பூவுலகின் நண்பர்கள் திரு. சுந்தர் ராஜன் பல ஆண்டுகள் காலநிலை மாற்றம் பற்றி கூறிவருகிறார். ஆனால் ஒன்றிய அரசு காது கொடுத்து கேட்கவில்லை. இன்றைய நிலையில் இது விவாதத்தோடு கடந்து போகும்.
இதெல்லாம் விடுங்க வரத் தேர்தலில் திமுக எத்தனை சீட் ஜெயிக்க போது 200 தொகுதிகள் தானே 😂. ஏன்டா நொன்னகளா இவ்வளவு நாள் இதைத் தவிர ஏதாவது மக்கள் பிரச்சினையை பேசியிருக்கிறீங்க. எல்லாம் முடிந்து போன பிறகு இப்போது பேசுவது வீண்
We all follow Japan Govt in this Disaster Management . Send the Govt officials to Japan and Get Trained to Manage Natural disaster and Speedy recovery from Disasters.
இவன் என்ன ias? மத்திய அரசு நிதியை கொடுக்குதா என்று பார்க்க வேண்டாமாம். மாநில அரசே கொடுத்துவிடவேண்டுமாம். அப்போ மத்திய அரசுக்கு வரி கட்டாமல் மாநிலமே வைத்துக்கொள்ளட்டும் என்று சொல்வாயா?
During such natural calamities we see visuals of admirable acts of personnel from our Fire Service personnel, and Army, etc. None from vaunted exchequer borne higher administrative personnel.Add Panchayat representatives. Proof: Affected citizens talk to news reporters' interaction eith them. Fire
"Living with flood" Concept nama pesurathu thappu dhan. Oor pakam palamozhi soluvanga, aadu mathiri avan soothu pinadiye poviya. Nee ethaiyum paka matiya nu. Athu mathiri western country la avan enavo panitu poran, avanuke apdi dhan iruku namma enna panna mudiyum nu solra palakathula irunthu namma eppo veliya vara porom. Social view, development plans, technology elathulayum western influence.. Industry dhan valarchi nu avan poi nasamaitu ippa avana kapatha namala nasamakitu irukan. Ithe support panathinga please.
One of the bad anchors in Tamil news channels. Annoying character with his interference every minute. He thinks anchor should know more on any subject than the guests. Should learn from anchors like Karthikeyan, Vijayan of Puthiya Thalaimurai who are the best in the field
யாரை பார்த்து யாரு கேள்வி கேக்குறீங்க? துப்பு இருந்தால் மக்களை இன்றைய ஆளும் அரசு காத்து இருக்க வேண்டாமா? என்ன பட்டத்து இளவரசரே? சமிபகாலமாக வாய் இருக்கிறது என்று யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என நினைத்து பேசிகொண்டு உள்ளீர்கள் அல்லவா? இதற்கு பதில் உண்டா?.... எங்கள் புரட்சி தமிழர் தலைவர் எடப்பாடி யார் மக்களை காத்தார்..... முதல்வராகவும் , பொதுபணிதுறை அமைச்சராகவும் இருந்து மக்களை காத்தார். நீங்கள் ஏன் தவறினீர்கள்? கேட்டால் கோபம் வேறு வரும். முன்னாள் முதல்வர், இன்றைய எதிர்கட்சிதலைவர் திரு பழனிசாமி அவர்களின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட குடிமராமத்து திட்டங்கள் இவை. இவற்றால் மக்களை வெள்ளத்தில் இருந்து காத்தோம். 2016 - 2017ல், 30 மாவட்டங்களில் உள்ள, 1,513 ஏரிகள், 100 கோடி ரூபாய் செலவில், தூர்வாரப்பட்டன. 2017-2018 ஆம் ஆண்டில், 29 மாவட்டங்களில் மேலும் 1,511 ஏரிகள் ரூ.328.95 கோடி செலவில் தூர்வாரப்பட்டன. இதேபோல், 2019-2020 ஆம் ஆண்டிற்கு, 499.68 கோடி ரூபாய் செலவில், 1,829 ஏரிகள் தூர்வாரப்பட உள்ளன. தற்போது 29 ஏரிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரி கூறுகையில், மாநிலத்தில் தூர்வாரும் பணி முடிந்து அணைகள் மற்றும் ஏரிகள் மழைநீரால் நிரம்பியுள்ளன. காஞ்சிபுரத்தில், 69 ஏரிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளன, இந்த திட்டத்தால் விவசாயிகள் திருப்தி அடைந்துள்ளனர், என்றார். இது தவிர, மாநிலம் முழுவதும் உள்ள 300 ஏரிகளில் 80 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. இருப்பினும், மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், குடிமராமத்து பணிகள் நிறுத்தப்பட்டு, பருவமழை முடிந்த பின் மீண்டும் துவங்கப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர் சேமிப்பு திட்டம் ஆகியவற்றை தூர்வாரும் முயற்சி ஆங்கிலேயர் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதை 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு தடுத்து நிறுத்தியது. 2016ல், நீர்நிலைகளை மீட்டெடுக்கவும், மழைநீரை சேகரிக்கவும், இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் துவக்கினார். இனியாவது யாரை பேசுகிறோம் என்று யோசித்து பேசினால் நல்லது.
பூவுலகின் நண்பர்கள் திரு. சுந்தர் ராஜன் பல ஆண்டுகள் காலநிலை மாற்றம் பற்றி கூறிவருகிறார். ஆனால் ஒன்றிய அரசு காது கொடுத்து கேட்கவில்லை. இன்றைய நிலையில் இது விவாதத்தோடு கடந்து போகும்.
கார்த்திகை செல்வன் நீ எல்லாம் என்ன டா மனுஷன் தமிழக மழை காலமே அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இது அனைவருக்கும் தெரியும்.
This guy is more than a ooppee
ஊடக வர்ணனையாளர் மக்கள் தேவை பற்றி பேசுவதை விட ஆட்சி பொறுப்பில் உள்ளவர்களுக்கு முட்டு கொடுப்பதில் முனைப்புடன் செயல்படுகிறார்...!
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது
Mama neriyalar
ஒடிசா புயல் 1999 super cyclone... அந்த காற்றோடா வேகம் 260 முதல் 280km வேகம்... கஜா, வர்தா, தானே விட 3 மடங்கு high powerful புயல்
200 rupees
இதெல்லாம் விடுங்க வரத் தேர்தலில் திமுக எத்தனை சீட் ஜெயிக்க போது 200 தொகுதிகள் தானே 😂.
ஏன்டா நொன்னகளா இவ்வளவு நாள் இதைத் தவிர ஏதாவது மக்கள் பிரச்சினையை பேசியிருக்கிறீங்க. எல்லாம் முடிந்து போன பிறகு இப்போது பேசுவது வீண்
Neriyalar superb man ha ka maariya tharunam
We all follow Japan Govt in this Disaster Management . Send the Govt officials to Japan and Get Trained to Manage Natural disaster and Speedy recovery from Disasters.
விபச்சார ஊடகம்
திமுகவின் சுற்று சூழல் பிரிவு தலைவர்
இவன் என்ன ias? மத்திய அரசு நிதியை கொடுக்குதா என்று பார்க்க வேண்டாமாம். மாநில அரசே கொடுத்துவிடவேண்டுமாம். அப்போ மத்திய அரசுக்கு வரி கட்டாமல் மாநிலமே வைத்துக்கொள்ளட்டும் என்று சொல்வாயா?
Centre don't support to state government in funding .
Neenga ennah veynaah sollunga... pallikaranai marshland ah government palaiyah madhri marshland ah maathadhu... Park ah matranum nuh idea kodutha officer yarunuh reveal pannanum...
Air conditioning is the biggest culprit .
Why is this happening frequently?
During such natural calamities we see visuals of admirable acts of personnel from our
Fire Service personnel, and Army, etc.
None from vaunted exchequer
borne higher administrative personnel.Add Panchayat representatives.
Proof: Affected citizens talk to news reporters' interaction eith them.
Fire
ஈஷா ????
"Living with flood" Concept nama pesurathu thappu dhan.
Oor pakam palamozhi soluvanga, aadu mathiri avan soothu pinadiye poviya. Nee ethaiyum paka matiya nu.
Athu mathiri western country la avan enavo panitu poran, avanuke apdi dhan iruku namma enna panna mudiyum nu solra palakathula irunthu namma eppo veliya vara porom.
Social view, development plans, technology elathulayum western influence..
Industry dhan valarchi nu avan poi nasamaitu ippa avana kapatha namala nasamakitu irukan.
Ithe support panathinga please.
One of the bad anchors in Tamil news channels. Annoying character with his interference every minute. He thinks anchor should know more on any subject than the guests. Should learn from anchors like Karthikeyan, Vijayan of Puthiya Thalaimurai who are the best in the field
யாரை பார்த்து யாரு கேள்வி கேக்குறீங்க? துப்பு இருந்தால் மக்களை இன்றைய ஆளும் அரசு காத்து இருக்க வேண்டாமா? என்ன பட்டத்து இளவரசரே? சமிபகாலமாக வாய் இருக்கிறது என்று யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என நினைத்து பேசிகொண்டு உள்ளீர்கள் அல்லவா? இதற்கு பதில் உண்டா?.... எங்கள் புரட்சி தமிழர் தலைவர் எடப்பாடி யார் மக்களை காத்தார்..... முதல்வராகவும் , பொதுபணிதுறை அமைச்சராகவும் இருந்து மக்களை காத்தார். நீங்கள் ஏன் தவறினீர்கள்? கேட்டால் கோபம் வேறு வரும்.
முன்னாள் முதல்வர், இன்றைய எதிர்கட்சிதலைவர் திரு பழனிசாமி அவர்களின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட குடிமராமத்து திட்டங்கள் இவை. இவற்றால் மக்களை வெள்ளத்தில் இருந்து காத்தோம்.
2016 - 2017ல், 30 மாவட்டங்களில் உள்ள, 1,513 ஏரிகள், 100 கோடி ரூபாய் செலவில், தூர்வாரப்பட்டன. 2017-2018 ஆம் ஆண்டில், 29 மாவட்டங்களில் மேலும் 1,511 ஏரிகள் ரூ.328.95 கோடி செலவில் தூர்வாரப்பட்டன. இதேபோல், 2019-2020 ஆம் ஆண்டிற்கு, 499.68 கோடி ரூபாய் செலவில், 1,829 ஏரிகள் தூர்வாரப்பட உள்ளன. தற்போது 29 ஏரிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரி கூறுகையில், மாநிலத்தில் தூர்வாரும் பணி முடிந்து அணைகள் மற்றும் ஏரிகள் மழைநீரால் நிரம்பியுள்ளன. காஞ்சிபுரத்தில், 69 ஏரிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளன, இந்த திட்டத்தால் விவசாயிகள் திருப்தி அடைந்துள்ளனர், என்றார். இது தவிர, மாநிலம் முழுவதும் உள்ள 300 ஏரிகளில் 80 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. இருப்பினும், மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், குடிமராமத்து பணிகள் நிறுத்தப்பட்டு, பருவமழை முடிந்த பின் மீண்டும் துவங்கப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர் சேமிப்பு திட்டம் ஆகியவற்றை தூர்வாரும் முயற்சி ஆங்கிலேயர் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதை 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு தடுத்து நிறுத்தியது. 2016ல், நீர்நிலைகளை மீட்டெடுக்கவும், மழைநீரை சேகரிக்கவும், இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் துவக்கினார்.
இனியாவது யாரை பேசுகிறோம் என்று யோசித்து பேசினால் நல்லது.
Dravida model 200rs anchor 😅😅😅😅😅