அருமை 👌 அருமை 👌 அருமை ! வாழி வேம்பார் மணிவண்ணன் பொழுதெல்லாம் கேட்கச் தூண்டும் போதாது போதா தென்றே பழுதின்றிக். காதில் பாயும் பழந்தமிழ்க் காதல் கீதம் பழந்தமிழ்க் கா த ல்ல் கீ தம் தொழுதுள்ளம் போற்றச் சொல்லும் " கே வி எம் " இசையும் வாழி எழுதிய கவிஞர் " வாலி " என்றும் அவர் கீர்த்தி வாழி ! என்றும் அவர் கீர்த் தி வாழி ! ---- கவி அரங்க. கிரிதரன் மதுரை 98435 28804
இப்படத்தில் சுசிலா அவர்கள் பாடியுள்ள இன்னொரு பாடலான ஆளுக்கொரு முத்தம் இந்த அம்மா கன்னத்திலே, என்ற பாடலையும் பதிவிறக்கம் செய்யுங்கள். மிக அழகான, இனிமை ஆன பாடல் இது.
A BEAUTIFUL SONG !!! SUNG NICELY BY T M S ,,,P S !! MAGICAL LYRICS OF VVALI IYYAH !!!,,, SUPERB MUSIC BY K V MAHADEVAN MAMA,,, !!! A NICE UPLOAD !!! VEMBAR JI,, !!!!
KKADHAI ONDRU KKANNIL UUNDU!!! PPATTONDRU NENJIL UUNDU,,,,, THE HERO AND THE HEOINE !! COMPETE EACH OTHER,, !!! IN THEIR SINGING!!! FINALLY THE HEROINE BEAUTIFULLY SUMS UP AS,,,, TTHANNAL !!! PURIYUM !!! VERY NICE !!! VEMBAR JI,,, !!!
Thank you so much Vembar Manivannan Ji for this song.Once again thank you for your quick response.I saw this movie at Wellington Talkies Trichy.(Studying in 7th std)
Vembar Manivannan Ji please upload the song MOONGIL ELAI MELAYE THOONGUM PANI NEERAEY from the film KATTU RANI. Music by P.S.DIWAKAR & Playback by P.SUSEELA Super.
விடிந்த பின்பு வண்ணம் காட்டும் மன்னன் தந்த சின்னம் காட்டும் செந்தமிழே பண்ணில் திகழும் காண்பவர்க்குத் தன்னால் புரியும் எத்தனை கவி நயத்தை உள்ளடிக்கியுள்ளது பாடல் வரிகள். எத்தனை இனிமையானது இசையமைப்பு எத்தனை இனிமையானது குரல்கள் மனம் குளிர்ந்தது ் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா திரு vMv அவர்களே
பொழுதெல்லாம் பேசச் சொல்லும் பொழுதெல்லாம் பேசச் சொல்லும் கதை ஒன்று கண்ணில் உண்டு இரவெல்லாம் பாடச் சொல்லும்️ பாட்டொன்று நெஞ்சில் உண்டு பாட்டொன்று நெஞ்️சில் உண்டு️ பொழுதெல்லாம் பேசச் சொல்லும் பொழுதெல்லாம் பேசச் சொல்லும் கதை ஒன்று கண்ணில் உண்டு இரவெல்லாம் பாடச் சொல்லும்️ பாட்டொன்று நெஞ்சில் உண்டு பாட்டொன்று நெஞ்சில் உண்டு அம்புலி போல் பெண்ணைக் கண்டேன் அம்பு விழி கண்ணைக் கண்டேன் அம்புலி போல் பெண்ணைக் கண்டேன் அம்பு விழி கண்ணைக் கண்டேன் அழகு ரதம் ஆடக் கண்டேன் ஆடை கொண்டு மூடக் கண்டேன் அழகு ரதம் ஆடக் கண்டேன் ஆடை கொண்டு மூடக் கண்டேன் கோடையிலே நி️ழலைக் கண்டேன் கானலிலே நீ️ரைக் கண்டேன் கோடையிலே நிழலைக் கண்டேன் கானலிலே நீரைக் கண்டேன் அன்னை போலே நெஞ்சம் கண்டேன் பிள்ளை போல் தஞ்சம் என்றேன் அன்னை போலே நெஞ்சம் கண்டேன் பிள்ளை போல் தஞ்சம் என்றேன் பிள்ளை போல் தஞ்ச️ம் என்றேன் பொழுதெல்லாம் பேசச் சொல்லும் கதை ஒன்று கண்ணில் உண்டு இரவெல்லாம் பாடச் சொல்லும்️ பாட்டொன்று நெஞ்சில் உண்டு பாட்டொன்று நெஞ்சில் உண்டு காற்றுக்குக் கண் கிடையாது நடப்பதெல்லாம் பார்ப்பதற்கு காற்றுக்குக் கண் கிடையாது நடப்பதெல்லாம் பார்ப்பதற்கு கட்டிலுக்கு வாயும் இல்லை கவிதைகளை வரைவதற்கு கட்டிலுக்கு வாயும் இல்லை கவிதைகளை வரைவதற்கு விடிந்த பின்பு வண்ணம் காட்டும் மன்னன் தந்த சின்னம் காட்டும் விடிந்த பின்பு வண்ணம் காட்டும் மன்னன் தந்த சின்னம் காட்டும் செந்தமிழே பண்ணில் திகழும் காண்பவர்க்குத் தன்னால் புரியும் செந்தமிழே பண்ணில் திகழும் காண்பவர்க்குத் தன்னால் புரியும் காண்பவர்க்குத் தன்னா️ல் புரியும் பொழுதெல்லாம் பேசச் சொல்லும் கதை ஒன்று கண்ணில் உண்டு இரவெல்லாம் பாடச் சொல்லும்️ பாட்டொன்று நெஞ்சில் உண்டு பாட்டொன்று நெஞ்️சில் உண்டு️ பொழுதெல்லாம் பேசச் சொல்லும் கதை ஒன்று கண்ணில் உண்டு இரவெல்லாம் பாடச் சொல்லும்️ பாட்டொன்று நெஞ்சில் உண்டு பாட்டொன்று நெஞ்️சில் உண்டு️
Songs will fade into oblivion should it not be attached with certain significance. This is one song except for lyrics and tune it does not have any musical values
அருமை 👌 அருமை 👌 அருமை !
வாழி வேம்பார் மணிவண்ணன்
பொழுதெல்லாம் கேட்கச் தூண்டும்
போதாது போதா தென்றே
பழுதின்றிக். காதில் பாயும்
பழந்தமிழ்க் காதல் கீதம்
பழந்தமிழ்க் கா த ல்ல் கீ தம்
தொழுதுள்ளம் போற்றச் சொல்லும்
" கே வி எம் " இசையும் வாழி
எழுதிய கவிஞர் " வாலி "
என்றும் அவர் கீர்த்தி வாழி !
என்றும் அவர் கீர்த் தி வாழி !
---- கவி அரங்க. கிரிதரன்
மதுரை
98435 28804
காட்சியும் கானமும் திரைக்கதைக்கு ஏற்ப வடிவமைத்து தந்த படைப்பிலக்கிய ஜம்பவான்களை பாராட்டிய வேண்டும்.
Arumayana padam
Arputhamana,padal
Enayana,esai
Kural,arasan, TMS ganakuyil
Suseela,fantastic rendition
இப்படி பாட்டெல்லாம் எங்கேயோ மறைத்து வைத்தற்களோ🙏🙏🙏
சொர்க்கலோகம் போய்வந்த சுகம் பாடல் கேட்டதும்.
அனைத்தும் ஒருங்கிணைவது அபூர்வமானதே.
மிகவும் அருமையான
அபூர்வமான பாடல்.
என்றுமே கேட்காத இனிய பாடல் டி எம் எஸ் சுசீலா குரல்களில் கேட்க இனிமை வாலியின் வரிகள் மகாதேவன் இசை அருமை அரிய பதிவு நன்றி மணிவண்ணன்
Kavi Arasum, Waalee um Eruwarum onedrea, TMS, P s ,supper.Jk Ealumalai .Tkr.
Beautiful Bharathi and handsome Ravichandran not to mention TMS and P Susheela
கைப்பிடித்தவள் உறவாடும் நெஞ்சம்.. அன்புள்ள அத்தான் படம் ..கிடைக்குமா..
இப்படி பாட்டெல்லாம் எங்கேயோ மறைத்து வைத்தர்களோ🙏👍❤️
இப்படத்தில் சுசிலா அவர்கள் பாடியுள்ள இன்னொரு பாடலான ஆளுக்கொரு முத்தம் இந்த அம்மா கன்னத்திலே, என்ற பாடலையும் பதிவிறக்கம் செய்யுங்கள். மிக அழகான, இனிமை ஆன பாடல் இது.
இப்படி பட்ட பாடலைக் கேட்டதே இல்லை வேம்பரே
வாழ்த்துக்கள்
( 10.12.2021 )
எத்தனை யோ வருஷங்களுககு முதல் வந்த பாடல் இதயத்தை வருடும் இதமான காற்று பொழுதெல்லாம் பேசச்சொல்லும் பாடல்
இன்றும் நிணைவை வைத்து பகிர்வதற்கு பெரும் நன்றி.
Thiravida Selvan TMS Very Crazy Fan Singapore
T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை
I fully agree with you sir.
Singapore@@AJAYKUMAR-ni1vt
Absolutely true, Sir.
சுகமான பாடல். மிக்க நன்றி வேம்பார் Sir
அருமையான பாட்டு.. பதிவேற்றியதற்கு நன்றி மணிவண்ணன் சார்..👍
அனுபவித்து பாடுவதில் TMS Susheela வைத்தவிர யாரும் இல்லை
A BEAUTIFUL SONG !!!
SUNG NICELY BY T M S ,,,P S !!
MAGICAL LYRICS OF VVALI IYYAH !!!,,,
SUPERB MUSIC BY K V MAHADEVAN MAMA,,, !!!
A NICE UPLOAD !!!
VEMBAR JI,, !!!!
Deepavali please type in small letters.
இனிமையான பாடல். இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும். பதிவேற்றம் செய்யவும். நன்றி
பழையநினைவுகள்...கண்முன்வந்துபோகிது...கேட்காதப்பாடல்...கேட்டுமகிழ்ந்தேன்..மகிழ்ச்சி
TMS and P. SUSILA wonderful song. Very nice to hear it again. Thanks brother manivanan and God bless you and your family. Susila klang Malaysia
அருமை இனிமை.
KKADHAI ONDRU KKANNIL UUNDU!!!
PPATTONDRU NENJIL UUNDU,,,,,
THE HERO AND THE HEOINE !!
COMPETE EACH OTHER,, !!!
IN THEIR SINGING!!!
FINALLY THE HEROINE
BEAUTIFULLY SUMS UP AS,,,,
TTHANNAL !!!
PURIYUM !!!
VERY NICE !!!
VEMBAR JI,,, !!!
Thank you so much Vembar Manivannan Ji for this song.Once again thank you for your quick response.I saw this movie at Wellington Talkies Trichy.(Studying in 7th std)
Arumaiyaana paadal nanbargalukku share pannidaen nandr ayya
நல்ல பாடல் நன்றி
Arumai.
K V.MAHADEVAN music wonderful.In DEVAR FILMS symbol COW & CALF background music super by Mahadevan.From that moment fans will get ready for the show.
Beautiful duet .. There is a solo PS song . Alukkoru mutham un amma kanathile. Pls upload bro .
Ilangai vanoliyil ketkaadha padalgalaa????
Lovely song. But so far I've not heard. Heartful thanks
Excellent ga sir
Pozhuthellam,ketka,chollum
Padal,onru,enge,undu
Ravichandran barathy,very,cute
Barathy,arrogant,beauty,
Conscious,lady,aga,
Nadithirunthar
Ahaenna arumai song
Thank Mr mni
🙏 🙏 🙏 🙏 🙏
இந்த படத்தை முழுவதும் ஒலி பரப்புங்கள் வேப்பேரி பிளிஸ்
nice song thanks
Vembar Manivannan Ji please upload the song MOONGIL ELAI MELAYE THOONGUM PANI NEERAEY from the film KATTU RANI. Music by P.S.DIWAKAR & Playback by P.SUSEELA Super.
Excellent song
விடிந்த பின்பு வண்ணம் காட்டும்
மன்னன் தந்த சின்னம் காட்டும்
செந்தமிழே பண்ணில் திகழும்
காண்பவர்க்குத் தன்னால் புரியும்
எத்தனை கவி நயத்தை உள்ளடிக்கியுள்ளது பாடல் வரிகள்.
எத்தனை இனிமையானது இசையமைப்பு
எத்தனை இனிமையானது குரல்கள்
மனம் குளிர்ந்தது ்
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா திரு vMv அவர்களே
very good
Pozhuthellam,ketka,thoondim,
Padal,kodayil,kidaitha,nizhal,
Pol,sugamalikkum,padal,
தங்கத் தம்பி திரைப்படம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
கதை ஒன்று கண்ணில் உண்டு
இரவெல்லாம் பாடச் சொல்லும்️
பாட்டொன்று நெஞ்சில் உண்டு
பாட்டொன்று நெஞ்️சில் உண்டு️
பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
கதை ஒன்று கண்ணில் உண்டு
இரவெல்லாம் பாடச் சொல்லும்️
பாட்டொன்று நெஞ்சில் உண்டு
பாட்டொன்று நெஞ்சில் உண்டு
அம்புலி போல் பெண்ணைக் கண்டேன்
அம்பு விழி கண்ணைக் கண்டேன்
அம்புலி போல் பெண்ணைக் கண்டேன்
அம்பு விழி கண்ணைக் கண்டேன்
அழகு ரதம் ஆடக் கண்டேன்
ஆடை கொண்டு மூடக் கண்டேன்
அழகு ரதம் ஆடக் கண்டேன்
ஆடை கொண்டு மூடக் கண்டேன்
கோடையிலே நி️ழலைக் கண்டேன்
கானலிலே நீ️ரைக் கண்டேன்
கோடையிலே நிழலைக் கண்டேன்
கானலிலே நீரைக் கண்டேன்
அன்னை போலே நெஞ்சம் கண்டேன்
பிள்ளை போல் தஞ்சம் என்றேன்
அன்னை போலே நெஞ்சம் கண்டேன்
பிள்ளை போல் தஞ்சம் என்றேன்
பிள்ளை போல் தஞ்ச️ம் என்றேன்
பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
கதை ஒன்று கண்ணில் உண்டு
இரவெல்லாம் பாடச் சொல்லும்️
பாட்டொன்று நெஞ்சில் உண்டு
பாட்டொன்று நெஞ்சில் உண்டு
காற்றுக்குக் கண் கிடையாது
நடப்பதெல்லாம் பார்ப்பதற்கு
காற்றுக்குக் கண் கிடையாது
நடப்பதெல்லாம் பார்ப்பதற்கு
கட்டிலுக்கு வாயும் இல்லை
கவிதைகளை வரைவதற்கு
கட்டிலுக்கு வாயும் இல்லை
கவிதைகளை வரைவதற்கு
விடிந்த பின்பு வண்ணம் காட்டும்
மன்னன் தந்த சின்னம் காட்டும்
விடிந்த பின்பு வண்ணம் காட்டும்
மன்னன் தந்த சின்னம் காட்டும்
செந்தமிழே பண்ணில் திகழும்
காண்பவர்க்குத் தன்னால் புரியும்
செந்தமிழே பண்ணில் திகழும்
காண்பவர்க்குத் தன்னால் புரியும்
காண்பவர்க்குத் தன்னா️ல் புரியும்
பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
கதை ஒன்று கண்ணில் உண்டு
இரவெல்லாம் பாடச் சொல்லும்️
பாட்டொன்று நெஞ்சில் உண்டு
பாட்டொன்று நெஞ்️சில் உண்டு️
பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
கதை ஒன்று கண்ணில் உண்டு
இரவெல்லாம் பாடச் சொல்லும்️
பாட்டொன்று நெஞ்சில் உண்டு
பாட்டொன்று நெஞ்️சில் உண்டு️
ANBARAE INTHA PADATHIL ULLA ANAITHU SONGS PLEASE UPLOAD VERY THANKS
இது அருமையானப் பாடல் அல்லவா?!
What is your occupation madam?
Teacher?
I like your writings
Pl upload this movie
Songs will fade into oblivion should it not be attached with certain significance.
This is one song except for lyrics and tune it does not have any musical values
மிகவும் அருமை
Ilangai vanoliyil ketkaadha padalgalaa ???