JILLENA KULIRKAATRU - Blessing Edinbaro and David L Franklin

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • JILLENA KULIRKAATRU - Tamil Christmas Song
    sung by: Blessing Edinbaro and David L Franklin
    Lyrics and Tune: Jetson Edinbaro
    Music: Issac Dharmakumar
    Mix & Master: Selvam
    Recorded at: 20 DB Studios
    Video & Edit: Big G Media
    blessingedinbaro
    Instagram- blessingedinbaro
    Lyrics:
    ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
    மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
    மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
    நம் மேசியா மண்ணில் உதித்தார்-2
    1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்
    சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே
    வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே
    அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2
    மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே
    விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2
    2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே
    மா ஜோதி மானிடரானார்
    உன்னை மீட்க தம்மை பலியாக தந்த
    அவர் அன்பிற்கு இணையில்லையே-2
    நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே
    நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2
    ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
    மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
    மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
    நம் மேசியா மண்ணில் உதித்தார்-2

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @roshinipriya730
    @roshinipriya730 10 місяців тому +49

    ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
    மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
    மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
    நம் மேசியா மண்ணில் உதித்தார்-2
    1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்
    சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே
    வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே
    அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2
    மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே
    விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2
    2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே
    மா ஜோதி மானிடரானார்
    உன்னை மீட்க தம்மை பலியாக தந்த
    அவர் அன்பிற்கு இணையில்லையே-2
    நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே
    நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2
    ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
    மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
    மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
    நம் மேசியா மண்ணில் உதித்தார்-2

  • @A-Balaji-2003
    @A-Balaji-2003 3 роки тому +40

    Anyone watching this song during the end of December month . Let me know

  • @Harrison_Newton
    @Harrison_Newton Рік тому +4

    Jillena Kulir Kaattru Veesum Neramadhu
    Meloga Thoodhar Koottam Paadum Velaiyadhu
    Mannin Maandharum Kadharum Neramadhu
    Nam Messiya Mannil udhithaar - 2
    1. Natchathiram Naduvaanil Oli Vilakkaai
    Saasthirigal Pinthodarndhaarae
    Vellaip polam Thoobavarkkam Allichchendre
    Arppanithaarae Avar Thiru Munnae -2
    Mandhai Meippargal Pudhu Gaanam Paadiyae
    Vindhai Kaanavae Viraindhodich Chendranar -2
    2. Maanidarin paavarogam Maattridave
    Maa Jothi Maanidaraanaar
    Unnai Meetkka Thammai Baliyaaga Thandha
    Avar Anbirkku Inaiyillaiyae -2
    Naasareththilor Nanmai Pirandhathe
    Nambinorkkellaam Adhu Nanmai Alithathe -2
    Jillaana Kulir Kaattru Veesum Neramadhu
    Meloga Thoodhar Koottam Paadum Velaiyadhu
    Mannin Maandharum Kadharum Neramadhu
    Nam Messiya Mannil udhithaar - 2

  • @esaivani7723
    @esaivani7723 3 роки тому +12

    திரும்ப திரும்ப கேட்க தோனுது sema super song

  • @SaravananSaravanan-uc5mu
    @SaravananSaravanan-uc5mu 2 роки тому +13

    மீண்டும் மீண்டும் கேட்கத் தோனுதே... இந்த கிரிஸ்மஸ்கு இந்த பாடலை தான் படிக்க இருக்கிரேன் என் சேர்ச்சில God bless you all

  • @Raj-su8kp
    @Raj-su8kp 6 років тому +311

    மீண்டும் மீண்டும் கேட்க தோணுதே lovely

  • @ajeshchristo6847
    @ajeshchristo6847 3 роки тому +1

    ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
    மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
    மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
    நம் மேசியா மண்ணில் உதித்தார்-2
    1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்
    சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே
    வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே
    அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2
    மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே
    விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2
    2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே
    மா ஜோதி மானிடரானார்
    உன்னை மீட்க தம்மை பலியாக தந்த
    அவர் அன்பிற்கு இணையில்லையே-2
    நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே
    நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2
    ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
    மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
    மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
    நம் மேசியா மண்ணில் உதித்தார்-2

  • @dillibabu7345
    @dillibabu7345 Рік тому +3

    Intha christmas ku yaarum intha song kekalaya ... 🤍

  • @graceblessy7400
    @graceblessy7400 5 років тому +183

    Voice is like gersson edinbaro.

  • @esaivani7723
    @esaivani7723 3 роки тому +350

    இந்த கிறுஸ்துமஸ்க்கு இந்த song தான் படிக்க போறேன் எங்கள் ஆலயத்தில்

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 6 років тому +45

    Indha pattu ketathum nan mananamttram aagi iruken. I love jesus now,,nengallum jesus a nambunga avaru unagaluku nimathi tharuvaru
    Happy today

  • @preacherstanley838
    @preacherstanley838 4 роки тому +5

    பாடல், ஜெபம், வேதவாசிப்பு, கர்த்தருடைய பந்தி, காணிக்கை, அனைத்தும் சேர்ந்து தான் ஆராதனை,

  • @allwinanandaraj2433
    @allwinanandaraj2433 4 роки тому

    பாவ வாழ்க்கையில் வாழ்கிறவா்களுக்கு இப்படிப்பட்ட பாடல் இனிமையாக தான் இருக்கும் உண்மையாக இயேசப்பாவுக்கு பயபக்தி இருக்கிறவங்க இப்படிப்பட்ட பாடல்களை அருவருப்புப்பான பாடல் என்று வேருப்பாா்கள் இப்படிப்பட்ட பாடல்களை கேட்கிறவங்க தயவு செய்து ஏற்றுக்கொள்ளாதிா்கள் கற்றும்கொள்ளாதிா்கள்

    • @zuganya
      @zuganya 4 роки тому

      Kadavula padura pattukkum paava vazhkaikkum yenna brother sammandham. Kadavulukku aradhanai pidikkum. Avar irudhayattha dhan pakkurar. Cinema karanga music pottu sambadhikkuranga. Andha style la podakkoodadhunnu yedhuvum illayae

  • @rosalindsugumar219
    @rosalindsugumar219 4 роки тому +80

    Listening to this song brings the Christmas feels all around our home...😇

  • @jenithaj278
    @jenithaj278 5 років тому +8

    Indha song fulla kekanumnu theditu irundha... awesome👌👌👌

  • @estherjael1908
    @estherjael1908 6 років тому +98

    wow ,oh my god,can't take my eyes away,such an amazing song

  • @JosephE-es1dj
    @JosephE-es1dj 3 місяці тому +1

    நாங்கள் இந்த பாடல் தான்எங்கசபையில்வைத்துநடனம்ஆடினம்

  • @ammu6030
    @ammu6030 Рік тому +10

    Every year I hear this song for Christmas 🤩 now 2022

  • @samjoel4342
    @samjoel4342 6 років тому +29

    Gersson Bro oda thambi nu Prove pannitinga ana😎💪

  • @masterbluster4290
    @masterbluster4290 2 роки тому +2

    அழகாக உள்ளது இந்த பாடல்
    Very nice 😌😌😌

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 2 роки тому +14

    HAPPY CHRISTMAS 🌲 TO ALL ---2021,
    WE SUNG THIS SONG IN OUR CHURCH CAROL, SUNDAY 🏫 SCHOOL KIDS DANCED THIS SONG EVERY YEAR SUPER MUSIC 🎶 🎵🎵 WONDERFUL MEANINGFUL SONG.

  • @Sharonangel3451
    @Sharonangel3451 10 місяців тому

    Hi blessing anna..11 years back Nan first unga youth meeting atten pannen..unga voice gerson anna marthiri very nice anna,unga meeting atten pannathunala i am very blessed and so happy.thank you

  • @wilfredebenezer3454
    @wilfredebenezer3454 4 роки тому +3

    Two incredible men of Jesus using their gifts to the Almighty .

  • @revathys3284
    @revathys3284 2 роки тому +7

    Praise the Lord 🙏🏻 Nice song🙏 Glory to God 🙏🏻

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 6 років тому +53

    SUPER DECORATIONS,
    SUPER MEANINGFUL SONG &
    SUPER MUSIC,

  • @blessedjenita5249
    @blessedjenita5249 4 роки тому +43

    Such a awesome song ❤️... Whenever I hear this song , felt like I'm at Bethlehem 😀😍 #eventhough it is a mid of the year #that Christmas feel💝.. Sprb pstr. blessing edibaro ... Thank God for these talented ppl u gave to us.... Glory to God

  • @deeparajkumar9124
    @deeparajkumar9124 4 роки тому +30

    This year most of the people love this song.

  • @wmersonjoel8630
    @wmersonjoel8630 2 роки тому

    மீண்டும் மீண்டும் கேட்டுலேன்

  • @abelsaravanakumar5648
    @abelsaravanakumar5648 4 роки тому +9

    I want to listen 👂👂👂🎧🎧🎧 again🔁 again

  • @anjaliprabha9399
    @anjaliprabha9399 3 роки тому +2

    Superb song 👌👌👌 happy birthday to you our lovable Jesus Christ 🙏❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @eliezerjeba2291
    @eliezerjeba2291 2 роки тому +3

    👉Out standing excellent song God bless you brother. 👌👏👏👏👏

  • @TamilTamil-br4sx
    @TamilTamil-br4sx 10 місяців тому +1

    My favorite christmas song i love Jesus song 🌹🌹🌹

  • @rufusgodwinblesso1263
    @rufusgodwinblesso1263 6 років тому +83

    *Issac anna always amazing*😊
    song sounds fantastic 👏 👏👏🎉🎶

    • @FSKMusiQ
      @FSKMusiQ 6 років тому

      RUFUS GODWIN BLESSO ua-cam.com/video/vXlH4ZwL_4I/v-deo.html

  • @muthukrishna1785
    @muthukrishna1785 3 роки тому +1

    Amen appa amen
    Praise the Lord appa
    Nandri appa Nandri appa
    Love you appa amen 💖💖💖
    I trust you appa amen 💖💖💖

  • @pappyvincent1474
    @pappyvincent1474 4 роки тому +10

    This song is so appealing to hear in Christmas season. Issac D, Blessing & David are rocking.

  • @esthersophia787
    @esthersophia787 4 роки тому +9

    Awesome waiting for the day of 2019 when the Messiah has born✝❤💖

  • @sharmilasharmi4150
    @sharmilasharmi4150 3 роки тому +2

    10000 times per day keittalum mendum mendum keikka thonummmm song I love this song very amazing 😍😍😍😍😍😍😍 no words explain this song 😊😊😊😊

    • @esther8574
      @esther8574 3 роки тому

      ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html

  • @berlinasokan2977
    @berlinasokan2977 6 років тому +18

    God bless this group, awesome song, I love it

  • @Danidx00777
    @Danidx00777 2 роки тому +1

    Romba super ra irukku song & word Jesus ungaluikku nalla word koduthu iruikkaru nalla voice koduthu iruikkaru but only one is missing I am very very miss gerson edinbaro brother voice

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 4 роки тому +14

    Nice song beautiful voice glory to God......

  • @vigneshrubanraj5339
    @vigneshrubanraj5339 Рік тому

    கிறிஸ்மஸ் டெஸ்ட் டே மை பர்த்டே so happyy😁

  • @vibeseverywhere463
    @vibeseverywhere463 5 років тому +108

    The feel of Christmas🎄🎅🔔❄

  • @jamesselvam2879
    @jamesselvam2879 2 роки тому

    பிறப்பின் பாடல் புதிய வகை ,,

  • @johnsonca2955
    @johnsonca2955 6 років тому +10

    Wonderful song by an awesome duo. Blessed listening to this song. David L Franklin brother, you inspire me with your song, Devakumara, not one day goes without me listening to that number. Lovely.

  • @angelantony5281
    @angelantony5281 5 років тому +1

    Praise the Lord Glory to JESUS Let God JESUS be Magnified Let God JESUS be lifted up My Soul Magnifies My LORD JESUS

  • @prakashrajan2967
    @prakashrajan2967 2 роки тому +3

    Fantabulous song...very amazing....so chill 😀 😍😍😍😍😍😍😍🎉🎉🎉🎉🎉☃️☃️☃️🎄🎄🎄🎄

  • @ANGELIN204
    @ANGELIN204 3 роки тому +33

    Favourite Christmas song until now 🎉❤️

  • @jeevasrisuresh640
    @jeevasrisuresh640 2 роки тому +5

    Congrats brother.god bless you 🙏

  • @subinsubin2251
    @subinsubin2251 4 роки тому

    Semma song ketta Kettu Irukkanum Pola irukku Spr song

  • @T.PRATHAPPRABHU
    @T.PRATHAPPRABHU Рік тому +6

    My favourite song bro 💯💯💯

  • @KiristhurasaA.Kiristhurasa
    @KiristhurasaA.Kiristhurasa 10 місяців тому +4

    Very beautiful song ❤

  • @revdvisaactimothy3468
    @revdvisaactimothy3468 5 років тому +7

    Bless you brother Blessing Edinbro. You have the anointing as your brother Rev.Gersson.

  • @natheeshap9926
    @natheeshap9926 10 місяців тому +1

    Very nice song ❤️❤️🙏 Amen

  • @del8moses
    @del8moses 6 років тому +7

    Awesome song and lyrics... music fantastic..😍😍👏👏

  • @rebhkarebhka4386
    @rebhkarebhka4386 6 років тому +17

    Blessing pastor your voice is have some magic keep it up and amazing song.

  • @javk1604
    @javk1604 3 роки тому +5

    I LOVE it song very much like super

  • @nnaveenkumar4435
    @nnaveenkumar4435 5 років тому

    Blessing edinbaro aungle and franzklin neenga paddrapattulaiya yesuchristhu ippoya boomikuvandhuduvaru avalavu kanbirama padduringa

  • @joshpahesther912
    @joshpahesther912 5 років тому +5

    Wow. I love this song! Me and my friends sung this song in Christmas Carol. We won the prize!!! Amen

  • @morikadev3620
    @morikadev3620 2 роки тому +2

    Such a wonderful song,voice and the lyric ,thank you lord

  • @gowrinanthdarshy609
    @gowrinanthdarshy609 2 роки тому +6

    It's goosebumps... wowww really really awesome 👌

  • @augustinerajkumar7990
    @augustinerajkumar7990 2 роки тому +1

    This good song for Christmas to say the birth of Christ praise the lord pastor

  • @menolinjemi7637
    @menolinjemi7637 6 років тому +6

    Glory to god..Good job..very energetic song..Amen..Amen..Our king is born for us..!!!!

  • @nadarprema9302
    @nadarprema9302 5 років тому +1

    Super song and I love this song and God bless you and you give more song

  • @arokiajayanthi6778
    @arokiajayanthi6778 4 роки тому +12

    Amazing 😍😍😍 like to hear again and again 😇😇😇

  • @reenakuttyma6942
    @reenakuttyma6942 10 місяців тому +2

    This Christmas 🎄🎁 will be peaceful and blessings to God's children's ❤🎉

  • @kumarasamy8357
    @kumarasamy8357 2 роки тому +3

    ஆமென் Praise God

  • @gayathria5180
    @gayathria5180 2 роки тому +2

    Such a Great ful Song....😊😊😊😊....Nice Voice....

  • @kavipriya0837
    @kavipriya0837 6 років тому +11

    voice song lyrics music awesome .....love it

  • @ladduu2118
    @ladduu2118 4 роки тому

    Anna, tambi renduperum king of worship

  • @goodthilak
    @goodthilak 6 років тому +12

    Just say beautiful every second... Glory to God

  • @saravanatech87
    @saravanatech87 4 роки тому

    Dec vandhale intha star lighting cold climate Christmas santa manasukula edho oru happiness

  • @arshiamol2566
    @arshiamol2566 2 роки тому +5

    Super nice bro..

  • @LizyGal
    @LizyGal 6 років тому +2

    This is one beautiful song i've heard so far. Christmas has so much value to believers and hardly we have songs with the real meaning of Christmas. Praise God! God bless!

  • @jeevitham533
    @jeevitham533 5 років тому +5

    Both of u sema bro.....superb song..tq jesus

  • @stellasamuel939
    @stellasamuel939 4 роки тому +7

    amazing combo both of u...!!!god bless u brothers

  • @GBlessyMettilda
    @GBlessyMettilda 5 років тому +7

    Very wonderful song Anna Glory to Jesus

  • @alexvicky7476
    @alexvicky7476 3 роки тому +2

    Haiiii blessing bro ❤️ very blessed song 🙏👍🙏

  • @priyadharshini8796
    @priyadharshini8796 6 років тому +15

    Fabulous..... No words to describe urs song and music.... Thank you brother... God bless... I'm waiting for next song..... Thanks be to god Amen.

  • @edwinxaviertom481
    @edwinxaviertom481 3 роки тому

    Super song brother by JEYWIN Jeswin

  • @SnehaMB
    @SnehaMB 3 роки тому +3

    I heard this song more than 💯 times. God bless u brother

  • @yazhinirajaguru
    @yazhinirajaguru 2 роки тому +2

    I am gonnaa perform this song in our school carols today!🎄🥳✨

  • @johnwesley1976
    @johnwesley1976 5 років тому +12

    Beautiful song 🤗🤗🤗

  • @Chennai2ChicagoTamilVlogs
    @Chennai2ChicagoTamilVlogs 4 роки тому +3

    Our church kids danced for this song! God bless you bro awesome songs Glory to God

  • @deepikadeepika6191
    @deepikadeepika6191 5 років тому +3

    Super Combo and Blessing Anna... Need more songs lyk dis to enhance our spiritual growth

  • @blessingjohnchelliah4317
    @blessingjohnchelliah4317 3 роки тому +2

    WOW....amazing beat, proclaiming the savior's birth....Kudos from USA

  • @angelinangelin5735
    @angelinangelin5735 6 років тому +4

    such an amazing song good voice Isaac anna you are just rocking

  • @mm09876
    @mm09876 5 років тому +1

    Anna I thank both of u for the song my wishes to write more super hit songs for our Lord Jesus Christ

  • @ananthirajamani7660
    @ananthirajamani7660 5 років тому +3

    I love it so much Praise good so God’s 👍🏻😀😀👏🏻👍🏻

  • @sheenashaan5620
    @sheenashaan5620 2 роки тому +1

    நல்ல இருந்திச்சு பாட்டு

  • @sharonharshini02
    @sharonharshini02 3 роки тому +9

    Giving Christmas feeling advance happy Christmas guys celebrate happily

  • @nothingbuthisgrace3136
    @nothingbuthisgrace3136 3 роки тому +2

    wow very nice feeling of christmas.Thanks bro for this song.praise the Lord Jesus 👍👌💐🎂☺️😊

  • @lydialazarus5695
    @lydialazarus5695 5 років тому +4

    God bless you Anna talent and lyrics by Jesus Christ and your the sheep of the best greatest amazing shepherd 👍👍🐏🐏

  • @kaliyarasan750
    @kaliyarasan750 5 років тому +1

    jillana kulirkartru super song Anna I like it

  • @s.udhayakumar5601
    @s.udhayakumar5601 6 років тому +5

    wow Mr Wang New album super god bless you both

  • @joylincreations7829
    @joylincreations7829 2 роки тому +1

    I have typed the 1000th comment.....this song is wonderful...happy b day Jesus 🙂

  • @AmanSurin7
    @AmanSurin7 5 років тому +23

    I wish this channel has more videos!!
    Please brother shoot more videos you guys are amazing.
    Amazing song 💕😍
    Loved it ❤️

  • @jerome.a9119
    @jerome.a9119 4 роки тому +1

    Amen. Iam very happy to hear this song. GLORY TO GOD.

  • @abelsaravanakumar5648
    @abelsaravanakumar5648 4 роки тому +3

    Wow 😮😯😯😯 of songs pleasant feel

  • @melvinc3530
    @melvinc3530 6 років тому +2

    I love this song wow what. Lyrics and music man just rocking beautiful semma super just be praising the Lord Jesus good luck man

  • @PoojaPooja-vg4jm
    @PoojaPooja-vg4jm 2 роки тому +3

    I love this song🎤 very much