அது என்ன ஆபீஸ் கம்பு! Erode Kambu Dosa! Onion Chutney!! வாங்க பாக்கலாம் |Chef Deena's Kitchen
Вставка
- Опубліковано 4 лют 2025
- Mr. Velmurugan
99425 18882 | 94432 18882 |
Address: NH - 47, Bhavani - Perundurai Main road
Tex valley, opp. Gangapuram Road,
Gangapuram, Tamil Nadu 638102
Kambu Dosai and Vengaya Chutney
Ingredients
Pearl Millet - 500 g
Salt - To Taste
Groundnut Oil - For Cooking
Onion - 1/2 Kg
Tomato - 2 Nos
Dry Red Chilli - 7 to 8 Nos
Curry Leaves - As Required
Cumin Seeds - 50 g
Urad Dal - 1/2 Tsp
Mustard - 1/2 Tsp
Gram Dal - 1/2 Tsp
Tamarind - Amla Size
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #erode #traditionalrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com
தீனா அம்மாவும் நீங்களும் உரையாடும் போது கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு நாங்களும் அந்த இடத்தில் இருக்கக் கூடாதா என்று தோன்றுகின்றது மகிழ்ச்சி தீனா நன்றி
தொலைக்காட்சியில் உங்கள் சமையலை பார்த்து கற்றிருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி சார். எளிமையான கொங்கு நாட்டு சமையலில் நிறைய காணொளிகள் போட வேண்டும் . பழனியம்மாள் அவர்கள் மற்றும் மனோன்மணி அக்கா சமையல் நிறைய போடுங்கள்.அப்போது தான் கிராமத்து பாரம்பரியமான சமையலை மீட்டெடுக்க முடியும். சிறந்த பணி. வாழ்க வளமுடன். தொடரட்டும் இப்பணி. மனோன்மணி அக்காவுடைய பேச்சு கள்ளம்கபடமற்ற பாசமிகு பேச்சு. தொலைவில் இருந்தாலும் நமது உறவுகள் போல் நினைக்க தோன்றும். இது போன்ற காணொளிகள் தொடர வேண்டும். மிக்க நன்றி. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சார் சுவைத்து சாப்பிட்டு புகழ்வது அருமையாக உள்ளது தீனா சாரின் புகழ் மேலும் மேலும் பெருக மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
Nandri ma
இந்த பாட்டியை பார்க்கும்போது என்னுடைய அம்மாச்சியின் நினைவுவந்து என்னையரியாம்மள் என் கண்களில் நீர் வழிந்தது.😭. அது ஒரு கனாகாலம். மீண்டும் அந்த வாழ்க்கை கிடைக்காது. என்னுடைய அம்மாச்சியை நினைக்கவைத்த இந்த பாட்டிக்கும் , தீணாவுக்கும் என் வாழ்த்துக்களும் , நன்றிகளும் 🙏.
அம்மாயி கையில சாப்பிட்ட பக்குவம் மனச உறுத்துது
@@sellamuthusr6473 ஆமாம் அய்யா. 💯
@@mdhakshnamoorthy don't worry bro ...
Don't worry bro
Am happy to see a mom performing her task simply n easily. During the session she mocked Sheena.I felt happy on seeing this
செஃப் தீனாவுக்கு வணக்கம் .
அம்மா சிரிப்பு அருமை
கம்பை மிக்சியில்
அரைபதர்கு பதிலாக கிரைண்டர் அரைத்தால் ஆட்டுக்கல் அரைத்து
போலவே இருக்கும்
Thank you ma
எங்க ஊரு, ரொம்ப சந்தோஷமா இருக்குது.😊
இது போல கோதுமை ஆட்டி தோசை super a இருக்கும் அதையும் போடுங்க 🙏
Chef sir நீங்கள் பேசுவதே இனிமை sir perfect ah samaikanum na unga prepartion tha parpen sir ur really great sir ❤❤❤
ஆய கலைகள் அறுபத்து நான்கில் முதன்மையாக நாம் வாழ தேவை உணவு
உணவை மருந்தாக்கிய பெருமை தமிழரையே சாரும்
தீனா போன்று வளரும் தலைமுறை நளபாக கலைஞர்கள் ஊர் பகுதியில் உள்ள சமையல் அற்புதங்களை படமாக்கி தருவது சமையற் கலைக்கு மேலும் மெருகூட்டும்🎉
thank you so much ma
@@chefdeenaskitchen வாழ்த்துகள்
@@chefdeenaskitchen வாழ்த்துகள்
Dheena ungalw vedios veryw use ful thank you dheena❤
Aatankalukku steel kaipidee badhil marakuchi irunthaal thaan kai sudu pidikathu
Super receipe🎉
தம்பி தீனா ,நம் வீட்டு பிள்ளை, வாழ்க வாழ்க.
Anyone can make onion chutney. I tried in many places.. No one could beat the taste of my mother's, ❤
Hi mr.deena, erode is my hometown, I'm very happy to see these videos.. I think you started liking our area very much so u r going frequently.. Happy happy happy.. Thank you for saying about erode side foods..
கம்பு தோசைக்கு ஆட்டும் போது கூட சின்னவெங்காயம், கொத்துமல்லி, சீரகம்,கருவ்வாப்பில்லை எல்லாம் போட்டு ஆட்டி தோசை சுட்டுவோம் நாங்க
Aattukkal romba nalla irukku bro. Indha madhiri inge seiya madrnga.
Yummy 😋 very much appreciated to the grandmother recipes 😋 namaste 👏 🙏 Thanks very good for health care 😀
நம்ப கொங்கு ஸ்டைல் மட்டன் தண்ணி குழம்பு.நாட்டுகோழி தண்ணி குழம்பு செய்து காமிங்க
Sir anubavithu vala piranthavar neenga valga valamudan excellent sir thank you❤
தம்பி நீங்கள் சாப்பிடும்பொழுது என் நாவில் நீர் ஊருகிறது மிகவும் அருமை.
Please try and share your feedback
I enjoyed the session very well.with.both of you, .
As a mother and son interaction.
Good treat Chef.Deena
Glad you enjoyed it
Good morning sir healthy and natural food super sir
Pattima so wonderful cooking thank you Pattima
I will try and send the feed back..
Healthy and good food.
More of this.village kind.of food.
Ok thank you
எங்கள் ஊர் கொங்கு தமிழ் கேட்பதற்கு இனிமை
கொங்கு தமிழ் கேட்பதற்கு இனிமை
all' re very different types of recipes super experience sir keep it up
In tirunelveli area we add idli rice with kambu and soaked for 4 hours and grind it add uludhu batter.then ferment for whole night and morning make a dosa with onion chutney.
Alavu chollavum
2cups boiled rice 2 cups kambu 1/2 cup uzhundu and 1/2spoon venthayam
U both converse like friends ....good ...
I will trytoday itself thk u so much wonderful dosa with tomato chutney ❤❤❤❤
அருமைங்கதீனா🌹🌹🌹👌👌👌👌
Super 🎉🎉
Good morning
சூப்பர் சூப்பர் அம்மா நன்றி நன்றி நன்றி 🎉
Simply super 👏👍
செட்டிநாடு வெள்ளை பனியாரம் karaசட்னி another one recipes anna அது புளி மிளகாய் சூப்பர்
Awesome super i like it Anna 🇮🇳👍🙏👌
Wow supper theena sir . Thank you so much❤❤
VERY VERY HEALTHY AND TASTY MILLET ( KAMBHU ) DOSAI WITH ONION CHUTNEY
FANTASTIC COMBO RECIPES DEENA BROTHER ... SUPERB
COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
thank you
It is really WOW!
Good morning chef. Very nice recipe
Good 😊👍
Deena Anna romba thanks ❤❤
Amma place no one replace bro ❤❤❤❤❤
Super Dheena sir
ஒங்க வீடியோ எல்லாம் பாக்குறான் அருமை அண்ணா ஒரு நாள் நேரில் சந்திப்போம் இன்னும் நீங்கள் முன்னரே வாழ்த்துக்கள் im sheik abdullah திண்டுக்கல்
அழகு தமிழ்
@@a.m-e4 sorry நெஸ்ட் டைம் சரியா மெசேஜ் பண்ணுறேன் 🤗
Super sir 🎉❤
Super super 👌
Deena anna samayal supar,satiny supar
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤
The most simple humble chef i ever know Chef Deena delicious recipe thank you for sharing 😊
Office kambu na hybrid kambu kongu belt la hybrid variety ya apadi than solluvanga
ok
Sulaimani tea recipe podunga sir
Sir,very very easy to grind in stone, only before grinding we have to pound the ingredients & then grinding. That is the first step. Even for chetni preparation we apply first po7nd8ng.
Sir how it is getting fermented within one hour. Please please please reply. Eager to try this recipe but want this clarification.
Hai chef do you have to ferment the batter. Please reply back. Tq from Malaysia.
How long did you marinate the batter
Anna direct ah kambu oora vachu veetla araikalama... kambu odaikara Vasadi city la illa.....
ஐயா உஙக வீடியோ நல்லா இருக்கு.
Thank you very much chef Deena sir thank you very much Patti amma for your excellent recipe preparation.
You are most welcome
அம்மாவின் ஏக்கம் அம்மா கையில் தோசை எல்லாமே தெரிகிறது தீனா அண்ணா
Background music endha padathula Vara music.. nalla iruku
Cool recipe 👍
அருமை அருமை ❤🎉
அன்னா இந்த புளி மிளகாய் recipes வேண்டும்
How it ll ferment in 1 hour ?
Well done sir
சாரும் அம்மம்மாவும் பேசிக்கொண்டே வேலை செய்வது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது❤❤❤❤❤
Thank you ma
சின்னவெங்காயம் பச்சை மிளகாய் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து பாருங்க
எங்க ஊர் பக்கம் திருநெல்வேலி இதை ஊறவைத்து மாவு ஆடடுவோம
Sr nenga ela area poi Healthi a sapadernga
No fermentation??.pulikkalaya . Adhuve ponguma.
சிறு தானிய உணவுகள் வீடியோ போடலாம் தம்பி
kandippa and thank you
கம்பை மட்டுமே வைத்து தோசை ஊத்தலாம்ங்கிறத இப்ப தான் கேள்விபடுகிறேன் நிச்சயம் செய்து பார்ப்பேன் நன்றி அண்ணா
@@meenasankareswaran1407 to yes
Yes
In tirunelveli area we add idli rice and soaked for 4 hours and add uludhu batter also.then ferment the batter for whole night .morning put a dosa with onion chutney
Super
Idai appave aati appove sudalama?
Pl reply me Dheena brother
Mouth watering
Kongu samayal is ultimate
No fermentation??
மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஒரு ரவுண்டு ஓட விட்டால் பொட்டு வந்து விடும்
தம்பி நாங்க கம்பு கடையில வாங்குறது தோல் நீக்கியது இருக்குமா நாங்க நீக்குவது இல்லையே எப்படி செய்யறது தெரியப்படுத்தவும் ப்ளீஸ்
எவ்ளோ நேரம் புளிக்க வைக்கணும்
Sir where do we get nattu kambu in Chennai.
online or your village
Su ppar
அரைக்கு முன் கம்பை ஊற வைக்க வேண்டாமா. அரைத்த பின் புளிக்க வைக்க வேண்டாமா. Can any one pl clarify.
கம்பு அரைத்து புளிக்க வைக்க வேண்டாம அண்ணா
எப்ப பொங்கும்
ஆபீஸ் கம்புனா hybrid கம்பு.... Agri officela விதை குடுப்பாங்க அதனால் ஆபீஸ் கம்பு
❤🎉
Soopar sir
கொடுப்பாங்க ஏன் இவ்வளவு அவசரம்
அன்னாtoday 24: 8 :2024 முடக்கற்றான் தோசை இந்த வெங்காயம் சட்னி
Avangale panranga na vitudunga deena, silaperku avanga Kai pada samaikarthu than piddikum, neenga en avangala force fulla nan nan panre nu vangureenga, the people who cooks, knows how to do in their on way, which give a self satisfaction for themselves. Most of the videos u r getting from them wantedly do no why
நொங்கு நொங்குனு குத்தினா பொட்டு வராது, ஓய். 😂😂
தவிடு எடுத்து க்ளீன் பண்ண கம்பு கிடைக்குது!
Oil over
நம்ப கொங்கு ஸ்டைல் மட்டன் தண்ணி குழம்பு.நாட்டுகோழி தண்ணி குழம்பு செய்து காமிங்க
Super dheena anna@ amma
Super sir