மதுரை பருத்திப்பால் பாட்டி | 150 ₹ வருமானத்தில் சந்தோசமாக வாழும் 75 வயசு பாட்டி | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Paruthippal paatti - பருத்திபால் பாட்டி
    leelavathi paatti , Madurai.
    (She doesn't use a mobile phone)
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 240

  • @selvarajangrace3677
    @selvarajangrace3677 5 місяців тому +6

    கடவுள் குடுத்த பெலனால் இப்படி கடைசி வரை உழைத்து வாழ வேண்டும் என்று வைராக்கியமாய் வாழும் இந்த தாயாரை அதிவேகமாக வளைத்து நெளித்து வண்டியை இயக்கிய இரு இளைஞர்கள் இவர்கள் மேல் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டார்கள் கைமுறிவுஏற்பட்டுள்ள தாயாருக்கு மாவு கட்டு போடபட்டுள்ளது உழைக்கவும் முடியாமல் உடல்நிலையும் சரி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள் அடுத்தவர் பாதிக்கபடும்படி அதிவேகமாக வாகனத்தை இயக்கும் இளைஞர்களே தயவு செய்து இனி இப்படி பட்ட தவறை செய்ய நீங்கள் காரணமாக இருக்காதீர்கள்

    • @madrasstreetfood
      @madrasstreetfood  5 місяців тому +3

      We are making arrangements to support Paatti

  • @sakthivels2596
    @sakthivels2596 11 місяців тому +81

    சுரண்டி வாழ்பவர்களுக்கு மத்தியல் உழைத்து வாழ்பவரை பதிவு செய்த தங்களுக்கும் பாட்டிக்கும் நன்றிகள்

  • @nagarasan
    @nagarasan 11 місяців тому +63

    உழைப்பாளிகள் உண்வகங்களாக தேடி தேடி காணொளி பதியும் உங்கள் செயல் வருங்கால வரலாற்றில் நிலைத்து நின்று பேசப்படும் நன்றி தோழர் !!❤🎉😮

    • @marisusila6138
      @marisusila6138 10 місяців тому

      Madam vandi vaangi kodumkodukkumfeelyou are great. Madam

  • @jsdharani508
    @jsdharani508 10 місяців тому +13

    அண்ணா இப்படி உழைக்கும் ஒவ்வொரு மக்களையும் தேடித் தேடி காணொளிகளை வெளியிடும் உங்கள் பணி அளப்பரியது நீங்கள் நீடூழி வாழ வேண்டும் ❤❤

  • @narmadhadevi3084
    @narmadhadevi3084 11 місяців тому +41

    Goosebumps.. Tears coming out of me.. Felt emotional.. What kind of life we are living comparing with them.. Great salute to mma

  • @premsanthosam4538
    @premsanthosam4538 11 місяців тому +49

    உழைப்பிற்கு வயதில்லை என்பதற்கு இந்த பாட்டி அனைவருக்கும் உணர்திஉள்ளர்.

  • @Ajithkumar-mq1rk
    @Ajithkumar-mq1rk 11 місяців тому +24

    Biggest hope..... எல்லாம் அவரு பாத்துக்குவாரு ❤❤❤❤❤

  • @akbarmumtaj8241
    @akbarmumtaj8241 11 місяців тому +19

    இந்த பாட்டிய பாகும்போது மனம் கனக்கிறது கடவுள் இவங்களுக்கு சக்தித் தரட்டும்

  • @anandbsc9254
    @anandbsc9254 11 місяців тому +48

    இந்த வீடியோ பார்த்ததும் எனக்கு அழுகை தான் வந்தது ஏன்னு தெரியலை எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை 😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔பாட்டியை பார்க்கனும் போல இருக்கு எனக்கு 😢😢😢😢😢

    • @Raje328
      @Raje328 11 місяців тому +1

      Antha patti madurai then

    • @nagalakshmi3666
      @nagalakshmi3666 11 місяців тому

      எனக்கும் அப்படிதான் இருக்கு வாழும் தெய்வம் பாட்டி அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்❤

    • @Thanjavur4
      @Thanjavur4 10 місяців тому

      🎉❤❤❤

  • @diasyglory1261
    @diasyglory1261 10 місяців тому +8

    இயேசு இயேசு என்ற வார்த்தை இவங்களை இன்னும் வாழ வைக்கும்

  • @marisamy4654
    @marisamy4654 11 місяців тому +18

    முதலில் அம்மாவின் பொற்பாதங்களுக்கு என்னுடைய ராயல் சல்யூட் அடித்து வணங்குகிறேன்... அம்மாவின் உழைப்பை உலகறியச் செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.... இந்த உழைப்பாளியை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் முதலில் காலில் விழுந்து வணங்குவேன்...

  • @saravanasaravana8398
    @saravanasaravana8398 11 місяців тому +11

    இந்த வயசுலே இந்த தாய் உழைக்கிறப்ப நாம எல்லாம் எம்மாத்திரம் இந்த தாயை♥️🙏🙏🙏🙏

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 11 місяців тому +16

    Great grandma ❤❤❤
    30 years unbelievable ❤
    Heart touching video❤
    Endha age sathyam namma iruppoma kuda theriyadhu😢 nalla food sappiduvom healthy ya iruppom
    Ungal payanam thudarattum❤
    MSF🎉❤

  • @MuruganMurugan-mh5sd
    @MuruganMurugan-mh5sd 11 місяців тому +6

    ❤❤❤கடவுள் அனுகிரகம் அந்த பாட்டிக்கு துணை

  • @Vijayalakshmi_1415.
    @Vijayalakshmi_1415. 11 місяців тому +9

    எங்கள் தெரு பக்கம் அவர் வருவார். தெற்கு கிருஷ்ணன் கோயில் அருகில் உள்ளது எங்கள் வீடு. ஐந்தாறு வருடங்களாக நான் பார்த்து கொண்டு இருக்கிறோம். சிறந்த உழைப்பாளி.

  • @BriyaniHalwa-mi1mf
    @BriyaniHalwa-mi1mf 11 місяців тому +4

    மனதைர்யமும் நேர்மையும்தான் உயர்ந்த நற்குணங்கள் அதோடு போதுமென்ற மனம் பரிசுத்த ஆத்மாக்கள் இங்கும் அங்கும் மகிழ்ச்சி உடையதாகவே இருக்கும் பெரியம்மாவுக்கு அன்புப் வணக்கமும்

  • @SKSCBE91
    @SKSCBE91 11 місяців тому +10

    Speechless... Hatsoff to this grandma for serving as rolemodel for all of us by demonstrating how to be self dependent and get contented with what we have, despite prevalence of many inequities in our society. Thanks bro for bringing her in the limelight 🙏😊

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 11 місяців тому +13

    வாழ்வியலின் பெரிய பாடங்கள், பல நேரங்களில், வீதிகளில், வெகு சாமானியர்களிடமிருந்து தான் கிடைக்கின்றது 😢

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 10 місяців тому +5

    இந்த வயதிலும் உழைக்கின்ற இந்த பாட்டியை வணங்குகின்றேன்.

  • @mrmalaysia1
    @mrmalaysia1 11 місяців тому +9

    Real life wonder woman. Namma life le daily,ipdi neraya inspiring ahne sadharna manithargal irukange. Avungela parthu namma kattukanum. Salute to the paati ❤💪

  • @earneststalin1993
    @earneststalin1993 11 місяців тому +11

    எல்லாரும் நல்லா இருக்கட்டும் என்று நினைக்கிறேன்..... நல்லா இருக்கட்டும்........ கொள்ளுப்பேத்தி உங்களை கில்லடும்......
    What an amazing grandmother, setting a remarkable example of hard work. Truly inspiring. Also, a big thanks to Madras Street Food UA-cam channel for recognizing hardworking individuals and promoting healthy food across Tamil Nadu. You showcase real humanity.
    Congrats 👏
    இதுவன்றோ மனிதம்...

  • @valliramanathan6835
    @valliramanathan6835 11 місяців тому +5

    Awesome. Tears rolled from my eyes. Always your videos are good. Recently I see your face from one channel. It was a good interview. உங்கள் எல்லா Video களிலும் எதோ ஒரு Honesty இருப்பதை உணர்கிறேன். குரலிலும் கூட!!

  • @jeevasuthanthiran5472
    @jeevasuthanthiran5472 10 місяців тому +4

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 10 місяців тому +4

    What a great life lesson she’s teaching with her attitude towards life! Great soul.🙏🏼

  • @anm3794
    @anm3794 11 місяців тому +10

    What an adorable human being ❤ Real wonder women she's

  • @merthunjayan6690
    @merthunjayan6690 11 місяців тому +5

    Great view sir great momentam 💐🙏👌👍🏻💐🙏👌👌💐🙏 ananth veppadai

  • @bennytc7190
    @bennytc7190 11 місяців тому +8

    God bless Paati. Thanks to MSF for encouraging positive video. ❤❤❤❤❤⚘🙏🙋‍♂️😀

  • @balakrishnangovindanbalakr5562
    @balakrishnangovindanbalakr5562 11 місяців тому +10

    மதுரை பருத்திப்பால் பாட்டியின் உழைப்பும் சேவையும் தலை வணக்கத்திற்குரியது இதில் வேறுபட்ட கருத்தில்லை. அதேசமயம் ஓய்வில்லா அவ்வுழைப்பை உலகறியச் செய்திட்ட தங்களின் பணி பெரும் போற்றுதலுக்கு உரியதென்பதில் மாற்றுக் கருத்தில்லை.

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 11 місяців тому +4

    Paatti is an inspiration, at this age we are looking for excuses not to work... But, this lady is doing hard work at this age...amazing spirit. Thanks MSF.

  • @sanjulin8812
    @sanjulin8812 11 місяців тому +5

    தாய் தகப்பன் சாம்பத்யதில் சாப்பிடும் இளைஞர்கள் மத்தியில்.... பாட்டி ஒரு முன் உதாரணம்...

  • @unakuenaachi5190
    @unakuenaachi5190 11 місяців тому +2

    ஐயா.நீ யாரு யா..msf. எப்படி சொல்வது என்று தெரியவில்லை நீ ஒரு எளிய மக்களின் பிரம்மாஸ்திரம்

  • @mariammala6036
    @mariammala6036 11 місяців тому +7

    நீங்க நல்ல இருக்கனும் பாட்டி❤❤❤

  • @nazreenfarook1388
    @nazreenfarook1388 11 місяців тому +5

    You're a very blessed Paati 🙏🙏🙏. In a such a age still working for your daily food without being dependent, it's great Paati. I wish younger generation take a good lesson from your life, for not depend on anyone unless you're weak. Wish you good health & stay blessed Paati! 🙏🙏🙏
    Thank you brother for sharing such a inspiring story, that still such people like Paati still lives among us. Love from Sri Lanka ❤❤❤

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 11 місяців тому +5

    உழைப்பின் உயர்வும் மதிப்பும் பலனும் இந்தத்தாயின் கண்களில்
    மிளிர்வாக தெரிகிறது...

  • @carmaljeeva944
    @carmaljeeva944 11 місяців тому +3

    பாட்டி
    பருத்திபாலேன்னு...
    சொல்லும் அழகே அழகு.
    அதுவும்
    பாலேலே... ன்னு சொல்லும் போது
    கொள்ளை அழகு

  • @Maunknow
    @Maunknow 10 місяців тому +2

    Without any reason i am crying god bless you patti ❤

  • @phoenixtreck5551
    @phoenixtreck5551 11 місяців тому +8

    I literally felt like hugging her .. What a motivation she gives.. Wish she was near to at least greet her with a meal ! Hope Madras street food channel gave her something or got her a meal !

  • @mrs_pep
    @mrs_pep 11 місяців тому +2

    Enga area paruthipaal aachi 🤩😍 Southgate to crime branch stop aachi theriyadha aaley ila... veetula avungaley make pani mrng and eve sale panuvanga ❤ proud 🫡

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 11 місяців тому +7

    Great video thanks for showing us MSF🙏

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 11 місяців тому +2

    30வருடமாக‌ எங்க வீட்டு பக்கம் ஒரு பாட்டி கீரை பல தெரு அலைந்து விற்குது மா.80 வயது இருக்கும்.திருச்சியில்.

  • @behappyalways11
    @behappyalways11 11 місяців тому +6

    வயசான காலத்தில் கூட உழைத்து வாழ நினைக்கும் உங்கள் பாதம் தொட்டு வணங்க வேண்டும் 🙏

  • @Thanjavur4
    @Thanjavur4 10 місяців тому +2

    Finally she was recognised by her work and then never give up on her work besides selfrespect mindset towards her work 🎉❤Big greatness to madras street food channel this kind of such a nice upload 🎉❤

  • @pooraniram3050
    @pooraniram3050 11 місяців тому +1

    Madurai kara makkale pattiku help pannunga vanki kudinga athan avankaluku help kasu kotuthal vanka mattanga .paratanu. unmaiyaha. 13:00

  • @mohamedsiddik4168
    @mohamedsiddik4168 10 місяців тому +3

    பாட்டி❤❤❤❤❤

  • @indian1550
    @indian1550 6 місяців тому +1

    There are many Lady Idols in Madurai and the entire country. Madurai is my birthplace. I traveled all around the country. Even paradise isn't equal to Madurai. She is equal to Meenachi. I am a follower of Islam. I respect Meeachi Amman.

  • @brindhad7787
    @brindhad7787 8 місяців тому +1

    உங்கள் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 UA-camr You have done excellent anna...You will reach more heights for your pure heart and good intentions..May the Universe will shower lots of blessings on you and your family 🎉🎉🙏🙏

  • @sharmilam4338
    @sharmilam4338 9 місяців тому +1

    பாட்டி நீங்கள் நல்லா இருக்கனும் நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் அண்ணா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 6 днів тому +1

    Good that you had taken a long video. By the way much more intereseted to know what help you did to her?

  • @anm3794
    @anm3794 11 місяців тому +5

    When ever you post videos from madurai it brings a lot of emotions, connection and reality of life.. Keep going❤

    • @madrasstreetfood
      @madrasstreetfood  11 місяців тому

      Thank you so much 😀

    • @myuktube
      @myuktube 11 місяців тому

      same here.. watching from London, UK...as someone born and brought up from Madurai, my heart oozes with lots of love...these are the best kept secrets of Madurai, never shown in main stream media or movies about Madurai...

  • @sumalatha586
    @sumalatha586 11 місяців тому +4

    She's so great bro 🎉 don't know till what age we survive 😢 but she s so great 👍🏼😊

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 11 місяців тому +4

    prabhu anna... this is one of ur best video....

  • @sunilnair8605
    @sunilnair8605 11 місяців тому +2

    Romba romba Nandri Sir intha special Ammaa’ve naangalkku introduce pannithikku…🙏🏾🙏🏾🙏🏾

  • @sugusugu1138
    @sugusugu1138 11 місяців тому +4

    GOD Bless you Paatti..tq MSF

  • @rathnam1681
    @rathnam1681 11 місяців тому +1

    எல்லோரும் கண்டிப்பா உழைத்து வாழ வேண்டும். கை ஏன்தக்கூடாது

  • @samengsam4959
    @samengsam4959 11 місяців тому +1

    Politicians who own illegal properties should be shameful on seeing this grandma's work

  • @shanthiselvakumar7685
    @shanthiselvakumar7685 11 місяців тому +1

    NAASAMAI
    ponna arasiyal naaikal kootam
    Eppadi kollay adichu vachu iru gaanunga .
    Feeling very sad.
    But seeing Patti and her determination I'm speechless.
    Neenga nalla irukanum.

  • @JeevisLens
    @JeevisLens 10 місяців тому +1

    Video podra ungaluku big salute.. Kaasu vangitu review pandravanga mathila kashtapadravanga and ulaipaligalai thedi kandu pudichi podringa parunga nalla varuvinga.. ❤❤

  • @Thanjavur4
    @Thanjavur4 10 місяців тому +1

    Madhurai ❤❤❤🎉mannin perumaikalil ivalum oru sagaptham❤🎉intha patti,

  • @kiv851
    @kiv851 10 місяців тому +1

    அண்ணா நீங்க கண்டிப்பா அந்த மூனு சக்கரம் வண்டி வாங்கி தந்து வீடியோ போடுங்க

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 11 місяців тому +1

    Enna vairackiyam ..pattiku..jesus..murugan..allah..ungalai kapatruvar patti

  • @rajagurun6658
    @rajagurun6658 11 місяців тому +3

    Good update⌚ Great person 🙏

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 10 місяців тому +2

    You are bringing them to limelight, great job

  • @ammayappar7026
    @ammayappar7026 11 місяців тому +2

    எப்பவுமே ஆரோக்கியமாக

  • @karthikchandraraju
    @karthikchandraraju 11 місяців тому +3

    Prabhu anna never seizes to remind us we are all human amidst other youtubers

  • @venkateshshettyar691
    @venkateshshettyar691 11 місяців тому +2

    உழைப்புக்கும் வயது கிடையாது.

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 11 місяців тому +3

    God bless her with lot of happiness... Good health business... Sai ram 🙏🏻

  • @cat_voice
    @cat_voice 11 місяців тому +2

    இருக்கிற,யு,டஊபர்ல, நீங்கள் ஒரு தனி ரகம் தான்; காசுக்கு அடிமையாகும் இந்த நிலையில் இந்த பதிவு மிகவும் அருமை ❤

  • @சோத்துகுண்டான்
    @சோத்துகுண்டான் 11 місяців тому +4

    அண்ணா எங்க கடைக்கும் ரிவ்யூ பண்ணுங்க திருத்தங்கல்

    • @madrasstreetfood
      @madrasstreetfood  11 місяців тому +1

      Please share full details to widescreencreations@gmail.com

  • @UdhayakumarRagu
    @UdhayakumarRagu 11 місяців тому +3

    My fav youtube Channel MSF always. 🎉

  • @rajahr9394
    @rajahr9394 11 місяців тому +2

    Grt MSF.Always Madurai video brings lot of Emotion , Motivation, culture,Reality, ❤❤❤

  • @factcheck2204
    @factcheck2204 11 місяців тому +2

    Such a Good Heart Lady I love her... Madras Street Food Thank you for this Video it's a Motivation for me personally to work Hard and not to be dependent on others 🙏🙏🙏🙏🙏🙏

  • @chennaivasi2
    @chennaivasi2 11 місяців тому +3

    Such a sweetheart! 🤗lot to learn from this Aunty! 🙏

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 11 місяців тому +3

    Really great i salute you grandma 🙏🙏🙏

  • @SilambarasanSilambu-h5x
    @SilambarasanSilambu-h5x 11 місяців тому +2

    Good video 👍 bro
    I am so happy ❤it....
    Your job is great

  • @sekarm8666
    @sekarm8666 10 місяців тому +1

    Help and support panunga all of viewers please 🙏

  • @marisusila6138
    @marisusila6138 10 місяців тому +1

    Kindal bannaamal cinnaadha oruwheal vandivaangi koduppsa

  • @maryvinoba7607
    @maryvinoba7607 11 місяців тому +4

    Great grand mother ❤❤❤

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 11 місяців тому +4

    Great Amma 👍 🎉🎉

  • @sindhu7788
    @sindhu7788 11 місяців тому +4

    Great video sir, really great effort from madras street food.

  • @Gaming12adrhvw
    @Gaming12adrhvw 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤ so miss you

  • @niranjanbalakrishnan4298
    @niranjanbalakrishnan4298 11 місяців тому +2

    Thanks msf for making these kind of videos...appreciated

  • @g.farooqkhan3760
    @g.farooqkhan3760 11 місяців тому +2

    SUPER.BATE👑⭐🎁👍

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 10 місяців тому +1

    🙏🙏🌷🌷🌷😭😭❤️❤️❤️

  • @umasree8559
    @umasree8559 11 місяців тому +2

    சூப்பர் நல்ல உழைத்து பாட்டி 🎉

  • @sugiv
    @sugiv 11 місяців тому +2

    Best video. Thanks

  • @Tamizha556
    @Tamizha556 11 місяців тому +1

    How that patti whom you helped earlier in madurai ?

  • @selvasushmi2692
    @selvasushmi2692 11 місяців тому +1

    Kangalil kanneer thadhumbugiradhu.

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 11 місяців тому +1

    Paati pavam. Avangaluku oru kadai vacchu thanga

  • @mohamedrafi7869
    @mohamedrafi7869 11 місяців тому +2

    can we sponsor a small trolley for her

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 10 місяців тому +1

    Handsoff anna

  • @ramadass1334
    @ramadass1334 11 місяців тому +1

    Ivanga enga v2kitatha irukanga superah pesuvanga ...❤

  • @lakshmisreechitrasenan2209
    @lakshmisreechitrasenan2209 11 місяців тому +1

    Saho arumai arumai miha arumai ungal padhivu.

  • @sradhachinnaputhur3461
    @sradhachinnaputhur3461 11 місяців тому +1

    இந்த பாட்டி வாழ்க வளமுடன்

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 10 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kiv851
    @kiv851 10 місяців тому +1

    தண்ணி கூட கையில எடுத்துட்டு வராங்க

  • @saraswathig1150
    @saraswathig1150 10 місяців тому +1

    🙏🙏🙏

  • @RajanRajan-lt8ic
    @RajanRajan-lt8ic 11 місяців тому +1

    Na vangiruken intha pattikita nalla irukum, na daily papen intha Pattiammava❤

  • @illamthedikalvimadurai5203
    @illamthedikalvimadurai5203 11 місяців тому +1

    Awesome video tq you

  • @balasubramanian8845
    @balasubramanian8845 11 місяців тому +3

    God bless you Amma 🙏

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 10 місяців тому +1

    Iron grandma 🎉❤