MGR தோசை கடை | பெரு வாடிக்கையாளர்கள் கொண்ட சிறு உணவகம் | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 112

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 роки тому +27

    MGR DOSAI KADAI
    contact - 99945 90565
    6/30pm to 9pm
    S Krishnan Koil St,
    Therkku masi street,
    Near TM court,
    Periyar, Madurai Main, Madurai, Tamil Nadu 625001.
    goo.gl/maps/kyH7J6EDkcYy8ZL4A

  • @akbarmalik5112
    @akbarmalik5112 2 роки тому +41

    போதும் என்ற மனம் இருந்தாலே மகிழ்ச்சி தான் 👍 யார் உரிமையாளர் என்றே தெரியவில்லை.. உணவகமா விருந்தினர் இல்லமா என்று தெரியவில்லை.. வாழ்த்துகள் ஐயா வாழ்க வளமுடன்🙏 அருமை MSF ❤

  • @rajasundar610
    @rajasundar610 2 роки тому +5

    நம் அருனகிரி அவர்கள் ஒரு யோகா மாஸ்டர் என்பது கூடுதல் சிறப்பு.

  • @pnrao31
    @pnrao31 2 роки тому +14

    போதும் என்ற மனசு.... நல்ல உணவு கொடுக்கும் உள்ளம்....
    தரமான மற்றும் அன்பாக கொடுத்து பசியாற்றும்....
    இவர்களை பாராட்டி அவர்கள் இருவரும் இறைவன் அருள் பெற்று நீடூழி வாழ்ந்து பசியாற்ற வேண்டும் என்று வேண்டுகிறோம்....
    MSFக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்....
    😍😍😍😍🙏🙏🙏🙏🙏

  • @vs3485
    @vs3485 2 роки тому +6

    தோசை +சட்னி +சாம்பார் +அன்பு =அண்ணன் கடை..வேற லெவல் மணம். அதுதான் மதுரை குணம்..

  • @vajravele9060
    @vajravele9060 2 роки тому +2

    எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள் பெயர் அவர் போல் வளர வாழ்த்துக்கள் தம்பி

  • @baskarank.e9045
    @baskarank.e9045 2 роки тому +5

    பொதுமக்களுக்கு நல்ல உணவு வகைகளை வழங்கும் தோசை கடை உரிமையாளர் அவர்கள் தன்னுடைய கடைக்கு மாமனிதர் மக்கள் திலகம் MGR பெயர் வைத்துள்ளது மிகவும் பொருத்தமானது ஒன்றாகும். அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 Рік тому +3

    என் சிறிய வயதில் 60 பதுகளில் திருச்சி பெரிய கடை வீதியில் இந்திரபவன் ஹோட்டலில் 50 பைசாவுக்கு வயிறு நிறைய ஒரு நெய்ரவா தோசை சாப்பிட்டு இருக்கிறேன், அந்த நாட்களிலேயே இந்திரபவன் ரவா தோசை உலக பிரசித்தி, ரவா தோசை மாவு பவுடர் பாக்கட்டுகளாய் எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்த மாமா, மாமியை நான் மறக்கவே முடியாது. ஏன் திருச்சியை சார்ந்த யாரும் இந்திரா பவன், ஜோசப் காபி, அப்பாய் காபி, தாண்டவன் செட்டியார் பாத்திறக்கடை, ராவ் ஜி ரோட்டுக்கடை,ஆறுமுகம் ஹோட்டல் அண்ணா மரட்ட ஹோட்டல், ராதா கிருஷ்ணா டயமண்ட் ஜுவல்லரி, கல்கி வராத ராஜூலு ஜுவல்லரி, கொளத்தூர் ஹோட்டல், தேசா ஸ்டோர்ஸ், செல்லா ஸ்டோர்ஸ், கோனார் புக் ஸ்டோர், உச்சிப்பிள்ளையார் கோயில், ஆண்டாள் தெரு, மாயூரம் லாட்ஜ், சின்னையாபில்லை சத்திரம், ஜோசப் காலேஜ் ஹை ஸ்கூல்& காலேஜ், லூர்து மாதா கோவில், பிஷாப் ஹீபர் ஸ்கூல், கிளைவ் ஹாஸ்டல், ஹோலி கிராஸ் girls காலேஜ், நேஷனல் காலேஜ், சாவித்திரி வித்தியாசாலை, இவைகள் எதையும் மறக்கமுடியாது. மலரும் நினைவுகள்

  • @subramanianp9639
    @subramanianp9639 2 роки тому +10

    தரமான உணவு.. நல்ல மனிதர்களால் இவ்வுலகம் இயங்குகிறது என்பதை இக்காணொளியில் கண்டோம்.

  • @Tami_ln
    @Tami_ln 2 роки тому +7

    அருமை அண்ணா...
    !!! ... மிக எளிய அற்புதமான மனிதர்
    .. கடவுளின் அருள் என்றென்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கிட்டும்.தாங்கள் செய்யும் செயல்களைப் பார்க்கும்போது மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் காணொலிப் பார்ப்பவர்களுக்கும் ஏற்படும் என்பது திண்ணம்... மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்... இது போன்ற நிகழ்வுகளைப் பதிவிடும் MSF அன்புச் சகோதரர் அவர்களுக்கும் மிக்க நன்றி... வாழ்த்துக்கள் கடவுளின் அருள் தங்களுக்கும் கிட்டுவதாக MSF... 👏👏👏👌👌👌🤝🤝🤝🙏🙏🙏💐💐💐

  • @SakthiBliss
    @SakthiBliss 2 роки тому +23

    You've shown me lot of good restaurants !!! A token of appreciation.

  • @s.nagarajans.nagarajan5815
    @s.nagarajans.nagarajan5815 2 роки тому +18

    இது மாதிரி அருமையான வீடியோக்கள்.தினமும் பதிவிடுங்கள் அண்ணா💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @sivasubramani860
    @sivasubramani860 2 роки тому +11

    மதுரையின் சிறப்பு அருமையான மக்கள்❤

  • @chakravarthivenu3516
    @chakravarthivenu3516 2 роки тому +5

    போதும் என்ற மனசு இருந்தாலே, மகிழ்ச்சி எப்போதும் இருக்கும். அருமையான எண்ண ஓட்டங்கள் அண்ணா. திருப்தியை நோக்கி ஒரு இயல்பான பயணம்.
    தரம் + மிகுந்த ஈடுபாடு + கலப்படம் இல்லாத உண(ர்)வு = 👍
    வாழ்த்துக்கள் அண்ணா... தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @arunraj_r
    @arunraj_r 2 роки тому +3

    இது போன்று அங்காங்கே சில சில மனிதர்களால் தான் இந்த உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது.

  • @marisamy4654
    @marisamy4654 2 роки тому +8

    போதும் என்ற மனமே .. அண்ணன் உடைய உழைப்பு..மூவருக்குமே என்னுடைய ராயல் சல்யூட்..

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 роки тому +2

    உண்மையான உயர்ந்த மனிதர் இவர் தான், வாழ்த்துக்கள்

  • @baskara4849
    @baskara4849 2 роки тому +14

    எங்க மதுரையின் பாசம் 😍😍

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 роки тому +4

    வாழ்க உங்கள் சேவை
    வளர்க உங்கள் தொழில்...

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 2 роки тому +9

    These types of videos only proof how Saravana Bhawan looting public money. Before his death, he experience the power of looting money. But as a Road side shop owner casually teach the life lesson to the public. Congratulations Sir. God bless you and your generation. At any situation you don't compromise your good principles. Thanks to MSF.

  • @gururajkm1593
    @gururajkm1593 2 роки тому +15

    Very polite ...simplicity👍
    hard worker ...great man❤️

  • @nagarasan
    @nagarasan 2 роки тому +4

    ஆகா சிறந்த உணவகம் ??? அதைவிட உழைப்பாளிகள் உண்ணும் உணவும் என்னும் தன்மையே இதில் சிறப்பு //

  • @bennytc7190
    @bennytc7190 2 роки тому +12

    A chemistry of owner/worker with one mind to gain satisfied customers unearthed by MSF. good luck to the entrepreneur and a big SALUTE to MSF. God bless you all to proceed further.🙋‍♂️⚘🙏

  • @RamKumar-kf7yu
    @RamKumar-kf7yu 2 роки тому +8

    தமிழன் என்று சொல்லடா
    தலைநிமிர்ந்து நில்லடா
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன்

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +9

    எளிய மனிதர் 👍👍👍வாழ்க ஐயா

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Рік тому +1

    நல்ல உள்ளம் கொண்ட உங்களை கடவுள் துணை இருக்கட்டும் 🙏🙏

  • @baranidharan8794
    @baranidharan8794 2 роки тому +4

    🕉ஆன்மீகம் இருக்கும் இடத்தில் போதுமென்ற மனமும் கூடவே இருக்கும்🪔 சந்தோஷமும் ஆனந்தமும் துணையாக நிற்கும்.I✍

  • @muthukrishnan2254
    @muthukrishnan2254 2 роки тому +3

    ரவா தோசை சாப்பிட
    மதுரை புறப்பாட்டாச்சுங்க
    செய்யும் தொழிலுக்கு
    நீங்கள் தரும் மரியாதை க்கு
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 2 роки тому +8

    இவரைப்போல் ஒவ்வொரு துறையிலும் உள்ளவர்கள் அவரவர் வேலையை நேர்மையாகவும் உண்மையாகவும் உழைத்தால் 100% உயர்வார்கள்

  • @raviannan1303
    @raviannan1303 2 роки тому

    சூப்பர்.உண்மை உழைப்பு பேச்சில் தெரிகிறது. வாழ்க வளமுடன்

  • @slakahminarasimhansubraman4434

    Congratulations to mgr dosai kadai , god bless you *

  • @sugusugu1138
    @sugusugu1138 2 роки тому +4

    Nalla Manithar with budget dosai shop...Tq MSF

  • @ravichandran8558
    @ravichandran8558 2 роки тому +10

    🌾🌾🌾💚 TamiL 🏹🐅🐬 Vaalga 💚🌾🌾
    🤷‍♂️ Naan Athigam Saapidum Kadai..
    👉#MADURAI #MADURAI #THAN...🙋‍♂️
    🍲Super Sambar., 🥣Chatney.,
    👍🍛Dosai 30., 🥘Rava Dosai 40.,
    🍛Adai Dosai 30.,
    🧄Poondu Podi Dosai 40.,
    🥘 Yellu Podi Dosai 40.,
    🍛 Podi Dosai 40.,
    🧄Oniyan Dosai 40.,
    🍪Masal Dosai 40.,
    👌 ☁️Pongal 30.,
    👏🟠Sappathi+ Chenna Masala 30 =CORONA after Now Stopped..
    🤷‍♂️ 💯 Kalapadam illa Unavu...
    👉Vayitrukku Ondrum 💯Seiyyathu
    Time 🕛: Evening 7:00 to 10:15

  • @sragul
    @sragul 2 роки тому +3

    These days human relations and trust are less pronounced but happy to see that MSF is keeping emotional side of the small food businesses in lime light...

  • @pradeepavellaikannu219
    @pradeepavellaikannu219 2 роки тому +7

    Always MSF is rocking in showing good food videos..

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 роки тому +5

    மதுரை மக்கள்😍Msf😍😍

  • @kanishkasamanta7645
    @kanishkasamanta7645 2 роки тому +1

    The energy and smile of the shopkeeper is just awesome

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 роки тому +4

    அருமை

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se 3 місяці тому +1

    Super anna ungal sevai thodarattum om namasivaya❤❤❤❤❤

  • @susilaganesan3654
    @susilaganesan3654 2 роки тому +1

    Excellent Seva . His attitude is so heartening to see....🙏

  • @rajesh11m
    @rajesh11m 2 роки тому +1

    MGR not a brand, it's a pride helping hand of middle class...

  • @js7238
    @js7238 2 роки тому +5

    வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @sakthisabarivani1904
    @sakthisabarivani1904 2 роки тому +4

    எனது தோழரின் கடை இது.எல்லோரும் வாருங்கள்.ஆதரவு தாருங்கள்.நன்றி.

  • @SRIRAM-qc1sk
    @SRIRAM-qc1sk 2 роки тому +1

    வாழ்த்துகள்

  • @prabhua9382
    @prabhua9382 2 роки тому +5

    Very hygiene and tasty... Aruna anna Kadai... My family all time favorite restaurant

  • @sathishkumarpalani8813
    @sathishkumarpalani8813 2 роки тому +6

    Rava dosa itself looking wise super nowdays if iam going out iam searching your video on that area for hotel your review hotels all are awesome bro

  • @rajaganapathy5995
    @rajaganapathy5995 2 роки тому +3

    Super. I will try shortly...........

  • @princeprincessvlogs271
    @princeprincessvlogs271 2 роки тому +2

    Kadavul manithan vadivil pala perku seivaga athula orthvaglm neega Anna vaalthukal

  • @pooyamthirunaldsthampuran8152
    @pooyamthirunaldsthampuran8152 2 роки тому +1

    🥰😍😍💖💖❤✌✌👍👍👍Best n Superb food .
    Anyways Veg food is healthy.
    Anbe Sivam..
    Ellame Sivamayam 🙏🙏

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 роки тому +2

    Excellent.. Hospitality

  • @அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்

    வாழ்த்துக்கள்

  • @saros1103
    @saros1103 2 роки тому +2

    Very nice owner stay blessed dir

  • @arunachalamv2256
    @arunachalamv2256 2 роки тому +1

    Good valthukal valka valamudan 👌🙏

  • @RishiGraphics
    @RishiGraphics 2 роки тому +2

    அருமை...

  • @counterking4565
    @counterking4565 2 роки тому +6

    Kara chutney consistency lae terinchiduchu kada evalo mass nu 😉😁

  • @SakthiBliss
    @SakthiBliss 2 роки тому +3

    Today tried the hotel !! தரமான பொங்கல். ருசியான சாம்பார் சட்னி. விலை மலிவு.

  • @balasubramanian8845
    @balasubramanian8845 2 роки тому +4

    Super Sir

  • @malaganesan262
    @malaganesan262 2 роки тому +3

    your video is not only a food review video.it is a motivational video.Some are doing the videos for the name sake.Your videos ie) the camera is super.your dedecation for work is adorable. msf kku ஓ போடு.

  • @KN-xr5mt
    @KN-xr5mt 2 роки тому +6

    Lovely 😍😍😍

  • @SureshKumar-dy5pv
    @SureshKumar-dy5pv 2 роки тому +1

    வாழும் தெய்வம்

  • @RaviChandran-yw8ex
    @RaviChandran-yw8ex 2 роки тому +4

    Good behaviour owner

  • @bijubalan7204
    @bijubalan7204 2 роки тому +1

    Madurai manne vanakkam 🙏🏼

  • @chennai4511
    @chennai4511 2 роки тому +1

    வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @divineencounters8020
    @divineencounters8020 2 роки тому +5

    Excellent coverage 👍👍👍🌷🌷🤪

  • @yuvarajp2480
    @yuvarajp2480 2 роки тому +4

    இந்த மாதிரி கடை திருப்பூர் மாவட்டத்தில் இருந்தால் பதிவு செய்ய வேண்டும்

  • @TheKumarc
    @TheKumarc 2 роки тому +2

    Great service master 🙏

  • @geethag7270
    @geethag7270 2 роки тому +3

    Super anne

  • @srinivasanm8075
    @srinivasanm8075 2 роки тому +4

    Anna, when I come to Madurai, I surely I will come

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar7371 2 роки тому +2

    Super super

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 2 роки тому +1

    All dosa superrra erukk

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 2 роки тому +1

    Super eanga vettu pakkithil erukku entha kadai supera erukkum

  • @abrahamlincoln9855
    @abrahamlincoln9855 9 місяців тому +1

    God bless you all my dears 🙏🙏🙏

  • @sivachankumar943
    @sivachankumar943 2 роки тому +2

    Seema 😍🤤all the best uncle ❤️❤️👍

  • @sekaransubramanian7121
    @sekaransubramanian7121 2 роки тому +6

    MGR poruthamana name

  • @navenraj5043
    @navenraj5043 2 роки тому +2

    Best pongal and rava dosai.. Very cheap n best

  • @manojbym
    @manojbym 2 роки тому +1

    Super Cover Bos.. 👌

  • @praveenanthuvan9779
    @praveenanthuvan9779 2 роки тому +1

    Great man 👍

  • @sureshkumar_2
    @sureshkumar_2 2 роки тому +1

    Grt master Ramesh bro🙏
    #MADURAIRECORDPERSON

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 2 роки тому +4

    👍

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 роки тому +4

    MSF fans like poduga

  • @balasubaa8188
    @balasubaa8188 2 роки тому +2

    Super anna

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 роки тому +1

    Super

  • @kannansvtpsp4528
    @kannansvtpsp4528 2 роки тому +2

    👌🙏🏻🙏🏻🙏🏻

  • @ishulaslam6894
    @ishulaslam6894 2 роки тому

    Madurai munchilai road la selvi idli kadai taste semmaiya irukum

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 2 роки тому +2

    i like rava roast bro

  • @marketanalysis6653
    @marketanalysis6653 2 роки тому

    Super anna 👍

  • @prasha2003
    @prasha2003 2 роки тому +1

    Bow down 🙏🏻🙏🏻

  • @nightstudydubsmash8693
    @nightstudydubsmash8693 2 роки тому +1

    Please rawa recipe?

  • @annathomas724
    @annathomas724 2 роки тому +2

    👍👍👍👍💐🇨🇵

  • @ishulaslam6894
    @ishulaslam6894 2 роки тому

    Madurai food mari entha oorlayu taste kedaikathu

  • @karthigajeyaraj428
    @karthigajeyaraj428 2 роки тому +2

    👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗

  • @ananthan7920
    @ananthan7920 2 роки тому +1

    ♥️♥️♥️♥️💯🥰🥰🥰🥰🥰

  • @nehaamala3076
    @nehaamala3076 2 роки тому +4

    Can you please tell the shop timings

  • @srinirider
    @srinirider 2 роки тому +3

    Any timings for the shop ?

  • @saranyasowri1667
    @saranyasowri1667 2 роки тому +2

    Regretting why wasn't I born, raised and settled down in Templetown Madurai. Spending 100s of dollars abroad for quality south indian food. Chennai is a utter waste place to live only in South Tamilnadu we can find quality food for reasonable price

  • @ganeshs8245
    @ganeshs8245 2 роки тому +3

    1st comment

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 2 роки тому +2

    antha rawa thosai...pahhh..parthaleh pasikithu...

  • @sureshkumar_2
    @sureshkumar_2 2 роки тому +1

    Fyv str shop ji

  • @atul2048
    @atul2048 2 роки тому

    Need Chennai branch

  • @athithyavarma9255
    @athithyavarma9255 2 роки тому

    தெருக்கடை
    அதனால் ரேட் சரிதான்!