சிக்கலில் Savukku shankar | சிறையிலேயே அடைத்து வைக்க திட்டம்? | Kishore K swamy | Idam Valam

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 135

  • @velmuruganmurugan614
    @velmuruganmurugan614 16 днів тому +9

    ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும் இதுவே இயற்கை நியதி நிச்சயமாக கிடைக்கும்

  • @jagjag6548
    @jagjag6548 12 днів тому +6

    A1 எனும் அக்குஸ்ட் நம்பர் ஒன் என்று சிறப்பு நீதிமன்றதால் தீர்ப்பு வழங்கபட்ட 😂ஜெயலலிதா ஆட்சியில் சசிகலா குடும்பத்தினரால் ஊழல் பணத்தில் 24கோடியில் நான்கு கார்கள் விவேக் ஜெயராமன் வாங்குவதில் என்ன ஆச்சரியம்...

  • @Manikandan-cc1zg
    @Manikandan-cc1zg 12 днів тому +7

    அவன் பேசுறது விமர்சனம் இல்லை, அவதூறுடா தாயோளி😂😂😂

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 15 днів тому +10

    Savukku நல்லவர் இல்லை ஆனா inneram யார் அந்த sir என்று தெரிய வைத்து இருப்பnr.

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 15 днів тому +4

    சவுக்கு சங்கர் மாறுபட்ட கருத்துகள் தெரிவிப்பதிலும் ஞாயத்தை எடுத்துகதுரைத்த கிஷோர் கே ஸ்வாமி அவரவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @jaik9321
    @jaik9321 15 днів тому +6

    Shakku shankar bold speech is certainly feared by DMK

  • @prakasamprakasam9834
    @prakasamprakasam9834 15 днів тому +7

    சவுக்கு சங்கர் பேசத்தொடங்கினாலே அவனுங்க அலறிகதறானுங்க அவரை பழிவாங்கும் நடவடிக்கை பத்திரிகை பேச்சு சுதந்திரம் குரல்வளையை நெரிப்பது😢😢😢😢😢😢😢😢😢😢

  • @oliverndevadhason9074
    @oliverndevadhason9074 15 днів тому +5

    நிதர்சனம் என்ன வென்றால், கல்தூண் பிளந்து நொறுங்குமே தவிர தளர்ந்து வளைவதில்லை. சங்கர் அப்படி,

  • @ParthasarathyRamanujam-v7m
    @ParthasarathyRamanujam-v7m 8 днів тому

    Excellent kishore swamiji brother ji ..

  • @geethasekar8751
    @geethasekar8751 16 днів тому +3

    Very sensible , practical and intelligent angle kishore🎉
    Most of his fans like Shankar like him for his anti dmk stand, I think.
    Why unnecessarily he should bring the conflict among police officers. It's in no way helping the public.
    Well done kks

  • @kumarasivana
    @kumarasivana 15 днів тому +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி. நாம் தமிழர்

  • @sumathirag9482
    @sumathirag9482 14 днів тому +13

    நீங்கள் எல்லாரையும் கழுவி ஊற்றி பேசுவது சரி தான் என்றாலும் நீங்கள் ஆதரவு அளிக்கும் அதிமுக மட்டும் மிகவும் நேர்மையானவர்களா?? அவர்கள் ஊழலே செய்யவில்லையா??

    • @mahendransubramanian8447
      @mahendransubramanian8447 13 днів тому +1

      Gulute ya? 🤣😂🤣 neenga dhaan da Tamil nada pudikiren nu alichitu irukeeenga 🤣😂🤣

    • @prasanthr1475
      @prasanthr1475 13 днів тому

      But whistle blowers venum la.... Apotan eloroda unmayum velila varum......😊😊

    • @VijayaKumarGhandhi-ps8vm
      @VijayaKumarGhandhi-ps8vm 13 днів тому

      Nee kaasu koduppiya ? 😂😂

    • @VijayaKumarGhandhi-ps8vm
      @VijayaKumarGhandhi-ps8vm 13 днів тому

      Whistle oodha moochu vaenum Thambi...Avan ooduna sangudhan 😂😂

  • @ayyanvarman1947
    @ayyanvarman1947 16 днів тому +3

    Samy vera level🎉🎉🎉🎉🎉

  • @raviselvanp4979
    @raviselvanp4979 15 днів тому +10

    சுடலை என்னும் சோளக்காட்டு பொம்மை

  • @OKV7358
    @OKV7358 11 днів тому +3

    Savukku earned enormous amount of money by blackmailing the politicians, business men̈ and IAS , IPS officers. But he is questioning other's money also doing character assassination. But what about him? Same like seemaan.

  • @shanmugam2143
    @shanmugam2143 15 днів тому +5

    எனக்கு எந்த விதத்திலும் நிலையான வருமானம் கிடையாது.
    இன்றைக்கு வரை இறைவன் அனுகூலம் மூலமாக உணவு வாடகை இருப்பிடம் இத்தனையும் சமாளித்து வருகிறேன்.
    ஒட்டு போடும் சமயத்தில் எங்கள் பகுதியில் உள்ள பிரபல அரசியல் வாதிகள் எல்லோருக்கும் என் நிலைமை தெரியும்.
    அதற்காக யாரிடமும் கையேந்தி நிற்கும் நிலை எனக்கு வரக் கூடாது என்று தான் போராடி வருகிறேன்.
    இப்படியே பல பேருடைய வாழ்க்கை சூழல் என்னைவிட மோசம்.
    ஆனாலும் யாரும் தன்மானம் விட்டு இருப்பதில்லை.
    ஆனால் நாட்டின் தலைமை பொறுப்பில் உள்ளவர் செய்யும் செயல்கள் வெறுப்பு வருகிறது.
    பொங்கல் பொருள் பச்சரிசி அஸ்கா கரும்பு ஆனால் இதற்கான அரசியல் பொங்கல் விளம்பரங்கள் எல்லா நகரங்களிலும் சந்து பொந்து எல்லாம் ஒட்டி அதற்கான செலவு பொங்கல் பொருட்களை விட இரண்டு மடங்கு இருக்கும் போல.
    துணை முதல்வர் கார் பர்ச்சேஸ் மயக்கம் வரவைக்கும் செயல்.
    ஐயா இது ஏழைகளின் வருத்தம் உங்களுக்கு புரியாது.
    எங்களை போன்ற அற்ப மனிதர்களை கண்டு பிடித்து எதாவது கேஸ் போட்டு எங்களை அழித்து விட்டால் நாடு பணக்கார நாடாகி விடும்.
    சோறு திங்க வழி இல்லை என்றாலும் நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதற்கு கைபேசி அவசியம் செலவு செய்ய வேண்டும்.
    அதிலும் அரசாங்கம் வரிவசூல் செய்யும்.
    என்னையா வாழ வழிவகை தெரியாது இருக்கும் எம்மை போன்றவர்களுக்கு கொடுக்க உங்களுக்கு மனம் இல்லாவிட்டால் பரவாயில்லை.
    வரி வரிக்கு முதுகில் புலி நகம் பாய்ச்சி பிளந்து விடுவதைக காட்டிலும் பெரிய தண்டனை வேறென்ன உள்ளது.
    எங்கள் வாக்கு வங்கி தான் உங்களுக்கு அரசியல் மூலமாக சுகபோக வாழ்க்கை.
    உங்களுடைய ஒவ்வொரு பைசாவிலும் பிச்சைக் காரனுக்கு கூட பங்கு உண்டு.

    • @periramesh3365
      @periramesh3365 13 днів тому

      Yenda unaku sothukea ila....aphram yepadida mobile phone athuku net lam vanthuchu.....manam ketta nai. ...ipadelam poi pesi pee thinkanumada

    • @anandasatya483
      @anandasatya483 11 днів тому

      ஒரு நியாயமான முறையில் பேசப் பட்டுள்ளது என்று தோன்றுகிறது.

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 15 днів тому +6

    See Savukku sir is not a Admk atharavalar. He is raising voice against this govt. He did many good jobs

  • @RajendranP-r5r
    @RajendranP-r5r 16 днів тому +2

    காலம் மாறும்.காட்சிகள் மாறும்.

  • @Pro_2006-v4b
    @Pro_2006-v4b 15 днів тому +2

    Anna Kishor neengal solvadhu sathyama unmi 🎉🎉🎉

  • @rajapandian6083
    @rajapandian6083 13 днів тому +3

    சவுக்கு சங்கர் G SQUARE பற்றி அவதுறு பேசி அவர்கள் பெயரை கெடுத்து விட்டு நீதிமன்றத்தில் மன்னிப்பூ கேட்டது சரியா? அந்த நஷ்டத்திற்கு யார் பொறுப்பு அவனை வெளியே விடக்‌கூடாது

  • @babus3810
    @babus3810 16 днів тому +25

    சூப்பர் கிஷோர் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @secretsnothing3798
    @secretsnothing3798 16 днів тому +4

    மரண காட்டு காட்றீங்களேப்பா 😅

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 15 днів тому +4

    ஜெயலலிதா ஏன் மன்னார்குடி கும்பலை அருகில் சேர்த்தார். ஜெ தான் மூலக்காரணம்.

  • @Madraswala
    @Madraswala 15 днів тому +4

    கிஷோர், முதலமைச்சர், ஜெ. வை அப்போலோ வில் பார்க்க முடியவில்லையே?

  • @RishKwt
    @RishKwt 16 днів тому +1

    உங்கள் இருவருக்கும் வணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 16 днів тому +3

    தமிழ் நாட்டில் மிகச் சிறந்த தொழில்கள்!! போதைப்பொருள் விற்பனை... வேசி தொழில்..... அரசியல்!! தொழில்!! மிகவும் சிறப்பாக உள்ளது 😂😂😂

  • @lucianisaac2982
    @lucianisaac2982 15 днів тому +4

    My opinion
    Authorities / Public Servants illegal actions cannot be justified on the grounds that they are acting under pressure from the Ruling Politicians.
    They are duty bound to protect & serve the 🇮🇳 Indian Citizens, irrespective of their status / position vis-a-vis The Constitution of India.
    For this reason they are protected vide Article 310 & 311 of our Constitution for discharge of their legal duties.

  • @princeprince1099
    @princeprince1099 12 днів тому +2

    எதுக்கு இன்ட் கொடுக்குற? என்னை பத்தி வெளியே பேசாத னு உனக்கு வந்து பார்க்கனும் அதானே?

  • @praveenradhakrishnan5862
    @praveenradhakrishnan5862 15 днів тому +2

    U guys don’t know him …. He will come out and definitely become a minister one day

  • @Sagar_S
    @Sagar_S 16 днів тому +1

    Background le anda the split screen cut nalairuku.

  • @kanagavallipandiyan987
    @kanagavallipandiyan987 14 днів тому +3

    Kishore sir be careful

  • @soundappans4081
    @soundappans4081 15 днів тому +4

    24 கோடி கார் வாங்கும் போது வருமான துறை அதிகாரி களை அடி அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் இது வருந்தத்தக்கது

  • @m.r.r8408
    @m.r.r8408 15 днів тому +2

    I have a question for Kishore: Why are the employees like top police officers beyond criticism by media? They are highly corrupt, not just victims of the political class. Savukku has a right to criticize them as well as the political class.

  • @murugadhass6971
    @murugadhass6971 14 днів тому +6


    கொடநாடில் சுருட்டனதா இருக்குமோ 🎉🎉🎉 சார்? "

  • @kumudhinisrikandaraja9370
    @kumudhinisrikandaraja9370 16 днів тому +3

    இதற்கு காரனமான அதிகாரி யார் அருன் IPS ஆஓ

  • @venkatesanthenewstar3932
    @venkatesanthenewstar3932 16 днів тому +1

    சவுக்கு விஜய்க்கு ஆதரவாக பேசுகிறார். அதனால் உள்ளே இருக்கட்டும்

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 15 днів тому +3

    Senthil Balaji and Savukku Shankar both seem to had corrective medical procedures due to their heart ailments. Why the 2 courts had different yard sticks? Is there any evaluation system to prevent colored decisions in the Criminal courts. Why presiding officers in lower courts do not stick to consistent stand/decisions? As a matter of fact the presiding officer should also take the role of amicus cura when the state seeks remand irrespective of the fact that the accused is represented or unrepresented by a lawyer. Police and state counsels are to be considered as any other ordinary litigants only by judges irrespective of the sections of BNS under which the same are claimed. The perusal of case diary with records available till then by the presiding officer should be a minimum requirement for a prima facie ground, before remand is allowed. The state law academy should convene yearly on the job training for magistrates for various sections of BNS and try to evolve a uniform predictable remand decisions. This will also make the prosecution responsible. Registering of repeat FIRS like a relay race by the Police should also be taken as a "suo moto issue " based on news reports / representation by the accused and the presiding officer should give weightage to the the real motives of the police.
    J.krishnamohan

  • @rajampr679
    @rajampr679 15 днів тому +4

    L. I. C. பாலீசியில் மோசடி
    நடக்கிறது. அதை பற்றி
    பேச வேண்டும் என்று கேட்டுக்
    கொள்கிறேன்.

  • @praveenradhakrishnan5862
    @praveenradhakrishnan5862 15 днів тому

    This Kishore swamy has also faced the wrath of the govt …. C’on have a heart

  • @kramesh5079
    @kramesh5079 16 днів тому +2

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 15 днів тому

    The gradual process is correct. But it is better to remove Dravidam.
    I have to make a strong, confident and powerful head for the people.

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 15 днів тому +2

    சவுக்கு கஞ்சா வியபாரம் மட்டும் செஞ்ச பரவாயில்லை. மவுன விரதம் இருப்பது நல்லது.

  • @natchander4488
    @natchander4488 16 днів тому +3

    Wig mandaiyan kku tthhookam ppochhu

  • @SriDhar-i5h
    @SriDhar-i5h 16 днів тому +1

    Pl, KKS support to savukku

  • @namagirisivaraman9429
    @namagirisivaraman9429 16 днів тому +1

    Sir please antha vakravandi baby pathi pesungo appothan truth veliye varum please help that parents😢😢😢 that periyamma periyappa also very sad😢😢😢😢 please help that kid sir😢😢😢😢

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 15 днів тому

    Kattanum kattanum. That's why it's called kattanam 😂😂

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 11 днів тому

    Sasikala adimai!

  • @rram4772
    @rram4772 15 днів тому +1

    A question for KKS: if you think that the ruling dispensation is brazenly misusing power what stops the affected parties (like you) to sue the concerned person for malicious prosecution? How long to lie low & take the s*it?

  • @krashmee
    @krashmee 16 днів тому

    Shouldn’t you be careful?

  • @RajeshKumar-uh3hz
    @RajeshKumar-uh3hz 15 днів тому

    🎉

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 15 днів тому +1

    💐💐💐💐😂

  • @gparameswaran6025
    @gparameswaran6025 11 днів тому +2

    இந்தாமென்டல்களுக்குசவுக்குசங்கர்இல்லாதாதுஅவர்கள்பேச்சீல்இருந்துதெறிகிறாதுகஞ்சாகிடைப்பதுஇவர்களுக்குதடைபட்டுள்ளாதுபோலதெறிகிறாது

  • @prabhakaran5196
    @prabhakaran5196 15 днів тому +3

    சவுக்கு❤

  • @kmanoharan6135
    @kmanoharan6135 11 днів тому +1

    Nalla mokka vanganaru nirubar

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 15 днів тому +1

    See nobody will ready to sacrifice their life for the benefit of people. Kishore Sir speak always for admk and Narasimhan sir. But he is not like that. What problem he faces is the same problem Varakis family also facing. kishore sir only wants to support admk. Fot that he will talk. Other than that he itself telling that no need to interfere people's problem. Is it good. Only he will get angry when somebody spoke against admk. So Savukku isnot like a person.
    .

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 15 днів тому +2

    Kishore Sir also facing so many cases because of thi govt. But again you are talking against this Karunanidhi, Stalin and Udhayanudhi very cheaply. But what u r telling I know but I will talk. Like that only he is talking. First he only talk against Arun commissioner. At that time everybody told he is doing his personal revenge and Arun is super like that. Now everybody talking about Arun including the court

  • @butterfly3199
    @butterfly3199 12 днів тому +6

    Broker savuku

  • @munirajarathinaveltp599
    @munirajarathinaveltp599 12 днів тому +1

    Pazhanisamy uthamara? Karai padiyadha karama? Dhrogidhanae?

  • @StockmarketNews87
    @StockmarketNews87 13 днів тому +1

    Kishore ha fraud... Avana vechi interview panni 😂I 😂😂

  • @chirpychimes8784
    @chirpychimes8784 10 днів тому

    Kishore ur fb posts still left jayaram dhinakaran ku Evalo jalra adichi irukinga 😂

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 16 днів тому

    thinking speech

  • @saikiran55776
    @saikiran55776 8 днів тому

    டேய் 😂😂😂

  • @harikarthikharikarthik22
    @harikarthikharikarthik22 16 днів тому

    Savuku sanker I kochi paduthia
    Kakus samy I olikama veeda mattan sanker

  • @madtubers8678
    @madtubers8678 14 днів тому

    Slowly Kishore is becoming that Aabasa version of savukku who poked his nose in all private affairs and see his situation now. Your time is coming KKS.

    • @johnanandhan
      @johnanandhan 14 днів тому +1

      poda yarum pesakuda

    • @vijaykishna59
      @vijaykishna59 12 днів тому

      He was worse than Savukku. Savukku was very active.

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 15 днів тому

    Ur focus is on opposing dmk then u look ttv legs u can do what u thing same is shankar don’t blobber

  • @shanmugarajeswaran6909
    @shanmugarajeswaran6909 14 днів тому +3

    Evan edappadi payment

  • @tamilarasu9104
    @tamilarasu9104 13 днів тому +2

    Both Kishore and Shankar are world class brokers ..atha puriyatha tharkuris vaazthu vera solranga

  • @butterfly3199
    @butterfly3199 12 днів тому +3

    Kaasuku ethum seivaan

  • @ramchandran4799
    @ramchandran4799 16 днів тому +6

    இதே சவுகு சங்கரை இழிவாக பேசியவர் இந்த மனிதர் .இப்போது ADMKக்கு ஆதரவாக பேசியவுடன் உடனே சவுக்கு சங்கர் சிறந்த நபர் .எழும் பில்லா நாக்கு எப்படி பேசுவது பார். நான் ஒரு பி ஜே பி க்காரன்😂

  • @VijayaKumarGhandhi-ps8vm
    @VijayaKumarGhandhi-ps8vm 13 днів тому +1

    Pavam savukku..Don't worry da..Kishore paya seekiram ulla varuvaan..Life long jail la kondadalaam 😂😂

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 15 днів тому

    ua-cam.com/video/44zGn8tSR-I/v-deo.htmlsi=vOaUBe6AUpLSA5hQ

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 16 днів тому

    சவுக்கு!! இவனுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் ப்ளீஸ் 🙏🙏

  • @kalaivanansubramani924
    @kalaivanansubramani924 15 днів тому +4

    சவுக்கு சங்கர் சரியான நபர் இல்லை, அவருடைய நேர்மை சந்தேகத்திற்கு உடையது. அவர் நேர்மையானவர் என்றால் அவருக்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்து இருப்பார்கள்,

  • @gparameswaran6025
    @gparameswaran6025 11 днів тому

    அப்பாஇந்தாமாதாகடைசிவைரைக்கும்கிடைக்காதாமார்களிமாதம்குளிர்தைமாதம்தரையெல்லாம்நடுங்கும்இப்பாவேஎங்காஇரணாடுதாடியாபாராத்துபலபேர்பேசாஆரம்பித்துவிட்டார்கள்சவுக்குஇல்லாதாதால்இப்படினு😊