திருமாவை கதற கதற அடித்த மணி🤣|DMK TROLL|DMK FAILS|SAVUKKU SHANKAR INTERVIEW|KPS

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #savukkushankar #dmktroll #seemanspeech
    திருமாவை கதற கதற அடித்த மணி🤣|DMK TROLL|DMK FAILS|SAVUKKU SHANKAR INTERVIEW|KPS
    #Thirumavalavan | #AirportMoorthy | #SanathanDharma | #Sanathanam | #VCK | #DMK | #annamalai | #dmktroll | #seemanspeech | #senthilbalaji | #savukkushankar | #seemanspeech | #seemanLatest | #savukkushankarinterview | #dmkfails | #senthilbalaji | #gobackstalin | #annamalai | #seemanism | #ntk | #ntkitwing | #ntkசீமான் | #ntknews
    தமிழன் என்று சொல்லடா..😎 தலை நிமிர்ந்து நில்லடா..💪
    SUBSCRIBE - LIKE - COMMENT - SHARE
    Ketta Paiyan Sir அதிகாரப்பூர்வமாக மீம்களுக்காக உருவாக்கப்பட்ட ஊடகம்.
    வீடியோ,ஆடியோ பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே,யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.
    ***********************************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT OF 1976
    ***********************************************
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976|allowance is made for "fair use" for purposes such as criticism| comment| news reporting| teaching| scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit Educational or personal use tips the balance in favor of fair use.
    ***********************************************
    CONTENT DISCLAIMER :
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone.
    ***********************************************

КОМЕНТАРІ • 151

  • @Markshiya_kali
    @Markshiya_kali Місяць тому +78

    வடிவேலு சிரிப்பில் வருவது போல் திருமா எவ்வளவு தான் துரோகம் செய்தாலும் அவரை நல்லவன் சொல்லிக்கொண்டு சில கூட்டம் திரிகிறது. எப்பொழுது தான் இவர்கள் சிந்திப்பார்கள் என்று தெரியவில்லை.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Місяць тому +4

      அதுவும் சில சாதி வெறி பிடித்த கூட்டம் தான் .....சிலர் பலர் தமிழர்கள் என்பதை உணர்ந்து விட்டார்கள்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Місяць тому

      Brother,
      He and his supporters are a lonely example....
      There are so many mad people behind many gutter creatures...

  • @rajadurai8067
    @rajadurai8067 Місяць тому +35

    குருமா தெளிவாக இருப்பது காசு பணம் பதவி பதவி .

  • @muralikrishnan5723
    @muralikrishnan5723 Місяць тому +32

    என்ன ஆச்சு மணிக்கு , நம்பலாமா? 😮😂

  • @RaviKumar-ek3oq
    @RaviKumar-ek3oq Місяць тому +23

    Mani in beast mode.😂

  • @ramganes
    @ramganes Місяць тому +11

    அவன் பொருளை வைத்து அவனையே போடுவது!! Admin செம தம்பி!! You rock👌👍

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Місяць тому +7

    இப்ப தான் மணியன் மீது எனக்கு மரியாதை வருகிறது......இப்பதான் அறிவு வளர்ச்சி வந்து இருக்கு வாழ்த்துக்கள் ஐயா இது உலக தமிழர்களின் குரல்

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 Місяць тому +23

    அய்யாவின் பேச்சில் உண்மை உள்ளது ❤❤❤என்றும் அண்ணன் சீமான் தம்பி❤❤❤

  • @knagarajan267
    @knagarajan267 Місяць тому +46

    ஐயா! இந்த படிக்காத துண்டு சீட்டு முதல்வர் அவர்களை ஆட்சியில் அமர உறுதுணையாக இருந்த நபர்களில் நீங்களும் ஒருவர்.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣. உங்கள் youtube videos அனைத்தையும் பாருங்கள்.😅😅😅😅👍👍👍👍🙏🎉💐💐

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Місяць тому +2

      Very true...
      A little while before assembly elections in 2021,he was present CM' s Voiforous supporter, with boxes being regularly delivered in return for the favour.
      A person used to such equation suddenly changing the narratives....compels one to conclude whether any disruption/ damage in the "understanding "?.....

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Місяць тому +6

    "இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்"கலைஞர் திரைப்படத்திற்கு எழுதிய வசனம்! அதை இப்பொழுது அவர் மகன் கடைப்பிடிக்கிறார்!

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 Місяць тому +5

    இந்த மணிதான் தேர்தலுக்கு முன் ஸ்டாலினை உத்தமபுத்திரனாக கட்டமைப்பு செய்துகொண்டிருந்தான் . ஆனால் இப்போது ரொம்ப ரொம்ப நல்லவன்போல சீன்போடுறான். 200 ரூபாய் கைகூலி.

  • @senthilkumarchinna4666
    @senthilkumarchinna4666 Місяць тому +9

    சிறப்பு மணி அவர்களே

  • @adavadi6934
    @adavadi6934 Місяць тому +8

    தரமான சம்பவம் 🔥🔥🔥

  • @manikalpana8648
    @manikalpana8648 Місяць тому +11

    SOMETIMES Mr. MANI is CORRECT

  • @onemaster8133
    @onemaster8133 Місяць тому +5

    சுடலைக்கு மணி அடிச்சாச்சு

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Місяць тому +3

    பாவம் அவர் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசுகிறார்!

  • @girishs7759
    @girishs7759 Місяць тому +9

    😂 10 Cr Money Avalodha

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 Місяць тому +19

    மணி மணியான வினாக்கள் சூடாக, சுருக்குனு கேட்டாரய்யா. திருமாவுக்கு எனிமா கொடுத்திருக்காரு மணி.இனி loose motion தான்.

    • @RajaKumar-nx2kc
      @RajaKumar-nx2kc Місяць тому +2

      தற்போது மனி சார் சிறப்பாக மற்றும் 🎉🎉நடுநிலையான கருத்துக்கள் உள்ளன.

    • @Kottaappuli
      @Kottaappuli Місяць тому

      அமைச்சர் ரகுபதி நல்லாதானே இருந்தார் !!
      இப்படி ஆகிட்டாரே!!!

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Місяць тому +4

    மணி ஐயா மீது மறியாதை வருகிறது.
    ஆனால்
    அடுத்த வீடியோவில் வேறமாதிரி பேசுவார்.
    சமநிலை ஆகிவிடும்.
    அதாவது நடுநிலை.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Місяць тому +4

    இவர்களை நம்பக இறங்கினாலும் ஏறினாலும் ஊர்போய் சேராது.

  • @palg9501
    @palg9501 Місяць тому +11

    Highlight @4.44 - 5.10 mins...
    கோபுரத்தில் வைக்கப்பட்ட அழுக்கு

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 Місяць тому +4

    பொட்டி வரலையா பெல்லு

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 Місяць тому +4

    பருப்பு வேகமாண்டுமானால் இந்த மக்கள் குத்த வேண்டிய இடத்தில் குத்தினால் பருப்பு நன்றாக வேகும்

  • @spy61
    @spy61 Місяць тому +3

    எது தொங்கு சதையா. எங்கே தொங்குது?

  • @ramkumarRK05
    @ramkumarRK05 Місяць тому +4

    200 ரூபாய் கொடுக்கலயா

  • @muralidharan7186
    @muralidharan7186 Місяць тому +4

    Kaasu panam ..😂😂

  • @notension7060
    @notension7060 Місяць тому +11

    200rs உ.பி

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Місяць тому +3

    இப்போதுதான் மணி சீமான் பேச்சை அதிகமாக கேட்டுவருகிறார் போல ஏனெனில் சீமான் மேடைகளில் பேச வருவதை அப்படியே இந்த‌ மணி மணிஅடிக்கிறாரே...இப்போ கூவி என்ன பயன்... குறைந்தது இந்த வீரத்தை வரக்கூடிய தேர்தலும் சமயத்திலாவது சீமானுக்காக பேசுப்பா

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Місяць тому +4

    Ultimate requirements of Ranjit would be met , he made it known to the right ones...

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Місяць тому +4

    இவர்கள் ஜாதி வெறி பிடித்த கூட்டம் தானே! வெளியேதான் சமூகத்தில் பேசுவார்கள்! உங்கள் ஜாதியைப்பரிவு களைக் காப்பாற்ற ஆர்வம் காட்டுவார்கள்.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Місяць тому +3

    திமுக வை ஆதரவாக எப்போதும் பேசுய இவர், இவரின் சமீபத்திய பேச்சு அப்படி இருப்பது இல்லை.சபாஷ் .

  • @Vidiyal-hh9td
    @Vidiyal-hh9td Місяць тому +2

    இவனுக்கு பயம் வந்துச்சுன்னு நினைக்கிறேன் செந்தில் பாலாஜி மாதிரி உள்ள போட்டுருவே தில்லியிலிருந்து மிரட்டல் வந்திருக்கும்

  • @gnanammary7338
    @gnanammary7338 Місяць тому +6

    Very good speach

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 Місяць тому +5

    Very late relaising of Mani about Thiruma and DMK.Thiruma is a pseduo leader just
    pretend to make momey. That is the reason he likes a best looter who doesn't bother
    about dalits.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Місяць тому +2

    டைலசு VS மணி 😂😂😂😂😂😂

  • @Ek.t
    @Ek.t Місяць тому +4

    Mani cannot stand anymore. Too much crooked dmk.

  • @user-dl4jv1sb9x
    @user-dl4jv1sb9x Місяць тому

    Mr Mani sir what a surprice that time your's thiruma speaches very true

  • @josephfathima2110
    @josephfathima2110 Місяць тому +3

    மணி நம்மைப் பிடித்த சனி.

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 Місяць тому

    அன்புள்ளம் கொண்ட ஸ்டாலின் வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள்

  • @prabhujanava9254
    @prabhujanava9254 Місяць тому

    மணி நல்லவனா மாறிட்டாரா பரவாயில்ல இப்பவாது புரியுதே வாழ்துகள்

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y Місяць тому +1

    DMK not giving money to Mani 😅

  • @hmcindia1584
    @hmcindia1584 Місяць тому

    super...

  • @user-ud9ku2cv3c
    @user-ud9ku2cv3c 24 дні тому

    மணி சார்... அருமை

  • @MrArangulavan
    @MrArangulavan Місяць тому +6

    டைலசு 😂😂😂😂😂😂😂😂

  • @munusamymuniandy9412
    @munusamymuniandy9412 Місяць тому +1

    Mani .you are main support.

  • @sathishkumargovindasamy56
    @sathishkumargovindasamy56 Місяць тому +7

    dravidiya design 😂

  • @rajendrababu5370
    @rajendrababu5370 Місяць тому +1

    Mani sir unmaiyana padhivu super

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 Місяць тому

    Thongu Sadai means......that one 😂😂

  • @John-lv9ec
    @John-lv9ec Місяць тому

    😂😂

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 Місяць тому +3

    What is wrong in calling sangi. Better to be called sangi than உபிஸ்

  • @victormohanraj6799
    @victormohanraj6799 Місяць тому +1

    பஞ்சமா பாதகம் செய்பவர்களை பாதகர் என்பதா, சண்டாளிகள் என்பதா.

  • @ganagana1739
    @ganagana1739 Місяць тому

    மணி அய்யாவின் சிறப்பான பதிவு

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Місяць тому

    மணி சார்🎉
    மணி சார்❤

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk Місяць тому

    சூப்பர் திராவிட மாடல்

  • @crtcrt1086
    @crtcrt1086 Місяць тому +7

    எப்படா நீ நல்லவனா மாறின!!

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Місяць тому +5

    இதெல்லாம் தெரிந்துதான் 40/40 பணம் இருக்கும்வரை ஒன்றுமே செய்யமுடியாது இப்படி கத்திக்ககட்டே கிடங்க

    • @subidevi6300
      @subidevi6300 Місяць тому +1

      ஆணவங்கொண்ட ஜெயலலிதாவே பர்கூரில் மண்ணைக் கவ்வியது. மக்களின் கோபத்துக்கு முன்னாள் ஸ்டாலினின் கூட்டணி மற்றும் பணம் ஒரு மயிரும் புடுங்காது மக்களின் கோபம் மிகப்பெரியது

    • @sangupark422
      @sangupark422 Місяць тому

      ​@@subidevi6300
      இல்லை. தமிழனுக்குக் கோபம் வராது.. வந்தாலும் ஓட்டுக்கு 2000 வாங்கிக்கொண்டு சமாதானம் ஆகி விடும்

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 Місяць тому

    தேர்தலுக்கு முன்பு நம்ம மாதிரிதான் மணியும் அவருக்கு இருக்குறது நமக்கு இல்ல..யூடியூப்

  • @narayanana2891
    @narayanana2891 Місяць тому +1

    எங்களை விமர்சனம் பண்ணினா அது எங்களுக்குப்பிடிக்காது. விமர்சனம் பண்ணினால் கைது, குண்டர் சட்டம் பரவாயில்லையா! அப்படீன்னா தாராளமாக விமர்சனம் செய். ஏதோ பிஜேபி வந்திடும்னு பூச்சாண்டி காட்டி பிழைப்பு நடத்திக்கிட்டு இருக்கோம். மக்களை இதுதான் சிறந்த ஆட்சின்னு நம்ப வைச்சிக்கிட்டு இருக்கோம். நீயென்னவோ விமர்சனம் அது இதுன்ன!

  • @SathishAtchaya-rc2bc
    @SathishAtchaya-rc2bc Місяць тому

  • @richardxraj
    @richardxraj Місяць тому +1

    Please dont criticize thirumavalavan. He will join with admk and form government 2026

  • @ksramani3947
    @ksramani3947 Місяць тому

    Mani rightly said today - dmk doing their by voting bjp & deceiving poor

  • @anandanev7764
    @anandanev7764 Місяць тому +1

    Mani adikkum mani

  • @vivekanandan-te3gt
    @vivekanandan-te3gt Місяць тому

    கடந்தக் காலத்தை திரும்பி பார்த்தல் நன்று, படித்தக் காலத்தில் தி.மு.க வின் இலக்கிய அணி செயலாளர் திருமா செயல் பட்டார் என சோல்லப்டுவதை ஜெய்பீம் மக்கள் மறந்து, மறக்கக் கூடியதன்று,ஜெய்பீம் மக்களுக்கு எதிரான துரோகம் நிலைக்காது. 😂

  • @loganathan.k4785
    @loganathan.k4785 Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @maatuvandi
    @maatuvandi Місяць тому

    😅😅😅😂😂😂😂

  • @John-lv9ec
    @John-lv9ec Місяць тому

    Super editing bro 🔥🔥🔥

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 Місяць тому +2

    Dmk model😂😂😂

  • @flashincredible4903
    @flashincredible4903 Місяць тому

    👌

  • @ACRRamu
    @ACRRamu Місяць тому +1

    திருமாமுட்டுகொடுக்காதே. திமுகாவக்கு.. கடலூர்

  • @lakshmann9825
    @lakshmann9825 Місяць тому +8

    seruppadi

  • @rajasankar9469
    @rajasankar9469 Місяць тому

    😂😂😂😂

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y Місяць тому

    How was udayakumar Annamalai university thalaivar killed when karunanidhi degree questioned
    Systemic violence by DMK

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 Місяць тому

    GREAT SPEECH DMK ALL PEOPLES ARE MAD AND FOOLISH PEOPLES 100% 200UPS

  • @kaushikv6049
    @kaushikv6049 Місяць тому

    Next 3000/- per vote for tn people, next 2026 dmk in power 🤑🤑🤑🤑🤑🤣🤣🤣😜😜😜

  • @mjothisvaran7792
    @mjothisvaran7792 Місяць тому +1

    திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் நகராட்சி ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @parthid7817
    @parthid7817 Місяць тому

    குருமா ஊசி போய் ரொம்ப நாளாச்சு

  • @abhyabhy
    @abhyabhy Місяць тому

    Whats wrong in participating in the meeting . when you need caste to categorize quotas then why people should not participate in the meeting ? Its wrong concept of Mani.

  • @nramesh5465
    @nramesh5465 Місяць тому

    Plastic chairs

  • @nrperiasami
    @nrperiasami Місяць тому +1

    மணி அவர்களை வணங்குகிறேன்

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 Місяць тому

    தமிழ்தேசியத்தையும் நாம் தமிழரையும் ஆதரிப்பதுதான் மணி தமிழருக்கு செய்யக்கூடிய உதவி.

  • @theerthagirim3927
    @theerthagirim3927 Місяць тому

    Only for personal benefit, Annan thiruma surrendered to DMK, people talks so!

  • @prabchan
    @prabchan 28 днів тому

    Ivanukku 200 rooba kedaikkala pola

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Місяць тому

    கூடவே இருக்கும் தன் கூட்டாளியை இப்படி அசிங்கமாக பேசலாமா?

  • @nramesh5465
    @nramesh5465 Місяць тому

    Neenga yaar thol thiruma😊

  • @manoharang4943
    @manoharang4943 Місяць тому

    Botha thelindhuvittadhunu makkal solrango..appadiya..

  • @user-iw2oh3ob1p
    @user-iw2oh3ob1p Місяць тому

    Mental money

  • @veerapuligovindasamy3985
    @veerapuligovindasamy3985 Місяць тому

    ஏன்டாநீஇவன்தான்கவிஅரசு

  • @mjothisvaran7792
    @mjothisvaran7792 Місяць тому

    Tiruvannamalai district and municipal fans club🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @John-lv9ec
    @John-lv9ec Місяць тому

    Jai BJP 🔥

  • @sankarvaidyanathan1120
    @sankarvaidyanathan1120 Місяць тому +1

    Proud to be a sangi 🎉😊

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 Місяць тому

    ராமனது ஆட்சி காலத்தில் தேசத்தின் தென்திசையில் ஒரு மரக்கிளையில் தலைகீழாக தொங்கிக்கொண்டு தவம் இயற்றிய சாம்பவன் என்கிற சூத்திரனை அவன் தவம் செய்த குற்றத்திற்காக தலை வெட்டி எறிந்தானே ஸ்ரீ ராமன் இந்த நிகழ்வைத்தான் அமைச்சர் சமநீதி,சமூக நீதி என வர்ணிக்கிறாரோ?ஓ இதுதான் திராவிட மாடலா?ராமனது ஆட்சியில் சனாதனம் என்னும் சட்ட அமைப்பு நடைமுறையில் இருந்தது! நால்வர்ண கோட்பாடே அதன் அடிப்படை!ஜாதிக்கொரு தண்டனை முறை!இந்த சட்டத்தின்படி ஒரு சூத்திரன் வேதம் பயிலக்கூடாது!தியானம் மற்றும் தவம் செய்யக்கூடாது!மீறி தவம் செய்தால் மரண தண்டனை!பாவம் அமைச்சர் சமூக நீதிக்கும் சனாதனத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாலகன்!இவர் எப்படி திமுகவில் உறுப்பினரானார்?திமுகவில் எம் எல் ஏ ஆனார்?எப்படி மந்திரி ஆனார்?கட்சியின் கொள்கையே தெரியவில்லை பாவம்.கட்சியில் உள்ள கடவுள் நம்பிக்கையாளர் எல்லோரும் இவரைப்போலத்தான் என நினைக்க தோன்றுகிறது!கட்சி கொள்கை அளவில் உளுத்துப்போய்விட்டது!ஒரு அமைச்சருக்கே அடிப்படை ஞானம் இல்லையே?திமுக நீர்த்துப்போய்விட்டது!

  • @mathivannanmuthulingam7753
    @mathivannanmuthulingam7753 Місяць тому +2

    தொங்குதசை என்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... நாங்கள் VCK இனர் DMK இன் தலித் பிரிவு சொம்புகள் என்பதையே நாங்கள் ஆதரிக்கின்றோம்

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Місяць тому

    Enga thongura sathai?

  • @abilashakilan2450
    @abilashakilan2450 Місяць тому

    Thiruma oru echcha naay 🐕

  • @childsatheesh5099
    @childsatheesh5099 Місяць тому +1

    Thiruma dmk adimai

  • @ACRRamu
    @ACRRamu Місяць тому

    மணிசார்வெளுத்துவாங்கிறிங்கதொடர்டும்உங்கள்பணி. கடலூர்

    • @onemaster8133
      @onemaster8133 Місяць тому

      அவருக்கு என்ன? அடுத்த தேர்தலுக்கு தயார் ஆகி விட்டார்

  • @kavyaselvi3384
    @kavyaselvi3384 Місяць тому

    Punamana

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 Місяць тому

    உண்மையிலேயே மணி அவர்கள் மனசாட்ச்சிக்கு கட்டுப்பட்டவர், இப்போதுதான் நியாயத்தின் பக்கம் நின்று மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு நடுநிலை பத்திரிக்கையாளராக செயல்படுகிறார் சபாஷ் மணிசார் வளமுடனும், நலமுடனும் வாழ்க.

    • @onemaster8133
      @onemaster8133 Місяць тому

      உன்னைவிட மணியே தேவலை போலிருக்குது

  • @AKASHM-wt9gr
    @AKASHM-wt9gr Місяць тому +1

    மணி நல்லவனா கெட்டவனா எனக்கே தெறியலப்பா

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 Місяць тому

    I am so happy and proud to see the changes in Mr. Mani.
    Mani was a full DMK supporter before. He is now talking for justice and good governance.
    DMK is foolish government!!

  • @tamiltamilvanan2326
    @tamiltamilvanan2326 Місяць тому

    திராவிட முன்னேற்றக் கழகப் பேச்சாளராக இருந்து வந்தது இந்த மணியான்