சைவ சித்தாந்தத்தால் நடக்கும் அதிசயம் | திருமுறைகள் நம் கையிலிருக்கும் பெரும் செல்வம் |

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - +91 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    எம்பிரான் சேக்கிழார் பெருந்தகை அருளிச்செய்த 12 ம் திருமுறை பெரியபுராணம் #எம்பிரான் திருஞானசம்பந்த பெருமான் புராணம்# பாடல் 256---264; நம் ஞானப்பெருந்தகையின் திருவாக்கினில் - fb.watch/u8kyo...
    #ndtalks #tamilspiritual #enlightenment #aanmeegam #selfenquiry #life #god #peace #peaceofmind #food #foodcontrol #motivation #motivationtamil #motivationintamil #motivational #motivationalspeech #motivationalspeechintamil #themodernguru #thevoiceofnithilan

КОМЕНТАРІ • 79

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 24 дні тому +24

    வெளிப்படையாக யார் என்ன நினைப்பார்கள் என்பது பற்றி கவலைப்படாமல் உங்களது அனுபவத்தை பகிர்வதற்கே ஒரு தைரியம் வேண்டும்.

  • @Anushiva99
    @Anushiva99 25 днів тому +23

    பன்னிரு திருமுறைகள் முழு நிறைவானவை தம்பி. எங்கெங்கோ நிற்கிறீர்களே.எப்போது வருவீர்களென்று பார்த்திருந்தேன். வந்து விட்டீர்கள். ஒவ்வொன்றும் உன்னதத் தமிழமுதம். சிவஞான போதத்தில் பிறவியே புரிந்து விடும். மேலும் சிவஞான சித்தியார், துகளறு போதம், திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், திருவருட்பயன், கொடிக்கவி, போற்றிப்பஃறொடை என மெய்கண்ட சாத்திர நூல்களில் தேடுவதெல்லாம் கிடைக்கும்; தேடாமல் விட்டவையும் கிடைக்கும் 😊

    • @gomathinatarajan7545
      @gomathinatarajan7545 23 дні тому

    • @SivaSiva-ki4hg
      @SivaSiva-ki4hg 14 днів тому

      பன்னிரு திருமுறை எல்லாமே இருக்கும் படிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் இறைவன் அவரை அடையும் தகுதி கொடுத்திருக்கிறார படிப்பறிவு இல்லாதவர்கள் இறைவனை அடைய முடியாத

  • @KavinVally
    @KavinVally 24 дні тому +16

    என்னுடைய ஆன்மீக சந்தேகங்கள் அனைத்துமே உங்கள் வீடியோ பார்த்து தான் நான் அறிந்து கொள்வேன் நன்றிகள் கோடி அண்ணா

  • @sarandharshiv8802
    @sarandharshiv8802 13 днів тому +2

    அப்போது இருந்த வாழ்க்கை சூழல் இப்போது இல்லையே.... இறைவனையே அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தாலும் Mobile a திறந்தாலே மனதை அலைக்கழிக்கும் விஷயங்கள் அனேகம்... எல்லாவற்றையும் தாண்டி இறையருள் கிடைக்கும் நன்றி சகோ

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 23 дні тому +5

    நன்றி நான் பெருமை , ஊக்கப்படும் நபர்களில் ஒருவர் தாங்கள் அண்ணா❤

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 25 днів тому +6

    நீங்கள் சொன்னது உண்மையே. நானும் இதை உணர்ந்தது உண்டு. நன்றி. வணக்கம் நித்திலன்.

  • @NirranatureNature5
    @NirranatureNature5 23 дні тому +3

    உங்கள் பதிவுகள் கேட்கிறேன், அருமை. நன்றிகள்.

  • @vedlak1470
    @vedlak1470 24 дні тому +4

    After following your channel for more than 3 years, I can see lot of changes in my thought process. This change is still continuing because of your channel. Thank you very much.

  • @punitharaj1989
    @punitharaj1989 20 днів тому +2

    வந்துவிட்டீர்கள் தம்பி.. மிக முழுமையான உண்மைகளை உணர்வீர்கள்...வாழ்த்துக்கள்❤

  • @Morrispagan
    @Morrispagan 10 годин тому

    சுவாமி ! அதுக்கு பேர் தான் " சைட்" அடிப்பது என்று முன்னோர்கள் அழைப்பார்கள்.❤

  • @shreevarshaa6063
    @shreevarshaa6063 5 днів тому

    🙏🙏🙏

  • @revathisenthil6417
    @revathisenthil6417 25 днів тому +2

    Ungaloda face la ivlo happiness pakkumbothu enakku romba santhoshama irukku thambi 😊😊

  • @tivakamala5634
    @tivakamala5634 12 днів тому

  • @SusilaDevi-bd4kz
    @SusilaDevi-bd4kz 24 дні тому +1

    கண்ணா உங்கள் விழிப்புணர்வு செம்மையாக இருக்கிறது. ஓஷோவின் விழுப்புண்வு புத்தகத்தின் சில பக்கங்களை படிப்பது போல.❤❤ வாழ்க வளர்க.

  • @Divi1231-q5n
    @Divi1231-q5n 25 днів тому +2

    என்னால் உணரமுடியுது...
    காரணம் நானும் உங்களை போல தான்...
    அனைவருமே மிகுந்த வைராக்கியம் கடைபிடித்தவர்கள்...
    எல்லாருக்குமே கொள்கை உண்டு...

  • @renganatharaja4810
    @renganatharaja4810 24 дні тому +1

    Nithilan we are very grateful nd very thankful to u .caz we r with u nd ur chanel sharing ur experiance simple way of ur naration really really impressed .through u god put our basement very strong such an easy way.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthamizhselvi4725
    @senthamizhselvi4725 2 дні тому

    🙇🏽‍♀️🧘🏼‍♀️🪷👣🪷Today I have received the blessing to reach my destiny....
    Kindly give me guidelines to way of sprituality🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @royaletours5883
    @royaletours5883 23 дні тому +1

    Nithilan Ji .unless you experience all the pleasure and pains of god's creation you can never reach him. He has created everything with an intention that human beings should experience and then come back to him once for all without again falling for it. So unless there is a completion of experience of your existence these things will happen. Enjoy the moment. Even that is a divine experience.
    Om Namah Shivaya🙏🏼

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 25 днів тому +1

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @parameswarid5149
    @parameswarid5149 20 днів тому

    மிக அருமையாக உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டீர்கள்

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 23 дні тому +1

    Yes. We are below prekg level. We are all small dust particles in front of the supreme souls😊

  • @mohanaaravinthan8656
    @mohanaaravinthan8656 21 день тому

    Excellent Nithilan 🙏
    Thank you

  • @KavithaD-mb3tc
    @KavithaD-mb3tc 25 днів тому +1

    Daily unga video miss pannama paarpom neenga enga family la orutharpola brother.brother nu solratha guru nu tha sollanum

  • @lakshmithiru1497
    @lakshmithiru1497 21 день тому

    நன்றி தம்பி நல்ல செயல் வாழ்த்துக்கள்

  • @BalajiMilky888
    @BalajiMilky888 24 дні тому

    நன்றிகள்

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 23 дні тому

    நன்றி நண்பரே🙏🙏

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 20 днів тому

    Thank you sooo much Sir 🙏🙏🙏

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 18 днів тому

    சிவாயநமங்க சகோ🙏

  • @shakthi5751
    @shakthi5751 21 день тому

    நன்றி

  • @kanikmouni7641
    @kanikmouni7641 24 дні тому

    Vanakam ND sir
    Thank you for sharing, even small things matters in our path.

  • @DhanushKumar-b1r
    @DhanushKumar-b1r 24 дні тому

    Yes useful thanks anna❤❤❤

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 24 дні тому

    Thank you very much ❤

  • @bharathy11
    @bharathy11 25 днів тому

    Thank You Sir🙏🙏💐🌈

  • @shanthia2684
    @shanthia2684 25 днів тому +2

    ஆமாம்... நீங்கள் சொல்வது உண்மை..நானும் ரூ 3500 கொடுத்து தேவாரம் திருவாசகம் முழு செட் வாங்கி வைத்திருக்கிறேன்....
    ஆனால் இன்னும் படிக்கவில்லை...😢

  • @Tam.365
    @Tam.365 25 днів тому

    அருமையான பதிவு

  • @mallikamalli522
    @mallikamalli522 24 дні тому

    Ss nithilan true ithu yennakum nadanthiruku nithilan ithu athu paarpavan yar yena parthal we r back to our consciousness....🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏om namah sivaya..🙏🙏🙏🙏🙏

  • @mrbalan1306
    @mrbalan1306 25 днів тому

    Super bro 💪

  • @catnotcat9793
    @catnotcat9793 24 дні тому

    வணக்கம் நித்திலன் 🙏

  • @user-tl9en3yr3m
    @user-tl9en3yr3m 25 днів тому

    நன்றிகள் பல கோடிகள் தம்பி🙏🙏🙏😅😊😅😂😂😂😂😂😂😂😂😂

  • @kowsiparamesh3682
    @kowsiparamesh3682 24 дні тому

    Nandri solla vartheikal illenga brother 🎉🎉vazgha vazargha .....

  • @mallikamalli522
    @mallikamalli522 24 дні тому

    🥺🥺🥺🥺avar kitta poganum nithilan yennoda irivan avar thiru paathangalai adaiya vendum iraivaaaaaa yennai yettrukollungal....

  • @DrSiva-ry9ic
    @DrSiva-ry9ic 25 днів тому

    Om namah shivay ❤

  • @kasilingam6457
    @kasilingam6457 25 днів тому +2

    What if she's is your soul mate , life partner bro ❤

  • @RA.kaleeswari
    @RA.kaleeswari 25 днів тому

    வணக்கம் நித்திலன்

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 25 днів тому

    🙏🏽❤️

  • @anandabhi6159
    @anandabhi6159 25 днів тому

    வணக்கம் 🙏

  • @ushaganesh3071
    @ushaganesh3071 24 дні тому

    Bhavani Thyagarajan Ayya is a spiritual teacher/spiritualist who can take you to Samadhi state in his entire session. Going beyond time. Same way, for Vedanta, Sri Nochur Venkataraman ayya's sessions are the best. Both complement each other (Siddhanta and Vedanta). You must watch both of them. Daily satsang of their's is like being in Samadhi daily for 1-2 hours. Also, my kind request is please read RA, the Law of One for us.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani 24 дні тому

      Thank you ma’am will check it ☺️ also I am replying to all your comments. That book is very costly. I’ll try to purchase it as soon as possible

    • @ushaganesh3071
      @ushaganesh3071 24 дні тому

      @@NithilanDhandapani I definitely do understand the financial part of it. Thq for letting me know about that.

  • @thilagaraj8316
    @thilagaraj8316 25 днів тому

    வணக்கம் 🙏🏻

  • @tamizhanmachi1760
    @tamizhanmachi1760 25 днів тому

    Aiya thiruvarutpa erukku thirukural erukku thiruvarutpa solunga

  • @iyyappansubasree4352
    @iyyappansubasree4352 24 дні тому

    அண்ணா எனக்கு எப்போதும் தூக்கம் அதிகமாகவே வருகிறது நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருக்கும் போதே தூங்கி விடுகிறேன் விளக்கம் தரவும்

  • @Siva-006
    @Siva-006 22 дні тому

    அதர்வண வேதம் பற்றி கூறுங்கள் சகோ

  • @GODCHOOSENCHILD
    @GODCHOOSENCHILD 24 дні тому

    Out of 100 factor this is main factor

  • @Mary-xz3nz
    @Mary-xz3nz 23 дні тому

    Yes 100% true 👌👌👌 thanks

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc 17 днів тому

    தம்பி வணக்கம் ஒவ்வொரும் ஒவ்வொரு விதமாக குழப்புகின்றனர் ஒருவர் தீட்சை நல்லது என்றும் ஒருவர் அது கடவுள் ஒருவரே கொடுக்க முடியும் என்றும் மற்றும் மதங்கள் புராணங்கள் கடவுள் படைப்பு அனைத்தும் பொய் அனைத்தும் 64 தத்துவம் மற்றும் கலைகள் என்பது குறித்து விளக்கம் கூறவும்

  • @sarathisakthivel3096
    @sarathisakthivel3096 24 дні тому

    Iraivanai unarnthuvitar🎉😂

  • @archanaahnadarajah4311
    @archanaahnadarajah4311 24 дні тому

    Anne kindly share the class link i wish to join the class but im in malaysia.

  • @Kaleeswaran007
    @Kaleeswaran007 25 днів тому

    யாராவது இந்த மாதிரி தமிழ் நூல்கள் பெயர்கள் சொல்லுங்க படிக்க

  • @eyetoeye9375
    @eyetoeye9375 19 днів тому

    Kallalin pudaiyamarnthu,,,,,,,,,,,,,,,,,,

  • @yuvasri2503
    @yuvasri2503 23 дні тому

    Unmaiyana nelai

  • @divakar5237
    @divakar5237 22 дні тому

    Aiyaaa antha vetri vel veera vel sound jasthi ah iruku.. neutralize pannunga ayya.. night time takkunu jerk aguthu

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 24 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super friend me also friend

  • @manjumaginmanjumagin3964
    @manjumaginmanjumagin3964 25 днів тому

    😂😂😂🎉🎉🎉💯💯💯

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 25 днів тому

    அண்ணா முத்தி னா ஓய்வெடுப்பது மேல் உலகில் மோட்சமே பிறவா நிலைய குறிக்கிறது

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani 24 дні тому

      முத்தி என்றால் தமிழில் மோட்சம் என்றால் சமஸ்கிருதத்தில். அதனால் ரெண்டுமே ஒண்ணு தான் முருகேசா.

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 24 дні тому

      @@NithilanDhandapani சரிங்கண்ணா சிவநேசா

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 24 дні тому

      @@NithilanDhandapani அதாவது முக்தி பெறுதல்னா சிறிதுகாலம் விண்ணுலகில் இருந்துட்டு அவுங்க தேவை இருக்கரப்ப பூமிக்கு வர்ரதாகவும் மோட்ச்சமெனில் மீன்டும் மறுபிறப்பே இல்லாத நிலைனும் ஒரு சொற்பொழிவில் கேட்ட நியாபகம் நானும் நடைமுறையில் யோசிச்சு பாத்த எனக்கும் இந்த கருத்து உண்மைனு தோனுச்சு அண்ணமார் சாமினு ஒரு நாட்டார் தெய்வம் இருக்கு அந்த கதைல வரும் கதா பாத்திரங்கள் சில மகாபாரத கதைய ஒத்து போகுது தர்மர் இங்க பொன்னர் அர்சுனன் சங்கர் திரவுபதி தங்காள் அத்தை பிள்ளைகள் நகுல சாகா தேவராகவும் கிருஷ்னர் மாயவனாகவும் அங்கே அண்ணை பவானி இங்கே மதுக்கரை செல்லான்டி அம்மன் அங்கும் பங்காளி சண்டை இங்கும் பங்காளி சண்டை இதெல்லாம் வெச்சு பாத்தா நான் சொன்ன கருத்து சரியா இருக்கும்னு நா நினைக்கர

  • @ratish3662
    @ratish3662 24 дні тому

    கடந்த ஒரு வாரமாக மனதுக்கு மிக குழப்பமாக இருக்கிறது. நல்லது கெட்டதுன்னு ஒன்று இல்லைன்னு சொல்றீங்க. ஆனா. ஏன் இவ்வளவு கொடுரமான செயல் நடக்குது.

  • @geethab1684
    @geethab1684 25 днів тому

    Ull ondru vaithu puram ondru pesamal open minded person nenga nithilan kadavuloda chellapillaiyagivittir neng...

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 25 днів тому +1

    ஐயா,
    வணக்கம்!
    தவறாக எண்ண வேண்டாம்!!
    **""நாம் நாள்தோறும் ""தவ(ம்)""த்தை (""தியானம்"") திறன் பட மேற்கொள்ள,
    * எந்த ""9"" வகை ""ஆசனங்கள்"" தேவை?
    * எந்த ""9"" வகை ""முத்திரைகள்"" தேவை??
    * ""நவ தானிய(ம்)""த்திற்கும்,
    ""நவ கிரக(ம்)""த்திற்கும்
    ""நவ ஆதார(ம்)த்திற்கும்
    ""சம்பந்தம்"" உண்டோ???
    நன்றி!
    அன்பு!அமைதி!!அனுமதி!!!
    ""ஓம்""

  • @saranyajeeva9450
    @saranyajeeva9450 24 дні тому

    🙏🙏🙏

  • @anbuondruthananathai-hu3mi
    @anbuondruthananathai-hu3mi 25 днів тому

    🙏🏻🙏🏻🙏🏻