கள்ள காதலனை ஒரே வீட்டில் குடும்பம் நடத்த கேட்கும் பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 469

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ •

  • @SelvakumariG-mk3kv
    @SelvakumariG-mk3kv Рік тому +96

    சூப்பர் மேடம், இதற்கு மேல் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை மேடம். நல்ல வேளை அந்த வெகுளிப் பெண்ணைக் காப்பாற்றினீர்கள். இல்லையெனில் அந்தப் பெண்ணை வேலைக்காரியாக வைத்திருப்பார்கள்.

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 4 роки тому +172

    Great mam நிகழ்ச்சியைவிட
    உங்க அணுகுமுறை
    ஒழுக்கத்துக்கு
    நீங்க முக்கியத்துவம்
    கொடுத்து பேசுவது
    உங்கமேலே மரியாதை
    அதிகம்மாகுது.

  • @aaxrani2402
    @aaxrani2402 4 роки тому +188

    1st wife super character. So innocent. அவளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய இறைவன் துணை இருக்கும்.

  • @Pushpa-lq2uj
    @Pushpa-lq2uj 7 місяців тому +24

    1st wife so innocent.. very cute girl..God we,ll Blessed 😂😂😢😅

  • @MakkalPaarvaiMediaOfficial
    @MakkalPaarvaiMediaOfficial 10 місяців тому +220

    லக்ஷ்மி மேடத்தை வைத்து மீண்டும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ங்க....Zee tamil க்கு அன்பான வேண்டுகோள்

  • @SARITHABALAJI-y8q
    @SARITHABALAJI-y8q 10 місяців тому +112

    மீண்டும் இந்த நிகழ்ச்சி தொடரவேண்டும் ❤

  • @kovardhanan007
    @kovardhanan007 9 місяців тому +98

    லட்சுமி அம்மாவ எனக்கு ரொம்போ புடிக்கும் இந்தா நிகழ்சி வந்தா நல்லா இருக்கும்

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 10 місяців тому +31

    சூப்பர் சூப்பர் சூப்பர் மேடம் மேடம் ❤❤❤❤❤❤❤

  • @gopikagopal8035
    @gopikagopal8035 5 років тому +87

    First wife so innocent

  • @parvathichikkadevaraja1837
    @parvathichikkadevaraja1837 Рік тому +64

    1st wife very innocent, God with you ma

  • @stamizharasan
    @stamizharasan 10 місяців тому +35

    லக்ஷ்மி மேடம் ..மீண்டும் இதே நிகழ்ச்சிக்கு வர வேண்டும்

  • @hlobabyhibaby8325
    @hlobabyhibaby8325 9 місяців тому +28

    வருடங்களுக்கு முன் இப்படி ஒரு நிகழ்ச்சி இருந்து இருந்தால் என் அம்மாக்கும் நியாயம் கிடைத்து இருக்கும்😢😢

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 Рік тому +74

    இந்த இரண்டாவதாய் வந்தது பயங்கரமா பேசுது.😳. போலீஸ் பாதுகாப்பு தான் சரி .

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Рік тому +112

    Omg first wife so beautiful n innocent

  • @sivaSiva-jw8zj
    @sivaSiva-jw8zj 5 років тому +784

    Zee தமிழுக்கு எனது அன்பான வேண்டுகோல் இந்த நிகழ்ச்சி மேலும் மேலும் தொடர வேண்டும் இந்த நிகழ்ச்சியினல் பல உண்மைகள் வெளிவந்துள்ளான கொலைகள் கண்டு பிடிக்கப்பட்டான பல பிராச்சனைகள் திர்க்கபட்டான இந்த நிகழ்ச்சியினால் பலருக்கு உதவிகள் கிடைத்துள்ளான மக்களுக்கு விழிப்புனார்வு கிடைக்கிறாது இந்த நிகழ்ச்சியினால் சமுதயம் கேட்டுப்போகும் என்று எந்த நாய் சொன்னாது அந்த மனித நாயை சொறுப்பலஅடிக்கனும் இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும்

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 роки тому +20

      Yes i agree please continue

    • @nandhinibalamurugan4215
      @nandhinibalamurugan4215 4 роки тому +10

      Yes

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 роки тому +4

      @@nandhinibalamurugan4215 thanks

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Рік тому +3

      ஏன்இவங்கசமுதாயத்திலயோ சுற்றத்திலயோ பெரியவர்களை வைத்து சமரசம்செய்யலாமே!ஏன் இந்த மாமியிடம் வர வேண்டும்?

    • @RajamSubramaniam
      @RajamSubramaniam Рік тому +2

      😅

  • @periyathambisampath
    @periyathambisampath 4 роки тому +110

    இந்த உலகத்தில் எத்தனை கொடூரமான மனிதர்கள் இந்தப் ...பெண் எவ்வளவு அப்பாவி ..

  • @KalaiKalai-q4m
    @KalaiKalai-q4m 10 місяців тому +15

    சம்பாதிச்சு
    சாப்பிரதுக்கு.புருசண்.தேவையாsuperமேடம்❤❤❤❤

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 5 років тому +22

    Super judgment mam ur really great

  • @Saraswathi-fr1zd
    @Saraswathi-fr1zd 8 місяців тому +14

    1st Wife So Innocent..Very Cute Girl..God We'll Blessed 🙌

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 4 роки тому +27

    Nacchunnu oru kelvi" neengeh oru sariyaana aambalaiya iruntha love panna ponna thaan kalyanam pannirakanum" 👏👏👏👍👍👍

  • @pocjmeioejcis9154
    @pocjmeioejcis9154 5 років тому +16

    35:20 to 35:28 .........avaru moonu vaatti kettu poitare ma.......... Sema madam.

  • @lathakrishna43
    @lathakrishna43 5 років тому +57

    Mudhal manaivi romba pavam

  • @amranadee7046
    @amranadee7046 Рік тому +24

    She's very beautiful and innocent

  • @muneeswaran4737
    @muneeswaran4737 5 років тому +20

    Sema Amma 😍

  • @nishanth_priya
    @nishanth_priya Рік тому +26

    Antha ponnoda kadasi siripu paathutu en kan kalangiruchu😢😢😢😢😢😢

  • @nirmalanimme5674
    @nirmalanimme5674 Рік тому +9

    நல்லா முடிவு 👍very good solution tq Mam

  • @sumayyasumi7438
    @sumayyasumi7438 9 місяців тому +5

    Please bring this show back❤❤

  • @vikkivikkishan572
    @vikkivikkishan572 4 роки тому +10

    Amma nanum our srilanka poonu enakku ungal mela our periya markyathai👍👍

  • @johnbosco6412
    @johnbosco6412 5 років тому +36

    Yes very good,Nice ending.

  • @rameshsandhya9678
    @rameshsandhya9678 4 роки тому +18

    good Madam final

  • @anu4814
    @anu4814 5 років тому +25

    The girl is so innocent....poor thing....

  • @AnnapurnaSharma-tz3op
    @AnnapurnaSharma-tz3op 10 місяців тому +7

    Excellent job madam ji❤😊

  • @bhuvaneswaris7960
    @bhuvaneswaris7960 Місяць тому +1

    Lakshmi Mam....Excellent Counseling... 🌹🌹🌹

  • @sumathi8099
    @sumathi8099 Рік тому +32

    மீண்டும் தொடங்கு வேண்டும்

  • @karthiroshan6357
    @karthiroshan6357 5 років тому +23

    Super mam end of speech was really appreciate..👏👏

  • @muralidharan9278
    @muralidharan9278 15 днів тому +2

    முதல் மனைவி இவ்வளவு அப்பாவியாக இருக்கக்கூடாது மா 😢

  • @SSuba-gs5
    @SSuba-gs5 10 місяців тому +15

    Marubadiyum intha show varanumnu yaarellam kekkuringa

  • @helankristy9856
    @helankristy9856 5 років тому +21

    சூப்பர் மேடம்

  • @Tamizha556
    @Tamizha556 10 місяців тому +7

    That lady is very innocent and that husband doesn’t deserve any respect

  • @sirocco7151
    @sirocco7151 9 місяців тому +1

    God bless lakshmi for giving a voice to the less fortunate of us.

  • @AravinthparamuAravinthparamu
    @AravinthparamuAravinthparamu 8 місяців тому +13

    Correct madam supera handil pandringa

  • @كاملةكاملة
    @كاملةكاملة 4 дні тому +1

    அம்மா ❤❤❤❤❤❤❤❤❤

  • @imthyasmohammed129
    @imthyasmohammed129 5 років тому +19

    Good decision madam

  • @dhanammani-h8b
    @dhanammani-h8b 7 місяців тому +3

    அம்மா நிங்க சொல்லும் திர்ப்பு.சரியாணது..நான்உங்க.ரசிகை

  • @sowmiya_shasha7061
    @sowmiya_shasha7061 Місяць тому +1

    Such a bold lady evr 🔥🥹massive conclusion..🌊🔥🔥

  • @saraprem8211
    @saraprem8211 4 роки тому +9

    Really very good job 👍
    God bless you 🙏

  • @balaramanan7285
    @balaramanan7285 4 роки тому +10

    Madam, You are GREAT

  • @JJj-j4f
    @JJj-j4f 9 днів тому +1

    Lastla sonadhu cinema kadhai. But nalla mudivu.

  • @shanmueditz3127
    @shanmueditz3127 6 днів тому +1

    அவுங்க கட்டாய படுத்தி தான் கொழந்த குடுதரா ... Thug moment

  • @rajannairnair3600
    @rajannairnair3600 4 роки тому +6

    Anda Periyammavai parthal romba pavama errukku

  • @jomonjo6634
    @jomonjo6634 4 роки тому +7

    Very good..unnmai team..god bless

  • @ranjithdondon6164
    @ranjithdondon6164 9 місяців тому +6

    மீண்டும் வர வேண்டும் அம்மா நீங்க

  • @rajeskrishnan2103
    @rajeskrishnan2103 4 роки тому +7

    Superb. God bless all and Laskshmi mam. You're amazing keep going

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 9 місяців тому

    Lakshmi mam hatts off. Appa nengalum azhunga😂😂😂😂😂

  • @bharathiarumugam3790
    @bharathiarumugam3790 4 роки тому +18

    Pavam wife

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 років тому +46

    Plz do start the show again...😊

  • @omanmuscat9879
    @omanmuscat9879 4 роки тому +6

    Good decision she better complain to the police poor thing .luxmi mum i love you courageness brave lady

  • @suganthibalasubramaniam2378
    @suganthibalasubramaniam2378 5 років тому +16

    hats off to u mam...superb decision...

  • @meenakamesh686
    @meenakamesh686 Рік тому +47

    1st wife சிலை mari iruka mari enaku matumtha thonutha so beautiful

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 5 років тому +47

    சபாஷ் சரியான தீர்ப்பு. அவன் அந்த அகன்ற சாக்கடையில் விழுந்து கிடந்து சாவட்டும்,

  • @timetolearn4644
    @timetolearn4644 9 місяців тому +1

    Unga Juliet kupduran......😂😂😂😂😂😂😂 Varaeyyy vaa dailog

  • @unknown9480
    @unknown9480 5 років тому +8

    Yes mam. Fact mam

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt 9 місяців тому +5

    Age attend pannathukku certificate ah😂

  • @darshaanff8965
    @darshaanff8965 5 років тому +18

    Paavam antha ponnu

  • @ezhilr-i4w
    @ezhilr-i4w 5 місяців тому

    சூப்பர் அக்கா சூப்பரான கேள்வி

  • @rajasathya9615
    @rajasathya9615 11 місяців тому +29

    எந்த பென்னும் ஏத்துக்க முடியாத ஒரு விஷயம் தன் கணவன் இன்னொரு பென்னுடன் தொடர்புடன் இருக்கும் போது😢

  • @naveenraj2288
    @naveenraj2288 10 місяців тому +1

    Lakshmi mam u r great speech

  • @anam.o.schroder4235
    @anam.o.schroder4235 5 років тому +15

    Beautifull the Woman in yellow

  • @chanlee6254
    @chanlee6254 Рік тому +27

    Silai madiri iruuka andha ponnu, atlast the crying wife became strong 💪 & has learnt to be courageous. Hats off lakshmi mam for their faith in you

  • @antoalwinkutties9416
    @antoalwinkutties9416 8 місяців тому

    Lakshmi madam altimate speech,salute mam ❤❤❤❤

  • @mariaquyn1477
    @mariaquyn1477 4 роки тому +11

    This man is very cunning.
    Now he is unable to save his wealth.
    Good decition.

  • @nsma1602
    @nsma1602 4 роки тому +108

    அந்த பஜாரியை செருப்பால அடிச்சி விரட்டமா

  • @IndianCitizen-zb1eh
    @IndianCitizen-zb1eh 4 місяці тому +2

    Instead of preaching the religious conversion techniques through strategy the pastors should preach discipline too

  • @pondyponnu8085
    @pondyponnu8085 5 років тому +18

    Pavam andha ponnu ivaruku 3 Pera 😑 gud décision madame 👌

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 років тому +8

    Super advise mam.

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 4 роки тому +21

    😂😂😂 ungga Juliet eh koopudurein🤣🤣🤣

  • @pselvi4956
    @pselvi4956 5 років тому +4

    You are very great

  • @venkateshyuganesh6836
    @venkateshyuganesh6836 11 місяців тому +1

    Please continue this program mam

  • @kuttys1113
    @kuttys1113 5 років тому +32

    Unkuda vazha avanuku thagudhy ila.

  • @josephambrose4830
    @josephambrose4830 Рік тому +17

    1) Many Women are seen copying Lakshmi and doing the Godly role all over TN in their own communities and circles. 2) This programme teaches lessons to common people far more than what is taught in religions. 3) Appreciating the real heartfelt efforts done by Zee Tamil Team to help common people.'.

    • @sammshroo3494
      @sammshroo3494 Рік тому

      and I'm seeing you copying the same message in every episode.

  • @raliyaseenar7749
    @raliyaseenar7749 11 місяців тому +1

    Hats off wel said let the lady file the case god will help her

  • @pavithrausha6516
    @pavithrausha6516 Рік тому +10

    ஜூலியட் ha ha comedy

  • @revathissnr4838
    @revathissnr4838 11 місяців тому +2

    Yes mam antha ponnu poogum podhu face la oru bulb erinjadhu😊

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu Рік тому +8

    Super Lakshmi mam

  • @monicadass2176
    @monicadass2176 8 місяців тому

    Thank you very much Madam

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Рік тому +46

    Well done Mm Laxmi. Yes, that poor woman suddenly became bold and understood her rights and confidence. This no one else can do.

  • @vallijayasankar6682
    @vallijayasankar6682 11 місяців тому +1

    Good show for people

  • @தேவர்ஷங்கராயர்

    1st wife she's an Angel 🤩

  • @sonisoni348
    @sonisoni348 5 років тому +4

    Super mam

  • @saro9808
    @saro9808 8 місяців тому

    You did a good job thanks madam jaihind

  • @ushadhanamdhanam4928
    @ushadhanamdhanam4928 Рік тому +17

    Pavam intha ponnu kolatha mari irruku

  • @floramartin7204
    @floramartin7204 4 роки тому +3

    See the way she is sitting

  • @tanalakshmylakshmy1036
    @tanalakshmylakshmy1036 4 роки тому +5

    Yes mam,, kadaisiya Neenga sona bathil semmaiya irunthathu,antha penn kavalaiuda vanthalum Neenga orey varthaikaga divorce apply panunga, pogampothu theliva poranga..penngal pavampadta Jenmam....

  • @muruganchinnaya1442
    @muruganchinnaya1442 3 місяці тому

    Lakshmi madam great madam

  • @ThinaKanga002
    @ThinaKanga002 5 місяців тому

    Tqqq mam

  • @muralidharan9278
    @muralidharan9278 15 днів тому

    Lakshmi mam 🔥

  • @ajithkumar9800
    @ajithkumar9800 Рік тому +8

    Good decision 👍...

  • @g.jagadeesan3807
    @g.jagadeesan3807 10 місяців тому

    God bless you sister

  • @AishwaryaramarAishwaryaramar
    @AishwaryaramarAishwaryaramar 4 дні тому

    Antha ponnu pavam

  • @abirami7274
    @abirami7274 Місяць тому +1

    Indha Ponnu Romba Pavam😢.....