வினைதீர்க்கும் வில்வம்-வீட்டில் வைக்கலாமா

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

КОМЕНТАРІ • 136

  • @Yogithashorts
    @Yogithashorts 6 років тому +6

    தெய்வஅம்சத்தில் இருக்கும் எங்கள்அப்பாவிற்கு நன்றிகள் கோடி.

  • @r.hemanath8651
    @r.hemanath8651 6 років тому +3

    வணக்கம் சுவாமி உங்கள் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன மிக்க நன்றி🙏🙏🙏அய்யா.

  • @raagavanandhanvadivel7764
    @raagavanandhanvadivel7764 6 років тому +8

    நான் சில சிறிய கோயில்களில் மரம் நட்டு வளர்க்க ஆசைப்படுகிறேன் என்னென்ன மரங்கள் எல்லாம் எந்தெந்த பயனை அளிக்கும் மக்களுக்கு நன்மையளிக்கும் அந்த மரத்தை சொல்லுங்கள் ....... மரத்தின் பயனை விளக்கிக் கூறுங்கள் மழைக்காவும் மனித குலத்திற்காகவும்🙏🙏🙏🙏🙏

  • @deepaiyappan3327
    @deepaiyappan3327 6 років тому +2

    Anuthinamum you tube I’ll parkirom migavum santhosamaga erukirathu
    Kodanaaa kodiii Nandriiiiiii 🙏🙏

  • @mallisuresh-rp7rn
    @mallisuresh-rp7rn 9 днів тому

    Mikka nandri samy unkal pathivu migavum payanullathaga erunthathu neegal kuriyapadi engal vittil vadakizhakku thisaiyil vilvamaram ullathu atharku enna poojai seiya vendum ayya

  • @kguru1
    @kguru1 5 років тому +2

    Dear Aiyaa and Team, please kindly share the shanthi process as mentioned in the video. Appreciate your kind advice. Mikka Nandri. Namaskaarem!

  • @AstroTamizhvanan
    @AstroTamizhvanan 6 років тому +3

    ஐயா வணக்கம் எங்கள் வீட்டிற்க்கு முன்
    தாேட்டத்தில் 50 அடி
    தூரத்தில் வட கிழக்கில் வில்வ மரம் அமைந்து
    உள்ளது ..
    அதுவாக முழைத்தது நாங்கள் நடவில்லை ஐயா இதற்க்கு எப்படி பூஜை செய்வது ஐயா....

  • @rameshpmk6324
    @rameshpmk6324 6 років тому +2

    அப்பா நல்ல பதிவு அப்பா நன்றி பாதம் பணிந்து வணங்குகிறோம் அப்பா

  • @subaselvam1451
    @subaselvam1451 6 років тому

    குருவே சரணம். திருவடி சரணம்.பயனுள்ள பதிவு.மிக்க நன்றி ஐயா.வில்வமரம் வீட்டருகில் வைப்பது சரியென்ற தகவலை தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள்.நீ அதுவானால்,அது உனதாகும் என்பதுபோல் வில்வமரத்தை எந்த தெய்வமாக நினைத்து வணங்கினாலும் அதற்குரிய பலனை அடையலாம் என்பது தெளிவாகிறது.மரத்தை வைப்பது,வளர்பது எவ்வளவு முக்கியமோ,அதுபோல் மரத்தை வழிபடுவதும்,பாதுகாப்பதும் ஆகும்.அதை உணர்ந்து நல்வழி பெறுகிறோம் ஐயா.மிக்க நன்றி ஐயா.

  • @ramanathanvairalingam7614
    @ramanathanvairalingam7614 4 місяці тому

    Sir நான் சிவ பக்தன். வில்வமரத்தின் மீது ஆசை பட்டு வடகிழக்கு திசையில் இருந்த இடத்தில் வைத்துள்ளேன். நன்கு வளர்ந்துவிட்டது. கிளைகளை என்ன செய்வது. தயவுசெய்து கூறவும்.

  • @muruganantham9879
    @muruganantham9879 2 місяці тому

    ஐயா வணக்கம் நான் ஒரு வில்வ செடி மாடியில் வைத்து இருக்கிறேன் எப்படி பூஜை செய்வது

  • @KishorKumar-gv7xn
    @KishorKumar-gv7xn 6 років тому +1

    Vanakkam iya Nangal first floor IL vasikkirom tenkillakkil vilvamaram vaitthullom parigaram kurrungal iya plz.

  • @kavinrs9003
    @kavinrs9003 4 роки тому

    🙏
    🙏
    குருவே சரணம்
    நீங்கள் காட்டிய எங்கள் குல தைவம் ஆலயத்தில் வில்வ விருக்ஷம் நட்டு வழிபட குல பங்காளிகளுக்கும் எனக்கம் ஆசை உள்ளது .ஆகையால்
    தங்களின் உபதேசம் பயனுள்ளதாக உளளது
    குருவே சரணம் 🙏
    இளய குருவே சரணம்🙏

  • @Thegeneralaleksanderkirigan
    @Thegeneralaleksanderkirigan 6 місяців тому

    வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் இடம் இல்லை வில்வமரத்தை மொட்டை மாடியில் வைக்கலாமா கூறுங்கள். அப்படி வைத்தால் எப்படி பராமரித்து பூசை செய்ய வேண்டும். தயவு செய்து கூறுங்கள் ஐயா.

  • @shanmugapriyasridharan3144
    @shanmugapriyasridharan3144 Рік тому +1

    சிவன் கோவிலில் அர்ச்சனை செய்த வில்வம் மாலையை வீட்டின் வாசலில் வைக்கலாமா?

  • @sathishmca99
    @sathishmca99 4 роки тому +1

    எங்கள் காட்டின் வடக்கே சுடுகாடு உள்ளது.அதன் அருகே வடகிழக்கு பகுதியில் வில்வமரம் உள்ளது மரத்தின் அருகிலே வேப்பமரமும் உள்ளது....இதை எப்படி பராமாரிப்பது

  • @kirupasayuri9250
    @kirupasayuri9250 5 років тому +1

    Ayya Amman kovilukku pin puram engal veedu amainthirukirathu, kovilin villvaaram engalin veettirkku kizhakil ullathu, nangal Enna seivathu ayya, engal veetil naalvar ullom

  • @kumaranthusithusi6552
    @kumaranthusithusi6552 Рік тому

    Iya enkal vidu kilaku vasal entha thisaijil vaikka vendum ? Suriya thevan padam vedilo allathu vedukku velijilo valipadalama

  • @sabaris9688
    @sabaris9688 Рік тому

    தெற்கு வீடு வாசல்.தென் மேற்கில் வில்வமரம்.நல்லதா..வணங்கும் முறை எப்படி..?

  • @Jayas1998
    @Jayas1998 11 місяців тому

    Enga vtula vilvamaram vadakizhakku thisaiyil thanagave thontri ullathu sami atharku enna parigaram seiyanum sami.

  • @rajendranyalumalai4171
    @rajendranyalumalai4171 6 років тому +2

    SWAMIJI PLEASE LET ME KNOW HOW TO OFFER PRAYER TO VILVAM TREE. THANK YOU

  • @SahayajesiYesudasan
    @SahayajesiYesudasan Місяць тому

    வடகிழக்கில் இருந்தால் என்ன செய்வது

  • @andalsamayal5147
    @andalsamayal5147 6 років тому

    நன்றி சுவாமி ஜீ, இதைத் போல் வீட்டில் பறவைகள், மீன்கள் வளர்க்கலாமா பறவைகள் வளர்தால் தோஷம் என்றும் அது சாபனை விடும் என்று சொல்கிறார்கள் இது பற்றி சொல்லுங்கள் குருஜி

  • @kirubanaginir7506
    @kirubanaginir7506 6 років тому +1

    Ayya badam maram veetil vaikka koodadha...engal veedu merku paartha vaasal. Badam maram vaikka koodadhu endru koorugiraargal...thelivu paduthungal..

  • @nanilkumar6560
    @nanilkumar6560 Рік тому

    ஐயா வடகிழக்கு திசையில் கன்று அமைந்துள்ளது 22 cent இடம் உள்ளது. வீடு கிழக்கு திசை மற்றும் தெற்கு இடம் குறைவு, வடக்கு நிறைய இடம் உள்ளது

  • @plchidambaram1963
    @plchidambaram1963 Рік тому

    ஐயா வணக்கம்!
    நான் வீடு கட்டிய உடனே ஆர்வக்கோலாறில் யாரையும் கேட்காமல் வடகிழக்கில் வில்வம் வைத்துவிட்டேன்.இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?

  • @neelaveni9899
    @neelaveni9899 2 роки тому +1

    சாமி வணக்கம் நான் வீட்டில் மகா வில்வ மரம் வைத்துள்ளேன் வீடு கிழக்கு வாசல் தென் கிழக்கு பாக்கம் முழுவதுமாக இல்லாமல் கொஞ்சம் வாசலுக்கு கொஞ்சம் தள்ளி வைத்துள்ளேன் இதற்கு வழிபட்டு முறை சொல்லுங்கள் சாமி

  • @anandavelanandavel2673
    @anandavelanandavel2673 2 роки тому

    Reverend sir, please make a clip for vilva leaf taking inside( eating ) benefits. Mahavilvam, ekavilvam

  • @AsbalaVeni
    @AsbalaVeni 2 роки тому

    எங்கள் வீடு தெற்கு பார்த்த வாசல்.அந்த வீட்டில் வீட்டின் மையத்தில் வில்வ மரம் 9 வருடமாக இருக்கிறது பிரதோஷபூஜை மட்டும் பயன்படுத்தி வந்தோம் தற்போது பெய்த பெரு மழையால் மண்வீடு இடிந்து விட்டது தற்போது புதிய வீடு கட்டும் நிலையில் மையத்தில் உள்ள வில்வ மரத்தை வேரோடு தோண்டி கோவிலில் வைக்க சொல்கிறார்கள்.இதற்கான தீர்வை தாங்கள் சொல்லும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஓம் நமசிவாய. எங்கள் குடும்பம் தீவிர சிவ பக்தர் கள்ள.நாங்கள்கழுத்தில் உருத்திராட்சம் அணிந்து இருப்போம்

  • @user-to1vc4pp4z
    @user-to1vc4pp4z 6 місяців тому

    Veetumadiel valarkalama samy

  • @sundararajamoorthy911
    @sundararajamoorthy911 6 місяців тому

    💐🙏💐🙏💐🙏

  • @onlinesolutions6371
    @onlinesolutions6371 6 років тому

    samy one Iyer told me to tie using the vizvam fruit with navy blue cloth in the entrance. What is the benefit. Please tell me

  • @sivaperumansiven3627
    @sivaperumansiven3627 5 місяців тому

    Ayya south west la vilvam vatsu irruken North face home North east la mathe vaikalama

  • @kanapathikanthan3713
    @kanapathikanthan3713 Рік тому

    வில்வம் மரம் வடகிழக்கு இருக்கு ஜயா. என்ன செய்வது

  • @deepaiyappan3327
    @deepaiyappan3327 6 років тому +1

    Ungalaiii Naerill santhikka vendum swamiji !!!Engaludaya Aasaii 😄

  • @deepavarma9060
    @deepavarma9060 6 років тому +1

    வணக்கம் சுவாமிஜி எல்லாம் தங்கள் சித்தம்

  • @SadhanaS-sb7fm
    @SadhanaS-sb7fm 6 місяців тому

    Vilva kuduvil veebuthi vaikalama yenna yenna palan solluga ayya

  • @dharanip8261
    @dharanip8261 2 роки тому

    Vanakam Iyya.
    Yen veetil thotathil vadamerku moolaiyi suyambu vilvam
    Valarnthulathu.
    Ippo 3 vilvam palam ontraka
    Valarnthu varukirathu.
    Government quarters ithu.
    Naan vellikilamail pooja seithuvarukiren.
    Retire ana veetai vitupoganum.
    Yennal vilvaraja intha suyambu vilvathai vitu poga kavalaia iruku.
    Yenna seivathu Iyya.....

  • @bhupeshwaranm4590
    @bhupeshwaranm4590 6 років тому

    I am interested to keep vanni plant.. Please comment on such vanni maram

  • @rajeshwarianandan3295
    @rajeshwarianandan3295 2 роки тому

    Swami informationku roomba roomba nandri my house south east vulva tree irukkiu please tell me what should I do please reply me

  • @muthusamym689
    @muthusamym689 4 роки тому

    Swamyji veedu kilakku, therkku vasal 2sidum irukku. Vilvamaram vadakku kilakku pakkam irukku. Naanga vaikkala adhuvea valarthathuruchu. Eppavathu thannir viduvom. Ithuku enna swamy panrathu.

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 6 років тому +1

    குருவின் திருவடியே சரணம்

  • @turkamal7985
    @turkamal7985 6 років тому +1

    Thanks Appa

  • @nanthakumar7856
    @nanthakumar7856 Рік тому

    எங்கள் வீட்டில் வில்வமரம் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது பரிகாரம் என்ன

  • @selvar9323
    @selvar9323 2 роки тому +1

    சிவ சிவ 🙏

  • @sk-vz7vn
    @sk-vz7vn Рік тому

    Nanri iya

  • @sgeetha4632
    @sgeetha4632 Рік тому +1

    நான் தினமும் வில்வ இலை போட்டு வணங்குகிறேன்

  • @savitha-ez7jp
    @savitha-ez7jp Рік тому

    En veedu kilakku vasal ha amaindhu iruku.endha side chedi vakkiradhu

  • @sundaramsrinivasan6801
    @sundaramsrinivasan6801 6 років тому

    Vanakkam Swamiji. Engal veettil Vadakilakku moolaiyil Gate arukil Vilvamaram ullathu. Itharku nangal enna seyyavendum ena arivurai valangavum.

  • @ravibharathi9236
    @ravibharathi9236 6 років тому

    Good commands thanks

  • @vijiadhi
    @vijiadhi 6 років тому

    Veetin suvar orathil siru vilva sedigal ullathu swami adhai pidungi thenmerku cornaril nadalama, epdi Santhi saithu sediyai pidungi nadavendum, kovilil vilvam sedi vaipatharku ethenum sastram ullatha vazhimuraigalai sola vendum ayya

  • @KaviKavi-lj3iq
    @KaviKavi-lj3iq 4 роки тому

    Enga vi2 vasalpati therku pakkam ullathu vilva maram therku pakkathula eirukku Sami vakkalama Sami vi2vasalpati neara eirukku

  • @sundaramoorthy9159
    @sundaramoorthy9159 4 роки тому

    Swami ji. Yen veetula vadakilaku moolaila vilvam chedi valrthutu varan. Yenaku boojai seira muraikal koorungal sami

  • @rajaa8447
    @rajaa8447 4 роки тому +1

    சுவாமி உங்களிடம் கற்பூர வில்வ இலை கிடைக்குமா..

  • @chitrasuresh8067
    @chitrasuresh8067 6 років тому

    Ayya please tell me how to do Shanthi and Pooja for vilvam?
    If we tell in comments how will you reply ayya... sorry if I sound rude

  • @kalaiselvi2830
    @kalaiselvi2830 6 років тому

    Thank you.nalla thagaval

  • @Ganaarasan
    @Ganaarasan 6 років тому

    Nalla thagaval swami

  • @nandhabalan6489
    @nandhabalan6489 2 роки тому

    சாமி எங்க வீட்டில் வட கிழக்கு மூலை யில் வில்வ மரம் உள்ளது . பாிகாரம் சொல்லுங்க ஜயா .வாசல் வடக்கு

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 6 років тому

    Sanjevi Raja Swamigal like you super

  • @chitrat2571
    @chitrat2571 6 років тому

    தென்கிழக்கில் வில்வ செடி இப்பொலுதுதான் வைத்துள்ளோம் ஐயா.இதற்க்கு என்ன செய்வது என்று ஒரு தீர்வு செல்லுங்கள் ஐயா

  • @mangalammanjunath8458
    @mangalammanjunath8458 6 років тому

    Swamiji, Namaskarams,
    I am growing one Vilvam plant on our home terrace garden as there is no space downstairs. Is this permitted? If not permitted, what is the solution?
    Thank You Swamiji, Namaskarams,
    Mangalam Manjunath, Bangalore

  • @senthamilselvisethusubrama7460
    @senthamilselvisethusubrama7460 6 років тому

    vanakkam engal veetil vada kizhakil ullathu enna parikaram seyanum sollunga nandri iyya

  • @Nangaivlogs25
    @Nangaivlogs25 2 роки тому

    Vanakam
    Maram veluntuvital yanna saiyanum
    Yatuvum parigaram saiyanuma aiyya

  • @punithasiva1950
    @punithasiva1950 6 років тому

    ஐயா வீட்டுக்கு பக்கத்தில் பலாமரம் வைக்கலாமா. வீடு வாசல் வடக்கு பார்த்து உள்ளது இதற்கு பதில் சொல்லூங்கா சுவாமி ஜி

  • @umauma7159
    @umauma7159 6 років тому

    வணக்கம் சுவாமி எங்கள் வீட்டிற்கு பின்பகுதியில் வில்வமரம் உள்ளது.அதன் நிழல் மற்றும் காய் முழுவதும் வீட்டின் மேல் விழுகிறது. என்ன வழிபாடு செய்வது சுவாமி?

  • @sgeetha5884
    @sgeetha5884 6 років тому

    Guruvadi saranam...
    Vanni maram veetil valarpathu kurithu sollungal swamiji

  • @subramanianb4975
    @subramanianb4975 3 роки тому

    Swami northeast la vilva vaithal shanthi parikaram enna seyyanum

  • @jeyamurugesan9193
    @jeyamurugesan9193 6 років тому

    Vadakilakkil vilvamaram irunthal enna poojai pannavendum ayya

  • @vijilaxmi342
    @vijilaxmi342 2 роки тому

    Nanri ayya 🙏🙏🙏

  • @velmurugantamilvelmurugant1771
    @velmurugantamilvelmurugant1771 6 років тому

    Super Swamiji

  • @user-wc2qm8bi9p
    @user-wc2qm8bi9p Рік тому

    வில்வமரம் சாந்தி மற்றும் வழிபாடு செய்வது எப்படி

  • @Krishnaveni-he3qi
    @Krishnaveni-he3qi Рік тому

    Vilvam thanga adhuve valarnthal

  • @kanchanajanani6771
    @kanchanajanani6771 6 років тому

    Vanakam samy dream la snake vantha eana meaning romba years varuthu solution solenga pls samy

  • @priyapriyarajan9424
    @priyapriyarajan9424 3 роки тому

    nanri swami

  • @pavisivampavisivam1924
    @pavisivampavisivam1924 4 роки тому

    எங்கள் வீட்டில் வடகிழக்கு பகுதியில் வில்வமரம் இருக்கு....ஆசானே....இதை நான் எப்படி வழிபட வேண்டும் என்று சொல்ங்க....நன்றி

  • @vanithan7257
    @vanithan7257 5 років тому

    Thank you sir

  • @KKK-wq1st
    @KKK-wq1st 6 років тому +1

    சுவாமி உடல் எடை குறைக்க வேண்டும்
    ஏதேனும் வழி இருக்கிறத....!

  • @saravananm2452
    @saravananm2452 6 років тому

    Nandri Swamiji !!!

  • @rajapandirajapandi1360
    @rajapandirajapandi1360 6 років тому

    ஐயா வீட்ல் இருந்து கிளம்பி கோவிழுக்கு சென்று விநாயகபெருமானை வணங்கி கோவிலை சுற்றிவந்து மூலவரை வணங்கி விட்டு வெளிப்புர தெய்வங்களை வணங்கவேண்டுமா ஐயா இதற்க்கு முழுமையான விளக்கத்தை கூறுங்கள் ஐயா...

  • @sasiponraj5344
    @sasiponraj5344 6 років тому

    swamiji daily ungal pathivirgaha wait pannu Van Swamiji ungal asirvatham enn familyku venum asirvatham pannugaĺ Swamiji

  • @parimaladevi1034
    @parimaladevi1034 6 років тому

    vellaiyerukku sedi vetil vaikkalama appa

  • @cindrallasri2052
    @cindrallasri2052 6 років тому

    Swami ji yugaltenthu niraiya jothita
    Tips ethir pakren

  • @HariHari-vp7xg
    @HariHari-vp7xg 2 роки тому

    வில்வ மரம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது ஐயா. வடக்குவாசல் வீடு கிழக்ககே மரம்உள்ளது இங்கே இருப்பது நல்லதா.ஐயாஅவர்களளே.

  • @nimmykarthic1360
    @nimmykarthic1360 4 роки тому

    Nanri swami

  • @vasudevan7570
    @vasudevan7570 4 роки тому

    🙏💐💐💐thotyil vechu valarthu pogikeren😌😌☘️☘️

  • @sivaranjani9962
    @sivaranjani9962 6 років тому

    aiyya pala visayanngalala ippa namakku edhu prachchana varakudadhuna enna pannanu

  • @sujisekar3776
    @sujisekar3776 6 років тому

    Nandri appa

  • @lalithathangarai2669
    @lalithathangarai2669 4 роки тому

    Swamiji, vanakkam. South west pungan maram irukirathu, paravalillaya

  • @kavithaganesh8651
    @kavithaganesh8651 6 років тому

    Nandri swamiji

  • @sampatkumar3431
    @sampatkumar3431 4 роки тому

    ஐயா எனக்கு ஒரு கேள்வி கணவர் செய்த புண்ணியம் மனைவிக்கு எல்லாம் வருமா வராதா மனைவி செய்த பாவம் கணவனுக்கு சேருமா சேரதா இவை அனைத்தும் உண்மையா பொய்யா

  • @ffthamizan9582
    @ffthamizan9582 6 років тому

    Swami வீடு நிலம் புதிய தாக வாங்க மந்திரம் பதிவு செய்ய வேண்டும் சுவாமி Kangeyan.s

  • @praveenvj3111
    @praveenvj3111 4 роки тому

    Nam valarkum Vilvam Maram aliyum pothu kudumpamum alinthu vidum ithu siddhar vaaku nu oru video la pathean, Unmaya

  • @karthickumar7207
    @karthickumar7207 4 роки тому

    Ithula thiruneer pootu vaikalama swami

  • @meeradora8712
    @meeradora8712 6 років тому

    Samy yeen vitu valatu pakkam velvam sedi naan veitulin ippotu than valarukiratu yennaku sivan yenral mekavaem verupam samy

  • @deepaeswaran6525
    @deepaeswaran6525 6 років тому

    Sir please give vedio about girls periods tym...... If they get periods after going to temple.. Its any dhosam.. Pls give any pariharam tips

  • @venkatesanmillionaire4818
    @venkatesanmillionaire4818 2 роки тому

    Ayya na endru than Sani mulaiyil enathu nilathil vaithan

  • @esu-selva
    @esu-selva 2 роки тому

    ஐயா செவ்வாழை வீட்டில் வளர்க்கலாமா ? ஐயா

  • @abiramimahendiran5133
    @abiramimahendiran5133 6 років тому

    சுவாமிஜி வணக்கம்.
    என்னுடைய கணவர் ஒரு மரவியாபாரி ஆட்களை வைத்து மரம்வெட்டி செங்கல்சூளைக்கு அனுப்புவது தான் எங்கள் பிழைப்பு(பெரும்பாலும் முள்வேலி மரங்கள் ). ஆனால் மரத்தை வெட்டி பிழைப்பதை நினைத்தாலே வேதனையாக இருக்கிறது. அதனால்தான் எங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா? இதை எப்படி சரி செய்வது. வேதனை தீர வழி கூறுங்கள் ஐயா. காத்திருக்கிறேன்.

  • @V.GOPINATH666
    @V.GOPINATH666 6 років тому

    Guruve saranam

  • @lalithkumarmurugan5308
    @lalithkumarmurugan5308 6 років тому

    karpaga virucham endral Enna swamiy