யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் | இலட்சங்களில் உழைக்க முடியுமா |

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் | இலட்சங்களில் உழைக்க முடியுமா | ‎@jaffnaSuthan | Sri lanka
    யார் இந்த Jaffna Suthan என்ற கேள்வி பலருக்கும் இருக்கும் . யாழ்ப்பாணத்தில் 3 வருடங்களாக jaffna suthan என்ற வலையோளி பக்கம் மூலம் உலகில் வாழும் அத்தனை தமிழ் பேசும் மக்களின் மனங்களில் இடம்பிடித்த ஒரு UA-camr .
    COVID 19 ற் தாக்கத்தினால் பலர் வீட்டினுள்ளே முடங்கி போனாலும் பல திறமையானவர்களை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளதை நாம் மறுக்க முடியாது.
    வெறுமனே யாழ்ப்பாணத்தின் வாழ்வியலை காணொளியாக பதிவிட்டு பயணத்தை ஆரம்பித்த சுதன் இன்றுவரை 10 நாடுகளுக்கு மேல் தனது கால் தடத்தை பதிவுசெய்துள்ளார்
    Jaffna suthan இன் youtube பயணத்தின் அனுபவப்பகிர்வே இக்காணொளி
    Contact யாழின் யாத்திரிகள்
    Whatsapp/Viber : Kobi: +94761981178
    Praveen: +94763320012
    E-mail : 3rdeye2001@gmail.com
    Whatsapp group : chat.whatsapp....
    Telegram group : t.me/+t5cCyT6-...
    #srilanka #jaffnasuthan #suthanjaffna #youtubersuthan #youtuberjaffnasuthan #jaffnasuthanvlog #yarlinyathirikal #srilankanews #motivationalvideos #canadatamil #trending #kovil #tamilcinema #jaffnanews #latestnewstamil #latesttelugunews #latestnewstoday #tamilnews #inventions #tamilnewslive #tamilnews1st #vlog #shortsvideo #shortsvideo #analytics #jaffnalifestyle #germantamil #londonlife #swisstamil #americatamil #americatamillife #atchuvely #srilankatraditional #jaffnafood #canada #jaffnaislands #srilankafood #srilankatamilvlogs #jaffnatamilyoutuber #jaffnavlogs #jaffnalifestyle #businessideas #business #businessowner #businessgrowth #businesstips #businesssuccess #businessstrategy #businessman #tamilvideo #tamilvlogs #srilankanews #srilankalatestnews #jaffnatamilvlog

КОМЕНТАРІ • 151

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  4 місяці тому +11

    🔴யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் | இலட்சங்களில் உழைக்க முடியுமா | @jaffnaSuthan | 1st Exclusive Interview | Sri lanka
    முழுமையான காணொளியை பாருங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
    ua-cam.com/video/87deVzYfRHM/v-deo.htmlsi=xxHSwtiGXgJXxYhy

  • @sorrugang3531
    @sorrugang3531 4 місяці тому +22

    நடிக்காமல் இயல்பாக நன்றாக அழகாக தமிழில் பேசுகின்றீர்கள் வாழ்த்து

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @irisjane7030
    @irisjane7030 4 місяці тому +5

    தூய தமிழில் கதைப்பது தனி அழகு.ஏனென்றால் நாம் தமிழினம்.வெள்ளை மனம் கொண்ட தூயவன் இவரின் வலையொளி நானும் பார்த்திருக்கிறேன்.எப்படா யாழ்ப்பாணம் வந்தார் இந்தத் தம்பி என்று அசந்து போனேன்.இவருக்கு நான் வைத்திருக்கும் பெயர் உலகம் சுற்றும் வாலிபர்.வாழ்த்துக்கள் மகனே!❤.

  • @Good-po6pm
    @Good-po6pm 4 місяці тому +15

    வாயிருந்தால் வங்காளம் போகலாம் என்பதை மெய்ப்படுத்தியவர் தம்பி சுதன். இயல்பான எங்களின் யாழ்ப்பாணத்தமிழில் பேசி புகழ் பெற்றவர் . நான் கண்ட முதல் யூ ரியூப்பர் சுதனே . அராலிப்பாலம், மற்றும் தேன் எடுப்பது என்று அனைத்தும் சுவையான காணொளிகளே

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 4 місяці тому +8

    சுதன் உன் தமிழுக்கு நாங்கள் அடிமை.... உன் வாழ்க்கை படிக்கட்டுகள் மென்மேலும் உயர வாழ்த்துகின்றோம்.... நல்ல மனசுக்காரன் டா நீ. ❤️❤️❤️❤️

  • @arulsun2418
    @arulsun2418 4 місяці тому +19

    யாழ்ப்பாண சுதன்....!
    வெளிநாட்டு வாழ்க்கையை நன்றாக
    புரிந்துள்ளீர்கள் . உங்கள் வாழ்க்கை
    மிகவும் பிரகாசமாக இருக்கும்.
    உங்களை பயன்படுத்துவதற்காக மட்டும்
    நட்பாகத்துடிப்பவர்களை அடையாளம் கண்டு
    ஒதுங்கிப்போவது சிறப்பு....!
    நல்ல வளமான பேச்சு..
    வளர்ச்சி நன்றாகத்தெரிகிறது.....!
    ஒளிமயமான எதிர்காலம்
    உங்கள் பேச்சினில் தெரிகிறது....!!!
    சுவிஸிலிருந்து உங்களை
    மனமார வாழ்த்தும்
    புங்கைநகர் அருள்......🤔😎🙋‍♂️

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @vaithilingamgunasingam5312
    @vaithilingamgunasingam5312 4 місяці тому +6

    நீங்கதான் முதல் UA-camr அதை யாரலும் மறக்க மாட்டாங்கள்

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 4 місяці тому +5

    வாழ்த்துக்கள் சுதன் அண்ணா...நான் சந்திந்த வாழ்க்கையை நடிக்காமல் இயல்பிலேயே வாழும் மனிதர்கள் சிலரில் இவரும் ஒருவர்.

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan 4 місяці тому +14

    ❤மிக்க நன்றி சகோ🎉

    • @arunachchuthan2674
      @arunachchuthan2674 4 місяці тому +2

      Super thambi..congratulations 🎉

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому +2

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @suthachell6835
    @suthachell6835 4 місяці тому +5

    உண்மையில் சுதன் ஆரம்பத்தில் இருந்த மாதிரியே இப்பவும் இருக்கிறார் மற்றும் இன்னும் நல்ல நல்ல நல்ல காணொளிகளை எதிர் பார்க்கிறேன்.தமிழில் ஆங்கிலம் கலக்காமல் கதைத்தது மிகவும் அழகாகவும் அருமையாக உள்ளது நன்றி தம்பி பகிர்வுக்கு

  • @user-ks6kj2hd1b
    @user-ks6kj2hd1b 4 місяці тому +4

    நான் யேர்மனியில் இருந்து உங்கள் வானொலிகள் பார்ப்பன் மிகவும் சிறப்பு வவாக்கா வீட்டு காணொளி பார்த்து குலாக்கினறும் அடித்து வயறிங் வேலை செய்ய கொஞ்சம் பணமும் கொடுத்தேன் கஸ்ரப்பட்ட சனம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      ✨♥️

    • @arulsun2418
      @arulsun2418 4 місяці тому

      யேர்மனியிலிருந்து வானொலி பார்க்கும் வானரமே வாழ்த்துகள்....!😁

  • @rohiniponkaruppasamy6302
    @rohiniponkaruppasamy6302 4 місяці тому +9

    ஆரம்ப காலத்தில் இருந்து videos la எப்படி இருந்தாரோ... அதே தான்....ippovum❤ nice to see his growth 💹.. congratulations 🎉❤ BTW missing heman anna combo...😢

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @Sukan1234
    @Sukan1234 4 місяці тому +38

    எனக்கு தெரிந்து யாழ் UA-camr களில் முதலானவர் சுதன்.

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 4 місяці тому +3

      Yes so humble youtuber

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому +1

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @user-bk6fr8xk3u
    @user-bk6fr8xk3u 4 місяці тому +1

    Super suthan enakku unkalai niraiya pidykkum thampi unkal videos ellame thodarnthu parppom

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  3 місяці тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @AntonySri
    @AntonySri 4 місяці тому +8

    Congratulations சுதன்.. God bless you always...

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @pusparatnampirasanna2538
    @pusparatnampirasanna2538 4 місяці тому +9

    சூப்பர் சுதன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 4 місяці тому +1

    அருமையான ஆலோசனை வாழ்த்துக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍🤗

    • @RVK3002
      @RVK3002 4 місяці тому

      உண்மை

  • @torontocan
    @torontocan 4 місяці тому +2

    Jaffna Suthan is a very brilliant and wise person. May god continue bless him with good health, happiness and fortune. He’s a nice person from what I’ve seen in all of his videos.

  • @thavamjena5175
    @thavamjena5175 4 місяці тому +6

    வாழ்த்துகள் சுதன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @RVK3002
    @RVK3002 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் தம்பி🙏அருமையான தகவல்👌விவசாயம் என்றும் பிரியோசனம்👌

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  3 місяці тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 4 місяці тому +2

    ❤🎉
    He is simple and UNIQUE!!!!!
    KEEP DOING!
    GOOD LUCK AND BLESSINGS 🎉❤
    👍

  • @RSXXX229
    @RSXXX229 4 місяці тому +1

    HIS HONESTY, DEDICATION & INDUSTRIOUSNESS MADE HIM TO BE ONE OF THE TOP UA-camR.
    KEEP UP THE HARDWORK & CREATIVITY.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 4 місяці тому +7

    இலங்கையில் இருந்தால் சொர்க்கம். அனுபவிக்கவும். அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

    • @sajithsamasoceanhunter8336
      @sajithsamasoceanhunter8336 4 місяці тому

      Unmaithan

  • @balam467
    @balam467 4 місяці тому +2

    Anbe Sivam, Thanks for all ihe information .Keep up the good work.

  • @fazeelan
    @fazeelan 4 місяці тому +3

    தம்பி உங்கள் பேட்டி மிக சிறப்பாக இருந்தது

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 4 місяці тому +6

    Nice 🌹

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 4 місяці тому +1

    Jaffna suthan
    Very good you tuber
    He is very talented person
    God bless thank you,

  • @manchulaamirthanathan4510
    @manchulaamirthanathan4510 4 місяці тому +1

    God bless you suthan ❤😊

  • @gurumurthyramamurthy6597
    @gurumurthyramamurthy6597 4 місяці тому +1

    U have come a long way and improved a lot as a successful youtuber , with a lot of self confidence... gained rich experience by going around many countries and people there..
    All the best ...

  • @selvarajah6752
    @selvarajah6752 4 місяці тому +6

    Congratulations suthan!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @pugazhendipugazhendi2112
    @pugazhendipugazhendi2112 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் தம்பி

  • @Sukan1234
    @Sukan1234 4 місяці тому +7

    வாழ்த்துக்கள் சுதன்❤❤❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @simpletamil
    @simpletamil 4 місяці тому +2

    வாழ்த்துகள்
    சுதன்!

  • @Rmonisha1410
    @Rmonisha1410 4 місяці тому +2

    👌.. love❤ him. He’s very natural.

  • @ravichandrannishathan8358
    @ravichandrannishathan8358 4 місяці тому +4

    கடைசிவரைக்கும் எவ்வளவு உழைச்சீங்கன்னு சொல்லமாட்டாங்க.. இவ்ளோ பேசுறீங்க அதயும் சொல்லலாமே.
    நிசாப் புயல் இல்லைன்ன தம்பி சுதனும் இல்ல நிறைய யுரியுபரும் இல்ல யாழ்ப்பாணத்தில் 😅

  • @KannanKannan-ys7tj
    @KannanKannan-ys7tj 4 місяці тому +2

    அன்பு தம்பி சுதன் நலமா 🎉❤🎉 வாழ்த்துக்கள் தம்பி

  • @tavikasellan133
    @tavikasellan133 4 місяці тому +1

    Congratulations suthan god bless you

  • @user-ck5co1cu7u
    @user-ck5co1cu7u 4 місяці тому +3

    எனக்கு ஜப்பான் பிடிக்கும்.
    களவு இல்லை,
    பாதுகாப்பு ,துப்பரவான நாடு.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому +1

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

    • @arulsun2418
      @arulsun2418 4 місяці тому

      களவு இல்லை என்று யார் சொன்னார்கள்.....?
      உலகப்பொதுநூல் திருக்குறள்.
      உலகப்பொதுத்தொழில் களவு.
      அதற்காகத்தான் உலகநாடுகள் பூராவும்
      பொலிஸ் இருக்கு.....!!!🤔

  • @aalampara7853
    @aalampara7853 4 місяці тому +1

    எங்கட யாழ்ப்பாண பாசையிலை கதைப்பதே சுதனின் தனித்திறமை

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  3 місяці тому +1

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @jenajeya5253
    @jenajeya5253 4 місяці тому +1

    Valththukal suthan

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 4 місяці тому +2

    great i will meet you very soon

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @user-ep4kf3cr7l
    @user-ep4kf3cr7l 4 місяці тому +2

    தமிழிலே கதைக்கும் போது சந்தோசமா இருக்கிறது.

  • @HollandPonnu
    @HollandPonnu 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா .

  • @rekanvlogs9172
    @rekanvlogs9172 4 місяці тому +1

    உண்மையிலே தம்பிக்கு பிறகுதான் எல்லோரும் ❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  3 місяці тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @kirupaarul9657
    @kirupaarul9657 4 місяці тому +2

    Wish you all the best

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @piragalathananyoganathan484
    @piragalathananyoganathan484 4 місяці тому +1

    பாராட்டுக்கள் சுதன் ❤

  • @kantheepanrasiah1297
    @kantheepanrasiah1297 4 місяці тому +6

    அருமை ❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @ShenVlogs
    @ShenVlogs 4 місяці тому +2

    திருமணம் எப்போது என்று கூறவில்லையே ஐயா 😮

  • @krishnavallipuram2018
    @krishnavallipuram2018 4 місяці тому +1

    ❤💪👏👏👏👏

  • @canisters650
    @canisters650 4 місяці тому +2

    Congratulations Suthan

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f 4 місяці тому +1

    Congrats 👏 🙂❤️

  • @jeyahash25
    @jeyahash25 4 місяці тому +1

    Congratulations 🎉

  • @vaithilingamgunasingam5312
    @vaithilingamgunasingam5312 4 місяці тому +1

    நீங்கதான் முதல் UA-camr யாருக்கும் இது தெரியாது அது எனக்கு தெரியும் நீங் அரபு நாட்டில் சமைப்பது அதிலிருந்து பார்க்கிறன்

  • @kumuthathira1503
    @kumuthathira1503 4 місяці тому +1

    Super Suthan

  • @MrsJeyuk
    @MrsJeyuk 4 місяці тому +1

    👍

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 4 місяці тому +1

    Congratulations suthan🎉❤

  • @hemarajahkuganesan6320
    @hemarajahkuganesan6320 4 місяці тому +1

    ❤❤

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 4 місяці тому +2

    👌👌👌❤️🌷🇨🇭🇨🇭🇨🇭

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 4 місяці тому +2

    சுதன் உங்களின் ஆரம்ப நாள் வீடியோக்களில்... ஈச்சம் பழம் புடுங்க வந்த தம்பிமாரை நன்றி சொல்லவில்லை😂😂😂

  • @vaist9803
    @vaist9803 4 місяці тому +2

    Sk vlog make 2000$ usd. Not share with people

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 4 місяці тому +1

    சுதன் மாப்பிள்ளை கலை வந்துவிட்டது..... எப்போது திருமணம் 🤔🤔🤔...

  • @jenajeya5253
    @jenajeya5253 4 місяці тому +1

    Ningal thuya thamil pesuvathu valthukal

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 4 місяці тому +1

    நன்றி 😂😂😂

  • @s.nallaikkumaran
    @s.nallaikkumaran 4 місяці тому +7

    இன்னும் வளருங்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому +1

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @balaprasanna5235
    @balaprasanna5235 4 місяці тому +1

    Yes farm than manathukku thirupthy

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  4 місяці тому

      நன்றிகள் 😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @bettydaniel1462
    @bettydaniel1462 4 місяці тому +1

    ❤💚💜💜💜🇱🇰💚❤🇫🇷

  • @geethadeva-js6gk
    @geethadeva-js6gk 4 місяці тому +3

    All the youTuber making good money .if there’s no money, why you wasting your time,😂do something else.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 4 місяці тому +4

    பேசுவது உண்மையா? பல விமர்சனங்கள் இருக்கிறதே .முதலில் அதையும் பாருங்க மற்றய யூ ரியூபர்களையும் விசாரித்தால் நிறைய அறிந்து கொள்ளலாம் .இரண்டு மூன்று பேர்களில் இவரே வந்து பின்னூட்டம் செய்வார்

  • @georgehorton3293
    @georgehorton3293 4 місяці тому +3

    உழைக்க முடியுமே?
    புலம்பெயர் வெங்காயங்கள் இருக்கும் வரை உதவி வீடியோக்க்கள் போட்டு லட்சத்தில் என்ன கோடிகளில் உழைக்க முடியும்.😂
    மிகச் சிறந்த உதாரணங்கள் பலர் உள்ளனரே.
    உன்னுடன்,SK குடும்பம்,மட்டக்களப்பு அணுஷன் போன்றவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.😂😂😂

    • @arulsun2418
      @arulsun2418 4 місяці тому

      உங்களுக்கு அல்சர் வரப்போகுது கவனம் (வயித்தெரிவு).....😂🤔

  • @user-dk7lp9er6h
    @user-dk7lp9er6h 4 місяці тому +6

    இவர் ஆரம்ப காலத்தில் உதவி வீடியோ செய்ததன் மூலம் நிறைய பணம் சம்பாதித்தவர் . உங்கள் திருவிளையாடல்கள் எங்களுக்கு தெரியும் . இப்ப உள்ள sk vlog இற்கே ஹெட் மாஸ்டர் இவர் தான் .இப்ப திருந்திட்டார் போல😅.
    தற்போதைய விடீயோக்கள் நல்லதாக உள்ளது .
    வாழ்த்துக்கள்.
    🎉

    • @Sukan1234
      @Sukan1234 4 місяці тому

      நீ கதறிட்டு போய் படு

    • @user-rf1tz8gq4n
      @user-rf1tz8gq4n 4 місяці тому

      நீ பார்த்தியா?

    • @arulsun2418
      @arulsun2418 4 місяці тому

      மிக,மிக மோசமான வயித்தெரிவு...!
      வாழ்க்கையில நீ முன்னேறாட்டியும் பரவாயில்லை
      அடுத்தவர் முன்னேற்றத்திற்கு காரணம் கண்டுபிடிக்காத
      நீயெல்லாம் வாழ்க்கையில உருப்படுவியா....?
      உன்ரலக்கினத்த சனிபகவான் பார்க்கப்பிறந்திருப்ப....!!!🤔😭

    • @satheesjeyaramani6499
      @satheesjeyaramani6499 4 місяці тому

      You can say any thing as your wish.But he is the best youtuber compare to others in Jaffna.

  • @Rando0m325
    @Rando0m325 4 місяці тому +1

    Best youtuber I have ever seen in my life. ❤️

  • @appukathu5124
    @appukathu5124 4 місяці тому +5

    பேசுவது உண்மையா? பல விமர்சனங்கள் இருக்கிறதே .முதலில் அதையும் பாருங்க மற்றய யூ ரியூபர்களையும் விசாரித்தால் நிறைய அறிந்து கொள்ளலாம் .இரண்டு மூன்று பேர்களில் இவரே வந்து பின்னூட்டம் செய்வார் .

    • @appukathu5124
      @appukathu5124 4 місяці тому +1

      @PrabhuVaratha எனக்கு எரியாது மற்றவங்களுக்கு எரியும்

    • @Sukan1234
      @Sukan1234 4 місяці тому

      பெயருக்கு ஏற்றாற் போல் பேசுகின்றீர்கள் அப்புக்காத்தார்.... யாழ்ப்பாணத்து பழைய அப்புகாத்துமாருக்கு மற்றவன் நல்லா வந்தா பிடிக்காது இப்படி தான் புரளி பரப்புவான். உங்கள்
      I P ஐ check பண்ணி பார்த்தால் பல UA-cam id s காட்டுகின்றது.....

    • @satheesjeyaramani6499
      @satheesjeyaramani6499 4 місяці тому

      Jealous😁😁😁
      Any one can say any thing.But Suthan is the best youtuber in Jaffna.No proud person.No politician.No acting or dramatic person.
      God bless🙏🙏🙏

    • @appukathu5124
      @appukathu5124 4 місяці тому

      @@satheesjeyaramani6499 ட
      I know him well all right