பட்டாச்சாரியரின் அருமையான விளக்கம்-வரலாற்று சிறப்பு மிக்க எம்பெருமான் திருத்தலத்திற்க்கு நேரில் சென்று வந்தது போன்று மனம் நிறைவை தருகிறது. வாழ்க. வளர்க. ஓம் நமோ நாராயணாய
I had been to this temple on 01/01/2015 Vaikunta Ekadasi day.The temple was so crowded with devotees. Some how we managed to enter in side the temple. All my friends had dharshan but I could not due to pull & push. I almost lost the hope for dharshan.I was standing outside the sanctum with tears & folded hands praying to Ranganatha. From somewhere a policeman came and seeing my plight regulated the crowd for a while and directed me to go inside. only me & Ranganatha in sanctum sanctorum. I am unble to explain the vibes (Paravasam in tamil). As the Bhattar said only if you have the 'praptham,bagyam & punniam' you can have dharshan of the Lord in this place.
பிராப்தம் பலமுறை அடியேனுக்கு கிடைத்திருக்கின்றது என் மாச்சானுக்கு திருணம் வேண்டுதலுக்கு ஆருமாதங்களுக்கு முன் சென்று வந்தேன் அரங்கன் திருவருளால் இந்த மாதம் திருமணம் திருமணம் நடை பெற இருக்கின்றது நாளை திருவரங்கனுக்கு பத்திரிக்கை வைக்க உள்ளாேம் அரங்கா
I have been to srirangam so many times after that i visited this Adhi thiruvaranga kovil. I felt positive energy inside and i believe that wishes will definitely come true 🙏🏻
I visited this temple a week ago. Very energetic and powerful positive energy, I could feel. Never miss the Rama Sannadhi in this temple. The sculpture is extremely awesome and brings Rama, Seetha, Lakshmana and Hanuman in front of our eyes.
Address of the temple? You need to visit Tirukkoilur or Tiruvannamalai. From their, take a bus that goes through Manalurpettai. From Manalurpettai the temple is 3 KM. The distance from Tirukoilur-Thiruvarangam is 18 KM and from Tiruvannamalai its 20 KM. Please write to shri.libran@gmail.com, if you need more info.
நான் திருக்கோவிலூருக்கக்குமுதல் தடவையாக சென்று சரியான இடம் தெரியாமல் திரும்பி வந்துவிட்டு அடுத்த மூன்று தினங்களில் ஒரே குறிக்கோளுடன் கூகுலிலின் மூலமாக தெளிவாக இடம் கண்டுகொண்டு உடனே மூன்று நாட்களில் சென்று பெருமாளை நல்லபடியாக தரிசித்து வந்துள்ளேன்..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது... அர்ஜூன்.திருச்சி.
ரொம்ப ரொம்ப நன்றி சார் இந்த நிகழ்ச்சியை நீங்க இவ்வளவு தெளிவா விளக்கமா போட்டு காண்பித்ததற்கு நாங்கள் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் எப்படி செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது இந்த நிகழ்ச்சி எங்களுக்கு நல்ல பயனுள்ளதாக அமைந்தது
நான் சில ஆண்டுகளுக்கு முன் இத் திருக் கோயிலுக்கு வந்துள்ளேன், அன்போடு உபசரித்தீர்கள், பட்டாச்சார்யார்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா!
Engagalukku inga dha pa marriage achu 😊. Inga marriage pannikkiravangalukku mostly first baby boy baby dha porakkum.Enakkum rendu boy baby dha porandhuchu. Andha ranganadhare vandhu porapparu nu ellarum namburanga 🙏
This is my fav temple in India😍 when ever I see the sanctum I feel the vibes .. biggest statue in Asia .. don't miss the experience everyone should visit here
நான் திருவண்ணாமலைக்கு பல முறை சென்றுள்ளேன் , ஆனால் இந்த ஆதி திருவரங்கம் திருக்கோவிலூரில் தான் உள்ளது என்பது தெரியவில்லை, அடுத்த முறையாவது பெருமாளின் அருள் கிடைக்கும் என நம்புகிறேன் 🙏🙏🙏
We need to keep the temple clean. The small plants growing on top of the buildings have to be weeded so that stand long. We need to preserve our temples
Any how slow voice changed explanation is nice I went to this temple recently what Gurukkal said is true.if u have the ARANGAN anukgragam u wl see .such a historic temple.
1. DOES BUS FACILITY FREQUENTLY AVAILABLE FROM THRUKOVILUR? 2. IS IT BETTER TO COMPLETE DARSHNAM OF THIRUVATEESWARAR KOVIL AND TRIVIKRAMA ULAGALANDA PERUMAL KOVIL FIRST AND THEN PROCEED TO MANALURPET TO AHDI THIRUVARANGAM TEMPLE? 3. ARE BUSES AVAILABLE FROM MANALURPETTAI TO TIRUVANNAMALAI DIRECTLY? PLEASE HELP ME BY REPLY IN DETAIL.
கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்துஒவ்வொரு 1st புரட்டாசி சனிக்கிழமை இன்றுவரை அரங்கனின் அருளால் எனது நண்பர் குடும்பத்துடன் சிறப்புற அன்னதானம் செய்து வணங்கி வருகிறோம்.அரங்கனின் அருள் அனைவருக்கும் .
இவ்வளவு அற்புதமான கலைகளை அந்த கால அரசர்கள் கட்டினார்கள். இந்த கால அரசியல் தலைவர்கள் கிடைத்தால் அந்த சாமியை கூட தன் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார்கள். நம் தமிழ்நாடு அரசு எவரும் இத்தகைய தளங்களை சிறிதும் பாதுகாக்க முயற்சிக்க வில்லை
Thanks a lot. I must get dharsan and blessings. If I have dharsan of this Perumal sure alayalam selveer channels has punyam too who channelized me to visit.
Thanks for the details. Always when you share about a temple, please give the details about bus/train routes (ie from Chennai, how we need to travel) so we could try to plan our travel accordingly.
Sure sister we will do that. From Chennai you need to reach Tiruvannamalai by bus and from there again by bus to Tirukovilur..from there u can reach the temple by town bus
Hi Bro..it is approx 30 Kms from Thiruvannamalai...between Thiruvannamalai and Manalurpet. It is also betweenThirukoilur and Manalurpet. From Manalurpet, minibus, auto, van can be engaged. Government buses are also availabletravel time will be around 45 to 50 minutes. Google Map goo.gl/maps/a1SeUYjxmQw
Sister, From Kallakurichi you should reach Manalurpet which is approximately 43 Kms and from there the temple is very nearby you can follow the below Google Map Thiruvarangam Perumal Kovil maps.app.goo.gl/FvgHRKfaMVfnJ5kr5
இத்திருக்கோவில் திருவண்ணாமலை மற்றும் மணலூர்பேட்டைக்கும் இடையில் உள்ளது, திருகோயிலூர் வழியாகவும் வரலாம். Google coordinates for Adhi Thiruvarangam temple map - goo.gl/maps/a1SeUYjxmQw
பட்டாச்சாரியரின் அருமையான விளக்கம்-வரலாற்று சிறப்பு மிக்க எம்பெருமான் திருத்தலத்திற்க்கு நேரில் சென்று வந்தது போன்று மனம் நிறைவை தருகிறது. வாழ்க. வளர்க. ஓம் நமோ நாராயணாய
Thank you sir,real motivation for us to do more videos
Super
L
ரொம்ப பழுதடைந்தது போல் இருக்கிறது. இந்த கோவிலை பார்க்க ஆசையாக இருக்கு.
I had been to this temple on 01/01/2015 Vaikunta Ekadasi day.The temple was so crowded with devotees. Some how we managed to enter in side the temple. All my friends had dharshan but I could not due to pull & push. I almost lost the hope for dharshan.I was standing outside the sanctum with tears & folded hands praying to Ranganatha. From somewhere a policeman came and seeing my plight regulated the crowd for a while and directed me to go inside. only me & Ranganatha in sanctum sanctorum. I am unble to explain the vibes (Paravasam in tamil). As the Bhattar said only if you have the 'praptham,bagyam & punniam' you can have dharshan of the Lord in this place.
,🙏🙏🙏🙏
God craze
j
வணக்கம் அம்மா
True...praapthi!
பிராப்தம் பலமுறை அடியேனுக்கு கிடைத்திருக்கின்றது
என் மாச்சானுக்கு திருணம் வேண்டுதலுக்கு ஆருமாதங்களுக்கு முன் சென்று வந்தேன் அரங்கன் திருவருளால் இந்த மாதம் திருமணம் திருமணம் நடை பெற இருக்கின்றது நாளை திருவரங்கனுக்கு பத்திரிக்கை வைக்க உள்ளாேம் அரங்கா
அருமை🙏👍☺️
I have been to srirangam so many times after that i visited this Adhi thiruvaranga kovil. I felt positive energy inside and i believe that wishes will definitely come true 🙏🏻
🙏🙏🙏
விளக்கம் அருமை அருமை நானும் வருகிறேன் விரைவில் ஓம்நமோநாராயணய
நன்றி! வாழ்க வளமுடன்
To be true, the only you tube channel which I love most...
Thank you 🙏👍
I visited this temple a week ago. Very energetic and powerful positive energy, I could feel. Never miss the Rama Sannadhi in this temple. The sculpture is extremely awesome and brings Rama, Seetha, Lakshmana and Hanuman in front of our eyes.
Thank you
Address of the temple? You need to visit Tirukkoilur or Tiruvannamalai. From their, take a bus that goes through Manalurpettai. From Manalurpettai the temple is 3 KM. The distance from Tirukoilur-Thiruvarangam is 18 KM and from Tiruvannamalai its 20 KM. Please write to shri.libran@gmail.com, if you need more info.
நான் திருக்கோவிலூருக்கக்குமுதல் தடவையாக சென்று சரியான இடம் தெரியாமல் திரும்பி வந்துவிட்டு அடுத்த மூன்று தினங்களில் ஒரே குறிக்கோளுடன் கூகுலிலின் மூலமாக தெளிவாக இடம் கண்டுகொண்டு உடனே மூன்று நாட்களில் சென்று பெருமாளை நல்லபடியாக தரிசித்து வந்துள்ளேன்..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது... அர்ஜூன்.திருச்சி.
🙏🙏🙏
🙏🙏🙏🙏
Nega entha uru bro
Bro address slunga bro
Today I visit This kovil . Super
🙏👍
அருமையான பதிவு
விளக்கமாக சொல்லி உள்ளீர்கள்..
சூப்பர்
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
ரொம்ப ரொம்ப நன்றி சார் இந்த நிகழ்ச்சியை நீங்க இவ்வளவு தெளிவா விளக்கமா போட்டு காண்பித்ததற்கு நாங்கள் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் எப்படி செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது இந்த நிகழ்ச்சி எங்களுக்கு நல்ல பயனுள்ளதாக அமைந்தது
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Thank you congratulations
I visited this temple 2 months back it's a old one tamil nadu government must take steps to renew it and make kumabisekam. ...
Yes madam
கருணைக் கடலே பரந்தாமா
கருட வாகனா பரந்தாமா வையம் காப்பவனே
வைகுந்தா
ஆதி திருவரங்கத்திற்கு எனை
அதி விரைவாய் அழைப்பாயா
ஐயனே
ஓம் நமோ நாராயணாய நம
🙏🙏
I visited. 4th January 2019.very power full & beautiful. Happy.
நன்றி. வாழ்க வளமுடன்.
How to visit chennai
@@vigneshbabu3699 Chennai to Thirvannamalai then to Manalurpet & Aathi Thiruvarangam
அருமையான பதிவு அருமையான விளக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
நான் சில ஆண்டுகளுக்கு முன் இத் திருக் கோயிலுக்கு வந்துள்ளேன், அன்போடு உபசரித்தீர்கள், பட்டாச்சார்யார்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா!
🙏👍
Good nalama irrukkainga
உண்மை 🙏🏻
Vazhgavalamudan Ayya very nice
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Boss realy true people u r👍.inga venduthal pragu enaku kulanthai achcu.i blessed by him.ungalukum nanri.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Thank you sister, we are really happy to hear the good news. God bless. நன்றி! வாழ்க வளமுடன்
Engagalukku inga dha pa marriage achu 😊. Inga marriage pannikkiravangalukku mostly first baby boy baby dha porakkum.Enakkum rendu boy baby dha porandhuchu. Andha ranganadhare vandhu porapparu nu ellarum namburanga 🙏
🙏🙏🙏
This is my fav temple in India😍 when ever I see the sanctum I feel the vibes .. biggest statue in Asia .. don't miss the experience everyone should visit here
wow super my fav also
Fortunate to visit and worship this week after Thiruvanamalai Girivalam 🙏
Super mam,our wishes to you and your family
On namo narayanaya Perumal is great my guru my guide I bestow his feet through this vedio
❤🎉🎉Supper T 🎉🎉🎉😊
🙏🙏
Thanks for your information welcome
🙏🙏🙏
எனக்கும் ஆதி திருவரங்கம் தரிசனம் கிடைக்க அந்த திருவரங்கபெருமாள் அருள் வேண்டும்
கட்டாயம் அருள்வார். நன்றி. வாழ்க வளமுடன்.
Located
I visited this great Temple so nice great ... Jai sriman Narayana
🙏🙏
Eight times I visited this temple . From Malaysia .
🙏🙏
Sir,Chennai to temple which bus going, stopping name plz inform to me.
You can reach Thiruvannamalai and from there local bus service available
Excellent clarity of speech and video
Thank you bro
UA-cam
நான் திருவண்ணாமலைக்கு பல முறை சென்றுள்ளேன் , ஆனால் இந்த ஆதி திருவரங்கம் திருக்கோவிலூரில் தான் உள்ளது என்பது தெரியவில்லை, அடுத்த முறையாவது பெருமாளின் அருள் கிடைக்கும் என நம்புகிறேன் 🙏🙏🙏
🙏🙏🙏
Nega entha uru bro
I visited this temple eleven years ago. Superb reclining vigraha.
Yes, amazing temple.
நோற்று சென்று வந்தோம்❤
🙏🙏🙏
We need to keep the temple clean. The small plants growing on top of the buildings have to be weeded so that stand long. We need to preserve our temples
Very true sister, well said
அழகான கோவில் 🙏🙏🙏
🙏🙏🙏
Thanxx a lot bro for the info.i ll definitely visit this Temple.Namo Narayana🙏🙏
Thank you,do visit,god bless
Nice Explanation
🙏🙏🙏
அருமை 🙏🕉🙏
🙏🙏🙏🙏
Very old temple. All devotees must have darshan in this temple. Om namo narayanaya 🙏🙏🙏🙏
🙏🙏🙏
very excellent temple
🙏🙏
கட்டிடங்களில் செடிகள் வளர்ந்து உள்ளது. உடனே நடவடிக்கை எடுத்து கோவில் கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
ஆம் நன்பரே
Any how slow voice changed explanation is nice I went to this temple recently what Gurukkal said is true.if u have the ARANGAN anukgragam u wl see .such a historic temple.
Govt has to take steps for renovation and arrange for kumbhabishegam
நன்றி. வாழ்க வளமுடன்.
This village is my own village really story 😊
🙏👍
Bro night evalo neram varai kam open bro temple
1. DOES BUS FACILITY FREQUENTLY AVAILABLE FROM THRUKOVILUR?
2. IS IT BETTER TO COMPLETE DARSHNAM OF THIRUVATEESWARAR KOVIL AND TRIVIKRAMA ULAGALANDA PERUMAL KOVIL FIRST AND THEN PROCEED TO MANALURPET TO AHDI THIRUVARANGAM TEMPLE?
3. ARE BUSES AVAILABLE FROM MANALURPETTAI TO TIRUVANNAMALAI DIRECTLY?
PLEASE HELP ME BY REPLY IN DETAIL.
தகவலுக்கு நன்றி
பாராட்டுகிறேன்
i want to visit this temple
நன்றி ஐயா. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்துஒவ்வொரு 1st புரட்டாசி சனிக்கிழமை இன்றுவரை அரங்கனின் அருளால் எனது நண்பர் குடும்பத்துடன் சிறப்புற அன்னதானம் செய்து வணங்கி வருகிறோம்.அரங்கனின் அருள் அனைவருக்கும் .
🙏🙏🙏
My native place vilandaibutlivinginbangalorethankforAragantharisanam
🙏🙏
Jai Hind, Jai bhart, Jai shree Ram.
🙏🙏🙏
Very powerful temple... Been there last year September 2017
yes,thank you
A very good and informative video sir. Thanks a lot for your post.
Thank you
ஶ்ரீஶ்ரீஶ்ரீ ஜெய் ஶ்ரீராம்
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
Clear cut route even bus details and numbers
Thiruvaranga perumale... ranganatha Kovintha nanum en kutumbamum unna tharisikka ventum athukku nithan arlupuriya ventum kovintha arnganatha.. 🙏🙏🙏🙏 kovintha. Kovintha kovintha.....
🙏🙏🙏
நமோ நாராயண பெருமாள் ஸரணம்
🙏🙏
அருமை அருமை
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
Mega Arumai..
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
சமீபத்தில் இந்த திருக்கோவில் சென்று வந்தேன்.
🙏🙏🙏
Nan sevichu irruken arumaiyana kovil
அருமையான விளக்கம் 🙏
🙏🙏🙏
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினாளாம் எங்கள் தாய்.
🙏🙏🙏
இவ்வளவு அற்புதமான கலைகளை அந்த கால அரசர்கள் கட்டினார்கள். இந்த கால அரசியல் தலைவர்கள் கிடைத்தால் அந்த சாமியை கூட தன் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார்கள். நம் தமிழ்நாடு அரசு எவரும் இத்தகைய தளங்களை சிறிதும் பாதுகாக்க முயற்சிக்க வில்லை
Excellent video and prezentation
Thank you sir🙏👍
Arumai.🙏🏾🙏🏾🌹🌹🔔🔔
நன்றி. வாழ்க வளமுடன்.
Om Nomo narayana 🙏
🙏🙏🙏
Intha koviluku poirukken thiruvannamalai Annamalaiayar koviluku poitu vanthutu intha kovilukkum varuvom 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 om namo narayana
🙏🙏
Thanks a lot. I must get dharsan and blessings. If I have dharsan of this Perumal sure alayalam selveer channels has punyam too who channelized me to visit.
Thank you sir. It is a wonderful temple with a divine atmosphere. You will surely get a great dharsan and blessings.
Govinda Sriranganatha Govinda 🙏💐
🙏🙏
Very useful message
Thank you
ஶ்ரீஶ்ரீஶ்ரீஜெய்ஶ்ரீராம்
🙏🙏🙏
Where this temple plz say
சகோதரி திருக்கோயிலூரில் இருந்து சுமார் 10 km தொலைவில் மணலூர்பேட்டை வழியாக செல்லவேண்டும் மற்றும் திருவண்ணாமலையில் இருந்தும் இக்கோயிலுக்கு செல்லலாம்
தெளிவான விளக்கம் சகோதரரே நன்றி.விரைவிலே எம்பெருமான் எம்மை அழைக்க வேண்டுகிறேன்.
நன்றி சகோதரி 👍👍🙏🙏. வாழ்க வளமுடன்.
Thanks 🙏 Nanba
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
Arumai 🙏🙏🙏
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
ஓம் நமோ நாராயணாய நமஹ,!ஓம் நமோ நாராயணாய நமஹ! ஓம் நமோநாராயணாய நமஹ!
நீங்க இந்த கோவிலுக்கு போயிருக்கிங்ளா
நான் இங்கு அடிக்கடி சென்று உள்ளேன்
பஸ் ரூட்?
எந்த ஊரில் இருந்து பஸ் ரூட் வேண்டும் சகோ?
ஓம் நமோ நாராயணா...
@@AalayamSelveer tirukovilur to thiruvarangam வழி manallupettai
Mikka Nandri sir
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
ரங்க ப்ரபோ!.🌺 அடியேன்🙏
Govindha govindha🙏🏻
🙏🙏🙏
Super🌿🌿🌿🌿🌿🌵🌵🌵🍃
நன்றி வாழ்க வளமுடன்.
Thanks for sharing
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
நன்றி ஐயா., அருமையான பதிவு
Om namo narayana
Kovilu ku vara pakkiyum kodunga perumaley
🙏🙏🙏
Your videos are so excellent.. one request please include subtitles.. people from other languages should also understand the glory of TN temples.
Thanks, sure sir we will try and do it soon
🙏🏾🙏🏾
🙏🙏🙏
Hello,sir.
Kindly give the number of Bhattacharya in this temple, sir.😊
Sir, we visited this temple 5 years back and the Bhatacharya has not shared his mobile number with us
@@AalayamSelveerOk sir
ஓம் நமோ நாராயண பெருமாளே 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Thankyou
🙏🙏
Thanks for the details. Always when you share about a temple, please give the details about bus/train routes (ie from Chennai, how we need to travel) so we could try to plan our travel accordingly.
Sure sister we will do that. From Chennai you need to reach Tiruvannamalai by bus and from there again by bus to Tirukovilur..from there u can reach the temple by town bus
If you go by car we have given the address and google map coordinates in the video description..you can use the same
டிக்கட் புக் பண்ணி விட்டேன். வரும் சனிக்கிழமை அங்கே இருக்கும்படியாக. எம் இறைவனை தரிசனம் செய்ய என்ன பேராவல் கொண்டுள்ளேன்.😌
🙏🙏🙏
@@AalayamSelveer 🙏💐
வாழ்க வளமுடன்👌👌👌👌👌💐💐💐💐💐💐
நன்றி. வாழ்க வளமுடன்.
Bro super so happpppy......nama narayana...
நன்றி. வாழ்க வளமுடன்.
நன்றி நன்றி ஓம் நமோ நாராயணாய நமஹ
Thank you
Amazing..!!
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html
Administraionvery.bad
Intha kovil enga irukku? Entha oor? Eppudi porathu??
Hi Bro..it is approx 30 Kms from Thiruvannamalai...between Thiruvannamalai and Manalurpet. It is also betweenThirukoilur and Manalurpet. From Manalurpet, minibus, auto, van can be engaged. Government buses are also availabletravel time will be around 45 to 50 minutes. Google Map goo.gl/maps/a1SeUYjxmQw
Kindly let us know the address of the temple !! How to come from kallakuruchi
Sister, From Kallakurichi you should reach Manalurpet which is approximately 43 Kms and from there the temple is very nearby you can follow the below Google Map
Thiruvarangam Perumal Kovil
maps.app.goo.gl/FvgHRKfaMVfnJ5kr5
நான் இத்தலம் சென்று வந்த பிறகு நிறைய மாற்றங்களை பெற்றேன்
🙏🙏🙏🙏🙏🙏
Address please..
இத்திருக்கோவில் திருவண்ணாமலை மற்றும் மணலூர்பேட்டைக்கும் இடையில் உள்ளது, திருகோயிலூர் வழியாகவும் வரலாம். Google coordinates for Adhi Thiruvarangam temple map - goo.gl/maps/a1SeUYjxmQw
இந்து அறநிலையத்துறை
இருக்கா இல்லையா
கோவிலை சரியான முறையில் சீர்படுத்த வேண்டும்
இப்போது வேலை நடப்பதாக கேள்வி..பிரபலம் அடைந்து நல்ல வருமானம் வந்தால் முதல் ஆளாக வந்து விடுவார்கள்🤣
Ranga Ranga. 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Templesplaylist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
@@AalayamSelveer Thanks for sharing this
,🙏
Amazing temple
நன்றி. வாழ்க வளமுடன்.
Nice guruiji
Thank you
Arulmigu vedapureeshwarar temple cheyyar. Please make video sir. Very very great auspicious temple in universe....
Ok sure sir when we travel next time we will do it for sure
Entha adsress yanga eruku
திருக்கோயிலூரில் இருந்து சுமார் 10 km தொலைவில் மணலூர்பேட்டை வழியாக செல்லவேண்டும் மற்றும் திருவண்ணாமலையில் இருந்தும் இக்கோயிலுக்கு செல்லலாம் .