வீட்டில் நல்லெண்ணெய் அரைப்பது எப்படி ? | Gingelly oil grinding in home in Tamil | Yaalini Samayal

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @YaaliniSamayal
    @YaaliniSamayal  2 роки тому +10

    See this News Video before commenting about the topic.
    ua-cam.com/video/CfTnJ1MkLB8/v-deo.html
    The topic is just to make you all see the video. But the motivation is creating awareness

  • @venkateshyogita
    @venkateshyogita 6 років тому +88

    நல்ல செய்தி நன்றி தோழி. விரைவாக தெளிவாக எளிதாக சொல்வதைத் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் நிச்சயம் பாராட்டப்படுவீர்கள்.

  • @pandyvlr
    @pandyvlr 5 років тому

    நான் பார்த்த நல்லெண்ணெய் செய்முறை வீடியோக்களில் இதுவே சிறந்த ஒன்று. தெளிவான மற்றும் சாந்தமான பேச்சு. மிக்க நன்றி.

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 4 роки тому +3

    Tq sis ithula enaku oru business idea kidachi iruku

  • @vijayakumar-sk8vp
    @vijayakumar-sk8vp 6 років тому

    அன்புடன் தோழிக்கு உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் பயன் உள்ள பதிவு குற்றம் சொல்லும் சில பிறவிகள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் அதைப் பற்றி கவலைப் படாமல் புதிய பதிவுகள் போடவேண்டும்.வாழ்த்துகள்.

  • @prim7342
    @prim7342 2 роки тому +3

    நல்லா சொன்னீங்க யாழினி. நன்றி.

  • @elangodoraiswamy6830
    @elangodoraiswamy6830 4 роки тому

    அருமையான பதிவு. விளக்கமாக, சுருக்கமாக, தெளிவாக உள்ளது. பாராட்டுக்கள்

  • @Mindmatters89
    @Mindmatters89 5 років тому +5

    Thanku so much sister, explained very patiently.. 5.23 la thani viduringa... Yevlo water vidanum & yen water vidrom adu pathi sona dat il be more helpful.

    • @YaaliniSamayal
      @YaaliniSamayal  5 років тому +2

      Water is to reduce machine heat in oil

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 роки тому +1

    Romba thanks sis excellent details ithu pol yarum kudathathilai.valthukal good idea keep it up god bless you

  • @Rk-iv7hc
    @Rk-iv7hc 4 роки тому +3

    பொறுமையா எல்லோருக்கும் புரியும்படி தெளிவா சொல்றீங்க
    அருமை .
    வாழ்த்துக்கள்

  • @MariSelvam-im3xo
    @MariSelvam-im3xo Рік тому +1

    நீங்கள் சொல்றது எனக்கு பிடித்துள்ளது....மிக தெளிவாக சொல்லியிருக்கிங்க அருமை ❤❤❤❤❤

    • @ashokashokan88
      @ashokashokan88 10 місяців тому

      எப்படி ஜலிச்சாச்சு! ஜலிங்கோ ஜலிங்கோ சுத்தமாக!

  • @aravindr1833
    @aravindr1833 4 роки тому +63

    Kadaila poi arachuttu, Veettil nallennai araipathu epdi topic. 😂🤣

  • @sheikfarith8116
    @sheikfarith8116 5 років тому

    அருமையான பதிவு சகோதரி இத்தனை நாட்களாக இது தெரியாமலேயே பொச்சு . இதுவரை யாரும் பகிராத செய்தியை பகிர்ந்துளளீர்கள் .சிறுவயதில் நாங்கள் பார்த்த மறந்துவிட்ட செய்தியை பகிரப்பட்டுள்ளது.ஒரு கிலோவிற்கு எவ்வளவு அரைப்பு கூலி கொடுத்தீர்கள்?

  • @shortvideoashfaq3033
    @shortvideoashfaq3033 5 років тому +10

    சூப்பர் சிஸ்டர் நம்ம நல்லது சொன்னா எல்லோருமே நல்லதுன்னு எடுத்துகிறது கிடையாது நீங்க கரெக்ட்டா அளவுள்ளேந்து சொல்றீங்க நல்லா தெளிவா சொல்லிருக்கீங்க நெறையா பேருக்கு பயனா இருக்கும் 👍

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 4 роки тому +2

    அருமை அருமை அருமை நல்ல பதிவு மிக்க நன்றி மகளே 🙌🙏👌

  • @sugunadevi6634
    @sugunadevi6634 6 років тому +5

    Super sister.... Health ku rompa nallathu...... Thank you so much... God bless you.. 👍

  • @diyariya4842
    @diyariya4842 5 років тому +1

    Thelivagavum porumaiyagavum sonnathuku thanks sister

  • @saranmariamichael9111
    @saranmariamichael9111 4 роки тому +5

    Detailed explanation thank you

  • @dilipramkumar7609
    @dilipramkumar7609 Місяць тому

    Please speak continuously i am feeling gaps between words ... thankyou for the video ❤❤❤❤

  • @kannansri5901
    @kannansri5901 Рік тому +12

    எல்லா பொருளையும் வாங்கி செக்குல குடுத்து எண்ணெய் எடுக்குற... இதுல வீட்டுல எண்ணெய் எடுக்குறது எப்படினு தலைப்பு வேற... எவ்ளோ பேர் பாத்து ஏமாந்து இருகாங்க... எல்லாம் 1M views காக...

  • @Suganya_bhaskaran
    @Suganya_bhaskaran 6 років тому

    super madam enaku nalla ennai yeppadi kedaikuthu nu terinjikanumnu parta super.homemade idula enda kalapadamum ilama natural ah iruku.

  • @guruanandh7394
    @guruanandh7394 3 роки тому +7

    Adipaavi veetlaye araikilaam nu sonnaye.kadasila mill la poi aatura.ipdi yematitayee paapaa.

  • @gunasekaranaravidha7933
    @gunasekaranaravidha7933 3 роки тому +1

    Nice and clear info.. Thanks. Keep it up daughter. ( I am 66 years old )

  • @rajeshanprop
    @rajeshanprop 4 роки тому +68

    பொருட்கள் வாங்கி கடையில அரைப்பது.... அப்படீன்னு தலைப்பு வைத்திருக்கலாம்...

    • @durgaprabhakaran8283
      @durgaprabhakaran8283 4 роки тому +4

      Naanum athey than nenaichen.. Video paadhu tension aagiduchu.. Ghee veetla panra maari nenaicha ivanga ella Incredientsum kadaila vaangi millula poi arachitu veetla eppadi panradhunu Thumbail vera potrukanga

    • @SANTHOSHSANTHOSH-ze8hj
      @SANTHOSHSANTHOSH-ze8hj 2 роки тому

      👍..super...ok

    • @amudhathulasiraman8554
      @amudhathulasiraman8554 2 роки тому

      @@durgaprabhakaran8283 hu 6

    • @rejina9812
      @rejina9812 2 роки тому

      Tq

    • @ashokashokan88
      @ashokashokan88 10 місяців тому +1

      நாங்கள்
      வீட்டிலேயே இயந்திரம் வைத்து எங்களுக்கு தேவையான எண்ணெயை அரைத்து உபயோகிக்கிறோமேமே இதற்க்கு பெயர்தான் வீட்டில் அரைப்பது! கடைகளில் கொடுத்தால் வியாபாரியின் நோக்கம் பண்ம் ஈட்டுவது மட்டுமே அதற்க்காக நீங்கள் எவ்வளவு சுத்தமான கருப்பட்டி வாங்கிகொடுத்தும் அதில் முழு பயன் கிடைக்காது! நல்லெண்ணெயில் விளக்கெண்ணெய் ஊற்றி பொது மக்களை ஏமாற்றி பணம் ஈட்டுவது பலபல வழிகளில் நமமளை ஏமாற்றுவார்கள் எடையில்கூட ஏமாற்றுவார்கள்!

  • @Loneranger235
    @Loneranger235 4 роки тому

    சிறப்பு..தூற்றுவார் துற்றுவர் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ள வேண்டாம். அவர்களுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும். முயற்சி செய்ய தெரியாது. மேலும் இதுபோன்ற வீட்டுக்கு அத்தியாவசிய பொருள்களை நாம் தயாரிப்பது எப்படி என்பதை பதிவிடுங்கள். உங்கள் தமிழ் உச்சரிப்பு நிறுத்தி நிதானமாக சொல்வது சிறப்பு..வாழ்த்துக்கள். 💐

  • @sharmilakrishna704
    @sharmilakrishna704 4 роки тому +17

    Pls konjam speeda paysunga unga videos paka engaluku poruma illa ma

  • @kalaidon422
    @kalaidon422 6 років тому

    அருமை... !!!! உங்களுடைய செயல்பாடுகள் மேலும் விருத்தியடைய என்னுடைய வாழ்த்துக்கள்!!!!!!

  • @badhaaaa8387
    @badhaaaa8387 4 роки тому +18

    கொஞ்சம் வேகமாக பேசி வீடியோ நேரத்தை குறைத்து போடவும்.

    • @ArunArun-du3gg
      @ArunArun-du3gg 3 роки тому

      Mm chinna vayasula tution la padicha mathiri pesi time waste pannuthu pakki

    • @jesril3172
      @jesril3172 Рік тому

      Everyone's rate of speech differs. You can play the video speed 1.5 or
      175 or .2. you can save your time.

  • @rajaabdul24
    @rajaabdul24 4 роки тому +1

    Thank you for your detailed price in description.. it is very helpful

  • @tamilsangam-5094
    @tamilsangam-5094 6 років тому +4

    நன்றி, பயனுள்ள தகவல்

  • @dillikumar9559
    @dillikumar9559 4 роки тому +1

    நன்றிகள் வாழ்த்துகள்

  • @nambirajan1972
    @nambirajan1972 4 роки тому +27

    கணக்கு போட்டுப்பார்த்தால் நமக்கு லாபமா இல்ல நஷ்டம் வருமா சொல்லுங்க ,ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் என்று மட்டும் தெரிகிறது

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 4 роки тому

    Super sister 👍👍👍 Nan try pantren

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 4 роки тому +10

    Your explaining way good and child like voice , super

  • @kalyanimithrak8655
    @kalyanimithrak8655 4 роки тому +2

    What perfect clear video .. thank you sis, will try it.

    • @kalyanimithrak8655
      @kalyanimithrak8655 4 роки тому

      But I'm from chennai, i dnt know where to get it n grind it

  • @EzhilMr.E
    @EzhilMr.E 4 роки тому +69

    வேகமாக பேசினால் நல்லது

    • @natarajanrajan7394
      @natarajanrajan7394 3 роки тому +3

      Playback speed use pannunga

    • @srian6607
      @srian6607 3 роки тому +2

      கலெக்டருக்கு அவ்வளவு வேலை இருந்தால் எதற்காக இந்த வீடியோ பார்க்க வேண்டும். அவர் இயல்பாக பேசுவதை உங்களுக்காக மாற்ற முடியுமா.

    • @Suryaselvim
      @Suryaselvim 3 роки тому +1

      Sir...ellorukkum ithuthan best ...doubt varaathulla ..so...intha explain...ok

    • @pradeepaammu8387
      @pradeepaammu8387 3 роки тому

      Yes

    • @siddeswarimani2752
      @siddeswarimani2752 2 роки тому +1

      Poda lusu

  • @thamizharasis1194
    @thamizharasis1194 2 роки тому +1

    Very good explanation sister. Thank you.

  • @chandhrur5945
    @chandhrur5945 4 роки тому +11

    plz konjam speed sollunga...rompa let ah solra madhiri iruku. But nice

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 4 роки тому +3

    கருப்பு நிற எள்ளில் தான் எண்ணெய் நிறைய வரும் என்றில்லை சிவப்பு நிற எள்ளும் ஒரு வகை தான் கருப்போ சிவப்பு நல்ல குண்டாக இருந்தால் சரி

  • @peermohamedmaideen6144
    @peermohamedmaideen6144 3 роки тому

    Nandraga thelivaga sonnatharkko mikka nandry sister god bless you.

  • @arulmozhithiyagarajan8392
    @arulmozhithiyagarajan8392 3 роки тому +4

    ரொம்ப நன்றிப்பா

  • @mani6678
    @mani6678 2 роки тому +1

    நீங்க பேசுவதே ஒரு தனித்தன்மையாக இருக்கிறது. நின்னு நின்னு பேசுறது. உங்களது பதிவை கவனத்தில் கொண்டு நானும் இனிமேல் கடையில் வாங்காமல் நல்லெண்ணெயை நானே வீட்டில் தயாரித்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். தகவலைத் தந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். இதுபோல் வீடியோவைப் போடுபவர்கள் பெரும்பாலோர் குதிரையில் போவதுபோல் கடகடவென்று வேகமா பேசிவிட்டுப் போவார்கள். ஒன்றும் புரியாது. அதற்கு நேர்மாறாக இருக்கிறது. நீங்கள் பேசுவது....

  • @west1987raji
    @west1987raji 4 роки тому +3

    Idhu electric oil make machinela pannalama.(amazonla kuda kidaikkudhu)

    • @YaaliniSamayal
      @YaaliniSamayal  4 роки тому

      I have not tried. May be you can try and comment here. Will be useful for Other viewers.

  • @zamirahmed4806
    @zamirahmed4806 4 роки тому +1

    நல்ல பயனுள்ள தகவல் ..,
    மிக்க நன்றி

  • @Flower-t9s
    @Flower-t9s 6 років тому +6

    மிகவும் அருமை நன்றி சிஸ்டர்

  • @bluelilly6124
    @bluelilly6124 6 років тому +2

    Romba theliva irukku unga video. Thank you.

  • @kathirvelmohanambal770
    @kathirvelmohanambal770 5 років тому +5

    Thank you for your encouragement
    . Even though you repeated few sentences, I am a teacher,. I wanted to like you, but not possible, once we prepared coconut oil. We also took to mill and grind , and we said "Home made oil' so what she is telling correct. Please don't scold. We also can do like her. So we can enjoy the oil without chemical . Sorry for my request. Thank you all.

  • @ramachandran3039
    @ramachandran3039 4 роки тому

    Super, Unga video Va parthom Migavum nandraga pidithathu edha pola tips kudunga, unga vaice Arumai

  • @sspaulsoundararajan1215
    @sspaulsoundararajan1215 5 років тому +9

    திட்டுகிறவர்களை பற்றி எப்பொழுது கவலைப் படக் கூடாது.இன்னும் உங்கள் பணி மற்றவர்களுக்கு பயனுள்ளதா இருக்கட்டும் சகோதரி.

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 роки тому +1

    Perfect explain good to see Romba thanks

  • @balamurugan456bala7
    @balamurugan456bala7 2 роки тому +3

    Super sister

  • @vigneshvignesh9839
    @vigneshvignesh9839 4 роки тому +2

    Thank you sister became i will try

  • @cdeiva
    @cdeiva 6 років тому +15

    நன்றாக தெளிவாக உள்ளது.பொறுமையற்ற உலகம்

    • @YaaliniSamayal
      @YaaliniSamayal  6 років тому +1

      Deivanayagam Chidambaram .உண்மைதான். மிக்க நன்றி

    • @susaatamilchannel2109
      @susaatamilchannel2109 6 років тому +1

      Yes i agree with you, she is superb

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 роки тому +1

    அருமையான தகவல். வாழ்த்துக்கள்👍.

  • @Rajkumar-so2zj
    @Rajkumar-so2zj 5 років тому +3

    விமர்சனம் என்ற பெயரில் குற்றம் மட்டுமே காணுகின்ற உலகம்

  • @sujesuje1288
    @sujesuje1288 2 роки тому +14

    ஒன்னோட கதைய கேட்டா தூக்கம் தான் வருது.

  • @selvinainar5727
    @selvinainar5727 3 роки тому +1

    Super explanation. Thanks

  • @prarthanareyma2870
    @prarthanareyma2870 2 роки тому +6

    வீட்ல செய்யல பொய் சொல்றீங்க செக்ல கொடுத்து செய்றீங்க

  • @saxophonistmraju6750
    @saxophonistmraju6750 5 років тому +1

    நல்ல விஷயம் சகோதரி வாழ்த்துகள்

  • @senthurabraham8766
    @senthurabraham8766 3 роки тому +8

    Suru suru pa pesuma

  • @jeychinnu3126
    @jeychinnu3126 6 років тому

    Super நல்ல பதிவு .... சிறந்த விளக்கம்

  • @missymdu5924
    @missymdu5924 4 роки тому +3

    வீட்டில் அறைப்பது என்றால் சின்ன சின்ன மெஷின் வந்து விட்டது எனவே அதை வைத்து கேள்வி கேட்டு இருப்பார்கள் உண்மைதானே

  • @sallyesa5951
    @sallyesa5951 6 років тому +1

    Thank you sis. You explain very perfectly.

  • @bprabhu2673
    @bprabhu2673 2 роки тому +6

    எல்லரும் கழுவி ஊத்தி இருப்பாங்க நீங்க வெச்ச தலைப்புக்கு

  • @kamalamg3551
    @kamalamg3551 Рік тому +2

    Veetla araippathu eppadi nuttu millukku konduporeenga thalaippu sariyagapodanum

  • @gazzadazza8341
    @gazzadazza8341 5 років тому +3

    Thank you for sharing this recipe ma’am, with regards from Australia 🙏🙏🙏🙏

  • @benedictlawrence.j3760
    @benedictlawrence.j3760 4 роки тому

    தெளிவான விளக்கம் நன்றி

  • @PanneerselvamMoorthy
    @PanneerselvamMoorthy 2 роки тому +6

    எம்மா வீட்டிலேயே நல்லெண்ணெய் தயாரிப்பது எப்படி nu head line போட்டு இப்படி பண்றீங்க.... Mill குடுத்து அறைக்கிறது எங்களுக்கு தெரியும்..... நான் வீட்டுலயே எப்படி பர்துட்டு இருக்கேன்... இனிமே இப்படி yeamathainga

  • @sundarmadurnadurai
    @sundarmadurnadurai 4 роки тому +3

    எல்லாம் நல்லதே நடக்கும் என் அன்பு சகோதரி,,,,,

  • @mbala4769
    @mbala4769 3 роки тому +3

    10kilo ellukku evalo oil kidaikkum

  • @kavitha.v3316
    @kavitha.v3316 4 роки тому +1

    Really nice and fantastic reply. Good effort accurate measurement. Which state and native you made the day great. Thanks

  • @prim7342
    @prim7342 2 роки тому +3

    வேகமா கேக்கணும்னா play speed அதிகமா வெச்சு கேட்கலாம்.

  • @knatarajan8081
    @knatarajan8081 5 років тому +2

    பயனுள்ள தகவல்.நன்றி

  • @sampathkumar8018
    @sampathkumar8018 6 років тому +4

    If u want purity of oil and good health, then go this one.
    This is for healthy and middle class people

    • @YaaliniSamayal
      @YaaliniSamayal  6 років тому

      Sampath Kumar . Yes your correct. Thanks for support

  • @rajelakshmi563
    @rajelakshmi563 4 роки тому

    Excellent sister thank u

  • @dhanalakshmidhanalakshmi9371
    @dhanalakshmidhanalakshmi9371 2 роки тому +5

    Very slowly you talking

  • @practicecompetitiveexamsta9058
    @practicecompetitiveexamsta9058 4 роки тому

    The way you explained is too good.... Can we even use it for hair?? Because you use jaggery to it... is it good for the hair use?

    • @YaaliniSamayal
      @YaaliniSamayal  4 роки тому

      Yes. From olden time they use the same method to prepare oil. They are using this oil for hair too

    • @practicecompetitiveexamsta9058
      @practicecompetitiveexamsta9058 4 роки тому

      @@YaaliniSamayal tqq so much.... Definitely will use this homemade oil

  • @Barak_Ram
    @Barak_Ram 2 роки тому +3

    கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்

  • @waranwaran3888
    @waranwaran3888 6 років тому +10

    இந்த மாதிரி ஆளுங்களுக்கு நல்லதெல்லாம் புரியாது. நன்றி சிஸ்டர். 👍

  • @tamilpraba805
    @tamilpraba805 5 років тому +2

    அருமையான பதிவு தந்தமைக்கு நன்றிகள் அம்மையீர்

  • @saitsyed9095
    @saitsyed9095 Рік тому +4

    உங்களமாறியாரும்பொறுமையா.சொல்லிதாரதில்லை.ரெம்பநன்றிஅக்கா.

  • @ananthrace8965
    @ananthrace8965 4 роки тому +3

    Great one👍 I really wanted to create an awareness about the synchronisation between healthy lifestyle, tradition and nativity. Traditional method of producing gingelli oil and the right way to use it is one of the vital part of it. Glad that u have done it👌. Keep doing valuable videos like this . All the best

  • @pandiankarunanidhi9329
    @pandiankarunanidhi9329 Рік тому +4

    ஆத்தா அலமேலு வழ வழககொழா நான் கடையில் எண்ணெய் வாங்கிக்க்றேன் நீ போ. விளக்கம் அளித்து கிழிச்சது போதும்

  • @hemalatha5136
    @hemalatha5136 6 років тому +1

    Super mam.you mentioned the amount also.it is helpful to everyone.thank you

  • @sathaiahk8717
    @sathaiahk8717 Рік тому +3

    சொல்றது கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க

  • @theiventhiramsudarnilavan6315
    @theiventhiramsudarnilavan6315 4 роки тому

    Nalla porumaija theliva sollurigka thanks akka

  • @haihello5926
    @haihello5926 4 роки тому +3

    Ivlo slowa explain panni time waste annathinke sis

  • @manimurugupandian8904
    @manimurugupandian8904 4 роки тому +2

    Super explanation sister..first time iam watching your channel.. I will watch other video s as well. Good clear explanation..oil looks very good and natural..

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 роки тому +3

    குறைவாக பேசியிருக்கலாம் 😭😭😭

  • @g.sridhar6234
    @g.sridhar6234 6 років тому +1

    நன்றி அம்மா... பதிவிற்கு...

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 роки тому +3

    வீட்டில் அதற்கு என்ன அர்த்தம் ???

  • @manicivil04
    @manicivil04 4 роки тому +2

    அருமை👌🏼👌🏼👌🏼👌🏼👍👍👍👍💐💐💐💐💐

  • @nagadhana4584
    @nagadhana4584 6 років тому +3

    Superpa

  • @lingammunuswamy7778
    @lingammunuswamy7778 4 роки тому +4

    Excellent information. Tq sister and may god bless you always.

  • @UmaKalyani-sf9zc
    @UmaKalyani-sf9zc 11 місяців тому +3

    இது க்கு பேர் தான் வீட்டில் அரைக்கிறதா நானுங்கூட என்னமோன்னு நினைச்சேன்.

  • @sampathkumarvaradarajan2713
    @sampathkumarvaradarajan2713 6 років тому

    அருமையான பதிவு. மிக்க மகிழ்ச்சி, நன்றி தோழி.

  • @kumarsathis1078
    @kumarsathis1078 2 роки тому +3

    சொல்கிறது பொய் இதில் லைக் சேர் கமெண்ட் வேறு

  • @ammaarusuvaisamayal5694
    @ammaarusuvaisamayal5694 4 роки тому

    Migavum arumai

  • @crystalrose.r5751
    @crystalrose.r5751 6 років тому +5

    super ma

  • @latentheat3956
    @latentheat3956 3 роки тому

    Super ma detailed video na ipadi irukanum. Price la irundhu ellame detail ah solliteenga....someone saying you are over talking leave them.i know all the measurement crt ah soldringa..👌💐but karuppatti enga vanganinga ma? Nanum direct ah ready pandra edathula vanganum

    • @YaaliniSamayal
      @YaaliniSamayal  3 роки тому +1

      Thank you. Karuppatti bought near edappadi.