விசுவாசியின் கைப்பேசி - The believer's cell phone - Christian Short Film

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #Mannangatti #MobilePhone
    விசுவாசியின் கைப்பேசி - The believer's cell phone - Christian Short Film
    உதவாத களிமண்ணா ஓரத்துல கிடந்தோம்
    உருவாக்கிய தேவனுக்காய் ஓடி ஓடி உழைப்போம்
    (With a vision to build Lord's Kingdom)
    Support Us
    Do Subscribe our Channel
    May God Bless You abundantly
    For any detail ping us on : +91 95 00 51 50 97
    Our Official Media Partner
    NIJAM TV
    Our Sincere Thanks To
    Bro.D.Immanuel (Anbin Kural Ministries)
    Bro.Julius.A.Richard Singh (Nijam Tv)
    Ms.Esther Deepam(Mumbai)
    Executive Producer
    Pr.D.Francis Manuel
    Director
    F.L.Pravin Jim
    Associate Director
    Martin
    Music
    Ebi Samuel
    Recorded At
    W.Jerry Music Media (Nellai)
    Mixing & Mastered
    Rhema Records
    Ebi Samuel (+919150893414)
    Cinematography
    John Diwahar
    Poster Design
    Arul Packiaraj
    Our Sincere Thanks To
    MANNANGATTI Production Crew

КОМЕНТАРІ • 887

  • @victoriarosy2524
    @victoriarosy2524 3 роки тому +121

    பாவம் என்றாலே கொலை,திருட்டு,குடி என்று கால காலமாஒரு List வச்சிட்டாங்க நாமளும் இந்த List la உள்ள பாவம் எதையும் செய்யலையே என்று சப்ப கட்டு கட்டிடட்டு இருக்கோம் ஆனால் ஆண்டவர்கிட்ட இருந்து நம்மள பிரிப்பது எல்லாமே பாவம்தான் என்று அழகாக சொன்னிங்க தம்பி உங்க முயற்சியை இயேசுராஜா ஆசிர்வதிப்பாராக

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому +7

      Thank you for ur encouraging words,Keep sharing and Support our upcoming videos,God Bless You

    • @creativeideas3068
      @creativeideas3068 3 роки тому +2

      Super

    • @benial1750
      @benial1750 Рік тому +1

      சபை ஒழுக்கம் என்ன என்பதையும், இந்த செல்போன் எப்படியெல்லாம் தேவனுக்கு பிரியமில்லாத நிலையை உருவாக்குகிறது என்பதையும், அழகாக கோர்வையாக குரும்படம் - எடுத்ததற்கு.நன்றி ,இந்த தவறை மறுபடியும் நான், செய்யகூடாது என்று உணர்வு குறும்படம் மூலம் கிடைத்ததுக்கு நன்றி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @RAVIKUMAR-rd6qn
    @RAVIKUMAR-rd6qn 3 роки тому +33

    சர்ச்சுக்குள் போரதுக்கு முன்னாடியே பாஸ்டர் முதல் விசுவாசிவரை உள்ள அனைவரும் செல்போனை சுச்ஆப் செய்வது மிகவும் நல்லது..கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.அல்லேலூயா

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 3 роки тому +3

      இதுக்கு தான் நான் சர்ச்க்கு செல் கொண்டு போகவே மாட்டேன்

  • @gospeltami5683
    @gospeltami5683 3 роки тому +19

    சர்ச்ல இருக்கும் போது தல போற விசயம் வராது.. அப்படி வந்தாலும் அதற்கு கர்த்தர் நம்மை விட்டு குடுக்க மாட்டார்..
    இது எப்போதும் நான் நினைவில் வைத்துக் கொள்ளும் விசயம்..
    உங்களது இந்த முயற்சி அருமையானது.. கர்த்தர் நிறைவான பலன் தருவாராக.

  • @dastanvasanth4620
    @dastanvasanth4620 3 роки тому +4

    Unmayave visuvasinnu sollikka vekkappada vendiya visayangal. Unmaya velikatirukkeega. God bless you.

  • @Immanuel780
    @Immanuel780 3 роки тому +19

    மேலும் பல நல்ல கதாப்பாத்திரங்களுடன் வேதத்ததை விளக்கும் வகையில் நாடகங்களை இயக்கவும். வாழ்த்துக்கள்

  • @hvkdaisypaul
    @hvkdaisypaul 3 роки тому +11

    Semma bro epdi சொல்றது vera level போங்க.... சவுக்கடி எல்லாருக்கும் church கு போற எல்லாரும் கண்டிப்பா இத பாக்கணும் 🥰🥰🥰🥰🥰🥰

    • @monishachimham34
      @monishachimham34 3 роки тому +1

      ua-cam.com/video/qwEs_9YiOPs/v-deo.html
      பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியில் அவனை நடத்து.முதிர் வயதிலும்.he won't depart from it
      2 and half years old - Daniel story

  • @sweetshiva88
    @sweetshiva88 3 роки тому +1

    Very nice good enu more vdo upload panuinga team please god bless you more and more

  • @nimmijeni332
    @nimmijeni332 14 днів тому

    Praise the lord super excellent skipt very nice God bless you all yours 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤💫💫💫💫✝️✝️✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️💐💐💐💐

  • @hemavathy6397
    @hemavathy6397 3 роки тому +1

    Arathanai padal super
    video vum super reality ya iruku nalla msg iruku

  • @juliedharmaraj8813
    @juliedharmaraj8813 3 роки тому +2

    Hai praveen superrrrr thought. I expect more videos.from manangatti😁😁😁.

  • @nimmydaniel2762
    @nimmydaniel2762 3 роки тому +13

    அருமையான அவசியமான பதிவு God bless you and ur team

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому +3

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

    • @Yahwey.c
      @Yahwey.c 3 роки тому +1

      @@Mannangatti next vdieo

  • @logananthanmadhu446
    @logananthanmadhu446 3 роки тому +3

    Usful message brother

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 роки тому

      Thank you, keep sharing and support our upcoming videos, please pray,God bless you

  • @richerdrich9433
    @richerdrich9433 3 роки тому +2

    Jesus is the lord , Nice bro

  • @anithaselvam003
    @anithaselvam003 3 роки тому +1

    Semmaya irunthuchu

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @ponsekar6266
    @ponsekar6266 Рік тому +1

    Andavarudaiya ariyamakkalukku ariyathanthathukku romba nantri thank u sthothram Amen

  • @keziah1775
    @keziah1775 3 роки тому +9

    Really correct anna you said the truth we should give the first place to Jesus Christ

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 роки тому

      Thanks for your loving word,Keep sharing and support our upcoming Videos God bless you.

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 2 роки тому +1

    மனமகிழ் மன்றங்கள் போன்று இன்றைய திருச்சபைகள் ஆராதனை நடத்திக் கொண்டிருக்கின்றன; ஆண்டவரின் வேதவசனங்கள் நம்மை உருவக்குத்தி நித்திய பாதையின் வழி நடத்த வேண்டும்.

  • @maryshalini3230
    @maryshalini3230 3 роки тому +2

    அருமை. இந்த நாட்களில் மிகவும் தேவையான ஒரு எடுத்துக்காட்டு. மென்மேலும் ஆண்டவர் உங்களை பயன்படுத்துவாராக. ஒரு சிறிய கருத்து. விளையாட்டுக்காக வசனத்தை பிரயோகிக்க வேண்டாம். பிளந்தார் கிழித்தார். அது மாத்திரம்.

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 роки тому +1

      Thank you so much,neengal sonna thavarugalai thiruthikolla muyarchikirom,Keep sharing and support our upcoming Videos God bless you.

    • @maryshalini3230
      @maryshalini3230 3 роки тому

      @@pravinf.l.2858 👍🙏

  • @i.priscilla3141
    @i.priscilla3141 3 роки тому +16

    Super Anna
    You taught us a Lesson
    Hereafter we won't Use Mobile phone inside the Church.Everyone should have Fear of the Lord.Thank you Guys you made Wonderful skit.Keep it up.God Bless you

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому +2

      Thank you for ur encouraging words Sister,Share our Videos God Bless You

    • @i.priscilla3141
      @i.priscilla3141 3 роки тому +3

      Jaison Anna you acted well

    • @RVRider-mm5ce
      @RVRider-mm5ce 3 роки тому +1

      Tq prici🥰

  • @shanthijulius63
    @shanthijulius63 3 роки тому +9

    Church is a holy place
    Sunday is the day where we should give our time for God
    We should switch off the phone while were in church .
    Everyday were in phone but for this one day we should switch off phone and listen to service.

  • @ebanjero3022
    @ebanjero3022 3 роки тому +1

    மிகவும் அருமையான கருத்து. இன்று அனேகர் செய்யும் தவறை எடுத்து சொன்னதுக்கு நன்றி

  • @navamanicharles6061
    @navamanicharles6061 3 роки тому +2

    100/100 V. Good

  • @internationalgraceyouthmin2740
    @internationalgraceyouthmin2740 3 роки тому +2

    Good videos. Praise the lord

  • @navamanicharles6061
    @navamanicharles6061 3 роки тому +2

    Super super super

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 3 роки тому +3

    இன்றைய காலகட்டத்தில் ஆலயங்களில் நடைபெறும் செல்போன் சீர்கேடுகளை அப்படியே படம்பிடித்து காட்டி இருக்கிறீர்கள். நன்றி சகோதரரே, பணி வளர, சிறக்க வாழ்த்துகிறேன். 🌹🙏👍💐

  • @arularasu9949
    @arularasu9949 3 роки тому +2

    அருமையான செய்தி Bro...வாழ்த்துக்கள்.

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 роки тому

      Thank you so much,Keep sharing and support our upcoming videos,God bless you

  • @Msvictor74
    @Msvictor74 3 роки тому +2

    Nice bro we expecting many videos like this

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 роки тому

      Thank you so much,Keep sharing and support our upcoming videos,God bless you

  • @fhbbfg473
    @fhbbfg473 3 роки тому +2

    Super film👍👍

  • @stalinimmanuvel3415
    @stalinimmanuvel3415 3 роки тому +1

    Super short film. It is true. Continue put videos like this. Congratulations.

  • @mosesmurugason1718
    @mosesmurugason1718 3 роки тому +65

    என்ன நோக்கத்துடன் இந்த படம் வெளிவந்தோ அந்த நோக்கம் நிறைவேறட்டும்...
    இந்த வேதனையான காரியம் நடை பெறாமல் இருக்க வேண்டும்...

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому +2

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

    • @monishachimham34
      @monishachimham34 3 роки тому +1

      ua-cam.com/video/qwEs_9YiOPs/v-deo.html
      பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியில் அவனை நடத்து.முதிர் வயதிலும்.he won't depart from it
      2 and half years old - Daniel story

  • @ManiMani-yx8th
    @ManiMani-yx8th 3 роки тому +1

    Super God Bless you👌

  • @beulavincent7024
    @beulavincent7024 3 роки тому +1

    Very good brother nalla vizhippunaru konduvarugira padam... May GOD Bless you

  • @madanfrancis194
    @madanfrancis194 3 роки тому +1

    Praise the lord bro sariyana message enakkum idu porunthum amen

  • @calebraja3080
    @calebraja3080 3 роки тому +1

    Samma sariyana story 100%fact this end day so church was back to penticastal days that is revival, church pastor to end of the believer don't use the mobile we expect, thank you so much may God bless you and your team 🙏❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @gabrieljersongabrieljerson7008
    @gabrieljersongabrieljerson7008 3 роки тому +3

    குரும்படம் அருமை அதில் பார்த்த காட்சிகள் காமெடி கலந்த சிந்திக்க வைத்துள்ள அருமையான குரும்படம்

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @logananthanmadhu446
    @logananthanmadhu446 3 роки тому +2

    அருமையான காணொலி சார்

  • @ziegenziona
    @ziegenziona 3 роки тому +2

    Sariyana... Message bro.

  • @12seenasm66
    @12seenasm66 3 роки тому +1

    Very thoughtful film

  • @harishmosesmagendiran1087
    @harishmosesmagendiran1087 3 роки тому +4

    Very nice Brother congrats to the team
    Innum idhupola niraya mukkiyamana arivuraigalai unarthum(idhai Pola) kurumpadangalai yedukka vazhthukkal.
    God bless you

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому +1

      Thank you for ur encouraging words brother,Keep share and support our upcoming videos,God Bless You

    • @harishmosesmagendiran1087
      @harishmosesmagendiran1087 3 роки тому

      @@Mannangatti sure Brother and thank you so much

  • @navamanicharles6061
    @navamanicharles6061 3 роки тому +2

    100days Nal valthukul

  • @rohiths4756
    @rohiths4756 3 роки тому +2

    Good short film. It clarity is equal to jesus redeems short film. God bless your mannangatti channel

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 роки тому

      Thank you so much,Keep sharing and support our upcoming videos,God bless you

  • @sarahkezia9729
    @sarahkezia9729 3 роки тому +2

    Super👍 really good msg

  • @fcimitator9975
    @fcimitator9975 3 роки тому +2

    Super brooooo

  • @jimshajestin1381
    @jimshajestin1381 3 роки тому +6

    I dunno how I reached here.
    Morning message..
    That was great..
    Love from Kerala ❤️

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 роки тому +1

      Thaks for your loving word,Keep sharing and support our upcoming Videos God bless you.

    • @jimshajestin1381
      @jimshajestin1381 3 роки тому

      @@pravinf.l.2858 🙏

    • @jimshajestin1381
      @jimshajestin1381 3 роки тому

      @Benita Jesuraj Praise The Lord

  • @dhanadany7021
    @dhanadany7021 3 роки тому +1

    Nice msg brother.... Very useful 2 me....

  • @bsblazeff6019
    @bsblazeff6019 3 роки тому +1

    ♒🙏🙏👌👌👏👏👏 super bro v.good

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому

      Thank you. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @psalmstv325
    @psalmstv325 3 роки тому +1

    Wonderful short film 👌🙌

  • @ruthsj9620
    @ruthsj9620 3 роки тому +2

    Supr அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @varshad475
    @varshad475 3 роки тому +1

    Super bro👌...now it is happening today...thanks for remaining who r using the mobile in the church...

  • @ilakkiyakutty3202
    @ilakkiyakutty3202 3 роки тому +5

    Semmmma explain 👌👌👌 correct sonniga it was really such awesome message I love it

  • @reeganmelkiyar9580
    @reeganmelkiyar9580 2 роки тому +3

    Super anna

  • @mercyvimala9537
    @mercyvimala9537 3 роки тому +1

    Super

  • @yahdeshaquarium6605
    @yahdeshaquarium6605 3 роки тому +1

    Super bro vera level 🤩🤩🤩

  • @deepas5395
    @deepas5395 3 роки тому +2

    Super 👍

  • @sakthi3366
    @sakthi3366 3 роки тому +2

    Annan superb sthothiram

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @techearn53
    @techearn53 3 роки тому +3

    Super skit

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому +1

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

    • @techearn53
      @techearn53 3 роки тому

      @@Mannangatti ok bro

  • @robertbweide6373
    @robertbweide6373 3 роки тому +4

    Great video. Orange saree kid vera level acting 🔥🔥

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 роки тому

      Thank you so much,Keep sharing and support our upcoming videos,God bless you

  • @rajappachellappa146
    @rajappachellappa146 3 роки тому +2

    அருமையான பதிவு

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @nanbanyt5163
    @nanbanyt5163 3 роки тому +2

    Correct skit super

  • @sharoncornerstone1456
    @sharoncornerstone1456 3 роки тому +12

    The message is conveyed with a clarity. Expecting more informative shortfilms from ur side. God bless.

  • @jamipaulrajpaulraj2966
    @jamipaulrajpaulraj2966 3 роки тому +4

    Awesome brother

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 роки тому

      Thank you so much ,Keep sharing and support our upcoming Videos God bless you.

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja2563 3 роки тому +1

    Good msg

  • @childrenrevivalministryoff8468
    @childrenrevivalministryoff8468 3 роки тому +2

    Good movie

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @jesper.j6238
    @jesper.j6238 3 роки тому +2

    Really semma mass super 😍😍💖💖

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 роки тому +1

      Thanks for your encouraging words, Keep sharing and support our upcoming Videos God bless you.

  • @emimaavangelin9145
    @emimaavangelin9145 3 роки тому +1

    Really nice concept

  • @ivond6260
    @ivond6260 3 роки тому +1

    Good msg. Thank you

  • @tungstonravi5745
    @tungstonravi5745 3 роки тому +1

    Super msg

  • @jchisctech727
    @jchisctech727 3 роки тому +1

    Marvelous

  • @devi8988
    @devi8988 3 роки тому +1

    Nalla message arumai 🙏🙏🙏

  • @iforjesusdhena5766
    @iforjesusdhena5766 3 роки тому +1

    Super msg bro

  • @jeffyisaac2096
    @jeffyisaac2096 3 роки тому +1

    Praise the Lord brother unga story rendum nalla irunthuchu....jesus unga short film moolama jesus ellaru kittaiyum paesuvanga....jesus innum ungalaiyum unga team members uyarthuvanga

  • @mjebakumar3778
    @mjebakumar3778 3 роки тому +2

    super god bless you

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому

      Thank you. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @manjulajohn1469
    @manjulajohn1469 3 роки тому +1

    Nice 👍

  • @anithaselvam003
    @anithaselvam003 3 роки тому +2

    Literally very true .
    Super acting all especially, phone using person from the last time.

  • @hepsis7460
    @hepsis7460 3 роки тому +2

    Awesome... really useful msg....tq for that...Anna...God bless you more ....

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 роки тому

      Thank you so much ,Keep sharing and support our upcoming Videos God bless you.

  • @sentamizhchitra6748
    @sentamizhchitra6748 3 роки тому +2

    Brother super

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @haritharijoy1786
    @haritharijoy1786 3 роки тому +1

    Excellent 👍

  • @danield.joseph2937
    @danield.joseph2937 3 роки тому +7

    Semma bro ❣️
    Gospel with Comedy😂

  • @hildajoseph8707
    @hildajoseph8707 3 роки тому +3

    Thank you for your advice and important message.

  • @emilyallan2359
    @emilyallan2359 3 роки тому +1

    🙏🙏🙏🙏⛪good GBU

  • @angelsimon2465
    @angelsimon2465 3 роки тому +2

    Super brother very good and informative story .god bless your thoughts Amen

  • @seeshanimmanuel6637
    @seeshanimmanuel6637 3 роки тому +1

    Fantastic team work ...

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому

      Thank you so much, keep sharing and support our upcoming videos, God Bless You

  • @jayakumar8542
    @jayakumar8542 3 роки тому +1

    Wonderful information it will be very useful to turn to the right way.

  • @sheebarani1947
    @sheebarani1947 3 роки тому +1

    God bless you

  • @310johntitus7
    @310johntitus7 3 роки тому +1

    Very Nice brother...♥️ keep up the good work

  • @davidkamalakaran2555
    @davidkamalakaran2555 3 роки тому +1

    Semma mass 😎😎😎😎

  • @adhich181
    @adhich181 3 роки тому +6

    Exdronary in present situation

  • @ashwininandhu9325
    @ashwininandhu9325 2 роки тому +2

    Superb very true & useful bro thank u.... Praise God .... Amen

  • @kalaivaniglory7667
    @kalaivaniglory7667 3 роки тому +1

    Super anna ......கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...

  • @MechMuhilan
    @MechMuhilan 3 роки тому +2

    உண்மை

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 3 роки тому +2

    It is good you don't take your cell phone to church. I follow this and also my kids. JESUS FIRST . Nothing to worry.

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому

      Thank you so much, keep sharing and support our upcoming videos, God Bless You

  • @hvkdaisypaul
    @hvkdaisypaul 3 роки тому +1

    God bless u and ur team

  • @NAVEENSHOTSANDVIDEOS
    @NAVEENSHOTSANDVIDEOS 3 роки тому +1

    Super short and acting
    Best natural acting
    God bless 🙏
    Keep going

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 3 роки тому +1

    சூப்பர் இன்றைய சபையில் மொபைல் போன் வந்து விட்டது. Example choir team ill conform avanga kai ill phone irukum

  • @ashwinibodh1412
    @ashwinibodh1412 3 роки тому +1

    Very nice msg brother....

  • @sivaranjini393
    @sivaranjini393 3 роки тому +2

    Super bro excellent God bless you 🙏🙏🙏

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @newlifeinchristchurch-indi9096
    @newlifeinchristchurch-indi9096 3 роки тому +1

    Superb ❤️

  • @jpjoemcc
    @jpjoemcc 3 роки тому +1

    Beautiful film. Loved it

  • @pooja8035
    @pooja8035 3 роки тому +1

    ஆமென்

  • @rosalindramona7842
    @rosalindramona7842 3 роки тому +2

    Good message

    • @Mannangatti
      @Mannangatti  3 роки тому

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You