ஐயா வணக்கம், மிக அற்புதமான அருமையான விளக்கம் ஐயா நீங்கள் கொடுத்திருப்பது, உண்மையான விளக்கத்தை உரக்கச் சொன்னதற்கு உங்களுக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா🙏🙏🙏
லக்னத்தில் ராகு கேது அல்லது 2 இடத்தில் 8 இடத்தில் ராகு கேது இருக்கும் பொழுது அதற்கு இணையான கிரக அமைப்பு எப்படி திருமண அமைப்பு இருக்க வேண்டும் என்று தகவல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன் ஐயா
ராகு கேது தோஷம் உள்ளவர்களுக்கு அதே ராகு கேது தோஷம் உள்ளவரை திருமணம் செய்யலாமா என்ன ராசி நட்சத்திரம் உள்ளவர்கள் பொருந்தவார்கள் என்று விளக்கமாக சொல்லுங்கள் ஐயா
உங்கள் விளக்கம் தெளிவாக. முடிவாக. முழுமையாக இல்லை ஆகவே. உதாரணத்திற்கு தங்கள் அனுபவத்திற்கு கண்ட சரியான ஓரிரு உதாரண ஜாதகங்களை எடுத்துக்காட்டாக விளக்காமல்....
உங்கள் கருத்தை சொல்லுங்கள், அடுத்தவர் கருத்திருக்கு கருத்து சொல்லாதீர்கள். ஜோதிடம் என்பது ஞானம் சார்ந்த விசயம். ஒவ்வொரு ஜோதிடருக்கு ம் ஒவ்வொரு பார்வையும் ஒவ்வொரு கருத்தும் இருக்கும்.
அருமை ஐயா முட்டால் ஜாதகன்ஒருவன் ஒன்பது பொருத்தம் இருந்து கல்யானத்தை நிறுத்திடான்
உண்மையை உடைத்துவிட்டீர்கள் !வாழ்த்துகள் நன்றி
அருமை ஐயா
உங்களின் இந்த ராகு கேது விளக்கம் அருமை ஐயா
Thank you sir, romba sariyaga sonninga sir.
ஐயா வணக்கம், மிக அற்புதமான அருமையான விளக்கம் ஐயா நீங்கள் கொடுத்திருப்பது, உண்மையான விளக்கத்தை உரக்கச் சொன்னதற்கு உங்களுக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா🙏🙏🙏
மிகவும் அருமை ஐயா இதுதான் உண்மை 👍👍
அருமையான பதிவு
🙏🙏🙏அருமை ஐயா..🙏🙏
Sir 2 la ragu amd sevvai irundha , dhoshama
சூப்பரோ சூப்பர்.
மிகவும் அருமையான விளக்கம் .அய்யா நன்றி
நன்று நன்று ஐயா
அருமையான விளக்கம் ஐயா
லக்னத்தில் ராகு கேது அல்லது 2 இடத்தில் 8 இடத்தில் ராகு கேது இருக்கும் பொழுது அதற்கு இணையான கிரக அமைப்பு எப்படி திருமண அமைப்பு இருக்க வேண்டும் என்று தகவல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன் ஐயா
23.04.2000 . 11:15 place kanchipuram sir yenaku mangaliya thosam irukanu pathu solluga sir
12 ல செவ்வாய் இருந்த செவ்வாய் தோஷமா ஐயா மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் ரிஷபம் லக்கினம்
Navamsa chart also we should consider Sir?
super sir..
Raghu in 4th and kethu in 10th is it Raghu ketu dosham sir ,shall I marry any Raghu ketu dosham girl sir
Arumai sir..
ஐயா லக்னம் 6,8 ஆக வந்தால் திருமணம் செய்யலாமா?
Sir lakuna la raghu sani eruthal enna nadakkum
Sir, your explanation is very reasonable , logical and very decent also. I am really impressed. I will contact you through WhatsApp sir surely.
நல்ல பதிவு ஐயா. நன்றி
Watch with 1:5x speed
Watsapp la jathakam pakkanum sir
Iya super ya
Best astrologer
super sir
Sir enaku magaram rasi ragu kethu iruku chevvai ullavangala marriage panalama sir please reply
Sir enga ponnuku jathagam pakkanum sir ponnu paiyan jathagam pakkanum
Sir lakanathula viyalan iruku so enaku endha dosam irukadhu nu sollranga
Sir solunga 2 ragu 8 la kedhu iruku enaku ragu kedhu iruka sir.....mapula ragu kedhuu jadhakam dhan pakanumah
மிகவும் அருமை
ஐயா, சந்திரன் ராகு இணைந்து இருந்தால் தோஷமா ஐயா.
Nice explanation sir. 2nd house kethu but neecham in risbam. Mesha laganam sir.pls tell it effects. Kindly reply sir
Same Bro... 🙌
Sir enaku naga dhosham ila aana en jadhagathula ketu utcham en lover ku naga thosham iruku apo kalyanam panalama pls sollunga 🙏
Call me
Love marriage panalama
என்னுடைய லக்னம் விருச்சிகம் 7இல் கேது 11இல் குரு உள்ளது,குரு தனது 9 ஆம் பார்வையால் 7ஆம் இடத்தை பார்த்தால் என்ன பலன்
20 04 1993 8 :22 pm உங்க பிறந்த நாளா
@@SmsHoney7904 இல்லை 13-09-1993
Lag a porutham Patrick video podungal
Ok sure
ஐயா நான் திருப்பூர் phone no வேனும் என் மகள் ஜதகத்தை காட்டனும்
9842780218
Sir 7 il raagu matum erutha sir?
ராகு கேது தோஷம் உள்ளவர்களுக்கு அதே ராகு கேது தோஷம் உள்ளவரை திருமணம் செய்யலாமா என்ன ராசி நட்சத்திரம் உள்ளவர்கள் பொருந்தவார்கள் என்று விளக்கமாக சொல்லுங்கள் ஐயா
WESAPP
Please contact number kodunga sir.
Magaluku jadhaga porutham parkavendum
9842780218
@@Mr96325874123 pakka evalo sir
Sir 12 rahu irundha naga dhosama
நாகதோஷம் கிடையாதுங்க
அய்யா, எனது மகனுக்கு மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். இவருக்கு செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை மணம் செய்யலாமா அய்யா?
சார் ராகு கேது அஸ்தங்கம் இருந்தால் திருமணம் நடக்குமா நடக்காத
ராகு கேதுவுக்கு அஸ்தங்கதோஷம் கிடையாது.
உங்கள் விளக்கம் தெளிவாக.
முடிவாக. முழுமையாக இல்லை
ஆகவே. உதாரணத்திற்கு
தங்கள் அனுபவத்திற்கு கண்ட
சரியான ஓரிரு உதாரண ஜாதகங்களை
எடுத்துக்காட்டாக விளக்காமல்....
மக்களை குழப்புவது ஜோதிடர்கள் தானே.
உங்கள் கருத்தை சொல்லுங்கள், அடுத்தவர் கருத்திருக்கு கருத்து சொல்லாதீர்கள். ஜோதிடம் என்பது ஞானம் சார்ந்த விசயம். ஒவ்வொரு ஜோதிடருக்கு ம் ஒவ்வொரு பார்வையும் ஒவ்வொரு கருத்தும் இருக்கும்.
மிகவும் சரியான கருத்து.
Super sir 🙏
Super sir
Super sir