பூமிக்கொரு புனிதம் | Boomikoru Punitham | Rev. Alwin Thomas & Ft. Giftson Durai & Cherie Mitchelle

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #christmassong #Christmasdancesong #christiandancesong #tamilchristmassong #christmashits #boomikorupunitham #alwinthomas #giftsondurai #cheriemitchelle
    Lyrics: Pastor Alwin Thomas
    Music Composition: Pastor Alwin Thomas and Giftson Durai
    Music arrangement and production - Giftson durai
    Mandolins and plucked - Giftson Durai
    Flute - Nikhil ram
    Shennai- Balesh
    Rythm section -Karthik Vamsi Kvr, Suman, kaviraj and team
    Backing vocals - Ruah choir and Ruah kids
    Recorded by Avinash Sathish at 20db, Krishna at Calicut, GD records erode and Selah Studios, Midhun at Muzik lounge studios
    Coordinator - KD Vincent
    Mixed and Mastered - Abin paul
    Choreography- Nobel Master and team
    Video production - Nejo Production
    Direction - Kamal
    Cinematography - Suresh Kumar
    Edit - John Wesly
    Di - Naveen
    Special Thanks to Ruah Media Team and Ruah Church Members
    -----------------------------
    LYRICS:
    பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது
    உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
    பரலோக தந்தையின் செல்லம் வந்தது
    மண்ணான என்னையும் தேடி வந்தது
    அகிலத்தைப் படைத்தவர் அணுவானது
    அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2
    எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜா
    கன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார்
    1. எளியோனை நேசித்த மாமன்னவர்
    ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ
    அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே
    புல்லணை மீதினில் பிறந்தாரன்றோ
    உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே
    தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2
    விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்
    2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே
    விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ
    மருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவே
    அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ
    பரலோகில் நம்மை சேர்க்க தமை தாழ்த்தியே
    சிலுவையில் ஜீவனைத் தந்தாரன்றோ & 2
    இரட்சகர் இயேசுவைக் கொண்டாடுவோம்
    அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே & 3
    Boomikoru Punitham Immannil Vanthathu
    Ullamellam Santhosham Indru Ponguthu
    Paraloga Thanthaiyin Chellam Vanthathu
    Mannaana Ennaiyum Thedi Vanthathu
    Agilathai Padaithavar Anuvaanathu
    Arivukketta Perum Vinthaiyithu - 2
    1. Yeliyonai Nesitha Maamannavar
    Yezhaiyin Kolathil Piranthaarandro
    Aringarin Gnaanathai Avamaakkiye
    Pullanai Meethinil Piranthaarandro
    Ulagathin Paavathai Tham Pokkavae
    Dhevaattukuttiyaai Piranthaarandro - 2
    Vinthaiyaam Yesuvai Kondaduvom
    2. Irulaana nam Vaazhvil Oliyetravae
    Vidivelli Natchathram Uthithaarandro
    Marulaale Kattundor Viduvikkavae
    Arulaale Uthiraththai Intharandro
    Paralogil Namai serkka Thamai Thazhthiyae
    Siluvaiyil Jeevanai Thanthaarandro -2
    Ratchagar Yesuvai Kondaduvom
    Alleluyaa Hosanna Alleluyaavae - 3

КОМЕНТАРІ • 314

  • @giftsondurai
    @giftsondurai 3 роки тому +447

    It was fun collaborating on this beautiful song and very delighted to have arranged and produced music on this one.
    Pr Alwin had a lot of strict visions for 2020 for his songs and one of them was making my body move a bit 😂 .Even though I was shy, I moved around a bit to make this Christmas a little more fun. Enjoy ! Listen, share and be blessed.

    • @johnpeter8766
      @johnpeter8766 3 роки тому +13

      You did it well anna😇♥️

    • @emmanueldp6553
      @emmanueldp6553 3 роки тому +5

      You made us to dance too ❤

    • @prinzjeremyofficial3065
      @prinzjeremyofficial3065 3 роки тому +3

      amazing bro ;)

    • @angelinapvincent7157
      @angelinapvincent7157 3 роки тому +2

      💕super bro

    • @djcaleb7618
      @djcaleb7618 3 роки тому +3

      SUPER UNGA PRACTICE THERIYUM ANNA INSTA LA PARTHAEN JESUS BLESSED YOUR ACTIVITY AND MUSIC VERY INTERESTING YOUR MUSIC 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @robidivi9172
    @robidivi9172 3 роки тому +14

    பரலோக தந்தையின் செல்லம் வந்தது ❤️
    வேற லெவல் 🎉

  • @harsaanhariganesh2886
    @harsaanhariganesh2886 3 роки тому +34

    நல்லா இருக்கு👌👌👌 கண்டிப்பா இடம் இருக்கும் இனிமேல் எல்லா சபை கிறிஸ்துமஸ் danceலயும்

  • @johnson.r2704
    @johnson.r2704 3 роки тому +9

    இந்தப்பாடல் யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு

  • @DanielKishore
    @DanielKishore 3 роки тому +67

    பூமிக்கொரு புனிதம் இந்த மண்ணில் வந்தது
    உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
    (நம்) பரலோக தந்தையின் செல்லம் வந்தது
    மண்ணான என்னையும் தேடி வந்தது
    அகிலத்தை படைத்தவர் அணுவானது
    அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது-2-பூமிக்கொரு
    1.எளியோனை நேசித்த மாமன்னவர்
    ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ
    அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே
    புல்லனை மீதினில் பிறந்தாரன்றோ
    உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே
    தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ-2
    விந்தையாம் கிறிஸ்துவை கொண்டாடுவோம்-பூமிக்கொரு
    2.இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே
    விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ
    மருளாலே கட்டுண்டோர் விடுக்கவே
    அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ
    பரலோகில் நமை சேர்க்க தம்மை தாழ்த்தியே
    சிலுவையில் ஜீவனை தந்தாரன்றோ-2
    இரட்சகர் இயேசுவை கொண்டாடுவோம்-பூமிக்கொரு
    அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே-4

    • @ppl85100
      @ppl85100 3 роки тому +3

      Literally I was searching for you Man of lyrics

  • @soundsperfect998
    @soundsperfect998 3 роки тому +3

    கிறிஸ்து பிறப்பை பற்றி ஒரு அழகான காணொளியில் அமைத்து மற்றும் சிறப்பான பாடலை கொடுத்த குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்!!! என் ஏசுவின் பிறப்பு செய்தி செல்லட்டும் உலகத்தின் எல்லை வரை❤️❤️

  • @davidsherwin2709
    @davidsherwin2709 3 роки тому +15

    GD's beautiful traditional music was off the roof through the sky bro...Alwin pastor and cherie mitchelle's voice went along queit well.. HATZ OFF TO YOU GUYS!!! This made this year!! ATLAST! ending this year with a blast!

  • @ebsibadaniel4090
    @ebsibadaniel4090 3 роки тому +30

    Cherie Mitchell voice❤️🔥

  • @mrgold620
    @mrgold620 3 роки тому +16

    Best 2020 CHÎRSTMAS songs like here

  • @jelinjenifer3743
    @jelinjenifer3743 3 роки тому +14

    Ringing in the Good news of Christmas with Style!!! Abundance of Christ's presence and the Joy of celebrating our Lord! Thankyou Rev.AL(WIN) Thomas and team!!!

  • @shinyumgabyum
    @shinyumgabyum 3 роки тому +13

    Kalakkitinga Pastor & GD Anna with Noble master... What an awesome christian Qqwwali style song... Excellent lyrics, tune & Choreography... I really enjoyed & feel blessed.. GD anna u r always rocking & surprised me with new style songs !!! 💐😊😍🤗🤗🤗 Christmas celebration starts... Podra vediyaa !!!! 🔥🔥🔥🎉🎊✨🎇🎆🎄🎄🎄😍🤗😊😇

  • @mairajosephstgeorge6187
    @mairajosephstgeorge6187 3 роки тому +102

    நீங்க இன்னும் நிறைய பாடல்கள். எழுதி பாட .இயேசப்பா ஆசீரவதிப்பாராக.

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f 3 роки тому +3

    Amen Halleluja 🙏💪💪💪💪🇨🇭 god bless u Pastor

  • @amarannadurai1148
    @amarannadurai1148 3 роки тому +7

    Glory to GoD...Merry ChRisTMaS 🎄 pasToR in advanCe ....

  • @jehovahshammah1926
    @jehovahshammah1926 3 роки тому +12

    Love you Jesus ❤️❤️❤️....He came to save us🥳🥳.... Advance happy Christmas 🎉🎉

  • @jcpcministry9566
    @jcpcministry9566 3 роки тому

    பூமி ஒரு பூனிதம் கிடைத்திருக்கிறது......🎅🎅🎅

  • @michaelraja158
    @michaelraja158 3 роки тому +1

    பூமிக்கொரு புனிதம் super word 💖🥰💝 God Bless you 😇 pastor

  • @sastiprarthana6873
    @sastiprarthana6873 3 роки тому

    Super dance and super song

  • @christiantrendingstatuz5260
    @christiantrendingstatuz5260 3 роки тому +4

    SUPER NICE SONG FEAT ALWIN THOMAS AND GIFTSON DURAI AND CHERIE MITCHELLE SUPER VERY NICE SONG HAPPY CHRISTMAS

  • @DanstankennethdhinakaranBabu
    @DanstankennethdhinakaranBabu 3 роки тому +2

    Really it's different singning n Very Good singing song.......

  • @sghtab2740
    @sghtab2740 3 роки тому +1

    This song made me.....thinking deeply...in christ..jesus born..

  • @suriyajenitha9268
    @suriyajenitha9268 3 роки тому +3

    Wowwww nice 👍👏😊 supera iruku song 🎶🎤

  • @vethajencyk3214
    @vethajencyk3214 3 роки тому +2

    Wowww...superbbb......

  • @rajaduraid3982
    @rajaduraid3982 3 роки тому

    இன்ப இயேசு ராஜா.. என் செல்ல இயேசு ராஜா...❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rajeshp1292
    @rajeshp1292 3 роки тому +1

    Super very nice song l like much Amen yesapa 🙏✝️❤️

  • @mairajosephstgeorge6187
    @mairajosephstgeorge6187 3 роки тому +4

    நல்ல பாடல் பாஸ்டர். நல்ல ஔிப்பதிவும் கூட. இந்த பாடலுக்கு ஔி விழாவிற்கு எங்கட பிள்ளைகள் ஆட முடியாமல் போய் விட்டது. ( சிறிய வருத்தமாக உள்ளது ) (நான் இத்தாலியில் இருக்கிறன் )

  • @joshuastephen9275
    @joshuastephen9275 3 роки тому +1

    GIFTSON BRO AND PAS ALWIN HOMAS JUST NAILED IT🔥🔥🔥🔥

  • @JohnAvonOfficial
    @JohnAvonOfficial 3 роки тому +1

    Congrats Alwin Anna & Team . Cherie Blessed Voice... God bless u all... Extraordinary Lyrics... Giftson Anna. Awesome

  • @jenistanageswaran3080
    @jenistanageswaran3080 3 роки тому

    Puumikkoru punitham... super song.god bless you.🙏🙏🙏

  • @Alwin12
    @Alwin12 3 роки тому

    வாரே வா தலைவா வாழத்துக்கள்

  • @devakumaaranministries5532
    @devakumaaranministries5532 3 роки тому

    அருமையான பாடல் வரிகள் மிக அருமையான இசையும் கூட

  • @leconnicolassenicolasse4501
    @leconnicolassenicolasse4501 3 роки тому +2

    Super song Nice music by GD anna

  • @muthuselvi1218
    @muthuselvi1218 3 роки тому +2

    Nice song 😘❤️❤️❤️👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kayalvilliedward7796
    @kayalvilliedward7796 3 роки тому +5

    Wow..what a joyful suberp song anna...we really feel the joy of christmas.. Tht is the birth of yesappa in our hearts 💕

  • @blessy__food_vlog
    @blessy__food_vlog 3 роки тому +1

    Super song verry osam 👍👍 I love this song

  • @rajan_gabriel
    @rajan_gabriel 3 роки тому +2

    Nice song.
    God bless you

  • @rdavidjoseph5264
    @rdavidjoseph5264 3 роки тому +5

    Sunch an Amazing creation!! Pastor Alwin, Giftson,cherie awesome awesome!! Choreography excellent!! Merrry christmas! God bless!

  • @prashanth3818
    @prashanth3818 3 роки тому +1

    Superb superb superb god bless you

  • @pradeepakumarselvam207
    @pradeepakumarselvam207 3 роки тому +1

    Very very super song our family favorite song 😍😍😍😍

  • @maklinmary5343
    @maklinmary5343 3 роки тому +4

    Amazing song. Awesome Nobel master dance performance. God bless you all.

  • @manimani6500
    @manimani6500 3 роки тому

    ஐயா பாடல் அருமையாக இருக்கிறது ஆண்டவர் ஆசிர்வதிப்பார்

  • @rinirajan993
    @rinirajan993 3 роки тому +1

    Very joyful ..celebrating Jesus

  • @jacobjenifer1995
    @jacobjenifer1995 3 роки тому +2

    Super songs🎧🎵

  • @joyj6917
    @joyj6917 3 роки тому +11

    Very Nice Choreo and looking different overall,Using Cine field team for Gospel is an awesome move,God bless them all through this on this tough period.🙏

  • @sabarinathanj8352
    @sabarinathanj8352 3 роки тому +14

    Giftson voice and music very nice ❤️

  • @arunkumara5
    @arunkumara5 3 роки тому

    Super iyya I love you இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்

  • @johnchirstophercreations6118
    @johnchirstophercreations6118 3 роки тому +2

    Dance super master....👍

  • @rajaduraid3982
    @rajaduraid3982 3 роки тому +1

    பூமிக்கோரு புனிதம் இந்த மண்ணில் வந்ததே... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @essacahamed
    @essacahamed 3 роки тому +1

    Valthukal na

  • @jeffreyjon2007
    @jeffreyjon2007 3 роки тому +2

    Awesome song pastor 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Advance Merry Christmas Pastor and family 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 ameen amen ameen amen ameen amen ameen amen ameen amen ameen amen ameen.,.....,...,, Ware wow, ware wow

  • @jancyjasperonkingdommissio4996
    @jancyjasperonkingdommissio4996 3 роки тому +3

    Joyful Season 😀😀💃 Joyful Song🥳🥳💃💃💃

  • @sharmilaarulrani4964
    @sharmilaarulrani4964 3 роки тому +1

    Lyrics was awesome 👌 👏 🙌 ✨ 😍 😎 👌 👏 🙌 ✨ 😍 U r always rocking with ur lyrics

  • @josephine.a1540
    @josephine.a1540 3 роки тому +1

    UNKLE SUPERRRRRRRRRRRRR, VERY NICE, THANK U HOLLY SPIRIT 🔥🔥🔥

  • @dramron6619
    @dramron6619 3 роки тому +4

    What a extravagence by Ruah team. Awesome. Giftson bro awesome

  • @shinyumgabyum
    @shinyumgabyum 3 роки тому +4

    I am eagerly waiting for this celebration song 😊😇😍🤗💐💐 #firstcomment

  • @kirubaikirubai9035
    @kirubaikirubai9035 3 роки тому +1

    Supper song and more songs singing God blessing you

  • @ebinezar7452
    @ebinezar7452 3 роки тому +2

    Super💞💞💞💞💞💞

  • @dominicrajar6070
    @dominicrajar6070 3 роки тому +3

    Super.br..god bless you.glory to Jesus..

  • @pranavk1473
    @pranavk1473 3 роки тому +2

    Don’t know why I fell into tears of joy when I listen this song , especially the bgm before 2nd stanza ..... blezzed be the one who contributed with lord’s anointing ... Fell into tears not just once but always !!!❤️ Merry Christmas 🎁

  • @blessmelodiesvoice
    @blessmelodiesvoice 3 роки тому +2

    Super Song , Dancing Song❤️❤️❤️🔥❤️🔥🔥❤️❤️🔥🔥🔥🔥❤️❤️❤️

  • @abisammoses3345
    @abisammoses3345 3 роки тому

    Pr.alwinku giftson annakku Christmas valthukkal
    HAPPY CHRISTMAS

  • @ultraarun1105
    @ultraarun1105 3 роки тому

    Glory to god💃💃💃💃💃🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🥁🎻🎺🎸📯💐👍💖💞😍😍😍😍😍🙌👩🕺🕺🕺🕺💃💃💃

  • @ShankarAndrew
    @ShankarAndrew 3 роки тому +1

    Lovely song pastor 😍😍😍😍😍. Video, music excellent 👌 Giftson 😘😘😘😘😘. God bless uuu 🙌🙌🙌🙌

  • @preethiansel533
    @preethiansel533 3 роки тому +5

    Amazing song Anna and team 🥰👌choreography 👌 .God bless

  • @jonathanchandra3325
    @jonathanchandra3325 3 роки тому +7

    Awesome, Glory to God, God bless you all.Amen,from Malaysia.

  • @rebecarebeca1638
    @rebecarebeca1638 2 роки тому

    Vara level pastor...no words to describe...glory be to god

  • @__dawwwwn_02
    @__dawwwwn_02 3 роки тому +6

    AWESOME! ASTOUNDING WITH ITS LYRIC, TUNE AND RHYTHM! JUST RINGIN' IN HEARTS!!! ✨😎✨

  • @mca__gaming5769
    @mca__gaming5769 3 роки тому

    Nice 👌 👌 song all best to improve. More songs god bless you ___ pastor alwin Thomas

  • @Jacquize
    @Jacquize 3 роки тому +2

    Amazing spiritual song 🙏. Wonderful joyfull graceful everlasting ......heart touchable spiritual song

  • @JohnkalabAnnaduraiofficial
    @JohnkalabAnnaduraiofficial 3 роки тому +1

    Boomikoru punitham immanil vanthathu
    Ullamelam sandhosam indru ponguthu
    Paraloga thanthayin chellam vanthathu
    Mannana ennaiyum thedi vanthathu
    Agilathai padaithavar anuvaanathu
    Arivuketa perum vinthaiyithu-2
    1) yeliyonai nesitha maamannavar
    Yelaiyin kolathil pirantharandro
    Aringarin nyanathai avamakiyae
    Pullanai meethinil piranthaarandro
    Ulagin paavathai thaam pokavae
    Dhevaatukuttiyaai piranthaarandro-2
    Vindhayaam yesuvai kondaduvom
    2) irulaana nam vaalvil oliyetrave
    Vidiveli natchatiram uthitarandro
    Marulale katuntaar viduvikkave
    Arulale uthirathai indharandro
    Paralogathil namai serka thamai thaalthiye
    Siluvaiyil jeevanai thantharandro
    Ratchagar yesuvai kondaduvom-2
    Alleluyah hosanna alleluyaave-2

  • @melvinmelvin9658
    @melvinmelvin9658 3 роки тому +1

    Amen paster

  • @janjeevpravinth5371
    @janjeevpravinth5371 3 роки тому +2

    Awesome ,,, ❤️❤️

  • @s.panchavaranam8938
    @s.panchavaranam8938 3 роки тому +1

    Super song in this year 2020

  • @imman.s1348
    @imman.s1348 3 роки тому

    Wonderful songs super dance
    God bless your team

  • @95sam60
    @95sam60 3 роки тому +2

    Super pastor 👍👍👍👍❤️

  • @pranavk1473
    @pranavk1473 3 роки тому +1

    Awesome ... praize God !!!

  • @paulsamuel8815
    @paulsamuel8815 3 роки тому

    Nice song 👌 giftson durai Anna music is super .

  • @sharonammu8019
    @sharonammu8019 3 роки тому +2

    Really amazing song I was hearing this song that time tears is automatically coming in my eyes i can't explain what I feel God bless you sir

  • @manthrashri9556
    @manthrashri9556 3 роки тому +1

    Pastor your songs really fills my heart and soul i feel like im connected very closely to god every second and every song answer all my questions.. praise to be god . God bless 💜

  • @imct3900
    @imct3900 3 роки тому +5

    God Bless Every efforts you have put Nice song Lyrics with vibrating choreographic dance movements, God Bless You all.

  • @paoslyouth8149
    @paoslyouth8149 3 роки тому +4

    Super pastor ✌💖🔥
    1st comments and like

  • @josepatturajk4942
    @josepatturajk4942 3 роки тому

    Dance💃vera leval song 🎶sema

  • @jbscorner5089
    @jbscorner5089 3 роки тому +4

    Different Song 😉 Nice ❤️ lets praise the lord

  • @kethanpm6808
    @kethanpm6808 3 роки тому

    Its very happy to see gd anna again in this songs.realy your songs and music is tying the youth in gods love.and also i like alivin anna song.kaariyathai kaikoodi is wonderful song and i love that song so much.

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC 3 роки тому +4

    Awesome song...🔥🔥🔥
    #TrendingtamilChristmassong2020

  • @paulpeterrajan7603
    @paulpeterrajan7603 3 роки тому

    அருமையான பாடல் வரிகள்...

  • @opthiobi
    @opthiobi 3 роки тому +11

    This one made me smile😍💃🏽 stay blessed all!!

  • @stephenjohn2479
    @stephenjohn2479 3 роки тому +4

    Best Christmas 🎄 song I ever heared

  • @jesus29kneens73
    @jesus29kneens73 3 роки тому

    Vara level pastor keep rocking for Jesus christ

  • @mosesmurugason1718
    @mosesmurugason1718 3 роки тому

    Meaningful and very nice song
    Jesus is Alive

  • @s.nivethanivetha7441
    @s.nivethanivetha7441 3 роки тому +1

    Awesome🤝👏👍👍 , all credit goes to jesus✝💕💗💖💓✝💖💖💖

  • @dennyrajlini9269
    @dennyrajlini9269 3 роки тому

    Super

  • @dilips9288
    @dilips9288 3 роки тому +2

    Amen I love you so much Jesus APPA and all semma song🔥❤️🤝

  • @reginakirubamalar8756
    @reginakirubamalar8756 3 роки тому +2

    Glory to God❣
    Ohhhh Woweeeee❤
    Wonderful song......Ringing the voice of Christmas 💝😍
    Happy to see the 3 legends.
    Praise be to the Almighty ❤
    Different costume, nice lyrics and enthusiastic music....
    Totally Awesome 🙌🙏
    This song made us cheerful and filled us with the joy of God's great love 💕
    God bless u all more and more.

  • @aswinrajaofficial
    @aswinrajaofficial 3 роки тому +3

    #Paraloga_Thanthai_en_chellam vanthathu# beautiful lyrics anna❤️🎄

  • @shalomyratnam7293
    @shalomyratnam7293 3 роки тому +2

    Wow! 🤩

  • @Msvictor74
    @Msvictor74 3 роки тому +2

    Veerae level different flavour 🥰🥰🥰
    Awesome music and awesome sing🎹🎶

  • @shamson2338
    @shamson2338 3 роки тому

    அருமையான பாடல் பாஸ்டர் ஐயா

  • @joeljoyson8324
    @joeljoyson8324 3 роки тому

    Awesome Ps. Alwin Thomas

  • @richardedwin3951
    @richardedwin3951 3 роки тому +2

    Wonderful, excellent, meaningful.God bless you abundantly pastor