சூப்பர் 👍 நூத்துக்கு நூறு உண்மை பிரதர் 🙏🏼 உங்களைப் போல சத்தியத்தை தைரியமாக பேசக்கூடிய ஊழியர்கள் எழும்ப வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼 உண்மை வேதத்தை வாசித்தால் யாரும் நம்மை ஏமாற்ற முடியாது சூப்பர் ரொம்ப எனக்கு புடிச்சிருக்கு 🙏🏼💯🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️ இன்னும் அதிகமான கருத்து உள்ளது போடுங்க நன்றிJESU Jesus loves you god bless you 🙏🏼
10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். எபிரேயர் 8:10 11 அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுககும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை. எபிரேயர் 8:11
இந்த பரலோக கதைகளையும் தரிசனங்களையும் தமிழகத்தில் பரப்பியவர் டிஜிஎஸ் தினகரன் (இவருக்கு முன் விழுந்துபோன ஊழியக்காரர் பாலாசீர் லாரி இப்படிப்பட்ட கதைகளை விவரித்தது உண்டு). அவர் மேல் எனக்கு ஒரு பெரிய வருத்தம் உண்டு. ஆவியில் ஆரம்பம் பண்ணினவர் ஊழியத்தை முடித்ததோ மாம்சத்தில். அவர் எழுதிய பரலோக தரிசனங்கள் என்ற புத்தகத்தையும் படித்திருக்கிறேன். அதிலே வேதத்திற்கு முரணான காரியங்களும் உண்டு. காருண்யா பல்கலைக் கழகத்தில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் வேலை பார்த்தேன். அங்குதான் M.E. படித்தேன். 2006 ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற கூட்டத்தில் டிஜிஎஸ் தினகரன் தங்க சாவி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தங்க சாவியை பார்த்து கர்த்தர் பரலோகத்திலிருந்து உங்களை ஆசீர்வதிப்பார் என்று கூறினார். நான் கூட்டத்தின் நடுவிலிருந்து எழுந்து போய் விட்டேன். துக்கம் தொண்டையை அடைத்தது. அவர் மாத்திரம் ஆரம்பத்தில் தொடங்கின அதே ஆவியிலே ஊழியத்தை முடித்திருப்பார் என்றால் இன்று அநேக ஊழியங்கள் தடுமாறி செல்ல வழி பிறந்திருக்காது. டிஜிஎஸ் தினகரன் மரித்து சில மாதங்களில் பால் தினகரன் ஒரு கூட்டத்தில் கூறியது டிஜிஎஸ் இப்போது பரலோக ஆலோசனை சங்கத்தில் தேவனுக்கு ஆலோசகராக இருக்கிறார் என்று. இப்படி ஒரு ஆலோசனை சங்கம் வேதத்தில் எங்கு எழுதப்பட்டிருக்கிறது என்று இந்நாள் வரை நான் கண்டுபிடிக்கவில்லை. தேவனுக்கு ஆலோசகராக இருந்தவன் யாரென்று (அதாவது யாரும் இல்லை) தான் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.இந்த பரலோக கதைகளை பின்னாட்களில் Angel TV சாது செல்வராஜ் (இயேசு பிதாவிற்கு முன்பதாக இவரைப் பார்த்து ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்க வேண்டும் என்று கூறினாராம் என்று கூறியவர்), திருச்சி போதகர் காலம்சென்ற விக்டர் ஞானராஜ் (தேவதூதர்கள் எங்கள் வீட்டில் வந்து இட்லி சாப்பிட்டனர் என்றவர்) Blessing TV ஆலன்பால் அவர்களும் (பிதாவே இறங்கி வந்தார் என்று கூறியவர்) தங்கள் ஊழியத்தில் இதைப் பயன்படுத்தி உள்ளார்கள். இதன் நிமித்தம் கிறிஸ்தவம் தூஷிக்கப்பட்டதே அல்லாமல் மக்கள் பக்தி விருத்தி அடையவில்லை. தரிசனத்தையும் சொப்பனத்தையும் சொந்த அனுபவங்களையும் விசேஷமாக முக்கியபடுத்துவது பிரபல ஊழியக்காரர்களின் தந்திரமாக உள்ளது. மோகன் சி லாசரஸ் தீர்க்கதரிசியாக அழைக்கப்பட்டவர் அல்ல தேவையில்லாமல் தீர்க்கதரிசனத்தை தன்னுடைய ஊழியத்தில் இழுத்துப் போட்டுக்கொண்டு பல்பு வாங்கிக் கொண்டிருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் மூன்றாம் வானம் வரை எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தாலும் அநேக தரிசனங்களையும் சொப்பனங்களையும் அனுபவங்களையும் கொண்டிருந்தாலும் அவைகளை வழவழ என்று கதைகளாக விவரித்து தன்னுடைய நிருபங்களில் எழுதவில்லை. அநேக ஊழியக்காரர்களின் கதை பவுல் சொல்லுகிற பின்வரும் வசனத்தை போல் தான் உள்ளது நன்றாக ஆரம்பிக்கிறார்கள் ஓட்டத்தின் நடுவில் தடுமாறி பாதை மாறி செல்கிறார்கள். ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? (கலாத்தியர் 3:3)
*என்ன உருட்டு உறுட்டுரங்க* *மக்கள் வேதத்தை வாசிப்பதை விட கதை கேட்பதில் பிரியப்படுகிரார்கள்* *என்ன உருட்டு உறுட்டுரங்க* *மக்கள் வேதத்தை வாசிப்பதை விட கதை கேட்பதில் பிரியப்படுகிரார்கள்* தேவ தூதன் டிவி , பத்து மாவடி, 🙏 கோபுரமும் , தேவன் சொன்னதாக கட்டிய கல்லூரியும் 😭
Amen hallaluya thankyou thankyou so so much Jesus appa peedava
அருமை.
நன்றி.
ஆமென்.
Vera level pa sema comedy
அப்புறம், நம்ம பரலோக ட்ரிப் அடிக்கும் நம்ம பாஸ்டர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் 🤣
Ama.. Super..👍🏻
கதை வசனம் எழுதிய நபருக்கு நன்றி 👌👌👌👌👏👏👏👍
10முறை பார்த்துட்டேன்இவர்களின் நடிப்பு அருமை ♥️❤❤
வேதவாசிப்பை உயர்த்தியது சிறப்பு...
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
நல்லா இருக்கு Amen 🙏🙏
Mathew:5:8
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
Semma Brothers............
சூப்பர் 👍 நூத்துக்கு நூறு உண்மை பிரதர் 🙏🏼 உங்களைப் போல சத்தியத்தை தைரியமாக பேசக்கூடிய ஊழியர்கள் எழும்ப வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼 உண்மை வேதத்தை வாசித்தால் யாரும் நம்மை ஏமாற்ற முடியாது சூப்பர் ரொம்ப எனக்கு புடிச்சிருக்கு 🙏🏼💯🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️ இன்னும் அதிகமான கருத்து உள்ளது போடுங்க நன்றிJESU Jesus loves you god bless you 🙏🏼
Wonderful bro.
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1தீமோத்தேயு 2:4) சத்தியத்திற்குறிய தெய்வீக அன்புடன் அ.டேவிட் மதுரை.
Very சூப்பர் நண்பா.
Super bro
நல்ல வேளை செய்தீர்கள்.
பரலோக செங்கல் ,தங்கசாவி.,
சாட்டையடி சகோதரரே.
Ama..🤭
Adadaaa!!!!!!! Acting, Dialogue,nd the Truth 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super filim,sathiyathai ariveergal,sathiyam ungalei viduthalaiyakkum.
அருமை அருமை
I am watching tis video often thank you for this wonderful video.
Super bro unga vedio wait pandrom bro சிரிக்கவும், சிந்திக்கவும், வைக்கிறது god bless you.
Innum sela manithargal epdi than namburanga... Paralogam epdi irukunu oru vilipunarpu ilama irukanga..... Super anna tq so much.... Super flim. Naa
I like mannagati truthful message with simple concept. Praise God dear team
எத்தனை தடவை பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியால
Sema punch .. பருப்பு வடையில பருப்பே வேகலையேப்பா?
ஆமென்💓💓 praise the Lord amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Most needed realization for this generation 👏👏
Thank you brother Really Good Message
அருமையான கதை
Parupu payasama ada payasama😂😂vera level
அண்ணா எங்கள் சபையில் இப்படிதான் நடைபெறுகிறது
Excellent Bible teaching!
உண்மையை உரக்கச் சொன்னதற்கு வாழ்த்துக்கள்🎉🎊... தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக... தேவனுடைய நாமம் மட்டும் மகிமைபடுவதாக... ,
Nice and impressive concept. Thank you for mannangatti team
Sariyana sattai adi climax super team god bless you
Dear mannangatti team.. waiting for your next video...please
Bless all God bless you🎉🎉🎉 my heart❤ wishes keep up👍brothers
Super actings😂
Wowwwww verithanam....Sema msg..
.Supera convey pandringa pa
Good message for all Christian should watch this video
10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
எபிரேயர் 8:10
11 அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுககும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.
எபிரேயர் 8:11
அருமை அண்ணா
Waiting.... 🤩🔥
Sema😀🤣😂
sema
Spr 🥳🥳🥳🤩🤩🤩
அருமையான கருத்து👌
100% correct..... Best awareness video 💯
Sonnavansonnal ketkavan....
.puthiengapochi,vasanam vasithalthana.
Super super
Nice.. Need for todays generation... Everyday we have to read bible
Praise the lord neenga podura video ellam ennaku romba pidikum
Very nice bro ❤️👍
Super..... Very nice
Ultimate
Super message.god bless you
Praise god only
Super
Super msg 💯 God bless you 🙏 🤗🤗
Nice super brother you video really use full God bless you team's
Sema podu potinga
Semaa msg மாப்ள...பார்ப்போம்...
மாற்றங்கள் வரும் வரை
waiting
Super team
இந்த பரலோக கதைகளையும் தரிசனங்களையும் தமிழகத்தில் பரப்பியவர் டிஜிஎஸ் தினகரன் (இவருக்கு முன் விழுந்துபோன ஊழியக்காரர் பாலாசீர் லாரி இப்படிப்பட்ட கதைகளை விவரித்தது உண்டு). அவர் மேல் எனக்கு ஒரு பெரிய வருத்தம் உண்டு. ஆவியில் ஆரம்பம் பண்ணினவர் ஊழியத்தை முடித்ததோ மாம்சத்தில். அவர் எழுதிய பரலோக தரிசனங்கள் என்ற புத்தகத்தையும் படித்திருக்கிறேன். அதிலே வேதத்திற்கு முரணான காரியங்களும் உண்டு. காருண்யா பல்கலைக் கழகத்தில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் வேலை பார்த்தேன். அங்குதான் M.E. படித்தேன். 2006 ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற கூட்டத்தில் டிஜிஎஸ் தினகரன் தங்க சாவி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தங்க சாவியை பார்த்து கர்த்தர் பரலோகத்திலிருந்து உங்களை ஆசீர்வதிப்பார் என்று கூறினார். நான் கூட்டத்தின் நடுவிலிருந்து எழுந்து போய் விட்டேன். துக்கம் தொண்டையை அடைத்தது. அவர் மாத்திரம் ஆரம்பத்தில் தொடங்கின அதே ஆவியிலே ஊழியத்தை முடித்திருப்பார் என்றால் இன்று அநேக ஊழியங்கள் தடுமாறி செல்ல வழி பிறந்திருக்காது. டிஜிஎஸ் தினகரன் மரித்து சில மாதங்களில் பால் தினகரன் ஒரு கூட்டத்தில் கூறியது டிஜிஎஸ் இப்போது பரலோக ஆலோசனை சங்கத்தில் தேவனுக்கு ஆலோசகராக இருக்கிறார் என்று. இப்படி ஒரு ஆலோசனை சங்கம் வேதத்தில் எங்கு எழுதப்பட்டிருக்கிறது என்று இந்நாள் வரை நான் கண்டுபிடிக்கவில்லை. தேவனுக்கு ஆலோசகராக இருந்தவன் யாரென்று (அதாவது யாரும் இல்லை) தான் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.இந்த பரலோக கதைகளை பின்னாட்களில் Angel TV சாது செல்வராஜ் (இயேசு பிதாவிற்கு முன்பதாக இவரைப் பார்த்து ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்க வேண்டும் என்று கூறினாராம் என்று கூறியவர்), திருச்சி போதகர் காலம்சென்ற விக்டர் ஞானராஜ் (தேவதூதர்கள் எங்கள் வீட்டில் வந்து இட்லி சாப்பிட்டனர் என்றவர்) Blessing TV ஆலன்பால் அவர்களும் (பிதாவே இறங்கி வந்தார் என்று கூறியவர்) தங்கள் ஊழியத்தில் இதைப் பயன்படுத்தி உள்ளார்கள். இதன் நிமித்தம் கிறிஸ்தவம் தூஷிக்கப்பட்டதே அல்லாமல் மக்கள் பக்தி விருத்தி அடையவில்லை. தரிசனத்தையும் சொப்பனத்தையும் சொந்த அனுபவங்களையும் விசேஷமாக முக்கியபடுத்துவது பிரபல ஊழியக்காரர்களின் தந்திரமாக உள்ளது. மோகன் சி லாசரஸ் தீர்க்கதரிசியாக அழைக்கப்பட்டவர் அல்ல தேவையில்லாமல் தீர்க்கதரிசனத்தை தன்னுடைய ஊழியத்தில் இழுத்துப் போட்டுக்கொண்டு பல்பு வாங்கிக் கொண்டிருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் மூன்றாம் வானம் வரை எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தாலும் அநேக தரிசனங்களையும் சொப்பனங்களையும் அனுபவங்களையும் கொண்டிருந்தாலும் அவைகளை வழவழ என்று கதைகளாக விவரித்து தன்னுடைய நிருபங்களில் எழுதவில்லை. அநேக ஊழியக்காரர்களின் கதை பவுல் சொல்லுகிற பின்வரும் வசனத்தை போல் தான் உள்ளது நன்றாக ஆரம்பிக்கிறார்கள் ஓட்டத்தின் நடுவில் தடுமாறி பாதை மாறி செல்கிறார்கள்.
ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? (கலாத்தியர் 3:3)
Bro Naam Jebipom,"Yesuvukkaga Vazhvom" "Yesuvai Pola Vazhvom"
Super
Super concept
Ultimate 👏👏👏👏
Praise the lord
Sema super concept
Your film is ultimate. God bless you guys..
Thank you so much keep praying
நன்று. சத்தியத்தை மக்கள் அறியச் செய்யும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! தங்கள் பணி தொடரட்டும்...
Super nice
Sariyana concept 👍👍
Yobu xl lum mass yobu vum mass🔥🔥🔥
Super Anna...it's really teach good message to all
Hi
Nice👍👍👍
Always best video's😍😍 your channel ..
Good concept
Nice 😀👍🏻
Back to word of God 🙏....
Super💐👍🎊🎉
Paah vera lvl bro last speech
I am waiting for next video
I m waiting
Tea master super
Superrrrr.....
Time ponathe terila super
அருமை
Nice concept ✨😇✨
Super message! வேதமே சத்தியம்! சத்தியத்தை அறிந்தால் சங்கடங்கள் இல்லை! சத்தியத்தை சுவையாக சொன்ன மன்னாங்கட்டி Teemukku வாழ்த்துக்கள்! 😍😍😍
*என்ன உருட்டு உறுட்டுரங்க*
*மக்கள் வேதத்தை வாசிப்பதை விட கதை கேட்பதில் பிரியப்படுகிரார்கள்*
*என்ன உருட்டு உறுட்டுரங்க*
*மக்கள் வேதத்தை வாசிப்பதை விட கதை கேட்பதில் பிரியப்படுகிரார்கள்*
தேவ தூதன் டிவி , பத்து மாவடி, 🙏 கோபுரமும் , தேவன் சொன்னதாக கட்டிய கல்லூரியும் 😭
Super brother
Epdipa ipdi ellam yosikiringa. 🙏👍❤️
👌👌👌👏👏👏✨️✨️✨️
Well presented
Arputhamana concept brothers 🤩God bless you
Aiyooooo paaavi
Super 👌👌👌
Supr
😂😍❤
Enga ooru♥️
❤️