கமல் படங்களில் ஜனகராஜ் இல்லாததற்கு இதுதான் காரணம்! - Director Rasi Azhagappan on Guna Experiences

Поділитися
Вставка
  • Опубліковано 29 лют 2024
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #manjummelboys #gunacave #kodaikanal #gunagave #guna #kodaikanalnews #kodaikanaljoseph #realstory #ghost #ghoststory #accidentnews #accidenttruck #accident #kamalhaasan
  • Розваги

КОМЕНТАРІ • 83

  • @deepap4784
    @deepap4784 4 місяці тому +5

    I saw guna film recently so super

  • @PrabhuSomasundaram-jd8yq
    @PrabhuSomasundaram-jd8yq 4 місяці тому +38

    இயக்குனர் ராசி. அழகப்பன் மிக அழகாகச் சொன்னார். தளபதி கொண்டாடி மறக்கப்பட்டுவிட்டது. குணா இன்றும் நினைவில் நிற்கிறது என்று. 100% உண்மை. நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் சொன்னதுதான், "ஒரு படத்தின் வெற்றி என்பது நான் இறந்த பிறகும் அந்த படம் பேசப்பட வேண்டும். அப்படி பேசப்பட்டால் அதுதான் உண்மையான வெற்றி."
    இதற்கு மேல் சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை.

    • @mohans2k
      @mohans2k 4 місяці тому +4

      ❤ உண்மை
      கூடவே உலகநாயகன் சொன்ன மற்றொரு விஷயம் - "ஓடாத படங்களிலும் கூட உங்கள் உழைப்பு இருக்க வேண்டும்" - இதற்கும் குணாவே சிறப்பான உதாரணம்.. 👍

    • @sravi955
      @sravi955 4 місяці тому +1

      தளபதி மாபெரும் வெற்றி குணா படுதோல்வி

    • @user-hc6ku5vf3w
      @user-hc6ku5vf3w 4 місяці тому

      Avan oru dubakoor

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 4 місяці тому +21

    அப்பப்ப்பா இவ்வுளவு வேலை நடந்துள்ளதா குணா உருவாக? ஆச்சர்யமாக உள்ளது. கமல்ஹாசன் நீங்க எங்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிசம் தான் அய்யா❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pratheeshanpilenthiran6345
    @pratheeshanpilenthiran6345 4 місяці тому +4

    Guna my favourite film

  • @raviiyer1966
    @raviiyer1966 4 місяці тому +35

    91 ல் மக்கள் கொண்டாட மறந்து போன தலைமுறை.அது காலத்தின் கொடுமை.அவர்கள் இப்ப வெட்கப்பட இந்த தலைமுறை கொண்டாடுது

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 4 місяці тому +2

      Avunuga than 70s kid😂

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 4 місяці тому +2

      கேன பயல் கேனத்தனமான நடித்த படம் குணா.

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 4 місяці тому +27

    இப்போது தான் குணா படத்தின் கதை கரு அழுத்தம் உட்பொருள் காலம் கடந்து புரிகிறது

    • @nivethanive6993
      @nivethanive6993 4 місяці тому +1

      Kondaada marandha kadhal kaaviyam. ❤❤❤❤

  • @vedagopalan1519
    @vedagopalan1519 4 місяці тому +12

    இவர் எப்போதுமே மிக சுவாரஸ்யமாக சம்பவங்கள் நிறைந்த பேட்டியாக கொடுப்பார்
    இந்த முறையும் ஏமாற்றவில்லை
    நல்ல கேள்விகள் சுவாரஸ்யமான பதில்கள்

  • @riskonumu
    @riskonumu 4 місяці тому +4

    Rs Shivaji - co-director of Guna, and also played the role of the barber.

  • @nagulmari-zo5fg
    @nagulmari-zo5fg 4 місяці тому +14

    Kamal sir great man.

  • @arunaakshaya904
    @arunaakshaya904 4 місяці тому +4

    Guna is tha good story and very hard work project that time poor people cannot understand but thalapathy mahabaratha story easy to understand thats it

  • @user-dw7gj5tm4u
    @user-dw7gj5tm4u 4 місяці тому +17

    Guna 100days movie in மதுரை Abirami theater

    • @sravi955
      @sravi955 4 місяці тому

      படுதோல்வி படம் டா

  • @30ganesan
    @30ganesan 4 місяці тому +3

    Excellent interview,Very good memories of Guna

  • @ambigathevy950
    @ambigathevy950 4 місяці тому +2

    Guna padam ippo tirumba theateril release pannunga. Hit adikkum👍

  • @saravananprabakaran5188
    @saravananprabakaran5188 4 місяці тому +5

    உண்மையில் கமலால் தோற்ற படங்களில் இதுவும் ஒன்று கமல் வந்து தன்னைத்தானே பில்டர் பண்ண கூடிய ஒருு கேரக்டர் நான் சின்ன வயசுல பார்க்கும்போது அந்த பொண்ணு வந்து நான் சிங்காக தான் இருந்துச்சு இரண்டாவது ஒரு நடிகர் வந்து நடிக்க தான் வந்திருக்காரு உலக நாயகன் அங்க இருக்காரு யாரு ஜாக்கிசான் அவர்தான் உலகநாயகன் இவருக்கு பாட்டு போடுறாங்க ஆழ்வார்பேட்டை ஆண்டவன் துளி பாட்டு போடுறாங்க இதெல்லாம் டூ மச்சீங்க இவர் எல்லாம் ஒன்னும் பெருசா விடுவாங்களா இவரு இவரை உருவாக்கக்கூடிய டாக்டர் நல்ல திறமைசாலியா இருந்தாங்க

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 4 місяці тому +7

    Thankyou sir ur interested interview rasi alagappan sir

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 місяці тому +1

    Genuine speach!

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 місяці тому +9

    ULTIMATE post production story.. RASI Anna Wonderful..

  • @Sulabha90
    @Sulabha90 4 місяці тому +16

    Now we are celebrating GUNA, ennama acting KAMAL,He is legend only
    After Manjummel boys effect 🔥🔥🔥

    • @user-hc6ku5vf3w
      @user-hc6ku5vf3w 4 місяці тому +1

      Avan dubakoor not legend

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd 4 місяці тому

      ​@@user-hc6ku5vf3w y apdi solringa?

  • @boopesh1n
    @boopesh1n 4 місяці тому +10

    Guna is a kaviyam

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 4 місяці тому +5

    இவர் போன்ற இயக்குநர்கள் மீண்டும் ஒரு முறையாவது கலைஞானியுடன் கை கோர்க்க வேண்டும், அவர் திறமைக்கு சரியான தீனி போட வேண்டும், இன்றைக்கு வசூல் இருந்தாலும், இவர்கள் போல் சரியான சிந்தனையாளர்கள் இல்லை...

    • @sankaranc3178
      @sankaranc3178 4 місяці тому +1

      வேண்டாம்பா. இளையராஜாவுக்கும் பாட்டுக்கும் வயசாயிட்டு.

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 4 місяці тому

      @@sankaranc3178 🤣😂🤣😂🤣😂

  • @shanmugamdevarajan1286
    @shanmugamdevarajan1286 4 місяці тому +4

    Super Rasi Azhagappan sir.

  • @ajithpanja9078
    @ajithpanja9078 4 місяці тому +9

    உலக நாயகன் 🔥 🔥 🔥

    • @sravi955
      @sravi955 4 місяці тому

      சூப்பர் ஸ்டார் மாஸ் டா

  • @syedibrahim6991
    @syedibrahim6991 4 місяці тому +9

    Guna an cult movie..and kamal no chance, the inspiration to every upcoming directors and actors

  • @senthilkothandaraman9116
    @senthilkothandaraman9116 4 місяці тому +5

    1.பிரம்மா
    2.தாலாட்டு கேட்குதமா
    3.தளபதி
    4.குணா

  • @shrt6046
    @shrt6046 4 місяці тому +6

    Kamalsirgunasupermass

  • @gnanapragasamchristopher6199
    @gnanapragasamchristopher6199 4 місяці тому +1

    Guna movie is great one kamal sir. Cinama carrier

  • @riskonumu
    @riskonumu 4 місяці тому +2

    The main reason why the fight took place is not spoken by Rasi I heard RS Shivajis late mother was abused by janakaraj and that’s the reason for the fight between the them

  • @ambusen1351
    @ambusen1351 4 місяці тому +2

    Kamal. Sir. Great

  • @jaleelswalkman
    @jaleelswalkman 4 місяці тому +7

    Daisy Rani என்ற பழைய நடிகையின் பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த நடிகை ஹீரோயின் ரோஷினி

    • @kvr5356
      @kvr5356 4 місяці тому

      Where is she now??

    • @jaleelswalkman
      @jaleelswalkman 4 місяці тому

      @@kvr5356 ua-cam.com/video/YvJZuCbgaXU/v-deo.htmlsi=nfwBKMBMcT7sfuIQ

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 4 місяці тому +3

    Janagaraj is a violinist.....

  • @madhankannan8638
    @madhankannan8638 4 місяці тому +2

    Thalapathy movie marakapatta movie ya yo still friendship dialogue ,friendship movie,friendship songs in high ,dont talk with out knowing,guna again they are talking only becuse of manjulaam boys and guna song used in that movie

  • @mento795
    @mento795 4 місяці тому +5

    நீங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து அந்த புள்ளைய பண்ண torture ல அந்த புள்ள சினிமா துறை வேண்ட ஓடி போச்சி

  • @Hukuvs2134
    @Hukuvs2134 4 місяці тому +4

    Heroine Roshini pathi kelu ya. Athukaga than video paaka vanthen.

  • @balamurugand9814
    @balamurugand9814 4 місяці тому +8

    குணாவிற்கு அப்புறம் ஜனகராஜ் அண்ணாமலை மற்றும் பாட்ஷா வில் பட்டை கிளப்பினார் என்பதை மறுக்க முடியாது.

    • @30ganesan
      @30ganesan 4 місяці тому +6

      அண்ணாமலை, பாட்சா வில் ஜனகராஜ் நடித்து தான் இருந்தார், ஒன்னும் பட்டைய கிளப்பவில்லை என்பது நிஜம்

    • @navaneetharaj1635
      @navaneetharaj1635 4 місяці тому +2

      பாட்க்ஷா

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 4 місяці тому +2

      அப்புறம் காணாமல் போய் விட்டார்..

  • @ajayaugustine8754
    @ajayaugustine8754 4 місяці тому +1

    Hyper uncle

  • @chandracharles9972
    @chandracharles9972 4 місяці тому +1

    Guna movie story was very confused.so failed that time people dont understand much.

  • @gokulkannan5216
    @gokulkannan5216 4 місяці тому +3

    Yen Mr. Who forgot தளபதி , yethukku இந்த பொய் பித்தலாட்டம்

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 4 місяці тому +5

    போர போக்கில் அறிவாளி கோஷ்டி ன்னு
    போட்ட பாரு தண்ட கேர்ஸ்டி

  • @RAJAMANI1718
    @RAJAMANI1718 4 місяці тому +3

    குணா அது கனா

  • @baranidaran413
    @baranidaran413 4 місяці тому +4

    Thalapathi flop movie

  • @dannygonsalves
    @dannygonsalves 4 місяці тому +3

    copy adicha padam.

    • @ShPa22
      @ShPa22 4 місяці тому

      Is it so? From 7:49 What movie ?

  • @GanesanAnnamalai
    @GanesanAnnamalai 4 місяці тому +3

    தளபதி சூப்பர் சுப்பராயன் குணா விக்ரம் தர்மா

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io 4 місяці тому +34

    குணா வசூலை compare செய்யும்போது தளபதி வசூல் அதிகம்..தளபதியை விட சில நாட்களுக்கு முன்பு வெளியான பிரம்மா வசூல் அதிகம்..தளபதி ..குணா..இரண்டுமே மிக இழுவையாக இருப்பதாக அப்போது பேசப்பட்டது...தளபதி பட்ஜெட் பெரியது..குணா சிறியது..பின்னொரு பேட்டியில் GV தளபதி தனக்கு நஷ்டமான தயாரிப்பு என்று கூறினார்..

    • @RAJAMANI1718
      @RAJAMANI1718 4 місяці тому +1

      அது தான் தலைவர் உதவி செய்யல

    • @ArunKumar-mb1io
      @ArunKumar-mb1io 4 місяці тому +5

      @@RAJAMANI1718 ஆமா அப்படியே அறுத்து தள்ளிருப்பாரு...

    • @jrajju
      @jrajju 4 місяці тому

      அப்போ கமல் பேன்ஸ் தளபதி பார்த்துட்டு நல்லாருக்கு என்று சொன்னார்கள் இருந்தும் தளபதி எதிர் பார்த்த அளவுக்கு வரவில்லை என்று ரஜினி பேன்ஸ் க்கு வருத்தம் இதுக்கு 😣 குணா தேவல என்று மாற்றி மாற்றி புகழ்ந்தனர்

    • @jayakkumarr21
      @jayakkumarr21 4 місяці тому

      ​@@ArunKumar-mb1io.... mathavangalukku neenga pichai edutha kaasula evvalavu aruthu thallirukkenga??😂😂😂

    • @sravi955
      @sravi955 4 місяці тому +4

      தளபதி மாபெரும் வெற்றி குணா
      படுதோல்வி

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 місяці тому

    ஜனகராஜ் இல்லையென்றால் குணா படம் பார்க்குமளவுக்கு இருந்திருக்காது. அந்தளவுக்கு பட வெற்றிக்கு காரணமாய் இருந்தது அவரின் காமெடி. ua-cam.com/video/9VhzkUeD0DA/v-deo.htmlsi=xOn6UgTvNRSXyQy5

  • @sravi955
    @sravi955 4 місяці тому +6

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின்
    தளபதி படம் வசூலில் சாதனை படைத்தது. சூப்பர் ஸ்டார் மாஸ்

    • @Mages143
      @Mages143 4 місяці тому

      🤦

    • @adnansyed5174
      @adnansyed5174 4 місяці тому

      Raji Enakku pidikkadhu... Poda.. Mental

    • @rajanterangovindasamy4141
      @rajanterangovindasamy4141 4 місяці тому

      People talking about pure acting, you talk something's nonsense

    • @palanim2376
      @palanim2376 4 місяці тому

      இன்னும் உங்களுக்கு பைத்தியம் போகலயா

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 4 місяці тому +4

    கேன பயல் கேனத்தனமான நடித்த படம் குணா.

    • @anandasatya483
      @anandasatya483 4 місяці тому +2

      பேரை கூட கேணத்தனமா வெக்கிறவனெல்லாம்.....அடுத்தவங்களை இப்படி தான்.....

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 4 місяці тому +1

      @@anandasatya483
      Kமல hasan,
      கேன பயல் கேனத்தனமான நடித்த படம் குணா.