OMG 😲 "என்னோட வீட்டை 50 கோடிக்கு கேட்குறாங்க, Wife ஒத்துக்கல" PR Sundar Home Tour

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 361

  • @selvadurairaj4629
    @selvadurairaj4629 3 місяці тому +184

    நல்ல வியாபாரி தான் இப்படி எல்லாம் கதை விடுவான்.ரியல் எஸ்டேட் ஆக எல்லா தகுதியும் இருக்கு

    • @jsmindiatv6024
      @jsmindiatv6024 3 місяці тому +1

      அண்ணாமலை

    • @sakitech2921
      @sakitech2921 Місяць тому +1

      Avar chermark king sundar sir en kuru🙏

  • @riyasahamedmohamedismail1983
    @riyasahamedmohamedismail1983 3 місяці тому +17

    அதுல ஒரு அப்பார்ட்மெண்ட்ல நான் இருக்கேன் சார் என்னைத்தான் சொல்றார் நான்தான் வருங்கால முதல்வர் 😊😊😊😊😊

  • @saahithyan4457
    @saahithyan4457 3 місяці тому +135

    இவருக்கு உலக அறிவு மற்றும் நம் அரசியல் நகர்வுகள் அதன் சூழ்ச்சி பற்றிய அறிவு ஒன்றும் இல்லை என்று தெரிகிறது. ஆனால் நல்ல வியாபாரி

  • @user-mp6rf4sd7f
    @user-mp6rf4sd7f 3 місяці тому +416

    ஆளுக்கு ஆளு ஏத்தி விட்டு சந்தியில உடுங்கடா...😂😂😂😂😂

    • @ramamirthalingam2529
      @ramamirthalingam2529 3 місяці тому +14

      Ama kadasila Vijay gali panitu poiduvaru apuram antha veedu 5 Kodi kuda keka matanga

    • @mrjegadeesh9534
      @mrjegadeesh9534 3 місяці тому +4

      Sariya sonnenga😂

    • @subashbose2625
      @subashbose2625 3 місяці тому +1

      😂

    • @rsv6603
      @rsv6603 3 місяці тому +4

      Is Vijay poor 2 worry about his political career? Ru new 2 politics? 😂

    • @Ukck305
      @Ukck305 3 місяці тому

      😅😅

  • @DAYTRADERHELPER
    @DAYTRADERHELPER 3 місяці тому +135

    அடேய் மார்கெட்டிங் மண்டகசாயம்... நடத்து நடத்து😂😂😂

  • @SathishSathish-tw6es
    @SathishSathish-tw6es 3 місяці тому +101

    நாங்கள் முன்னேற வழி இல்லை ஆனால் எங்களால் முன்னேற்றம் அடைந்தவர்கள் அதிகம் இங்கு எங்களை முன்னேற்ற வருபவர் யாராக இருந்தாலும் நல்லதாக இருக்கும் இப்படிக்கு TN pepel😢

  • @r.dhineshkumar2071
    @r.dhineshkumar2071 3 місяці тому +61

    யார் கிட்ட சொல்ற எங்ககிட்ட தானே சொல்ற ஏன் 50 கோடி 500 கோடி சொல்லு

  • @janakarajmanickam5978
    @janakarajmanickam5978 3 місяці тому +20

    ஒரு உருட்டு உருட்டு வதற்கு ஒரு அளவு இருக்கவேண்டும்... சூரியா, லாரன்ஸ் மற்றும் விஜய் டி.வி., பாலா நிஷா போன்ற சமூக செயற்பாட்டில் இறங்கியுள்ளாரா...

  • @user-if9ic5vi8z
    @user-if9ic5vi8z 3 місяці тому +36

    எதிர் கால முதல்வரா யாரு விஜய்யா 2026 தேர்தலில் அவர் கட்சி இருக்குமா

    • @shinesecurityservices386
      @shinesecurityservices386 3 місяці тому

      கண்ணா டேய்
      நீ ye இருக்க மாட்டா

    • @raghavannambi82
      @raghavannambi82 2 місяці тому

      நாதக நிலை தான் வரும்😂😂😂

  • @RAMANIDHARANRAMU-ib4ud
    @RAMANIDHARANRAMU-ib4ud 3 місяці тому +93

    Enga kitta oottu veedu thaan sir irukku ❤❤❤❤❤❤ but happy 🎉

    • @MVPathi
      @MVPathi 3 місяці тому +1

      Excellent

    • @LogesBalu
      @LogesBalu 3 місяці тому +4

      Sir ootuveeda iruthalum paravai illainu nimathiya valunga kadan vangi katuneenga.ethukuda intha valkainu thonum.

    • @vigneshsanjay8334
      @vigneshsanjay8334 3 місяці тому

      ​@@LogesBalu❤ correct 💯

    • @exploringeverythingonearth
      @exploringeverythingonearth 3 місяці тому

      Parwalli nn vadaigaiku irkyn

    • @exploringeverythingonearth
      @exploringeverythingonearth 3 місяці тому +1

      50 )100 crores ....yen kitty vidy illai ...vadaigai ku irkyn.....

  • @gopinath.r5800
    @gopinath.r5800 3 місяці тому +68

    I saw full video . This is not home tour . He’s trying to sell his house at better price by using Vijay name . What a marketing sir .

    • @yang848
      @yang848 3 місяці тому +5

      You’re so right! That’s exactly what my husband also said. Trying to sell his trading courses.

    • @rajpriya9591
      @rajpriya9591 3 місяці тому +1

      Full home tour partha onnum illa

  • @raviganesh6574
    @raviganesh6574 3 місяці тому +10

    சரி சரி ரொம்ப ஆடாதடா.... கடைசியில் 6 அடி தான் ... இதை உணர்ந்து பேசுடா....

    • @charmtantra
      @charmtantra 3 місяці тому

      Poramai 😂
      Adagi irukaravankum 6 adi than

    • @sharmilaravikumar3794
      @sharmilaravikumar3794 3 місяці тому +1

      6அடி கூட கிடையாது. ஒரு சின்ன சட்டியில் சாம்பல் கொடுக்கிறார்கள்

  • @beardvenky617
    @beardvenky617 3 місяці тому +56

    PR Sundar rocks 🔥🔥

  • @songchannel7411
    @songchannel7411 3 місяці тому +51

    கூத்தடிகளுக்கு.வந்த.வாழ்வுபடம்.நடிச்ச.முதல்வர்.கனவு.

  • @bhaskiiyer1498
    @bhaskiiyer1498 3 місяці тому +12

    ஆசை அதிகம்

    • @Dtr232
      @Dtr232 3 місяці тому

      Vandha nee tamilnadu vitu poiruviya 😂😂

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 3 місяці тому +30

    ஒருவேளை சூரியன் மேற்கே உதயமானால் 😢

  • @cupid8848
    @cupid8848 3 місяці тому +10

    Azure the oceanic building name. Location pattinambakkam signal. Endha building fulla nan than work panan

    • @financewithabishek
      @financewithabishek 3 місяці тому

      Oru flat rate evlo bro

    • @pcnila
      @pcnila 3 місяці тому

      Oh

    • @cupid8848
      @cupid8848 3 місяці тому +2

      @@financewithabishek starting 8 c above. End 30c above

    • @cupid8848
      @cupid8848 3 місяці тому

      @@pcnila hmm

  • @rizwanasultan5432
    @rizwanasultan5432 3 місяці тому +3

    One man's ultra luxury is the reason for another man's extreme poverty.

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 3 місяці тому +1

    You can give cost effective houses like hudco to the poorest. Their generation will bless you...

  • @AWM004
    @AWM004 3 місяці тому +20

    அவர் mla கூட வாய்பில்லை

  • @Topcoatdetail
    @Topcoatdetail 3 місяці тому +1

    Idhe madiri dan Virat kohi flat book panni irukkan nu periya property vithanga sema price la . Ellam book ana piragu booking ah cancel pannitu poitan.

  • @Sedddd478
    @Sedddd478 3 місяці тому +4

    எளிமையான எங்கள் த வெ க தலைவர் 😂😂😂

    • @vasudevan1777
      @vasudevan1777 3 місяці тому

      ஆமான்டா கூமுட்டை ரெம்ப , ரெம்ப எளிமையான தலைவர். நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்க டா!
      நாடு நாசமாத்தான்டா போகப்போகுது. இதுவரை உன் தலைவர் எத்தனை அநீதிகளுக்கு குரல் கொடுத்தான். வாய பொத்திட்டு தான் இருக்கான். (கஞ்சா, ஊழல், கனிம வளங்கள் கொள்ளை, அவன் சம்மந்தப்பட்ட சினிபீல்டு) போங்கடா!,,,

  • @rsv6603
    @rsv6603 3 місяці тому +3

    How can a middle class family pay INR 50 crores? Only super rich can even visit these houses 2 take a look....

  • @Mohamedfarook-wh9qk
    @Mohamedfarook-wh9qk 3 місяці тому +20

    உன் வாழ்க்கையை தீர்மானம் பண்ண முடியாது உனக்கு எதுக்கு இந்த ஆடம்பரம்

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN 3 місяці тому +1

    எம்ஜிஆர் காலத்தோட முடிந்துவிட்டது தமிழ்நாட்டில் நடிகர்கள் முதலமைச்சர் ஆவது 👍

  • @vcilankumaran1976
    @vcilankumaran1976 3 місяці тому

    மனசாட்சிய தொட்டு பேசனாதான் நா யாரு என்ன சாப்பிடுறோம்ன்னு தெரியும்.

  • @rexe5653
    @rexe5653 3 місяці тому +2

    50 கோடியா பிக்ச காசு, நம்ப வாயில எல்லாம் 1000 கோடி 2000 கோடின்னு தான் வரணும்....

  • @Vfx95
    @Vfx95 3 місяці тому +48

    வாய்ப்பில்லை ராஜா 😂

  • @c.muruganantham
    @c.muruganantham Місяць тому

    ஓகே சார் வணக்கம் வாழ்க வளமுடன் 🎉🎉🎉👍👍👍

  • @mariya9876
    @mariya9876 3 місяці тому

    Vijay is a good actor. He will be very much missed in movies.

  • @selvarajayyansamy765
    @selvarajayyansamy765 3 місяці тому +2

    படித்தவர் மாதிரி தெரிகிறார். இவ்வளவு பாமரத்தனமாக பேசுகிறார்!

  • @kasimayan824
    @kasimayan824 3 місяці тому

    வரவன் எல்லாம் முதலமைச்சர் என்றால் எங்க போறது . மக்களின் தேவையை பூர்த்தி செய்பவன்தான் அந்த நாற்காலியில் உட்கார முடியும் .இப்ப ஒண்ணு இருக்கு தண்டம்😢😢😢

  • @kavithag3411
    @kavithag3411 3 місяці тому

    super Sir..... avr marshal film mari action edupara anna... ponga sir...

  • @ayyappanp9844
    @ayyappanp9844 3 місяці тому +1

    Ungala vaazha vachavanga naanga sir engalayum konjam paarunga sir

  • @Pradeeps_diary
    @Pradeeps_diary 3 місяці тому

    Thats Appaswamy Azure near Patinambakam

  • @sundern1195
    @sundern1195 3 місяці тому

    Plz avoid loose talks. I have high regards for you.

  • @sachentendulkar
    @sachentendulkar 3 місяці тому

    Correct 💯

  • @vijakumarpaxon6326
    @vijakumarpaxon6326 3 місяці тому

    KING DA THALAPATHY 👑👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑

  • @rajalm7820
    @rajalm7820 3 місяці тому +25

    எதிர்கால முதல்வரா😂😂😂😂

    • @tamil90s79
      @tamil90s79 3 місяці тому +2

      Ahma da

    • @Itz_me_Prashanth
      @Itz_me_Prashanth 3 місяці тому +3

      😂 Ithuku pertha vaitheruchallll😂😂

    • @rajalm7820
      @rajalm7820 3 місяці тому +3

      @@Itz_me_Prashanth காமெடி......40Percent vote vaanganum.....

    • @rajalm7820
      @rajalm7820 3 місяці тому

      @@tamil90s79 eppidi da

    • @Itz_me_Prashanth
      @Itz_me_Prashanth 3 місяці тому

      @@rajalm7820 Vijayankanth opp party ah vanthapa evlo vote vangunaru?? Edhumey theriyama pesa kudathuu 🤬

  • @munirathinam7443
    @munirathinam7443 3 місяці тому +14

    ED & IT raid confirm sir 😂

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 3 місяці тому

      DO you know minimum About him? just go search how much he donated During COVID times Sundar sir share market la earned profits all he served to people

    • @Adharsh6
      @Adharsh6 3 місяці тому

      Ed ah super da.. Nee apadiye sagu..

    • @user-kg4cx2bm6b
      @user-kg4cx2bm6b 3 місяці тому

      Avanukku kodukkarathe nakki thinnuttu povaanka

  • @PrakashadvocatePrakash
    @PrakashadvocatePrakash 3 місяці тому

    Ooooooo apdiaya ending epdi aiyo payama eruku

  • @mayorsampath8805
    @mayorsampath8805 3 місяці тому

    முதல்வரைப் பற்றி ஐயா கனவு கண்டுட்டு சொல்றாரா நெனச்சுக்கிட்டு கனவு காண போறாரா

  • @lakshmilakshmi3497
    @lakshmilakshmi3497 3 місяці тому +6

    வாய்ப்பில்லை ராஜா

  • @edwinvinothrajedwinvinothr2092
    @edwinvinothrajedwinvinothr2092 3 місяці тому

    Hai Akka Episode super super super super super super super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sunild2504
    @sunild2504 3 місяці тому

    CM.Thalapathy ❤❤❤❤❤❤

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 3 місяці тому +1

    சினிமா வில் நடித்தால் முதல்வர் ஆக முடியுமா? சினிமா வேறு ஆட்சி செய்வது வேறு.

  • @pamilasri3303
    @pamilasri3303 3 місяці тому +3

    Confirm Vijay Anna 2026 cm❤😊😊😊

  • @vijayancargochennai7077
    @vijayancargochennai7077 3 місяці тому

    rajiniya mudichitinga ippo vijay ya super

  • @kannanammaiyappan2283
    @kannanammaiyappan2283 3 місяці тому

    உண்மைய சொல்லுறீங்க brother'

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 2 місяці тому +1

    Dai 50 CR la ECR la naanga palace kattuvom da

  • @zubairshanavaz9989
    @zubairshanavaz9989 3 місяці тому

    சினிமா துறையில் உள்ள அனைத்து ஹீரோக்களும் முதல்வர் ஆக முடியாது

  • @Trendingeditscinema
    @Trendingeditscinema 3 місяці тому

    🔥vijay🔥 forever🔥

  • @samrajbensingh7868
    @samrajbensingh7868 3 місяці тому

    ஆமா முதலமைச்சர் என்னது ரெம்ப ஈஸியா

  • @vigneshvicky5026
    @vigneshvicky5026 3 місяці тому

    Vijay anna❤

  • @devadeva3308
    @devadeva3308 3 місяці тому

    Udhyanithi Stalin next cm

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 3 місяці тому

    ini Mel Periya PenthHouse il irunthellaam. Muthalvargal Vara Mudiyaathu. Saatharana Makkalil irunthu Thaan Oru Thalaivar Varuvaar.👍

  • @vital1000
    @vital1000 3 місяці тому +4

    Who is this PR sundar?

    • @user-kg4cx2bm6b
      @user-kg4cx2bm6b 3 місяці тому

      Yaarukku teriyum intha Sappamoonjiyae

    • @godwinaugustine8056
      @godwinaugustine8056 3 місяці тому

      Periya Trader trading class lam edukuraru

    • @ganesan3453
      @ganesan3453 3 місяці тому

      ​@@godwinaugustine8056oora emathi nadutheruvu kobdu varaum velai than

  • @Thalapathy_Nandha
    @Thalapathy_Nandha 3 місяці тому

    Thalapathyyy 😍❤

  • @janakirao3043
    @janakirao3043 3 місяці тому

    super bro

  • @kavyarojarojakavya4136
    @kavyarojarojakavya4136 3 місяці тому

    Avlo kuduthu innum romba nalla veedu vangalame

  • @user-yi2nf9hd2b
    @user-yi2nf9hd2b 3 місяці тому

    Ennal antha flower vasekooda vanga mudiyathu. Sa

  • @selvarajm2254
    @selvarajm2254 3 місяці тому

    Please...it...note..speech

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 3 місяці тому +1

    Kadaisila 6 adi nilam thaan
    Ithula pweuma peetha vendiya avashiyam enna da

  • @salmoncan1831
    @salmoncan1831 3 місяці тому +2

    successful builder.

  • @m.karthikannu9918
    @m.karthikannu9918 3 місяці тому +7

    தண்ணி பஞ்சம் வருட்டும் பத்து ரூபாய் கூட கேகமாடங்க

    • @umanagarajan1940
      @umanagarajan1940 3 місяці тому

      😂💯

    • @mani-zm8zx
      @mani-zm8zx 3 місяці тому

      Air la eruthu thanni edupa, uppu thanni ya mathu va kasu erukura va nuku ella ok, illa thava nuku tha kastam

    • @lp8688
      @lp8688 3 місяці тому

      ​@@mani-zm8zx adhan ipo flood la kaasu irukavanunga ellam katharitu irukangale antha mathiri ah? Kaasu kuduthu nature ah vilaiku vanga mudiyathu..

    • @user-ushamaushama
      @user-ushamaushama 3 місяці тому

      Yessssss 😂😂😂😂😂

  • @THANGAMAYIL...
    @THANGAMAYIL... 3 місяці тому

    Marketing super

  • @pcnila
    @pcnila 3 місяці тому

    Who is he ?
    Where is this appartments ? ( Pent houses )

  • @gopalelumalai9518
    @gopalelumalai9518 3 місяці тому

    வாய்ப்பு இல்லை மக்களின் பிரச்சினைக்கு களம் காணாத எவனும் அரசியலில் தாக்கு பிடிக்க மாட்டான்

  • @dhandapaniduraisami1166
    @dhandapaniduraisami1166 3 місяці тому

    CINEMA KAARANAI NAMBUM THAMILNAATTU MUTTAALHAL

  • @subramaniansundaram2485
    @subramaniansundaram2485 3 місяці тому

    ward counselor aaga mudiyumaanu paaruyaa

  • @ganeshv3549
    @ganeshv3549 3 місяці тому

    Cm kkum penthouse ratekkum enna connection?? Reel estate?? 🤑

  • @ithayarasapirasha877
    @ithayarasapirasha877 3 місяці тому

    சார் சொல்வது சீமான் அண்ணா அவர்களை

  • @sonaimuthu7393
    @sonaimuthu7393 3 місяці тому

    Evan ethu varaikkum pudungunathu evvalavu tamilnadu makkalukku enimel vanthu pudunga poran

  • @rojarose9656
    @rojarose9656 3 місяці тому

    Share market profit parkarathu kastam. Aathula ivar ippadi sambathichu 😮

  • @vickrammathivanan2543
    @vickrammathivanan2543 3 місяці тому +6

    Dei 50 kodi apartment in dubai na adhu vera anna da

    • @mgk55820
      @mgk55820 3 місяці тому +1

      உதவாநிதி யா இருப்பான்

    • @Vivek_unique
      @Vivek_unique 3 місяці тому

      Anna illa chinna anni

  • @subhatamil9907
    @subhatamil9907 3 місяці тому

    யாருப்பா அந்த வருங்கால முதல்வர் பாவம் மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி பல லட்சக்கணக்கான மக்களுக்கு உதவியவர் அல்லவா அதனால் கண்டிப்பாக நாங்கள் ஓட்ட போட்டடலாம்.😂வெட்கமே இல்லைல.

  • @azmathullasyed1568
    @azmathullasyed1568 3 місяці тому

    Which place is this

  • @24_rohinisridhar_3e8
    @24_rohinisridhar_3e8 3 місяці тому

    தமிழன் மட்டும் தான் தமிழ்நாட்டை ஆளுவான். தமிழர் அத்துணை சூழ்சியிலிருதும் விலகிவிட்டர்கள் .பல்வேறு அமைப்புகள் அறிவுகுடி இன் அறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறது.தமிழர் உங்கள் மீடியா மக்கள் உண்மை சொள்ளதவரை உங்களை மதிக்கப்போவதில்லை. ஐயா முனைவர் .பாண்டியன் அவர்களது ஆசை நிறைவேறும் காலம் கணிந்துவிட்டது
    ஓம் நம சிவாய.இப்படிக்கு தமிழ் குடி

    • @premamurugan6709
      @premamurugan6709 3 місяці тому

      உளறல்! தமிழில் ஒழுங்கா கூட எழுத தெரியல. இதுல பெரிய புடு*கி மாதிரி பேச வேண்டியது.

  • @yogak4218
    @yogak4218 3 місяці тому +4

    50 kodi ku keta kudu kudukama po engikita en solra

    • @user-ushamaushama
      @user-ushamaushama 3 місяці тому

      Vera onnum ella gutz katturaru bro😂😂😂😂😂

  • @user-pt1kq4mj7u
    @user-pt1kq4mj7u 3 місяці тому

    Where is the place ??

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 3 місяці тому

    Siman will be 🌹🌹🌹

  • @user-js4gg2jm5y
    @user-js4gg2jm5y 3 місяці тому

    Thambi ni sonnathu ethukalam on veetta paththi sonnathu ana onu sonniye tamilnattu muthal varnu atha thanda ethuka mudiyala

  • @karrupusingam1670
    @karrupusingam1670 3 місяці тому +2

    Seeman Anna❤

  • @tamilarasim7800
    @tamilarasim7800 3 місяці тому +5

    நான் சீமான் அண்ணன் நெனச்சேன்!

  • @nevecbe1306
    @nevecbe1306 3 місяці тому

    Sir how say he might have knowledgeable about the Indian economy and statistics with cinema fame u can’t control the politics what base ur saying,first the person need to study the grass roots CONSTITUTION JUST COMING AND SHOW HAND and. Cry about NEET and Thuthukudi this matter not he will achieve WE NEED END THE CINEMA POLITICS WE NEED A PERSON FROM UNDER THE GRASSROOTS

  • @wanna_know_something7888
    @wanna_know_something7888 3 місяці тому

    Idha paathachum vijay ajith nu adichutu sagama avanga range ku poga paarunga ya😂😂

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors2430 3 місяці тому

    single mla கூட வர முடியாது

  • @user-dw7dx7kc3f
    @user-dw7dx7kc3f 3 місяці тому

    Thalapathy....

  • @ss-qr6bm
    @ss-qr6bm 3 місяці тому +6

    Seeman❤

  • @user-xb7vk7iy2c
    @user-xb7vk7iy2c 3 місяці тому

    ஒரு நாள் இடியும் அன்னைக்கு அஞ்சு பைசாக்கு கூட கேக்க மாட்டாங்க

  • @ganesamoorthygurunathan4278
    @ganesamoorthygurunathan4278 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 3 місяці тому

    பாவம், இட ஒதுக்கீடு அனுபவிக்கும் ஏழைகள்😂!

  • @chutzpahtalks
    @chutzpahtalks 3 місяці тому

    Penthouse ah?

  • @vkvarman2422
    @vkvarman2422 3 місяці тому

    Jaaman munnetra kalagam thalauavara ?

  • @ramachandranramachandran4122
    @ramachandranramachandran4122 3 місяці тому

    நாங்கள் எங்கள் பின்னால் உள்ள பட்டெக்ஸ் சிரிக்குது

  • @TelevideaEntertainment
    @TelevideaEntertainment 3 місяці тому

    Vaya kaluvya. Makkal Naanga mudivu pannnum.

    • @arwilson6
      @arwilson6 3 місяці тому

      Vijay makkal iyam nanga irukom...1.5cr ...vena ninga opposite la jadhi vote pottu...wait Panitu iru

  • @user-tf7kw8fd3i
    @user-tf7kw8fd3i 3 місяці тому +3

    வாய்ப்பில்லை ராஜா...

  • @mathaveuplands4395
    @mathaveuplands4395 3 місяці тому

    I thought Annamalai!

  • @kirubakaranmurugan8568
    @kirubakaranmurugan8568 3 місяці тому

    ஐயா அவர் வீட்டுக்கு எதிரே இருப்பதால் உங்களுக்கு மரனம் கூட வராது அப்படி தானே

  • @kponnambalam5523
    @kponnambalam5523 3 місяці тому

    ஆமா சினிமா ஊத்திக் கிட்டா அடுத்து நேரா முதலமைச்சர் தான்.தமிழ் நாட்டோட போராத காலம் ..