VISUVASAM /விசுவாசம்/Tamil Christian Short Film /A film By Abraham Abi

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024
  • #Visuvasam
    #Tamilshortfilms
    #Christianshortfilms
    #jesusredmees
    அன்பான என்னுடைய சகோதர சகோதரிகளுக்கு.
    உங்களுடைய வாழ்க்கையில் அநேக பிரச்சினைகள் சூழ்நிலைகள் மாறினாலும் நாம் தேவனிடத்தில் விசுவாசமாக இருக்கும் போது தேவன் எல்லா காரியத்தையும் நம்முடைய வாழ்க்கையை வெற்றியாக மாற்றுவார்.
    மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
    மத்தேயு 21:22
    என்றுு தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கார்.
    அதனால் விசுவாசமாக இருங்கள்,
    விசுவாசத்தில் நிலைத்திருங்கள்,விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுங்கள் விசுவாசமாக இருக்க கற்பியல் கற்றுக்கொள்ளுங்கள்்.
    நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
    தொடர்புக்கு
    Abraham Abi
    8124448821

КОМЕНТАРІ •