மனிதனால் அழிவை சந்தித்த குட்டிவிலங்கு..ஊரடங்கால் தமிழகத்தில் மீண்டும் தென்பட்டது!

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video மனிதனால் அழிவை சந்தித்த குட்டிவிலங்கு..ஊரடங்கால் தமிழகத்தில் மீண்டும் தென்பட்டது!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 397

  • @kulandaivelm8428
    @kulandaivelm8428 3 роки тому +361

    எங்கள் ஊரில் இன்றும் அதிகம் உள்ளன.. அவற்றை சீண்டினால் பாவமாக கை எடுத்து கும்பிடு ம்.. மனிதர்களுக்கு ரொம்ப பயப்படும் உயிரினம்.. கரூர் மாவட்டம்..

  • @parthasarathypapuchudu2176
    @parthasarathypapuchudu2176 3 роки тому +128

    இன்னும் 1 மாதம் ஊரடங்கு extend பன்னுங்க dinosaursஏ தென்பட்டு நம்பளை ஆச்சர்யப்படுத்தும்😅🤔😅🤔😅

  • @ranjithkumarm5439
    @ranjithkumarm5439 3 роки тому +52

    இதற்கெல்லாம் காரணம்...
    கோரோன தான்....... கொரோனா வந்து இயற்கையை பாதுகாத்துள்ளது....💯💯💯

  • @ruthran3269
    @ruthran3269 3 роки тому +74

    வேள்பாரி நாவலில் பாரிமன்னரின் தெய்வ வாக்கு விலங்கு இதற்க்கு பெயர்

    • @prasanthsubramaniyan8191
      @prasanthsubramaniyan8191 3 роки тому +7

      நண்பா நான் சொல்ல வந்தேன் நீங்கள் சொல்லிட்டீங்க 👍👍👍

    • @user-fn8uk3st9d
      @user-fn8uk3st9d 3 роки тому

      சு. வெங்கடேசன் என்ற திராவிடர் தமிழர்களுக்கு எதிராக எழுதிய முழு கப்சாவான அந்த நாவலில் இதுவும் ஒரு கப்சா ......

    • @Manikandan-jr8fp
      @Manikandan-jr8fp 3 роки тому

      Konjam explain pannunga bro. Ethuku apdi peru vachanga

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +65

    பாவம்..
    அதை தொந்தரவு செய்யாதீர்கள்🦥

  • @prabakar7832
    @prabakar7832 3 роки тому +28

    இவ்விலங்கனம் அழியாமல் வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  • @angeswaras7396
    @angeswaras7396 3 роки тому +17

    தேவாங்கு அல்ல... தெய்வ வாக்கு விலங்கு ❤️❤️

    • @harig812
      @harig812 3 роки тому +3

      சாமி நீங்க சும்மா இருங்க இல்லையெனில் அதை வைத்து தேவாங்கு ஜோசியம் பார்க்க அதை பிடித்து வியாபாரம் பண்ணுவாங்க சார்

    • @devaprabue5788
      @devaprabue5788 3 роки тому

      @@harig812 😂😂😂

    • @SivaKumar-ep4zj
      @SivaKumar-ep4zj 3 роки тому

      Vel paari 🤩

  • @govindharumugam1433
    @govindharumugam1433 3 роки тому +38

    ஒன்னு ரெண்டு இருக்குற விலங்கு பத்தி நியூஸ்ல சொல்லி அதையும் வேட்டையாட வழி வகுக்கும்

  • @sivakumar-ny4nq
    @sivakumar-ny4nq 3 роки тому +25

    பாரியின் தெய்வவாக்கு விலங்கு .... 🎉🤩

  • @Raj-tb5ud
    @Raj-tb5ud 3 роки тому +56

    நன்றி பாலிமர்... நியூஸ் போட்டு சரியான இருப்பிடத்தை சொல்லி வேட்டையாட வழி செய்தமைக்கு...

  • @pattukkottaikarthik
    @pattukkottaikarthik 3 роки тому +2

    எங்க இருக்குன்னு சொல்லிட்டீங்க அது கதை முடிஞ்சு போச்சு அவ்ளோதான்😡😟🙏 தயவு செய்து தமிழக அரசு இது போன்ற அரிய வகை விலங்குகளை பாதுகாக்க வேண்டும்🙏🙏

  • @nagarajannagarajan2541
    @nagarajannagarajan2541 3 роки тому +2

    நான் சிறு வயதில் பலமுறை பார்த்திருக்கிறேன் இப்போது பார்க்க முடியவில்லை மிகவும் அப்பாவியான உயிரினம் இதை வேட்டையாடினால் கடுமையான தண்டனை என்று அறிவிக்க வேண்டும் இந்த இனம் மிகவும் குறைந்து விட்டது பாதுகாக்க வேண்டியது நமது கடமை

  • @leapster4933
    @leapster4933 3 роки тому +65

    அசைவம், சைவம் என்று கூறாமல் non veg, veg என்று கூறுவது தவறு!!!😠😠😠

  • @m.ezhilarasanarasan3000
    @m.ezhilarasanarasan3000 3 роки тому +70

    நீடூடி வாழ்க👏👌🙏😇

  • @yuvaraj3663
    @yuvaraj3663 3 роки тому +3

    என்ன ஒரு அழகான உயிரினம் மனிதன் என்ற மிருகத்தின் மத்தியில் உயிர் வாழ்வது மிகவும் கடினமானது..

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 3 роки тому +29

    தேவாங்கு சில வருடங்களுக்கு முன்பு இதை தெருவில் வேடிக்கை காட்ட அழைத்து வருவார்கள். இதன் கண்கள் அழகாக இருக்கும்.இந்த இனத்தை காக்க வேண்டும்.

  • @mohanchandru4208
    @mohanchandru4208 3 роки тому +1

    நல்ல பதிவு ,சொல்லித்தான் கேட்டு இருக்கேன் இப்படத்தின் மூலம்தான் பார்க்கிறேன் அனைவரும் இதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு அவை பெருகவேண்டும்

  • @ramkumarr2286
    @ramkumarr2286 3 роки тому +18

    தேவ வாக்கு விலங்கு என்பதே சரியான உச்சரிப்பு

  • @besteverdrinkreview3352
    @besteverdrinkreview3352 3 роки тому +59

    Indha kutti enakku venum.. So cute

  • @annaimadi
    @annaimadi 3 роки тому +4

    இந்த விலங்குகள் அழியவில்லை...எங்கள் கிராமத்தில் சாதாரண முறையில் தென்படும்... திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ளது..

  • @Nature-lover-36
    @Nature-lover-36 3 роки тому +1

    அனைத்து உயிர்களுக்கும் சொந்தமான பூமி....
    அழிவின் விளிம்பில் எந்தவொரு உயிரையும் தள்ளுவது மனிதன் இனம்தான் ‌....
    நாம் நமது வாழ்விடங்களில் வாழ்ந்தாலே மற்ற உயிரினங்கள் நலமாக வாழும்..‌

  • @nexticreation2453
    @nexticreation2453 3 роки тому +27

    தேவாங்கு இல்லை தேவவாக்கு 😁
    வேள்பாரி கதையை படிக்கவும் 👍

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 роки тому +5

      👌👏🙏👍சரியா சொன்னீங்க..வீரயுக நாயகன் கதையில் ஒரு பகுதியாக இந்த இனம் வரும்..தேவ வாக்கு...👍

    • @Amarpratha
      @Amarpratha 3 роки тому +1

      Yarellam thevangu pathi news vanthapo velpari pathi nenaichinga🙋

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 роки тому +15

    இந்த தேவாங்கை நான் சிறு வயதில் பார்த்துள்ளேன்...😍😍

    • @malick8114
      @malick8114 3 роки тому

      இது அது அல்ல.. இது வேற 🤪

  • @sathishkuruvan1997
    @sathishkuruvan1997 3 роки тому +6

    உண்மை கையெடுத்து கும்பிடும் இந்த ஜீவன்

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 3 роки тому +2

    வாவ்... எப்படியாவது காப்பாத்தி பெருக்கி விடுங்க... குற்வர்களிடம் பார்த்த இனம்...

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 роки тому

      வேள்பாரி சமூகத்தினரின் விலங்கினம் ..

  • @sarathdevavlog860
    @sarathdevavlog860 3 роки тому

    பாதுகாப்பு பட வேண்டிய இனம் 👍🏼👍🏼🙏🏼

  • @ramarmnrlm5532
    @ramarmnrlm5532 3 роки тому +1

    எங்கள் ஊர் பகுதியில் அதிகம் காணப்படுகிறது. 😍😍

  • @SorrySir122
    @SorrySir122 3 роки тому +1

    மனிதன் மனிதனையே வாழவிடுவதில்லை.... அதே போல் தான் விலங்குகளும்.... பாவம்.....

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 роки тому +3

    அருமை சிறுவயதில் பார்த்த விளங்கு தேவாங்கு... பாதுகாப்போம்...இந்த விலங்கை சிறு பொட்டி இல் அடைத்து தாயத்து...கயிறு..தேவாங்கு முடி கயிறு என்று கூவி விற்பனை செய்து கொண்டு வருவதை பார்த்து இருக்கிறேன்...

  • @mazhavanmuthusamynayakker54
    @mazhavanmuthusamynayakker54 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி!

  • @user-dv8zq4jw4v
    @user-dv8zq4jw4v 3 роки тому

    பாதுகாக்க பட வேண்டும்

  • @mannairamesh
    @mannairamesh 3 роки тому +1

    பாலிக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @kiri9360
    @kiri9360 3 роки тому

    தேவாங்கு ,இது ஒரு அற்புதமான விலங்கினம், இவ்விலங்கின் சிறப்பியல்புகளை வேள்பாரி என்னும் நாவலில் எழுத்தாளர் மிகவும் அழகாக குறிப்பிட்டிருப்பார்.

  • @dskyverygoodthatisreal7862
    @dskyverygoodthatisreal7862 3 роки тому +3

    35 வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊரில் பாம்பாட்டி மற்றும் வித்தை காட்டுபவர்களிடம் இந்த உயிரினத்தை வைத்திருந்தார்கள்(திருப்பூர்),

  • @Lakshmi_Thagaval
    @Lakshmi_Thagaval 3 роки тому +1

    Romba alaga iruku😍😍😍😍😍

  • @vimaljoy6015
    @vimaljoy6015 3 роки тому

    பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @priyabarathan
    @priyabarathan 3 роки тому

    நானும் இதை எங்கள் ஊரில் சிறு வயதில் பார்த்திருக்கிறேன்

  • @sreemurugan1991
    @sreemurugan1991 3 роки тому +1

    நான்.. பழமொழியில்.. கேள்வி.. பட்டு இருக்கேன்.. தெவாங்கு மாதிரியே.. இருக்கியே.. என்று.. நன்றி காண கிடைத்த.. பார்லிமர் டிவிக்கு

  • @schoolkid1809
    @schoolkid1809 3 роки тому +1

    செல்லம் ❤ நல்ல இருங்க 🙏🙏🙏

  • @SureshKumar-js1xr
    @SureshKumar-js1xr 3 роки тому +1

    எங்கள் ஊர் பக்கத்தில் நிறையாக இருக்கிறது

    • @pttamil9158
      @pttamil9158 3 роки тому

      நல்லது. உங்கள் ஊர்?

  • @ganeshprabuy9674
    @ganeshprabuy9674 3 роки тому +2

    நான் இரண்டு நாட்களுக்கு முன்பு மணப்பாறை அருகே பார்த்தேன் இரவு 12 மணி இருக்கும்

    • @nathanshankar6610
      @nathanshankar6610 3 роки тому +1

      என்ன பாஸ், தூங்கவில்லையா இரவு 12 மணிக்கு அப்பிடி அங்கு என்ன வேலை, அதாவது மதில் ஏறி குதிக்கும் பொழுது, அந்த மதில் மேல் இருந்தது அப்படிதானே.

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur 3 роки тому +1

    மனிதர்களை காடுகளுக்குள் அனுமதிப்பதை நிரந்தரமாக தடை போட வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼

  • @BalamurugancS
    @BalamurugancS 3 роки тому +1

    Enga oorula athikama thevangu irukku pudukkottai in perungalur 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥savukkumarathil neraiya irukku thevankku💕💕💕💕💕💕💕💕💕

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 роки тому +3

    Save pannanum devangu super 👌

  • @user-pc2dn7il7f
    @user-pc2dn7il7f 3 роки тому

    நான் இரவு ரோந்து பணியின் போது தேவகோட்டை ஆறாவயல் பகுதியில் இந்த விலங்கை இரவு நேரங்களில் பார்த்துள்ளேன்

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 3 роки тому

    எங்கள் ஊர் புதுக்கோட்டையில் நிறைய தேவாங்கு இருந்துச்சு தினம்தோறும் பார்த்து பகிழ்ந்தோம்.. இப்போது இப்படி செய்தியில் பார்க்கிறேன்... 🤷‍♂️

  • @BharathisCooking
    @BharathisCooking 3 роки тому +1

    Engala maathiri chinna chinna channaluku aatharavu kodungal pleaseeeeeeeeeeeeeeeee

  • @karthikbabu3995
    @karthikbabu3995 3 роки тому +1

    வேள் பாரி♥️♥️♥️
    பிறப்பின் குடிகள்

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 3 роки тому

    சிவகங்கை மாவட்டத்தில் முன்பு போல் இல்லாவிட்டாலும் இன்றும் சில தேவாங்குகள் உள்ளன...

  • @madhusrigallery
    @madhusrigallery 3 роки тому +2

    தேவரங்கு அழிய கூடாது நாம்ப தொந்தரவு பண்ணக்கூடாது🙏🙏🙏🙏

  • @astro_veera
    @astro_veera 3 роки тому

    Pudukkottai enga oorlaiyum irukku manithargalai Partha kai eduthu kumpitum...so cute vilangu

  • @deepakravi5590
    @deepakravi5590 3 роки тому +2

    Theavangu kapathunga namba government yeadhadu action adunga

  • @s.sjeeva9286
    @s.sjeeva9286 3 роки тому +3

    My friend still he alive😂

  • @RAGULKUMARRCT
    @RAGULKUMARRCT 3 роки тому +4

    எங்க அம்மா கூட என்ன தேவாங்கு தான் சொல்லுவாங்க 😆😆😆😆😆😆😆😆🤔🤔

    • @malick8114
      @malick8114 3 роки тому

      கரெக்ட் டா தான் சொல்லிருக்காங்க..

  • @Anythingscanhappen
    @Anythingscanhappen 3 роки тому

    God bless u

  • @praseedbala743
    @praseedbala743 3 роки тому +1

    மனிதனை தவிர மற்றவை உலகிற்கு தேவையானவை.

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove 3 роки тому

    Enga district sivangangai 😍epoyum iruku enga veetuku pakathula eruthuchu

  • @MONISHAN-bi3wq
    @MONISHAN-bi3wq 3 роки тому

    Namma ooru 🤩🥳🥳

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 3 роки тому

    I saw so many times in my hometown karaikudi...

  • @vingneshdubai2675
    @vingneshdubai2675 3 роки тому

    பாவம் டா

  • @SB-fb6fk
    @SB-fb6fk 3 роки тому +3

    Cute Velraj Sir

  • @dhatshinaraja1757
    @dhatshinaraja1757 3 роки тому

    Enga company site la 3 irukku

  • @ramsilambu1865
    @ramsilambu1865 3 роки тому

    அடப்பாவிங்களா........! அதுக்குனு இப்படியா Address தெளிவா சொல்லுவிங்க..

  • @singaravelanj881
    @singaravelanj881 3 роки тому

    Welcome to thamilnadu

  • @kamalkannan513
    @kamalkannan513 3 роки тому

    Enga area la iruku. Manaparai

  • @rkarthick6175
    @rkarthick6175 3 роки тому

    News ல வந்துட்ல இனிமே அத விட மாட்டாங்க

  • @sivakalee
    @sivakalee 3 роки тому +1

    எங்க வீட்டு பக்கத்தில் தினமும் பார்க்கிறேன்.அதன் சத்தம் இரவில் தினமும் கேட்கும்.சரியாக 3 தேவாங்கு வரிசையாக செல்லும்

    • @user-hx9lw4nc3w
      @user-hx9lw4nc3w 3 роки тому +1

      எந்த ஊரு..

    • @sivakalee
      @sivakalee 3 роки тому +1

      @@user-hx9lw4nc3w காரைக்குடி அருகில் சிவகங்கை மாவட்டம்

    • @user-hx9lw4nc3w
      @user-hx9lw4nc3w 3 роки тому

      @@sivakalee நான் பாத்ததே இல்ல பாஸ் நான் நாட்டரசன்கோட்டை தான்..

    • @user-hx9lw4nc3w
      @user-hx9lw4nc3w 3 роки тому

      @@sivakalee நீங்க எந்த ஊரு..

    • @sivakalee
      @sivakalee 3 роки тому +1

      @@user-hx9lw4nc3w சிறுகூடல்பட்டி

  • @ajayr8039
    @ajayr8039 3 роки тому

    Adhan ipo area address oda solitiye viduvangala

  • @PremKumar-rf6fq
    @PremKumar-rf6fq 3 роки тому

    Enga area ahala iruku vanga at karur

  • @kptarun9137
    @kptarun9137 3 роки тому

    Master Shifu, neengala❤️

  • @user-jt4hj9bg5r
    @user-jt4hj9bg5r 3 роки тому +1

    புதுக்கோட்டை எங்க ஏரியாவில் அதிகளவில் காணமுடிகிறது தேவாங்கு...

  • @lionheart4833
    @lionheart4833 3 роки тому

    Enga oorla neraiya irukku karur

  • @subbulakshmichandrasekaran6947
    @subbulakshmichandrasekaran6947 3 роки тому +1

    Ambur nanbarglea, Devangu vaazhum Edam valamai perugum Ena Patti sollirukkanga! Please save the animal.

  • @crazylovergowtham1629
    @crazylovergowtham1629 3 роки тому +1

    இந்த மாரி அழிவில் உள்ள விலங்குகளை பார்த்த அதை விடியோ (ம) படம் எடுத்து பகிர வேண்டாம் அந்த விலங்குகள் எப்பொழுதும் இருப்பது போன்றே இருக்கும்.

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 роки тому +4

    அழகான தேவாங்கு பற்றி அருமையான தகவல் நன்றி பாலிமர்

  • @durairaj7253
    @durairaj7253 3 роки тому

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. இரவு நேரத்தில் காணப்படும் ....

  • @user-hy4ni1eg3z
    @user-hy4ni1eg3z 3 роки тому

    அருமை

  • @dhanushbala2364
    @dhanushbala2364 3 роки тому

    Enga orula iruku ithu

  • @socialviews5868
    @socialviews5868 3 роки тому

    ❤❤❤❤❤

  • @rameshprasanya5678
    @rameshprasanya5678 3 роки тому +1

    இந்த விலங்கு திண்டுக்கல் மாவட்டம் கனவாய்பட்டி மலைப்பகுதில் அதிகமாக உள்ளன

  • @professorvicky8886
    @professorvicky8886 3 роки тому +1

    உலகம் அனைத்து உயிருக்குமானது...

  • @lovethissoil...3242
    @lovethissoil...3242 3 роки тому +4

    கிழக்கு தொடர்ச்சி மலை அல்ல...
    கிழக்கு குன்றுகள்😏😏😏

  • @bakarvirat7561
    @bakarvirat7561 3 роки тому

    Wow super

  • @SaravananSaravanan-tg9pf
    @SaravananSaravanan-tg9pf Місяць тому

    YeAnga oorla athekamaga erukku Anna pavam attur salam

  • @iamvishnu9906
    @iamvishnu9906 3 роки тому

    Nan intha kutti ya verrapur la oru kovil marathil pathen apram atha pidichi yen veetuku kondu vanthen aana athu yengayo miss aai odipoiduchi 🥺🥺😞😞

  • @sampathkumar_vns
    @sampathkumar_vns 3 роки тому

    நான் சிறுவனாக இருந்த போது பார்த்துள்ளேன் 👍

  • @RanjithKumar-hf8yo
    @RanjithKumar-hf8yo 3 роки тому

    நான் கடைசியாக பள்ளிக் காலங்களில் 9ம் வகுப்பு படிக்கும் போது பார்த்தேன்❤️❤️❤️

  • @ajayagain5558
    @ajayagain5558 3 роки тому

    Super 😍

  • @balamuruganr8555
    @balamuruganr8555 3 роки тому

    Address pincode district area எல்லாம் ரொம்ப முக்கியம் எவனாச்சும் அதையும் போய் பிடிக்க.

  • @dineshkumarg1930
    @dineshkumarg1930 3 роки тому

    I am happy for video

  • @l.deivanail.deivanai3395
    @l.deivanail.deivanai3395 3 роки тому

    கடவுளின் அருள்

  • @soundarandiyappan1468
    @soundarandiyappan1468 3 роки тому

    Enga oorla neraya irukkunga
    Keelaveliyur

  • @elangovaniniyan7832
    @elangovaniniyan7832 3 роки тому

    Cute...🤩

  • @Lax_Man1
    @Lax_Man1 3 роки тому

    Good news 😃 so cute 😍

  • @lovelykarthi2716
    @lovelykarthi2716 3 роки тому

    Ithu karaikkudi la irukku

  • @bgnp1032
    @bgnp1032 3 роки тому

    My villagela lot of thavaamgu irrukuthu vanthu aduthukanga

  • @jananib6505
    @jananib6505 3 роки тому

    ஐ அது எங்க ஊரு Ambur .....😊😊😊

  • @ranjithkumar.s8245
    @ranjithkumar.s8245 3 роки тому +1

    வேள்பாரி வந்து விட்டார் 🔥

  • @Informationgathering
    @Informationgathering 3 роки тому +2

    நான் இதை பாத்திருக்கேன்

  • @kavinpirasaths3087
    @kavinpirasaths3087 3 роки тому +3

    நான் எங்க ஊருல ஜோசியம் பாக்குறனு தேவாங்கு கூட்டினு வந்தான் நான் பார்த்தேன் நான் திருப்பத்தூர்

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 роки тому

      ஆமாம் ..இதன் குணம் பழங்காலத்தில் திசை குறிப்பதற்கு பயன்பட்டதாக வேள்பாரியில் வரும்..