Thambi எனக்கு ஒரே வருத்தம் என்னவென்றால் சாப்பாட்டு chalange channel கள் எல்லாம் ஐம்பது லட்சம் subscriber's 😢😮 இருக்கும் போது தங்களுடைய Channel மட்டும் இந்த அளவு இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. ஒரு IT company 👍💪 Employee விவசாயிகளுக்கு தேவைப்படும் விசயங்களை அருமையாக தெளிவாக ( wikipedia ). விளக்கம் அளித்து பதிவு கொடுக்கிறீர்கள். என் மனதில் உள்ளதை பகிர்ந்தேன் 😊 உங்களுடைய உழைப்பிற்கும் விவசாயத்தின் மீதுள்ள❤ ஈடுபாட்டிற்க்கும் மனமார்ந்த நன்றிகள் 🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
100 பாக்கெட் மேகி நூடுல்ஸ் வாங்கி சட்டில போட்டு கிண்டி ஒரு வீடியோ போட்டா சில மில்லியன் வியூ போகும்ங்க.. தமிழ் சேனல்களின் தலையெழுத்து அவ்வளவு தான். என்னை விட எவ்வளவோ சேனல்கள் மற்ற உருப்படியான விஷயங்கள், இசை என்று எவ்வளவோ பண்றங்க.. நிறைய பேருக்கு கிண்டுறதும், தின்கிறதும் மாதிரியான வீடியோ தான் புடிக்குது. இத்தனை நண்பர்கள், வியூ நான் சம்பாத்திருப்பதே மிக பெரிய விஷயம்ங்க.. அதற்கு நண்பர்கள் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்.
உங்களுடைய முந்தைய வீடியோவை பார்த்துவிட்டு நான் self starter மினி வீடர் வாங்கியுள்ளேன். நீங்கள் கூறியது போல brush cutter ல் வெட்டிவிட்டு பின்னர் கருடாவில் உழுதால் வேலை எளிதாக உள்ளது. மினிவீடர் அருமையாக உள்ளது. என் அனுபவத்தில், என்னதான் பெரிய டிராக்டர் இருந்தாலும் இந்த 2 மிஷின்களும் வேண்டும். உபயோகம் இல்லாதபோது automatic battery charger மூலம் சார்ஜ் போட்டுவிடுவேன்.
❤❤❤களைச் செடிகள் என்று நீங்கள் சொல்வதில் அருகம்புல், குப்பைமேனி, கீழாநெல்லி, நாயுருவி போன்றவைகள் இருந்தால், அதை சிறிய தொட்டிகளில் எடுத்து வளர்க்கவும். அதன் பயன்பாடுகள் அதிகம் உள்ளது. உங்களுக்கு உதவும். நன்றி.
சிவா, உங்களுக்கு கேமரா மேன் கூட இல்லாமல் tripod வச்சுக்கிட்டு நீங்களே உழவு வேலை, கேமரா, எடிட்டிங் அப்புறம் என்ஜினீயர் வேலை எல்லாத்தையும் செய்யறீங்க, ரொம்ப கஷ்டம், இவ்வளவு நாள் நீங்க சோர்வு இல்லாம செய்தது சாதனை
வணக்கம் ஐயா. எனக்கு உங்கள் kisan kraft brush cutter weeder attachment கையில சுழற்ற முடியுதா. இல்ல machine போட்டால் தான் சுழற்ற முடியுமா. என்னுடைய brush cutter la weeder attachment கையில சுற்ற முடியல. உங்களது weeder attachment சுலபமா சுழல மாதிரி எனக்கு தோணுது. அதனால் unga machine செயல்படும் திறன் சரியா இருக்கோம். நானும் kisan kraft வாங்கலாமா இருக்கேன். எனக்கு உதவி செய்க. நன்றி ஐய்யா
vibration என்று எதுவும் இல்லைங்க.. மெஷின் நல்ல எடை. தவிர பொதுவாக back rotary மெஷின்ல vibration இருக்காது. டயர்-ல ஓடும். பின்னாடி கிளறி விடும். அதனால் வைப்பரேஷன் இருக்காது.
குடும்பத்துடன் நாங்கள் பார்க்கும் ஒரே விவசாய சேனல் உங்களுடையது தான் அண்ணா. உங்கள் விளக்கம் அருமை.
ரொம்ப சந்தோசம்ங்க.. இது போல கேட்கும் போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது தான் எனக்கு Boost . நன்றி 🙏
Thambi
எனக்கு ஒரே வருத்தம் என்னவென்றால் சாப்பாட்டு chalange channel கள் எல்லாம் ஐம்பது லட்சம் subscriber's 😢😮 இருக்கும் போது தங்களுடைய
Channel மட்டும் இந்த அளவு இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. ஒரு IT company 👍💪
Employee விவசாயிகளுக்கு
தேவைப்படும் விசயங்களை
அருமையாக தெளிவாக ( wikipedia ). விளக்கம் அளித்து பதிவு கொடுக்கிறீர்கள். என் மனதில் உள்ளதை பகிர்ந்தேன் 😊
உங்களுடைய உழைப்பிற்கும்
விவசாயத்தின் மீதுள்ள❤ ஈடுபாட்டிற்க்கும் மனமார்ந்த நன்றிகள் 🎉 வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் 🙏
Yes
Yes
that is far true. In modern days, TV serials are replaced by VLOG channels and food channels.
மக்கள் சன் டிவி, விஜய் டிவி தான் பாப்பாங்க, discovery , நேஷனல் geographic channel பாப்பாங்களா? இது கூட தெரியலையா?
100 பாக்கெட் மேகி நூடுல்ஸ் வாங்கி சட்டில போட்டு கிண்டி ஒரு வீடியோ போட்டா சில மில்லியன் வியூ போகும்ங்க.. தமிழ் சேனல்களின் தலையெழுத்து அவ்வளவு தான். என்னை விட எவ்வளவோ சேனல்கள் மற்ற உருப்படியான விஷயங்கள், இசை என்று எவ்வளவோ பண்றங்க.. நிறைய பேருக்கு கிண்டுறதும், தின்கிறதும் மாதிரியான வீடியோ தான் புடிக்குது.
இத்தனை நண்பர்கள், வியூ நான் சம்பாத்திருப்பதே மிக பெரிய விஷயம்ங்க.. அதற்கு நண்பர்கள் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்.
விவசாயம் எளிதல்ல ஆசைப்பட்டாலும் கூலி கொடுத்து கட்டுப்படியாகாது .இருந்தாலும் முயற்சி மெய் வருத்தக்கூலி கிடைக்கும்
உண்மை. களத்தில் இறங்கி பார்த்தால் தான் தெரியும். அதன் பிறகு திட்டமிட்டு செய்தால் வெற்றி கிடைக்கும்.
Unga videos la ennaku romba pidikum unga vdo parthu than madi thottam vachuruken ...neenga pesurathu nalla irukkum appa....
🙂🙂🙂 Unga comment padikka romba santhosam.. Nantri
Thanks for the ,useful information about the machine required for small scale farming. very interesting to listen and worth for watching.
அருமை அண்ணா 👍👍👍👍
நன்றி 🙏
Thank you Sir for updating about Sharp Garuda mini weeder
Welcome 🙏
அகத்தி மரம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது வாழ்த்துக்கள்
Thelivana vilakam.. super
உங்களுடைய முந்தைய வீடியோவை பார்த்துவிட்டு நான் self starter மினி வீடர் வாங்கியுள்ளேன். நீங்கள் கூறியது போல brush cutter ல் வெட்டிவிட்டு பின்னர் கருடாவில் உழுதால் வேலை எளிதாக உள்ளது. மினிவீடர் அருமையாக உள்ளது. என் அனுபவத்தில், என்னதான் பெரிய டிராக்டர் இருந்தாலும் இந்த 2 மிஷின்களும் வேண்டும்.
உபயோகம் இல்லாதபோது automatic battery charger மூலம் சார்ஜ் போட்டுவிடுவேன்.
மினி வீடேர் எங்கு வாங்கினீர்கள் விலை என்ன? தொடர்பு எண்ண கிடைக்குமா ?
நல்ல தகவல்கள்
வாழ்த்துக்கள்
மேக் எப்படி இருக்கான்
❤❤❤களைச் செடிகள் என்று நீங்கள் சொல்வதில் அருகம்புல், குப்பைமேனி, கீழாநெல்லி, நாயுருவி போன்றவைகள் இருந்தால், அதை சிறிய தொட்டிகளில் எடுத்து வளர்க்கவும். அதன் பயன்பாடுகள் அதிகம் உள்ளது. உங்களுக்கு உதவும். நன்றி.
உண்மை தாங்க. தேடிப்பார்த்தால் களைச்செடிகள் பாதி மூலிகை செடிகள் தான்.
களைச்செடிகள் இல்லாவிடில் ஆடு மாடுகள் வாழ வழியில்லை. அனைத்துமே மூலிகைச் செடிகள்.
Very informative 😊
Thank you 🙏
அருமையான விளக்கம் அண்ணா
நன்றி 🙏
Anna mini vidar and brush katar evavu varum enna brand sollunga ann aa
சிவா, உங்களுக்கு கேமரா மேன் கூட இல்லாமல் tripod வச்சுக்கிட்டு நீங்களே உழவு வேலை, கேமரா, எடிட்டிங் அப்புறம் என்ஜினீயர் வேலை எல்லாத்தையும் செய்யறீங்க, ரொம்ப கஷ்டம், இவ்வளவு நாள் நீங்க சோர்வு இல்லாம செய்தது சாதனை
எல்லாம் ஒரு ஆர்வமும், இயற்கை நமக்கு கொடுக்கும் ஆரோக்கியத்தின் தேடலும் தாங்க.. முடிஞ்ச அளவுக்கு இருக்கும் நேரத்தில் முயற்சிக்கிறேன். அவ்வளவு தான்.
@@ThottamSiva உடம்பு ஒத்துழைக்கணுமே, 40 வயசுக்கு மேல சைக்கிள் கூட ஓட்ட மாட்றாங்க இந்த காலத்தில், வாழ்த்துக்கள்
இப்போது, start பண்ண ஒரு mechanism இருக்குது. Battery தேவையில்லை.
Siva anna.malaysian .kovaikai cutting kidaikuma
கூட்டு கிணறு தண்ணீர் பிரச்சனை என்ன சேய்யலம் மேக் விடியோ பேடுகாக reply please ❤🐕🙎🌹❤️
🙏Brother,
Please share Terrace garden update videos if available and maintained means.
Thanks for checking 🙏.. Slowly starting few things in Terrace garden as well.. WIll try to give a update in few weeks.
மினிவீடர் இப்பொழுது இரண்டு அளவுகளில் வருகின்றன. 11/2 அடி மற்றும் 2 அடி அகலமுள்ள கலப்பைகள். நான் 2 அடி வாங்கியுள்ளேன்.
Anna nan power weeder vanganum yeathu vanguna nalla irukum solluga
Which brand best
How is Maac Please upload Maac Video
Bro, what is the mileage for this mini weeder... Please help
Which place is this, please kindly reply😊
Anna varsha power weeder vankalama anna
Colour fish update anna please
இதைவிட சிறந்த முறையில் விளக்க முடியாது நன்றி
பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
அண்ணா நாட்டு காய்கறிகள் விதைகள் வேண்டும்.உங்களிடமிருந்து வேண்டும் எப்படி வாங்குவது அண்ணா pls reply பண்ணுங்க
வணக்கம். எனக்கு வாட்ஸ் ஆப் பண்ணுங்க. 809 823 2857
வணக்கம் ஐயா. எனக்கு உங்கள் kisan kraft brush cutter weeder attachment கையில சுழற்ற முடியுதா. இல்ல machine போட்டால் தான் சுழற்ற முடியுமா. என்னுடைய brush cutter la weeder attachment கையில சுற்ற முடியல.
உங்களது weeder attachment சுலபமா சுழல மாதிரி எனக்கு தோணுது. அதனால் unga machine செயல்படும் திறன் சரியா இருக்கோம். நானும் kisan kraft வாங்கலாமா இருக்கேன். எனக்கு உதவி செய்க. நன்றி ஐய்யா
தொழி உளவு பன்ன முடியுமா சகோ
👌🙏🙏❤🙏🙏🎉🎉😊
நான் மதுரை மாவட்டம் நான் master power weeder அவர்களிடம் விவரம் கேட்டேன் ஆனால் அவர்கள் விவரம் தர வில்லை . மானியம் பற்றி சொல்ல வேண்டும்
எனக்கு வாட்ஸ் ஆப் அனுப்புங்க. எதும் விவரம் வாங்கி கொடுக்க பார்க்கிறேன்.. (809 823 2857)
Hello sir good evening,is there any leaf shredding machine for home use,kindly reply.
Hi, Don't have idea about shredding machine at small scale. will check
Brush cutter என்ன brand use பண்றீங்க,எது நல்லா இருக்கும்
KisanKraft brush cutter. Check this video
ua-cam.com/video/AmV0-U5A5ao/v-deo.html
Mack video please Anna, my Son asked to tell him sir please
Will try to give soon
அண்ணா .Which back pack brush cutter is best sharpgaruda or KK-SBC-4502
Both willl be good.. Price ungalukku oknna Sharp Garuda pogalam
Anna brush cutter super napier cut panna suit aaguma ...Nan kerala 🙋
blade maathiri use panninaa use pannalaamnga..
@@ThottamSiva Thank you anna ... Useful ah iruku na unga video ... 🤗
Agriculture 16 video go to see tamato gardaing
Anna seed share pannuga
Enakum indha machine venum 2nd hand machine edhachum kidaicha solunga anna
Neenga FB market, OLX-la check panni paarunga.. Enakkum therinthaal solkiren
@@ThottamSiva thanks anna
sir, is not possible ulavillaa velanmai? somebody doing that... kumar from chennai
Anyone doing in India.. Any channel to see how they are doing?
Colour fish update
Hi sir where u located😊
I am in Coimbatore
கற்றாழை தோட்டத்துக்கு வாங்குவதற்கு எங்கு கிடைக்கும் சகோதரரே
கற்றாழை பற்றி விவரம் என்னிடம் இல்லைங்க.
Fish tank update sir
Konjam fish thaanga irukku.. Need to spend time to add more.. Give me some time
Width evvalavu ottalam
1 1/2 feed width uzhuthu vidumnga.. You cannot change/increase the blade width
நன்றிங்க வணக்கமுங்க நண்பரே
நன்றி 🙏
பலா மரம் எப்படி உள்ளது ங்க அண்ணா
சிறப்பாக உள்ளது. விரைவில் வீடியோ கொடுக்கிறேன்.
@@ThottamSiva நன்றி ங்க அண்ணா 💚🙏
Total cost yevalavu sir
அண்ணா வணக்கம்
வணக்கம் 🙏
விலை அய்யா
1 லட்சம் ஆகுதுங்க.. மானியம் என்றால் பாதி விலையில் கிடைக்கும்.
@@ThottamSiva மானியம் பெற ஏற்பாடுகள் முடியும் அய்யா
@@ThottamSivaடீலர் உடைய காண்டாக்ட் நம்பர் குடுங்க அண்ணா இல்ல பழைய வண்டி ஏதாவது கிடைக்குமா
Enna model
In Sharp Garuda, this model called as MINI WEEDER only. Model - Sharp Garuda 3PT 600D
மிஷின் வைப்பரேஷன் எப்படி இருக்கிறது சகோதரரே.
vibration என்று எதுவும் இல்லைங்க.. மெஷின் நல்ல எடை. தவிர பொதுவாக back rotary மெஷின்ல vibration இருக்காது. டயர்-ல ஓடும். பின்னாடி கிளறி விடும். அதனால் வைப்பரேஷன் இருக்காது.