₹ 750 போதும் நவக்கிரக கோவில் Bus Tour I ஒரே நாளில் 9நவக்கிரக கோவில் சுற்றலாம் I Navagraha temples

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 82

  • @mariappan6905
    @mariappan6905 4 місяці тому +11

    நேற்று 17-09-2024 செவ்வாய் கிழமை அன்று இந்த பஸ்ஸில் நவக்கிரகங்கள் கோவிலுக்கு சென்று வந்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. காலை 5. 15 க்கு கிளம்பி ஒன்பது கோவிலுக்கும் சென்று கும்பகோணத்திற்கு இரவு 7 மணி அளவில் வந்து சேர்ந்தோம். மதிய உணவிற்கு முன்னர் மதியம் 1.30 க்குள் 7 கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டோம். மாலை 3 மணியளவில் கீழ் பெரும் பள்ளம் கேது பகவான் ஐ தரிசனம் செய்து விட்டு சுமார் 3.30 மணியளவில் திருநள்ளாறு கோவிலுக்கு கிளம்பினோம். தாரங்கபாடி வழியாக திருநள்ளாறு க்கு 4.30 மணியளவில் சென்றோம். திருநள்ளாறு கோவிலில் தரிசனம் செய்து விட்டுமாலை 5.15 க்கு கிளம்பி 7 மணியளவில் கும்பகோணம் வந்து சேர்ந்து விட்டோம். நேற்றும் காலை மதிய உணவு வந்தவர்களில் ஒரு சிலர் எல்லோருக்கும் உணவு வாங்கி கொடுத்தார்கள். அவர்கள் நலமுடனும் வளமுடன் வாழ எல்லாம் வல்ல நவக்கிரக இறைவனை வேண்டுகிறேன். நன்றி தங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டம் கடையம் ஊரிலிருந்து மாரியப்பன்.

    • @prabhuakp1524
      @prabhuakp1524 3 місяці тому +1

      ஐயா வணக்கம் நீங்கள் இருந்து பதிவை பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி பயனுள்ள தகவல் நான் நவகிரக கோவிலுக்கு செல்வதற்கு முடிவு செய்துள்ளேன் இந்த தகவலை எனக்கு பயனுள்ளதாக அமையும்

  • @sabari_eesan
    @sabari_eesan 9 місяців тому +11

    மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ❤... நாங்கள் கார் வாடகைக்கு 2200 கொடுத்தோம் (7 கோயில்)

    • @manjulab2309
      @manjulab2309 7 місяців тому +4

      எங்கிருந்து எத்தனை நபருக்கு தந்திருக்கிறார்கள் என்பதை சேர்த்து பதிவிடுங்கள் .

  • @balaamir1956
    @balaamir1956 9 місяців тому +4

    அருமையான தகவள் நன்பா நன்றி

  • @nandakumarvedachalam4088
    @nandakumarvedachalam4088 3 місяці тому +2

    நான் மற்றும் எனது நண்பரின் குடும்பத்துடன் கடந்த 29/09/24 அன்று பயணம் செய்தோம் மிக அற்புதமான பயணம் யாரும் தவற விடக் வேண்டாம் ராகு பகவான் சன்னதியில் 250/- மதிப்புள்ள சங்கல்பம் நமக்கு இலவசமாக ஒவ்வொருவருக்கும் செய்யப்படுகிறது காலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி அளவில் பயணம் நிறைவுற்றது. நன்றி tnstc கும்பகோணம்

  • @PandianSenthil-xr7xo
    @PandianSenthil-xr7xo 9 місяців тому +5

    இதை தெரிவித்ததற்கு மிக்க நன்றி

  • @krishipalappan7948
    @krishipalappan7948 9 місяців тому +17

    நவீன் குமார் யூடியூபர் இதே பேருந்து பதிவில் காலை சிற்றுண்டி ரூபாய் 35 ஆலங்குடி திருக்கோயிலில் இதேபோல் மற்றும் மதிய உணவு வைத்தீஸ்வரன் திருக்கோயில் அருகே ரூபாய் 80 கொடுத்து உண்டதாக பதிவு செய்து உள்ளார். எல்லா நாட்களிலும் உணவு இலவசமாக கொடுப்பது இல்லை 🤔🤔🤔

    • @deepanchakravarthy9407
      @deepanchakravarthy9407 9 місяців тому +5

      உடன் பயணிக்கும் சக பயணிகளில் யாராவது ஒருவர் அன்னதானம் செய்வதின் பொருட்டு அவரே அனைவருக்குமான பணத்தை பெருபாலும் செலுத்தி விடுகின்றனர்.. சில நாட்களில் யாரும் அன்னதானம் செய்ய தயாராக இல்லை என்றால்.. நாம் தான் பணம் கொடுத்து சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

    • @krishipalappan7948
      @krishipalappan7948 9 місяців тому

      @@deepanchakravarthy9407 இது தாங்கள் குறிப்பிட்டது போல நிச்சயம் இல்லை. யாராவது ஒருவர் அன்னதானம் செய்தால் மட்டுமே 👍 இல்லையெனில் நாமே பணம் கொடுத்து உண்ண வேண்டும் 👍

    • @anandaindrani8696
      @anandaindrani8696 8 місяців тому

      7​@@deepanchakravarthy9407

  • @lalitharathnam9682
    @lalitharathnam9682 Місяць тому +1

    அருமையானதகவள்மிக்கநன்றி🇳🇪

  • @kajay2493
    @kajay2493 9 місяців тому +1

    Very useful to public sir ❤

  • @ShanmugamGandhi_26
    @ShanmugamGandhi_26 29 днів тому +1

    Very good message

  • @SabariSandhiya-sp2on
    @SabariSandhiya-sp2on 8 місяців тому +5

    மயிலாடுதுறை - கும்பகோணம் - தஞ்சாவூர் - திருவாரூர் ❤❤❤

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb 5 місяців тому +1

    Good experience. Everyone need to use this

  • @jothijothi1530
    @jothijothi1530 7 місяців тому +4

    ✌️👌👌👍👍👌👌✌️விலை அதிகமாக உள்ளது விலை குறைத்தால் நல்லா இருக்கும் தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துக்கள்

    • @mariappan6905
      @mariappan6905 4 місяці тому

      தென் மாவட்டம் மற்றும் கும்பகோணத்திலிருந்து சில நூறு கிலோ மீட்டர் தள்ளி இருப்பவர்களுக்கு ரூபாய் 791 என்பது பெரிய விஷயமல்ல என்று நினைக்கிறேன். ஏனெனில் இன்றைய அவசர உலகில் ஒரே நாளில் நவக்கிரக கோவில்கள் களை தரிசனம் செய்ய சற்று அதிக ரூபாய் கொடுக்க தயாராக இருக்கின்றனர். எனது ஊரிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் தான் நவ திருப்பதி உள்ளது. எனது ஊரிலிருந்து நவத் திருப்பதி சென்று வர சுமார் 200 கிலோமீட்டர் ஆகும். அதற்கு பைக்கில் அதிக பட்சமாக ரூபாய் 400 க்கு பெட்ரோல் போட்டால் போதுமானது. இருவர் சென்று வர அதிகபட்சமாக ரூபாய் 900 மட்டுமே ஆகும். ஆனால் தமிழ் நாடு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்து உள்ள பஸ்ஸில் திருநெல்வேலி பஸ் நிலையத்திலிருந்து நவதிருப்பதி சென்று திரும்ப பஸ் கட்டணம் இருவருக்கு ரூபாய் ஆயிரம் ஆகும்.

  • @abhilashrajesh3058
    @abhilashrajesh3058 9 місяців тому

    Wow,very useful information👏❤️

  • @venkatachalapathi2356
    @venkatachalapathi2356 9 місяців тому +3

    Whish you happy new year

  • @AlagammalAlagar-r8k
    @AlagammalAlagar-r8k 4 місяці тому +2

    Nantri

  • @baskarane6333
    @baskarane6333 3 дні тому

    Neat kumbakonam bus stand or temple oru nalla stay sollunga bro. With medium budget la.

  • @VinothKumar-dc3nf
    @VinothKumar-dc3nf 9 місяців тому

    Super👌👌👌

  • @PRAKASHKUMAR-vc8od
    @PRAKASHKUMAR-vc8od 6 місяців тому +2

    சூப்பர்

  • @MuthuSoundarrajan
    @MuthuSoundarrajan 9 місяців тому

    Useful video bro

  • @bharathib7724
    @bharathib7724 8 місяців тому +2

    அருமை.
    செவ்வாய் அல்லது அங்காரகன்.
    சென்னை,காஞ்சிபுரம், திருநெல்வேலி போன்ற ஊர்களிலும் உள்ள நவகிரக கோவில்களுக்கும் இதேபோல் பஸ் விடலாம்.

    • @HistoryManSrini
      @HistoryManSrini 4 місяці тому

      காஞ்சிபுரத்தில் இப்போது புதிதாக துவங்கி உள்ளா ர்கள்

  • @srivijayamstudio
    @srivijayamstudio 9 місяців тому

    super video

  • @Kulam85
    @Kulam85 Місяць тому

    ❤❤❤🎉🎉🎉🎉 waheguru
    ❤❤❤🎉🎉🎉 waheguru

  • @romeoshivaromeoshiva3424
    @romeoshivaromeoshiva3424 2 місяці тому

    Super sir 🙏

  • @MURUGAR__THUNAI__05
    @MURUGAR__THUNAI__05 4 місяці тому

    Arumai. Anna.

  • @walinsdiamond1937
    @walinsdiamond1937 8 місяців тому

    Very Best Video 👌

  • @krishipalappan7948
    @krishipalappan7948 9 місяців тому

    👏👏👏

  • @m.spandiyan8784
    @m.spandiyan8784 9 місяців тому

    Hello anna super

  • @bharathvansh5127
    @bharathvansh5127 6 місяців тому

    somewhere in 1990's I did a 4 day navagraha tour for rs.250/-.... the travels name I dont remember, but near purasai tana street.
    It was really great.

  • @anbuselvan3300
    @anbuselvan3300 8 місяців тому +1

    I visited last week..nice trip...

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 9 місяців тому

    👌👌👌👌

  • @bharathvansh5127
    @bharathvansh5127 6 місяців тому

    @village,
    if you had added the time for each temple visit it would have been even more useful.

  • @Ranjithkumar-bq1to
    @Ranjithkumar-bq1to 2 місяці тому

    Chennai la available?

  • @akashakash.g719
    @akashakash.g719 9 місяців тому

    Spr bro

  • @sdeadlyangel8859
    @sdeadlyangel8859 7 місяців тому

    Kumbakonam la ethana bus stand iruku indha bus endha busstand ku varu kindly please reply

  • @asardeen-oe8gi
    @asardeen-oe8gi 8 місяців тому

    Wel come kumbakonam

  • @MurugeshanMs
    @MurugeshanMs 4 місяці тому

    ❤❤

  • @sethuramanseenuvasan3287
    @sethuramanseenuvasan3287 7 місяців тому

    Intha video la varum payanatthil naanum irukkuren embathil perumithamkolgiren...

  • @thiruloves
    @thiruloves 8 місяців тому

    Bus start pandra time sollunga gi

  • @leodass
    @leodass 14 днів тому

    Hello Thambi,
    How are you?

  • @tamilselvi-fi5qp
    @tamilselvi-fi5qp 9 місяців тому

    Very nice trip we also went along with village database on sand day.. iEnjoyed and completed all 9 temple on same day with good driver and bus .cost also very very reasonable.

    • @sanumadhav
      @sanumadhav 8 місяців тому

      Iam from Kerala. How to book

    • @shyamc339
      @shyamc339 6 місяців тому

      Go to setc website

  • @ramyar5551
    @ramyar5551 9 місяців тому

  • @n.harish2d82
    @n.harish2d82 5 місяців тому +3

    குழந்தைகளுக்கு டிக்கட் எவ்வளவு

    • @nandakumarvedachalam4088
      @nandakumarvedachalam4088 3 місяці тому

      குழந்தை களுக்கும் 750/- ரூபாய் தான் அரை கட்டணம் இல்லை

  • @velusamyrathinam8740
    @velusamyrathinam8740 6 місяців тому +1

    போகலாமா

  • @muralis9243
    @muralis9243 8 місяців тому

    👌👍

  • @muruganks1581
    @muruganks1581 9 місяців тому +1

    Very useful video bro

  • @maheshk6035
    @maheshk6035 3 місяці тому

    Half ticket available for children?

  • @nallathambi.s1169
    @nallathambi.s1169 9 місяців тому +1

    Frist comment

  • @aravindh495
    @aravindh495 9 місяців тому

    TamilNadu tourism development vazhga

  • @Sathya-yw4xj
    @Sathya-yw4xj 8 місяців тому

    👍

  • @jayabalramaraj9485
    @jayabalramaraj9485 9 місяців тому

    Om Bhagwan ke dwara

  • @jameslathajameslatha3273
    @jameslathajameslatha3273 8 місяців тому

    Alangudi Guru bhagavan thalam illai athu thakshnamoorthy thalam.
    Guru bhagavan thalam thengudi thittai aagum.

  • @chinnapapamadhu2848
    @chinnapapamadhu2848 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 8 місяців тому +1

    ஜனவரியில்மார்ச்பாதிஇடம்சென்றுவந்தேன்சரியாஎப்ரல்வரைதமிழ்வருடபிறப்புசமயத்தில்சரியா

  • @MumeesWaran
    @MumeesWaran 3 місяці тому

    22.09.2024 அன்று நான் சென்று வந்தேன்

  • @kumarcycle4152
    @kumarcycle4152 6 місяців тому

    😀🙏💅

  • @aravindh495
    @aravindh495 9 місяців тому

    Breakfast 35rs
    Lunch ku 80rs

  • @vijayachandrakumar448
    @vijayachandrakumar448 7 місяців тому +1

    From where the bus starts. Any contact number please?

    • @nandakumarvedachalam4088
      @nandakumarvedachalam4088 3 місяці тому

      The Bus started in Kumbakonam Main Bus stand if you want to book the tickets only from tnstc official websites

  • @shivanandayadav8937
    @shivanandayadav8937 7 місяців тому

    Chola nadu divya desam package

  • @SabariSandhiya-sp2on
    @SabariSandhiya-sp2on 8 місяців тому

    பரவால்ல

  • @sakthiveln3159
    @sakthiveln3159 9 місяців тому

    இம்மானுவேல் ஹாலிடேஸில் அங்க ஒரு ட்ரிப் போட்டால் நாங்களும் வரத் தயார்.

  • @sanumadhav
    @sanumadhav 8 місяців тому +1

    How to book

    • @shyamc339
      @shyamc339 6 місяців тому

      Setc website

  • @kvtourstravel
    @kvtourstravel 2 місяці тому +1

    How we book the tickets

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 8 місяців тому

    இனிசெபட்மபர்அக்டேரபர்நவம்பர்தான்சரியாஉளர்எல்லாம்