யார் இந்த RDO? RDO court என ஏன் அழைக்கப்படுகிறது? |Common Man| RDO பணிகள் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 136

  • @ramakrishnanramasay1112
    @ramakrishnanramasay1112 3 роки тому +6

    உங்களுடைய காணொலிகள் அனைத்தும் பயனுள்ள வகையில் இருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா...

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 2 місяці тому

    உங்கள் கானொளி உபயோகமாக உள்ளது நன்றி

  • @ayyannana7316
    @ayyannana7316 4 роки тому +3

    நல்ல தகவல் என்னால் என்நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளேன் மிக்க நல்லதகவ ல் அளித்துவருவதற்கு மிக்கநன்றி இயன்றதை செய்வோம்

  • @rajaduraic1375
    @rajaduraic1375 4 роки тому +4

    ஒரு தகவலுக்கான விளக்கத்தை நிதானமாக கொடுப்பது சிறப்பாக உள்ளது.

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o Місяць тому

    இது நான்கு வருடங்கள் முன்பான காணொளி!..
    *தற்போதுதான் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் முயற்சியில் துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன!..*

  • @kkumar5857
    @kkumar5857 3 роки тому +2

    உங்களுடைய தகவல்கள் அணைத்தும் ஏழைகளுக்கு நன்மையாக உள்ளது

  • @amburoseamburose7237
    @amburoseamburose7237 3 роки тому +1

    மிக்க நன்றி சார்
    உங்கள் தொலைபேசி

  • @vdhinesh1106
    @vdhinesh1106 2 роки тому +3

    நன்றி ஐயா 🙏🙏

  • @nagakumarpratapandran5642
    @nagakumarpratapandran5642 4 роки тому +15

    I think VAO/RI/HQ Dy.Tashildar/Thasildar/RDO/DRO/Collector

    • @gowrishankar5715
      @gowrishankar5715 4 роки тому +1

      Yes. He said wrong

    • @bharathi997
      @bharathi997 3 роки тому +1

      VAO/ZONAL DEPUTY TAHSILDAR/TAHSILDAR/RDO/DRO/COLLECTOR

    • @umababu80
      @umababu80 2 роки тому +1

      சிட்டா v.o
      பட்டா தாசில்தார்
      தாவா ( நிலம்)
      RDO உரிமை உடமை
      உரிய நபருக்கு கலெக்டர்

    • @arivuarasan3826
      @arivuarasan3826 2 роки тому +1

      Sir என் பத்திரத்தில் இனிஷியல் v என்றும் adhar அட்டையில் ve எ‌ன்று‌ம் உளளது patta applly செய்துள்ளேன் patta வழங்கப்படுமா?

  • @saraswathikannan4175
    @saraswathikannan4175 2 роки тому +2

    Thanks for info abt RDO

  • @hajimohamed7890
    @hajimohamed7890 4 роки тому +5

    நல்ல தகவல் ஐயா

  • @premkumar-jm2ft
    @premkumar-jm2ft 3 роки тому +2

    நல்ல பதிவு ஐயா

  • @khali2sabi
    @khali2sabi 4 роки тому +4

    வாழ்த்துக்கள் ஐயா

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 4 роки тому +4

    நன்றி அண்ணா

  • @Equality838
    @Equality838 2 роки тому +1

    Thank u so much sir.... 💐

  • @krish-on9jp
    @krish-on9jp 3 роки тому +2

    Sir video was very very useful please make up load more videos.

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 4 роки тому +5

    Good explanation sir

  • @siddeswarjaswanth7346
    @siddeswarjaswanth7346 3 роки тому +2

    Sir, collecteruku manu kuduthom collector Rdo enquiry panni solution kuduka sonnar. But one year ayitu not taking action. Next Enna sir paanum. Vakkil Kita sonna Rdo Mela case poda mudiyathu solranga. Please help us sir

  • @jothiraj6928
    @jothiraj6928 3 місяці тому +1

    Thanks sir

  • @babur1562
    @babur1562 3 роки тому

    நாங்கள் சேலத்தில் வசித்து வருகிறோம், 1906எங்களுடைய வீடு வாங்கப்பட்டது, கிரைய பத்திரம் எங்களிடம் உள்ளது, பக்கத்து வீட்டுக்காரர் , அவர் வசிக்கும் வீட்டை லாங் என்ஜாய் பட்டா வாங்கி வசித்து வருகிறார், எங்களுக்கு சொந்தமான இடம் எங்களுடைய முதாதையாரிடம் கிரையம் பெற்று உள்ளதாக பத்திரம் காண்பித்து நிலத்தை அபகரிக்க நினைக்கிறார்கள், அந்த பத்திரத்தில் எங்களுடைய முதாதையார் கையெழுத்து இடவில்லை என்று ரிஜிஸ்டர் பத்திரத்தில் கடைசி வரியில் குறிப்பாக எழுதி உள்ளார்,பக்கத்து வீட்டுக்காரர் மிகவும் செல்வாக்கு உள்ள வர்கள், என் அப்பா எழுத படிக்க தெரியாது, வீட்டின் பின்பகுதியில் பிரச்சனை இடத்தை விட்டு கட்டிடம் கட்டியுள்ளார்,மேலும் பிரச்சினை க்கு உண்டான இடம் அவர்கள் வசம் உள்ளது, தற்சமயம் அந்த இடத்திற்கு வழி உங்கள் வீட்டில் உள்ளது பொதுவழி விட கூறி டிஎஸ் எல் ஆர் மாற்றம் செய்து எங்கள் வீட்டில் வழி உள்ளது போல் மேப் மாற்றம் செய்து பிரச்சினை செய்கிறார் நாங்கள் தற்சமயம் சிசிடிவி கேமரா பொருத்தி கவனித்து வருகிறோம், பிரச்சினை தீர்க்க வழி கூருங்கள்

  • @srebanum.5812
    @srebanum.5812 3 роки тому +4

    RDO கோர்ட் க்கு மனு செய்வது எப்படி. மற்றும் அதற்கான வக்கீல் கூறவும்.

    • @CommonManRTI
      @CommonManRTI  3 роки тому +3

      நிச்சயமாக அதற்கென்று ஒரு தனி காணொளிப் பதிவு செய்கிறேன்

  • @badrulameen4596
    @badrulameen4596 2 роки тому +2

    Pdf ஆக பதிவிடவும் rdo பணிகளை.நண்றி.

  • @agnessheela9949
    @agnessheela9949 4 роки тому +1

    We are support you

  • @sampathr2605
    @sampathr2605 4 роки тому +2

    ஐயா என்னுடைய நிலம் FMB மாறி உள்ளது
    50வருடம் அனுப்பிவைத்த நிலம் செவ்வக வடிவில் அனுப்பிவைத்த வருகிரும் ஆனால் fMb முக்கோண வடிவில் உள்ள
    இதை மாற்றம் செயிவதுர்க்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @gurumani5635
    @gurumani5635 4 роки тому +2

    பட்டா நிலத்தில் பேரூராட்சி மன்றம் தன்னிச்சையாக ரோடு போட்டுள்ளது. இதற்காக RDO கோர்ட்டில் வழக்காடலாமா?

    • @CommonManRTI
      @CommonManRTI  4 роки тому +2

      சிவில் கோர்ட்டில் வழக்கு போடுங்கள்

  • @mssaravanan9477
    @mssaravanan9477 4 роки тому +3

    SIR DRO பற்றி சொல்லுங்கள்..

    • @CommonManRTI
      @CommonManRTI  4 роки тому +2

      நிச்சயமாக பதிவிடுகிறேன்

  • @sibichakkaravarthi3291
    @sibichakkaravarthi3291 4 роки тому +3

    Nice

  • @subashselvam4606
    @subashselvam4606 2 роки тому

    we have one home 10 years ku munnadi Rental agreement ilama oru tenant ku rent ku vitrundhom ipo vacate pannamatranga ..RDO court rental agreement Ilana engaloda petition eduthupangala mataangala

  • @naanungalveetupillai2307
    @naanungalveetupillai2307 2 роки тому +2

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் எங்க வீட்டு ஸ்மார்ட் கார்டில் என் பெயர் நீக்கப்பட்டுள்ளது இதை யார் யார் நீக்கினார்கள் என்று நான் தெரிந்து கொள்ள முடியுமா 🙏

  • @icdsdevakottaiposhanabhiya6193
    @icdsdevakottaiposhanabhiya6193 4 роки тому +3

    RDO COIRT LA CASE 6 YRS KU MELA NADAKKUTHU.... Court LA kooda seekoram judgement vanthurukkum, ivanga oru enquiry kooda nadathala.... Enna seiyalam sir, intha case rathu senjuttu straight ah Court Ku poiralama

    • @CommonManRTI
      @CommonManRTI  4 роки тому

      என்ன சொல்வது?

    • @sampath4249
      @sampath4249 3 роки тому +1

      நீதிமன்றம் செல்லவும்.வருவாய் துறையினரிடம் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் அசையாது

  • @sellathdurai9347
    @sellathdurai9347 4 роки тому +1

    Sir 500 sq feet 1999 I'll 20 rs unregistered document I'll yaluthi koduthu erunthar.21 years veedu vari eb bill katti varukirom. Tharboluthu athey edaithai than maganuku thana settled registered seithu koduthu erukiirar.sir no plz

  • @maheswaransundaresan4570
    @maheswaransundaresan4570 3 роки тому +1

    சார் நான் ஒரு நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவள் நான் ஒரு பில்டரிடம் வீடு புக் செய்து இருந்தேன் அவர் எனக்கான வீட்டை கட்டத் தொடங்கவில்லை பேங்கில் லோன் பெற்றுள்ளேன் வீட்டை கேன்சல் செய்யலாமா பேங்க் லோன் உடன் என் பணமும் சேர்த்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம் 2018 டிசம்பர் மாதம் புக் செய்தேன் இரண்டு வருடமாகிறது

  • @bharathidhasan.r4322
    @bharathidhasan.r4322 3 роки тому +2

    RDO kita kodutha petition ku Evlo naal sir agum kupdu visarani panna.

    • @sampath4249
      @sampath4249 3 роки тому +1

      காசு கொடுக்கும் வரை விசாரணையே கிடையாது.வாய்தா தான்

  • @SanmugamM-fx6ze
    @SanmugamM-fx6ze 4 місяці тому

    சார் வணக்கம். 1938ல் வாங்குன கிரையம் பத்திரம் இருக்கு :ஏஸ்டேட்ஒழிப்பு இனாம் ஒழிப்பு காரணமாக 1957ல் கிரையம் கொடுத்தவருக்கே பட்ட மாறிவிட்டது அவரது மகன் மகளுக்கு பாகா பிரிவினை பண்ணிட்டாங்க :அதனால் நம்மிடம் இருக்கும் கிரையம் பாத்திரம் மூலம் நிலத்தை மிக்கமுடியுமா

  • @aneeshaneesh8836
    @aneeshaneesh8836 3 роки тому +1

    Nilam patriya pugar kudukka veandu sir konjam help pannuga

  • @வாழ்கவளமுடன்-ட9ற

    👍👍👍

  • @alagusundram-rg2we
    @alagusundram-rg2we 3 роки тому +2

    நன்றி

  • @bharathkumar.p6133
    @bharathkumar.p6133 4 роки тому +4

    ஐயா வணக்கம். ஒரு ஊராட்சில் நிறவேற்ற பட்ட தீர்மானத்தை மாற்ற முடியுமா...?

    • @CommonManRTI
      @CommonManRTI  4 роки тому +2

      மற்றொரு தீர்மானத்தின் மூலம் மாற்றலாம்

    • @bharathkumar.p6133
      @bharathkumar.p6133 4 роки тому +1

      @@CommonManRTI அதற்ககான விவரங்கள் தாருங்கள் ஐயா. 9994438526 நன்றி 🙏💗

  • @umababu80
    @umababu80 2 роки тому +2

    பதிவான உயில் மெய்ப்பிக்க
    RDO கோர்ட்க்கு போலாமா?

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому +2

      போகலாம்

    • @umababu80
      @umababu80 2 роки тому +1

      @@CommonManRTI தங்களுடைய பதில் மிக முக்கியமானது
      மிக்க நன்றி அய்யா
      9789644002

  • @VijayVijay-cx9ve
    @VijayVijay-cx9ve 4 роки тому +2

    இடம் சம்மந்தமாக RDO கோர்ட்டில் வழக்கு உள்ளது.இந்த வழக்கை இணைய தளத்தில் பார்க்க முடியுமா. RDI பதிவு செய்ய இயலுமா.

    • @yassararafatharafath5149
      @yassararafatharafath5149 Рік тому

      வழக்கு எண் உள்ளதா?
      தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் பெறலாம் என்று நினைக்கிறேன்.

  • @-tnpsc3299
    @-tnpsc3299 2 роки тому +4

    Group 1 officer

  • @tamilselvan-oz2dv
    @tamilselvan-oz2dv 3 роки тому +1

    Anna ஒரு பெரிய சந்தேகம் பணியிட மாற்றத்திற்கு ரு 6லட்சம் கேட்கறாங்கள் என்ன பன்ன

  • @pushpamm1998
    @pushpamm1998 4 роки тому +1

    nice👍👍👌👌

  • @Baga546
    @Baga546 3 роки тому

    Hi sir, Enga appa name la iruntha patta ennoda brother name name ku change paniyachu brother ku age 20 appa ku 65 appa ku rendu peru than son age 20 and daughter age 25 . Ippa appa voda Sister pasanga 4 members. Avanga age 70 avangaloda pasanga 1st paiyan age 43 sir..ippa avangaluku pangu venum nu solitu problem panranga.avanga marraige pannum pothu ellame senjachu.. Appa name la irunthathu than thambi name ku change panom ippa vanthu daily drink panitu family fulla problem panranga sir. Engaluku support yarum illa so daily problem panranga ithanala appa suicide panra alavuku poitanga appa vivaram illathavanga sir, so please help me sir. Naanga oru vivasam kudumbam sir ella sothukalaium kekkuranga..avanga well settled family sir avanga athanala Daily problem panitu adika varanga..appa voda sister 1 St paiyan oru wineshop EMPLOYEE sir..
    Please help me sir.. Any idea sollunga sir. 🙏

  • @worldinyourhand9858
    @worldinyourhand9858 3 роки тому +2

    RDO ku epidi sir apply pannura thu sir

    • @jeyasurya5971
      @jeyasurya5971 3 роки тому +1

      Tnpsc (Group 1) deputy collector post bro....

  • @premkumarpremkumar6665
    @premkumarpremkumar6665 2 роки тому +1

    தங்களின் போன் நெம்பர் கிடைக்குமா

  • @kcvelusamy9429
    @kcvelusamy9429 Рік тому

    Rdo court மனு செய்ய கட்டணம் ஏதாவது செலுத்த வேண்டுமா அண்ணா....
    அல்லது மனுவில் நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டுமா...

  • @dharmakumar3519
    @dharmakumar3519 3 роки тому +2

    Sir pasangala appa amma pathukala na onum Panna mudiathu no act so bad
    Indian law is not good

  • @aneeshaneesh8836
    @aneeshaneesh8836 3 роки тому +1

    Telegram LA ADD pannuga sir

  • @SDLGchannal
    @SDLGchannal 3 роки тому +2

    Sir நிலம் சம்தமா பேசணும், sir UNGA number

  • @vels1684
    @vels1684 3 роки тому +2

    deputy collector vs RDO ?

    • @umababu80
      @umababu80 2 роки тому +1

      சமமான அதிகாரம்

  • @badrulameen4596
    @badrulameen4596 2 роки тому +1

    Brother is it RTO (or) RDO pls explain

  • @preethi9748
    @preethi9748 2 роки тому +1

    RDO court visaranai poi kondu irukum pothu civil court case start panna RDO court case continue panna power illaya

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому

      No chance

    • @preethi9748
      @preethi9748 2 роки тому +1

      @@CommonManRTI Order issue RDO court pannalama sir

    • @preethi9748
      @preethi9748 2 роки тому

      @@CommonManRTI naanga tha RDO court case petition kuduthom but opposite party same land la civil case start panni RDO order issue panna kudathunu solranga sir

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому

      ஒரு வரைமுறைக்கு உட்பட்டு சிவில் சம்பந்தப்பட்ட தகவல்களை வருவாய் கோட்டாட்சியர் தலையிடலாம்

    • @preethi9748
      @preethi9748 2 роки тому

      @@CommonManRTI நாங்கள் பட்டா மேல்முறையீடு செய்துள்ளோம் பெயர்களை நீக்குவதற்கு எதிர் தரப்பினர் RDO விடம் அவர்களது ஆவணங்களை இல்லாததால் சமர்ப்பிக்காமல் சிவில் நீதிமன்றத்தில் வேறொரு பிரச்சினைக்கு வழக்கு தொடரப்பட்டதுள்ளது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க முடியாதபடி செய்கின்றனர்

  • @premkumarchakkaravathi
    @premkumarchakkaravathi 4 роки тому +1

    சார் வணக்கம் நான் பிரேம்குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் என் தாத்தாவுக்கு இரு மனைவி முதல் மனைவி லட்சுமியம்மாள் இரண்டாவது மனைவி பட்டம்மாள் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது திருமணம் 1955ஆண்டு செய்து கொண்டார் முதல் மனைவிக்கு ஒரே மகள் (குப்புஅம்மாள்) மட்டும் இரண்டாவது மனைவி க்கு 4 பிள்ளை 1 சக்கரவர்த்தி 2ராதாகிருஷ்ணன்3 ஜெயகுமார் மற்றும் 4 அமுதா என்று மகள் மட்டுமே முதல் மனைவி 20.12.1944 ஆண்டு தன் கணவர் மற்றும்தன்பாங்களிகளிடம் (கணவர் பங்காளிகள்) சர்வேஎண் 320A (1.23 (1ஏக்கர் 23செண்ட்டு)நிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையாம் செய்து உள்ளார் ஆவண எண்2672 ஆகும் முதல் மனைவி 1960ஆண்டு இறந்துவிட்டனர் தாத்தா 1975 ஆண்டு இறந்து விட்டார் முதல் மனைவி சொத்து சுயாசாம்பாத்தியம் அந்தா சொத்து முதல் மனைவி பெண் (குப்புஅம்மாள்) க்கு தன் வர வேண்டும் ஆனால் இரண்டாவது மனைவி பிள்ளைகள் மூன்று மகன்கள் தாத்தா சொத்துக்கும் முதல் மனைவி சொத்துக்கும் சேர்த்து UDR பட்டா மாறுதல் சர்வே எண் 320A /4 செய்து கொண்டார் இதனை முதல் மனைவி பெண்னுக்கு (குப்புஅம்மாள்) க்கு தெரியாது இந்த நிலையில் 1991ஆண்டு பட்டாவை வைத்து கல் குவாரி க்கு முதல் மனைவி பெண்னுக்கு(குப்புஅம்மாள்)மருத்துவமனை இருக்கும் போது3ஆண்பிள்ளைகள் 0.50 செண்ட்டு விற்று விட்டானர் முதல் மனைவி பெண் கேட்டதற்கு தங்கள் நிலம் விற்பனை செய்ய வில்லை என்றும் கல் குவாரி கல்உடைத்து கொண்டு பாறை குழி மூடி நிலம் கொடுப்பாதகவும் பொய் கூறினார் இருந்தும் குப்புஅம்மாள் சண்டைபோட்டனர் பிறகு 1994 ஆண்டு பக்கத்தில் வேறு ஒரு பாறைக்கி வழி நடைபாத்தியம் ஒன்று ஒப்பந்தம் கிரையாம்1994 to 2004 வரை செய்து கொண்டார் சார்பதிவாளர் அலுவலகத்தில் இதில் முதல் மனைவி பெண் குப்புஅம்மாள் மற்றும் 3மகன்கள் ஒப்பதாகிரையம் செய்து கொண்டார் இதனை வைத்து 27.10.2000 ஆண்டு முதல் மனைவி பெண் குப்புஅம்மாள் தன் பேரன் (மகள் பிள்ளை) பிரேம்குமார் க்கு தன் தாய் லட்சுமியம்மாள் 1944ஆண்டு பத்திரத்தை வைத்து 0.50 செண்ட்டு நிலம்தான செட்டில் மெண்ட்டு செய்து உள்ளார் இதனை அந்த இரண்டாவது3மகன்கள் அப்போது அமைதியாக இருந்து விட்டு 2005 ஆண்டு குப்புஅம்மாள் இறந்து விட்டார் குப்புஅம்மாள் இறந்தபின் பிரேம்குமார்ரிடம் நிலம் எங்கள் சொத்து என்றும் உனக்கு கொடுத்து நிலம் 0.50 செண்ட்டு நிலம் செல்லது என்று பிரேம்குமார்ரிடம் கூறினார்
    ஆனால் பிரேம்குமார் வாட்டச்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி மனு போட்டு வருவாய் ஆய்வாளர் மற்றும் VAO விசாரணை நடத்தி அறிக்கை இரண்டாவது மனைவி 3மகன்கள் எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்க வில்லை எனவே பிரேம்குமார்க்கு கூட்டுபட்டா வழங்கப்பட்டது இப்போது நான் தனி பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்று கூறி மனு போட்டு நிலம் அளக்க செய்தேன் ஆனால் அவர்கள் தடுக்கின்றன இப்போது நான் என்ன செய்யா தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் சார் இது செல்லும் என்று வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராமா நிர்வாகிகள் கூறினார் சார்
    7667134725
    பழைய சர்வே எண் 320 A
    புதிய சர்வே எண் 320 A/4

  • @kannanv2364
    @kannanv2364 Рік тому +1

    தங்களுடைய மொபைல் எண்?

  • @Saravanakumar-cd9jd
    @Saravanakumar-cd9jd 8 місяців тому

    ஐயா தங்களது போன் நம்பர் கிடைக்குமா

  • @manimaranr6904
    @manimaranr6904 4 роки тому +3

    Facebookla onga video paathae, subscribe pannitae.

    • @CommonManRTI
      @CommonManRTI  4 роки тому

      மிக்க நன்றி சகோ

  • @capitalmajid5972
    @capitalmajid5972 4 роки тому +2

    Sir,உங்க contact no. venum sir

  • @ilayarajan5420
    @ilayarajan5420 3 роки тому +2

    Bro பழைய பட்டா புத்தகத்தில் தந்தை பெயர் பிச்சன் என்று உள்ளது. கணினி சிட்டாவில் தந்தை பெயர் பிச்சை என்று தவறாக உள்ளது. சரி செய்ய யாரிடம் மனு கொடுப்பது பதில் தாருங்கள் விண்ணப்பத்துடன் எதையெல்லாம் இணைக்க வேண்டும்

  • @rrapn5830
    @rrapn5830 3 роки тому +4

    RDO COURT KU போகும் போது ADVOCATE அழைத்து செல்லலாமா

    • @CommonManRTI
      @CommonManRTI  3 роки тому +1

      அழைத்துச் செல்லலாம்

  • @ragupathi1241
    @ragupathi1241 4 роки тому +2

    Unga cell number solunga sir

    • @CommonManRTI
      @CommonManRTI  4 роки тому

      என்னவென்று சொல்லுங்கள் சகோதரா

  • @SasiKumar-zg8uh
    @SasiKumar-zg8uh 3 роки тому

    Sir unga number kudunga

  • @dk1726
    @dk1726 3 роки тому +2

    DRO இன் அதிகாரம் என்ன இவருக்கு மேலதிகாரியிடம் எப்படி தெரிவிப்பது சாலை மேம்பாட்டிற்காக நிலம் வேண்டும் என்று தொடர்ச்சியாக என்னிடம் நோட்டீஸ் ஆனது கொடுக்கப்படுகிறது என்ன செய்ய வேண்டும்

    • @CommonManRTI
      @CommonManRTI  3 роки тому

      அவருடைய அதிகாரம் பற்றி தனி காணொளி ஒன்று வெளியிட்டு இருக்கிறேன்... அவருக்கு மேலதிகாரி மாவட்ட ஆட்சியர்

    • @dk1726
      @dk1726 3 роки тому +2

      ரிட்டையர் ஜட்ஜ் ஒருத்தர் இருப்பதாக அவர் எங்களிடம் தெரிவிக்கிறார் அவரிடம் முறை விட வேண்டுமாம் இந்த சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக அதன்பிறகே கலெக்டரிடம் நாங்கள் ஒரு மீட்டிங் செய்வோம் என்று சொல்கிறார்

    • @dk1726
      @dk1726 3 роки тому +2

      எனது நிலம் மற்றும் வீடு பாதிக்கப்படும் சூழ்நிலையில் நாங்கள் உள்ளோம் என்னை போன்று அதிக அளவில் இப்பொழுது சாலை மேம்பாடு திட்டம் அல்லது சிறு துறைமுகம் மேம்பாடு திட்டம் என்ற பெயரில் அதிக அளவு பாதிக்கப்படும் நபர்கள் உள்ளார்கள் ஆனால் ஒரு வீடியோ கூட இதை சம்பந்தப்பட்ட ஒருவரும் போடவில்லை பாதிக்கப்படும் நபர்களுக்கு விதிமுறைகள் என்னவென்று முழுமையாக தெரியவில்லை யாரிடம் போய் கேட்பது என்றும் புரியாத நிலை பலரிடம் உள்ளது

    • @CommonManRTI
      @CommonManRTI  3 роки тому +2

      கூடிய விரைவில் நிச்சயமாக இது குறித்த காணொளியில் விளக்குகிறேன்

    • @dk1726
      @dk1726 3 роки тому +1

      உங்களது குரூப்பில் என்னால் இணைய முடியவில்லை விசா போன்ற இன்டர்நேஷனல் கார்டுகள் மட்டுமே அதில் உள்ளது, உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது

  • @saravananganesan786
    @saravananganesan786 4 роки тому +2

    இது போன்ற செய்திகளை எந்த புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.புத்தகத்தின் பெயர் சொல்விர்களா?

    • @CommonManRTI
      @CommonManRTI  4 роки тому +3

      வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைமுறை நூல்/ A manual of RDO enquiry

  • @mohanrajr8545
    @mohanrajr8545 3 роки тому +2

    1 மாதம் ஆகிறது வீடு அளக்க சர்வர் வரவில்லை not repeons sir

    • @CommonManRTI
      @CommonManRTI  3 роки тому +2

      ஒரு வருடம் ஆனாலும் நீங்கள் பணம் கொடுக்காமல் வரமாட்டார்

    • @mohanrajr8545
      @mohanrajr8545 3 роки тому +1

      Enna pander sir

  • @sujathasundararajan5173
    @sujathasundararajan5173 2 роки тому +2

    How to contact you sir please