Ratha Kanneer Tamil Movie Scenes | M R Radha Lost His Identity | M R Radha | Sriranjani | WAM

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2021
  • M R Radha Lost His Identity in Ratha Kanneer Movie on WAM India Tamil. #Rathakanneer Tamil Movie Scenes Ft. M R Radha, S S Rajendran, Sriranjani. Directed by R Krishnan and S Panju. Produced by Perumal Mudaliar of National Pictures. Music composed by C S Jayaraman and Viswanathan-Ramamoorthy.
    For more Superhit Tamil movies of Kollywood Stars, Stay tuned & Subscribe to WAM India Tamil.
    Click here to watch:
    Arunagirinathar Tamil Movie Scenes - bit.ly/39FOlBz
    Veera Movie Comedy Jukebox - • Video
    Krishna Krishna Tamil Movie Comedy Jukebox - • Krishna Krishna Tamil ...
    Mannan Movie Comedy Jukebox - • Mannan Movie Comedy Ju...
    Best Emotional Scenes Volume 1 - • Video
    Best Tamil Comedy Scenes - • Video
    Veera Movie Comedy Jukebox - • Video
    Rajinikanth Comedy Jukebox Part 1 - • Rajinikanth Comedy Juk...
    Rajinikanth Comedy Jukebox Part 2 - • Rajinikanth Comedy Juk...
    STAY TUNED with us:
    Subscribe now for Upcoming Movies: ua-cam.com/users/subscription_c...
    Like and share your favorite videos on Facebook: / wamindiatamil
    Follow us on Twitter: / wamindiatamil
    Our Website: www.wamindia.com
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 156

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 2 роки тому +85

    இவர் மகாநடிகர். இவருடையை கருத்துள்ள வசனங்கள் மக்களுக்கு பல நல்ல செய்திகளை சொன்னது

  • @kavithadubbingartistandvj9522
    @kavithadubbingartistandvj9522 2 роки тому +126

    காலத்தால் என்றும் வாழும் புரட்சிகரமான யதார்த்தமான வசனங்கள்...... கவிதா

  • @user-mm5mx1jo9j
    @user-mm5mx1jo9j 2 роки тому +104

    பலநூரு வருச மானாலும் நினைவில் நிற்கும் எம் ஆர் ராதா

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 роки тому +45

    அற்புதமான படம் . இப்போது திரையரங்குகளில் திரையிட பட வேண்டும் . இளைஞர்கள் அதிகம் பார்க்க வேண்டும்.

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 4 місяці тому

      மது முக்கியமாக போன இந்நாட்டில்.

  • @azhagunatarajan7300
    @azhagunatarajan7300 2 роки тому +44

    எம் ஆர் ராதாவின் வசனங்கள் அருமை அருமை காதில் ஒலித்துக் கொண்டிருப்பது உள்ளமெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் இப்படி இருந்து விட்டால் எப்பொழுதும் பெண்கள் சந்தோசமும் ஆனந்தமும்

  • @truevision9820
    @truevision9820 2 роки тому +230

    சிவாஜி mgr இவகளை கொண்டாடும் மக்கள் இவரை மறந்துவிட்டரகள் இவரின் நடிப்புக்கு எவரும் நிற்கமுடியாது

    • @periyanayagaraj656
      @periyanayagaraj656 2 роки тому +3

      Super

    • @chokkara3468
      @chokkara3468 2 роки тому +3

      உண்மை

    • @roserose1259
      @roserose1259 2 роки тому

      யாரும் மறக்கவில்லை விதவைமருமணம் தீண்டாமை ஒழிப்பு பகுத்தறிவு பெண்களுக்கு உரிமை முழுபங்குஉண்டுபோராடி MRராதாவுக்குநம்முடன் சமுதாயத்தில்வாழ்ந்துகொண்டு இருக்கிறார் மேலும் வெள்ளைக்காரனுக்கு அஞ்சாதவர் பலசமூக சீர்த்திருத்தநாடகங்களைதமிழகத்தில் நடத்தி வந்தார்பிராமணர்தூண்டுதலின் வெள்ளைகாரனன்நாடகமுடிந்தவுடன் கைதுசெய்ய நினைத்தான் இவர்கள் என்னம் ஈடேறவில்லை பெறிய பொக்கிசியம் தமிழ்நாட்டில் முதலில் பிளைமவுத்கார்வாங்கியவர்

    • @athikarapanr5597
      @athikarapanr5597 2 роки тому

      Pp

    • @DukesMervynDBA
      @DukesMervynDBA 2 роки тому

      ..

  • @palaniswamyp5758
    @palaniswamyp5758 2 роки тому +17

    நம் காலத்தில் இதுபோல் ஒரு நடிகரை நாம் கண்டதே பெரும் பாக்கியம் அது போதும்

  • @user-jy4jm8qo5h
    @user-jy4jm8qo5h 2 роки тому +13

    எம் ஆர் ராதா என்ன ஒரு நல்ல நடிகர் அவர் போல நடிக்க இப்போதைக்கு யாரும் இல்லை சூப்பர்👍🏻👍🏻🌹

  • @ramasamyc557
    @ramasamyc557 Рік тому +25

    50 ஆண்டுகளுக்கு முன்பே இப்பொழுது நடக்கிறதை அன்றே கருத்து சொன்ன எம் ஆர் ராதா நடிகரை திலகம் மக்கள் திலகத்தை விட நடிகர் திலகம் என்று எம் ஆர் ராதாவிற்கு தான் பொருந்தும்

    • @narasimhana9507
      @narasimhana9507 11 місяців тому

      நடிகவேள் இவருக்கு பட்டம் உள்ளது

  • @e.srinivasane.srinivasan325
    @e.srinivasane.srinivasan325 2 роки тому +14

    இவர் நடிப்பும் பேச்சும் இன்றும் எல்லோரின் கண் களிலும் ரத்தமாகத்தான் வந்துக்கொண்டிருக்கும்.

  • @humanity8017
    @humanity8017 2 роки тому +19

    ஒரு நாத்திகராலே தான் உலகத்துக்கு நல்லா மனிதநேய கருத்துக்கள் சொல்ல முடியும்...

    • @mohanawareness4579
      @mohanawareness4579 2 роки тому

      பின்பு அவர் முருகன் பக்தர் ஆனார்

    • @humanity8017
      @humanity8017 2 роки тому +1

      @@mohanawareness4579
      அப்படியா?
      அதற்கு பிறகு அடிமைத்தன கருத்துக்களையே சொல்லிறிப்பார்...

  • @pazhaniammupazhaniammu5722
    @pazhaniammupazhaniammu5722 2 роки тому +23

    Super 👌 மறுமணம் செய்வது நல்லது

  • @puviyarasanraveendran6586
    @puviyarasanraveendran6586 2 роки тому +29

    M.R.Ratha Sir நடிப்பு செம

  • @sivaeshwar5751
    @sivaeshwar5751 2 роки тому +15

    இந்த படம் உன்மையிலே ரத்தக்கண்ணீர்.

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 2 роки тому +20

    செம நடிப்பு அருமை

  • @bosskaran2116
    @bosskaran2116 2 роки тому +44

    இந்த சீன்ன na பார்க்கும் போது ரத்த கண்ணீர் வருகுது 😭

    • @avim4896
      @avim4896 2 роки тому

      He is a legend in acting

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 2 роки тому +39

    நல்ல கருத்துக்களை சொன்ன திரைபப்டஙகள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் ஒரு திரைப்படமே நல்ல கருத்தாக இருந்தது என்றால் அது ரத்தக்கண்ணீர் தான்.

  • @vallarasuvasanth2193
    @vallarasuvasanth2193 2 роки тому +5

    Climax ultimate ( மறுமணம் 💥 ) பெரியார்

  • @rajinic1234
    @rajinic1234 2 роки тому +22

    Best scenes of Tamil cinema 🔥🔥

  • @ganeshkumar-pq9wv
    @ganeshkumar-pq9wv 2 роки тому +12

    Excellent dialogues and great action by MR Radha.

  • @crackerstechagmpyropark1044
    @crackerstechagmpyropark1044 Рік тому +16

    பெண்களுக்கு மறுமணம் வேண்டும் என ஆணித்தனமாக‌ சொன்ன படம்

  • @beinghuman5285
    @beinghuman5285 2 роки тому +11

    Very very revolutionary dialogue 👌 in those days.

  • @radhaanand1060
    @radhaanand1060 2 роки тому +11

    வெற லெவல் கதை

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo 9 місяців тому +2

    மக்கள் திலகம் நடிகர் திலகம் இவர்களை தமிழ் மக்கள் கொண்டாடுகிறார்கள் அதை போல் நடிக வேள் ஐயாவையும் அவர் நடிப்பையும் பகுத்தறிவு சிந்தனையும் அனைவருமே கொண்டாட வேண்டும்

  • @madhusudanvagata4060
    @madhusudanvagata4060 Рік тому +3

    I am Karnataka. But believe me guys, i just love this gentleman. M R Radha sir was probably 20 years ahead of his time . He was a really practical person. Whatever he spoke those days, became so true. His forecasting was so accurate . Long live this legend..His voice was so unique. His sharpness in his dialogues were so true to reality .

  • @anbarasana9571
    @anbarasana9571 2 роки тому +7

    புரட்சித் திருமணம்

  • @avim4896
    @avim4896 2 роки тому +22

    No replacement for his acting skills what a legend

  • @Sathish-hu6pi
    @Sathish-hu6pi 3 роки тому +16

    My thoughts he is really hero in the world best acting person.

  • @theerathakumari3421
    @theerathakumari3421 Рік тому +6

    இது ரத்தக்கண்ணீர் படம் இதை போல் ஒருவராலும் நடிக்க முடியாது இந்தப் படம் எம் ஆர் ராதாவுக்கு தான் பொருந்தும்

  • @narasimhana9507
    @narasimhana9507 11 місяців тому +4

    அந்த காலத்தில் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்ன படம்

  • @ramya9130
    @ramya9130 2 роки тому +6

    இனி ஒருவர் இப்படி.நடிக்க.எவனும்.இல்லை

  • @geegee9188
    @geegee9188 2 роки тому +11

    I had seen this movie during my childhood(8-9 yrs age) in Madras some time during the mid seventies but surely before 78 as we had shifted to Hyderabad ( dads transfer) Don't remember whether i had seen this movie in TV or in theatre.
    Myself along with my friends use to practice and deliver some of our Thir. M R Radha's famous dialogues then.
    Thnx for posting in you tube .

  • @raghuram7321
    @raghuram7321 2 роки тому +8

    Arumayana nadippu excellent movie. Blockbuster movie.

  • @chandrajohn5181
    @chandrajohn5181 2 роки тому +8

    He is never forget my actor when i was 3 rd std i wii see the drama M.R. Ratha participed

  • @user-ju2qk5uy8f
    @user-ju2qk5uy8f 9 місяців тому +2

    I love M.R.Radha Sir.

  • @gopalraja889
    @gopalraja889 2 роки тому +5

    நடிகர் திலகம் M.R.RADHA

  • @helanchannel8894
    @helanchannel8894 Рік тому +2

    சூப்பர் தலைவா உங்கள் நடிப்பும் உங்களுடைய சமுக சிந்தனைகள் சீர்திருத்த கருத்துக்களும் சிறப்பு மிக சிறப்பு

  • @sklover346
    @sklover346 10 місяців тому +2

    Reyal hero mr ratha 😍😍😍

  • @vanmugil7648
    @vanmugil7648 2 роки тому +32

    வாழ்க்கை தத்துவ படம் இதுவே

  • @abusaleeh1780
    @abusaleeh1780 4 місяці тому +1

    இந்த நடிப்புக்கு இன்னொருவன் பிறந்ததுதான் வரவேண்டும் ராதா ராதாதான்

  • @selvamarippan.s214
    @selvamarippan.s214 2 роки тому +3

    Aarampathil thootruvarkal piragu potruvargal super dialoghe

  • @rajapakchaarasangammanikam3866
    @rajapakchaarasangammanikam3866 2 роки тому +10

    இதுவாழ்க்கைஒருபாடம்

  • @vishwanathan4481
    @vishwanathan4481 Рік тому +5

    M R ராதா போல் இனி எவராலும் இது போன்ற ஒரு நடிப்பை நடிக்க முடியவே முடியாது .

  • @robinjoshua5758
    @robinjoshua5758 2 роки тому +3

    Such an wonderful performance by MR Radha,wish they release this movie in theatres

  • @sramanjaneyasonnappa5395
    @sramanjaneyasonnappa5395 2 роки тому +6

    My thoughts he is realy best hero in the world acting person wr never forget

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 3 місяці тому +1

    உண்மை உறக்க உலகம் அறிய கூறியவர் நம் நடிகவேள் அவர்கள்.

  • @velnaykarnayagan6405
    @velnaykarnayagan6405 2 роки тому +12

    World,num,1,actor.

  • @user-ju2qk5uy8f
    @user-ju2qk5uy8f 9 місяців тому +1

    Am Fathimasaravanan, teacher.i like for in this movie ❤❤❤❤❤❤❤❤❤

  • @ravivell8063
    @ravivell8063 2 роки тому +5

    one of the best actor in tamil cinema

  • @narayananr5793
    @narayananr5793 2 роки тому +3

    Mr ratha natipu oru yathartha acting very super excellent

  • @kumart1850
    @kumart1850 2 роки тому +6

    Samuthayathil,makkalukku,vizhippunurvu,undakkiya,padam.m.r.r....thagarasu..avargalin.pugazhvazhga,

  • @Subbiah-jv3sj
    @Subbiah-jv3sj 4 місяці тому +1

    Arummaiyaana karuthaana seithi congratulations

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 2 роки тому +1

    அருமை...நடிப்பு

  • @arjunbala648
    @arjunbala648 2 роки тому +4

    M r Radha..What a Gem.
    🙏🙏🙏

  • @kichanethrakrishna552
    @kichanethrakrishna552 2 роки тому +5

    Super movie

  • @haribal5818
    @haribal5818 2 роки тому +6

    Supper

  • @govindharajgovindharaj3696
    @govindharajgovindharaj3696 2 роки тому +3

    My Favourite Movie & Actor 🥰👍

  • @mushtaqahamed6968
    @mushtaqahamed6968 2 роки тому +2

    Excellent action. Best Actor.

  • @gunaekaransekaran4867
    @gunaekaransekaran4867 2 роки тому +7

    Good story

  • @sathishv2781
    @sathishv2781 3 роки тому +15

    Super ultimate hero in tamil film industry

  • @vijiviji2326
    @vijiviji2326 2 роки тому +4

    Nice song

  • @SK-gc8hq
    @SK-gc8hq 2 роки тому +2

    He wad a Great man. mgr sivaji was nothing before M R Radha sir.

  • @deepandeepan4597
    @deepandeepan4597 Місяць тому

    நாகரிகம் எனும் பெயரில் வாழும் அனாகிரம் வாழும் வாழ்க்கை வாழும் மனிதருக்கு சமர்மனம்

  • @e.vadivelv.velmurugan1981
    @e.vadivelv.velmurugan1981 2 роки тому +2

    Super

  • @balajisundaram2368
    @balajisundaram2368 2 роки тому +3

    Mr radha ayya vera level

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 2 роки тому +3

    Massive hit. Still no actors directors.

  • @murugangandhi5674
    @murugangandhi5674 3 роки тому +8

    Super who will go wrong way last will meet this situation

  • @arveenaarveena.j6238
    @arveenaarveena.j6238 2 роки тому +2

    These kind of movies y now not ther

  • @dharshiniv9715
    @dharshiniv9715 2 роки тому +5

    🔥🔥

  • @sayedalibasha352
    @sayedalibasha352 2 роки тому +1

    Very Very super acting radha sir i salute you

  • @selvakumarrajaram4571
    @selvakumarrajaram4571 2 роки тому +2

    Great acting

  • @venkadeshvenkadesh3060
    @venkadeshvenkadesh3060 2 роки тому +9

    ஒஒஒஒஒஃ******சுப்பாபர்

  • @PalaniSamy-yw4ww
    @PalaniSamy-yw4ww 2 роки тому +3

    Kalam.

  • @avinashichandran8896
    @avinashichandran8896 2 роки тому +3

    எல்லாத்துக்கும்ஓரு சிறப்பம்சம்இருக்கு

  • @bestvalue2710
    @bestvalue2710 Рік тому +1

    It's not a movie, it's lesson for all Human beings, Particularly for Husbands.

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Рік тому

    Great acting.

  • @murgeshthevar8793
    @murgeshthevar8793 Рік тому +1

    Very good acting

  • @m.pandianm.pandian9405
    @m.pandianm.pandian9405 2 роки тому +7

    True life

  • @Suryastudios_1997
    @Suryastudios_1997 Рік тому

    Super Movie 🍿🎥

  • @SmuleSinger586
    @SmuleSinger586 2 роки тому +5

    Actually Rathakkannner.....!!!!!

  • @TN72raja
    @TN72raja 2 роки тому +1

    Yes Ulagathukke parappa vendum... Ennum irukka than Seikirargal ippadi pupils

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 2 роки тому +6

    Om saravanabava

  • @agilanagilan4864
    @agilanagilan4864 2 роки тому +1

    Naan ungal nadippukuu thalai vananguren aiyaaa malaysia 2022 rasikiren

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Рік тому +1

    Beat action by Radha.

  • @dhayanididhaya104
    @dhayanididhaya104 2 роки тому +4

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 11 місяців тому

    Greater excelency by Mr Radha

  • @josephp2471
    @josephp2471 6 місяців тому

    Thise picture screenplay great

  • @trtamilnadu89
    @trtamilnadu89 2 роки тому +2

    ❤️❤️❤️

  • @arogimarogim7406
    @arogimarogim7406 2 роки тому +2

    Super.felem.sa.....

  • @rnjithkumarkumar744
    @rnjithkumarkumar744 2 роки тому +4

    Supernovie

  • @maharajamaharaja6886
    @maharajamaharaja6886 2 роки тому +4

    Mr Radtha ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @murgeshthevar8793
    @murgeshthevar8793 Рік тому +1

    All time great actor

  • @sardharsardhar1269
    @sardharsardhar1269 3 роки тому +5

    No ways ipdi irukravanga than ippo to good ha irukkkanga nallavangala irukravangalukku than ipppo intha nilama this is real film is film

  • @thangaveijayakumar4533
    @thangaveijayakumar4533 11 місяців тому

    Good action

  • @SivanesanMks
    @SivanesanMks 2 роки тому +1

    Mr,ratha,thelejant,,ivaruku,,mekkap,potavarai,,enna,soli,partuvathu,,supar,mekapman,

  • @manir1997
    @manir1997 Рік тому

    வித்தியாஷமானநடிகர்இவரும்ஒரு. ஈரோதான்

  • @johnny.c8445
    @johnny.c8445 2 роки тому +2

    Truely legend

  • @rathnamk508
    @rathnamk508 2 роки тому +2

    2022 iam watching.

  • @somaundaramselvam6688
    @somaundaramselvam6688 2 роки тому +2

    தீர்க்கதரிசி MR it's true

  • @umasankar4634
    @umasankar4634 2 роки тому +3

    👌👌👌👌👌🌹👌