பிரகாஷ் ராஜ் போட்ட விசித்திரமான கண்டிஷன்-CHAI WITH CHITHRA - Producer Manickam Narayanan - Part 3

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024

КОМЕНТАРІ • 377

  • @ravisanthsubramaniam1231
    @ravisanthsubramaniam1231 3 роки тому +43

    ஒவ்வொரு எபிசோட்டிலும் ஒவ்வொரு திருக்குறள் ..நன்றி

  • @முடியும்முடியும்

    யாரும் இவ்வளவு தைரியமாக பேசினது இல்லை
    இதுதான் சினிமாவின் உன்மை முகம்

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 3 роки тому +50

    எது எப்படியோ வேட்டையாடு விளையாடு movie செம்ம மாஸ் 👍

  • @pandyvlr
    @pandyvlr 3 роки тому +34

    தங்களின் சேனலில் எத்தனையோ பேட்டிகளை பார்த்திருக்கிறேன். இருந்தாலும் இது போன்ற உண்மையான பேட்டியை இப்போதுதான் பார்க்கிறேன். இவரின் மூலமாக தமிழ் சினிமாவின் கேவலமான, கோரமான முகத்தை அறிந்து கொள்ள முடிந்தது.

  • @universalhero8856
    @universalhero8856 3 роки тому +82

    நாராயணன் சார் மனதார வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

  • @ganeshmacwell9636
    @ganeshmacwell9636 3 роки тому +25

    திரை உலகத்தில் நடிக்க தெரியாத தயாரிப்பாளர் . யாருக்கும் பயப்படாத மனிதர்.வாழ்த்துக்கள் Sir

  • @sathishana9210
    @sathishana9210 3 роки тому +63

    The best interviewed person in Chai with Chitra
    All credits go to Chitra sir for bringing Narayanan sir

    • @ViswanathanS-mr8ly
      @ViswanathanS-mr8ly 11 днів тому

      all credit goesto MN not CL the boring amateur anchor..fortune fav fools eg CL

  • @shankars1672
    @shankars1672 3 роки тому +50

    வாழ்த்துக்கள் நாராயணன் சார், உண்மையான நேர்மையான மனிதர், இப்ப எவனும் உண்மையை பேச மாட்டானுங்க, என்னைப் பார்க்கிற மாதிரியே இருக்கு, நல்லா இருங்க நூறு வருஷம் வாழ்க வளமுடன்

  • @kannanm3866
    @kannanm3866 3 роки тому +20

    யதார்த்தமான மனிதர்...
    அருமையான பேட்டி...

  • @karthickchandran07
    @karthickchandran07 3 роки тому +26

    சினிமா என்ற தொழிலை பற்றி, தொலுறித்து காட்டியமைக்கு மிக்க நன்றி🙏

  • @manasamohandass7489
    @manasamohandass7489 3 роки тому +15

    Every single person who wants to go into movie industry have to watch this. Struggles all the way through ! Hats off to him !

  • @ajmcorni3419
    @ajmcorni3419 3 роки тому +100

    பேசும் போதே தெரிகிறது இவர் எவ்வளவு நல்ல மனிதர் என்று. இவரை ஏமாற்றுவர்தற்கு எப்படி மனம் வருகிறதோ தெரியவில்லை

  • @ka.p.sivagnanam5873
    @ka.p.sivagnanam5873 3 роки тому +55

    சினிமா என்ற தொழிலின் கேவலங்களை விளக்குகின்றார்.

  • @prabhak87
    @prabhak87 3 роки тому +7

    ஒவ்வொரு படத்திற்க்கு பின்னாடி எவ்ளோ கஷ்டம். பாவம் நாராயணன் ஐயா. ஆனால் இப்பேர்பட்ட தயாரிப்பாளரை என்ன பாடு படுத்திருக்கானுக. நடிகன் பின்னாலும், இயக்குனர் பின்னால் போனால் இப்படி தான் இருக்கும் திரையுலகம்.

  • @sunprakash619
    @sunprakash619 3 роки тому +12

    நல்ல நபர்,தான் பெற்ற அனுபவங்களை ஒளிவு மறைவு இல்லாமல் கூறி உள்ளார்,வாழ்க வளமுடன்,,,, நன்றி Touring Talkies

  • @Nanvallavan676
    @Nanvallavan676 3 роки тому +8

    ஓடாத படத்தை தேடி தேடி வாங்க/எடுக்க வேண்டிய அவசியம் என்ன..இவர் பேச்சில் நேர்மை எனும் ஆணவம் தெரிகிறது ...

  • @johnabraham6634
    @johnabraham6634 3 роки тому +20

    Being straight is good quality, Cinema Industry is dirty, needs cleansing, I wish Mr.Narayanan great success in the immediate future. Good Interview, Hats off to Mr.Chitra for publishing it as it is.

  • @kannans8915
    @kannans8915 3 роки тому +13

    வேட்டையாடு விளையாடு படத்தை விட படத்திற்கு பின்னால விறுவிறுப்பான கதை இருக்கு

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 роки тому +12

    This man is too honest and genuine which is absolutely not fit to be in hypocrisy cinema world..as a human being you are great sir... stay blessed

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 роки тому +39

    Kamal sir is a multitalented genius true

  • @SuperMaaveeran
    @SuperMaaveeran 3 роки тому +18

    One of the straight forward interview I ever seen 👍🏻 good person maybe fail in their business or money making but they never fail in the society 🙏

  • @kothandaramanbabu7721
    @kothandaramanbabu7721 3 роки тому +5

    இது தான் உண்மையாக சினிமாவில் நடப்பது .... சிலர் மட்டும் தான் இந்த மாதிரி உண்மையாக பேசுவார்கள்

  • @deepakg2884
    @deepakg2884 3 роки тому +6

    யப்பா என்ன ஒரு அனுபவசாலி !!!touring talkies celebrities are the best ❣️

  • @mageshshanmugam707
    @mageshshanmugam707 3 роки тому +9

    17:50 Thalaivar to 18:20 .. Rajinikanth down to earth person.. Respects all especially producer

  • @MohanS-vd9bl
    @MohanS-vd9bl 3 роки тому +9

    I personally know him very well.our cinema industry needs the person like him.sure he will bounce back and achieve lot.

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 3 роки тому +12

    1st time I'm sharing touring talkies interview in my Fb & to my WhatsApp friends. Amazing interview of extraordinary guy.

  • @sg4406
    @sg4406 3 роки тому +21

    Such a straight forward and passionate producer.... unfortunately not right for Tamil cinema industry...

  • @guruvenkatesh2007
    @guruvenkatesh2007 3 роки тому +12

    Shankar is not genius.. Writer sujatha is genius... He helped a lot in his films.

    • @Kuberan_22
      @Kuberan_22 3 роки тому

      Shankar is a great technician 😎 not a story teller... As told by someone

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 3 роки тому +2

    Celebrity நேர்காணலில் கூட இவ்வளவு லைக்ஸ் இல்லை.நல்ல மனிதர் போல.

  • @aadishapril8822
    @aadishapril8822 3 роки тому +15

    Narayanan sir is great

  • @rudhran7276
    @rudhran7276 3 роки тому +5

    இது தான் கனவுத்தொழிற்சாலையின் உண்மை முகம் போல...

  • @ganesannivedhanan
    @ganesannivedhanan 3 роки тому +2

    நேர்மையான மனிதர் உண்மையை அப்படியே பேசுகிறார்,மீண்டும் பல படங்கள் பண்ணவேண்டும்,வாழ்த்துக்கள்.

  • @VinodChelladurai
    @VinodChelladurai 3 роки тому +6

    Thank you Chitra Sir !!! You are such an honest reporter for telecasting this interview without any cuts !!! I have the same “so-called-problem” as Narayanan Sir - speaking without hiding the emotions & acting outside keeping all the emotions inside; and bcos of this I encountered issues with many people; but my true friends know my true face; nice to see that such people exist. It’s nothing wrong in being open and straight forward.

  • @paulstepheng
    @paulstepheng 3 роки тому +4

    Seventh chennal Manika Narayanan sir, Neenga Rumba naal nallaa irukanum, padam pannanum,மனதிலிருந்து ஒரு பதிவு இது. நீங்க வெற்றி பெற்றே ஆகனும். இது போல பேசி ஒரு producer நான் பாத்ததே இல்ல. செம Sir neenga.

  • @manir6564
    @manir6564 3 роки тому +20

    ஒரு உண்மையான மனிதன் நேர்காணல் !!!

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 роки тому +6

    விசித்திரமான மனிதர். இவரை ஏமாற்றுவது ரொம்ப எளிது. இவரும் பெயருக்காக எதையும் பொருத்துக் கொள்வரோ என நினைக்கிறேன். பெருமைக்காக என்ன வேணா பண்ணுவாரோ என தோன்றுகிறது

  • @kumarjpin
    @kumarjpin 3 роки тому +12

    மொத்தத்துல எல்லாரையும் பாகுபாடில்லாமல் கிழிச்சு தொங்க விட்டுட்டார்.

  • @free2009ify
    @free2009ify 3 роки тому +14

    Really a practical and nice person. Have met him two times interacted with him. Kumar from chennai

  • @sumasuresh3115
    @sumasuresh3115 3 роки тому +4

    Very true. Such a noble and humble person. Experienced his noble ness in the year of 1993. 7th Channel done the video and photography for my son’s first birthday. Excellent person. God will always bless you Sir!

  • @ungammoi
    @ungammoi 3 роки тому +4

    So much headweight in the film industry. Veliye irundhu paakke than etho periya methavi madhiri irukkuranga. I am proud to be thalaivar fan.

  • @santhoshkumar-ro5of
    @santhoshkumar-ro5of 3 роки тому +27

    Kudos to Chitra sir, for giving this content without compromise

    • @jetmahe2252
      @jetmahe2252 3 роки тому +2

      Absolutely, with chitra sir being a perfect reporter and sharing unmaiku unmai

  • @karthickkrishnan8296
    @karthickkrishnan8296 3 роки тому +41

    Best ever interview but his style in a money industry may need more for him to excel? We public wont exactly know the answer. His strength is his honesty and I'm sure he sleeps well. Hats off sir. Chitra sir is keeping his words to a minimum and not worrying about any repercussions and doing such a thing shows how great he's and why touring talkies is such a famous channel amongst public.

  • @maragathamkarthik6453
    @maragathamkarthik6453 3 роки тому +7

    கேட்கும் போது கட்டாயமாக இருக்கிறது

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 3 роки тому +87

    அடுத்த வீடியோவை உடனடியாக ஒளிபரப்பவும்

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 3 роки тому +5

    Waiting for the next episode 👌
    Very nice human being Manikam Narayanan sir 👏👌Bold speech

  • @srini7004
    @srini7004 3 роки тому +11

    Chitra Sir, All along you showed the positive and success because of hard work in Tamil film industry. Now with this interview the real face of the industry is getting exposed. Good Sir. This session will definitely guide the new comers and focus them to be cautious.

  • @touchwoodproductions26
    @touchwoodproductions26 3 роки тому +8

    Chithra sir this one of the best Interview in chai with Chithra chumma kizhi kizhi....

  • @mahendranrengasamy6086
    @mahendranrengasamy6086 Рік тому +1

    Very honest & straightforward interview ! Great Chitra Sir ❤❤❤

  • @berthauto
    @berthauto 3 роки тому +11

    Many lessons learnt from his experience.

  • @SL-wx6hs
    @SL-wx6hs 3 роки тому +12

    9:28 Kamal is a multidimensional person. He knows the problems in the film industry. Kamal helped Narayanan seems.

    • @praba991ify
      @praba991ify 3 роки тому +1

      He got paid

    • @SL-wx6hs
      @SL-wx6hs 3 роки тому +1

      @@praba991ify He got humanism.

    • @praba991ify
      @praba991ify 3 роки тому +1

      @@SL-wx6hs
      his hotel was usd 2000 per night , where is the humanism . producer paid for it

    • @SL-wx6hs
      @SL-wx6hs 3 роки тому +3

      @@praba991ify producer paid from his pocket. Not from your pocket. The producer is not a beggar like you.

    • @praba991ify
      @praba991ify 3 роки тому

      @@SL-wx6hs
      the producer is a begger now because of people like kamal who stay in usd 2000 per night hotel.
      you should watch the interview carefully and not be a blind fan . or maybe you're just too dumb to comprehend the reality

  • @kalaa2640
    @kalaa2640 3 роки тому +2

    சினிமா ஆட்களைப்பற்றி இவ்வளவு வெளிப்படையாக பேச ஒரு தைரியம் வேண்டும்.அது இவரிடம் கொட்டிக் கிடக்கிறது.இவர்களைப் போன்ற வர்களை கொண்டாடலாம்

  • @techinfotamil9800
    @techinfotamil9800 3 роки тому +11

    true man 🙏

  • @sago2920
    @sago2920 3 роки тому +75

    Shankar, Manirathnam and GVM total damage

    • @Vijaykumar-zf2yb
      @Vijaykumar-zf2yb 3 роки тому +15

      Legendary directors are not legend in their real life 😂😄😆

    • @varunsachin4860
      @varunsachin4860 3 роки тому +4

      He didn't talk bad about gvm kamalhassan talk bad about gvm understand first what he is talking he talks good about gvm

    • @தமிழ்அமிழ்து-த7ல
      @தமிழ்அமிழ்து-த7ல 3 роки тому +1

      ua-cam.com/video/hbP8hP-zwuw/v-deo.html அமீர்🙄

    • @Jack-Sparrow007
      @Jack-Sparrow007 3 роки тому +3

      @@varunsachin4860 Dei kena punda.... Kaasu vangitu oora ombuna thittathanda seivanga thevudiya payale...

    • @SilentsSongs
      @SilentsSongs 3 роки тому

      Producer க்கு மொளகா அரைச்சு

  • @Muthukalai0265
    @Muthukalai0265 3 роки тому +9

    பீனிக்ஸ் பறவை என்று ஒன்று இருந்தால் அந்த சொல் இவருக்கு பொருந்தும்

  • @dineshkumar-gy5on
    @dineshkumar-gy5on 3 роки тому +7

    i was 14 that time when movie released.. much liked film that time, so much difficulties for a film. indha maari nalla producers industry la irukanum.

  • @asdfgfop
    @asdfgfop 3 роки тому +4

    Sema.......Very bold Person....Super interview....

  • @judevinoth1
    @judevinoth1 3 роки тому +6

    வாழ்க்கைல ஜெயிக்க சத்ரியனா இருந்தா மட்டும் பத்தாது , கொஞ்சம் சாணக்கிய தனமும் வேண்டும். இவரை பார்த்து புரிந்து கொண்டேன்

  • @SilentsSongs
    @SilentsSongs 3 роки тому +8

    கமல் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பாரா 😄 😄 நாத்திகனுக்கு வந்த சோதனை

    • @ravivarman_
      @ravivarman_ 3 роки тому +5

      Nalla paarunga bro Ivar tha Kamal ta solli irukaru nalla neram mudiya poguthu sir nu
      Athuku tha Kamal solli irukaru apdina amma photo ku munnadi vachidunga Naa vanthuduren 8:40

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw 3 роки тому +2

    Very rare people in this industry. Such a wonderful full and straightforward producer.

  • @janardhanrb347
    @janardhanrb347 3 роки тому +6

    He exposed Real shade of all stars hats off seventh channel Narayanan sir. Cinema is a gambling only

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 3 роки тому +8

    The best interview ever....

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +2

    ஒரு திரைப்படம் எடுப்பதில் இவ்வளவு பிரச்சனை இந்தக் காலத்தில். வசதிகள் குறைவான காலத்தில் படம் எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த அந்தக் கால தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். இன்னொரு விஷயம்
    எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் ரஜினியின் எளிமை வியக்க வைக்கிறது.

  • @apkumarjothidarathna2632
    @apkumarjothidarathna2632 3 роки тому +7

    நானும் எத்தனையோ பேட்டிகள் பார்த்து இருக்கிறேன் நானும் சினிமாவில் சுமார் 10 படங்களுக்கு மேல் பணிபுரிந்து இல்லை அவர் கூறுவது அனைத்தும் உண்மைதான் சினிமாக்காரர்கள் நம்பர்-ஒன் பிராடுகள் எனது ஒரு பணிவான வேண்டுகோள் என்றால் உங்களை போன்ற நல்ல மனது கொண்ட தயாரிப்பாளருக்கு எத்தனை கோடிகளை கொட்டி வேற ஏதாவது நல்ல தொழில் பண்ணலாமே நிரந்தரமா எத்தனையோ குடும்ப விளக்குகள் இல்லை இந்த கேரவன் நாய்கள் எல்லாரும் ஒழிஞ்சு போகட்டும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் அதைவிட ஒரு தயாரிப்பாளர் வேணும் அந்த பரம்பரை ஒதுங்கி போச்சு சினிமா வேண்டாம் எனவே திருநாரணன் அவர்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள் உங்களுக்கு ஆசை பல கோடி பணம் இருந்தால் அல்லது வேறு ஏதாவது காலகாலத்துக்கும் பேர் சொல்ற மாதிரி ஒரு தொழில் ஆரம்பிக்க சினிமாவில் தூக்கி குப்பையில் போடுங்கள்

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 4 місяці тому +1

    சார் நீங்க நல்ல producer 😮

  • @மனிதம்காப்போம்-ஞ6ந

    Producer Manickam Narayanan..Unmai kasakadhan theiryum.. super sir

  • @meemanikandan
    @meemanikandan 3 роки тому +7

    "மடியில் கனமில்லை வழியில் பயமில்லை" - அருமை
    இனி எமது காத்திருப்பு அடுத்த பதிவிற்கு...

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 3 роки тому +1

    அப்பபா.. எவ்வளவு chalanges.. வாழ்த்துக்கள் sir

  • @PraveenKumarvlr
    @PraveenKumarvlr 3 роки тому +2

    Straightly grown trees are always chosen to cut.. Salute to ur guts n straight forward approach

  • @thirumalaip7895
    @thirumalaip7895 3 роки тому +2

    வெகு யதார்த்தமான பேச்சு

  • @sourashtramadurai6780
    @sourashtramadurai6780 3 роки тому +7

    Nice interview

  • @user-mh9ly2en6p
    @user-mh9ly2en6p 3 роки тому +8

    Vettaiyadu Vilayadu Re-release panna oru weekend decent ah na collection panalm..like Aayirathil oruvan..oru experience kaga paka varuvanga..

  • @manoraja5817
    @manoraja5817 3 роки тому +7

    Real interview

  • @sherinpraveen4057
    @sherinpraveen4057 3 роки тому +4

    Very interesting

  • @anusharajagopalan5779
    @anusharajagopalan5779 3 роки тому +2

    This is one of your best interviews Chithra sir. Hats off to you to publish it without any edits. We all feel very sad for Mr.Manickam and many dark truths of an unregulated industry is coming out. Can’t wait for the next episode. Honest and straight forward people like Mr.Manickam will always be supported by god no matter. Thalaivar soona dialogue than - Nalavangale eppoovume kai vida Mattan.
    Wishing him only the best for all his future endeavours.

  • @janarthananm5230
    @janarthananm5230 3 роки тому +2

    Great

  • @Dineshkumar-ke1kb
    @Dineshkumar-ke1kb 3 роки тому +2

    Very best interview

  • @akarulan
    @akarulan 3 роки тому +2

    திரு நாராயணன் அவர்களே நீங்களும் Channel ஓன்றை தொடங்கவும். உங்களிடம் நிறைய சரக்கு இருக்கு.....

  • @lokeshc1628
    @lokeshc1628 3 роки тому +1

    One of the best and 💯 genuine interview I never seen my life tq Chitra sir

  • @miamyguy
    @miamyguy 3 роки тому +7

    You now know why Rajini is still the super star!!!!

  • @diwaharanraj223
    @diwaharanraj223 3 роки тому +1

    மிகவும் எதார்த்தமான மனிதர்

  • @msathiyamoorthy2035
    @msathiyamoorthy2035 3 роки тому +3

    Super sir

  • @rajesh5279
    @rajesh5279 3 роки тому +8

    Explains why Gautam Menon's producers are tough with him and many didn't help him

    • @jayachandran7670
      @jayachandran7670 3 роки тому

      GVM don't have perfect pre and post planning in execution.. So he fails in many films

  • @suryajothika444
    @suryajothika444 2 роки тому

    7th channel Narayanan sir
    Producer K Rajan Sir
    Lam braveness and straight forward

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 роки тому

    10:21 to 10:24 Chemistry between Chitra sir and Narayanan sir ..Wowww. follow up words... Nice ...Lively to Watch ...Great...

  • @karthikn1640
    @karthikn1640 3 роки тому +1

    The Great Mani Sir👌👌👌

  • @anandkailba673
    @anandkailba673 3 роки тому +3

    Honest man

  • @rajaduraismith3500
    @rajaduraismith3500 3 роки тому +1

    திரைத்துறை கடத்தலுக்கும் இவரை பயன்படுத்தி உள்ளனர் அது இப்போது வரை இவருக்கு தெரியாமலேயே இருக்கும் வாய்ப்புள்ளது!

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 3 роки тому +2

    எல்லோரையும் அவன் இவன் என்று ஏகவசனத்தில் பேசும் நாரயணன் .தான் நோமையானவர் என்று சொல்லுகிறார். என்னை பொருத்தவரை இவரிடம் திமிர் தனம்தான் இவரை கெடுத்து இருக்கு

    • @AbineshSornappan2007
      @AbineshSornappan2007 3 роки тому +1

      நிறைய இழந்ததன் வலியாக கூட இருக்கலாமே சார்.

    • @kumaresankumaresan8327
      @kumaresankumaresan8327 3 роки тому +1

      உண்மைதான் சார் இருக்கலாம்

  • @skyhighlearning2804
    @skyhighlearning2804 3 роки тому

    True faces of cinema revealed , Wonderful interview, Hats off sir..

  • @Balajipb
    @Balajipb 3 роки тому +1

    மாணிக்கம் நாராயணின் நேர்காணல் புதிதாக வரும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு நல்ல பாடம். தொடர்ந்து ஒரு மனிதன் தோல்விகளை சந்தித்து வந்தால், தவறு அவர் மீதும் தான் என்பதை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை.

  • @bensonjohn6430
    @bensonjohn6430 3 роки тому

    Amazing interview. What a person he is. Hats off. Straight forward, Bang on.

  • @mk-momentsoflife9368
    @mk-momentsoflife9368 3 роки тому +2

    Very interesting interview 🔥👍

  • @sridharperumal3806
    @sridharperumal3806 3 роки тому

    Sir.. U r one of the Gentleman..when listen to ur words and attitude

  • @naranteranthandavarian5201
    @naranteranthandavarian5201 3 роки тому +42

    In another way.. He's too naive to be in film. Not enough quality to be in cinema... Too straight forward

    • @reshstan6266
      @reshstan6266 3 роки тому

      Anywhere is the same

    • @suriyakumarkv4400
      @suriyakumarkv4400 3 роки тому

      Bro... Enna solringa... Neengale entha field layum straight forward a irundha vaazha mudiyathu nu solringale.. Ithu correct a??

    • @arunkumar-kd3eo
      @arunkumar-kd3eo 3 роки тому

      @naranteran correct brother

  • @SL-wx6hs
    @SL-wx6hs 3 роки тому +7

    18:56 "ஷங்கரும் வேண்டாம் ஒரு மயிரானும் வேண்டாம்". நம்ம சித்ரா கட் பண்ணிட்டாரு.

    • @Kuberan_22
      @Kuberan_22 3 роки тому

      Oh editing kuda panuvaaro 😂

    • @SL-wx6hs
      @SL-wx6hs 3 роки тому +3

      @@Kuberan_22 teamda

  • @vijiraja7830
    @vijiraja7830 3 роки тому +3

    Real face of cine personalities....shockinggggg

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 3 роки тому

    True... honest...open...Frank... experience of a producer in Tamil cinema... reflection of reality✨✨✨

  • @saravanansar3612
    @saravanansar3612 3 роки тому +4

    Semma interesting.....

  • @NavaneethKS-73
    @NavaneethKS-73 3 роки тому +3

    Now Chitra Sir Can't interview Shanker and Manirathnam (Kannathil Kadithuvitaal) :) :) forever

  • @arula9794
    @arula9794 3 роки тому +6

    Fans saw film for stars without knowing anything about behind the scenes. All of us should stop worshipping heroes. We need producers to survive first.