நல்லவனுக்கு மனைவி மட்டும் தான் அழகியாக தெரிவாள்.மற்றவர் தாயாகவும் தங்கையாகவும் தோன்றும்.இரண்டாவதாக கல்யாணம் பண்ணினாள் அவள் மனைவியும் அல்ல அது திருமணமும் அல்ல.
பாவம் அந்த அம்மா... நடிகர்கள் பலரும் இப்படித்தான் நடிகர்களின் சொந்த வாழ்க்கை கதை தெரியாதவரை மட்டுமே ரசிக்க முடியும்... உண்மை வரலாறு தெரிந்தபின் சினிமாவிலும் ரசிக்க இயலாது...
Lord Brahma - 2 Wives Lord Vishnu - 3 Wives Lord Shiva - 2 Wives Shani Dev - 2 Wives Lord Yama - 3 Wives Lord Ganesha - 5 Wives (Riddhi, Sidhi, Tushti, Pushti, and Shree) so are they all indiscipline?
@@gangakumar7161 அவர்கள் பல அவதாரம் எடுத்து திருமணம் செய்தார்கள். அவதாரம் பொதுநலத்திற்காக எடுத்தார்கள். இவர்களின் அவதாரம் சுயநலமானது. நடிகர்கள் நேர்மையானவர்கள் என்றால் மறுபக்கத்தை தைரியமிருந்தால் வெளிப்படையாக சொல்லட்டும்.
வறமையின் பிடியில் இருப்பவர்கள் எதற்கு குழந்தைகளை பெற்று அ துவும் இந்த பூமியில் வறுமையில் மடிந்து கடவுளே வேண்டாம் இந்த பூமியில் பணக்காரர்களே இருந்துவிட்டு போகட்டும்🥺
@@renuka8733 என் அன்புள்ளம் கொண்ட சகோதரர் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்திருக்கின்றேன் .அவர் முதல் மனைவியையும் நன்றாக வைத்திருந்தாரானால் நான் கடவுளுக்கு நன்றி சொஸ்வேன்.மிக்க நன்றி,God Bless you.
சார் இதை நாம் தெரிந்து கொண்டு என்ன செய்யப்போகிறோம். பத்து பைசாவுக்கு கூட தேராத விஷயம். நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்கள் ஏதேனும் இருந்தால் போடுங்கள் சார்.
ஒருவனை குற்றம் அல்லது குறைகளை சுட்டி காட்டுபவன் நீதிமானாக நேர்மையானவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் ஒழுக்கமானவனாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தில் வாழ்பவனாக இருக்க வேண்டும் இவன் அதற்கு நேர்எதிர் சிந்தனை உள்ளவன் அதனால் இவன் கருத்துகளை பெரிதாக எடுக்க வேண்டியதில்லை
Lord Brahma - 2 Wives Lord Vishnu - 3 Wives Lord Shiva - 2 Wives Shani Dev - 2 Wives Lord Yama - 3 Wives Lord Ganesha - 5 Wives (Riddhi, Sidhi, Tushti, Pushti, and Shree) itha pathi video varuma?
இவை அனைத்தும் யார் பெயரில் இருக்கிறது இவருக்கு பிறகு இதை யார் எடுத்துக்கொள்வார்கள் முதல் மனைவி பிள்ளைகளுக்கு என்ன கிடைக்கிறது என இதையும் தெரிந்தால் சொல்லுங்க
பிரகாஸ்ராஜ் நல்லஒரு நடகர் அவரைபிரபலபடுத்துகிரோம் என்றபோற்வையில்அவருடைய பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தி அவருடைய பொருலாதாரத்தை சிதைப்பதுததான் உங்க ள் நோக்கம் புறிகிரது
Prakash Raj personal life or his wealth who bothers.That is his personal Life and earned in cinema.But he gives interview as if he is right man in the world spending time . Whatever he speaks against BJP nothing works out against. Modiji going to win and BJP form third time government.
Thanks for the Video....How come so much properties? I saw many news that he is anti national... So no wonder he receives foreign money a lot??? He does not have child with his second wife.. So he did special pooja at Subhramanya temple near Udipi... Fooling innocent people...!! Soon nature will punish him...!!!
நல்லவனுக்கு மனைவி மட்டும் தான் அழகியாக தெரிவாள்.மற்றவர் தாயாகவும் தங்கையாகவும் தோன்றும்.இரண்டாவதாக கல்யாணம் பண்ணினாள் அவள் மனைவியும் அல்ல அது திருமணமும் அல்ல.
முதல் முதல் மனைவிக்கு துரோகம் பண்ணிட்டார் அவங்க பாவம்
Absolutely
@@jebaselvi6246 " உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி ".... கண்ணதாசனின் வரிகளை புரிந்து கொள்ளாதவர் பிரகாஷ் ராஜ்.
Illa
@@gravichandran5522 ஒருவேளை கண்ணதாசனின் வரிகள் நன்றாக புரிந்ததனால் தான் பல கரங்களை பிடித்திருப்பாரோ🤔
பாவம் அந்த அம்மா... நடிகர்கள் பலரும் இப்படித்தான் நடிகர்களின் சொந்த வாழ்க்கை கதை தெரியாதவரை மட்டுமே ரசிக்க முடியும்... உண்மை வரலாறு தெரிந்தபின் சினிமாவிலும் ரசிக்க இயலாது...
எத்தன வீடு இருந்தாலும் , ஏதாவது ஒரு வீட்டின் ஒரு அறையில் தான் படுக்க முடியும் , செத்த பிறகு 6 அடி மண்ணே தான் சொந்தம்
Crt ellathavangaluku kuduthu uthavalamee evolo per veedu vasal ellama erukanga ,,sapadu kuda ella ,,konjam tamilnadu ,matra oorgalukum poi parunga help pannunga ellathaiyum ne setha kondu poga poreeyaaaa ,,ne setha sambal than ,,,
True
True,some people are reacting,what will be the end
இவரும் முதல் மனைவிக்கு துரோகம் பண்ணி விட்டாய்
காதல் என்பது ஒரு தடவைதானே வரும் .காதலித்த மனைவியை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் காதலிப்பது என்ன வகைக் காதல் ?
@@jeyamurugansingaravelan7432 In
நன்றி மறந்தவன்
@@selvaranithangaraj1099 தலைவாசல்.விஜய்.ஒரு.
படத்தில்.சொல்லுவார
நாய்.காதல்.என்று.
ஒரு தடவை வந்தால் தான் அது காதல் இன்னொரு முறை வேறொரு பெண்ணிடம் வருவது காதல் அல்ல அதன் பெயர் கள்ளக்காதல் நாய் காதல் என்று கூட சொல்லலாம்
உண்மையா உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நீங்க யாரையும் பார்க்கவில்லை காமபார்வையில் அதுவும் தவறே
சூப்பரான வீடியோ அருமையாக அருமையாக இருக்கு நன்றி
உண்மையாக இருக்கும் ஒய்ஃப் இது போன்ற நிலமை
Prakash Raj Nalla manithar Tamil nattukku mattumala Karnataka irunthalum our namak avasiyam Tamil Nadu❤❤❤❤❤❤❤❤❤❤👍
Peria goal ,
Licking king pole kidu??
Who knows which snake
In which puthu( nest!!)
கல்கி படம் போலவே உள்ளது அவரின் நிஜவாழ்க்கை
பசு தோல் போர்த்திய புலிகள் சினிமா திரையுலகில் அதிகம்.
Lord Brahma - 2 Wives
Lord Vishnu - 3 Wives
Lord Shiva - 2 Wives
Shani Dev - 2 Wives
Lord Yama - 3 Wives
Lord Ganesha - 5 Wives (Riddhi, Sidhi, Tushti, Pushti, and Shree)
so are they all indiscipline?
@@gangakumar7161
அவர்கள் பல அவதாரம் எடுத்து திருமணம் செய்தார்கள். அவதாரம் பொதுநலத்திற்காக எடுத்தார்கள்.
இவர்களின் அவதாரம் சுயநலமானது. நடிகர்கள் நேர்மையானவர்கள் என்றால் மறுபக்கத்தை தைரியமிருந்தால் வெளிப்படையாக சொல்லட்டும்.
He can have some more wives. No harm.
லலிதா குமாரி நல்ல தடிகை
வறமையின் பிடியில் இருப்பவர்கள் எதற்கு குழந்தைகளை பெற்று அ துவும் இந்த பூமியில் வறுமையில் மடிந்து கடவுளே வேண்டாம் இந்த பூமியில் பணக்காரர்களே இருந்துவிட்டு போகட்டும்🥺
ஆம் உண்மை
💯 உண்மை
தரமான பதிவு நன்றி ஜி ஜெய்ஹிந்த்
Super prash raj sir...i amur fsn frm dha serial guddadha bootha
Very good Prakash Raj sir , your Samuganeethi is very good. Priya,Anna, Kalaingar and Stalin Samuganeethi Kavalarkal...
He looks like grandfather for his son
He was introduced by his first wife to Tamil cinema
ஐயய்யோ...இப்படிபட்டவரா இவர்... எத்தனை மனைவிகள்...நல்லவன்னு நினைச்சேன்
நண்பா!இதை எல்லாம் சொல்கிறீர்களே! அவரது முதல் மனைவியின் நிலை என்ன?
'Yathra time' nu oru UA-cam channel open panni erukanga parunga avanga epdi erukanga.😍😍😍
avangalukum vendiyathu ellam serthu than seihirar
Avungalayum avar nallatan vaccirukar....avungalum nalla erukanga,nalla manitar,vera pombala kedacavudan sila per kudbataye kandu kolla villatha pothu,evar elatayum nalla vaccirukar....
@@renuka8733 என் அன்புள்ளம் கொண்ட சகோதரர் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்திருக்கின்றேன் .அவர் முதல் மனைவியையும் நன்றாக வைத்திருந்தாரானால் நான் கடவுளுக்கு நன்றி சொஸ்வேன்.மிக்க நன்றி,God Bless you.
@@arasisekar6806 wwm
ஒழுக்கமில்லாமல் வாழ தன்னை பகுத்தறிவாதி என்று பட்டம் வைத்துக்கொள்வார்கள்.
Exactly 👍
👍
👌 உண்மை.
அய்யோ! அனைத்து ஆன்மிகவாதிகளும் எவ்ளோ ஒழுக்கமானவர்கள். அதான் பார்க்கிறோம்ல.
@@sukanththelegend4120 எனக்கு காமம் தலைகேறினால் அம்மாவிடமோ,சகோதரியிடமோ தீர்த்துகொள் தப்பில்லை என்றான் அவனை பின் பற்றுபவர்கள் எப்படி இருப்பார்கள்.
அழகுக்காக பெண்களை மாற்றி கொள்பவர் போல.. 15 yrd தாம்பதியத்தையே பொய்னு ஆக்கியாச்சு super நமது கலச்சாரம்
I my to
@@michaerlraj8829 q and and q1
Poi iibnnnjj
Very true
He was poor when he married his first wife...
இவரின் கதையைவிட இந்த கதையின் BGM super 😁😁
No
இவர் ஒரு crack
சார் இதை நாம் தெரிந்து கொண்டு என்ன செய்யப்போகிறோம். பத்து பைசாவுக்கு கூட தேராத விஷயம். நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்கள் ஏதேனும் இருந்தால் போடுங்கள் சார்.
Pakkura nammaku use Ella video podra Anna nuku use
@@sevanthimatheshsevanthimat3964 O ஓஓஓஓஓஓ....அப்படி போகுதா கதை ( துட்டு ? )
அவனுங்க எதுக்கோ பிளான் போடுறனுங்க
@@murugesans6654 உண்மை தான்.🙏🙏
Apa ethuku pakara
pavam Lalitha Kumari, I hate Prakash raj
True
Mr pragas raj perfect gentleman and hard worker ❤
He is
Real villan
Proven ?
I appreciate Prakash for his bold speeches against BJP.
எல்லா சொத்துக்கும் வாரிசு பையன் தேவைப்பட்டதோ........பெண்கள் வாரிசுகள் இல்லையா
Now women got equal rights as sons under Hindu succession act.
அருமை அருமை 💞💞💞செந்தில் 👍🙏
🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️
🇦🇽🇦🇴@zzbjjtu
@@dsaravanan9953 🙏 nandri 🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu
@@dsaravanan9953 ¹
Lalitha kumari madam is very spiritual and very talented lady
முதல் மனைவியையும் காதலித்துத்தானே முடித்தார்
வசதி பணம் சுமைஇல்லாமல் இருந்தால் பத்து கல்யாணம் பண்ணலாம் பத்து வீடும் காட்டலாம் 😂😂😂😂😂
DECENT INFORMATION
Wonderful Actor 👍
எம் ஆர் ராதாவின் ரெக்கோட் உடைப்பார்.இன்னும் இரண்டு தேவையாம்😅😅
Angalukum மட்டும் love இரண்டுமுறை வருமா valnthal oruthiyoda valanum அதுதான் life
Good ,prakashraj able to manage but our pm csnnot able to manage one wife
No doubt. all this property will go to govt ..or son in laws.
He is very good personality....best human...
Then why did he divorce his wife if he is good human
Very well said
Karunanithiyin Manaivigal Veedugal Asset value video Podunga
அட நீயும் அவனா?உனக்கும் 6அடி மண்குழிதான்வீடு. இன்னும் 20 வருடத்துக்குள்.நன்மைசெய்.மக்களுக்கு.
Background music confusing the concept
G super coment
இதை சொல்வது என்ன பயன் ஏலை விவசாயிகளின் பயன் சொல்லுங்கள்...
Prakash Raj Nalla. manithar.our ethanai. manavigal. Vendum. manalum. ourin. Sondha viruppam. anaivarukkum. udhavi.sekirar.👌👌👌👌👌👍👍👍👍👍❤️
இவனுடைய குழந்தைகளெல்லாம் டெஸ்ட் பேபியா
Very practical and hardworking person. Proud as a kannadiga
Super
Ponnu fix panitu tha divorce ketirupar, ena manusan!
Yes correct அந்த பெண்ணை லவ் பண்ணிட்டு தான் அந்த ஆளு முதல் மனைவியை
டிவர்ஸ் பண்ணாரு....நிழலை போலவே நிஜத்திலும் வில்லனே....
@@premalathaj7654 yes, the first wife what she ll do? Really it's bad
Why so much jealousy on comments He worked hard to earn all these properties It's all his sweat 😓 and hard work Grow up poor people
Sothu samparichu enna panurathu, first wife ota sapatha vachukuttu.
He is best actor. Any roll given he is perfectly matching the charactor. He is very smart also.
Yes but he is best actor and he made fool to tamil people you know
@@jannetjamallabor2819 mm
பகூத் அறிவு வந்துவிட்டால் இப்படித்தான்
பிரகாஷ் ராஜ்.
அவர்களை.
இப்படி.அவதூறு
செய்வது.யார்.என்று.
இப்பதிவுன்மூலம்.தெரிகின்றது.
எனக்கு பிரகஷ்ராஜ் பிடிக்கும் ஆன இந்த விடியேவை பர்ததகப்பறம் எனக்கு பிடிக்கவே இல்ல முதல் மனைவிக்கு துறேகம் சேஞ்சிட்டு எப்படி இப்படி இறுகங்ககலே 👿👿👿👿👿
மாப்பிள்ளை படத்தில் நடித்தவர் லலிதா குமாரி.
13ஆம் நம்பர் வீடு படத்தில் பேயாக வருவார்.சூப்பர் நடிப்பு.
Naan parthethey Illa Anna
Alla sariyana muraiel than prgas raj satapadetha therumanam sengeerkar good gentle man sar neka
நல்ல மனிதர் நாடுஉருப்படியாயுடும்
நாடு என்ன பணம் தான் பிரதானம்
இந்த கம்முனாட்டி எப்படி எவ்வளு சொத்து சம்பாதித்து இருப்பான்
Semma sago 🤣🤣🤣🤣🤣
🚔🚘🛴🚓🚎🚚🚐🚒🚕🚍🚍🚍🏍🚐🚚🚛🚔🚔🚚🚙
🚑🚚🛵
Om siva jai hind
Prakash raj second wife is a hindi lady
Kasu panam niraya irruntha ethana kalyanam vena pannikkalama
i love prakash sir...
Panathukaga vandha dog erukum andha vapathi second wife perumaya soladhinga 😡😡🤬
நல்ல வழியில் வந்த பணமாக இருக்க வாய்ப்பில்லை.
Kandipaga
மஷாபல்லிபுரம் மற்றும் ஹைதராபாத்தில் கம்மதானம் இடத்தில் restaurant container home make pannitadhu naangadha aurovile workers
1
ஒருவனை குற்றம் அல்லது குறைகளை சுட்டி காட்டுபவன் நீதிமானாக நேர்மையானவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் ஒழுக்கமானவனாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தில் வாழ்பவனாக இருக்க வேண்டும் இவன் அதற்கு நேர்எதிர் சிந்தனை உள்ளவன் அதனால் இவன் கருத்துகளை பெரிதாக எடுக்க வேண்டியதில்லை
Music over disturb
Lallitha kumarium avanga ponugalum nala iruka vendikarea
இதுஎல்லாம்நம்மபணம்தான்மக்களே
Lord Brahma - 2 Wives
Lord Vishnu - 3 Wives
Lord Shiva - 2 Wives
Shani Dev - 2 Wives
Lord Yama - 3 Wives
Lord Ganesha - 5 Wives (Riddhi, Sidhi, Tushti, Pushti, and Shree)
itha pathi video varuma?
Loosu paya nee...
adu epdi varum....
அருவருப்பான ஆள்
He is a very hard worker he knows how to make money
போங்க சார் நின்களும் உங்க சொத்தும் தேவை இல்லை உங்க முதல் மனைவிக்கு
பிரகாஷ் nee நாசமா தான் pove
கடவுள இல்லை என்று சொல்லுபவை இந்துமதத்தான
Intha thalamurailavathu veedu kattuvom endru ninaipor sangam
Real villan..chii wife thorogam pannitu life onnu nadathran..manam ketta naayu 🤮🤬🤬
Ama sagodhari
Nobody is like Rajni Latha, vijey sangeetha, soorya jo..
namma amma appa
@@Karnikadevan superb❤️❤️❤️ really superb words 😭😭❤️❤️❤️ yes everyone forget to love and praise our father and mother instead of actors and actresses.
ரஜினி கமல் சொத்து பற்றி உனக்கு என்ன தெரியும் இவரைப்பற்றி சொல்ல வந்த
Income tax department இவனை check செய்து கொள்ளவும். எத்தனை wifes indha ........
Panni ...Prakash raj
His personal life his decisions.
மனைவிகள்//
அடேய் 😂😂😂
தம்பி பி,ஜே.பி.பற்றி பேசினால் உனக்கு என்ன நஷ்டம்
பாவம் his first wife லலிதகுமாரி and thier daughters. Their son was dead and he left her and ran to that Boney வெர்மா. Have a son and enjoying.
Thillumullu lalitha Kumar.Rajini thankai
Athu viji chandrasekar. Sarithas sister
Thillumullil saridhavin thangai Viji Chandrasekhar nadithar
மனதில் உறுதி வேண்டும் படத்தில் சுகாசினியின் வீட்டில் வேலை செய்யும் பெண்.
Kodi kodia vangum money crazy Cine fans of TN kuduthadu.
ஒருவருக்கு 5 மனைவி இருந்தால் அவன் காமுகன்
இவை அனைத்தும் யார் பெயரில் இருக்கிறது இவருக்கு பிறகு இதை யார் எடுத்துக்கொள்வார்கள் முதல் மனைவி பிள்ளைகளுக்கு என்ன கிடைக்கிறது என இதையும் தெரிந்தால் சொல்லுங்க
எல்லாம் சரியாக வரி கட்டி இருக்கமாடார் அப்படி கட்டி இருந்தால் இவளவு சொத்து வாங்கி இருக முடியாது நிச்சயமாக
Muragan r unnudai a hadeel kumegepathuko haduthvanea m kurai solathe
5'20_6-00varai tevaillata tahaval
பிரகாஸ்ராஜ் நல்லஒரு நடகர்
அவரைபிரபலபடுத்துகிரோம்
என்றபோற்வையில்அவருடைய
பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தி
அவருடைய பொருலாதாரத்தை
சிதைப்பதுததான் உங்க ள் நோக்கம் புறிகிரது
Oru manaviudan vaĺathavan oru porambokku edhaiyay un pillaikal saithal unakku eppadi erukum
Prakash Raj personal life or his wealth who bothers.That is his personal Life and earned in cinema.But he gives interview as if he is right man in the world spending time . Whatever he speaks against BJP nothing works out against. Modiji going to win and BJP form third time government.
ஹைதராபாத் முகவரி கொடுங்க அந்த பக்கம் போகிற போகுது பயன் படும்.
U toooo PR
Thanks for the Video....How come so much properties? I saw many news that he is anti national... So no wonder he receives foreign money a lot??? He does not have child with his second wife.. So he did special pooja at Subhramanya temple near Udipi... Fooling innocent people...!! Soon nature will punish him...!!!