இது எங்கள் ஊர் புரட்டாசி மாதம் சனிக்கிழமை பக்தர்கள் செல்வார்கள் என் அண்ணன்கள் அங்க தங்கி சமைத்து சாப்பிட்டு மகழ்சியுடன் குழுவாக சென்று வருவார்கள் இந்த காட்சி பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி
உண்மையில் அருமையான மலைத்தொடரில் அருமையான நடைபயணம் நல்ல வியூபாயிண்ட் சதுரகிரி மலையை விட உயரம் அதிகம் இன்னும் கொடைக்கானல் மலைத்தொடர் பகுதிகளை காட்டி இருக்கலாம்
Hiii bro enga ooru Elumalai vasimalayan sami ya evlo alaga thelliva kamichu sollirukkenga enga ooru perumaya athukku thanks bro ❤❤
Nalla place nga
இது எங்கள் ஊர் புரட்டாசி மாதம் சனிக்கிழமை பக்தர்கள் செல்வார்கள் என் அண்ணன்கள் அங்க தங்கி சமைத்து சாப்பிட்டு மகழ்சியுடன் குழுவாக சென்று வருவார்கள் இந்த காட்சி பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி
🙏
நாங்கள் அடுத்த வாரம் மலையேறப்போறோம் நண்பா...
நற்றுணையாவது நமச்சிவாயமே
🙏
Vera leval sir
👍
Vera level sir ❤❤❤
👍
Super bro ultimate
Thanks bro...
Welcome to elumalai bro.
👍
மிக சிறப்பான மலை நானும் எனது குடும்பத்தோடு பார்த்து வந்தோம்
👍
Super anna
👍
உண்மையில் அருமையான மலைத்தொடரில் அருமையான நடைபயணம் நல்ல வியூபாயிண்ட் சதுரகிரி மலையை விட உயரம் அதிகம் இன்னும் கொடைக்கானல் மலைத்தொடர் பகுதிகளை காட்டி இருக்கலாம்
Vera level 🔥🔥
Thank u mani
நிங்க மட்டும் போயிட்டு வந்துட்டிங்கி அண்ணா ஏன் அண்ணா எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லம்லா 😭😭😭😭
அதுக்கு என்னங்க இந்த வாரம் போயிட்டு வாங்க....
மிகவும் நன்றி நண்பா🔥🔥🔥👏
Nandri 🙏
Super bro
Thank u bro
Bro ethu elumalai vasimalaya Kovil thana bro enga vanthurukea bro
Ama bro
Vera level bro 👍🎉
Thank you bro
Ewlo neram agum anna
Normal ah 4-5 Hours. slow ah ponengana 6-7 Hours .. local people 3 hours la poiduranga.
Bro..Mobile tower irukka malaila?
Anga anga irukum
Nice bro. Any idea what time village people go to this temple? I am a solo traveler. Want to visit this temple.
Tamil month puradasi all Saturday village people climb the mountain. Plan early morning climb the mountain..
@@TamilPaadhai Thanks bro. Channel name changed?
@@GaneshkumarD s bro
Nethu tha bro anga poitu vanthen
👍👍
Ella naalum polama bro. Ila puratasi maasam matum thana.
Super
Nandri nga
Intha malaiku eppo pogalam any specific date irukka brooo
Video fullah parunga bro. Solli irukean
Ella maasam um malai mela irukira temple open la irukuma?
No. Purattasi Saturday mattum tha open.
Which month you will go
Puratasi
I want to trek here … what a wonderful place !!! Can we ?
Yes u can..
@@TamilPaadhai namba Saravana ungalaiyum vaanga nu koopudraru🤭
Pogalam bro.
@@TamilPaadhai ,👍
Coming vellingiri
Open agurapa Varean ka
Special opening iruntha insta la theriya paduthunga..
Bro n8 mela eri stay panna allow pannuvagala?
Also bike aah Kovil keela Park panrathu safe aaah
Bike la Own risk tha
@@TamilPaadhai OK bro. N8 mela stay allowed aah
@@senthilpandi4195 athu risktha bro. Full ah forest tha, puratasi Saturday ponga local people remba peru varuvanga, ipala porathu safe kidaiyathu, allowedum kidaiyathu
@@TamilPaadhai nandri bro
எந்த மாதத்தில் மலையேற்றம் இருக்கும்?
புரட்டாசி சனிக்கிழமை போங்க. சாப்பாடு நீங்கதா பார்த்துக்கனும். கடைகள் கிடையாது