T.R-ஐ அடித்து வெளுத்தார்கள் ! T.R -பட்ட அவமானங்கள்! Umapathy Exclusive Interview | Jeeva Cinema

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 328

  • @JeevaCinema
    @JeevaCinema  Рік тому +17

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

    • @shivyam
      @shivyam Рік тому

      Dai pundai jeeva...this challen will affect your jeeva tv .... You be a political observer don't be a tamil movie reviewer.....

  • @SpintronicssSpintronicss
    @SpintronicssSpintronicss 11 місяців тому +16

    T.r சினிமா துறையின் ஆக சிறந்த ஒரு சினிமா கலைஞன். நான் 10ஆம் படித்த காலம் முதன் முதலாக பள்ளிக்கு cut அடித்து விட்டு சென்ற முதல் படம். ஆஸ்கர் விருது பெற தகுதியான கலைஞன். இப்படம் இன்றும் கண்முன் வந்து போகிறது. எங்கள் காதல் பற்றிய உணர்வுகளை திரையில் காட்டியவர். T.R பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @kalaimani1281
    @kalaimani1281 Рік тому +33

    பழைய நினைவுகளை தூண்டிய அருமை நண்பர் உமாபதி அவர்களுக்கு நன்றி நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன் நான் கண்ட காட்சிகளை நினைவாக கொண்டு வந்தமைக்கு நன்றி

  • @rajinikalyan270
    @rajinikalyan270 Рік тому +23

    அந்த காலகட்டத்தில் 30இஞ்ச் பெல்பாட்டம் பெல்ஸ். பெரிய பக்கிள் பெல்ட். ஹீல் செருப்பு. ஹிப்பி தலை முடி அன்றைய எங்கள் உலகம். எனது இன்றைய வயது 58

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Рік тому +22

    உயிருள்ளவரை உஷா மைதிலி என்னை காதலி படமும் சூப்பர் சூப்பர் ஹிட் பாடல்கள் அருமை இளையராஜாவுக்கு போட்டியாக ராஜேந்தர் பாடல்கள் கேசட்டுகள் விற்பனை அமோகமாக இருந்தது முக்கியமாக டிரம்ஸ் இசை சூப்பர்

  • @baskarans795
    @baskarans795 4 місяці тому +5

    இப்படி ஒரு உண்மையான விமர்சனத்தை இதுவரை கேட்டதில்லை அப்படியே பழைய காலத்தை கொண்டு வந்து கண்முன் நிறுத்தி விட்டீர்கள் நன்றி ஆனந்த கண்ணீருடன் எஸ் பாஸ்கரன் தேனி வயது 55

  • @barathibarathi3495
    @barathibarathi3495 Рік тому +12

    கடந்த கால நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்த ஜீவா டுடே அவர்களுக்கு நன்றி.அன்புடன் கடலூர் கு.பாரதி

  • @rammuralitharan863
    @rammuralitharan863 Рік тому +5

    அந்தநாள் ஞாபகம்.நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦

  • @vimi70
    @vimi70 Рік тому +65

    நீங்கள் சொல்வது உண்மைதான். 53 வயதான எனக்கே இன்னமும் ஒரு தலை ராகம் பசுமையாக நிழலாடுகிறது. இத் திரைப்படத்துடன் இணைந்த பல சம்பவங்கள் ஞாபகத்துக்கு வருகிறது.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 11 місяців тому +3

      Heart touch comments❤

    • @sundaram2621
      @sundaram2621 3 місяці тому +1

      1980 ல் வெளியான படம் அது.ஒனக்கு ஒன்பது வயது தானேப்பா இருந்திருக்கும்.

    • @rewindwithbalamuruganganes377
      @rewindwithbalamuruganganes377 2 місяці тому

      ​@@sundaram2621ஆமாம்

  • @rajinikalyan270
    @rajinikalyan270 Рік тому +28

    காமம் இல்லாத காதல் கதை. இந்த படத்தில் கதாநாயகன் தன் காதலை கடைசி வரை சொல்லமாட்டார். மென்மையான காதல் கதை. பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @balamourouganpbalamourouganp
    @balamourouganpbalamourouganp Рік тому +28

    இந்த படம் வரும்போது எனக்கு பத்து வயது ஆனால் அப்போது அந்த படத்தை ஐந்து முறை பார்த்தேன் இப்பொழுது 100 முறைக்கு மேல் youtube இல் பார்த்துக் கொண்டுதான் இன்னமும் இருக்கிறேன் இப்பொழுது பார்த்தால் கண்ணீர் வரும் பெரிய வருத்தம் டி ராஜேந்தருக்கு அந்த சமயத்தில் அந்த பட குழுவில் செய்த துரோகத்தை நினைத்து இன்று வரை அந்த படத்தை அவர் பார்க்கவில்லையாம் அந்த அற்புதமான காதல் ஓவியத்தை தீட்டிய TR அவர்களை ஜூவா அவர்கள் பார்க்க பேச வேண்டும் இது எனது வேண்டுகோள் .

    • @mathivanan7997
      @mathivanan7997 Рік тому +2

      இப்ராஹிம் என்பவரால் இவர் இம்சை பட்டது தெரியும்.
      அவர் இதுவரை படமே பார்க்கவில்லையா??

    • @balamourouganpbalamourouganp
      @balamourouganpbalamourouganp Рік тому +2

      @@mathivanan7997 அப்படித்தான் இன்று வரை செய்தி வந்தது

  • @kavibharathi3087
    @kavibharathi3087 3 місяці тому +4

    TR என்றும் TR தான், வாழ்க அவர் புகழ், நன்றி

  • @தணிகைச்செல்வன்.ப

    இந்த படத்தின் வெற்றி விழாவில் ஷீல்ட் வழங்கப்படாத ஒரே ஆள் டி ஆர் மட்டுமே, இதனை
    டி ஆர் அவருக்கே உரித்தான பானியில் சொல்வார் "அன்றைக்கு ஷீல்ட் வாங்கிய ஒருவனும் இன்றைக்கு பீல்டில் இல்லை" என்று.

  • @susiarumugam-hy3jp
    @susiarumugam-hy3jp Рік тому +20

    கூடையில கருவாடு கூந்தலிலே பூ பாரு
    என்ன பாட்டு என்றுமே அழியாது மரக்கவே முடியாத ஒரு பாட்டு

  • @rajaduraiG-f5u
    @rajaduraiG-f5u Рік тому +15

    ஒரு தலை ராகம் இன்றும் வாழ்ந்து கண்டு இருக்கிறது

  • @abdulhameedanvardeen7466
    @abdulhameedanvardeen7466 Рік тому +11

    நான் அந்த ரயிலில் பலமுறை பயணித்திருக்கிறேன்(1978)
    மாயவரம் to தரங்கம்பாடி ரயில் இப்போது இந்த வழித்தடத்தில் ரயில் இல்லை

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 Рік тому +15

    என்னைக் கவர்ந்தவை பாடல்களும், வசனங்களும். மிகவும் அருமையான படம்.

  • @jambunathang988
    @jambunathang988 Рік тому +22

    ஒரு தலை ராகம் படத்தில் கமர்சியல் அம்சங்கள் இல்லாமல் கதைக்கும் வசனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து பாடல்கள் அருமையாக எழுதி, அற்புதமாக இசை அமைத்து T. ராஜேந்தர் அவர்கள் எடுத்து இருந்தார். மிகவும் வரவேற்பு பெற்று நன்றாக
    ஓடிய திரைப் படம்.

  • @manimanikandan6606
    @manimanikandan6606 Рік тому +10

    உமாபதி சார் நீங்கள் சொல்வது புல்லரிக்க செய்கிறது அருமையான பதிவு

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Рік тому +12

    மலரும் நினைவுகள் ❤🎉

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban Рік тому +6

    அழகான நினைவுகளை நினைவால் மட்டும் நினைத்துப்பார்க்க முடியும்.

  • @ambin6464
    @ambin6464 Рік тому +5

    உமாபதி அவர்களுக்கு ஒரு தலை ராகம் பற்றி சரியாக கருத்து கூறுனீர்கள் சூப்பர் T ராஜேந்தர் பல கஸ்டம் பட்டு இன்று முன்னானி அழகாக கூறுனீர்கள் நான் அவர் வயது தான் எனக்கு பிடித்தமான கதை என் வாழ்கை ஒரு தலை ராகம் தான் நிலை அந்த பொண்ணு திருமணம் ஆகி 42 வயது கழித்து நான் சந்தித்தபோது என் காதலை கூறினேன் நானும் திருமணம் எல்லாம் மனைவி மகன்கள் மகள் பேரன் பேத்தி அப்போ அவள் கூறியது வார்த்தை வியப்பாக இருந்தது நான் நிங்க ரஜினி மாதிரி இருந்தீர்கள் அப்போது டிரான்ஷிஸ்டர் வைத்து பாட்டு கேட்பிர்கள் விட்டு பக்கதில் உள்ள ஓட்டல் கடை ஓரம் உட்கார்ந்து இருப்பிர்கள் இவன் ரஜினி மாதிரி இருக்க நினைத்துகொள்வேன் அவ்வளவு தான் அப்படி காதலோ எதும் தோன்றவில்லைகூறியது நான் தான் கற்பனையில் இருந்தேன நினைத்துகொண்டேன் ஆனால் அந்த பொண்ணு ஒரு பேச்சு உன்னை காதலிக்கிறேன் ஏன் என்னிடம் கூறவில்லை கேட்ட கேள்வி தான் என் மனது தவறு செய்தது இன்றும் நினைவு வருகிறது மறக்கமுடியவில்லை இன்றும் நன்றி

  • @2004kkarthikeyan
    @2004kkarthikeyan 11 місяців тому +1

    ஜீவா அவர்களே, தங்களின் புன்னகை கலந்த கேள்வி என்றுமே சிறப்பு தான் 😊👌👍

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Рік тому +8

    🎉🎉🎉
    🎉🎉
    🎉 எனக்கு
    வயது 52
    வாழ்த்துக்கள்
    சார்
    🎉🎉🎉🎉
    🎉🎉🎉
    🎉🎉
    🎉
    வாழ்த்துக்கள்
    ஜீவா
    செவ்வாய் கிழமை
    மாலை நேரம் த்தில்
    உங்கள் விடியே சிறப்பு
    வாழ்த்துக்கள்
    சார்
    வாழ்த்துக்கள்
    ஜீவா

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 Рік тому +43

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற சொல்லின் தலைவன் TR அவர்கள்

  • @balaramanv4156
    @balaramanv4156 11 місяців тому +1

    Super

  • @SubhraMani-kk1ip
    @SubhraMani-kk1ip Рік тому +11

    பழைய நினைவுகளை நினைவு படுத்தியதற்கு நன்றி.வசனம், பாடல் ,நகைச்சுவை ,நடிகர் அதற்காக படங்கள் ஓடின. ஆனால் உண்மை கதையை வித்தியாசமான அம்சத்துடன் இருந்ததால் எல்லார் மனதிலும் நிலைத்தன. வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். கெஞ்சி அலங்கார் தியேட்டரில் ஒரு காட்சி வெளியிடப்பட்டது.அதற்கு பிறகு வெற்றிக் கனிதான். இயக்குனர் புகழ் ஓங்கியது.

  • @J.VidyaSagar
    @J.VidyaSagar 11 місяців тому +8

    "Oru Thalai ragam", ran for 425 days in Geethalaya theatre at Coimbatore. There were some who saw the movie upon release and went back to the theatre to see the same movie after an year also.
    An interesting story was: There were a few studious boys studying for their final exams of 10th std. They never saw a movie that year till they wrote their exams. After writing the final paper, they all rushed to see " Oru Thalai Ragam", because they had heard about that movie for many days. The songs were a rage then. In fact, because of this sudden rush of students, theatres became house full once more after more than 350 days !!!!
    This movie was first released in May 1980, did not run in its initial week, and then started picking up. By the beginning of June the schools had re-opened. Those studious boys saw this movie in the same theatre in April 1981.
    Can such a thing even happen now. But some movies were stupendous hits back then and ran between 200-250 days also effortlessly.
    A few such movies were :
    Nenjathai killadhe , Payanangal Mudhivathilai, Kilinjalgal, Vidhi, Alaigal oivathilai, Mundhanai Mudhichu in Tamil.
    Likewise "Premabishekam" the Telugu movie ran for over an year starring ANR. It was remade in Tamil as Vazhve Maayam, starring Kamal Haasan, and that too was a big success.
    Around the same time " Qurbani" the Hindi movie ran and ran and ran for more than 25 weeks, even in centres where Hindi movies rarely played for a week.
    It truly was a Golden era for movies, particularly Tamil movies, as Ilayaraja stood rock solid as the back bone of most major hits of the 80s. Melodies flowed endlessly.

    • @Kuppasy
      @Kuppasy 2 місяці тому

      👏👏👏

  • @padmajothiconsultancyservices
    @padmajothiconsultancyservices Рік тому +2

    Umapathi sir nice speech 🎉

  • @san8672
    @san8672 Рік тому +10

    தமிழ் சினிமா உலகத்தை ஒருதலை ராகத்திற்கு முன்பு ஒரு தலை ராகத்திற்கு பின்பு என்று பிரிக்கலாம்

  • @ushavijayan2031
    @ushavijayan2031 Рік тому +6

    Same was in 60 s also
    Still v pleasant to think , nostalgic

  • @arasuarasu1237
    @arasuarasu1237 11 місяців тому +1

    மறக்க முடியாத நினைவுக்கு சென்று அந்தகால நினைவுக்கு வந்துவிட்டது

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 Рік тому +15

    Salute to TR

  • @staling8078
    @staling8078 Рік тому +19

    தோழர் அந்த படம் அவர் படித்த காலேஜ் தருமபுரம் ஆதீனம் கலைகல்லூரி அதை சுற்றி அவர் கல்லூரி போன ரயில் பாதையில் எடுக்கப்பட்ட படம் தான் தோழர்..
    தோழர் அந்த வழி தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது இந்த படத்துக்காக அந்த பாதையில் ரயில் மீண்டும் இயக்கப்பட்டு எடுக்கப்பட்டது தோழர்

    • @vaidy105
      @vaidy105 Рік тому +2

      Sorry brother I belongs to Tharangambadi and I had attended few of that film sequences in Thirukadaiyoor ( song sequences Kadavul valum kovil ethu) and some sequences in Tharangambadi....that time train service was there, Because lots of people come to Porayar College ( TBML ) from that trail...after few years of that film the train service was discontinued due to loss for southern Railway....

    • @mahisahi3404
      @mahisahi3404 Рік тому +2

      தவறு... அது AVC காலேஜ்...

    • @staling8078
      @staling8078 Рік тому

      @@vaidy105 நீங்கள் கூறுவது உண்மை தான் நிறுத்திய இரயிலை மூன்று ஆண்டுகள் திரும்பி இயக்கினார்கள் அடுத்து வருமானம் இல்லை என்று கூறி நிறுத்தினார்கள் தோழர் அந்த வரலாறு கேட்டு அறிந்துள்ளேன் தோழர்..

    • @staling8078
      @staling8078 Рік тому

      @@mahisahi3404 ஏ.வி.சி, தருமபுரம் பொறையார் திருக்கடையூர் இப்படி அவர் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் எடுத்த படம் தான் அது அதில் தருமபுரம் காலேஜ் மட்டும் இன்றும் அதன் தோற்றத்தில் இருக்கும் அதனால் அதை குறிப்பிட்டேன் தோழர் (ஆதாரம் என்பது போல) மயிலாடுதுறை என்பதை மாயவரம் னு சொல்லும் போது ஏதோ கடினமாக இருக்கு அதனால் தோழர்கள் திருத்தம் கொண்டு தேடட்டும் என்று தான் கூறினேன்..

    • @iyappanmsp7701
      @iyappanmsp7701 11 місяців тому +2

      B.A avccollege
      M A annamalai univercity

  • @manickamsanmugam6354
    @manickamsanmugam6354 Рік тому +4

    வாழ்த்துக்கள் ஜீவா

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 місяці тому

    தொடாமல் Love

  • @srikumaran1885
    @srikumaran1885 Рік тому +12

    TR Well Talanted Tamilan lyrics Music 🎶 Direction Story writer Arts Editing Camera producer 👍🙏💐 Great Tamilandaa 👍💪🙏💐

  • @panneerselvan8006
    @panneerselvan8006 Рік тому +8

    1980என்று நினைக்கிறேன் கோவை கீதாலையா தியேட்டரில் ஒரு ஆண்டு ஓடியது. அப்பொழுது டேப்ரிக்காடரிலோ, வானொலியில் ஒருபடப்பாடலாகவோ பாடினால் குடும்பமே(அப்பா, அம்மா, அக்கா, தங்கை என்று) ஒன்றுகூடி நடனமாடியது உண்டு.

  • @murugaaanand3888
    @murugaaanand3888 Рік тому +2

    நாங்கள் பள்ளியில் ப்ளஸ்டூ படிக்கும்போது வந்த படம்.நண்பர்களோடு சேர்ந்து கோவை கீதாலயா தியேட்டரில் பார்த்தது. ஏறக்குறைய ஒரு வருடம் ஓடியது.ஓடியது.ஓடிக் கொண்டேயிருந்தது.
    கட்டடிப்போம்! கட்டடிப்போம்! காலேஜீக்கு! காதலிப்போம்! காதலிப்போம்! மேரேஜூக்கு! பாட்டுக்கு தியேட்டரே அதிர்ந்த பொற்காலம். இந்தப் படத்தில் அமைதியாக வரும் ஹீரோயின் ரூபா முன் வில்லன் சிகரெட்டை அணைக்காமல் வீசுவார்.அவரிடம் சிகரெட்டை அணைத்து விட்டுப் போடலாமே என் ஹீரோயின் கேட்க.அவர் வில்லத்தனமாக சிரித்தபடி ' அணைக்கத்தாம்மா...ஆசைப்படுறேன்.! நடக்க மாட்டேங்குதே..எனக் கூறுகையில் வெளிப்பட்ட அந்த ராஜேந்தர் ஸ்டைல் வசனம் அப்போதைய எங்கள் உணர்வுகளைத் தட்டி எழுப்பியது உண்மை.
    நீண்ட காலத்துக்குப் பின் பழைய உணர்வுகளைத் தூண்டிய உமாபதி ஐயாவுக்கும் ஜீவா சகோவுக்கும் நன்றி!

  • @GogiGogi-cs8tb
    @GogiGogi-cs8tb Рік тому +1

    Jeeva Anne super flash back interview from..T.R..,of umapaty n jeeva Anne.. salute from Malaysia 🇲🇾 indian 👍

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 Рік тому +4

    Thank you Umapathy sir and Jeeva

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Рік тому +3

    இசை ஏ ஏ ராஜ்மற்றும் டி.ராஜேந்தர்

  • @yesurajan507
    @yesurajan507 Рік тому +3

    எனுக்கு புடித்த அருமையானா படம். T. ராஜந்திரன் அவர்களின் சாதனை படம். ஜீவா அவர்களுக்கு நன்றி

  • @nazarnazar4337
    @nazarnazar4337 Рік тому

    நன்றிவிளக்கம்அருமை

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Рік тому +14

    நான் ஆறு ஏழு தடவை ஒரு தலை ராகத்தை பார்த்துள்ளேன்

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Рік тому +5

    பாடல்களின் தமிழும் இலக்கிய உவமை நயமும் எல்லோரையும் கவர்ந்தன. மாறுபட்ட இசையில் முணுமுணுக்க .வைத்தன

  • @muthukumar9074
    @muthukumar9074 Рік тому +15

    ஐயா நீங்கள் சொன்னது தான் உண்மை எந்த காலக் கட்டங்களிளும் ஒரு தலை ராகங்கள் படம் தாக்கம் ஏற்படுத்தும்.

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 Рік тому +12

    ராபர்ட் ராஜசேகர் இயக்கிய முதல் படம்
    பாலைவனச்சோலை
    பெரிய வெற்றி படம்

    • @manoharchandrakasan4579
      @manoharchandrakasan4579 5 місяців тому

      பாலைவனசோலை came later, but main contribution for ஒரு தலை ராகம் direction was Robert

  • @sultanindia3283
    @sultanindia3283 Рік тому +6

    டி ராஜேந்தர் அவர்களுக்கு??? ராயல் சல்யூட் சூப்பர் படம்********

  • @tonalddrump8370
    @tonalddrump8370 Рік тому +7

    Vaasamila malarithu song was a super duper hit.

  • @vp774
    @vp774 Рік тому +14

    தமிழ் திரையுலகம் கண்டெடுத்த முத்துTR இவரோட திரமை தமிழ் திரையுலகில் இதுவரை யாரும்மில்லை

  • @kannanrajendran5071
    @kannanrajendran5071 Рік тому +3

    எனக்கு பிடித்த பாடம்.+2 படிக்கும் போது நாங்கள் அனைவரும், மாஸ் கட் அடித்து அனைவரும் பார்த்த படம்.இன்றும் நினவில் பசுமரத்தாணி போல் உள்ளது.

  • @dhanapalkr8425
    @dhanapalkr8425 Рік тому +16

    அந்த நாள் ஜாபகம் வந்ததே நண்பனே என் வயது எழுபது

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 Рік тому +6

    Uma Pathai sir you’re great. Your explanation of old days love is actually true. Jeeva brother do more such videos with Umapathi. Thanks.

  • @JestinKingsly
    @JestinKingsly 4 місяці тому

    Oru thalai ragam is an ever green love storey. Umapathi sirs explanation about the film is more than real.

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 11 місяців тому +1

    Super definition about the today love.

  • @mahivenky262
    @mahivenky262 11 місяців тому +1

    நான் 9ம் வகுப்பு படிக்கும் போது பார்த்த படம், அந்த படத்தின் க்ளைமேக்ஸ் பார்த்துட்டு நான் 3 நாள் சாப்பிடவேயில்லை, பாடல்கள் எல்லாம் அற்புதம்.

  • @sureshr9016
    @sureshr9016 Рік тому +2

    எனது கல்லூரி நாட்களில் என் வாழ்விலும் அப்படியானதொரு சம்பவம். அந்நாட்களில் அப்படி ஒரு படம் யதார்த்தமானது. மறக்கமுடியாத நினைவலைகள். மீண்டும் 1976.

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 4 місяці тому

    மறக்கமுடியாத படம். பாடல்களும்,படமும் இன்றுவரை மனதில் நிழலாடுகிறது.
    இந்தப் படத்தை நினைத்தாலே எமது பாடசாலைக் காலங்கள்தான் மனதில் வரும்.

  • @rafiajwad6001
    @rafiajwad6001 Рік тому +1

    Super, supreme, superier

  • @bhaskarm2959
    @bhaskarm2959 11 місяців тому +2

    Iam aged 61Yrs today I've seen this Film nearly 100 times & still seeing this film. Till today there's no love film to beat this & not in future also. Even this generation are so eagerly watching & enjoying this beautiful movie.
    When I watch this movie I've a feel that I am in love & makes me to recollect my college days.
    BHASKAR. BANGALORE .

  • @tamilarasan7462
    @tamilarasan7462 Рік тому +3

    மதுரை அலங்கார் தியேட்டர் தீபாவளி அன்று ரிலிஸ். படத்தின் கதை சொல்லி மகிழம் காலம் அது

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 11 місяців тому +1

    Yes, you are right, in1980 this picture was released in Tanjore Arul theatre, but, there was no response, after a week, it was released in Tanjore Jupiter theatre, it was running more than 100 days.now, I am 58 years old, you remembered the past 43 years, sweet dreams.thank you.

  • @boopathyklpm5838
    @boopathyklpm5838 Рік тому +5

    TR என்றால் Settings famous

  • @devapriyamdaniel2406
    @devapriyamdaniel2406 Рік тому +3

    நானும் சிறு வயதில் பார்த்த ஞாபகம் இன்றும் உள்ளது

  • @selvakumarj6021
    @selvakumarj6021 Рік тому +5

    அந்த நாள் ஞாபகம் நெஞசிலே வந்ததே நண்பனே.........

  • @kavibharathi3087
    @kavibharathi3087 Рік тому +1

    Super good sir

  • @muthuirulappanmuthuirulapp7084
    @muthuirulappanmuthuirulapp7084 3 місяці тому +1

    Super.yes.Tg.sir.💕💕🏍

  • @Kumaran-zl5or
    @Kumaran-zl5or 4 місяці тому +1

    Very super sir

  • @rafiajwad6001
    @rafiajwad6001 Рік тому +1

    Super, suprereme, superior

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Рік тому +5

    நெஞ்சில் ஒரு ராகம் காப்பாற்றியது. மைதிலி சிறப்பாக நிலைத்தது.

  • @chellakanir2806
    @chellakanir2806 4 місяці тому

    அருமை யான பதிவு

  • @baskivellore2076
    @baskivellore2076 5 місяців тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @abdulsalam4894
    @abdulsalam4894 Рік тому

    ஜீவா சினிமா உங்களுடைய முயற்சி நல்ல முயற்சி, உமாபதி சொல்வது ரொம்ப ரொம்ப கரெக்ட் 100% கரெக்ட்🎉 அதே போல சினிமா உலகம் டி ஆர் ஐ சினிமா உலகம் யூஸ் பண்ணிக்கல அப்படி தான் சொல்லுவேன் என்ன ஒரு அற்புதமான கலைஞன் தெரியுமா அவர் சொல்றது போல உலகத்திலேயே டி ஆர் போல 8/10 வேலையில செய்யற ஆள் டி ராஜேந்தர் ஒன்லி ஒன் பர்சன் சினிமா உலகம் அவரை கண்டு கொள்ளவில்லை என்ன செய்வது ஏழையின் நியாயம் சபைக்கு ஏறாது

  • @apravi1764
    @apravi1764 Рік тому +1

    அற்புதமான காவியம்

  • @kavibharathi3087
    @kavibharathi3087 Рік тому +3

    Good TR super star

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Рік тому +6

    மைதிலி என்னைக் காதலி படத்திற்கு டிக்கட்டே கிடைக்கல சேலத்திலே

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Рік тому +3

    Mailaduthurai to Tharangambadi train rite. Shooting spot A V C college Mannambanthal Really it is a excellent love story
    It is a mile stone of Tamil cini industry

  • @ibrahim-xo8uu
    @ibrahim-xo8uu Рік тому +1

    Super sir TR filem old is Gold love stroy

  • @sureshkaruppaiah533
    @sureshkaruppaiah533 Рік тому +1

    மறக்கத்தான்.முடியுமா

  • @SRS.2002
    @SRS.2002 4 місяці тому

    உமாபதி ஜீவா கூட்டணி செம.. உமாபதி அவர்களின் காமெடி கலந்த பேச்சு அருமை..

  • @abuthahir4958
    @abuthahir4958 5 місяців тому

    Super UMAPATHI SIR

  • @2004kkarthikeyan
    @2004kkarthikeyan 11 місяців тому

    👌👌👌👍

  • @ArunRaj-hd8om
    @ArunRaj-hd8om Рік тому

    ❤T R வாழ்க வளமுடன்

  • @PAJTR
    @PAJTR 4 місяці тому

    உண்மை சார் எனக்கு வயது 37 நான் இன்னும் அந்த படத்தை மிகவும் நேசிக்கிறேன் நான் எங்க ஊரில் உள்ள டெண்டுகோட்டையில் படம் பார்த்தேன் அந்த படத்தில் உள்ள பாடல்கள் மிக மிக. அருமையான வரிகள்.. எத்தனை வருஷம் எத்தனை தலைமுறை வந்தாலும்.. அழிக்க முடியாத கள் வெட்டு ஒரு தலை ராகம். படம்.. 💗💗💗💗💗👌👌 ஜீவா சார் உங்களுக்கும் அவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏💗

  • @rajasplviolin5846
    @rajasplviolin5846 29 днів тому

    Sir your comment about 90 ,s kids Love activities is true and beautiful memories is ever green thank you sir

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Рік тому +6

    ராபர்ட் ராஜசேகர் அவர்களின் சின்ன பூவே மெல்ல பேசு திரைப்படம் சூப்பர் சூப்பர் ஹிட்

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 9 місяців тому

    இப்பவும் நான் அந்த படத்தை பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.தோழர்களே!

  • @benoitblanc420
    @benoitblanc420 Рік тому +2

    SIMBU ANNA fans saarba vaalthukal

  • @somasundaramarunasalam1070
    @somasundaramarunasalam1070 Рік тому +1

    The Real Legend of Tamil industry

  • @kubendranshanmugam2846
    @kubendranshanmugam2846 Рік тому +3

    கோவை கீதாலயா-வில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது என்று நினைக்கின்றேன்

  • @kannapiranr576
    @kannapiranr576 2 місяці тому

    வசந்த மாளிகை தமிழ் சினிமாவின் இன்னொரு பொக்கிஷம்..

  • @RuthiraKotti-b6b
    @RuthiraKotti-b6b 4 місяці тому

    Super umapathi sir

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 4 місяці тому

    I was studying VIII std when this movie was released.Such a subtle extension of love.

  • @rajkumargopal4618
    @rajkumargopal4618 Рік тому +2

    அடுத்த தமிழ் திரைப்பட அலசல் ஊமை விழிகள்
    இந்தி திரைப்படங்கள் ஷோலே மற்றும் குர்பானி

  • @muthaiahm4864
    @muthaiahm4864 18 днів тому

    உண்மை தான் .படம் வந்த போது நான 10ம் வகுப்பு மாணவன் .அம்மாவுடன் சென்று பார்த்தேன்.இப்போது ஞாயிறு தோறும் பார்க்கிறேன்.

  • @eapkathirvel9129
    @eapkathirvel9129 4 місяці тому

    இளமை கால நினைவுகள் மீண்டும் அந்த காலத்து சென்று விட்டேன்.

  • @goldencoweldmeshco7086
    @goldencoweldmeshco7086 Рік тому +1

    It's really true that I was studying in 8th grade , still I remember

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 4 місяці тому

    Welcome to umapathi sir and your speech about different medias welcomed by all you tube viewers and your telling sistuation of advises vey good and thanks to jeeva cinema media vison ok

  • @remingtonmarcis
    @remingtonmarcis Рік тому +2

    கதாநாயகன் சங்கருக்கு கிராமங்களில் கூட அப்படி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்ததாய் சங்கர் சொல்லியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் ஒரு மலையாளி