Це відео не доступне.
Перепрошуємо.

Unmaiyin Tharisanam : பூட்டினின் அணுவாயுதம்! வெடித்தால் சூரியன் தெரிய 5வருடங்கள் எடுக்கும்! | Russia

Поділитися
Вставка
  • Опубліковано 1 кві 2023

КОМЕНТАРІ • 356

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 Рік тому +41

    சீக்கிரமா போடுயா இங்கே சட்டமும் அரசியலும் ஒரே இருட்டாகத்தான் 50 வருஷத்துக்கு மேலாக இருக்கு இது என்ன ஒரு 5 வருஷத்துக்குத்தானே இருட்டாக இருக்கும் சட்டுன்னு போட்டு தொலையா 😂😂😂

    • @selvamary5071
      @selvamary5071 Рік тому +1

      போடுங்க எஜமான் போடுங்க இந்த மேற்க்கு நாடுகளே இப்படித்தான் போடுங்க எஜமான்

  • @gtamil5433
    @gtamil5433 Рік тому +9

    அவருடைய மகள் என்ன London பிபிசியில் வேலை செய்கிறார் ?😂😂😂
    போங்க தம்பி போங்க தம்பி மேற்குலகத்தின் சொம்பை நல்லா மினுக்கி வச்சிருங்க. நீங்க கேட்டது அவங்க கொடுத்தது.😂😂 எவ்வளவு?

  • @jeevabalasanmugam3911
    @jeevabalasanmugam3911 Рік тому +31

    எதிர்பாராத இழப்புகள் இனி வேண்டாம்
    ஒரேயொரு அணுகுண்டு மொத்த உலகமும் அறிய வேண்டும்
    ஜெய் புதின் ஜீ🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺

  • @duraiv7683
    @duraiv7683 Рік тому +28

    🙏 .உங்களின் கவர் ஸ்டோரி பலவகையில் மேற்குலக நாடுகளின் நயவஞ்சக செயல்களுக்கு ஆதரவாக தான் உள்ளது . ரஷ்யாவை நீங்கள விமர்சனம் செய்வது என்பதில் ஒரு உள் நோக்கம் உள்ளது என்பது நன்கு தெரிகிறது . நன்றி . 🙏.

  • @jeevabalasanmugam3911
    @jeevabalasanmugam3911 Рік тому +50

    தலைவன் புதின் என்றைக்கும் வேற லெவல் தான் 👍

    • @abishekap9179
      @abishekap9179 7 днів тому

      தலைவன் னகயில் அணு ஆயுதம் எடுப்பார், அழிவர் எசேக்கியேல்:38 &39. Go and search Google

  • @yeroschka
    @yeroschka Рік тому +20

    அமெரிக்கா வுக்கு சப்போர்ட் பண்ணிட்டு ரஷ்யா வை சிறுமை படுத்தி ஒரு காணொளி..

    • @valraj9713
      @valraj9713 Рік тому

      அடுத்த நாட்டை பிடிக்கும் முட்டாள் றஸ்யாவ புகளவா முடியும்😅😅😅😅😅😅

    • @prabudevars7966
      @prabudevars7966 Рік тому

      Correcta sonninga.even pesu veli vitta yella video one side mattum support pannuvan.even American kai Kuliya iruppan

    • @Kumaran847
      @Kumaran847 Рік тому

      இந்தியாவின் நட்பு நாடுன்னு இலங்கை ஊம்பி தண்ணியெடுத்து அடுத்து ரஸ்யாவை ஊம்பனும்.......! பாரத் பைத்திகார் கும்பல்

  • @monkeyking9579
    @monkeyking9579 Рік тому +38

    ஆரம்பத்தில் ரஷ்யாவை கடுமையாக புகழந்து பின்னர் இகழ்வது உங்களுடைய வழக்கம் தானே 😂😂😂

    • @moorthyr674
      @moorthyr674 Рік тому +5

      S

    • @1980aju
      @1980aju Рік тому +2

      இவர் சியோனிச ஆதரவாலர் கத்தோலிக்கர்

  • @sornabalanbharath7444
    @sornabalanbharath7444 Рік тому +12

    உங்களின் குரல் அருமையாக உள்ளது
    ஆனால் உங்கள் கனவு ஒருபோதும் நிறை வேராது

  • @suriyasuriya3699
    @suriyasuriya3699 Рік тому +16

    ரஷ்யா என்ற ஒற்றை நாட்டை கண்டு நேட்டோவில் உள்ள 30 நாடுகள் நடுங்குகிறது. இந்த யுத்தத்தில் ரஷ்யா வெற்றி பெற வேண்டும்.

    • @padmav5773
      @padmav5773 Рік тому

      Super...voice...Tamil.. speech tks. Next graderussia puttin god power so some world countries immdly Join future benefits world people's think ing of maind Superman and king putine military power bighest bisness full hope join the countries writing K vipranarayana

  • @a.muruganarumugam513
    @a.muruganarumugam513 Рік тому +7

    சமீப காலமாக இவருடைய காணொளி அமெரிக்க சார்புடையதும் யுக்ரேன் நேட்டோவிற்கு சாதகமாக
    காட்சிகளையும் வசனங்களையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்.

  • @rajagopalg6866
    @rajagopalg6866 Рік тому +9

    ரஷ்யாவைப் பற்றிப் பேசும் தாங்கள் அமெரிக்காவும் அதன் கூட்டனி நாடுகளும் உலகெங்கும் வைத்திருக்கிற அல்லது முதன்முதலில் உபயோகித்த நாட்டையும் உலகநாடுகளை ராஜாங்கம் நடத்துகிற அமெரிக்காவுக்கும் மிகமோசமான நாடுகள்தான் சொல்கிறபடி மற்ற நாடுகள் செயல்பட வேண்டும் என்று சொல்லும் அமெரிக்காவைவிட ரஷ்யா தன்பாதுகாப்புக்குத்தான் அணுஆயுதத்தை வைத்திருப்பதில் தவறில்லை

  • @devarajdeva6921
    @devarajdeva6921 Рік тому +16

    அடிக்கடி ஆய்வாளர்கள் ஆய்வாளர்கள் என்று சொல்வது யாரை மேற்க்குலகினரையா அதுதான் தெரிந்த கதையாச்சே..

  • @gopinath2562
    @gopinath2562 Рік тому +40

    Support Russia 🇷🇺,,, he is fighting against 50 countries

    • @valraj9713
      @valraj9713 Рік тому +5

      அடுத்த நாட்டை பிடிக்க போனால் 50 நாட்டிடம் அடி வாங்க தான் வேணும் 😂😂😂😂😂😂

    • @jafersathikali
      @jafersathikali Рік тому +12

      @@valraj9713 ஆமா ஆமா இப்போ வரை அடி வாங்கி கொண்டு தான் இருக்கிறது, 50 நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை போட்டும் ரஷ்யாவை கண்டு பயப்பட்டு கொண்டு தான் இருக்கிறது.😂😂😂😂

    • @nattusarakku1704
      @nattusarakku1704 Рік тому

      Ithu alam America plan Russia vai ayutha palam illam seiya pokirathu

    • @Sengutuvan99
      @Sengutuvan99 Рік тому

      ​@@valraj9713 மேற்குலகம் ஒரு போதும் ரசியவை வெல்லவே முடியாது! எதார்த்தம்

    • @saravananm864
      @saravananm864 Рік тому +2

      True , thiruttu Vellakara payalgala olinchi veduvaanga seekiram

  • @shanmugamthangam2776
    @shanmugamthangam2776 Рік тому +16

    ஆய்வாளர் என்பது மேற்கு உலகமா?

  • @RAJA-ww2zc
    @RAJA-ww2zc Рік тому +45

    இது நிரஜ் டேவிட்டின் குரல் அல்ல மேற்க்குலகின் ஊடக குரல் மட்டுமே...

    • @jvenkat1854
      @jvenkat1854 Рік тому

      Fact nanba

    • @selvamary5071
      @selvamary5071 Рік тому +2

      உன்மைதான் மேற்க்கத்திய ஊடகங்கள் இதுபோன்ற பொய்யான செய்தியை சொல்லி நம்மை குழப்பிவிடலாம் என்றுநினைக்கிறார்கள் ஆனால் நாம் குழம்புவோமா வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல

    • @ignaciusfernando
      @ignaciusfernando Місяць тому

      000😊😊​@@selvamary5071

  • @paramasivanjeya9073
    @paramasivanjeya9073 Рік тому +13

    At any cost we 🇮🇳 Indians love Russia 🇷🇺. We never forget 🇷🇺 help in critical war times.

  • @ayyanars3823
    @ayyanars3823 Рік тому +14

    Russia Reall Mass

  • @sathyamoorthy6720
    @sathyamoorthy6720 Рік тому +4

    மேற்கத்திய ஊடகங்களுக்கு விலை போய் விட்டீர்களா நிராஜ் அண்ணா

  • @radhakrishnanradhakrishnan8621
    @radhakrishnanradhakrishnan8621 Рік тому +11

    Russia 🇷🇺 🇷🇺 🇷🇺 🇷🇺 🇷🇺 🇷🇺 great

  • @anbalagananbu7125
    @anbalagananbu7125 Рік тому +7

    வாழ்க புடின்

  • @YuvaRaj-tb3bt
    @YuvaRaj-tb3bt Рік тому +4

    புதின் நல்லா மனிதர் பொருனமயகவே இத்தனன வருடங்கள் கடந்து வந்தர் அவரின் பொருனமனய மேற்கத்தியா நடுகள் கேடுக்கின்றனர்

  • @thangarajtailor573
    @thangarajtailor573 Рік тому +7

    இதுவரையிலும் நடந்த போர்களில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நாசக்கார நாடு அமெரிக்கா இதை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டிய தருணம்

  • @jaffnathursan
    @jaffnathursan Рік тому +10

    Russia 🇷🇺

  • @user-se9pw8hn3x
    @user-se9pw8hn3x Рік тому +5

    புட்டின்💪

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Рік тому +26

    ரஷ்ய ஆயுத உற்பத்தியை இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் அப்போது தான் அதன் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

    • @nattusarakku1704
      @nattusarakku1704 Рік тому +5

      😂😂😂 poda poooo

    • @saravananm864
      @saravananm864 Рік тому +1

      Anyway vaalthukkal Russia 🇷🇺

    • @selvamary5071
      @selvamary5071 Рік тому

      எப்பவோ ரஷ்யாவோட அனுமதிவாங்கி ஆரம்பிச்சாச்சி

  • @mahivanrasiah7221
    @mahivanrasiah7221 Рік тому +4

    அண்ணா அருமையான குரல்.எல்லா பெரிய நாடும் இப்படியே ஆயிரக்கணக்கில அணுவாயுதம் வைத்து ஒரு காலம் மாறிமாறி போட்டா பூமில ஒரு இனமே மிஞ்சாது.😓😓😓

    • @sathyamurthyponniah124
      @sathyamurthyponniah124 Рік тому

      @Mahivan Rasiah - Don’t worry!
      No one will use nuclear weapons ! They all are afraid !
      Atomic arsenal is only exhibited
      as a deterrent to stirre fear in the opponents ! No one is foolish enough to try ! It is like
      children playing with toy guns !

  • @ramani1552
    @ramani1552 Рік тому +11

    பூசண்டி காட்டாதே..... வாடா...... வா.....😂😂😂

  • @murugesann7967
    @murugesann7967 Рік тому +3

    Very good Rassia👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @senthilkumarkarunakaran9638
    @senthilkumarkarunakaran9638 Рік тому +8

    ஐயா வின் குரல் கேட்டது மகிழ்ச்சி அடைகிறேன் 🇮🇳🇷🇺❤️🙏

  • @sathyamoorthi8998
    @sathyamoorthi8998 Рік тому +11

    Putin..... 🔥🔥🔥

  • @ranganathanduraisamyrangan870
    @ranganathanduraisamyrangan870 Рік тому +11

    Russia good

  • @shanthisambooranam3427
    @shanthisambooranam3427 Рік тому +5

    சீக்கிரமா ஏதாவது பண்ணுங்கப்பா!!! எல்லாத்தையும் கேட்டு கேட்டு புளிச்சிப்போச்சு!!!!

    • @ayyarraja4715
      @ayyarraja4715 Місяць тому

      காத்திருக்கவும் நண்பா
      3033 ஆம் ஆண்டு வரை

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Рік тому +4

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏

  • @rb.sk...2998
    @rb.sk...2998 Рік тому +5

    மாஸ் ராஷியா👍💪💞

  • @ThekingVladimirPutin
    @ThekingVladimirPutin Рік тому +12

    King putin ❤🔥

  • @roboman784
    @roboman784 Рік тому +3

    உலகில் உள்ள அத்தனை அனு ஆயுதத்தை கொண்டு ஐந்து முறை இந்த பூமியை அளிக்க முடியும்.
    ஆனால் வறுமையை இவர்களால் ஒருபோதும் அளிக்க முடியாதாம்.🤐

  • @rifadcool
    @rifadcool Рік тому +3

    நீங்கள் சொல்வது எதுவும் உண்மையும் இல்லை. நடக்கக்கூடிய விடயங்களும் இல்லை.

  • @ramamoorthik2038
    @ramamoorthik2038 Рік тому +1

    நான் சந்தோசமடைய. வேண்டும் எல்லா மனிதனும்.

  • @allanraj7000
    @allanraj7000 Рік тому +13

    இதயத்தின் குரல் அதிர்வு சகோதரர் நிரஜ்டேவிட்

  • @srisai5491
    @srisai5491 Рік тому +4

    Poien tharisanam. Thank you

    • @selvamary5071
      @selvamary5071 Рік тому

      நீங்கசொல்றமாதிரி பேரமாத்திவச்சிக்கலாம் போலிருக்கு சூப்பர்

  • @krishindira9234
    @krishindira9234 Рік тому +5

    We support russiya

  • @VK-jr4bm
    @VK-jr4bm Рік тому +3

    Putin mine voice .....ipppo pesu ippo ippo ipppo pesu

  • @arunsolo1984
    @arunsolo1984 Рік тому +9

    Western media solratha thaan, neengalum solringa...

  • @SK-Videos87
    @SK-Videos87 Рік тому +8

    ஐயா, உங்களின் குரல் மிக மிக அருமை.

  • @ratheeshmarthandam1554
    @ratheeshmarthandam1554 Рік тому +5

    God bless Russia like you Putin sir India friend russia

  • @r.sridharanr.sridharan9841
    @r.sridharanr.sridharan9841 Рік тому +4

    Super supper Lovely pathivu sir well done

  • @ayyarraja4715
    @ayyarraja4715 Місяць тому +1

    உலகின் ஆளுமை
    இந்திய நாட்டின் நண்பன்
    ரஷ்யா

  • @samaranravi6026
    @samaranravi6026 Рік тому +6

    ரசியா வாழ்க புடின் வாழ்க

  • @jayaramm6741
    @jayaramm6741 Рік тому +8

    “Mankind invented the atomic bomb, but no mouse would ever construct a mousetrap.”
    -: Albert Einstein

  • @kvanukvanu
    @kvanukvanu Рік тому +3

    Russia 🇷🇺 is best ❤️❤️❤️

  • @tharmalingamnagulan7006
    @tharmalingamnagulan7006 Рік тому +1

    Nalla vadiva Tamil kathaikkengkal Nalla vadiva ungkaludaiya tamil uchcharipu erukku … thanks ….thodarthu oliparappu seiungkal

  • @villavan
    @villavan Рік тому +3

    You are Wrong about SARMAT. Khinzals mach 5-7, zircon mach 9, SARMAT mach 20.

  • @stevensteven9899
    @stevensteven9899 Рік тому +5

    Putin wel done🚶👈🏿♥️

  • @k.gopalsamy1862
    @k.gopalsamy1862 Рік тому +4

    Russia india ❤❤❤

  • @Mathiyazhagan-wu6kz
    @Mathiyazhagan-wu6kz Рік тому +3

    Iloveverymuchputin

  • @user-eq3nu5hv3e
    @user-eq3nu5hv3e Рік тому +6

    சகுனி அமேரிக்காவ ரஷ்யவ

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 Рік тому +2

      America tan.

    • @user-eq3nu5hv3e
      @user-eq3nu5hv3e Рік тому

      த்தூ

    • @selvamary5071
      @selvamary5071 Рік тому

      அமெரிக்காதான் பலநாட்டுல சகுனிவேலபாத்தவன் ஆனா ரஷ்யாட்ட செல்லாது

  • @muthurajan8789
    @muthurajan8789 Рік тому +1

    Super message tq

  • @sathyamurthyponniah124
    @sathyamurthyponniah124 Рік тому +3

    If NATO could keep nuclear weapons in the boarders of their member countries, Russia too could keep nuclear weapons in the boarders of its
    friendly countries.
    Belarus citizens know that no country will dare to use their
    atomic arsenal, as using it will be suicidal, since other countries possessing similar weapons will surely retaliate without caring for any end results in their anger !

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 Рік тому +2

    பூமியில் உயிர்களே
    இருக்காது பிறகு சூரியன் தெரிந்தாலென்ன தெரியாவிட்டால் என்ன.

  • @ratheeswaranm1036
    @ratheeswaranm1036 Рік тому +3

    பூட்டின் அணுகுண்டு பூச்சாண்டி காட்டாமல் சட்டு புட்டன்னு வேலை வேலை தொடங்கட்டும்

  • @user-eq3nu5hv3e
    @user-eq3nu5hv3e Рік тому +20

    ஒரு நாடு 40நாட்டு பண்ணிக்கூட்டம் ரஷ்யா மாஸ்

  • @anandkumaranandkumar1775
    @anandkumaranandkumar1775 Рік тому +1

    super

  • @Mathiyazhagan-wu6kz
    @Mathiyazhagan-wu6kz Рік тому +2

    Indiastaywithputin

  • @prasath.kprasath.k-dn8pk
    @prasath.kprasath.k-dn8pk Рік тому +1

    Nanrigal.ayya

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 Рік тому +6

    இந்த வசீகரமான கர கர குரலில் பிண்ணனி இசையுடன் மிரட்டும் தொனியில் செய்தியை வழங்கும் சகோதரர் நிராஜ் டேவிட் அவர்களா.?

  • @sriramr8883
    @sriramr8883 Рік тому +2

    Very well Tamil voice

  • @senthu9944
    @senthu9944 Рік тому +11

    நிச்சயமாக தெளிந்த ஒரு விவரணம்….👏👏👏👏

  • @mydinmaya5347
    @mydinmaya5347 Рік тому

    Excellent details

  • @tharmalingamnagulan7006
    @tharmalingamnagulan7006 Рік тому +1

    By: Nagulan

  • @prabudevars7966
    @prabudevars7966 Рік тому +2

    Russia Putin great leader in the world.oru Nalla manithan

  • @vimalanathanmodsanathan9260
    @vimalanathanmodsanathan9260 Місяць тому

    Super info.

  • @sivaahi4037
    @sivaahi4037 Рік тому +1

    Superb

  • @samaranravi6026
    @samaranravi6026 Рік тому +3

    இதனால் தாங்கள் சொல்லவருவது

  • @selvanayagamselvam6554
    @selvanayagamselvam6554 Місяць тому

    ஐயா நான் உங்கள் ரசிகன்

  • @marimuthukuttimarimuthukut7246

    Very good super i like this video you voihs nan Hadi mei

  • @krishindira9234
    @krishindira9234 Рік тому +1

    David sir why you Suport Europen and usa?

  • @ramservce9698
    @ramservce9698 Рік тому +1

    Good

  • @unlockfats3823
    @unlockfats3823 Рік тому

    Every week one video please 👍🔥

  • @fihamahamed1276
    @fihamahamed1276 Рік тому +3

    Eppo adike porankelo
    I'm waiting

  • @winstonn8968
    @winstonn8968 Рік тому +2

    பேசி தவிர்த்து கொள்ள வேண்டிய காரியம்

  • @kmari184
    @kmari184 Рік тому +1

    Nice explaination sir

  • @shanazbegum8997
    @shanazbegum8997 Рік тому +1

    Good niws

  • @leostephen8
    @leostephen8 Рік тому

    2:08 please don’t say as shortly .. we like your voice and explanation so you can explain briefly 🫡

  • @Abi2014abi
    @Abi2014abi Рік тому +6

    முதலில் வெடிக்கட்டும் அப்புறம் பார்ப்போம்

    • @babiselladurai2872
      @babiselladurai2872 Рік тому +1

      ஹிரோஷிமா, நாகசாகி
      ஜப்பானில் உள்ள நகரம். தெரியுமா?

    • @satheesselvam2611
      @satheesselvam2611 Рік тому

      @@babiselladurai2872 indianuku payam pudecheruchu

  • @selvanayagamselvam6554
    @selvanayagamselvam6554 Місяць тому

    5:09 பல்லாண்டு காலம் வாழ்க ஐயா நீராட் டேவிட்

  • @Mohamedibrahim-tu3jn
    @Mohamedibrahim-tu3jn Рік тому +1

    Ukerin war amrica &NATO 100years big planning programs3 wear

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam Рік тому +2

    இது அவங்க நாட்டிற்கும்தானே

  • @ananthanmuthu313
    @ananthanmuthu313 Рік тому +1

    ஐந்து வருடங்கள். புடின் என்ன ??

  • @premck3798
    @premck3798 Рік тому +1

    We need food not nuclear bombs

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 Рік тому +4

    russia is great than any other countries வாழ்க our dear friend country.

  • @jayaramank9354
    @jayaramank9354 Рік тому +3

    தாங்கள் குரல் வளம் மிக்க அருமை ஆனால் நீங்கள் உண்மையான நடுநிலை இருக்கவேண்டும் ஐரோப்பிய அமொிக்க நாடுகள் அழிவது நிச்சயம்..

  • @asifcreations6113
    @asifcreations6113 Місяць тому

    உலகம் போகிற போக்கை பார்த்தால்.அணுஅயுத போர் நடந்தே தீரும்... போல் தெரிகிறது

  • @smsbgmcrew1974
    @smsbgmcrew1974 Рік тому +2

    Russia power full people ok💪💪💪

  • @christyannemark
    @christyannemark Рік тому +3

    யோவேல் 2 அதிகாரம்
    2. அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன் ஒரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை.
    3. அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை.
    10. அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.
    31. கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Рік тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼super

  • @kkabeer016
    @kkabeer016 Рік тому +3

    ,விலை போன குரல்

    • @vijaykrish8231
      @vijaykrish8231 Рік тому

      உண்மையைச் சொன்னீர்கள்.

    • @selvamary5071
      @selvamary5071 Рік тому

      பொய்யின் தரிசனம்

  • @venkattech-we5ni
    @venkattech-we5ni Рік тому +1

    குட் வாய்ஸ்

  • @acts238thespokenword2
    @acts238thespokenword2 Рік тому +1

    தற்போது அது ந........

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 Рік тому +1

    😮😮😮

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 9 днів тому

    இதற்கு மாற்று இஸ்ரேலிடம் உள்ளது எப்பேர்ப்பட்ட குண்டு என்றாலும் செயலிழக்கும் சக்தி இஸ்ரேலிடம் கடவுள் கொடுத்திருக்கிறார் யூதர்கள் மனித தெய்வங்கள்