லியோனி பேச்சை கேட்டு.! விழுந்து விழுந்து சிரித்த மக்கள் | Dindigul Leoni Ultimate Comedy Speech

Поділитися
Вставка
  • Опубліковано 1 вер 2022
  • லியோனி பேச்சை கேட்டு.! விழுந்து விழுந்து சிரித்த மக்கள் | Dindigul Leoni Ultimate Comedy Speech
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

КОМЕНТАРІ • 351

  • @jasondaniel5190
    @jasondaniel5190 11 місяців тому +12

    Best ever comedian speech...superrr....i Leoni sar!. Valthe gerl from Malaysia.🙏

  • @samraj5283
    @samraj5283 Рік тому +57

    எங்கள் மண்ணின் மைந்தர் திரு.லியோனி அவர்களின் பட் டிமன்ற பேச்சு மிக சிறப்பாக உள்ளது. உங்கள் பன்முகத் திறமைகளால் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
    க.சாம்சன்.

  • @k.venkatachalampoovendan4966
    @k.venkatachalampoovendan4966 Рік тому +18

    வணக்கம் வாழ்த்துகள் ஐயா👏💐😊

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Рік тому +3

      வரவேற்கிறோம்

    • @kandysrilanka3753
      @kandysrilanka3753 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @yamunastalin3133
    @yamunastalin3133 Рік тому +12

    எப்போதும் உங்கள் பட்டிமன்றம் இளிமையாகத் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @albertwilson8614
    @albertwilson8614 Рік тому +11

    உண்மையிலே சிரிச்சு சிரிச்சு.வயிறு புண்ணாயிருச்சு (வயிறுவலி வந்தால் நாங்கள் பொறுப்பல்ல)விளம்பரதாரர்

  • @elangojeeva2950
    @elangojeeva2950 Рік тому +7

    Super

  • @sethuramalingam585
    @sethuramalingam585 Рік тому +15

    சூப்பர் ஐயா

  • @shankars7811
    @shankars7811 Рік тому +15

    அருமை

  • @9dsriharini831
    @9dsriharini831 Рік тому +7

    Enga karur la thaan indha programme nadandhadu. Avaru pesa pesa orey sirippu semmaya enjoy pannunom.

  • @krishnasubramaniam51
    @krishnasubramaniam51 Рік тому +2

    சிரிப்பு பட்டி மன்றம்அருமையாக இருந்தது

  • @k.uthirapathy3701
    @k.uthirapathy3701 Рік тому +11

    ஐயா அருமை சிரித்து வயிறு வலிக்கிறது

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 Рік тому +7

    அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி.

  • @POPTOPTECHChannel
    @POPTOPTECHChannel Рік тому +17

    இந்த வீடியோ நம் வீட்டில் இருப்பது
    ஒரு டாக்டர் நம் வீட்டில் இருப்பது போல்.சிரிப்பும் ஒரு மருந்து.

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow Рік тому +5

    கோபாலபுர அடிமை

  • @sakthivel0111
    @sakthivel0111 Рік тому +20

    அருமையான பட்டிமன்ற பேச்சு
    சிரித்து மனது லேசானது நன்றி திரு.லியோனி சார்.

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Рік тому +16

    சிரிப்பு வருது சொல்ல வேண்டாம் நினைத்தேன் ஆனால் சிரிப்பு சார் சிரிப்பு வாழ்த்துக்கள்

  • @sureshantony573
    @sureshantony573 Рік тому +7

    Good speech

  • @syedmasood2207
    @syedmasood2207 Рік тому +2

    அருமை அருமை அருமை

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому +6

    Thank a lot kadavla 🙏🙏🙏🙏
    Thank a lot of Jesus
    Appa
    Thank you so much for sharing message
    Ayya
    Amen Jesus

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Рік тому +8

    சூப்பர் வாழ்க ! வாழ்த்துக்கள்

  • @NkvKumar-to8do
    @NkvKumar-to8do 4 місяці тому

    Very nice Nalla Story vazhthukkal

  • @VijayKumar-rb5pc
    @VijayKumar-rb5pc Рік тому +20

    I am from kerala but I like ur vedeos so much very interesting and tension relieving thanks leoni sir for your comedies 🌹🌹🌹🌹🌹

  • @senthilkumar.j2940
    @senthilkumar.j2940 Рік тому +18

    Excellent speech with comedy

  • @panjatcharamk6730
    @panjatcharamk6730 Рік тому

    வணக்கம் ஐய்யா தங்களின் தலைமையுரை சிறப்பு. ஒரே ஒரு கருத்து மாறுபாடு. என்னவெனில் கரப்பான் பூச்சி இரத்த நிறம் வெள்ளை.
    புளு இல்லை.நன்றி.

  • @raisingnews2404
    @raisingnews2404 Рік тому +29

    Always LEONI is the best 👍💯

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 8 місяців тому +4

    🌹❤️🌹திரு லியோனி அவர்களின் பேச்சு வேற லெவல் காமெடி 🌹சூப்பர் 🌹வாழ்த்துக்கள் 🌹❤️🌹

  • @kayyesbasha6228
    @kayyesbasha6228 Рік тому +7

    Super.. super.. super... anaitthu kavalaigal maranden...hatsof leoni ayya..

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Рік тому +3

    Last 6:30 .... Reality and goose bumps

  • @ahlusunnah2802
    @ahlusunnah2802 Рік тому +2

    அருமை😃😃😃

  • @luckydhilip4206
    @luckydhilip4206 Рік тому +25

    மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மக்கள் அனைவரும் கவர்ந்த பேச்சு...மிக சிறப்பு...

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Рік тому +18

    அருமையான அண்ணாவின் நகைச்சுவை உணர்வை கரூரில் இருந்து மேலூர் வரை புத்தக திருவிழாவில் பதிவு செய்தது அருமை வாழ்த்துக்கள் லியோனி அய்யா

  • @selvadosss
    @selvadosss Рік тому +2

    super message

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Рік тому +2

    Great 👌👌👌 sir

  • @Kannanvenkatraman
    @Kannanvenkatraman Рік тому +2

    Arumai

  • @ramanathanramya6870
    @ramanathanramya6870 Рік тому +4

    லியோனி ஐயா உங்கள் தாய் தந்தை இருவரும் உங்களுக்கும் நன்றி ஐயா என்றும் உங்கள் ரசிகன்

  • @jayapalp1351
    @jayapalp1351 4 місяці тому +1

    Super Super

  • @ramasamyramu4383
    @ramasamyramu4383 Рік тому +3

    சூப்பர். சூப்பர்🦾🙏

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Рік тому +1

      வரவேற்கிறோம்

  • @johnsiranirani8765
    @johnsiranirani8765 3 місяці тому

    கிராமத்து மக்களின் பேச்சை யதார்த்தமாக கூறினீர்கள் .அருமை.Vera level..sir speech nice..

  • @selvamanin558
    @selvamanin558 Рік тому +2

    சிறப்பு

  • @annalakhsmi4778
    @annalakhsmi4778 Рік тому +6

    U r my inspiration sir

  • @muraleebala7689
    @muraleebala7689 Рік тому +1

    Leonygreat.god.blessyou.wellga

  • @fahimmobile3789
    @fahimmobile3789 Рік тому +1

    Vera level ya good

  • @anbuchezhiyanvaithilingam9970

    Really supero super speech sir.

  • @soosai91
    @soosai91 6 днів тому

    ஐயா தனது பழைய பேச்சு பாணிக்கு திரும்பியதற்கு நன்றிகள் பல.

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 5 місяців тому

    Thanks ayya❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂 love you lots

  • @thankyjanff8142
    @thankyjanff8142 Рік тому +21

    ஐ.லியோனிஐயா
    பேசினால் மனசு மகிழ்ச்சி யாக ஆகிவிடும்

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Рік тому +1

      வரவேற்கிறோம்

  • @bagyalakshmi1689
    @bagyalakshmi1689 Рік тому +2

    Supar

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Рік тому

    Super oooooooooo super Ayya❤️💯👍😁

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 Рік тому +1

    FANTASTIC

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 8 місяців тому +1

    👍👍👍

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +20

    சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் பேச்சு.

  • @sreeram2005
    @sreeram2005 Рік тому +1

    Super ❤️♥️♥️

  • @kaykaty719
    @kaykaty719 Рік тому +1

    👌 superb

  • @thanapalanmaninithindev6014

    indha pattimandram full episode upload pannunga sako please.

  • @sakthivels7194
    @sakthivels7194 Рік тому

    அய்யா வீன் பேச்சு பட்டி மன்றம் கலைஞர் டிவி அருமை...👌👍🙏

  • @newmenk
    @newmenk 7 місяців тому

    வாழ்க பல்லாண்டு லியோனி சார் ❤

  • @mekalajeevanesam6884
    @mekalajeevanesam6884 Рік тому +2

    Good singer

  • @ignaceclaude4231
    @ignaceclaude4231 Рік тому +1

    Super sir vazuthugal

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 Рік тому +1

    Super Super 👌

  • @bakthavatsalamdharmar5489
    @bakthavatsalamdharmar5489 Рік тому +2

    good....good

  • @thiyagarann8938
    @thiyagarann8938 Рік тому +1

    Leonia very happy very very happy

  • @venkatesanvenkat6988
    @venkatesanvenkat6988 Рік тому +1

    Valthukkal G

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 Рік тому +12

    அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா

  • @chenosee2422
    @chenosee2422 Рік тому +5

    The camera man spotted a man the way he was eating something inviting flies to go in his mouth and Leoni missed that.

  • @tridinggamer7721
    @tridinggamer7721 Рік тому +6

    சிறிப்பின் களை கலை ஓவியம் லியோனி அவர்கள் வாழ்த்துக்கள் ஐயா

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Рік тому +1

      வரவேற்கிறோம்

  • @cliffschultz6512
    @cliffschultz6512 Рік тому +6

    Always ultimate thindukal I. Leoni sir 🔥💜

  • @reenaleone6190
    @reenaleone6190 8 місяців тому

    Lioni sir, good morning 🎉😂❤

  • @johndinakaran1578
    @johndinakaran1578 2 місяці тому +1

    Ias area metro citty please🙏 missing roads children school

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +12

    சிரித்து சிரித்து சிரித்து சிரித்து சிரிக்க மட்டுமே முடிந்தத அருமையோ அருமை

  • @sivakumarp8857
    @sivakumarp8857 Рік тому +7

    உங்கள் பேச்சுப் சிந்திக்க வைக்கும் சிரிப்பு மழை பெய்து வரும் உங்கள் பேச்சு தயவுசெய்து திமுக விட்டு வெளியே வாருங்கள்

    • @krishnamorrthi2347
      @krishnamorrthi2347 Рік тому

      லியோனி சார் வீட்டில் கழிவறை எந்த திசையில் அமைந்துள்ளது நாத்திகம் போதும் இவர்கள் வீட்டில் கிடையாது

  • @manohar.p5197
    @manohar.p5197 Рік тому +7

    மனதார வாழ்த்துக்கள்,

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Рік тому +1

      வரவேற்கிறோம்

  • @ahilandeswarypalaniyandy7193

    Liyoni speach good and nice

  • @moorthir8748
    @moorthir8748 Рік тому

    சரியான தீர்ப்பு 100%

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 Рік тому

    Super super😄😄👍👍

  • @selvamd6592
    @selvamd6592 Рік тому +23

    சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @saravananthingalur6682
    @saravananthingalur6682 9 місяців тому

    சூப்பர் பாஸ்

  • @prnv.g
    @prnv.g 2 місяці тому

    என் ஊர் ஜொல்லூர்

  • @sajithajoseph9223
    @sajithajoseph9223 Рік тому

    Sir Pachu mudintha udan 0ruvaruku oru maram nadalamae drip irrigation pottu.pasa Pogum idathai yellam paradise akkalamae.

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Рік тому +9

    கலெக்டர் சார் நல்லா சிரிக்கிறாங்க உங்கள் சிரிப்பு பட்டிமன்றம் வாழ்க!

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Рік тому +38

    Super super..... வார்த்தைகள் இல்லை பாராட்ட, சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர் வந்து விட்டது!👍👌🙏🏽

  • @somuchandra5864
    @somuchandra5864 Рік тому +1

    அரங்கம் சாரயகடை. என்று எண்ணிவிட்டாய தண்ணிவண்டி

  • @TamilArasan-ux7tb
    @TamilArasan-ux7tb Рік тому

    Vera level

  • @AshokKumar-xn9ci
    @AshokKumar-xn9ci Рік тому

    கருத்துகள் சோல்வது இசி💘

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 6 місяців тому

    Thank god
    Dear
    Ayya⚠️⚠️⚠️⚠️

  • @Balasubramanian-in4kf
    @Balasubramanian-in4kf 9 місяців тому

    சூப்பர

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 5 місяців тому

    கடைசிவரை அவிங்க நாலு பேரும் பேசல😮

  • @sandrablessy9258
    @sandrablessy9258 3 дні тому

    🎉🎉🎉

  • @rajith4378
    @rajith4378 Рік тому +6

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

    • @ashikroshan6027
      @ashikroshan6027 Рік тому

      கொய்யா வீட்டுக்கு இன்கம்டாக்ஸ் i அனுப்பணும்.எத்தனை வழக்கு டா போடுவான்.அவ்ளோ காசு வச்சிருக்கான்.போல பாளையங்கோட்டை கொய்யா செத்தா தான் நீ adanguva

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 Рік тому +58

    மனசுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது லியோனி ஜயா 👌👌👌💐

    • @dhanasekaran2759
      @dhanasekaran2759 Рік тому +8

      Phn nn lbtherukkothu

    • @manikandane807
      @manikandane807 Рік тому +3

      @@dhanasekaran2759 ட்ற்றோ

    • @asokank4511
      @asokank4511 Рік тому +1

      ஜயா..வா ஏன்னய்யா செத்தவளை கூப்பிடுகிற

    • @abusalyabusaly4449
      @abusalyabusaly4449 Рік тому +1

      @@dhanasekaran2759 l pl 0

    • @balakrishnang4521
      @balakrishnang4521 Рік тому

      ​@@dhanasekaran2759 qq Q+😊😊😊qqq😊
      L

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Рік тому

    Great modi great bjp jai hindustan bharath matha ke jai

  • @It_job-easy
    @It_job-easy 8 місяців тому

    45 ஆவது நிமிடத்தில் 😂😂😂

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 9 місяців тому +2

    எங்கள் சோம்பல் நீங்கி எப்போதும் கைகலப்பாக வைத்திருக்கும் ஐ.லியோனி அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள் ஃ

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 місяців тому +18

    பட்டிமன்ற பேரரசு வாழ்க 👍💯

    • @vjprakash6492
      @vjprakash6492 9 місяців тому +2

      Suththa poi sinthichi sollu

    • @PalaniyappanKarupaiah-cm4pv
      @PalaniyappanKarupaiah-cm4pv 9 місяців тому

      ​@@vjprakash6492😊

    • @lillymarysudharson8235
      @lillymarysudharson8235 8 місяців тому +1

      3

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 8 місяців тому

      @@vjprakash6492 தமிழனை பாடலால் சிந்திக்க வைத்த தமிழன் லியோனி...மெய்சிலிர்க்க பல உண்டு பட்டிமன்றம் அவருக்கு.
      அது போதும் உலகுக்கு...
      யாரையும் மரியாதையாய் பேசும் தமிழ்சான்று கற்றுக்கொள்ளவும் மதிப்புள்ள தம்பி...அடுத்தவன் விமர்சனத்தில் மூக்கை நுழைப்பதை விட...தாங்களே விமர்சனத்தில் தங்களுடைய பதிவாக பதிவிடவும்...புது சிம் வாங்கி அடுத்தவரை பழி தீர்க்க திரிய வேண்டாம்...அறுத்திருவேன்...சு...பு...ம...இது எச்சரிக்கை

    • @santhosam7929
      @santhosam7929 8 місяців тому

      ​@@vjprakash6492😢😢😂😂😂

  • @johnsundar568
    @johnsundar568 Рік тому

    தமிழர்களின் மனதுக்காக மகிழ்வுக்கா இறைவன் தந்த இரண்டு புத்தகம் லியோணி மற்றும் வடிவேலு...
    படிக்கபடிக்க அறிவு பார்க பார்க நகைச்சுவை..
    நடிப்புக்கு சிவாஜி நகைப்புக்கு வடிவேலு அறிவுக்கு லியோணி...

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 Рік тому

    👍👍

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 Рік тому +2

    தமிழன் தமிழன் என்று சொல்லி திமுக காங்கிரஸ் இலங்கை தமிழர்களை கொன்று குவித்த படுபாவிகள் மன்னிக்கவே மன்னிக்க மாட்டாங்க தமிழன்

  • @arumainayagam9201
    @arumainayagam9201 2 місяці тому

    ஆடு பாம்பே விளையாடு பாம்பே
    திருப்பரங்குன்றத்தில் ஒரு பாட்டுக் கச்சேரியில் உண்மையில் நடந்த சம்பவம்

  • @ShanrasegarSegar
    @ShanrasegarSegar 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @salimkaja1393
    @salimkaja1393 Рік тому

    👍🏽👍🏽🙏🙏🙏

  • @malar6242
    @malar6242 Рік тому +1

    😃😃😃😃😃😃😃