நிச்சயமாய் நம் கண்கள் பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை... கர்த்தர் நமக்காக செய்வார் என்ற நம்பிக்கையுடன் நாம் காத்திருப்போம்.. God bless you anna New beginning New Way ..
இப்பாடலை பார்த்தவர்களும் ....👁️👁️ கேட்டவர்களும்🦻🦻 மீண்டும் ... மீண்டும் ... பார்த்தும் கேட்டு கொண்டே மகிழும் ...... மகிழ்ச்சியான ..... சூப்பர் ஹிட் Song ... இப்பத்தான் .....❤️🦋💐🌹🌹🌹
ஆராய்ந்து முடியாத பெரிய காரியம் எண்ணி முடியாத அற்புதங்களும் _ (2) நிறைவேறும் காலம் வந்துவிட்டது நிச்சயமாய் உன் கண்கள் பார்க்க போகுது _ (2) இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றாலும் வாக்குத்தத்தம் தாமதங்கள் ஆனாலும் _ (2) வானம் பூமி ஒழிந்தாலும் வார்த்தை மாறாதே உன்னில் துவங்கிய நற்கிரியை நிறைவாய் முடிப்பாரே இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே முயற்சி எல்லாம் தோல்வியாக முடிந்தாலும் இரவெல்லாம் கண்ணீர்விட்டு அழுதாலும் _ (2) காலை வந்ததால் சந்தோஷம் உன்னை நிரப்பிடுமே கனவுகள் எல்லாம் நிறைவேற்றி இயேசு மகிழச் செய்வாரே இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே _ (2) புது கிருபை இறங்கியே புது பெலத்தால் மூடுதே புது வழிகள் திறக்குதே என் நேரம் வந்ததே _ (4) இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே _ (4) Happy new year to all ❤️❤️
ஆராய்ந்து முடியாத பெரிய காரியம் எண்ணி முடியாத அற்புதங்களும்-2 நிறைவேறும் காலம் வந்துவிட்டது நிச்சயமாய் உன் கண்கள் பார்க்கப்போகுது-2 இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே 1.வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றாலும் வாக்குத்தத்தம் தாமதங்கள் ஆனாலும்-2 வானம் பூமி ஒழிந்தாலும் வார்த்தை மாறாதே உன்னில் துவங்கிய நற்கிரியை நிறைவாய் முடிப்பாரே-இப்பதான் 2. முயற்சி எல்லாம் தோல்வியாக முடிந்தாலும் இரவெல்லாம் கண்ணீர்விட்டு அழுதாலும்-2 காலை வந்ததால் சந்தோஷம் உன்னை நிரப்பிடுமே கனவுகள் எல்லாம் நிறைவேற்றி-இயேசு மகிழச் செய்வாரே-இப்பதான் புது கிருபை இறங்கியே புது பெலத்தால் மூடுதே புது வழிகள் திறக்குதே என் நேரம் வந்ததே-4 இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே-4
புது கிருபை இறங்குதே..... புது பெலத்தால் மூடுதே..... புதுவழிகள் திறக்குதே..... என் நேரம் வந்ததே..... எனக்கு தயை செய்யும் நேரமும் காலமும் வந்திருக்கிறது நன்றி இயேசப்பா🙏🏻 ( சங்102: 13)
கோடிக்கணக்கான... ஜனங்களை... தேவ வாக்குதத்தங்களால்....உற்சாகமூட்டும் .....தேவகானம்.....ஆமென்...வாழ்த்துக்கள்🎉Rev.Dr. ஆல்வின் அண்ணா & Team... God Bless you🤍♥️💚💙❤️🙏🌹👍
"P.S. Alwin came to Sri Lanka around 2000 with Bro Sam Jebathurai. I was a kid and played the tambourine when he was leading the session at the crusade. He came near me and encouraged me to play fast and in spirit for the song 'Vallamai Undu.' It was a great moment in my life. He still has that energy; I can see it in this video... 🔥🔥🔥"
Today morning I heard this song several times. My grandfather who is in USA was breathing in ventilator for 40 days and there was no hope for life. But today he started to breathe on his own. God has performed miracles. Praise the Lord.
5 கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர், என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். சங்கீதம் 16:5 6 நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது, ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு. சங்கீதம் 16:6 ❤😊amen appa
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக இந்த பாடலை கர்த்தருடைய கிருபையினால் பாடிய போதகரையும், குழுவினரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக 🙏💒 ஒரு சிறிய வேண்டுகோள் 🙏 இது போன்ற பாடல்கள் ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்கு முன்பு வந்தால் திருச்சபைகளில் புது வருட ஆராதனையில் பாடுவதற்கு உதவியாக இருக்கும் நன்றி 🙏
prayer for my family peacefulness...so many unwanted things are there to break peacefulness so prayer for me and prayer who going to break the peace of my family and peace breaker life also bad sprit get out and came full of happiness and blessings amen And prayer for god will actually happening human decision only so pryaer for stop that and i want to see god will and .....prayer for my health and family health also by 11/01/24
Praise be to the name of the Lord ! Very happy to see Kanmalay and Baba George arranging music for our dear brother Alwyn Thomas…. May both of you be used by the Lord mightily in this new year! May God rise many testimonies from this wonderful song!
Praise the lord 🙏🙏🙏 Amen yes இப்ப தான் ஆரம்பம் pray for my son Robert job he completed B.T ech ece one and half year work one abd half yet worked as a network engineer now project completed.so plz pray for next job with good salary......
Nichayamagave epadha Arambame 🔥..I believe in Jesus...He gonna begun something New in my life in this New year 🎊 2024..More then what could I think or Imagine Jesus going to do in my Life..❤🎉
விசுவாசத்தை அதிகரிக்கும் பாடல் வருங்காலம் கர்த்தருடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்பதை உணர்த்தும் அற்புதமான பாடல் ஆல்வின் தாமஸ் அண்ணன் அவர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Beautiful song pr alwin Thomas uncle may the lord bless this song to many others life and built them for god's kingdom thank you so much for the release of this song god bless all of you people who worked for this song 😊👌🙌😍
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களையும் இந்த பாடல் வெளிவர காரணமாக இருக்கும் எல்லாரையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்யவும் அன்புடன் அழைப்பாராக நன்றி ❤❤❤❤❤❤
நிச்சயமாய் நம் கண்கள் பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை... கர்த்தர் நமக்காக செய்வார் என்ற நம்பிக்கையுடன் நாம் காத்திருப்போம்..
God bless you anna New beginning New Way ..
😊
Sut
@@joeldavidv5646huh
Hey h
Huh@@graceshalani
இப்பாடலை பார்த்தவர்களும் ....👁️👁️ கேட்டவர்களும்🦻🦻 மீண்டும் ... மீண்டும் ... பார்த்தும் கேட்டு கொண்டே மகிழும் ...... மகிழ்ச்சியான ..... சூப்பர் ஹிட் Song ... இப்பத்தான் .....❤️🦋💐🌹🌹🌹
ஆராய்ந்து முடியாத பெரிய காரியம்
எண்ணி முடியாத அற்புதங்களும் _ (2)
நிறைவேறும் காலம் வந்துவிட்டது
நிச்சயமாய் உன் கண்கள்
பார்க்க போகுது _ (2)
இப்பதான் ஆரம்பமே
எல்லாமே நிறைவேறுமே
இப்பதான் ஆரம்பமே
எல்லாமே அற்புதமே
வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றாலும்
வாக்குத்தத்தம் தாமதங்கள்
ஆனாலும் _ (2)
வானம் பூமி ஒழிந்தாலும்
வார்த்தை மாறாதே
உன்னில் துவங்கிய நற்கிரியை
நிறைவாய் முடிப்பாரே
இப்பதான் ஆரம்பமே
எல்லாமே நிறைவேறுமே
இப்பதான் ஆரம்பமே
எல்லாமே அற்புதமே
முயற்சி எல்லாம் தோல்வியாக முடிந்தாலும்
இரவெல்லாம் கண்ணீர்விட்டு
அழுதாலும் _ (2)
காலை வந்ததால் சந்தோஷம் உன்னை நிரப்பிடுமே
கனவுகள் எல்லாம் நிறைவேற்றி இயேசு
மகிழச் செய்வாரே
இப்பதான் ஆரம்பமே
எல்லாமே நிறைவேறுமே _ (2)
புது கிருபை இறங்கியே
புது பெலத்தால் மூடுதே
புது வழிகள் திறக்குதே
என் நேரம் வந்ததே _ (4)
இப்பதான் ஆரம்பமே
எல்லாமே நிறைவேறுமே _ (4)
Happy new year to all ❤️❤️
❤❤
Koda Kodi nandri yesappa
Happy new year brother 🎉❤
Thank you jesus for this wonderful year opening Amen hallelujah 🙏🙏🙏
Super
ஆராய்ந்து முடியாத பெரிய காரியம்
எண்ணி முடியாத அற்புதங்களும்-2
நிறைவேறும் காலம் வந்துவிட்டது
நிச்சயமாய் உன் கண்கள் பார்க்கப்போகுது-2
இப்பதான் ஆரம்பமே
எல்லாமே நிறைவேறுமே
இப்பதான் ஆரம்பமே
எல்லாமே அற்புதமே
1.வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றாலும்
வாக்குத்தத்தம் தாமதங்கள் ஆனாலும்-2
வானம் பூமி ஒழிந்தாலும்
வார்த்தை மாறாதே
உன்னில் துவங்கிய நற்கிரியை
நிறைவாய் முடிப்பாரே-இப்பதான்
2. முயற்சி எல்லாம் தோல்வியாக முடிந்தாலும்
இரவெல்லாம் கண்ணீர்விட்டு அழுதாலும்-2
காலை வந்ததால்
சந்தோஷம் உன்னை நிரப்பிடுமே
கனவுகள் எல்லாம் நிறைவேற்றி-இயேசு
மகிழச் செய்வாரே-இப்பதான்
புது கிருபை இறங்கியே
புது பெலத்தால் மூடுதே
புது வழிகள் திறக்குதே
என் நேரம் வந்ததே-4
இப்பதான் ஆரம்பமே
எல்லாமே நிறைவேறுமே-4
Thank u bro...
புது கிருபை இறங்குதே.....
புது பெலத்தால் மூடுதே.....
புதுவழிகள் திறக்குதே.....
என் நேரம் வந்ததே.....
எனக்கு தயை செய்யும் நேரமும் காலமும் வந்திருக்கிறது நன்றி இயேசப்பா🙏🏻 ( சங்102: 13)
Periya Periya pastors Songsku mattumdha Lyrics comment pannuveengala Brother
@@buildforjesus2110 send me link bro.. will post lyrics
@@buildforjesus2110No busy Schedule is posting Lyrics
இந்த பாடல் அநேக மனிதர்களை,அவர்கள் இருதயத்தை கர்த்தரிடம் இழுக்கும்,இந்த வருடம் அதுதான் நடக்க போகிறது.ஆமென்
S❤
கோடிக்கணக்கான... ஜனங்களை... தேவ வாக்குதத்தங்களால்....உற்சாகமூட்டும் .....தேவகானம்.....ஆமென்...வாழ்த்துக்கள்🎉Rev.Dr. ஆல்வின் அண்ணா & Team... God Bless you🤍♥️💚💙❤️🙏🌹👍
"P.S. Alwin came to Sri Lanka around 2000 with Bro Sam Jebathurai. I was a kid and played the tambourine when he was leading the session at the crusade. He came near me and encouraged me to play fast and in spirit for the song 'Vallamai Undu.' It was a great moment in my life. He still has that energy; I can see it in this video... 🔥🔥🔥"
Today morning I heard this song several times. My grandfather who is in USA was breathing in ventilator for 40 days and there was no hope for life. But today he started to breathe on his own. God has performed miracles. Praise the Lord.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக... பாடல் வெளியிட்ட 4 நாட்களில்...இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட.... பெருமக்கள்.....அனைவருக்கும்...❤❤❤நெஞ்சார்ந்த நன்றிகள்...🎉🎉🎉Thank God🌹🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤🎉🎉🎉2024-ம் ஆண்டின் ஆசீர்வாதங்கள் இப்பத்தான்❣️❣️🎉🥳🥳🎁🎁ஆரம்பமே👍
5 கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர், என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.
சங்கீதம் 16:5
6 நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது, ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.
சங்கீதம் 16:6
❤😊amen appa
இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே
அருமையான வரிகள் ♥♥♥♥♥♥♥♥
❤🎉❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இப்பாடல் வெளியிட்ட சில மணிநேரங்களில்...கோடிக்ககணக்கான இதயங்களில் உற்சாக அலையை எழுப்பியுள்ளது....வாழ்த்துக்கள்🎁🎉🥳💜🙏🙏
Amen Hallaluah ✝️🙏
மிக்க நன்றி பாஸ்டர் 🤗எனக்கு நடனம் ஆட பாடல் கிடைத்து விட்டது 😍 happy new year 2024 ✨பாஸ்டர்
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக இந்த பாடலை கர்த்தருடைய கிருபையினால் பாடிய போதகரையும், குழுவினரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக 🙏💒
ஒரு சிறிய வேண்டுகோள் 🙏
இது போன்ற பாடல்கள் ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்கு முன்பு வந்தால் திருச்சபைகளில் புது வருட ஆராதனையில் பாடுவதற்கு உதவியாக இருக்கும் நன்றி 🙏
வானம் பூமி. ஒழிந்தாலும் தேவன உன்மேல் சொன்ன வாக்குத் தத்தம் மாறாதே What a Song யா.....pasterGreat காட் பிளஸ்யூ🎊🎉🎉🎊🎉🎉🎊🙏🔥
ஆசீர்வாதமான பாடல் ❤
❤❤❤❤❤
Amen, veedu Kata kirubai panenga Appa intha 2024 la eppadiyum Nalla padiya katti mudika kudavae irunga Appa.
Niraiveerumkaalamvanththuviddathuaamenromparompasupper❤❤🎉🎉😅
💖Ippathaan Aarambame💖
Amen🎉😢🎉🎉🎉
Solla varathai illa ❤
We love your songs we want more song to build up our lives ❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🦋🦋🦋🦋🤩🤩இப்பத்தான்....விடியலே.....ஆரம்பமே....👍👍👍
Jesus ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙋🥳🥳🎉🎉🎉🎉🎉 ich jeron
🙏🎉@@telanpatrickaloysius7145
Thank you🎉
சூப்பர் அண்ணா சூப்பர் சூப்பர் அருமை
Anna song nalla irukku i love you கர்த்தர் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பார் ஆமென் ✝️
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
It is happy song❤❤❤
Vera level ❤heart touching song
Wonderful Prophetical Song... Thank you Alwin Anna..... Waiting for the long time to hear your song Anna... ❤
Super,......... ஆண்டவரோடு வாழ்ந்தால் மட்டுமே நிறைவேறும்..... எல்லாரும் ஆண்டவரோடு வாழ ஒப்பு கொடுப்போம்....
இந்த மாதிரி ஒருநாளும் பார்த்ததில்லை உலகின் famous song.💐💕🙏
I don't know what made me listen.If it's His will waiting for the miracle.Let it begin Lord 🙏
prayer for my family peacefulness...so many unwanted things are there to break peacefulness so prayer for me and prayer who going to break the peace of my family and peace breaker life also bad sprit get out and came full of happiness and blessings amen
And prayer for god will actually happening human decision only so pryaer for stop that and i want to see god will and .....prayer for my health and family health also by 11/01/24
Nise song
Praise be to the name of the Lord ! Very happy to see Kanmalay and Baba George arranging music for our dear brother Alwyn Thomas…. May both of you be used by the Lord mightily in this new year! May God rise many testimonies from this wonderful song!
Super pastar
Nice song prs
God bless you
Do well ur ministries
❤
Veryveryveryvery very veryveryveryvery veryveryveryvery nicesong
இந்த பாடலில் எதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது
Amen..................... Alleluia🙏🙏🙏🙏🙏 thanks appa🎉🎉🎉🎉🎉
These days Christian songs looks like seems to cinema songs and also these song spoil old song mighty presence.
From 4:00 song got🔥🔥🔥
தேவனுக்கு மகிமை உண்டாவதாக..
இப்பதான் ஆரம்பமே...
எல்லாமே அற்புதமே...
விசுவாசித்தால்.... நிச்சயமாக முடிவு உண்டு...
Amen.....Thank you JESUS Lord of faithful and promise Keeper GOD
Nice song❤ thank you Jesus😊💖
Amen praise God, 🙏🙏
Happ new year 2024 🎉 to all 🎉❤
My name is Samuel amen
Praise the Lord pastor, I had cold for 4 yrs and it was healed in Jesus name when u prayed in 90 minutes meeting in Fgag church , thank u Lord ❤
Praise the Lord! Thank you Jesus for healing our dear brother! God Bless you dear friend!
இப்பதான் ஆரம்பமே
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊
Amen daddy
Amen . வாக்குத்தத்தம் நடந்தே தீரும் Happy new year 2024 pastor
😊 brother this song to very soulfull energy song glory to God brother 😊❤😊
Praise the lord 🙏🙏🙏 Amen yes இப்ப தான் ஆரம்பம் pray for my son Robert job he completed B.T ech ece one and half year work one abd half yet worked as a network engineer now project completed.so plz pray for next job with good salary......
ஆமென் அப்பா தேவனுடைய வாக்குதத்தங்கள் எங்கள் வாழ்க்கையில் நிறைவேறும்
Very nice Song Amen Jesus 🌴🌴🌴🌴
God is good amen ❤❤❤❤❤
ஆமென் ஆமென் அப்பா நன்றி ஏசப்பா ❤️❤️❤️🙏🙏🙏
Very nice appa Jesus thank you lord 🙏🙏🙏🙏🌲🌲🌲🌲🌲
Ippo thaan aarambame.....tq lord.
Semma❤
ஆமென் ✝️✝️✝️
Nice lyrics , love the tune . Keep up the great work. God bless you🎉🙏🏻❤️
🔥🙏🏻🥰🤗appa nandri😢
தேவனுக்கே மகிமை
❤❤❤❤❤❤❤❤ The song is my heart taching song 💝💝💝💝💝💕💓💗💗💗💗
🎉amen
மிக அருமையானப்பாடல் பாஸ்டர்,வாழ்த்துக்கள்
Thank you Jesus naindre thagapana naindre yesusva naindre Raja kartharuiku kodana Kodi sotharam appa amen hallelujah 🙏
Soooooo good❤❤❤❤❤
Ippathaan aarambame 🎉
Glory To God.Amen
🙏🙏 super song
God bless you 🙂
Eppotha arambame...
Hallelujah Hallelujah
Amen 🔥🔥🔥
Nichayamagave epadha Arambame 🔥..I believe in Jesus...He gonna begun something New in my life in this New year 🎊 2024..More then what could I think or Imagine Jesus going to do in my Life..❤🎉
Amen appa thank you jesus
ஆசீர்வாதம்மான பாடல் அண்ணா 🎉🎉🎉
இப்பதான் ஆரம்பமே...💫💫💫💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💫💫💫💫💫💫💫💫💫💫💫💫
Wow....Wonderful song.... Thankyou Jesus ❤🎉😊
Amen. Amen.
I love you ❤️Jesus ❤️
Nice Alwin Thomas Anna 😍
விசுவாசத்தை அதிகரிக்கும் பாடல் வருங்காலம் கர்த்தருடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்பதை உணர்த்தும் அற்புதமான பாடல் ஆல்வின் தாமஸ் அண்ணன் அவர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இப்ப தான் ஆரம்பமே, ❤️Amen
JESUS IS MY SOULMATE😎❤️🔥✝️🛐🌎❗️
Amen Appa 😍😍😍
Aandavar kodukira Beginning ah 🎉Solla vaarthaiyaeee illa...Thank you Thank you... Lord.
Amen 🙏 🎉
Beautiful song pr alwin Thomas uncle may the lord bless this song to many others life and built them for god's kingdom thank you so much for the release of this song god bless all of you people who worked for this song 😊👌🙌😍
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களையும் இந்த பாடல் வெளிவர காரணமாக இருக்கும் எல்லாரையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்யவும் அன்புடன் அழைப்பாராக நன்றி ❤❤❤❤❤❤
Nice bro🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Amen 🙏🏿🙌 Jesus Christ 🙏🏿💐 Thank you Jesus Appa 🙏🏿💐
Thank you sir 🙏🏿💐🙂
Amen
Praise the lord 🎉
Nice and wonderful prophetic song🎉
❤❤❤❤❤❤❤❤❤❤
Amen hallelujah 🙏