கேவலமான செயல் 😡 | பயங்கரமான போரால் அழிந்த கிராமம், Muhamalai | கேட்கவே கவலையா இருக்கு 😥 | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 32

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 Рік тому +9

    தமிழர்கள் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுவது மிகவும் கவலையாக இருக்கின்றது. பவனீதன் உங்கள் பதிவுகள் பார்க்கும் போது எனது மனத்தை கவர்ந்த இடங்களாகவும் கவலையாகவும் காணப்படுகின்றது. நீங்கள் போடுகின்ற எல்லா வீடியோக்களும் மிகவும் சிறப்பாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் பவனீதன்❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉😂😂😂

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 Рік тому +8

    இந்தக் காணொளி மிகவும் தரமானதாக இருந்தது டா தம்பி.... காரணம் அந்த அபிவிருத்தி சங்க தலைவர் அது விளக்கமான உரை.... புலம்பெயர் உறவுகளே இந்த இளைய தலைமுறைக்கு அவர்களது எதிர்கால கற்றலுக்கான அடிப்படைத் தேவைகளை சரி செய்து கொடுங்கள்.... அது நமது சமுதாயத்தை நல்நிலைக்கு கொண்டு வரும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +3

    காணொளியை பார்க்கும்பொழுது கவலை அளிக்கிறது. காணொளிக்கு நன்றி.

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 Рік тому +8

    நன்றி டா தம்பி..... தங்கள் வரலாற்றில் அதிகம் பாவிக்கப்பட்ட இடம் முகமாலை... அபிவிருத்திச் சங்கத் தலைவரின் கருத்துக்கு நன்றி..... அவரிடம் சிறிய கருத்து திருத்தத்தை எதிர்பார்க்கிறோம்... தமிழர்கள் நாங்கள் சைவர்கள்... அவர் அடிக்கடி இந்துக்கள் என்று பாவிக்கிறார் 🙏🙏🙏

  • @muruganmani6023
    @muruganmani6023 Рік тому +8

    சிறப்பு மிகச் சிறப்பு தம்பி தங்களின் பதிவுகள் கனத்த இதயத்துடன் சம்பித்து நிர்கிற வைக்கிறது மனதை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +3

    மிக்க நன்றி சகோதரா மிக சிறப்பான வரலாற்று பதிவு

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 Рік тому +4

    இயற்கை வளம் நிறைந்த இடம் பச்சை பசேலென காணப்படுகின்ற இடமாக காணப்படுகின்றது. தம்பியின் கருத்தை கேட்கும் போது மிகவும் கவலையாக இருக்கின்றது. 😢😢

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 Рік тому +5

    இந்தக் காணொளியை இ போ ச அதிகாரிகளின் கண்களுக்கு சென்றடையும் வரை..... இளம்பிள்ளைகள் உங்களுக்கு என்ன கிள்ளு கீரையா..... அந்த பஸ் ஓட்டுநர்களை வன்மையாக கண்டிக்கிறோம் ..

  • @tippsforlife6136
    @tippsforlife6136 Рік тому +1

    வணக்கம் தம்பி பவனீசன் உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Рік тому +2

    SUPERB BROTHER PAVAN EESAN THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY BRO THANKS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Рік тому +1

    WOW SUPERB BROTHER PAVANEESAN THANKS FOR YOUR VIDEO KEEP IT UP VANAKKAM 🙏👍🤘✌🤲👌🙏🙏🙏🙏

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Рік тому +1

    Super Super 👏 👏 pavaneesan thankyou ❤

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 Рік тому +2

    Thank you brother mini City you are right nice place now no people why everybody know 🙏👏👏💪💪💥

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Рік тому +1

    Vanakkam ! Muhamalai enra peyar putiyatha thamilar kidaiyathu,vali sumantha mannai marakka koodathu Ganolikku nanry.

  • @jenajeya5253
    @jenajeya5253 11 місяців тому

    Valthukal Thampi

  • @jenajeya5253
    @jenajeya5253 11 місяців тому

    Merci beaucoup Thampi

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 Рік тому

    வணக்கம் பவநீசன்,நாங்கள் இந்த சோதனை சாவடியூடாக 2003 முதன்முதல் எனது மகளுக்கு வயது 5 மாதம் வல்லிபுரக்கோயிலில் முடியிறக்க வந்தபோது நம்மவர் சோதனை சாவடி மாலையானதால் பூட்டிவிட்டதால் அருகில் தங்கி(ஒரு வீட்டில்) காலை பயணத்தை தொடர்ந்து மீசாலை போனோம்

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Рік тому +5

    Hii
    Sk vlog you tube ஒருக்கா பாருங்கோ தம்பி உங்கள் school க்கு தேவையான உதவி களை பெற்று தருவார் .முயற்சி செய்தால் கட்டாயம் கிடைக்கும் நன்றி

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 Рік тому +1

    Super ❤❤❤

  • @thecrewnl9573
    @thecrewnl9573 Рік тому +1

    👍👍👍👍🙏🏻

  • @rajaramanan-nadan
    @rajaramanan-nadan 11 місяців тому +2

    விரைவில் இலங்கை ராணுவத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 10 днів тому

      😂😂 வாங்கியது பத்தலயா 2009😂😂😂😂🇮🇳

  • @ilango8385
    @ilango8385 Рік тому

    👌

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 7 місяців тому

    💚💛🧡

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 5 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @sinnathambysatkunasingam7823

    ✌️✌️🌹🌹👍👍🌺🌺🇨🇦

  • @satheas26
    @satheas26 Рік тому

    👋

  • @dueldailynewspress
    @dueldailynewspress Рік тому

    v