மோகினி டேயால் வந்த வினை! ar ரஹ்மான் புகழை சரிக்கத் திட்டமட்டே சாய்ராவை இயக்குபவர்கள் யார்?

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 109

  • @ibrahimibrahimibrahimibrah5811
    @ibrahimibrahimibrahimibrah5811 8 днів тому +15

    நன்றி தோழரே
    வாடகை வாய் என்று உரக்க சொன்னீர்கள்

    • @rajsri4947
      @rajsri4947 7 днів тому

      பெண்கள் மிகவும் பாவப்பட்ட ஜென்மங்கள் ஆண் நாய்களின் அடிமைகள் என நினைப்பவர்கள் இப்படித் தான் கருத்து சொல்வார்கள்

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 8 днів тому +3

    Arumai sir.................continue Sir

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 8 днів тому +14

    உண்மை ஊரை சுற்றி வரும் முன் பொய் உலகை சுற்றி வந்து விடும்..! அதுதான் ரஹ்மான் வாழ்வில் தொடர்ந்து நடக்கிறது..!

  • @mohamedilliyasmohamedelias8640
    @mohamedilliyasmohamedelias8640 8 днів тому +6

    இந்த நேரத்தில் தான் ரஹ்மான் அவர்களுக்கு பக்கபலமாக நாம் இருக்க வேண்டும் வசைப்பாடக்கூடாது..

    • @rajsri4947
      @rajsri4947 7 днів тому

      அப்ப நீங்க அவரைக் கல்யாணம் பன்னிக்கொள்ளுங்க, சமூகத்தில் பெண்களுக்கு துரோகம் செய்துள்ளார் இவரைப் பார்த்து இன்னும் எத்தனை பேர் புது மனைவி தேடுராங்களோ?

    • @kumaresansubramanian2778
      @kumaresansubramanian2778 6 днів тому

      @@rajsri4947என்ன ஒரு வன்மம்! எல்லாம் தெரிந்த, தான் நம்புவதை மட்டுமே உண்மை என்ற சங்கிமனப்பான்மை மற்றும் இஸ்லாமிய வெறுப்பு உன்னை கண்டிப்பாக அழிவுக்கு அழைத்துச்செல்லும்.

  • @AntonyDas-t9e
    @AntonyDas-t9e 8 днів тому +7

    You are absolutely correct sir. Some useless persons are frequently making meaningless narrative for last few days. However, the real fans support a r rehman as the issues presently going on his personal and nobody have the right to talk personal issues.

    • @selvamthiagarajan8152
      @selvamthiagarajan8152 8 днів тому

      Yes Rahman is an innocent child, the real culprits are BJP, Modi, Annamali, Hindutva, Brahmins, correct?

  • @mashurdeen...7479
    @mashurdeen...7479 8 днів тому +30

    நரம்பு இல்லா நாக்கு நாளும் பேசும். ....ரஹ்மான் பொறுத்தவரை நல்ல மணம் கொண்ட நல்ல மனிதர்.....❤

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate 8 днів тому

      நீ பாத்த? சாய்ராவை ரஹ்மான் அடிக்கவில்லை என்று நீ பாத்தியா??

    • @antiindiantv209
      @antiindiantv209 8 днів тому

      நாக்குல எலும்பு தான் இருக்காது நரம்பு இருக்கும்

    • @user-wm5ej4ch2m
      @user-wm5ej4ch2m 8 днів тому

      Ippadithaan avan manaiviyum ninacha…

    • @selvamthiagarajan8152
      @selvamthiagarajan8152 8 днів тому +1

      He is an innocent child

    • @rajsri4947
      @rajsri4947 7 днів тому +1

      பாய் பாசம் பொங்குகிறது

  • @mohamedilliyasmohamedelias8640
    @mohamedilliyasmohamedelias8640 8 днів тому +2

    மிக சிறப்பு தோழ..

  • @Kaleel1968
    @Kaleel1968 8 днів тому +3

    We pray for together very soon and God bless them

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha 8 днів тому +5

    நல்ல.பதிவு

  • @JayaguruM-t8o
    @JayaguruM-t8o 8 днів тому +5

    சமிபத்தில் தமிழ் நாட்டை தமிழ் தான் ஆளவேண்டும்என்று சொன்னார் அதற்காக கூட அரசியல் உள் நோக்கமாக இருக்கலாம் உண்மையாக இருந்தால் வேதனையானது எந்த மதமும் மன்னிக்காது

  • @jaishankarrenganathan9919
    @jaishankarrenganathan9919 8 днів тому +9

    இந்தியாவின்பெறுமை
    இசைப்புயலின்
    இல்லறத்திலேர்ப்பட்ட
    இந்தச்சிறு
    இடைவெளிநீக்கி
    இறைவன்
    இருவரையும்
    இணைத்துவைத்து
    இல்லறத்தின்
    இன்றியமையாமையை
    இச்சமுதாயத்திற்கு
    இன்றைய
    இளையதலைமுறைக்கு
    இந்த வேளையில் உணர்த்தி
    இன்னருள் புரிவாராக.

  • @Sahulhameed-cg9ol
    @Sahulhameed-cg9ol 8 днів тому +3

    ஐயா மிக்க நன்றி ஐயா மிகத் தெளிவான கருத்துக்களை ஆணித்தரமாக சிந்திக்க கூடிய உள்ள கருத்துக்களை பதிவு செய்திருக்கிறேன் கீழ்த்தரமான உள்ள மனிதர்கள் கீழ்த்தரமான கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்

  • @renganathanreports2483
    @renganathanreports2483 8 днів тому +3

    ARR gem❤❤❤

  • @krishnankolamayer1024
    @krishnankolamayer1024 9 днів тому +4

    அந்த நல்ல சகோதரரே நிம்மதியாக வாழ விடுங்கள் நண்பர்களே

  • @cg6ur
    @cg6ur 8 днів тому +7

    உங்களது பதிவு
    மனித நேயமிக்கதாக உள்ளது

  • @azizmohideen4679
    @azizmohideen4679 9 днів тому +1

    நல்ல பதிவு

  • @usharanijs
    @usharanijs 9 днів тому +5

    காலம் பதில் சொல்லும்...

  • @babuplycenterplycenter2764
    @babuplycenterplycenter2764 8 днів тому +1

    സൂപ്പർ ❤❤

  • @syediqbalsyed5742
    @syediqbalsyed5742 7 днів тому

    Nice speech, InshaAllah let them leave together

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 9 днів тому +2

    I am living in NEPAL...The most if the nepalis...loving...A.R. Rahman...But...hus... Hometown...some people... speach...against...of Rahman..sir...i cannot accept.

  • @fatimahprince5462
    @fatimahprince5462 7 днів тому

    Tharam kettavarhal than appadi tharam illamal pesuvarhal .avarhal kudumbam kedukettu irundhal than apadi pesuvangal

  • @rrb2262
    @rrb2262 8 днів тому

    Name is Mohini
    Remember parkadal episode of Churning of sea at Crutha yuga

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 9 днів тому +2

    Ungalai...poi...200..Rs...UP...endru vemersithavargalum....indru...A.R.Rahamn....patri...vemarsipavargalum....ondre....Thayangamal....Thuvaiyungal sir. 🔥🔥🔥

    • @fidemTM
      @fidemTM 8 днів тому

      நாம் கிழட்டு சீமான் 💪💪💪🔥🔥🔥 சங்கி தயோளி

  • @InamulkanAR
    @InamulkanAR 8 днів тому

    Correct

  • @Sakthi-g5u9i
    @Sakthi-g5u9i 9 днів тому

    Super

  • @kanniappanm5690
    @kanniappanm5690 8 днів тому

    💯

  • @PonrajrajRaj
    @PonrajrajRaj 9 днів тому +1

    🎉🎉🎉

  • @muhsinsait8459
    @muhsinsait8459 8 днів тому

    ❤❤❤

  • @d33nuk
    @d33nuk 7 днів тому +4

    A R R குணத்திற்கு இரண்டு உதாரணம் :
    இளையராஜாவிடம் நீங்கள் வியந்தது என்ன என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு ,
    "ராஜா சாரின் கடவுள் பக்தி , தனிமனித ஒழுக்கம் என்னை வியக்க வைத்தது , சினிமாவில் இசையமைப்பாளர்கள் ஒழுக்கமில்லாமல் வாழ்வார்கள் என்ற எண்ணம் மக்களிடம் இருந்ததை உடைத்தவர் இளையராஜா" என்று ரஹ்மான் பதிலளித்தார் ..(எனவே ரஹ்மான் ராஜாவிடம் கற்றுக்கொண்டது பக்தியும் தனி மனித ஒழுக்கமும் ).
    இரண்டாவது :
    S j சூர்யா ஒரு பேட்டியில்,
    "நாங்கள் சில நேரங்களில் பேசிக்கொண்டிருக்கும்போது அடுத்தவரை பற்றி பேசுவோம் , அப்படி பேசுவது அவருக்கு பிடிக்காது . ஒன்று பேச்சை மாற்றுவார் அல்லது அடுத்தவர் பேச்சு நமக்கெதுக்கு , நம்ம வேலையை பற்றி பேசுவோமே என சிரித்துக்கொண்டே சொல்வார் , அல்லது அந்த இடத்தை விட்டு நாசூக்காக நகன்று விடுவார் " என்றார் s j சூர்யா ..
    தனது முதல் படத்திலிருந்து 30 வருட காலமாக ஒன்றாக பயணித்த வைரமுத்துவை விட்டே ஒதுங்கியவர் ரஹ்மான் , காரணம் வைரமுத்துக்கு ஏற்பட்ட பெண்கள் பற்றிய புகார்கள் ..
    இது தான் ரஹ்மான் ...
    இதிலிருந்தே ரஹ்மானின் கேரக்டரை அறிந்து கொள்ளலாம் ..
    திறமையாளர்களை தேடிப்பிடித்து வாய்ப்பு வழங்கி வாழ்க்கை கொடுப்பவர் ரஹ்மான் .. அவ்வாறு வாழ்க்கை கொடுக்கப்பட்டவர் தான் மிகத்திறமையான மோகினி டே ..
    இந்த பயில்வான் நாய் காசுக்காக பீ திங்கும் மாமாப்பய என உலகம் அறியும் .. ரஹ்மான் ஒரு அருமையான அப்பழுக்கற்ற மனிதர் என்பதையும் உலகம் அறியும் .

  • @inayathrashid1692
    @inayathrashid1692 9 днів тому

    👍

  • @selvamthiagarajan8152
    @selvamthiagarajan8152 8 днів тому +1

    Yes, let us blame this on Modi, BJP, Annamalai, Hindutva, Brahmins, RSS. A R Rahman is a naive, innocent child who has no clue why his wife wants a divorce, he is totally clueless about it. Let us find the culprits responsible for this and bring shame on them. But wait, we already know who is responsible, I have listed them above.

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 8 днів тому

    💯💯💯💯💯💯

  • @sajjanart86
    @sajjanart86 9 днів тому +2

    நமக்கு அவல் கிடைச்சிடுச்சு 🤪🤪👌👌👌👌👌👌👌🤪🤪

  • @mathanmathan9338
    @mathanmathan9338 9 днів тому +4

    மோகினி தமிழன்னையாக ரகுமானின் பார்வையில் தெரிய ஆரம்பித்தபோதே பிறச்சனையும் ஆரம்பித்துவிட்டது.

  • @kulashekart4040
    @kulashekart4040 8 днів тому

    அவர் மறு கல்யாணம் செய்து கொள்வதென்பது அவரின் தனிப்பட்ட விசயம். அது சட்டப்பூர்வமானது தான். அதை தீர்மானிக்க வேண்டியது இசைப்புயல் தான்..

  • @deepakkrishnamurthy9875
    @deepakkrishnamurthy9875 8 днів тому

    Nakeeran magazine super magazine ☠️🔥

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx 9 днів тому +7

    M.r.கிளீன் போன்று நடித்து ஏமாற்று வர்களை தான் நம்ப முடியாது.

    • @balajibalasubramaniam9780
      @balajibalasubramaniam9780 8 днів тому

      அப்ப குடிச்சிட்டு போயிட்டு இருந்தால் அவன் நல்லவனா?

  • @giovannajason
    @giovannajason 7 днів тому

    வீட்டு க்கே வராத புருஷன் ஐ எந்த பொண்ணு தான் நம்புவான்க, வேஸ்ட் AR, ஊருக்கு நல்லவனா இருக்கிறதா விட வீட்டுக்கு நல்லவனா இருப்பது தான் கஷ்டம்

  • @thambiarunachalam6788
    @thambiarunachalam6788 9 днів тому +2

    நல்லா உரக்கச்சொல்லுங்க சார் உண்மையை உலகத்திற்கு..என்னைப்போல் உங்களைப்போல் கோடான கோடிப்பேர் இசைப்புயல் பின்னால் நிற்கிறோம்

    • @vsmvictory
      @vsmvictory 9 днів тому

      டேய், ar.ரகு.. வை, அவன் பொண்டாட்டி டிவோர்ஸ் பண்ணுவது அவங்க சொந்த அசிங்கம்.. அதுல வெளியேயிருந்து யாருடா திட்டம்போட்டா? நீ பாவாடையா? ஓசி பால்மாவுக்கு மதம் மாறின மானம்கெட்டவனி?

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 9 днів тому

      கறி குசு வுட்ற போறான்.. 🤣🤣🤣
      உசாரா நில்லு பின்னாடி... 🤣🤣🤣🤣

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 8 днів тому

    Familiar illai popular

  • @benzcarlos-q2c
    @benzcarlos-q2c 9 днів тому +8

    2:56 நம்ம அவங்க குடும்பத்துல தலையிடல , ஆனா அவங்க குடும்பத்தை வச்சு காசு சம்பாதிக்குறேன் , நீயும் தற்குறி youtuber ன்னு நிரூபிச்சிட்ட They deserve privacy and respect, especially during difficult times. Let's not speculate or intrude into their personal lives. I hope we can all be more mindful and supportive rather than fueling unnecessary discussions.

    • @vsmvictory
      @vsmvictory 9 днів тому

      இவருக்கும் பசிக்கும்ல?

  • @thiyagarajanm9013
    @thiyagarajanm9013 9 днів тому +2

    இது என்னடா தலைப்பு?மோகினிபேய்

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 7 днів тому +1

    ரஹ்மானை கீழாய் பேசும் தீனா பேசுவது அந்த நபரின் எண்ணமாய் இருக்கும் என்று தெரிகிறது

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 9 днів тому +6

    நீங்களும் மெல்லுறிங்க

    • @vsmvictory
      @vsmvictory 9 днів тому

      haha.. everybody
      அந்த ஜோடி டிவோர்ஸ் பண்ணுறத அவனுங்களே PUBLIC ஆ சொல்லி சொந்தவாழ்கைய வெளிய விட்டது அந்த ஜோடிதான் .. அவங்களே வெளிய சொல்லீட்டு நீபேசாதேன்னு எதுக்கு நமக்கு அறிவுரை சொல்லணும்?

    • @miyajewelry6054
      @miyajewelry6054 8 днів тому

      ivaru satham varama melluraaru haha

  • @ravia4043
    @ravia4043 8 днів тому

    இடையில் கிராமத்து பழமொழி அருமை

  • @thiyagarajanm9013
    @thiyagarajanm9013 9 днів тому +2

    சரியானமொக்கை

  • @mohamedsameem8669
    @mohamedsameem8669 7 днів тому

    அண்ணன் இது வந்து ஏ ஆர் ரகுமான் குடும்ப பிரச்சனை அல்லவா அவங்கட குடும்ப பிரச்சினையை அவர்கள் பாப்பாங்க தானே நம்மை என் இடையில் புகுந்து தேவை இல்லாத பேச்சு பேச முடியும் அவனோட குடும்பத்தில் என்ன நடக்குது என்று உங்களுக்கு தேவையான நீங்க யாரோ பேச்சை கேட்டுக்கிட்டு நீங்க ரிவர்ஸ் போடுறீங்க இது கூடாது அண்ணன்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 8 днів тому

    அந்த அவலை மெல்லுவதே ஊடகங்கள்தானே அண்ணே? ஜேம்ஸ் வசந்தன் மட்டுமே இதுவரை அவலை மெல்லவில்லை!😂😂😂

  • @brightlight1485
    @brightlight1485 9 днів тому +1

    Malayalee

  • @sivakumark2358
    @sivakumark2358 9 днів тому +3

    வெள்ளைச்சாமி அண்ணா நக்கீரனில் தாஜ்நூர் பேட்டியை போய் பாருங்க. ஊகங்களை பேசாதீர்கள்

  • @elango9834
    @elango9834 8 днів тому

    It is his personal issue, why so many videos on this issue. Only TN people dig things out of proportion.

  • @selvamuthu5290
    @selvamuthu5290 7 днів тому

    தனிமனித வாழ்வை நீங்களும் மற்றவர்களும் விளம்பரப்படுத்திக் கொள்கிறீர்கள் தவறான செயல்

  • @fidemTM
    @fidemTM 8 днів тому

    Mohini dey id இருந்தா கொடுங்க. போட்டு எரிச்சிட்டு வரேன். ஏன் ஒரு வரி social media x தள பக்கம் எதிலாவது . தப்பா பேசாதிங்கனு ஒரு வார்த்தை போடுலாமே. அவ்வளவு கொழுப்பு திமிரு

  • @elancheran7447
    @elancheran7447 9 днів тому +5

    ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழைய முடியும்💥 யோசிங்க வெள்ளசாமி அண்ணா...

  • @ravichandran.761
    @ravichandran.761 9 днів тому +2

    இந்த கவலை உங்களுக்கு.

  • @thaamaraimalar
    @thaamaraimalar 6 днів тому

    நேற்று நான் இன்று நீ,... இசை ஞானி பற்றி கொஞ்சப்
    பேச்சா பேசுனீங்க. இத்தனைக்
    கும் ராஜா குடும்பத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால் ரஹ்மானுக்கு
    இது நடக்கும் னு தெரியும். ராஜாவை சாய்த்து விட்டதாக நினைக்கிறார்கள். ரஹ்மானை use பண்ணியாச்சு. அவரையும் அசிங்கப் படுத்தி கீழே இறக்க எண்ணி
    திட்டமிட்டு காய்கள் நகர்த்துகிறார்கள்.Honey trap வலையில் சிக்க வைத்து குடும்பத்தில் குழப்பம் செய்வார்கள். என்னைக் கேட்டால் ரஹ்மான் குடும்பத்தினர்,இந்த நேரத்தில் ரஹ்மானை விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றி தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • @venkatdheenadayalan7320
    @venkatdheenadayalan7320 9 днів тому +4

    நீ ரொம்ப யோக்கியம் போல பேசுற...தனிப்பட்ட ஒருவர் குடும்பத்தை விமர்சனம் செய்யாதே

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 8 днів тому

    தலைவரே. எப்படியோ... இசைப் புயல் ..... இச்சைப் புயலாக போல பேசப்படுகிறார்... எல்லா புகழும் இறைவனுக்கே... வேறு என்ன சொல்ல.....

  • @nivasvalli4999
    @nivasvalli4999 8 днів тому

    Saringa sir இதே ஒரு இந்து நபருக்கு இப்படி பேசுவீங்களா திராவிட அண்ணே

  • @ThamilFirst
    @ThamilFirst 9 днів тому +7

    தம்பி வெள்ளைச்சாமி, அடங்கவே மாட்டீர்களா? இது இசை பற்றியதல்ல ! காதிலே விழுந்ததைச் சொல்வதற்கு! இது உங்களுக்கு தேவையற்றது.!!!

  • @renganathanreports2483
    @renganathanreports2483 8 днів тому

    Why you want to interfere in his personal life, you are also doing the same

  • @suzykalai
    @suzykalai 8 днів тому

    Nee ennada panurae??? Neeyum thaan matravanghal pole pesura. Please STOP talking about other people's issues and try and find a respectable job and earn a living.
    they have already asked for privacy. Stop this gossiping and take care of your own family before your wife divorces you!!!!!

  • @muneeswaranshanmugam1794
    @muneeswaranshanmugam1794 8 днів тому

    ARR is Co(Ka)mmon Man.That's all.

  • @dinesh_john
    @dinesh_john 8 днів тому

    இவரோட புகழை கெடுக்க என்ன சதி.... ரகுமான் பாட்ட தவிர வேற கேக்காம இருந்திருக்கேன்....ரிதம் படம் வரை ok.... அடுத்து... ஆங்கில படங்கள் செய்றார்....ஆஸ்கர் வாங்கிய அந்த காலத்துல....அடுத்து எதுவும் இல்லை....அந்த அளவுக்கு நல்லா இல்லை....அதான் உண்மை.....அப்பொ Hollywood ல- யார் சதி செய்தா? இந்த ஆளு சம்பளம் அதிகம் அப்பொ.... அனிருத் போல இந்தில நிறைய இருக்கானுங்க....கம்மி சம்பளம்...வேலைய முடிச்சு போயிட்டிருப்பானுங்க....இப்பொ ரகுமான் பாட்டா? ok....அவ்வளவுதான்....ராஜாவோட தினம் தினமும் பாட்டு நல்லா இருக்கு....பழையபட்டு போலதான் இருக்கு....இந்த பாட்ட சங்கிய கேக்க வைக்குறாங்களா? இண்ணைக்கு திறமை இருந்தா Hollywood அ ஆளலாம்....காலம் மாறி போச்சு.....இப்பொவும்...இந்தி,.,,தமிழ் விளையாட்டு.... ha...ha...ha...

  • @poras7147
    @poras7147 9 днів тому

    ஆக மொத்தம் என்ன நடந்தாலும் ரஹமான் நல்லவர் புனிதர் சரியா sir...

    • @fidemTM
      @fidemTM 8 днів тому

      நீ தான் வதந்திகள் பரப்பு ர ஆளா நீ .

  • @balakrishnankrishnan9136
    @balakrishnankrishnan9136 9 днів тому +5

    ஏற்கனவே சேர்ந்தது விட்டார்கள் என்று நீரே பேசி விட்டு. இப்போது சேர்ந்தது விடுவார்கள். என்று பிதற்றுகிறீர். இதில் எதை நம்புவது. காசு முக்கியம் இல்லை. நடப்பு தான் முக்கியம். நாளை என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

  • @mustaqali7538
    @mustaqali7538 8 днів тому

    மிக சரியான பார்வை
    அவரை வீழ்த்த சங்கிகளின் சதித்திட்டம் இருக்பிறது

  • @morrisdavid6453
    @morrisdavid6453 8 днів тому

    You are mouthpiece for this guy Rahman he is not clean dirty inside the truth will come out.