IMMATTUM UTHAVINA EBINESARE/ EN SONTHAM YESU / Asir Paranjothi / New Christian worship Song 4k

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • IMMATTUM UTHAVINA EBINE SARE/ EN SONTHAM YESU / Asir Paranjothi / #New Christian Song #worship #Lyrics in below description
    Song: Immattum Uthavina Ebinesare
    Album: En Sontham Yesu
    Lyrics tune & Sungby : Bro Asir Paranjothi
    Music: Eva.A. Stephen Raj Chennai
    video Editing: Bro Sam (Nellai)
    Recorded & Mixed: Bro. Gabriel Madurai
    Produced: Bro. Asir Paranjothi
    9965757200
    (asirparanjothi@gmail.com)
    offering&donate:
    PARANJOTHI A
    Acc/No: 0901101025956
    IFSC- CNRB0000901
    Aruppukkottai Branch
    .....................................
    Enjoy and stay connected with us
    .......................
    Please like Share and Subscribe
    ....................
    lyrics:
    இம்மட்டும் உதவின எபிநேசரே
    இதுவரை நடத்தினீரே
    இயேசுவே நன்றி சொல்வேன்
    இயேசுவே உயர்த்திடுவேன்
    என் ஜீவகாலமெல்லாம் பாடுவேன்
    பூமிக்கு வானம் என்ன தூரமோ
    உந்தன் கிருபை என்னைத் தேற்றுதே
    சோர்ந்திடும்போது சூழ்ந்து கொண்டீர்
    சுகமாய் என்னை தாங்குகின்றீர் (இயேசுவே )
    பகலிலே வெயிலும்
    இரவிலே நிலவும்
    என்னைச் சேதப்படுத்தாதே
    நெருக்கத்திலே
    நேசிக்கிறீர்
    வலது பக்கத்திலே
    நிழலாகிறீர்
    (இயேசுவே )

КОМЕНТАРІ • 23