வாங்க ஆடிப்பெருக்கு கொண்டாட லாம்....

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 121

  • @user-pd8yt3oz3m
    @user-pd8yt3oz3m Місяць тому +7

    அம்மாவுக்கும் உங்களுக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் சிறப்பான வழிபாடு நன்றி

  • @alamelu-zq3zk
    @alamelu-zq3zk Місяць тому +16

    பாட்டிக்கும் உங்களுக்கும் ஆடி பெருக்கு நல் வாழ்த்துக்கள் ❤😊

  • @bharani_-official_49
    @bharani_-official_49 Місяць тому +2

    உங்களுக்கும் பாட்டிக்கும் ஆடி பதினெட்டு திருநாள் வாழ்த்துக்கள். நாங்களும் வீட்டில் இப்படி தான் சாமி கும்பிட்டோம் பாட்டி.பிறகு நாங்கள் அனைவரும் சாயங்காலம் ஆற்றிற்கு சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு வருவது வழக்கம்.அதுபோல் இன்றும் சென்று வந்தோம் பாட்டி.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.நன்றி பாட்டி.

  • @maaavi123-._
    @maaavi123-._ Місяць тому +10

    நாங்களும் இப்படி தான் சாமி கும்பிடுவோம்❤❤

  • @jeyarathi945
    @jeyarathi945 Місяць тому +2

    🙏🙏❤ அம்மாவுக்கும் சகோதரிக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்

  • @malasrinivasan1379
    @malasrinivasan1379 Місяць тому +30

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தஞ்சாவூர் மன்னார்குடி எல்லாரும் ஒரே மாதிரி இப்படித்தான் ஆத்துக்கு போய் சாமி கும்பிடுவது ஆத்துல மண்ணு பிள்ளையார் வச்சு ஆத்தோட விட்டுட்டு வருவோம் இங்க உள்ளவங்களுக்கு சில பேருக்கு எல்லாம் தெரியாது

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому +3

      ஆமாம்

    • @bharani_-official_49
      @bharani_-official_49 Місяць тому +1

      எங்கள் ஊரிலும். இப்படி தான் சாமி கும்பிட்டோம்.நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை .

    • @KuwaitKuwait-qb5hc
      @KuwaitKuwait-qb5hc Місяць тому

      பாட்டி ஜெகந்தன் கமலேஷ் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க

  • @user-xr7ih6eq3t
    @user-xr7ih6eq3t Місяць тому

    ஓம் த்ரிபதகாமினி வித்மஹே ருத்ரபத்தின்யை ச தீமஹி தந்நோ கங்கா ப்ரசோதயாத் 🙏 நானும் கிச்சனில் இருக்கும் குழாயை தான் கங்கை யாக பாவித்து வழிபட்டு வருகிறேன்😊👍

  • @raghavanalagar5927
    @raghavanalagar5927 Місяць тому

    மிகவும் மகிழ்ச்சி பாட்டி.இதே போல தான் நாங்கள் சாமி கும்பிடுவோம்

  • @venuss431
    @venuss431 Місяць тому +1

    Aadi peruku nal vazhthukal ungal anaivarukum.
    Sandhya padmanabhan

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 Місяць тому

    Aadi perukku vaazhthukkal Amma 😊 arumaiyaana aadi perukku poojai paarthom. Nanri

  • @bujikutty2243
    @bujikutty2243 Місяць тому +2

    நல்வாழ்துகள் அம்மா❤

  • @shajank5095
    @shajank5095 Місяць тому +1

    Best wishes to paati ma n sister.Paati ma, thank you for the blessing. 🙏🙏🙏

  • @gopalakrishnaa6274
    @gopalakrishnaa6274 Місяць тому +3

    நாங்களும் இதேபோலத்தான் கும்பிடுவோம்

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Місяць тому +5

    ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் ❤

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up Місяць тому +2

    Super sister God bless you ❤❤❤

  • @ShyamalaS-hl8du
    @ShyamalaS-hl8du Місяць тому

    அக்கா ஆடிபெருக்கு வாழ்த்துக்கள் நான் உங்கள மாதிரி தான் சாமி கும்பிடுவேன்

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 Місяць тому +2

    Husband nativela dindugal la kulatheiva koviluku pongal vaithu kedavetti sirapa irukum, poga mudiyala, paal delivery velai, meesho delivery vela leave kedaikathu 3days venum, but veetla simple la panni kairu mattum mathiyachu...evng kovil poganum. Tq😊

  • @selvamanisir6485
    @selvamanisir6485 Місяць тому +6

    நீங்க கும்பிடற மாதிரிதான்நாங்களும் கும்பிடுவோம்நாங்களும் மஞ்ச கயிறு கட்டுவோம்

  • @ITACHI_SHYLESH_NOX
    @ITACHI_SHYLESH_NOX Місяць тому +1

    Super❤❤❤❤❤❤

  • @bharathivenkat8082
    @bharathivenkat8082 Місяць тому

    ஆடி 18 ம் பெருக்கு நல் வாழ்த்துக்கள் உங்கள் நால்வருக்கும் மற்றும் பாட்டியின் மற்ற பெண்கள் அவர்களின் குடும்பத்தார்களுக்கும்

  • @Reginadevi-mu6tt
    @Reginadevi-mu6tt Місяць тому +3

    உங்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @user-oq4cs3ru7w
    @user-oq4cs3ru7w Місяць тому

    நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க இறைவனை மனமார வேண்டுகிறேன்❤❤❤❤❤❤

  • @rismeyaajmalkhan1133
    @rismeyaajmalkhan1133 Місяць тому +2

    Adutha varsham unga marumaha vandhu thali pirichu katta iraivanai vaendukiraen

  • @selvamanisir6485
    @selvamanisir6485 Місяць тому +5

    நாங்களும் கிணத்துகிட்டதான்படைப்போம் நாங்க மஞ்சள பிளையார் வைப்போம்

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Місяць тому +2

    Arumai Aadi 18. Tku

  • @vadivu_ks
    @vadivu_ks Місяць тому

    நாங்களும் இப்படித்தான் செய்வோம் அம்மா & சிஸ்டர்.🙏🙏

  • @KuwaitKuwait-qb5hc
    @KuwaitKuwait-qb5hc Місяць тому +1

    பாட்டி ஜெகந்தன் கமலேஷ் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க

  • @suthaprabha6731
    @suthaprabha6731 Місяць тому +1

    அக்கா பாட்டிமா நல்லா இருக்கீங்களா பாட்டிமாவிற்கு உடம்பு நல்லா இருக்குங்களா அக்கா ஆடி பெருக்கு நல்வாழ்த்துகள் அக்காநாங்களும் வீட்டுல சாமி கிட்ட கும்பிட்டோம் அக்கா எங்களுக்கு காவேரி ஆறு பக்கம் தான் ஆனா போக முடியல அக்கா நீங்க கும்பிட்டது சூப்பர் அக்கா வாழ்க வலமுடன் அக்கா

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p Місяць тому

    அம்மா அக்கா‌ ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @uma-gq2zw
    @uma-gq2zw Місяць тому +3

    அம்மாச்சி,அக்கா ஆடி பெருக்கு நல் வாழ்த்துக்கள்❤🙏🙏

  • @gnanamambalavanan1630
    @gnanamambalavanan1630 Місяць тому

    பாட்டிக்கு வணக்கம். 🙏

  • @thilagabaskar3715
    @thilagabaskar3715 Місяць тому +1

    Super paati❤

  • @sasivasan7711
    @sasivasan7711 Місяць тому

    Pacharisila payatham paruppu ellu varuthu pottu vellam kalandhu pesari vechu ella pazhamum vechu manja kayiru vechu Kumbiduvom.

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Місяць тому

    Super amma thanks ma 🙏

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 Місяць тому +1

    Video paarthathum hoor nabagam mamiyar nenapu vanthuduchu paati...neenga needodi vazhanum....🤗

  • @kalaivaani4276
    @kalaivaani4276 Місяць тому

    Valgavalamudan.mctherandsister

  • @user-gk2ux9ns9z
    @user-gk2ux9ns9z Місяць тому

    சூப்பர் அம்மா

  • @MR.KI.Tamilan2412
    @MR.KI.Tamilan2412 Місяць тому

    Super amma

  • @madhumala4695
    @madhumala4695 Місяць тому

    Happy adi pandigai mam,Patti , thatha and all of you 💖👌🪔🙏💖

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p Місяць тому

    பாட்டி‌ வாழ்க வளமுடன்🎉❤

  • @GauriNaidu-gj8jq
    @GauriNaidu-gj8jq Місяць тому

    Kudura vall rice vellam potukadalai rice uravaitadu. Prasadam avalavu nallairukum

  • @Ayyappan-hx2qw
    @Ayyappan-hx2qw Місяць тому

    Nice

  • @kamalasundar2869
    @kamalasundar2869 Місяць тому

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி பாட்டி

  • @sanjaysanju6700
    @sanjaysanju6700 Місяць тому +1

    அம்மா ஆடி பூஜை செய் கும்பிட்டு வாழ்த்தியது மிக வும் மகிழ்ச்சி ங்கஅம்மா🎉🎉🎉

  • @arulselvi2110
    @arulselvi2110 Місяць тому

    எங்க ஊர்ல இப்படித்தான் வீட்டில் (பைபிள் ) கும்பிடுவோம்

  • @c.vanaskitchen5540
    @c.vanaskitchen5540 Місяць тому

    Nandri paati🙏🏻🙏🏻🙏🏻

  • @gabrikanirajkani8608
    @gabrikanirajkani8608 Місяць тому

    Romba romba nandri Patti ma yen ponnu rakshitha ku bless pannathuku eppo videos pathutu kuda amma aaya pesuraganu sonna yen ponnu

  • @vasantha.b582
    @vasantha.b582 Місяць тому

    Super patti nandri

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Місяць тому

    அருமை பாட்டி. 🎉🙏

  • @MeenaKumari-ty2vs
    @MeenaKumari-ty2vs Місяць тому

    என் மகள் ஆர்த்திக்கு திருமணமாக ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா

  • @AnandhiJ-hh8of
    @AnandhiJ-hh8of Місяць тому

    Vanakkam patti akka nantri

  • @krishnaveniveni2595
    @krishnaveniveni2595 Місяць тому

    திருச்சி பக்கத்தில் காவிரி ஆற்று க்குசென்று வழி படுவது வழக்கம்
    . அங்கு வாழான்அரிசி வைத்து வழிபாடு செய்வது வழக்கம். வீட்டிலும் குழாயடிமற்றும் கிணற்றடியில் சாமி கும்பிடு வர்.ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துகள்.அம்மா மற்றும் சகோதரி கள் அனைவருக்கும்.

  • @user-vv8ot5uw5t
    @user-vv8ot5uw5t Місяць тому

    🤝💐உங்கள் வாழ்துகேட்கமனம்சந்தோசம்பாட்டிநீங்களும்உங்கள்கும்பத்தாரும்மனமாறவாழவேண்டும்

  • @alziachannel2437
    @alziachannel2437 Місяць тому

    Super. Sister

  • @mywish746
    @mywish746 Місяць тому

    ஆமாம் மா சென்னை ல மோட்டார் தான் காவிரி 🙏 நானும் இப்படி தான் செய்தேன் மா

  • @user-lu8pf4yf9y
    @user-lu8pf4yf9y Місяць тому

    Nan. Muthupettai. Nangalum ipadidan seivom

  • @athilakshmi729
    @athilakshmi729 Місяць тому

    Super ❤

  • @mycrafts8139
    @mycrafts8139 Місяць тому +1

    🙏🙏

  • @kasthurikasthuri6005
    @kasthurikasthuri6005 Місяць тому

    Akka karukamani ethuku vaivanga Samy kumpudakula pattiya solla solluga

  • @user-oh9nv5pn5x
    @user-oh9nv5pn5x Місяць тому

    🙏🙏🙏🙏🙌🙌🙋

  • @user-um8xq6mo1p
    @user-um8xq6mo1p Місяць тому

    அன்பு பாட்டிக்கும் என்னருமை சகோதரிக்கும் இந்த நன்னாளில் வணக்கத்தை
    தெரிவிக்கிறேன் எங்கள்
    மகன் மகளளுக்கு திருமணம் கூடிவரவில்லை அவர்களுக்கு பாட்டி ஆசிர்வாதம் செய்து அடுத்த வருடம் மாலைபிரிச்சு கொண்டாட
    பாட்டி வாழ்த்த வேண்டும்....

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @DhanaLakshmi-ee9hg
    @DhanaLakshmi-ee9hg Місяць тому

    Nandri akka

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 Місяць тому +2

    பச்சரிசி யில் வெல்லம் தேங்காய் போட்டு செய்வது காப்பரிசினு சொல்வோம்

  • @sujathanirmal8337
    @sujathanirmal8337 Місяць тому

    வாழ்க

  • @darkghostgamingff8929
    @darkghostgamingff8929 Місяць тому

    Super akka patti

  • @bharathivenkat8082
    @bharathivenkat8082 Місяць тому

    Nice prayer தேங்காய் பழம் மட்டும் தான் நெய்வேதியமா??

  • @user-lf8kx4eu7y
    @user-lf8kx4eu7y Місяць тому

    Patti neenga nalla erukanum. Ungalukaga than video Ellam papen .enaku vaatham eruku konjam nadakka kastam enakkaga kadavul Kita vendunga Amma

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 Місяць тому

    🙏🙏🙏👌same lik

  • @bharathir-go7fg
    @bharathir-go7fg Місяць тому

    என் மகனுக்கு வயது 30 ஆகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை விரைவில் திருமணம் நடைபெறவாழ்த்துங்கள் அம்மா என் மகன் பெயர் சிவக்குமார் நீங்கள் வாழ்த்தும் நேரம் என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்ற நான நம்புகிறேன்

  • @GauriNaidu-gj8jq
    @GauriNaidu-gj8jq Місяць тому

    Naangalum thiruchy na palli la kavere atula ade 18 u kumbuduvom

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 Місяць тому

    நாங்களும்திருவையாறுதான்இப்பசென்னையில்இருக்கிறேன்காவேரியைபார்க்கரொம்ஆவலாக
    இருக்கிறேன்உங்களமாதிரிதான்நானும்சாமிகும்பிட்டேன்நன்றிஅம்மா

  • @anulaxman1141
    @anulaxman1141 Місяць тому

    Mikka nandri Patti ma

  • @siddukousalya3266
    @siddukousalya3266 Місяць тому

    5.8.24. Raja Prabhu. Birthday vazthungal patti

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 Місяць тому

    நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க அம்மா கூடவே இருந்து உங்களுக்கு தகுந்த மாதிரி செய்றாங்க

  • @ramalingamkalavani9354
    @ramalingamkalavani9354 Місяць тому

    நாங்கள் காவிரிக்கு போய் சாமி கும்பிடுவோம்

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 Місяць тому

    Akka saree super...👌❤

  • @gowthamimunusamy3691
    @gowthamimunusamy3691 Місяць тому

    Thank you akka

  • @selvamanisir6485
    @selvamanisir6485 Місяць тому +1

    நாங்க புடவை வைப்போம்

  • @user-sx5yq3kl1e
    @user-sx5yq3kl1e Місяць тому +1

    அம்மா என் மகள் பெயர் கோகிலா அவள் திருமணம் ஆகிவிட்டதுமா நீங்கள் என் மகளை வாழ்த்துங்கள் அம்மா

  • @malathigopalakrishnan7909
    @malathigopalakrishnan7909 Місяць тому

    ❤❤❤

  • @arumugamadvocate7581
    @arumugamadvocate7581 Місяць тому

    ❤❤❤❤❤🎉

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf Місяць тому

    🙏👌

  • @gabrikanirajkani8608
    @gabrikanirajkani8608 Місяць тому

    Yenga amma veetula lam padaipaga epadi tha

  • @thirumalaimurugan3736
    @thirumalaimurugan3736 Місяць тому

    ❤❤💯💯😊😊

  • @user-cc3lv1xv4g
    @user-cc3lv1xv4g Місяць тому

    Akka ennoda name subha enakum kozhantha porakkanumnu thalthu sollunga vendikonka

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 Місяць тому

    ❤❤❤❤🎉🙏🌹

  • @MeenaThiagarajan
    @MeenaThiagarajan Місяць тому

    Manja kairu vappom

  • @Gobirs16
    @Gobirs16 Місяць тому

    Hi patti Hi akka

  • @mohanas8274
    @mohanas8274 Місяць тому

    மசால் பொடியெல்லாம் திருவைல அரைக்கிறதா சொல்லறீங்கள்ள.அத ஒரு தடவ வீடியோபோடுங்க

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      ஏற்கனவே நம்ம சேனல்ல வீடியோ போட்டு இருக்கோம் செக் பண்ணி பாருங்க நன்றி

  • @SamiyullaA
    @SamiyullaA Місяць тому

    Puli khoji venum

  • @ashokmani7976
    @ashokmani7976 Місяць тому

    Pattikku odambu epadi erukku

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      நல்லா இருக்காங்க

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl Місяць тому

    வீட்ல மஞ்சள் பிள்ளையார் பிடிச்சீ வைங்க

  • @santhinagarajan801
    @santhinagarajan801 Місяць тому

    ஒரு தேங்காய் தான் உடைப்பீங்களா பாட்டி 4:10

  • @jayahariharan4134
    @jayahariharan4134 Місяць тому

    Paati naan Hindi exam elutharen en Peru Akshaya enna bless pannunga

  • @sisterskitchen2289
    @sisterskitchen2289 Місяць тому

    அம்மா நான் UA-cam channel ஆராம்பித்துஇருக்கிறேன்நான்நல்லாவரனும்வாழ்த்துங்காம்மா

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      எங்களின் சார்பாக உங்கள் சேனல் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @duraiarasan1832
    @duraiarasan1832 Місяць тому

    Show your sons

  • @punithavathis327
    @punithavathis327 Місяць тому

    அரிசியில் பாசிபருப்புவரூட்டு போட்டு எல்லு வருத்துபோ டனு m

  • @bharathivenkat8082
    @bharathivenkat8082 Місяць тому

    இன்றைக்காவது விக்ஷாக்காவின் ஹரி கதையை கேளுங்கள்

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Місяць тому

    ❤❤❤❤❤🎉