  • @velukannan1622
    @velukannan1622 2 роки тому +1

    நமஸ்காரம்சத்குரு அருமை அக்கா

  • @மந்திரசக்ரம்

    தமிழாக்கத்திற்கு ரொம்ப நன்றி

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 роки тому +4

    Your lovely speech beautiful and excellent.

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 4 роки тому +7

    Deep ...
    Logical.....
    ....fact
    Shivaya nama om.......
    Thanks

  • @pointtopoint3095
    @pointtopoint3095 4 роки тому +10

    Definitely i should have to try this best experience to make it as possible regular part of my life

  • @selladurai.k
    @selladurai.k 3 роки тому +7

    So peaceful your voice

  • @RJC4992
    @RJC4992 4 роки тому +41

    சத்குரு பேசுகிற தமிழும் ரசிக்கிறபடி இருக்குமே !

  • @saranathanc5777
    @saranathanc5777 4 роки тому +4

    Namaskaram sadhguru thanks

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 роки тому +3

    நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நன்றி

  • @kishorepolice1056
    @kishorepolice1056 4 роки тому +4

    Very good. Please continue this translation videos.

  • @susila8394
    @susila8394 3 роки тому

    Vanakam aiya.yella nadugalukkum yithe neramtana.nandri aiya.

  • @nirmalasiva1230
    @nirmalasiva1230 4 роки тому +3

    🙏சற்குரு இன்று உலக தாத்தா பாட்டி தினம் என்று ஏன் கொண்டாடுகின்றனர் பற்றி சொல்லம்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்🙏💐💐💐💐💐

  • @balu7837
    @balu7837 2 місяці тому

    தெய்வீக குரல் 🙏

  • @jothinatarajan1401
    @jothinatarajan1401 3 роки тому +4

    Namaskaram gurugi namaskaram akka unga voice very nice 👍👍❤️❤️🙏🙏

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 роки тому +3

    சகோதரியின் மொழி பெயர்ப்பு பதிவு 👍🔥🇮🇳

  • @tharanin3188
    @tharanin3188 9 місяців тому

    மிக்க நன்றி சத்குருவே❤❤❤❤

  • @SivaVishnuKp
    @SivaVishnuKp 4 місяці тому

    மிக மிக அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandran4319
    @chandran4319 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @murugavel1241
    @murugavel1241 Рік тому

    Nandri. Sadhguru

  • @sendhuraasendhuraa5747
    @sendhuraasendhuraa5747 2 роки тому +6

    உங்களைப் போன்ற நேர்த்தியான குரூ இந்த யுகத்தில் கிடைத்திருக்கிறார்கள் என்றால் அது அந்த இறைவனின் கொடை, ஆனால் அந்த கொடையையும் பயன் படுத்த தெரியாத அற்பர்கள் ஆக நாங்கள் இருக்கிறோம் 🙏🙏🙏

  • @viswanathanselvam5952
    @viswanathanselvam5952 4 роки тому +11

    🙏🙏🙏 Namaskaram Sadhguru Namaskaram Akka!

  • @me_pranav10
    @me_pranav10 2 роки тому +1

    Translation is very good

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 3 роки тому +1

    l need more information in this program...Thanks Sister

  • @prabupm7185
    @prabupm7185 4 роки тому +2

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏

  • @vijayaramkavitha3854
    @vijayaramkavitha3854 3 роки тому +5

    சத்குரு பேசும் தமிழ் கேட்க மிகவும் நன்றாக இருக்கும்

  • @arunraj-a533
    @arunraj-a533 4 роки тому +6

    Om Namah Shivaya 🙏🙏🙏

  • @kanna327kuti7
    @kanna327kuti7 4 роки тому +8

    ஓம் நமசிவாய

  • @venkatnr1238
    @venkatnr1238 4 роки тому +7

    தமிழாக்கம் சிறப்பு

  • @graj7744
    @graj7744 4 роки тому +5

    அருமை...🙇

  • @vijiramesh1054
    @vijiramesh1054 3 роки тому +3

    Namaskaram for akka voice

  • @rajarajan.g3959
    @rajarajan.g3959 3 роки тому +1

    ஶ்ரீகுருவே சரணம்

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 3 роки тому +2

    Yes we are Against to the NATURE 🌳.....

  • @truecreater8771
    @truecreater8771 3 роки тому +1

    Sairam.100 ./.swamijiyin pathankalai namaskarikiran. unmyanathu.

  • @santhanalakshmilakshmi3766
    @santhanalakshmilakshmi3766 3 роки тому +2

    # ஓம் சிவகுருவே சரணம்

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 4 роки тому +1

    நன்றி அருமையான பதிவு

  • @muthulingam2779
    @muthulingam2779 2 роки тому

    Namaskaram Sadhguru

  • @vidyakandasamy
    @vidyakandasamy 4 роки тому +18

    ஷாம்பவி மகாமுத்ரா பயிற்சி இந்த நேரத்தில் செய்யலாமா??

  • @vasuschannel.3475
    @vasuschannel.3475 2 роки тому +6

    Thank you for the guidance Sadhguru 🙇‍♀️🙏

  • @Selvi-p9i
    @Selvi-p9i 7 місяців тому

    Hari om Swamy ji

  • @elakhari2313
    @elakhari2313 Рік тому

    Nandri 🥰

  • @chellamchamy1584
    @chellamchamy1584 3 роки тому +2

    Ok,naan thungave 11.00pm ,work tension, appram epdi ennaala 3.00am elunthurukka mudiyum,, but I will try it..

  • @rameshkumarrameshkumar1598
    @rameshkumarrameshkumar1598 4 роки тому +2

    Thanks a lot Mr . Sadguru sir..

  • @maheswarinallaiya3588
    @maheswarinallaiya3588 2 роки тому

    🙏 Namaskaram sadhukuru

  • @vasantgoal
    @vasantgoal 3 роки тому +12

    I wake up @ 4:15 am. From tomarrow onwards I try @ 3:40. Better sleep @ 9:30

  • @iconofmillions
    @iconofmillions 2 роки тому +3

    Thanks UNIVERSE ❤️

  • @solarajac
    @solarajac 4 роки тому +3

    Thanks

  • @subramaniamdanny3230
    @subramaniamdanny3230 2 роки тому

    Tank you share the video 🙏🌹🌹🙏🇲🇾

  • @kavitha.mgokul2694
    @kavitha.mgokul2694 Рік тому

    Thank you mam 🙏

  • @iconofmillions
    @iconofmillions 2 роки тому +1

    Thanksgiving UNIVERSE 🦋🌌❤️

  • @vinothkumartm
    @vinothkumartm 4 роки тому +7

    So, what is the brahma muhurtham time for other places apart from 33 deg? or are you saying there is no such thing in other places? simply i want to know what is such time for London or California

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 3 роки тому +1

    உண்மை

  • @alagarsamys70
    @alagarsamys70 2 роки тому +2

    Namaskaram guruji
    3.20 to 3 .40 or after 3.40 to 4 which is the correct time .kindly say it .

  • @a.c.ponvaasukarur7628
    @a.c.ponvaasukarur7628 3 роки тому

    அருமையான பேச்சுங்க

  • @rajasekarm4612
    @rajasekarm4612 4 роки тому +4

    Nice voice 👍👍👌

  • @successviacommerce3955
    @successviacommerce3955 4 роки тому +2

    Yoga need all college students but govt and Sadhguru only possible to success this

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 3 роки тому +2

    🌼🌺🏵️🍍🍍🍈🍋🍊🍯🥥
    🙏 வணக்கம்
    திரு சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள்🌼
    திரு சத்குரு பிரம்மா🌼
    திரு சத்குரு ஜக்கி வாசுதேவ் 🌼
    திரு சத்குரு மகாதேவ்🌼🏵️🌺
    🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan5892
    @senthilnathan5892 3 роки тому +1

    Shambho

  • @iconofmillions
    @iconofmillions 2 роки тому +3

    GRATEFUL UNIVERSE 🌌❤️

  • @thiru786
    @thiru786 4 роки тому +1

    Nandri guru valga valamudan

  • @eswaranwaran9619
    @eswaranwaran9619 4 роки тому +5

    The time 340 am for all country in the world or different time. If time is different to some of country then how could be 3.40am is possible to do so. Will u explain this. And I'm from Malaysia

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 3 роки тому +1

    சூப்பர்

  • @UserUser-oj4nn
    @UserUser-oj4nn 3 роки тому +2

    Om namaha Shivaya om

  • @dinajith_thala
    @dinajith_thala 3 роки тому +6

    Discovery Channel ku voice kuduthavangala.??

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 2 роки тому

    சத்குரு சத்குரு சத்குரு🙏🙏🙏

  • @YouYou-lf1ey
    @YouYou-lf1ey 3 роки тому

    குருவே சரணம்

  • @AnandavalliK-nn4ej
    @AnandavalliK-nn4ej 10 місяців тому

    Yes it’s true my life happens

  • @madhubabu9920
    @madhubabu9920 4 роки тому +14

    SIVAM🙏