🔴LIVE: திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் விழா.. | Christmas Celebration

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 16

  • @samraj5283
    @samraj5283 19 днів тому +4

    மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த கிறிஸ்துமஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன், நன்றியையும் உரித்தாக்குகின்றோம். அதேவேளையில் ஒரு நினைவூட்டல். தாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய திண்டுக்கல் மாவட்டம் வந்த வேளையில் பல இடங்களில் இப்போது கிறிஸ்தவர்களாக இருக்கும் சிறுபான்மை மக்கள், குறிப்பாக கிறிஸ்தவ வன்னியர்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்தீர்கள். இந்த கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியீடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேறோம்..

  • @selvarajd6696
    @selvarajd6696 19 днів тому +3

    அன்னைமரியின் பாலகனாய்ப் பிறந்து வந்தாரே..
    விண்ணுலகும் மண்ணுலகும் மகிழ்ந்திடவே‌ பிறந்து வந்தாரே..
    மக்களே ‌மக்களே களிகூருங்கள்
    இயேசு நமக்காய்ப் பிறந்தாரே..
    ‌இன்பமே பூமியில் நிறைந்ததுவே..
    இயேசு பாலன் பிறந்ததாலே..
    மகத்துவம் நிறைந்த மாசில்லா இறைவன்..
    மாட்டுக் குடிலில் ஏழையாய்ப் பிறந்தாரே..
    அகிலம் படைத்த ஆதிமுதல்வன்..
    அன்னையின் மடியில் தவழ்ந்தாரே..
    என்னே பணிவு என்னே கருணை..
    அன்பு நிறைந்த இயேசு பாலனுக்கே..
    குழந்தை பாலன்‌ மரியின் அன்பு மழையில் ‌மகிழ்ந்தாரே..
    தாயின் கரம்பிடித்து நடந்தாரே தரணிகாக்க பிறந்த தேவன்..
    அன்னையின் மனம் குளிரவே மகிமையோடு வளர்ந்தாரே..
    கீழ்ப்படிந்து நடந்தாரே மாமரியின் தாய்மை சிறக்கவே..
    --+----பாடலாசிரியர்.
    D.செல்வராஜ்.
    நாமக்கல் மாவட்டம்.

  • @SamsonFernondez
    @SamsonFernondez 19 днів тому +8

    கிறிஸ்தவர்களாக இருக்கும் மக்கள் சிறுபான்மை அல்ல.. நாங்கள் தமிழர்கள் மொழி வழி பெருபான்மையினர்

  • @Arokiyasamy-f6q
    @Arokiyasamy-f6q 19 днів тому +3

    திமுகவுக்கு ஒட்டு போட்டதற்கு பெருமை படுகிறோம் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த சிறுபான்மை நல பிரிவுக்கு நன்றி இனிக்கோ இருதய ராஜ் சை கர்த்தர் ஆசீர் வதிபா ராக

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 19 днів тому +2

    Great salute to you Honorable Chief minister MK Stalin sir

  • @florencesamuel4257
    @florencesamuel4257 19 днів тому +1

    Good night my precious beloved blessed Hon. Shri MK Stalin ji. My Chief Minister of Tamil Nadu. Amen and Amen Glory be to Christ Jesus Amen and Amen .

  • @arula807
    @arula807 18 днів тому

    இயேசு கிறிஸ்து அகில உலக மக்களின் பாவங்களுக்காக தம் உயிர் தந்து அன்புகூர்ந்தார்.

  • @florencesamuel4257
    @florencesamuel4257 19 днів тому +2

    Me and my family wish you all A Blessed Christmas, Christ being your Chairman and A Great Leader to lead you and guide you in all aspects. Amen and Amen. Glory be to Christ Jesus .Amen and Amen.

  • @florencesamuel4257
    @florencesamuel4257 19 днів тому +2

    So Wonderful to admire the facilitation of the Celebrations. Glory be to Christ Jesus Amen and Amen. May God bless my dear Blessed CM. Hon.Stalin Ji,in thousand folds blessings. If you really love us, please do come home on the 25th Christmas Day, with your family and DMK Beloved's. If you accept my humble request, kindly let me know your convenient time tomorrow. Please do come. My God has great plans for you and your precious party leaders. Amen and Amen Glory be to Christ Jesus.Amen and Amen.

  • @florencesamuel4257
    @florencesamuel4257 19 днів тому +2

    If you feel that this invitation is from my Heavenly Father Christ Jesus, please come and celebrate Christmas with my humble family.

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 18 днів тому

    Nice 👍சிறுபான்மை மக்களுக்காக திமுக நிற்கிறதா😮

  • @SK-wc4en
    @SK-wc4en 19 днів тому +1

    Cm sir please give graveyard to district head to district head .very important now . Many petitions gives district head

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 19 днів тому +3

    கிறித்துவர்களுக்கு திராவிட மாடல் ஆட்சி செய்தது என்ன?