இந்தப்பாடலின் சிறப்பே அது அதன் இயல்பான பேச்சு மொழியில் இயற்றப்பட்டதுதான். இத்தகைய பரவலான சொல்லாடல்களைத்தான் வாலி கோத்து, பாட்டாகத் தந்துள்ளார். இப்போது இத்தகைய கருத்துள்ள கதைகளைப் படமாக்குவார் இல்லை, அப்படி படமாக்கப்பட்டால், இதனையும் விஞ்சி, பாட்டெழுத, அறிவுமதி, பழனிபாரதி, பா.விஜய் போன்ற முற்போக்குக் கவிஞர்கள் உள்ளனர். பதிவேற்றியமைக்குப் பாராட்டு, வாழ்த்து ! 👋👍
மிகச் சிறப்பான பாடல் இன்னும் எத்தனையோ கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றப் பகுதிக்கு செல்லாமல் ஆதிக்க சாதிகள் தடுக்கும் நிலை தான் உள்ளது இதுகுறித்து இந்த பாடல் விரிவாக அலசுகிறது மாலை இந்த பாடலை எழுதியவர் ஒரு ஐயங்கார் என்பதும் ஆச்சரியத்திற்குரியது போற்றுதற்குரியது வாலியின் புகழ் வாழ்க என்றும் இந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக எங்கள் நெஞ்சில் வாழும் வாலிபக்கவிஞர் உங்கள் புகழ் வாழ்க வாழ்க
இந்த (பாடலுக்காக) படத்தை மிகவும் ரசித்து பார்த்துள்ளேன், மீண்டும் பார்ப்பதற்காக மதுரையில் கேசட் தேடி பல கடைகளில் அலைந்தேன் கடைக்காரர்களுக்குகே தெரியவில்லை,நத்தைக்குள் முத்து இல்லைங்க சிப்பிக்குள் முத்து படம் தான் இருக்கிறது என்றார்கள், தெளிவுபடித்தியமைக்கு நன்றி தோழர்,
நான் இதுவரை கேட்டிராத பாடல்,மிக அருமை வாலியின் வரிகள் சங்கர் கணேஷ் இசை மற்றும் TMS குரல்.முற்போக்கு கருத்துள்ள பாடல் 49 ஆண்டுகளுக்கு முன்னால்.மிக்க நன்றி இது போன்று பாடல்களை வெளிக்கொண்டு வந்ததற்கு திரு ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களுக்கு.
நில்லப்பா என்ற பாடலை நம்ம ஆளுநர்ரவி இதுவரை கேட்டிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். கேட்டிருந்தால் சனதானத்தை பற்றிபேச கொஞ்சம் யோசித்திருப்பார். அந்தகாலத்திலேயேதமிழ்நாட்டில் திரைபடமூலம் விழிப்புணர்வு ஊட்டியிருக்கிறார்கள் என்பதும் புரிந்திருக்கும்.
அதே வாலி தான் 'ஒரே ஒரு கிராமத்திலே' என்கிற படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார்... அது சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை கேள்வி கேட்கும் படம், ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் முன்னேற்றத்தை கெடுக்கும் EWSக்கு நியாயம் கற்பித்த படம் அது...! என்ன ஒரு முரண்பாடு...
ஐயா, தேடினேன் வந்தது என்ற பாடலைப் பற்றி உங்கள் கருத்து என்ன? சிவாஜி கணேசனின் சிகரெட் குடிக்கும் Action and கே ஆர் விஜயாவின் தாலாட்டு கேட்டால் போல் ஆட்டமும். நன்றி.
அருமை! இப்படியான பொருளைக் அதிகம் வெளியில் தெரியாத படிக்கு கீழ்குலத்தவர்களாக பாரதி. போன்ற படங்களிலும் பார்க்கச் செய்தார்கள்.பெரியவர்களைத் தெரியாமலும் குறைத்து மதிப்பிடக்கூடாதுஎனபுரிகிறது! நன்றி!
இந்த பாடல் வெளிவந்து 50வருடங்களை கடந்துவிட்டது. அன்று இருந்தது போல் இன்று இல்லை ஹரிஜனம், பள்ளு, பறையர் இனத்தவர்களின் நிலையில் நிறைய மாற்றங்கள் அடைந்துள்ளன. அவர்களை அரசுபணிகளில் எங்கும் காணலாம். வாலி ஒரு ஐயங்கார் அவர் எழுதிய பாடல்வடிவில் உள்ள கேள்விகளுக்கு அவரே பதிலையும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர்களின் நிலைமைக்கு முழுக்காரணம் அவர் சார்ந்த இனம் என்பது அவருக்கு தெரியாதா? நால்வர்ணம், மநுஸ்ருதி, சனாதனம் இதை ஏற்படுத்தியது யார் என்பது வாலிக்கு நன்றாக தெரியும். இதை ஒழிக்கதான் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் போராடியும், கல்விஅறிவு பெற்றும் இன்றுவரை அதிலிருந்து மீள்வதற்கு போராடிக்கொண்டிருக்கிறோம். இந்த பாடலை எழுதிய வாலியை பாராட்டுவதா ? இல்லை இகழ்வதா ? என்று தெரியவில்லை. ஆனால் இந்தபாடல்வரிகள் நன்றாக இருக்கிறது.
Actually Harijan is a North Indian word. Gandhiji mentioned that all the downtrodden people are the children of Sri Hari (Lord Vishnu). So he coined the usage to clear the difference. These days it is meant to be an insult and not to be told.
ஹரிஜன் என்ற வார்த்தை தீண்டதகாதவரைக்குறிப்பது. வாயால் சொல்வதே பாபம் என்றநிலைதான் அப்போது. காந்திஜிஅடிக்கடிஅதனைபிரயோகித்துகீழ்ஜாதியினர்எனஞாபகப்படுத்துகிறாரேஎன்றுநினைத்தது உண்டு. கேள்வி பிறந்தது அன்று பதில் கிடைத்தது இன்று. என்ன ஒருபுனிதமானஅர்த்தம்.இதுநாள்வரை தவறாகவேநினைத்திருந்து விட்டனே! படம் கொஞ்சம் ஞாபகம் உள்ளது.கீழ்ஜாதிபெண்ணான போதும்விஜயாவைகருணை யோடுமகள்போலபாசம்காட்டும். வரலஷ்மிநடிப்புபிரமாதம்! நன்றி!!
ஐயா நீங்கள் பாடல் மற்றும் அதன் பின்புலம் பற்றி பேசுவதும் மற்றும் உங்கள் திரைவிமர்சனமும் வியந்து ரசிக்க தக்கதாக உள்ளது. அரசியலில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு சித்தாந்தம் இருக்கும். உங்கள் சித்தாந்தம் வேறு இளையராஜா சித்தாந்தம் வேறு தவறு இல்லை இனி அரசியல் பேசாதீர்கள் ரசிக்கும்படி இல்லை
இப்போது எந்தச் சொல்லையும் அவர்களைப் பார்த்துச் சொல்ல முடியாது! சொல்வதாக இருந்தால், Schuduled caste என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிமாற்றமாகிய 'பட்டியலினத்தவர்' என்ற சொல்லைத்தான் செல்லமுடியும்!
Why should you tell even Dalits all if all' are equal Stop saying that call everyone only man women or transgender , Palani Samy change your attitude give respect to all don't be baised, already we are suffering with out fewer now I lost total respect on you
ஆமாம் ஏன் ஜாதியப்பாக்கணும்?! மனுஷனோட குணங்களைப்பாருங்க! எல்லாரும் மனுஷங்களே! அவுங்களைதாழ்வா ஏன் பாக்கணும்?!நான் உண்மையில் அவுங்களைதான் நேசிக்கிறேன் தெரியுமா?அதனாலதான் என் வாழ்க்கையில் பிரச்னை ! உயர்ந்தவர் தாழ்ந்தவர் ன்னு இல்லை இல்லவேயில்லை! ராமச்சந்திரன் நாராயணன் உங்களை நான் ஆதரிக்கிறேன் ! நல்ல சூடூ குடுத்தீங்க! 👸 🙏
இந்தப்பாடலின் சிறப்பே அது அதன் இயல்பான
பேச்சு மொழியில் இயற்றப்பட்டதுதான்.
இத்தகைய பரவலான சொல்லாடல்களைத்தான்
வாலி கோத்து, பாட்டாகத் தந்துள்ளார்.
இப்போது இத்தகைய கருத்துள்ள கதைகளைப்
படமாக்குவார் இல்லை,
அப்படி படமாக்கப்பட்டால், இதனையும் விஞ்சி,
பாட்டெழுத, அறிவுமதி, பழனிபாரதி, பா.விஜய்
போன்ற முற்போக்குக் கவிஞர்கள் உள்ளனர்.
பதிவேற்றியமைக்குப் பாராட்டு, வாழ்த்து ! 👋👍
கவிஞர் வாலி அவர்கள் கண்ணதாசன் அவர்களின் இளவல். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. வாலி நீ வாழி
மிகச் சிறப்பான பாடல் இன்னும் எத்தனையோ கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றப் பகுதிக்கு செல்லாமல் ஆதிக்க சாதிகள் தடுக்கும் நிலை தான் உள்ளது இதுகுறித்து இந்த பாடல் விரிவாக அலசுகிறது மாலை இந்த பாடலை எழுதியவர் ஒரு ஐயங்கார் என்பதும் ஆச்சரியத்திற்குரியது போற்றுதற்குரியது வாலியின் புகழ் வாழ்க என்றும் இந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக எங்கள் நெஞ்சில் வாழும் வாலிபக்கவிஞர் உங்கள் புகழ் வாழ்க வாழ்க
இந்த (பாடலுக்காக) படத்தை மிகவும் ரசித்து பார்த்துள்ளேன்,
மீண்டும் பார்ப்பதற்காக மதுரையில் கேசட் தேடி பல கடைகளில் அலைந்தேன் கடைக்காரர்களுக்குகே தெரியவில்லை,நத்தைக்குள் முத்து இல்லைங்க சிப்பிக்குள் முத்து படம் தான் இருக்கிறது என்றார்கள், தெளிவுபடித்தியமைக்கு நன்றி தோழர்,
நான் இதுவரை கேட்டிராத பாடல்,மிக அருமை வாலியின் வரிகள் சங்கர் கணேஷ் இசை மற்றும் TMS குரல்.முற்போக்கு கருத்துள்ள பாடல் 49 ஆண்டுகளுக்கு முன்னால்.மிக்க நன்றி இது போன்று பாடல்களை வெளிக்கொண்டு வந்ததற்கு திரு ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களுக்கு.
அய்யா வாலி போல் இன்றும் யாராலும் பாடல் எழுதமுடியாது
அருமையாக விமர்சனம் செய்து எங்களை மகிழ்வுற செய்தமைக்கு நன்றி .
மிகச்சிறந்த முறையில் படித்து கருத்துகள் விளக்கங்கள் தந்தமைக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
மிகச் சிறந்த அலசல் தலைவா அற்புதமான அலசல் திரைப்பட பாடல்களை உங்கள் கோணத்தில் வேறு யாரும் சொல்வதில்லை மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...
நன்றி தலைவரே
Good grief group accepts full swing dance class please advise immediately notify
@@VILARI aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
வார்த்தையில் மட்டுமே முன்னேற்றம் வாழ்க்கையில் இல்லைங்க
எனக்கு நினைவு தெரிந்து பார்த்த முதல் திரைப்படம்..
மிகச் சிறந்த அலசல் தலைவா நன்றி 🙏
அருமை இப்பதிவிற்கு
வாலிபக் கவிஞர் வாலி அவர்கள்❤❤❤🥰
Sir, maraithuvitta paadal, velikonartha ungalukku nandri.. Nandri
Excellent explanation 👌 Great Vaali 👍 👏
Vaali 💐💐💐
Very good Mr.Vellaisami
Very truthful analysis. Congratulation continue
Amazing lyrics and Decoding 👌
Ithuvarai காதல் பாடல்கள்
SUPER O SUPER THANK YOU VERY MUCH FOR THE VIDEO
Kekaadha songsellam introduce panreenga super
Excellent analysis
அருமை!
Nantri Anna , nalla oru thirai vimarsanam .
நில்லப்பா என்ற பாடலை நம்ம ஆளுநர்ரவி இதுவரை கேட்டிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். கேட்டிருந்தால் சனதானத்தை பற்றிபேச கொஞ்சம் யோசித்திருப்பார். அந்தகாலத்திலேயேதமிழ்நாட்டில் திரைபடமூலம் விழிப்புணர்வு ஊட்டியிருக்கிறார்கள் என்பதும் புரிந்திருக்கும்.
P
அதே வாலி தான் 'ஒரே ஒரு கிராமத்திலே' என்கிற படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார்... அது சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை கேள்வி கேட்கும் படம், ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் முன்னேற்றத்தை கெடுக்கும் EWSக்கு நியாயம் கற்பித்த படம் அது...! என்ன ஒரு முரண்பாடு...
Nice bro keep it up...
Situation வந்து பம்பாய் திரைப்படத்தில் அரபிக் கடலோரம் பாடலை ஞாபகம் படுத்துகிறது...
Vanakkam KR Vijayainmudal padamum100vadubadamum,200vadubadamum,300vadubadamum,k,s,gapala,kirshnan,than
மிகவும் சிறந்த விளக்கம் வாழ்த்துகள் தோழர்
Good thanks
ஐயா டைரக்டர் கல்யாண் அவரைப் பற்றி பேசுங்கள் அவர் மிகவும் எளிமையானவர்
வா.....................லீ............................ !@
ஐயா, தேடினேன் வந்தது என்ற பாடலைப் பற்றி உங்கள் கருத்து என்ன? சிவாஜி கணேசனின் சிகரெட் குடிக்கும் Action and கே ஆர் விஜயாவின் தாலாட்டு கேட்டால் போல் ஆட்டமும். நன்றி.
Harijan=appa peyar theriyatha kulanthai....kadavulin kulanthai....devendirar...sambavar enbathe sari.
அருமை! இப்படியான பொருளைக் அதிகம் வெளியில் தெரியாத படிக்கு கீழ்குலத்தவர்களாக பாரதி. போன்ற படங்களிலும் பார்க்கச் செய்தார்கள்.பெரியவர்களைத் தெரியாமலும் குறைத்து மதிப்பிடக்கூடாதுஎனபுரிகிறது! நன்றி!
Dancer Kulatheivam Rajagopal
Immaathiri sirantha paadalkalai ezhuthiya kavignar vaali en odukkappattorkalukkaana ida othukkeettai ethirkkum ore ore giraamathile entra padathai eduthaar...
இந்த பாடல் வெளிவந்து 50வருடங்களை கடந்துவிட்டது.
அன்று இருந்தது போல் இன்று இல்லை
ஹரிஜனம், பள்ளு, பறையர் இனத்தவர்களின் நிலையில் நிறைய மாற்றங்கள் அடைந்துள்ளன. அவர்களை அரசுபணிகளில் எங்கும் காணலாம்.
வாலி ஒரு ஐயங்கார் அவர் எழுதிய பாடல்வடிவில் உள்ள கேள்விகளுக்கு அவரே பதிலையும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அவர்களின் நிலைமைக்கு முழுக்காரணம் அவர் சார்ந்த இனம் என்பது அவருக்கு தெரியாதா?
நால்வர்ணம், மநுஸ்ருதி, சனாதனம் இதை ஏற்படுத்தியது யார் என்பது வாலிக்கு நன்றாக தெரியும்.
இதை ஒழிக்கதான் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் போராடியும்,
கல்விஅறிவு பெற்றும் இன்றுவரை அதிலிருந்து மீள்வதற்கு போராடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த பாடலை எழுதிய வாலியை பாராட்டுவதா ? இல்லை இகழ்வதா ?
என்று தெரியவில்லை.
ஆனால் இந்தபாடல்வரிகள் நன்றாக இருக்கிறது.
Actually Harijan is a North Indian word. Gandhiji mentioned that all the downtrodden people are the children of Sri Hari (Lord Vishnu). So he coined the usage to clear the difference. These days it is meant to be an insult and not to be told.
ஹரிஜன் என்ற வார்த்தை தீண்டதகாதவரைக்குறிப்பது. வாயால் சொல்வதே பாபம் என்றநிலைதான் அப்போது. காந்திஜிஅடிக்கடிஅதனைபிரயோகித்துகீழ்ஜாதியினர்எனஞாபகப்படுத்துகிறாரேஎன்றுநினைத்தது உண்டு. கேள்வி பிறந்தது அன்று பதில் கிடைத்தது இன்று. என்ன ஒருபுனிதமானஅர்த்தம்.இதுநாள்வரை தவறாகவேநினைத்திருந்து விட்டனே! படம் கொஞ்சம் ஞாபகம் உள்ளது.கீழ்ஜாதிபெண்ணான போதும்விஜயாவைகருணை யோடுமகள்போலபாசம்காட்டும். வரலஷ்மிநடிப்புபிரமாதம்! நன்றி!!
ஐயா நீங்கள் பாடல் மற்றும் அதன் பின்புலம் பற்றி பேசுவதும் மற்றும் உங்கள் திரைவிமர்சனமும் வியந்து ரசிக்க தக்கதாக உள்ளது. அரசியலில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு சித்தாந்தம் இருக்கும். உங்கள் சித்தாந்தம் வேறு இளையராஜா சித்தாந்தம் வேறு தவறு இல்லை இனி அரசியல் பேசாதீர்கள் ரசிக்கும்படி இல்லை
Sorry. தாளத்துக்கு ஏற்றார் போல்
இப்போது எந்தச் சொல்லையும் அவர்களைப் பார்த்துச் சொல்ல முடியாது! சொல்வதாக இருந்தால், Schuduled caste என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிமாற்றமாகிய 'பட்டியலினத்தவர்' என்ற சொல்லைத்தான் செல்லமுடியும்!
அண்ணா! இதெல்லாம் இருக்கட்டும்! தை நான்கேட்டதும்இல்லை பிரபலமுமில்லை! இப்ப hot talk ஆ ஓடிட்டிருக்கே அந்த நியூசு உங்களுக்குத்தெரியாதா?! அதப்போடுங்க! அரபுநாட்டுதமிழ்மக்கள் இ.ரா.வை கலைநிகழ்ச்சியைபுறக்கணிச்சிருக்காங்களே ஒருடிக்கெட்கூடவிக்காம இ.ரா.வைத்தொரத்திவுட்ருக்காங்களே அது பத்திப்பேசுங்க!ஏன்இப்பவாயமூடுட்டிருக்கீங்க? எல்லாருக்குமே தெரிஞ்சு இப்ப அதைம்ப்பத்திமான் பேச்சு !எவ்ளோ கேவலம் இந்த டேனியல்ராசய்யாவுக்கு !இன்னும் உயிரோடு இருக்கான்மானங்கெட்டவன்! மானரோஷமில்ஙாத சங்கீசாணிய தொரத்திவுட்டாங்கெ அரபுதமிழ்மக்கள் ! அவனோடப்பாட்டை தீயிட்டுக்கொழுத்தீட்டாங்களாம்! என்னசொல்றீங்கண்ணா! தமிழ்மக்கள். என்ன ஜனங்க நெனைச்சா உச்சாணீக்கொம்புக்குப்போனவனை கீழேதள்ளீ மிதிக்கமுடியும் அதான்இப்பநடக்குது அவனோட ஒப்பாரிங்கள் நிர்மூலமாகுது இப்போ !எனக்கு இப்ப ரொம்பசந்தோஷம்! நீங்கென்னடான்னா தேவையில்லாத தைப்பேசிட்டிருக்கீங்க ! 👸 🙏
Helen poornima mariyathaiya pesunga...nee yen nai mathiri kuraikka?isaignani un veettu velaikkarara?ivarukku velai kodukka unakku ethavathu thaguthi irukka?avarudaiya pinja seruppukku nee sanam illai.navai adakki pesu.isaiyai patti unakku enna theriyum??????? mooooodane....
அருமையான கேள்வி... உட்சாணியில் இருந்து ஜால்ராவினால் தரைமட்டமானது ஏன்????
Ennada idhu?eppodhu?kelvippadave illaiye.
New nijamagave superda.Elam fingertips la vachirukka.
Amaam.yen in the Lola over u IR mel? Pidikkadha?
Why should you tell even Dalits all if all' are equal Stop saying that call everyone only man women or transgender , Palani Samy change your attitude give respect to all don't be baised, already we are suffering with out fewer now I lost total respect on you
ஆமாம் ஏன் ஜாதியப்பாக்கணும்?! மனுஷனோட குணங்களைப்பாருங்க! எல்லாரும் மனுஷங்களே! அவுங்களைதாழ்வா ஏன் பாக்கணும்?!நான் உண்மையில் அவுங்களைதான் நேசிக்கிறேன் தெரியுமா?அதனாலதான் என் வாழ்க்கையில் பிரச்னை ! உயர்ந்தவர் தாழ்ந்தவர் ன்னு இல்லை இல்லவேயில்லை! ராமச்சந்திரன் நாராயணன் உங்களை நான் ஆதரிக்கிறேன் ! நல்ல சூடூ குடுத்தீங்க! 👸 🙏
அண்ணா! ஏன் வாய மூடிட்டுருக்கீங்க? இப்ப குவைத்துலே இ.ரா.வை அடிச்சுவெரட்டிஉனதப்பேசவேண்டியதூதானே ஒருடிக்கெட்கூட விக்கலையாம் இங்கே வரக்கூடாது அந்த சங்கி இ.ரா.ன்னுஒரே ஆர்ப்பாட்டமாம்! இது கேவலமில்லையா?!?!இதை சொல்ல ஏன் ஒங்களால முடியலை? நீங்க சொல்லாமிருந்தாலும் யூடியூபிலே இதானே ஓடிட்டிருக்கு !இனி அவன் செத்தாகூட ஒத்தஜனம் போகாது ! ஹிஸ்டிரிலே ராஜாக்கள் வீழ்ந்துபோனதப்படிச்சிருக்கேன் கடைசி கநாட்களில் இவன் நெலைமைஇத்தனைக்கேவலமாக இருக்கும்னு எனக்குத்தெரிஞ்சது இப்ப உலகத்துக்கே தெரியுது ! சங்கி இ.ரா. 👸
பேசுவோம்
அடப்போயா, ஏதாவது சந்து மூலையில் இப்படி வீசை வீசையா அள. காணொளிநடத்நராங்களான்