சைக்கிள் ஓட்டினால் கொலஸ்டிரால் குறையுமா? | cycling vs walking to reduce sugar weight loss

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 191

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 10 місяців тому +100

    எனக்கு வயது 70 வீட்டில் ஆக்டிவா இருந்தாலும் நான் ஆக்டிவா இருப்பதற்காக டெய்லி சுமார் 15 KM சைக்கிளில் பயணிப்பேன்-பலரின் கேலி கிண்டல் இவைகளைக் கடந்துதான் பயணித்து வருகிறேன் உங்களின் இந்த வீடியோ எனக்கு மேலும் தன்னம்பிக்கையும்....சந்தோஷமும் அதிகரிக்க உதவியது நன்றி நன்றி டாக்டர் சார்

    • @ramubananas9708
      @ramubananas9708 10 місяців тому +4

      வாழ்த்துக்கள்

    • @user-pp5yc6dw2l
      @user-pp5yc6dw2l 10 місяців тому

      Keep it up 🎉

    • @rajeshprema1547
      @rajeshprema1547 9 місяців тому

      🙏🤝👍

    • @swaminathankalidasan1460
      @swaminathankalidasan1460 9 місяців тому +1

      வணக்கமும் வாழ்த்தும் உடன்பிறப்பே
      என் வயது 68
      ஸ்டென்ட் 3 வைத்துள்ளேன் இருந்தபோதிலும் அவ்வப்பொழுது சைக்கிள் ஓட்டுவேன்
      ஐந்து கிமீ ஓட்டுவேன்
      மற்றநாட்களில் இரண்டுமணி நேரம் வாக்கிங் செல்கிறேன்

    • @Kanavugalinkathavu4408
      @Kanavugalinkathavu4408 5 місяців тому +4

      எங்க தாத்தாவும் இப்படித்தான் 80 வயது வரைக்கும் சைக்கிள் ஓட்டிட்டு இருந்தாரு ஒரே நாளில் 40 km கூட ஒட்டிடுவாரு

  • @dlschemistry
    @dlschemistry 10 місяців тому +27

    நான் தினமும் காலை 05:30 -06:15 வரை தவறாமல் சைக்கிள் ஓட்டுகிறேன். அந்த நேரத்தில் சைக்கிள் ஓடும் போது ஆடியோ புத்தகங்கள் அல்லது மனசுக்கு பிடித்த பாடல்களை கேட்பேன். அது ஒரு தனி சுகம் doctor ❤❤❤❤

  • @mramasamy8625
    @mramasamy8625 10 місяців тому +30

    டாக்டர் இத்தனை நன்மைகள் இருப்பதை தெரிவித்ததின் மூலம் சைக்கிள் விலை ஏற போகிறது 😮

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 10 місяців тому +43

    சார் சிரிச்சிக்கிட்டே பேசும் போது மனசு சந்தோஷமாக இருக்கு 😊

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 Місяць тому +2

    ரெசு.மிகவும். அழகான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் .நன்றி டாக்டர் .என் வயது76 .நாளை முதல் நானும் சைக்கில் ஓட்ட. தீர்மானித்துள்ளேன். .

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 10 місяців тому +9

    என் வயது 69.
    நீங்கள் சொல்வது போலவே என் பள்ளி ( 1960 கள்), கல்லூரி நாட்களும் ( 1970 கள்) கழிந்தது. அந்த நாட்களின் மலரும் நினைவுகளை மீண்டும் ஏற்படுத்தியது உங்கள் பதிவு. தற்போது மூன்று நாட்களாக மீண்டும் சைக்கிள் ஒட்ட ஆரம்பித்துள்ளேன். என் பெண் நண்பர் ஒருவர் எனக்கு இந்த சைக்கிளை வழங்கியுள்ளார். அவருக்கு என் நன்றி. சைக்கிள் பயிற்சியின் பலன்களை எடுத்துரைத்த உங்களுக்கும் நன்றி.

  • @aravindhanr7050
    @aravindhanr7050 10 місяців тому +5

    டாக்டர்,
    உங்களுக்கு மிக்க நன்றி.
    எதைச் சொன்னாலும் எல்லோரும் சுலபமாக புரிந்து
    கொள்ளும்படி மிகவும் தெளிவாக சொல்கிறீர்கள்.
    எனக்கு தற்சமயம் வயது 64.
    இளம் வயதில் நான் அதிகமாக சைக்கிள் ஓட்டி இருக்கிறேன்.
    இப்போதும் வீட்டில் கியர் சைக்கிள் உள்ளது. சைக்கிள் ஓட்டும் ஆர்வம் இருந்தாலும் வயது மூப்பு மற்றும் சோம்பல் காரணமாக ஓட்டுவதில்லை.
    உங்கள் வீடியோவை பார்த்தபின் மீண்டும் சைக்கிள் ஓட்டும் ஆர்வம் வந்து விட்டது.
    இனி தினமும் சைக்கிள் ஓட்டுவேன்.
    நன்றி.

  • @mohamedabbas3023
    @mohamedabbas3023 10 місяців тому +11

    உங்களது வீடியோ அனைத்தும் மிக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குது நன்றி டாக்டர் 🎉

  • @venugopals519
    @venugopals519 8 місяців тому +10

    76ஆகியும் சிறுவனாக உணர்கிறேன்

  • @stanleydennis3735
    @stanleydennis3735 10 місяців тому +14

    Fully agree. At 68 years, I do 25 - 30 km at one go and fully enjoying cycling since retirement

    • @Newton_Xavier
      @Newton_Xavier 10 місяців тому +1

      Super sir supplements entha maathiri edukkanum

    • @stanlyxavier
      @stanlyxavier 8 місяців тому

      வாழ்த்துக்கள்.

  • @nandhu150390
    @nandhu150390 16 днів тому +1

    இவ்ளோ தகவல் எடுத்து, அத தொகுத்து வீடியோ பண்றதே பெரிய திறமை தான் 👌 நன்றி 🙏

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 10 місяців тому +6

    Cycling - ன் பயன்பாடு பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். இன்றைய cycle பற்றியும் மிக அழகாக, விரிவாக விளக்கமாக எடுத்துரைத்துள்ளீர்கள. Cycling ன் benefits பற்றியும் விரிவாக பதிவிட்டுள்ளீர்கள். Walking ஐ விட cycling best என்பதையும் மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள்.cycling ஐப் பற்றி எல்லோருக்கும் நன்றாக புரியும் விதத்தில் விளக்கம் அளித்துள்ளீர்கள் பாராட்டுக்கள்❤. இனி வீட்டின் மூலையில் சார்த்தி வைத்துள்ள cycle ஐ தூசி தட்டி பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.🎉நல்ல பயனுள்ள தகவலை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. 🎉 வாழ்த்துக்கள் நண்பரே 👋🙏🏻🙏🏻.

    • @drkarthik
      @drkarthik  10 місяців тому +1

      Thank you gopalakrishnan sir for your continuous support

  • @bhavania7340
    @bhavania7340 2 місяці тому +2

    Yellorum therindhu kolla vendiya arokiya cycle video.thank you Dr.sir.👍👏👌🎉🙏.

  • @User_Feb2
    @User_Feb2 10 місяців тому +8

    அழகான ஒரு Gear சைக்கிளில் 10 to 15KM பயணம் செய்து கொண்டிருந்தேன். Cycle திருடப்பட்டு விட்டது. வீட்டின் அருகிலேயே. திரும்பவும் cycle வாங்க பயமாக உள்ளது. உண்மையிலேயே cycle ஒட்டும் போது மிக ஆரோக்யம் ஆக இருந்தேன்.

  • @kalki7636
    @kalki7636 10 місяців тому +4

    அருமையான பதிவு டாக்டர். பழைய நினைவுகள் சுகம் சுகம். Visual சிறப்பு.

  • @subashbright8276
    @subashbright8276 10 місяців тому +3

    26 th benefit for middle class people.... no petrol no expensive..... we can save min Rs 1000 per month as petrol cost

  • @sasiprabhu3191
    @sasiprabhu3191 10 місяців тому +7

    I am cycling weekly for 6 days. Yes, it is really true. I can feel most of these benefits, Thanks sir 😀😀

  • @arthanarimuthusami
    @arthanarimuthusami 6 місяців тому +2

    சார்.நான் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர்.வயது 70.நான் தினமும் காலை மாலை 7கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுகிறார்.சுகர் 200க்குள் உள்ளது.பிரசர் 90.150வரை உள்ளது

  • @murthymurthy6168
    @murthymurthy6168 8 місяців тому +1

    yes you are correct. In Europe i used to do cycling 10 to 30 KM per day.......some times 60 to 70 KM.....whole day on cycling.....but in India we don't have separate road for cycle. only indoor cycling activities possible.

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 9 місяців тому +3

    வணக்கம் Dr sir.... உங்களால தான் நான் புகை பழக்கத்தை விட்டு வெளியே வந்தேன்.... அதேபோல் இந்த வீடியோ இன்னும் அடுத்த லெவலுக்கு என்னை அழைத்து செல்லும்... வாழ்க பல்லாண்டு 🎉❤❤❤❤

    • @senthilkumar-ki3rk
      @senthilkumar-ki3rk 7 місяців тому

      எப்படி smoking palakathai விடுவது

  • @sathyarajsbe.mscyhe.7138
    @sathyarajsbe.mscyhe.7138 10 місяців тому +3

    I love cycling - 13 years drive cycling ❤

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 10 місяців тому +3

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @joeanto1430
    @joeanto1430 10 місяців тому +2

    மிக பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி டாக்டர்

  • @kilbertable
    @kilbertable 9 днів тому +1

    I have already share this video to my groups. And i have been cycling everyday 12 km. It's really enjoyable practice than running.

    • @drkarthik
      @drkarthik  9 днів тому

      Great ! Kindly continue

  • @bhavania7340
    @bhavania7340 2 місяці тому

    Sweet voice,siritha mugam vungal video ku thani sirappu. Thank you Dr.sir.👌👏👍🎉🙏.

  • @stanlyxavier
    @stanlyxavier 8 місяців тому +2

    I am riding 30 mts daily. Thanks doctor.

  • @kathirvel1963
    @kathirvel1963 10 місяців тому +1

    Very Great sir 🎉 Even Cycle Manufacturers Doesn't know this...

  • @DharmarajRaj-ww9oz
    @DharmarajRaj-ww9oz 3 місяці тому

    சைக்கிள் பற்றி அருமையான தகவல் சொன்னிங்க நன்றி டாக்டர்.

  • @santhoshsandy1912
    @santhoshsandy1912 3 місяці тому +1

    Use full msg sir I will try definitely sir ❤❤❤

  • @Newton_Xavier
    @Newton_Xavier 10 місяців тому +1

    Super doctor sir naan 1 yeara cycle otren... Gear cycle vs non gear cycle pathi sollunga sir

  • @praba5211
    @praba5211 10 місяців тому +1

    Very useful information sir👍Thankyou very much sir👍

  • @pulsarganesh0758
    @pulsarganesh0758 6 місяців тому +1

    Thank you so much your information sir . I am purchase today cycle 💯

  • @sivasankaran3601
    @sivasankaran3601 12 днів тому

    நன்றி நன்றி நன்றி 💚

  • @samualjayakumar6970
    @samualjayakumar6970 10 місяців тому +4

    ஐயா நான் பைபாஸ் செய்துகொண்டேன்13வருடங்களுக்குமுன் எங்களை போன்றவர் கள் சைக்கிள் ஓட்டலாமா?

  • @thirumalaikumarramaiah2595
    @thirumalaikumarramaiah2595 10 місяців тому

    சார்,உங்களுடைய முகபாவனை மிகவும் அருமையாக இருக்கிறது.

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 10 місяців тому +1

    Hi dr. superb video, wonderful benifits of cycling which we r unaware off, thnx

  • @ahmedabdullathif8672
    @ahmedabdullathif8672 8 місяців тому +1

    I do cycling every weekend 50 to 70 Km, going to work by cycle since 5 years

  • @sentilvalapady9083
    @sentilvalapady9083 5 місяців тому

    Wearing the half drawer while cycling is, incomparably more and great joy.

  • @ShihabdeentheCyclist
    @ShihabdeentheCyclist 8 місяців тому

    really doctor your are an inspiration for bicycle community

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 10 місяців тому

    Fine doctor!
    1978 IL Coimbatore IL mudhal cycle vanginen. sumar 3.00hrs
    Yosichchen Cycleleye 0530ukku Mettupalayam poyi sernthen age 28.Cycle Mettupalayam vanthuvittathu daily yen panikkaga,
    Meendum nanri NALLA doctorukku!

  • @rcmjchellam
    @rcmjchellam 10 місяців тому +1

    I have bought one cycle for S$600 with 8 gears and hydraulic disk brakes couple of months ago
    Now I Having great experience of cycling. Btw now I came to know all vital benefits of cycling
    Thanks a lot doctor🤗💐🙏

  • @r.jramvigraman6748
    @r.jramvigraman6748 10 місяців тому +1

    Chair la utkartha patham swelling and pain reason and remedy sollunga Doctor

  • @kamarajnadar9619
    @kamarajnadar9619 10 місяців тому

    Super sir... all informations are really true ...I experienced past three year...Tq sir for realising all benefits without knowing I was doing past three years...

  • @hithupawn740
    @hithupawn740 2 місяці тому

    14 th point is very correct🎉

  • @sureshbabug8857
    @sureshbabug8857 10 місяців тому +4

    எனது தற்போதைய வயது 66.
    நான் என்னுடைய 13 வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டுகிறேன்.
    தங்களுக்கு என் வாழ்த்துகள்🎉

  • @sraviravi2937
    @sraviravi2937 2 місяці тому

    நீங்க கூறுவது உண்மை இதை நான் அனுபவத்து வருகிறேன்

  • @NanthuVenkatesh
    @NanthuVenkatesh 10 місяців тому +3

    நேற்று தான் சார் வாங்கின சைக்கிள் 🎉🎉🎉❤❤

  • @saranyasri9341
    @saranyasri9341 10 місяців тому

    வணக்கம் டாக்டர்.... நல்ல பதிவு டாக்டர்.. நன்றி....

  • @madhavanmathanagopal9258
    @madhavanmathanagopal9258 5 місяців тому

    Super… well researched and compiled. Keep up the good work

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 10 місяців тому +1

    Thank you ❤ Doctor

  • @Murugan-mf8le
    @Murugan-mf8le 4 місяці тому

    Thank you sir
    Extraordinary session

  • @baskaranragu7403
    @baskaranragu7403 Місяць тому

    Very nice 👍

  • @ssr7222
    @ssr7222 10 місяців тому +1

    Thank you sir ❤

  • @anushan1191
    @anushan1191 10 місяців тому +1

    Super doctor .

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 10 місяців тому

    அருமையான பயனுள்ள பதிவு.

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 4 місяці тому +1

    தல I am raiding cycle minimum 40 minutes everyday 💪💪💪👌👌✨✨✨

  • @PremkumarD
    @PremkumarD 6 місяців тому +1

    awesome sir.

  • @commonman3099
    @commonman3099 6 місяців тому

    Ok sir nalla cycle order poturen

  • @ramaiyamaheswari1321
    @ramaiyamaheswari1321 8 місяців тому

    சூப்பர் டாக்டர் சார்,

  • @nalayini752
    @nalayini752 10 місяців тому +3

    Does Exercise bike advisable? Or out door cycling is only advisable

    • @plizzwub
      @plizzwub 10 місяців тому +1

      No playing Minecraft Is the best

  • @meenarajavel9739
    @meenarajavel9739 10 місяців тому +1

    டாக்டர் சார் சைக்கிள் எல்லாம் மறந்துட்டாங்க நடக்குறது இல்லாம போய்டுச்சு டாக்டர் சைக்கிள் பத்தி சொன்னேங்க ரொம்ப நன்றி டாக்டர் சார்

  • @swapnas9642
    @swapnas9642 10 місяців тому +2

    Elliptical machine also give the same benefits?
    Kindly reply

    • @drkarthik
      @drkarthik  10 місяців тому

      not so much, compared to normal road cycling

  • @smohan20953
    @smohan20953 10 місяців тому +3

    Doc, அதிகமாக சைக்கிள் ஓட்டினால் groin hernia வருகிறதே!

  • @sselvi5495
    @sselvi5495 10 місяців тому +1

    டாக்டர்.வணக்கம்🙏🙏

  • @Aswin-yc9ip
    @Aswin-yc9ip 10 місяців тому

    நன்றி சார்

  • @anilr700
    @anilr700 10 місяців тому

    Chinna chinna 5 mins video a podungappa..nalla contents but paaka time illa

  • @LP-go6gc
    @LP-go6gc 10 місяців тому +1

    How about stationary cycle?

  • @Kutties-Galata445
    @Kutties-Galata445 10 місяців тому

    ஐயா எனது மகனுக்கு 4:45 வயது ஆகிறது, அவருக்கு சளி மற்றும் வீசிங் பிரச்சனை உள்ளது, 50 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் சளி குணமாகவில்லை, மருந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன், எதனால் சரியாகவில்லை, இது பற்றி வீடியோ பதிவிடுங்கள் ஐயா 🙏🙏

  • @shafeemohamed8743
    @shafeemohamed8743 10 місяців тому

    Good advice and motivation Dr

  • @user-xj4bt8kp6f
    @user-xj4bt8kp6f 4 місяці тому

    சைக்கிள் ஓட்டுவதை தொடர்ந்து செய்வேன் சார் . நன்றி மிகவும் நன்றி

  • @suganyaenglish4384
    @suganyaenglish4384 9 місяців тому

    Dr, please reply, Is cycling suitable for the person who has high blood pressure and taking tablets for it..?

  • @balajilingam2058
    @balajilingam2058 10 місяців тому

    Excellent 👌 speech

  • @user-te2ct1zx9n
    @user-te2ct1zx9n 10 місяців тому

    Sir great work 🎉

  • @vijigesangesan8870
    @vijigesangesan8870 10 місяців тому

    Thank u so much

  • @kanimozhi9928
    @kanimozhi9928 10 місяців тому +1

    அழகான தருணம் sir, என் அப்பாகூட போன ஞாபகம் வருது sir

  • @Kaiyathri
    @Kaiyathri 10 місяців тому

    Tq 🙏

  • @abiabinash1587
    @abiabinash1587 10 місяців тому

    Doctar enakku continuesa one month thalavali irunthuttu irukku nalukku nal vali athikama irukku ,adikkadi mayakkam varuthu tablet pottum kekka mattinkithu ipo konja nalave life style rompa change ana mari irukku please oru video podunga

  • @dhamodharang2965
    @dhamodharang2965 Місяць тому

    டாக்டர் நாளை சைக்கிள் வாங்கப் போறேன்... தெளிவான‌ விளக்கம்

  • @abubackersiddique3978
    @abubackersiddique3978 10 місяців тому

    Dr..sir...assalamualaikum sir...god bless you sir......I am your faan sir...

  • @arunv1395
    @arunv1395 8 місяців тому

    Advantage ellam ok than doctor disadvantage sollunga verai veekam varuma ?

  • @Yash-ru4im
    @Yash-ru4im 10 місяців тому

    Hello Doctor.... enaku chin la irukka unwanted hair a razor usepanni frequent a remove panni antha idam black aayiruchu... laser hair removal panni hair growth slow aayiruchu...but antha place la skin rompa black theriyuthu...yethuvathu remedy or cream sollunga pls... rompa kastama irukku... yellame try pannitta pls

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 5 місяців тому

    Super 👍❤

  • @Kongu_Jai
    @Kongu_Jai 4 місяці тому

    ஐயா, எனக்கு இப்போதெல்லாம் தூக்கம் நன்றாக வருகிறது மற்றும் சோர்வு இல்லை... நன்றி

  • @gokulramanathan814
    @gokulramanathan814 3 місяці тому

    Any warm-ups

  • @suganyaenglish4384
    @suganyaenglish4384 9 місяців тому

    Dr sir, உயர் இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை எடுப்பவர்கள் சைக்கிள் ஓட்டலாமா ? அப்படி ஓட்டலாம் என்றால் எவ்ளோ தூரம் , நேரம் ஓட்டலாம்?

  • @radhatadh9175
    @radhatadh9175 6 місяців тому

    Super dr

  • @dhanakodimani4783
    @dhanakodimani4783 5 місяців тому

    Doctor are you providing online consultation

  • @Manikandan-kx8uv
    @Manikandan-kx8uv 6 місяців тому

    Super sir

  • @chidambarampillai8193
    @chidambarampillai8193 10 місяців тому +1

    👌👏

  • @sundararajansethuraman3958
    @sundararajansethuraman3958 10 місяців тому +1

    எனக்கு சமீப காலமாக கால் வலி இருக்கிறது. நான் வாக்கிங் போய்க்கொண்டு இருந்தேன். கால் வலியினால் ரெகுலரா போகமுடியல. இப்போ நான் சைக்கிள் ஓட்ட லாமா டாக்டர்?

    • @suriyakrish1514
      @suriyakrish1514 Місяць тому

      Enakum foot pain heel spur... so I do cycling daily with peacefully without leg pain...

  • @spkumar4216
    @spkumar4216 10 місяців тому +1

    thanks Doctor

  • @rabinesh1259
    @rabinesh1259 10 місяців тому

    Sir, post swiming vs sycling

  • @user-gp4wr3vz2p
    @user-gp4wr3vz2p 6 місяців тому

    டாக்டர்நன்றி

  • @emperorheartbk
    @emperorheartbk 2 місяці тому

    Directly see 5.25.

  • @a.m-e4
    @a.m-e4 10 місяців тому

    Sir ennaku fisher problem irruku delivery aporam vanthuduchu cycle panalama or elliptical use panalamaa ethu best pls solungaa

  • @jeyachadarnchandran5195
    @jeyachadarnchandran5195 10 місяців тому +1

    👍

  • @BharathKumar-fq8mq
    @BharathKumar-fq8mq 10 місяців тому

    Sir I am a handicapped,ie] one side stroked person and also affected by vericose-vein,so how I can do cycling?

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 10 місяців тому

    Good advice Dr u r really great 👍😂

  • @kalamani8342
    @kalamani8342 10 місяців тому

    Sir I'm 45years old ,I removed uterus by laparoscopy, 2 years before,i have a doubt if I ride a cycle ihernia will come r not please answer sir

  • @user-xs9bm4iq2d
    @user-xs9bm4iq2d 8 місяців тому

    SAR VANAKAM