"அந்த வித்தியாசத்தை காண்பிக்க சிவாஜி ஒருவரால்தான் முடியும்! " |

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2020
  • #SivajiGanesan #MajorSundarrajan #BlackandWhite #Evergreen #Kollywood #Rewind #தமிழ்சினிமா #GeminiGanesan #MGR #Sivaji #ஜெமினிகணேசன் #CvSridhar #PuratchiThalaivar #NadigarThilagam #sivajiganesan #Makkalthilagam #TamilCinema #MSV #CineNews #Kavignar #TamilCinema #APNagarajan #SSVasan #Gemini #Geministudios #வாசன் #MGR #Gowravam #DilipKumar #AnnaiIllam
    CAST:
    Producer - S. Dinakaran
    Voice & Edit - S. Dinakaran
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    UA-cam : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com
  • Розваги

КОМЕНТАРІ • 97

  • @manisubbu11
    @manisubbu11 2 роки тому +17

    நீயும் நானுமா பாடலுக்கு சௌந்தரராஜன் மற்றும் சிவாஜி கணேசன் போட்டிபோட்டு வழங்கும் அற்புதமான காட்சிகள்👌👌👌👌👌

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn Рік тому +9

    உலகத்தின் முதல் சிறந்த நடிகர் தங்கத்தமிழர் சிவாஜிதான் ஒருவர்தான்

  • @rarveendrank2500
    @rarveendrank2500 3 роки тому +36

    கெளரத்திலிருந்து நான் சிவாஜி கணேசன் ரசிகராக மாறினேன் சிவாஜிபோல் இனிமேல் நடிக்க உலகத்தில் யாரும்நடிக்க

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 роки тому +11

    Super voice of sivaji

  • @vijayakumarmuthusamy7269
    @vijayakumarmuthusamy7269 Рік тому +7

    One of the masterpieces of Sivaji with a petfect storyline.

  • @bharathiabirami8474
    @bharathiabirami8474 3 роки тому +26

    பராசக்தி அருளிய உயர்ந்த மனிதன்,
    பாருலகம் போற்றிய படிக்காத மேதை,
    எந்நாட்டவர்க்கும் போற்றிய எங்க ஊர் ராஜா,
    உலகமே போற்றிய உயர்ந்த மனிதன்,
    நடிப்புலக பாசமலர்,

  • @selvanvarma2811
    @selvanvarma2811 3 роки тому +19

    சிவாஜி நடிப்பிற்கு இந்த உலகமே அடிமையப்பா

  • @tvgkannan1620
    @tvgkannan1620 Рік тому +6

    Sivaji 8th wonder

  • @geethakarnan5825
    @geethakarnan5825 3 роки тому +18

    எனக்கு பிடித்த நடிகர் என்றால் சிவாஜி மட்டுமே.

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 3 роки тому +47

    சிவாஜி உலகில் ஒப்பற்ற நடிகர்.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 роки тому +44

    சிவாஜிக்கு நிகர் சிவாஜியே

  • @puzzles2223
    @puzzles2223 3 роки тому +14

    pppaa.... really I got goosebumps... one of the greatest actors in the world

  • @mohamadhali6738
    @mohamadhali6738 3 роки тому +15

    Rest all actors, only Annan Ganesan is The Legend 🙌

  • @lakshmilakshmi-kr6no
    @lakshmilakshmi-kr6no 3 роки тому +18

    அருமை.
    மேதகு சிவாஜி கணேசன் சார் அவர்களின் ஒவ்வொரு திரைப்படமுமே மற்றும் அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு பாத்திரமுமே தனிச்சிறப்பு வாய்ந்த கலையின் ஒரு உத்தமமான வரலாறு ஆகும். நடிப்பின் என்ஸைக்லோபீடியா, கலைக்களஞ்சியம் ஆவார். அவர் ஒரு தனி சகாப்தம். அவருக்கு சமமானவர் இதுவரை பிறந்ததில்லை. அவரை விஞ்சும் அளவிற்கு உள்ளவர் இனிமேல் பிறக்கப்போவதுமில்லை. அவரது திரைப்படம் ஒவ்வொன்றுமே ஒரு காவயம்.
    இவ்வளவு ஏன் ஒரு வீரபாண்டியக் கட்டபொம்மன் என்றால் அவர் முகம் தான் நினைவிற்கு வரும். ராஜராஜ சோழனாக, பிரஸ்டிஜ் பத்மனாபனாக, கப்பலோட்டிய தமிழனாக, பாரதியாராக, ஜூலியஸ் சீசராக இன்னும் இவை போன்ற எந்த வரலாற்றுத் தலைவர்களை நினைத்தாலும் அண்ணன் சிவாஜகணேசன் தானே நம் அனைவருக்கும் நினைவில் வருகிறார். அவர் போன்ற மேதை இனியும் பிறப்பது அரிது. அப்படியே பிறந்தாலும் அவரைப் போன்று தான் இருக்க முடியுமேயன்றி அவரை விஞ்சுவது என்பது இயலாத காரியம். அவரை நினைவு கூற வைத்தமைக்கு மிக்க நனறி நண்பா.

    • @lakshmilakshmi-kr6no
      @lakshmilakshmi-kr6no 3 роки тому +4

      இவ்வளவு ஏன்?
      சத்ரபதி சிவாஜி வேடம் ஏற்று நடித்ததனால் தானே கணேசன் அண்ணாவிற்கு சிவாஜி என்ற பட்டப்பெயரே கிடைத்தது. அதற்குப்பின்தானே அவர் சிவாஜி கணேசன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

    • @manisubbu11
      @manisubbu11 2 роки тому +2

      ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வரும் பல்வேறு வகையான கதாபாத்திரங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெருமையை பறைசாற்றும்.. ராமாயணம் மற்றும் பாரதம் இணைந்து வரும் அம்மம்மா பாடல் வரிகள் கண்ணதாசன் மற்றும் நடிகர் திலகம் மெல்லிசை மன்னர் கூட்டணி அமைத்து கொண்டு வந்த காவியம்👌👌👌👌👌

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 2 роки тому +12

    Not only dilip kumar but rajesh kanna also refused to act in this role and he stated that no body can act in this role other than sivaji

  • @redroserose8529
    @redroserose8529 2 роки тому +6

    Arumai ❤️🌹❤️❤️🌹🌹❤️❤️🌹🌹❤️❤️🌹🌹❤️❤️🌹🌹❤️❤️🌹🌹❤️❤️🌹

  • @thiru_asc1
    @thiru_asc1 3 роки тому +16

    The only actor I have seen in all his movies who lip sync the songs filmisation as if the actor is singing other actors just mildly lip sync the songs..His style if walking nobody had and his voice was powerful.Greatest of all greats

  • @sagayamarys1445
    @sagayamarys1445 3 роки тому +37

    அருமையாக வாழ்ந்து காட்டினார் பாரிஸ்டர் ரஜினிகாந்த் 👍

  • @ravindranb6541
    @ravindranb6541 3 роки тому +31

    Sivaji's look nobody can imitate !

  • @thomasbaly3259
    @thomasbaly3259 3 роки тому +22

    Nobody can replicate, duplicate and recreate the roles done by Sivaji the Legend. Not even 1% they can match his royalty and style of acting. Adapting to characters, dialogue delivery, expression of emotions, excelling in style, multiple roles in single movie and many more to say. He is one and only. He was tailor made actor to every director. He will easily fit into the minds of directors without much efforts.

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Рік тому +1

      Well said. Very glad. You have truly realised about the greatness of Dr.Sivaji Ganesan by mentioning aptly about his acting prowess. Internalisation and Character Differentiation could be done only by Sivaji.

  • @rachugloria3267
    @rachugloria3267 3 роки тому +15

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget Sivaji.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 роки тому +25

    நடிகர் திலகம் ரசிகராக
    இருப்பதே கவுரவம்

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 4 місяці тому

      ❤❤❤❤❤. சூப்பர்.

  • @bharathiabirami8474
    @bharathiabirami8474 3 роки тому +14

    நடிப்புலக பல்கலைக்கழகமாயிற்றே
    இனி ஒருவர் பிறக்கப்போவதில்லை.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 роки тому +4

    Super

  • @gskrishnan4059
    @gskrishnan4059 3 роки тому +30

    Sivaji is a Legend and born genius. His unique presentation, voice modulation cannot be compared with any one.

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 2 роки тому +4

    True words his action is superb in this movie

  • @sathyarajan100
    @sathyarajan100 3 роки тому +25

    NT is an icon of our Tamil Culture.
    Let's proudly remember and honour him with love.

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy 3 роки тому +15

    Shivaji is only mass and class hero🙏

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 3 роки тому +47

    GOWRAVAM................the king of ACTING.........the lion of TAMIL CINEMA.....the legend of INDIAN CINEMA........SHIVAJI SHIVAJI SHIVAJI....................

    • @padmas6227
      @padmas6227 Рік тому +2

      நவரசம் .ஈடு இணை இல்லை

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 4 місяці тому

      சபாஷ்.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 роки тому +29

    நீதித் துறையினர் பாராட்டிய பாரிஸ்டர் ரஜினிகாந்த்.

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 роки тому +22

    Actor Sivaji Ganesan mathri Nadikka intha Ulagil Yarumilai

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому +6

    தன்னிகரில்லா திரையுலக தலைவன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் ஓங்குக

  • @Ravi-xz1mq
    @Ravi-xz1mq 3 роки тому +22

    சிவாஜி அவர்கள் மறைந்த பொழுது பேட்டி கொடுத்த மாதவன் டைரக்டர் தங்கப்பதக்கம் படம் எடுக்கும்பொழுது எஸ் பி உருவத்திற்கு சிவாஜிக்கு இன்னும் சற்று உயரம் காட்ட என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். மேக்கப் முடிந்து வெளியே வந்து சிவாஜியை டைரக்டர் அண்ணாந்து பார்க்கிறார், வியக்கிறார், திகைக்கிறார்.
    அது தான் எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது. நடிப்பில் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி உயரத்தையும் காட்டமுடியும் என்ற உள்ளார்ந்த உணர்ச்சி மிக்க நடிகர்.
    தன் பேத்திக்கும் திருமணத்தால் உள்ளம் உடல் வாடி வீணாய் போனவர். அனைவர் மீதும் அன்பு குடும்ப பாசமும் கொண்ட அருமை மனிதர்.
    தமிழ் மீது தனிச்சிறப்பு பற்றுக்கொண்ட தமிழன். புவி உள்ளவரைக்கும் அவர் புகழ் வளர்ந்து கொண்டே இருக்கும்.

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 3 роки тому +12

    One of the best roles of nadigarthilagam Sivaji which can not be awesomely açted by other superstars like Dilip,ANR or Raj Kumar as Sivaji did.

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 роки тому

      True

    • @thomasbaly3259
      @thomasbaly3259 3 роки тому +3

      Nobody can replicate, duplicate and recreate the roles done by Sivaji the Legend. Not even 1% they can match his royalty and style of acting. He is one and only.

  • @ravipamban346
    @ravipamban346 3 роки тому +21

    Sivaji sir born actor

  • @rachugloria3267
    @rachugloria3267 3 роки тому +13

    Sivaji is equal to Sivaji .

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +23

    Sivaji. Veriyantaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 3 роки тому +16

    superb. gowravam Sivaji Sir in masterpiece.

  • @kuppusamyramasamy5624
    @kuppusamyramasamy5624 3 роки тому +11

    That's Sivaji Sir. Jai Hind

  • @karikalan2776
    @karikalan2776 3 роки тому +29

    The one & only , the conqueror of the connoisseurs & the commons , god SIVAJI .....
    வசூலிலும் நடிப்பிலும் ஒரே சக்கரவர்த்தி , கடவுள் சிவாஜி மட்டுமே ...

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw Місяць тому +2

    எங்கள் நடிகர் திலகம் எங்கள் தலைவர் சிவாஜி கணேசன் எங்கள் தெய்வமே காமராஜர் வணக்கம் ❤😊

  • @gunashekar5149
    @gunashekar5149 3 роки тому +14

    Dr.Sivaji Ganesan, THE BOSS of Indian cinema.

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 роки тому +15

    சூப்பர் 🌹🙏

  • @mohanpmr593
    @mohanpmr593 3 роки тому +5

    Best.

  • @vijayarajan7499
    @vijayarajan7499 Рік тому +5

    Balachandar changed the name of sivaji Rao as Rajini ganth after seeing the stylistic walk of world"s only and only actor the God of acting and the one and only Avatar of acting across the globe. SIVAJI the great

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 3 роки тому +6

    God of Styles.

  • @gskrishnan4059
    @gskrishnan4059 3 роки тому +6

    Indha 'Rajnikanth' name than Sivaji Rao Gaeikwad endra Rajini kku vaikappatathu. The name was so popular in those days.

  • @tamilselvan9207
    @tamilselvan9207 3 роки тому +8

    தமிழ் திரை
    உலகம்
    பாக்கியம்
    செய்திறுக்க
    வேண்டும்.
    சிவாஜி
    எம்ஜிஆர்
    என்ற இரு
    சூப்பர் ஸ்டாறை
    பெற்றதற்க்கு.

  • @mohan1846
    @mohan1846 3 роки тому +47

    கௌரவம் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார்.

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 роки тому +14

    No words to say about your words about the king of acting

  • @dotecc9442
    @dotecc9442 3 роки тому +27

    Sivaji the omnipotent and omnipresent hero

  • @selvamrm7900
    @selvamrm7900 Рік тому +3

    Super sir thanks
    👌👌👌👌👌👃👃👃👃👃
    Hosur

  • @manikumaresh3243
    @manikumaresh3243 3 роки тому +18

    Sivaji Mathiri nadikka intha ulagil yarum illai muyandru partthal nadikkavum mudiyathu

  • @mohan1771
    @mohan1771 3 роки тому +13

    Awesom movie 💐💐

  • @vasudevancv8470
    @vasudevancv8470 3 роки тому +14

    How many of you took note of this Dialogue and its inner meaning?:
    "Ranga Bashyam appointed as Judge. Ennadaa idhu? Naalu Vaarthai Saerndha Maadhiri Pesa varaaadhu; varadhellam adi dhadi case, enna vida Junior. Ennoda Paerai 2 dhadavai nominate paNNi odhukkittaLe! appo, ellame recommendation, politics dhaanaa? Thiramaikkum uzhaippukkum madhippe illaiyaa?"

    • @gskrishnan4059
      @gskrishnan4059 3 роки тому +1

      Finest dialogue delivery, perfection in the language of caste, etc., no match sir.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 роки тому +4

      @@gskrishnan4059 That Tonal variation is something natural for him and throughout the movie we see Barrister Rajinikanth & Kannan as 2 separate entities only. And the fact that both roles were after all done by one actor only hardly hits our mind. Such a variation, not only in the Makeup, but also in everything, characterisation, walk, talk, mannerisms and in his total approach to both the roles. We could savour and enjoy many scenes in this movie many times. Sivaji's Terrific performance, Gripping screenplay & Dialogue, picturisation and MSV's awesome background music score frame to frame.

    • @gskrishnan4059
      @gskrishnan4059 3 роки тому +2

      That kind dedication, Films, persons are now history.

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 роки тому +2

      @ Vasudevan C V Hello, Sir. Your insights and inputs are highly commendable. Kindly share your contact number. We shall discuss in detail.

    • @henryrozario104
      @henryrozario104 2 роки тому +2

      We understood 🙏🙏

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 3 роки тому +38

    இந்த படத்தில் மாடி படிக்கட்டில் சிவாஜி இறங்கி வரும் ஸ்டைலை ரஜினிகாந்த் அப்படியெ காப்பி அடித்து இருப்பார். இது போன்ற பல சிவாஜி ஸ்டைல் அவர் காப்பி அடித்து. நடித்துள்ளார். உண்மையில் சிவாஜி தான் ஸ்டைல் கிங். வாழ்க சிவாஜி புகழ். சிவாஜி ரசிகன்.

    • @vasudevandevaraj9461
      @vasudevandevaraj9461 3 роки тому +7

      Idai engal SUPER STARE oru petiyil soli irukirar. Elorum ennai stailmannan engirargal unmayil Sivaji sir dan stayil chakravarthi endru avar mattum ilai kalaiulagil inda deivamaganin sayal ilada nadigane ilai apadi avar anda patiramagave valndu sadanai pani irukirar. Endrume avaruku irapu enbade ilai inum valndukondudan irukirar.Valga anda deiva tirumaganarin pugal.engal superstarum inda deivamanidam indrum mariyadai vaitu irukirar enbadai inda nade arium. Ivan Avadi Vasudevan.

    • @thomasrex6149
      @thomasrex6149 3 роки тому +2

      அண்ணாமலை

    • @rajaindran1729
      @rajaindran1729 3 роки тому

      Sir. Hg

    • @gajanharshini7245
      @gajanharshini7245 3 роки тому +3

      Rajini muttum illa .ellaa nadiganum evarai thann pin pattrukirargal.

    • @duraipandi742
      @duraipandi742 2 роки тому +1

      ரஜினி நடிகர் திலகத்தின் வெறியர்

  • @sidhivinayagams8360
    @sidhivinayagams8360 3 роки тому +3

    Kadapathiratirku etravaru than udalai matrikolla sivaji oruvaral matume mudiyum.

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 3 роки тому +10

    Class

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 3 роки тому +16

    The first glimpse of rajinikanth by mr sivaji before the real sivaji rao upgraded rajinikanth
    ..hail nadigar thilagam...no one is worth to clean his dust...he is miles apart..
    And someone call himself ulaganayagan thinks he is andavar when really he is baboon

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 3 роки тому +8

      நீதிமன்றத்தில் நுழையும் ஒரு காட்சியில் அனைவரையும் ஒரு ஏளனப் பார்வை பார்ப்பார். என்னை எவன் என்ன செய்ய முடியும் என்பது போல சொல்லும் அந்தப் பார்வை. தியேட்டரில் அப்போது பலத்த கைதட்டல்.

  • @ponmozhiPonmozhi-um7hh
    @ponmozhiPonmozhi-um7hh 5 місяців тому +1

    😊

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Рік тому +2

    டிஜிட்டல் செய்யவும்

  • @velappanpv1137
    @velappanpv1137 2 роки тому +4

    Yaaral mudium Drshivaji pol act panna.