கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன்ஸ் சிறந்த தம்பதிகளுக்கு உதவி எடுத்துக் கொடுத்திற்காக...💯🙏💯 நீயா... நானா... என்று வாழும் இந்தக்காலத்தில் பாசமாகவும்... நேசமாகவும்... வாழும் சிறந்த அம்மா-அப்பாவிற்கு உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்...!! பிள்ளைகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! 🎂🙏🎂 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
அருமையான கணவன் மனைவி. இப்படி கிடைக்கிறது ஒரு வரமே❤❤ இவர்கள் இருவருரின் அன்பு தான் இவர்களை நீண்ட நாட்கள் இளமையாகவும் தைரியமாகவும் சந்தோஷமாகவும் வாழ வைத்திருக்கின்றது ❤ஒற்றுமையே பலம்❤ கிருஷ்ணா உங்களிற்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤🌹🙏 கவிதாஸ்❤ ஜது❤ 🌹 ரொம்ப ரொம்ப நன்றி ❤🌹🙏 நல்ல பண்பான கதை ஐயாவினுடையது. உதவிய அன்பு நெஞ்சத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤🌹🙏 பிள்ளைகளிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤ நீண்ட ஆயுளுடன் வாழ உதவிய குடும்பத்திற்கு ஆண்டவர் ஆசீர்வதிப்பார். ❤❤❤❤❤❤
இந்த குடும்பம் மன கஸ்ரத்திலும் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு செய்யும் உதவி உங்களுக்கு கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்.வாழ்க
நல்ல சேவைக்காக வாழ்க கிருஷ்ணாமகன்.ஐயாவின மரியாதையாக நடக்குமானால் நல்ல து. ஐயா வாழ்க இனிய பிறந்த தின வாழ்த்துகள் மக்களே . உதவிய உள்ள ங்கள் வாழ்கநீர்வசதி மலசலகூட மும் கட்டாய ம் செய்யுங்க.
பாவம் இந்த ஜயாவும் அம்மாவும் இவர்களுக்கான உதவிகள் கிடைக்க வேண்டு்ம் சிறந்த குடும்ப தலைவர் ஜயா சுயநலம் அற்ற ஜீவன் இன்னும் நீட்ட ஆயுசை இயேசப்பா கொடுக்க வேண்டு்ம் கிருஸ்ணா, கவி,யது உரங்களையும் உதவி செய்த அனைவரையும் இயேசப்பா ஆசீர்வதிப்பார்🙌🙏💖💯
இந்த அப்பா இவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கிறார் என்றா அதற்கு அவரது தன்னம்பிக்கையே காரணம். சொல்ல வார்த்தையில்லை!! இப்பவும் உழைச்சு வாழ விரும்பும் நம்பிக்கை.... வேற லெவல் அப்பா!!👌😋👌 பொய் சொல்லாத... பண்பு மாறாத... பாசம் குறையாத... சிறந்த அப்பாவிற்கு ஏற்றமாதிரியான அம்மாவம் அமைந்தது ஒரு வரமேதான்!!🪔🙏🪔 இவங்களை சந்தித்து பகிர்ந்த குரு.... சிஷ்ஷன்ஷிற்கு மிக்க நன்றி!!🙏🥰🙏
வணக்கம் அன்பு தம்பிகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஐயாவின் பிறந்த வருடமும் என்னுடைய அப்பா பிறந்த வருடம். சமம்மாக உள்ளது. அம்மா பிறந்த வருடமும்😂 என்னுடைய அம்மா பிறந்த வருடம் சமம்மாக உள்ளது .மனம் கவலையாக உள்ளது கண்ணீர்தான் வருகிறது 😂😂😂😂 அனைவரும் நீடுழி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இது ஒரு அருமையான பயணம் தம்பியா யார் என்ன சொன்னாலும் அதையிட்டு மனம் சோர வேண்டாம் தம்பி❤❤❤தூற்றுபவர்கள் தூற்றட்டும் போற்றுபவர்கள் போற்றட்டும்❤❤❤உன் மனட்சாட்சிக்கு மட்டும் உண்மையாய் இருங்கள் காலம் ஒரு நாள் உன் பெயர் சொல்லும்
கண் படக்கூடாது இன்னும் பல வருசம் நோய் நொடி இன்றி சந்தோசமா ஒற்றுமையா வாழணும் கண்ணீர் சிந்தவேணாம் ஐயா உங்க நல்ல மனசுக்கு ஆண்டவன் ஒருபோதும் கைவிடமாட்டார் 🙏🙏🙏🙏 😢😢😢
இந்த பெற்றோரின் அடிப்படை தேவையான மலசல கூடத்தைக் கூட அமைத்துக் கொடுக்க முடியாத நான்கு ஆண் பிள்ளைகளை எண்ணி கவலையடைகிறேன். இந்த ஜயா சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளிகளும் எவ்வளவு பெறுமதியானது என்பதை பிள்ளைகள் உணரும் போது... அப்பா தூரம் போய்யிருப்பார். உயிருடன் இருக்கும் போது கடமையைச் செய்யுங்கள். உதவிய உள்ளங்களுக்கு நன்றிகளும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும்....
இவர்கள் இருவரையும் பார்க்க ஆசையா இருக்கு இந்த வயதிலும் எவ்வளவு ஒற்றுமை இந்த காலத்தில் இப்படி பார்ப்பது அரிது இப்படியே நீண்ட நாள் வாழ வேண்டும் இவர்களுக்கு கட்டாயம் உதவி தேவை கிருஷ்ணா உங்களுக்கும் கோடி நன்றி 🙏
Dear brother Krishna and Kavidoss 🔥 you guys are doing a great job.our Lord Jesus Christ will you higher and higher ✝️ 💞 🎊 at that time no one can hold God's hands. Seeing your blessings, those jealous people will die in pain 😅😅
Haii every one to day video is heart touching and aiya amma money helping happy tosee thank you krishna. Aiya very innocent and hard working person god blessing aiya amma Sk team blessing take care.
இது மாரி கணவன் மனைவி அமைவதும் ஒரு வரம் பாவம் அந்த வயதான வர்கள்
கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன்ஸ் சிறந்த தம்பதிகளுக்கு உதவி எடுத்துக் கொடுத்திற்காக...💯🙏💯
நீயா... நானா... என்று வாழும் இந்தக்காலத்தில்
பாசமாகவும்... நேசமாகவும்... வாழும் சிறந்த அம்மா-அப்பாவிற்கு உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்...!! பிள்ளைகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! 🎂🙏🎂
அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
இவர்களுக்கு உதவி செய்த நல்ல உள்ளகளுக்கு பல்லாண்டு காலம் வாழ்வேண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அருமையான கணவன் மனைவி.
இப்படி கிடைக்கிறது ஒரு வரமே❤❤
இவர்கள் இருவருரின் அன்பு தான் இவர்களை நீண்ட நாட்கள் இளமையாகவும் தைரியமாகவும் சந்தோஷமாகவும் வாழ வைத்திருக்கின்றது
❤ஒற்றுமையே பலம்❤
கிருஷ்ணா உங்களிற்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤🌹🙏 கவிதாஸ்❤ ஜது❤ 🌹 ரொம்ப ரொம்ப நன்றி ❤🌹🙏
நல்ல பண்பான கதை ஐயாவினுடையது.
உதவிய அன்பு நெஞ்சத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤🌹🙏
பிள்ளைகளிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீண்ட ஆயுளுடன் வாழ உதவிய குடும்பத்திற்கு ஆண்டவர் ஆசீர்வதிப்பார்.
❤❤❤❤❤❤
இந்த குடும்பம் மன கஸ்ரத்திலும் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு செய்யும் உதவி உங்களுக்கு கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்.வாழ்க
நல்ல சேவைக்காக வாழ்க கிருஷ்ணாமகன்.ஐயாவின மரியாதையாக நடக்குமானால் நல்ல து. ஐயா வாழ்க இனிய பிறந்த தின வாழ்த்துகள் மக்களே . உதவிய உள்ள ங்கள் வாழ்கநீர்வசதி மலசலகூட மும் கட்டாய ம் செய்யுங்க.
பாவம் இந்த ஜயாவும் அம்மாவும் இவர்களுக்கான உதவிகள் கிடைக்க வேண்டு்ம் சிறந்த குடும்ப தலைவர் ஜயா சுயநலம் அற்ற ஜீவன் இன்னும் நீட்ட ஆயுசை இயேசப்பா கொடுக்க வேண்டு்ம் கிருஸ்ணா, கவி,யது உரங்களையும் உதவி செய்த அனைவரையும் இயேசப்பா ஆசீர்வதிப்பார்🙌🙏💖💯
உழைக்கும் கரங்கள்.மிகவும் அன்பான தம்பதிகள் இப்படியானவர்களுக்கு உதவவேண்டும்.வயது முதிர்ந்த காலத்திலும் தன்னம்பிக்கை நிறைந்தவர்.
❤❤❤❤❤❤❤❤
பாவம் அந்த ஐயா இவ்வளவு வயசு போயும் இந்த வேலை செய்றாரு நெஞ்சு வலி வரும் பாவம் பாக்க கஷ்டமா இருக்கு
மிகவும் சந்தோசம் கிஸ்ணா அப்பா வேற லெவல் நல்ல மனிதர் அவரின் பண்பு மனது நல்லது இவருக்கு உதவி கட்டாயம் செய்வார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
இந்த அப்பா இவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கிறார் என்றா அதற்கு அவரது தன்னம்பிக்கையே காரணம். சொல்ல வார்த்தையில்லை!! இப்பவும் உழைச்சு வாழ விரும்பும் நம்பிக்கை.... வேற லெவல் அப்பா!!👌😋👌
பொய் சொல்லாத...
பண்பு மாறாத...
பாசம் குறையாத...
சிறந்த அப்பாவிற்கு ஏற்றமாதிரியான அம்மாவம் அமைந்தது ஒரு வரமேதான்!!🪔🙏🪔
இவங்களை சந்தித்து பகிர்ந்த குரு.... சிஷ்ஷன்ஷிற்கு மிக்க நன்றி!!🙏🥰🙏
Super Nan work mudinchu vanthu parththan very lovely couple god bless you kirushna ❤appa ammavukkaka pray panran ❤
Super excellent amma appa annum needa kalam erugkanum❤❤❤❤❤
ரொம்ப சந்தோசம் மகன் ஐயாக்கு உதவி செய்தமைக்குநன்றி❤❤❤❤
வணக்கம் அன்பு தம்பிகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயாவின் பிறந்த வருடமும் என்னுடைய அப்பா பிறந்த வருடம். சமம்மாக உள்ளது. அம்மா பிறந்த வருடமும்😂
என்னுடைய அம்மா பிறந்த வருடம் சமம்மாக உள்ளது .மனம் கவலையாக உள்ளது கண்ணீர்தான் வருகிறது 😂😂😂😂
அனைவரும் நீடுழி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இவங்கள. பாக்கும் போது எங்க அப்பா அம்மாட ஞாபகம்தான் வருது இப்ப இருவரும் இல்லை வாழ்த்துக்கள் கிருஷ்ணா இந்த இருவரையும் காட்டியதற்கு
௭ன் அப்பா அம்மா இது போலவே உழைத்து வாழ்கிறார்கள்😢😢😢😢😢மேசன் வேலை செய்வார் 76 வயதுதங்கம்கள் 😢😢😢😢😢😢❤❤❤❤❤
இது ஒரு அருமையான பயணம் தம்பியா யார் என்ன சொன்னாலும் அதையிட்டு மனம் சோர வேண்டாம் தம்பி❤❤❤தூற்றுபவர்கள் தூற்றட்டும் போற்றுபவர்கள் போற்றட்டும்❤❤❤உன் மனட்சாட்சிக்கு மட்டும் உண்மையாய் இருங்கள் காலம் ஒரு நாள் உன் பெயர் சொல்லும்
வெந்தயம், பூண்டு அவித்து ரசம் வைத்து குடிக்கலாம், பாப்பாபழம் சாப்பிடலாம்.
Super kisna ellarukkum eduththukkaaddaka vaalum Amma appa
அப்பா❤❤❤அம்மா இருவரும் நூறு வருடங்களுக்கு மேல் வாழ்க வேண்டும் ❤❤❤ இவர்கள்ளுக்கு ரோயிலர் கட்டி குடுங்கள் கிருஷ்ணா கவி யது❤❤❤ வாழ்த்துக்கள்
கண் படக்கூடாது இன்னும் பல வருசம் நோய் நொடி இன்றி சந்தோசமா ஒற்றுமையா வாழணும் கண்ணீர் சிந்தவேணாம் ஐயா உங்க நல்ல மனசுக்கு ஆண்டவன் ஒருபோதும் கைவிடமாட்டார் 🙏🙏🙏🙏 😢😢😢
அய்யாவும் அம்மாவை பாக்க பாவமா இருக்கு இவர்களுக்கு வேண்டிய உதவி செய்யுங்கள் 👏👏
இந்த பெற்றோரின் அடிப்படை தேவையான மலசல கூடத்தைக் கூட அமைத்துக் கொடுக்க முடியாத நான்கு ஆண் பிள்ளைகளை எண்ணி கவலையடைகிறேன். இந்த ஜயா சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளிகளும் எவ்வளவு பெறுமதியானது என்பதை பிள்ளைகள் உணரும் போது... அப்பா தூரம் போய்யிருப்பார். உயிருடன் இருக்கும் போது கடமையைச் செய்யுங்கள். உதவிய உள்ளங்களுக்கு நன்றிகளும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும்....
Thank You so much SK,
YOU DID GIVE THE MONEY TO THE RIGHT PPL.
TISHAUNA and BRIANNA were SUPPER HAPPY
AIYA’s BLESSING IS WHAT WE NEED😁😁
Oh my gosh good lovely Aiya god bless both of you and long healthy life both of you
Paavam thampi ivankal❤❤❤oda
இவர்கள் இருவரையும் பார்க்க ஆசையா இருக்கு இந்த வயதிலும் எவ்வளவு ஒற்றுமை இந்த காலத்தில் இப்படி பார்ப்பது அரிது இப்படியே நீண்ட நாள் வாழ வேண்டும் இவர்களுக்கு கட்டாயம் உதவி தேவை கிருஷ்ணா உங்களுக்கும் கோடி நன்றி 🙏
😱 thank god god blessed them❤❤❤❤
அன்புக்கு குறைவில்லை வாழ்த்துக்கள் அம்மா அப்பா
So sad to see this couple without water & toilet. Hope you guys can help them 🥰
ரிஷானா பிரிஷானா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Dear brother Krishna and Kavidoss 🔥 you guys are doing a great job.our Lord Jesus Christ will you higher and higher ✝️ 💞 🎊 at that time no one can hold God's hands. Seeing your blessings, those jealous people will die in pain 😅😅
God bless krishna. Gerat help. ❤❤
❤❤❤ வாழ்த்துக்கள்
வணக்கம் தம்பிகள்
Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி ❤❤
Omam karungcirakam veinthayam varuthu thirithukali verum vayitil kudikkalam
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
கிருஷ்ணா ஐயாக்கு உதவி எடுத்து குடுங்கோ ❤❤❤
Thampi ..intha ijaa paavam thampi...nalla manithar...avar jaaridamum ivvalavu kaalamum kadamaip padavillaip poola ..aluvathaip paakka valikkuthu..uthavi kidaikkanum..
God bless everyone 🙏
Iya mikabum super verry good men
Good bless you ❤❤❤❤
Super bro appa amma🎉🎉🎉
God bless you brother's ♥ ❤❤
❤❤❤❤❤
❤❤❤Happy birthday too you Baby Girl both
Super ❤❤❤❤❤sk
Super Anna😁😁😁😁
Hi thampi god bless you ❤❤❤❤
❤❤❤ வாழ்த்துகள் மகன் ❤❤❤
Super ❤❤❤
Super Krishna 😮
Pavam Ayya
Hi Three brothers, god bless you
Hi Krishna bro. Nice couple's today❤❤
Sappadu ellamall erunthalum go kadavul thunai atharavu ellatha kko kadavul thanuggo thunai 10 nanum pase kaddathu
ஹாய் கிருஷ்னா தம்பி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Super kirshna
God bless you and good night
iyyava pakkum pothu manasukku rompa kasdama irukku...
kattayama iyyavukku ethavathu uthavi seyyanum..
vittula irunthu tholi seyya koli valarpu sirantha uthaviya irukkum..Ammavum iyyavum 2perum vitdula irunthu tholil seyyum pothu Avanga eppothume onnave iruppanga oruththarukkoruthar piriyamal ore idaththila irukkum pothu Avarkalukku entha kavalaiyum irukkathu..Ammava vittula vittuttu iyya velela velaikku pona ammavukku kavalaiya irukkum...eanna avanga vayathai karuththil vaiththu than solkiren.veleela pogum pothu ethavathu nadantha Ammavo iyyavukko.
.Ninaissale rompa kasdama.
irukku....avangalukku verttula iruthu suya tholil seyya koli valappu than sariya irukkum.athu molama muttai vitru avarkal vakkaiyai sirappa irukkum nu ninaikkiren.
Super 👍
Wow super 😢
ஐயா பாவம் ஒரு ரூமும் சின்னனா ஒரு குஷினியும் போட் டு கொடுங்கள்
Good morning bro ❤❤❤❤
❤Nanri.makan ❤Nanri.makan ❤Nanri.makan ❤❤❤kobi.ponniyam ❤❤❤❤🎉🎉🎉
Pavam thambi evanga
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ thanks 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா அய்யா அவங்கலுக்கு உதவி சேய்யுங்க தம்பி
Athu than manusankal, olden days love ,now love entral kilo Enna vilaki entru kedkum kaalam.nowtoday marry pinnal next day divorce.this is trending.
நீ உதவிசெய்உனதுகாசில்.
மற்றவர்களைஇழுத்துவிடாதே
What’s your problem man???
உனக்கு ஏன் நோகுது
Unakku Enna pirachchani
Kirshna. Kavithas. Yathu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Good
ஐயா விட்டுக் கொடுக்காமால் பேசுறார் பிள்ளஙள்பொறறுப்பு உள்ள வர்களா தெரியவில்லை அதுவும் வீடு இவங்க பெயரில் இல்ல
Aiyavugu wieddila karand ituga udane arixathatungo
❤❤😂🎉Hi🙏👍👌😭
Hiok🎉🎉🎉❤❤❤
Hi brother 🎉🎉🎉🎉
Hi solluko kirush ❤
Haii every one to day video is heart touching and aiya amma money helping happy tosee thank you krishna. Aiya very innocent and hard working person god blessing aiya amma Sk team blessing take care.
Hi.brothers
👍👍👍👍
Super Ana ❤❤❤
Very lovely couple and very hard working couple.
Unkal video erandareje varusame bakkiram.
❤❤❤
அக்கினி!
இந்த நாலு சுவருக்கை விர்ற கதைகதைச்சா எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லியாச்சு.
அறையிலை படுத்திருந்து கொண்டு ஒருகாலை சுவரிலை உயத்திப்பிடிச்சுக்கொண்டு ஃபிளைற் மொட்'டிலை விடுறது.பிறகு கதையைப்பாரன்.
வேணுமெண்டா அடுப்படியிலை அம்மா இல்லாத நேரம் நாலு சுவருள்ள போறணையை யூஸ் பண்ணுங்கோ.உயரப் போகட்டும்.
மக்கள் தாழ்வா பாவிக்கிற வளிமண்டலத்திலை கைவைக்காதைங்கோ!
மகன் த௩்களால் விடையம் செய்யமுடியவில்லை என்றால் மற்ரவா் செய்து முன்னேறுவது அவா்களுக்கு எரிச்சல்.
❤❤❤🙏🙏🙏🙏👍🏻
🙏🙏🙏🙏
Anna eppa wedu awasaram elli thane anna toilet onru katti kudungo anna
Anna🙏🙏🙏🙏💯💯💯💯🌄🙏🙏🙏❤️🌄❤️❤️🙏🙏💯💯
❤❤❤🙏🙏🙏
😢😢😢😢
👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hi krishna
Toilet கட்டி கொடுங்க பாவம் iya
Krishna don’t mind for others jealousy people they always find fault take it easy
Hi anna
❤
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😢😢