சற்றுமுன் வரை சாவகச்சேரியில் தொடரும் பதற்றம்; வெறிச்சோடிய வைத்தியசாலை வளாகம்! | Ushanthan View

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • #SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

КОМЕНТАРІ • 114

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Місяць тому +12

    காசுக்காக மட்டும்தான் உங்குள்ள வைத்தியர்கள்.. ஆனால் அதுகளும் பாவங்கள் காரணம் அதுகளுக்கு வைத்தியமே தெரியாத பைத்தியங்கள்.. தங்களைவிட்ட வைத்தியர்கள் உலகில் இல்லை என்கின்ற மாதிரி

  • @analedsumygopalakrishnan7461
    @analedsumygopalakrishnan7461 Місяць тому +52

    தனியாக நின்று போராடும் இந்த Doctor க்கு முழு ஆதரவையும் கொடுத்து நீதி கிடைக்க உதவுங்கள் மக்களே. இதை பதிவிட்ட UA-camrs உறவுகளுக்கு நன்றி .

  • @sureshlondon8193
    @sureshlondon8193 Місяць тому +30

    யாழ்மக்களே! ஒரு தெய்வத்தை இழந்துவிடாதீர்கள்! இவரைப்போல் ஒரு மனிதரை காத்துவிடுங்கள்

    • @vasanthadevisivarajah792
      @vasanthadevisivarajah792 Місяць тому +3

      People who live in Northon provision should not loose this Doctor please, please he is the God.

  • @chandrikakrishnakumaran712
    @chandrikakrishnakumaran712 Місяць тому +46

    சாகவச்சேரி மக்களே தயவு செய்து ஒன்று கூடி போராடுங்கள்

  • @user-gt9xl5bt1j
    @user-gt9xl5bt1j Місяць тому +21

    மனிதநேயமற்றவர்கள்
    பணத்துக்காக ஏதையும்
    செய்யும் கூட்டம்
    உங்கள் பணி தொடரட்டும்
    மக்கள் உங்கள் பக்கம்

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Місяць тому +16

    இந்த வைத்தியர்.எல்லாம். மற்றவர்களுக்கு. இவரை கண்டு பயம் வந்து விட்டது. ஜயா உங்கள் சேவை தொட கடவுளை. வேண்டுகிறேன்.

  • @Sarangan23
    @Sarangan23 Місяць тому +53

    எல்லோரும் இந்த ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கவேணும்

  • @kannanraju5944
    @kannanraju5944 Місяць тому +11

    மக்கள் உங்கள் பக்கம் டாக்டர் பயப்படாத உங்கள் பணியை தொடருங்கள் வாழ்த்துக்கள்

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Місяць тому +4

    எவனெல்லாம் அரசாங்க ஊழியராக வேலை செய்கின்றானோ அவனின் முதலாளி ஒவ்வொரு பொதுமக்கள் என்பதே நிசப்தம்.
    நன்றி உஷாந்தன்.

  • @anushiyakmoorthy-wv5vt
    @anushiyakmoorthy-wv5vt Місяць тому +15

    சாவகச்சேரி வைத்தியசாலையில் இந்த ஊழல்கள் நடப்பது உண்மை இன்னும் பல ஊழல்கள் உண்டு வைத்தியர் அர்ச்சுணா அவர்களுக்கு அனைத்து மானமுள்ள தமிழர்களின் ஆதரவு உண்டு

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran Місяць тому +16

    UA-camrs எல்லாரும் டாக்டர் கு support பண்ணுங்க..

  • @matiyevaika2302
    @matiyevaika2302 Місяць тому +10

    கூத்து கும்மாளம் எண்டால் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இப்ப எங்க மக்கள்??
    பாவம் இந்த மடுத்துவர்
    ஆதரவு கொடுங்கள் எல்லோரும் 🙏🙏🙏

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 Місяць тому +30

    ❤❤அரசாங்க வைத்தியர் தனியார் மருத்துவமனையில் வேலைசெய்ய அனுமதி அளிக்க கூடாது எல்லாம் சரியாக வரும்❤❤❤😂😂

    • @karukodi8242
      @karukodi8242 Місяць тому +3

      இப்படி ஒரு சட்டம் உருவாக்கப்படவேண்டும்!

    • @sudannavaratnam5392
      @sudannavaratnam5392 Місяць тому +1

      Unmayai seiyavendum

  • @King-kw8op
    @King-kw8op Місяць тому +3

    பதிவுக்கு நன்றி உஷாந்தன். மருத்துவமும், கல்வியும் வியாபாரமாக கூடாது. மக்களுக்கு சேவை செய்வதற்க்காகத்தான் மருத்துவம் படிக்கின்றார்கள். சிறிய அசட்டையினம் மக்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இவ்வாறு வியாபார நோக்கோடு பணிசெய்யும் மருத்துவர்களை பார்த்து ஒரு கேள்வி மக்களின் உயிர் போனால் திரும்ப கொடுப்பீர்களா? மருத்துவர் அருச்சுணா அவர்கள் வந்து சில நாட்களிலே பல நல்ல மாற்றத்தை கொடுத்தவர், நிச்சயம் வைத்தியசாலையை சிறந்த வைத்தியசாலையாக உருவாக்குவர், அவரின் துணிச்சலுக்கும், சேவைக்கும் எனது நன்றி கலந்த பாராட்டுக்கள். அவருக்கு எல்லோரும் ஒத்துழையுங்கள். நிச்சயம் கடவுள் நல்லவர்களுக்கு துணையிருப்பார்

  • @thamvijay6081
    @thamvijay6081 Місяць тому +15

    அந்த டாக்டார் ஆதரவக ஏன் மக்கள் வரவில்லை நிச்சயமாக மக்கள் முன்வரவேண்டும் ❤

  • @musicminds842
    @musicminds842 Місяць тому +11

    மிக உபயோகமான செய்திக்காணொளி.

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 Місяць тому +13

    அனைவரும் ஒன்றிணைந்து நீதிக்காகப் போராடுங்கள். மக்கள் துணை நின்றால், நீதி நிச்சயம் வெல்லும். அனைவரிடமும் பணம் கொட்டிக் கிடக்கவில்லை தனியார் வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கு. ஒரு வைத்தியரே முன்வந்து நிலைமையைக் கூறும்போது, மக்களே அவருடன் கைகோர்த்து நில்லுங்கள்.

    • @vijivi1103
      @vijivi1103 Місяць тому +3

      தனியார் வைத்தியசாலைக்கு பொதுமக்கள் செல்வதை முற்றாக குறைத்தால் எல்லாம் தானாகவே நடக்கும் பணப்பேய்களும் ஒழுங்காக வேலைசெய்வார்கள்.

    • @koputhuraisingam120
      @koputhuraisingam120 Місяць тому

      ²​@@vijivi1103

  • @reji2196
    @reji2196 Місяць тому +7

    Doctor you are the gold model keep it up 🎉

  • @Sooriyakumar-005
    @Sooriyakumar-005 Місяць тому +13

    சாவகச்சேரியில் pp செய்பவர்களை அதே இடத்தில் அரச வைத்தியசாலையில் பணிபுரிய அனுமதிக்க கூடாது
    Dr.. மயூரன் பெரிய மாபியா

    • @karukodi8242
      @karukodi8242 Місяць тому

      Puplics please dont go to that Mafia doctor MAYURAN!!!

  • @mauranmauran991
    @mauranmauran991 Місяць тому +12

    மக்களே உவரக்காப்பாத்துங்கோ

  • @paramraja9289
    @paramraja9289 Місяць тому +7

    Hi my dear ushanthan thank you for sharing this good information video keep continue brother 👍👍👍like this information video all the best

  • @nathansir9118
    @nathansir9118 Місяць тому +5

    சிறந்த வைத்திய உயர் அதிகாரிகளை சேவைசெய்ய விடமாட்டார்கள்
    சாவகச்சேரி மக்களின் வைத்திய நலன்களை அத்தியாவசிய சேவைக்குள் கொண்டுவாருங்கள் .அப்பாவி மக்களோடு விளையாடாதீர்.

  • @user-yx2mx9de1y
    @user-yx2mx9de1y Місяць тому +4

    அரச வைத்தியசாலையில் வேலை செய்யும் வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலையில் வேலை செய்யக்கூடாது என்கின்ற சட்டத்தை கொண்டுவரச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்யிங்கள் மக்களே இனிவரும் தலைமுறையாவது சந்தோசமாக் வாழட்டும்

  • @TheepanTheepan-nq9xc
    @TheepanTheepan-nq9xc Місяць тому +3

    மக்கள் இவருக்கு தங்கள் ஆதராவை வழங்குகள் 🎉ஆவார் கூறுவது 100% உண்மையான விடயம் எல்லாத்துக்கும் காசு இல்லதா மக்கள் சாகிறதா இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வோண்டும்🎉 🎉 நல்லதுக்கு காலம் இல்லா

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Місяць тому +3

    வைத்திய மாபியாக்களை அகற்று வதில் வைத்தியர் அர்ச்சுனா எடுக்கும் நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Місяць тому +5

    This doctor is real hero ❤

  • @user-iw2co1bz7x
    @user-iw2co1bz7x Місяць тому +18

    அரச வைத்திய சாலையில் மருந்து தட்டுப்பாடு. But தனியார் வைத்திய சாலை இதற்கு விதிவிலக்கு..

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Місяць тому +4

    வணக்கம் உசாந்தன் கடவுள் துணை♥ டாக்டர் அர்ச்சுணா வாழ்த்துக்கள்♥ ஒரு நல்ல மனிதரை இழந்து விடாதீர்கள் தனியார் மருத்துவமனை கூடா காராணம் இப்டிபட்ட ஊழல் மாபியாகள்??? (2009 பின் மாபியாகள் அரசாங்க மருத்துவமனையில் பல உயிர் கொண்டிருக்கிறர்கள்))?? மக்களே தயவு செய்து டாக்டர் அர்ச்சுணாக்க நீதிக்காய் போராடுங்கள்.★★★★★★Nandri. .France. .erundhu:6:7:2024★★★★★★★★★★★
    ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @user-py8xp5tq5j
    @user-py8xp5tq5j Місяць тому +8

    Ushanthan you are great and honest UA-camr. In Jaffna I don’t see any UA-camr report this incident. Please support to Dr: Archuna. Until I heard from Dr : Archuna true story I believe Jaffna hospitals running by Mafia doctors. Very bad to hear. They killed so many poor patients.

  • @mohamedakeed7586
    @mohamedakeed7586 Місяць тому +1

    Great doctor

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Місяць тому +3

    Good job 🇱🇰police officers are doing 👍

  • @kalaikshanashana1221
    @kalaikshanashana1221 Місяць тому +1

    அரச வைத்தியசாலைகள் எல்லாம் closed தனியார் வைத்தியசாலைகள் 24 hours open இது தான் இப்போதுள்ள உண்மையான உலகம் இதை மாற்ற இயலாது இதுவே நிதர்சனமான உண்மை 😢😢😢

  • @user-xu2xp9nd5z
    @user-xu2xp9nd5z Місяць тому +5

    அவ்வளவு மருத்துவர்களையும் பணிநீக்கம் செய்து விட்டு புதியவர்கள் அந்த இடத்திற்கு பணியமர்த வேண்டும் என மக்கள் புரட்சி செய்தால் எல்லாம் சரிவரும்

  • @Jayanthy-pb9dl
    @Jayanthy-pb9dl Місяць тому +4

    நல்லது செய்ய விடுங்கள்.

  • @sivamathansubramaniam7269
    @sivamathansubramaniam7269 Місяць тому +1

    Super ❤

  • @raguragu1468
    @raguragu1468 Місяць тому +1

    Kannukku therinsa kadavul neenkal makkalai kappathurathu unkal kadamai,🩺🙏

  • @happyliving6068
    @happyliving6068 Місяць тому +1

    உயர் மட்டத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் உண்மையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் இருந்து சில நன்மைகளுக்காக வேலை செய்கிறார்கள்.
    ஏழை மக்கள் தங்களின் மருத்துவ வசதிகளை மருத்துவமனைகளில் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

  • @tharienahpirartheepan8218
    @tharienahpirartheepan8218 Місяць тому +6

    Most doctors in Sri Lanka do their job just for the money. They earn more in private clinics than in state clinics. Patients are treated badly. Money is the most important thing for many doctors. Humanity is not to be expected.

  • @seevankana3984
    @seevankana3984 Місяць тому +1

    ❤❤❤❤❤

  • @rathan5188
    @rathan5188 Місяць тому +3

    இவ்வாறான அரச ஊழல் வாதிகள் உள்ளவரை இலங்கை உருப்படாது,
    உருப்படும் எப்படி எண்டால் தமிழீழ நிர்வாக சேவைமாதிரியான System இருந்தால், ஆனால் அதற்கு வாய்ப்பில்லை.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Місяць тому +2

    Thanks

  • @gowriguru8857
    @gowriguru8857 Місяць тому +7

    தயவு செய்து யாழ் மக்கள் சிங்களம் படித்து விட்டு இந்த மோட்டு அதிகாரிகளுக்கு உண்மையை விளங்கப்படுத்துங்கள் இல்லாவிட்டால் இந்த அராஜகம்தான்.

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 Місяць тому +1

    🙏🙏🙏

  • @user-gr9cz2tl5v
    @user-gr9cz2tl5v Місяць тому +1

    Without leader see the mess

  • @jonasham4074
    @jonasham4074 Місяць тому +1

    #Stand_with_DrArchuna ❤️

  • @user-vm9zg3zc2u
    @user-vm9zg3zc2u Місяць тому +1

    ஸ்ரீலங்கா போலீஸ் அதிபுத்திசாலி உங்களுக்கு எப்படி செய்கிறார்கள் பாமர மக்களுக்கு எப்படி செய்த

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Місяць тому +3

    Mostly doctors are only focusing money therefore they are very less hours work at government hospitals and most of hours work at private clinic for their financial benefits therefore suffering patients at hospitals lack of right treatment in right time

  • @TharsiniTharsi-k5f
    @TharsiniTharsi-k5f Місяць тому +1

    All peoples support please

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 Місяць тому +2

    மனித நேயம் செத்துவிட்டது. இது Hospital ஆ அல்லது தெருவோரக்கடையா கடவுளே........

  • @meerameera6628
    @meerameera6628 Місяць тому +1

    Sir Dr you can try yoy will be successful.

  • @indranbaba5216
    @indranbaba5216 Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NavaratnamKalaichelvan
    @NavaratnamKalaichelvan Місяць тому +1

    Unwanted situation is simply created to disturb the normal situation of the peace minds of Sri Lanka.. Law and order have to be enforced without any difference and unwanted situation of political movement of advacators.. 🇱🇰🇱🇰🇱🇰

  • @karukodi8242
    @karukodi8242 Місяць тому +5

    கேசவன் ஐயா! நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்!
    நீங்களும் இதற்கு உடந்தையாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து மக்களாகிய நாம் மிகவும் கவலையடைகிறோம்!

  • @sinniahchandra4846
    @sinniahchandra4846 Місяць тому +1

    ஓர் அரச வைத்தியருக்கே இந்த நிலையென்றால்??????????

  • @malinirajendram2259
    @malinirajendram2259 Місяць тому +1

    Doctor please send letter to ministry regarding problem

  • @karunaeeswaran5392
    @karunaeeswaran5392 Місяць тому +2

    IMMEDIATE SELECT COMMITTE MUST BE APPOINTED ÑÒT ONLY TO CHAVAKACHCHRY BUT AĹSÒ TÒ AÑY INSTITUTION.

  • @GajendranRajasundram-lk3mb
    @GajendranRajasundram-lk3mb Місяць тому +1

    Mara polisya

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Місяць тому +2

    Our culture saying god after doctors but most of the Tamils doctors are respecting and focusing only money and they failed to understand and to do their great pure service to humanitarian basis

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 Місяць тому +1

    Police should not arrest without understanding the situation. They have failed to understand the situation. This is a human issue because it is focused on service to people. Police have a big responsibility to investigate corruption.
    People get agitated when their loved ones or those known to them were not medically treated. Hence right decision by the police is vital.

  • @user-nf6mn3pt7n
    @user-nf6mn3pt7n Місяць тому +1

    I am sorry to see that the hospital In question is not doing or fulfilling its purpose. The new commissioner seems to take the whole staff to fulfill their duty

  • @Thaya.U
    @Thaya.U Місяць тому +1

    Omg 😱 still not peaceful in chavakachchri (in Sri Lanka)

  • @isaipriyan1913
    @isaipriyan1913 Місяць тому +1

    • @dinda81176
      @dinda81176 Місяць тому +2

      Nalaikku savakavheri makkal mudivu edukkadum

  • @StanyAntony
    @StanyAntony Місяць тому +1

    ennankada nadakuthu?

  • @Sooriyakumar-005
    @Sooriyakumar-005 Місяць тому +4

    Dr.mayuran pacha kallan

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Місяць тому +1

    😭😭😭🙏🙏🙏Swlss

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Місяць тому +1

    dollar

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Місяць тому +1

    Innum human doctors must punished and point out who they are

  • @jothikula8729
    @jothikula8729 Місяць тому +1

    10 days work 20 days off but 10 days work 4 days off normaly.

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Місяць тому +1

    😍😍🤗😮‍💨👹👹

  • @UkVillaUkVilla
    @UkVillaUkVilla Місяць тому +3

    Makkale ivarai ilanthu vidatheerkal

  • @kkdreams390
    @kkdreams390 Місяць тому +1

    நுணழும் தன் வாயால் கெடும்

  • @Athavands4
    @Athavands4 Місяць тому +3

    ராயனை போலீசை புடிச்சு போடுது, குஞ்சார் என்க

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Місяць тому +1

    🙏🙏🙏