தமிழில் சரளமாக பேசி ஆச்சரியப்பட வைத்த அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் | Tamil | Thirukkural

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 99

  • @kalvisaalai
    @kalvisaalai 4 години тому +3

    எல்லா மதமும் நமது வழி - இன்பத்
    தமிழ் நமது மொழி.
    தாமஸ் ஐயா வாழ்க!❤🎉

    • @wappaya3712
      @wappaya3712 3 години тому

      ஆமாம் ஐயா..

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 День тому +35

    தமிழ்நாடு அரசு சாதனை செய்து வருகிறது.😊 எனது பணிவான வேண்டுகோள் இவருக்கு தமிழ்நாட்டில் பணி வழங்கி தமிழ்நாடு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் 😊

  • @amalasr7975
    @amalasr7975 День тому +18

    மிக அருமை சகோதரா.தெளிவும் திருத் தமும் நிறைந்த பேச்சு.

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 День тому +16

    தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 🙏

  • @SupremepowerNature
    @SupremepowerNature 23 години тому +7

    தமிழ் நாட்டில் உள்ள பலர் தமிழில் பேசுவதை அவமானமாக நினைக்கின்றனர். ஆனால் இந்த அமெரிக்கர் தமிழைக் கற்று திருக்குறளையும் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் சிறப்பாக பேசுகிறார். ❤

  • @kalvisaalai
    @kalvisaalai 4 години тому

    அருமை❤

  • @dhiyaneshcidambaram601
    @dhiyaneshcidambaram601 День тому +13

    Super அருமை

  • @grandpa8619
    @grandpa8619 День тому +17

    தமிழில் எழுத்து ஒவ்வொன்றுக்கும் உயிர் உண்டு....சிந்திக்க

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 День тому +8

    தாமஸ் அவர்களின் தமிழ்..... சிறப்பு தமிழ்.

  • @prasadmds
    @prasadmds День тому +8

    🎉 வாழ்க உங்கள் தமிழ் தொண்டு 🎉

  • @GAYATHRIV-c9b
    @GAYATHRIV-c9b 5 годин тому

    அருமை அய்யா நன்றிகள்

  • @ranielango168
    @ranielango168 День тому +9

    Great salute Thiru migu Thamos sir.❤

  • @Cacofonixravi
    @Cacofonixravi День тому +6

    மிகவும் அருமை ❤

  • @letsobservenature9402
    @letsobservenature9402 День тому +11

    இரசிக்க இரசிக்க என அவர் சொல்லும்போது முகம் மலர்கிறது.

  • @v.m.khaleelurrahman7529
    @v.m.khaleelurrahman7529 День тому +5

    Excellent speech we Tamilians arevery happy. Wishing you all the best.

  • @simonraj8697
    @simonraj8697 День тому +6

    Long live My brother and

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 День тому +10

    விடியல் அரசு மிக அருமை

  • @RajathiRajathi-v9m
    @RajathiRajathi-v9m День тому +6

    ஒரு வெளிநாட்டுக்காரர் தமிழில் புகழ்ந்து பாடுகிறார் கருத்துக்களை திறந்து பார்த்தால் அனைத்தும் ஆங்கிலத்தில்🎉

  • @karthikhaa2904
    @karthikhaa2904 19 годин тому

    Congratulations 👏🎉

  • @DevarajBalakrishnan
    @DevarajBalakrishnan 22 години тому +1

    நான் பெருமைமிக்கவன். தமிழனாக பிறந்ததாலே அந்த பெருமை வந்தது எனக்கு. என் தமிழ் என் உயிர்.

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 День тому +4

    Super bro !

  • @janardhanandevanand5075
    @janardhanandevanand5075 День тому +7

    Best wishes MR.THOMAS

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g День тому +5

    தமிழும், அமுதும் ஒன்று 🎉🎉🎉
    அதில் குறளும், ஆத்தி சூடியும் தெவிட்டாத சுவை..

  • @barathisr
    @barathisr 23 години тому +2

    "தமிழ்" என்பதை சரியாக உச்சரிப்பதற்கே மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @நிலவன்
    @நிலவன் День тому +3

    நன்றிங்க நண்பரே

  • @MuruganChettamurugan
    @MuruganChettamurugan 18 годин тому +1

    இவன் தாண்ட உண்மையான, தமிழன். 🙏

  • @balupraveen9811
    @balupraveen9811 День тому +2

    சSuper brother.. Hatoff to your dedication...

  • @Thulasiraman-m3m
    @Thulasiraman-m3m День тому +3

    சூப்பர் சார் 🙏🙏🙏

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 День тому +5

    We pray for you brother please spread tamil language all over the world

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 18 годин тому

    Arumai arumai

  • @dgopikumar2115
    @dgopikumar2115 День тому +2

    Super brother ❤

  • @placijohn6551
    @placijohn6551 День тому +1

    Supero super pathivu. It brings
    Joy in our hearts when someone else appreciates our language.

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 День тому +3

    ❤❤❤❤

  • @pasug
    @pasug День тому +7

    இவர் செயிண்ட் தாமஸ் மவுண்ட் ஆகவும் வாய்ப்பு உள்ளது... சரளமாக பேசுகிறார்...முற்பிறவி தொடர்பு தமிழ் நாடு உடன் கொண்டு உள்ளார் இவர்... செயிண்ட் தாமஸ். புனித தாமஸ். இவர் ஆக வாழ்த்துக்கள். 🎉🎉🎉

    • @Aamon-Blake
      @Aamon-Blake День тому +2

      St Thomas mount parangi malai

  • @mygame1366
    @mygame1366 День тому +2

    🎉🎉🎉Super 🎉🎉🎉

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 День тому +2

    தாமஸ்,தமிழால் ஃபேமஸ். அருமை.

  • @jecinthajayaseelan5016
    @jecinthajayaseelan5016 День тому

    Great !!! Mr. Thomas , you are greatly admired & outstanding !! Keep Rocking!!

  • @siddpa1245
    @siddpa1245 День тому +4

    Super super

  • @Sபாக்யவான்
    @Sபாக்யவான் День тому +3

    Super 🎉❤

  • @YobuGu
    @YobuGu День тому +3

    Super 🙏👍🌄🌄🌄🌹

  • @uyiratralhomeochannel8851
    @uyiratralhomeochannel8851 День тому +1

    அருமை அருமை

  • @dandapanis1401
    @dandapanis1401 День тому +2

    Super

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 День тому

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 День тому

    Very very greatest good wonderful sweety ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @lawcamp9002
    @lawcamp9002 День тому

    Awesome ❤😊🎉

  • @dipakkumar-jj8yo
    @dipakkumar-jj8yo День тому +2

    i salute you sir...

  • @r.vijayakumarramasamy3936
    @r.vijayakumarramasamy3936 День тому

    வாழ்க திரு. Thomas அவர்களே...

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 5 годин тому

    He has certainly mastered Tamil! 👌

  • @மண்ணின்மைந்தன்-ன6ல

    தமிழ் பெண் translate னு சொல்லுது, அமெரிக்காவில் பிறந்தவர் மொழிபெயர்ப்பு என்று தமிழில் சொல்லி செருப்பால் அடிக்காமலே அடித்துவிட்டார்... இறுதிவரை ஆங்கிலம் கலக்காமலேயே பேசினார், வாழ்த்துகள்❤

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 День тому

    அருமையான பதிவு

  • @DrHyderAli-kx5yu
    @DrHyderAli-kx5yu День тому

    இஸ்லாம் எங்கள் வழி
    இன்ப தமிழ் எங்கள் மொழி

  • @bonraji
    @bonraji День тому +1

    Vaazhga thamizh❤

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 21 годину тому

    Super bro. You are an inspiration to many people all over the world.

  • @wolverineiscool7161
    @wolverineiscool7161 День тому

    Excellent! I really admire and appreciate his incredible passion and zest for the Tamil Language. He should be honored more by the government

  • @srinivasanseenu2585
    @srinivasanseenu2585 День тому +2

    🙏🙏

  • @specialCooks_87
    @specialCooks_87 День тому

    Maasha allah....super sir...

  • @jeraldjerald5394
    @jeraldjerald5394 День тому

    Greetings wishes sir keep it up never give up spreading your family members relation

  • @baskarannavaneethan9113
    @baskarannavaneethan9113 День тому +2

    ❤❤❤🙏🙏🙏👍✌️💪

  • @shalomministrytvindia512
    @shalomministrytvindia512 День тому +2

    🇮🇳🇮🇳🇮🇳INDIAN TAMIL 🇮🇳🇮🇳🇮🇳

  • @chenkumark4862
    @chenkumark4862 21 годину тому

    வாழ்த்துகள்

  • @ilangomanickam2173
    @ilangomanickam2173 16 годин тому

    தமிழர்கள் பேசுவதை விட சிறப்பாக உள்ளது.

  • @janardhanandevanand5075
    @janardhanandevanand5075 День тому +6

    Madurai ..sangam vaithu thamiz valartha boomi

  • @elumalaibhayalakshmi3407
    @elumalaibhayalakshmi3407 День тому +2

    ✨️✨️✨️✨️✨️

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 День тому

    மிக்க நன்றி நண்பரே !! வாழ்க வளமுடன் !

  • @Thulasiraman-m3m
    @Thulasiraman-m3m День тому +2

    🙏🙏🙏🙏👍👍👍❤️

  • @jonzraina6236
    @jonzraina6236 День тому

    True Tamilan

  • @Prema-ed3kk
    @Prema-ed3kk День тому

    ❤❤❤🎉🎉

  • @abdulnasar4697
    @abdulnasar4697 День тому +2

    CM Stalin to invite his teacher in Madurai and give him an award and appoint him to the academy of tamil language for non tamilan who are interested

  • @jonzraina6236
    @jonzraina6236 День тому +1

    Semmoli😅

  • @rajant8046
    @rajant8046 День тому

    🙏🙏🙏🙏🙏

  • @PeterJust-e1u
    @PeterJust-e1u 20 годин тому

    I wish somebody also booked this man in a Tamil movie like Lokesh sir's or Nelson's sir's movie, gave him a nice and pivotal role, and he/she let him talk in Tamil in his own voice. The character could be projected as someone who came to India and learned Tamil here (which, by the way, is also true really). He, in my opinion, has good body language and facial expressions.

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 День тому +3

    America thamizhari azhagu thamizh

  • @thangamanikumarasamy4475
    @thangamanikumarasamy4475 9 годин тому

    Amazing!!! We should be proud to be a tamilian but we are under the impression that it's if we can speak Tamil is good enough but we should explore the ltamil literature..if a foreigner can do it..why not WE

  • @dailyvision6797
    @dailyvision6797 День тому

    👍

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 День тому +1

    எப்படி முன்பு ஒரு காலத்தில் அயர்லாந்து பிரான்சு ஜெர்மனி இத்தாலி போன்ற பல நாடுகளில் காலனித்துவ ஆட்சியில் இருந்த காலத்தில் இங்கு வந்து தமிழைப் பயின்று தமிழ் மேல் காதல் கொண்டு பல இலக்கியங்களை வழங்கி தமிழுக்கு தொண்டாற்றினார்களோ அந்த வழித்தோன்றலே இவர் தமிழன்னை உலகத்தின் தாய் அவள் இப்பொழுது பல்வேறு குழந்தைகளைதன்னிலிருந்து உருவான பழமொழிகளிலிருந்தும் காலம் தோறும் பெற்றுக் கொண்டே வருகிறாள் அந்த வகையில் இவர்

  • @SoundaryVelautham
    @SoundaryVelautham День тому

    தமிழர்கள் ஆங்கிலத்தை மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கின்ற காலத்தில், அமெரிக்கர் ஒருவருக்கு தெரிந்துள்ளது எமது மொழி பெருமை தமிழர்கள் என்று சொல்லும் நம்மவர்கள் தெரியவில்லை.

  • @AlagarS-q9o
    @AlagarS-q9o День тому +1

    வாழ்த்துக்கள்

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt День тому +1

    EN UYIR TAMIZH,
    NEENGAL VAAZGHA VALAMUDAN.,.

  • @anbuk7953
    @anbuk7953 День тому

    😊

  • @ThangarajThangaraj-k6c
    @ThangarajThangaraj-k6c День тому +2

    THIRUKKURAL.... MAKILCHI.... ARIYATHA... THAMIL...ARINTHATHU.... MAKILCHI THERIYATHA... THAMIL...THERINTHATHU... MAKILCHI...PURIYATHA... THAMIL...PURINTHATHU... MAKILCHI...UNARATHA... THAMIL...UNARNTHATHU... MAKILCHI... THAMIL.... THAAI....ANBU... THAMIL... ARINTHA.... MANAME... NENJAM... NIRAINTHOM....ULLAM...MAKILNTHOM... THIRUVALLUVAR..... KARUNAI.... THIRUKKURAL... PERUMAI.... THAMIL.... THAAI.... MAKILUM.... MANAME..... THAMIL................

  • @tarzan6611
    @tarzan6611 16 годин тому

    I feel shameful about myself. What a lovely foreign tamil man

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 День тому

    மனிதன் பேசிய முதல் மொழி தமிழ் தமிழ் இயற்கை ஒலிகளின் வடிவம் உயிரெழுத்து உயிர் மெய்யெழுத்து உள்ள ஒரே மொழி இன்றளவும் உயிருடன் இருக்கும் முதல் மொழி அதனால் கண்டிப்பாக உயிர் இருக்கும். ஆனால் சமீப காலமாக கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக தமிழை வாழவைக்கிறேன் என்று கூறிக்கொண்டு திராவிடத்தை அழித்து அதன்மூலம் தமிழையும் அழிக்க முயற்சிகள் நடக்கிறது. இவர்கள் மூலம் தமிழ் தமிழ்நாட்டில் அழிந்தாலும் அயல் நாட்டில் வாழும் என்பதை இந்த அமெரிக்க சகோதரர் உறுதிப்படுத்துகிறார். தமிழ் பேசும் உலக மக்கள் அனைவரும் தமிழர்களே. தமிழை நேசிக்கும் இந்த அமெரிக்க சகோதரர் தாமஸ்க்கு என் மனமார்ந்த நன்றி. வாழ்க தமிழ் வளர்க திராவிடம்.

  • @LakneswaranKrishnan-e5y
    @LakneswaranKrishnan-e5y 2 години тому

    How to find him and his book? There's no information in description. Or comments

  • @samwienska1703
    @samwienska1703 День тому

    அபாரம்! அதிபயங்கரம்! தமிழ் ரொம்ப சரளமா பேசுறாரு!

  • @balakrishnangovind8030
    @balakrishnangovind8030 6 годин тому

    HAPPY SIR INSPITE FOREIGNER YOU LOVE TAMIL//
    SIR BUT HERE POLITICIANS WITHOUT KNOWING PROPER TAMIL USING WORD
    TAMIL THEY ARE ONLY INCRESING THEIR WEALTH TO UNIMAGINABLE LEVEL//
    SIR IF PROBLEM COMES TO TAMILPEOPLE THESE PEOPLE PLAY SOME DRAMA AND WILL NOT HELP TAMIL PEOPLE//

  • @gajacsgm7723
    @gajacsgm7723 День тому

    அய்யா இந்த அமெரிக்க நண்பரிடம் தங்களுக்கு தமிழ் மீது எப்படி ஆர்வம் வந்தது என்ற கேள்வியை பேட்டி நிருபர் கேட்க அதற்கு அவர் எப்படியோ வந்தது என்கிறார் உண்மையில் அவ்வாறு தமிழ் மீது ஆர்வம் வர காரணம் ஊழ்வினை என்று திருவள்ளுவர் சொல்லுகிறார் அது("ஊழிற் பெருவலி யாவுள மற்றுஒன்று சூழினும் தான் முந்துறும் ")(380) அதாவது ஊழ்வினையால் ஒருவரிடம் வந்து சேரவேண்டிய ஒன்று எப்படி யெனும் வந்து சேர்ந்துவிடும.அதன்படி அவரிடம் திருக்குறள் எண்னும் உயர்ந்த நூல் வந்து சேர்ந்தது.

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 Годину тому

    சத்தியமான வார்த்தைகள், திரு. தாமஸ் ஐயா அவர்களே. தமிழ் மொழியில் உயிரை உருக்கும் ஒரு உயிர் இருக்கத்தான் செய்கிறது.

  • @shanmugamkesav
    @shanmugamkesav День тому

    ❤❤❤❤❤❤